வாழ்வில் செல்வங்களை சேர்க்கும் சூப்பர் ஹிட் பிள்ளையார் பாடல்கள் காலை மாலை கேளுங்கள் நல்லதே நடக்கும்

Sdílet
Vložit
  • čas přidán 17. 04. 2017
  • வாழ்வில் செல்வங்களை சேர்க்கும் சூப்பர் ஹிட் பிள்ளையார் பாடல்கள் காலை மாலை கேளுங்கள் நல்லதே நடக்கும்
    GANAPATHI MANTHRAM VOL-1 | VINAYAGAR SONGS | SUPER HIT SONG....
    SUNG BY BOMBAY SARADHA
    PRODUCED BY G.JAGADEESAN
    SUBSCRIBE TO • வாழ்வில் செல்வங்களை சே...
    Saradasridevi popularly known as Bombay Saradha hails from musically talented families on both sides. When she was just 7, she sang for the Manirathnam film, Bombay the ever popular A.R.Rahman’s song Kuchi Kuchi Rakkama and the film’s name has since stuck to hers. Saradha was initiated into classical music at the age of five under the tutelage of Smt Sarojini Balakrishnan. She had further intensive training from her mother Smt M.R.Vijaya.
    She has now branched into Tamil devotional music also and has given sterling and stirring performances in front of large and enthusiastic listeners in many places in Tamil Nadu and abroad especially in temples, Tamil organizations, Tamil isai sangams, sabhas etc. Mesmerizing melody, tantalizing tempo and nerve-tingling novelty, the hallmarks of young Saradha’s recitals, make them stand apart from the ordinary and prosaic.
    Saradasridevi popularly known as Bombay Saradha hails from musically talented families on both sides. When she was just 7, she sang for the Manirathnam film, Bombay the ever popular A.R.Rahman’s song Kuchi Kuchi Rakkama and the film’s name has since stuck to hers. Saradha was initiated into classical music at the age of five under the tutelage of Smt Sarojini Balakrishnan. She had further intensive training from her mother Smt M.R.Vijaya.
    She has now branched into Tamil devotional music also and has given sterling and stirring performances in front of large and enthusiastic listeners in many places in Tamil Nadu and abroad especially in temples, Tamil organizations, Tamil isai sangams, sabhas etc. Mesmerizing melody, tantalizing tempo and nerve-tingling novelty, the hallmarks of young Saradha’s recitals, make them stand apart from the ordinary and prosaic.
    Saradasridevi popularly known as Bombay Saradha hails from musically talented families on both sides. When she was just 7, she sang for the Manirathnam film, Bombay the ever popular A.R.Rahman’s song Kuchi Kuchi Rakkama and the film’s name has since stuck to hers. Saradha was initiated into classical music at the age of five under the tutelage of Smt Sarojini Balakrishnan. She had further intensive training from her mother Smt M.R.Vijaya.
    She has now branched into Tamil devotional music also and has given sterling and stirring performances in front of large and enthusiastic listeners in many places in Tamil Nadu and abroad especially in temples, Tamil organizations, Tamil isai sangams, sabhas etc. Mesmerizing melody, tantalizing tempo and nerve-tingling novelty, the hallmarks of young Saradha’s recitals, make them stand apart from the ordinary and prosaic.
    ganapathi manthram bombay saradha vinayagar songs pillaiyar manthram ganasha manthram prabho ganapthi karpaganatha namo namo songs pillaiyarpatti vinayagr songs vinayagar chadurthi songs chadurthi song sangadahara chadurthi songs
  • Hudba

Komentáře • 2,1K

  • @kiripuspa7856
    @kiripuspa7856 Před 3 lety +351

    இந்தப் பாடலைக் கேட்டு, வீட்டில் கணபதி உறைவதை உணருகிறேன்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 2 lety +6

    மிக்கநன்றி வணக்கம் சகோதரி நலமோடு வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க🌹🌹🌹
    மஹா கணபதியே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🌺🌺🌺

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 2 lety +6

    மஹாகணபதியே போற்றி ஐங்கரனே போற்றி ஆணைமுகனே போற்றி🌹🌹🌹
    கற்பகநாதநமோ நமோ கணபதிதேவா நமோ நமோ கசமுகநாத நமோ நமோ
    காத்தருள்வாயே நமோ நமோ மிக்கநன்றி வணக்கம் சகோதரிக்கு 🌹🌹🌹

  • @anandduraimani2092
    @anandduraimani2092 Před rokem

    என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க அருள் புரியவும் ஐயா கணபதி

  • @sasidanus3963
    @sasidanus3963 Před 2 lety

    Ganesan gajamugan pilayar petti saranam saranam🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @valarmathykamalraj7424
    @valarmathykamalraj7424 Před 2 lety +7

    இப்பாடல் வரிகள் ரொம்பவும் பிடிக்கும்.கேட்க இனிமையாக உள்ளது.பிள்ளையார் அப்பா துணை.

  • @SatishKumar-ri1te
    @SatishKumar-ri1te Před 3 lety +17

    ஓம் விநாயகா போற்றி போற்றி ஓம் விநாயகா போற்றி

  • @rajeswarymaniam7595
    @rajeswarymaniam7595 Před 2 lety +1

    I love this song
    Ok are you tamil

  • @chellakannanchellakannan3624

    Om vinayagapottri om Ganapathi saranam om Ganapathi saranam om Ganapathi saranam om Ganapathi saranam om Ganapathi saranam om Ganapathi saranam om Ganapathi saranam om Ganapathi saranam om Ganapathi saranam om Ganapathi saranam om Ganapathi saranam om Ganapathi saranam

  • @learntamizha8296
    @learntamizha8296 Před 3 lety +20

    Pilaiyar padalgal keatpavargal marakkama like pannunga

  • @ChithuMuthu68
    @ChithuMuthu68 Před 2 lety +8

    ஓம் ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @sheenxtchannel7272
    @sheenxtchannel7272 Před 2 lety

    🤩 அனைவருக்கும் ( ஆனைMuGaNiN aruL kittum ) ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  • @JayaLakshmi-xg1ur
    @JayaLakshmi-xg1ur Před rokem

    Appa,,,ganapati,,,appa,,,ungal,,arul,ashai,,,ventum,,,appa,,🙏🙏🙏🙏🙏

  • @mallikaperumal583
    @mallikaperumal583 Před 2 lety +12

    ஓம் கம்கணபதே நமஹ போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kabilkumar7649
    @kabilkumar7649 Před 2 lety +47

    SUPER VOICE ☺எனக்கு ரொம்ப பிடிக்கும் பிள்ளையார் அப்பா 🙂🙂🙂🙂❤❤❤🙏🙏👍👍

    • @srisrinivasaperumalmanthra2964
      @srisrinivasaperumalmanthra2964 Před 2 lety +1

      czcams.com/video/O4aEg6ba7n4/video.html
      Sri vinayagar sthuthi tamil
      நீங்கள் ஶ்ரீ விநாயகர் ஸ்துதி தினமும் சொன்னால் பலன் கிடைக்கும்

    • @keerthisankar3443
      @keerthisankar3443 Před 2 lety

      QqqqqQQ

    • @weerasamisathyaseelan438
      @weerasamisathyaseelan438 Před rokem

      ✌️✌️

    • @AAS10000
      @AAS10000 Před rokem

      czcams.com/video/mTRJJnkQWP0/video.html

    • @AAS10000
      @AAS10000 Před rokem

      czcams.com/video/mTRJJnkQWP0/video.html

  • @jaganr5891
    @jaganr5891 Před rokem

    Om ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

  • @radhamarikesavan992
    @radhamarikesavan992 Před 2 lety +9

    அருமையான குரல்

  • @nakkeeranb4628
    @nakkeeranb4628 Před 4 lety +68

    ஓம் ஸ்ரீ கணபதியே நமோ நமோ
    ஓம் வீர கணபதியே நமோ நமோ
    ஓம் கஜமுக நாத நமோ நமோ
    ஓம் மகா கணபதியே நமோ நமோ
    ஓம் முழு முதற் கடவளே நமோ நமோ
    ஓம் லட்சுமி நாத நமோ நமோ
    ஓம் கற்பக தேவோ நமோ நமோ
    ஓம் சிருஷ்டி கணபதியே நமோ நமோ
    ஓம் பார்வதி மைந்தா நமோ நமோ
    ஓம் பிள்ளையார்பட்டி நாதனே நமோ நமோ
    ஓம் நற்கதி தந்து அருளுவோனே நமோ நமோ
    ஓம் வினை தீர்க்கும் விநாயகன் நமோ நமோ
    ஓம் கற்பக நாத நமோ நம
    ஓம் கன்னிமூல கணபதியே நமோ நமோ
    ஓம் கணபதி நமோ நமோ

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před 2 lety +3

    ஓம் கானிபாக்கம் கணபதியே போற்றி போற்றி ஓம் மணக்குள வினாயகா போற்றி ஓம் உச்சி பிள்ளையார் போற்றி ஓம் சேண்பாக்கம் வினாயகா போற்றி போற்றி ஓம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகா போற்றி போற்றி ஓம் பொல்லா பிள்ளையாரே போற்றி போற்றி ஓம் மகா கணபதியே போற்றி போற்றி ஓம் வெண்ணிலாபுரத்து வினாயகா போற்றி போற்றி ஓம் ஓடை பிள்ளையாரே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் திருத்தணி வினாயகா போற்றி போற்றி

  • @vinogiriks3059
    @vinogiriks3059 Před 7 měsíci

    Engal Innia Anbana Tamil kalai Vanakam to the melodies voice singing singer wishing with lots of happiness to you keep moving for more devotional melodies Vanakam nandri

  • @manjularajamanikkam8378
    @manjularajamanikkam8378 Před 2 lety +4

    இந்த வரிகளும் குரலும் மனசுக்கு நிம்மதியைய் தருகிரது கற்பக நதா நமோ நமோ

    • @SamsungA-wl4of
      @SamsungA-wl4of Před 2 lety

      😁😁😁😁😁😁🎓🎓🎓🎓🎓🎓💄💄👡👡👡👡👡👡👡👡⛑️

    • @SamsungA-wl4of
      @SamsungA-wl4of Před 2 lety

      👚👚👚

  • @crazyfanofshreyas6535
    @crazyfanofshreyas6535 Před 3 lety +12

    Happy vinayagar chathurthi 🙏🙏🙏

  • @kingpark5437
    @kingpark5437 Před 2 lety +1

    This is Jayasurya Santhiya

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 Před rokem

    Om gan Ganapathi potri🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rainyrhythm9040
    @rainyrhythm9040 Před 3 lety +12

    Super.. Wonderful voice

    • @srisrinivasaperumalmanthra2964
      @srisrinivasaperumalmanthra2964 Před 2 lety

      czcams.com/video/O4aEg6ba7n4/video.html
      Sri vinayagar sthuthi tamil
      நீங்கள் ஶ்ரீ விநாயகர் ஸ்துதி தினமும் சொன்னால் பலன் கிடைக்கும்

  • @malvanyakv6544
    @malvanyakv6544 Před 3 lety +7

    Thanks

  • @prettykutty2144
    @prettykutty2144 Před 2 lety

    Download panra maathi video podunka please😌😌😌😌

  • @vaishnavivaishu1318
    @vaishnavivaishu1318 Před 2 lety

    Nice ennaku vinnayagar pitikum

  • @kishanartanddrawing.9945
    @kishanartanddrawing.9945 Před 2 lety +6

    Om Ganapathy potri potri potri 🙏🙏🙏🙏🙏

  • @suriyan8752
    @suriyan8752 Před 2 lety +4

    ஓம் ஸ்ரீ கணபதியே போற்றி போற்றி போற்றி

  • @sramachandran2955
    @sramachandran2955 Před 2 lety

    மூல கணபதியே அருள்புரிய வேண்டும்

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Před 2 měsíci

    Om Maha கணபதியே சரணம்💥🌹💥💥💥🌹🌹🌹🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏

  • @selvanayagapuramthoothugud6157

    😍😍nice song ..i love ganesha .My fav god

  • @athibarnan9117
    @athibarnan9117 Před 2 lety +6

    என் சங்கடத்தை திர்த்த சங்கடஹற கனபதியே போற்றி! போற்றி!!!

  • @JayaLakshmi-xg1ur
    @JayaLakshmi-xg1ur Před rokem

    Appa,,,pillayarappa,,,unga,,,ashirvadam,,,ventum,,,,appa,,🙏🙏🙏🙏🙏

  • @Akash-gd2op
    @Akash-gd2op Před 2 lety

    I am a Hindu.
    Therefore I am a Tamil.

  • @dnatarajraj3842
    @dnatarajraj3842 Před 11 měsíci

    ஓம் ஆம் ஜெய ஜெய சீக்கிரம் வா வா
    அவ்வும் உவ்வும் வசிய வசிய கணபதி
    சித்திக்க சுவாகா

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 Před 3 lety +5

    அன்பு கொண்ட உள்ளத்துக்கு என் அன்பு வணக்கம் எல்லோரும் நலமுடன் வாழ இறைவனை வணங்கி வேண்டுகிறேன்

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya Před 2 lety +5

    அருமை அருமை அற்புதமான பாடல் 🙏🙏🙏
    " கண்ணான கணபதியை கண்ணில் கண்டால்
    கலந்துருகி ஆடுமடா ஞானம் முற்றே " - அகஸ்தியர்.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

    • @srisrinivasaperumalmanthra2964
      @srisrinivasaperumalmanthra2964 Před 2 lety

      czcams.com/video/O4aEg6ba7n4/video.html
      Sri vinayagar sthuthi tamil
      நீங்கள் ஶ்ரீ விநாயகர் ஸ்துதி தினமும் சொன்னால் பலன் கிடைக்கும் .

    • @user-hh7zm1wz4b
      @user-hh7zm1wz4b Před 5 měsíci

      ​@@srisrinivasaperumalmanthra2964tttttttttt

  • @Abi-fv3bl
    @Abi-fv3bl Před 9 měsíci

    I.m srilanka super voice ma god bless u ma❤

  • @hhhj6631
    @hhhj6631 Před 4 lety +6

    om namo vigneswaraya
    om namo vigneswaraya
    om namo vigneswaraya
    om namo vigneswaraya
    om namo vigneswaraya
    om namo vigneswaraya
    om namo vigneswaraya
    om namo vigneswaraya
    om namo vigneswaraya
    om namo vigneswaraya
    om namo vigneswaraya
    om namo vigneswaraya
    om namo vigneswaraya
    om namo vigneswaraya
    om namo Vigneswaraya
    om namo vigneswaraya
    om namo vigneswaraya
    om namo vigneswaraya
    om namo vigneswaraya
    om namo vigneswaraya
    om namo vigneswaraya
    om namo vigneswaraya
    om namo vigneswaraya
    om namo vigneswaraya
    om namo vigneswaraya
    om namo vigneswaraya
    om namo vigneswaraya
    om namo vigneswaraya
    saranam saranam
    saranam saranam
    saranam saranam
    Baghavane.

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Před 3 lety +7

    ஓம் கணபதி போற்றி போற்றி

    • @srisrinivasaperumalmanthra2964
      @srisrinivasaperumalmanthra2964 Před 2 lety

      czcams.com/video/O4aEg6ba7n4/video.html
      Sri vinayagar sthuthi tamil
      நீங்கள் ஶ்ரீ விநாயகர் ஸ்துதி தினமும் சொன்னால் பலன் கிடைக்கும்

  • @poongothaithirunavukkarasu1661

    Verybeautiful vidialgratlesongtq

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 2 lety +2

    சக்திகணபதி துணை மஹாகணபதியே போற்றி ஐங்கரனே போற்றி
    மோதகப்பிரியனே போற்றி தும்பிக்கைஉடையவனே போற்றி🌹🌹🌹
    சகோதரிக்கு மிக்கநன்றி வணக்கம் உங்கள் இனிமையான குரலைகேக்கும்
    போது மேலும் இனியாகதான் இருக்கின்றனா ஆனால் ❤️❤️❤️ஏன் இந்த
    பாடலை வரிகளில் தரவில்லை நங்களும் மனதில் ஏற்றிக்கொளவோம்
    வாழ்கபல்லாண்டு நலமோடு வளமோடு வாழ்க வையகம் 🌹🌹🌹
    Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦Good luck Enjoy the Beautiful day With Smiles ❤️❤️❤️

  • @pradeepas2114
    @pradeepas2114 Před 2 lety +15

    Thank u.. First time am listening devotional song. Feel pleasant.. And blessed...

  • @kalyanirajindra3352
    @kalyanirajindra3352 Před 2 lety +6

    Om Maha Ganapathy ❤❤🌹🌹🙏🙏🌹❤❤🌹🙏🙏

  • @inkarankavi3459
    @inkarankavi3459 Před rokem

    Om vinayaga Potti Om vinayaga Potti Om vinayaga Potti Om vinayaga Potti Om vinayaga Potti

  • @manjularajamanikkam8378
    @manjularajamanikkam8378 Před 2 lety +3

    மனசுக்கு ரொம்ப ஆருதலா இருக்கு இந்த கணபதி மந்திரத்தை கேக்கும் போது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @All_Rounder366
    @All_Rounder366 Před 2 lety +4

    Migavum arumaiyana voice ketka ketka inimai

  • @priyasaravanan3593
    @priyasaravanan3593 Před 2 lety +9

    Sweet voice semma 👌👌👌👌🖖🖖🥰👍

  • @valarmathyj8529
    @valarmathyj8529 Před 2 lety

    என்னுடைய சங்கடங்களை தீர்க்க அருள் புரிய வேண்டும்.

  • @gokulkrishnan2373
    @gokulkrishnan2373 Před 9 měsíci

    Om. Sri. Karppaga. Vinayaga.perumana. potri 🌹🙏

  • @kokilavenkatesh5261
    @kokilavenkatesh5261 Před 3 lety +6

    Good,song super, voice good

  • @srinivasans7650
    @srinivasans7650 Před 6 lety +11

    குரல் இனிமையாக உள்ளது, அருமை

  • @munivelvel1923
    @munivelvel1923 Před 7 měsíci

    Namba eallaraium eraivan kapatruvan ❤🎉

  • @manimuthuk9202
    @manimuthuk9202 Před 2 lety +3

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் கணபதயே வரவரத சர்வ ஜனம் மே வசமானய ஸ்வாஹா.

  • @balapriya8903
    @balapriya8903 Před 2 lety +8

    அருமை மன அமைதி தரும் பாடல்

  • @manimekalaikathirvelan3691

    ஓம் கற்பக நாதா நமோநம

  • @Abi-fv3bl
    @Abi-fv3bl Před 9 měsíci

    Ganapathie nama 🌹🌹🌷🙏🙏🙏🙏🙏

  • @deekshamallima4579
    @deekshamallima4579 Před 2 lety

    Ganapathy is great manathirkku amaithi tharum paadal . manathai uruga vaikkum paadal

  • @lakshmiv3415
    @lakshmiv3415 Před 3 lety +6

    Gaja muga naatha namo namo

  • @vasucsdevvasucsdev7628
    @vasucsdevvasucsdev7628 Před 6 lety +6

    very nice super

  • @shanthisubmaniamshanthisub6587

    Om 🙏Ganapathy🙏 mater am 🙏

  • @SaravananSaravanan-dr1zt

    Om Ganapathi devathi deva saranam APPA

  • @angaiyanr1178
    @angaiyanr1178 Před 4 lety +9

    Om ganapathi potri... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏

  • @saiarumugamrajasekara6195

    Paduvarkal Super Yaga Pasuvarkal Super

  • @thilagac5946
    @thilagac5946 Před 2 měsíci

    Superb version.... Thank you ganapathy 🎉

  • @nagendranmurugan1584
    @nagendranmurugan1584 Před 2 lety +1

    Om Jaisree Mahaganathypathaye Namaha

  • @radhanithya5142
    @radhanithya5142 Před 5 lety +9

    Nice song my mom liked this song.
    Lovely

  • @k.s.karunanithi9058
    @k.s.karunanithi9058 Před 6 lety +6

    பாம்பே சாரதா இனிமையான குரலில் பாடியுள்ளார். நன்றி நன்றி நன்றி.

  • @dayalanm4403
    @dayalanm4403 Před rokem

    Kulla kullarey
    Gundu vairarey
    Velli kumbarey
    Vinayaka perumaney 🙏🙏🙏

  • @hemashanth2825
    @hemashanth2825 Před 3 lety

    Om ganapathiye namaha
    Om ganapathiye namaha
    Om ganapathiye namaha
    Om ganapathiye namaha
    Om ganapathiye namaha
    Om ganapathiye namaha
    Om ganapathiye namaha
    Om ganapathiye namaha
    Om ganapathiye namaha
    ❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @marimuthujeyachandran8861

    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் கணபதி ஓம்

  • @stalinkasiviswanathan6539

    I like devotional song . Pleasant mind

  • @punniyamurthi8446
    @punniyamurthi8446 Před 2 lety +1

    Ooooom ganapathi

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 Před 2 lety +1

    OM VINAYAGR POTRI2.

  • @muralipappan2782
    @muralipappan2782 Před 2 lety +13

    🙏🏻ஓம் கம் கணபதியே நமக 🙏🏻

  • @shivakumar-ud5pd
    @shivakumar-ud5pd Před 6 lety +7

    Very nice songs I like if

  • @raguls364
    @raguls364 Před 2 lety +2

    பாம்பே சாரதா அவர்களின் இனிமையான குரலில் வினாயகர் பாடல் மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @nadeesancasipillai6196

    om jai ganapathiye namo namo atputha natha ganapathiye namo namo arokiyam tharuvai ganapathiye

  • @SasiKumar-gs2vn
    @SasiKumar-gs2vn Před 3 lety +11

    Very nice songs

  • @ravichandrank5495
    @ravichandrank5495 Před 3 lety +9

    ஓம் மகா கணபதி விநாயகரின் மந்திரம் அருமை

  • @Kumaresan-tb9dc
    @Kumaresan-tb9dc Před 3 lety

    RAJASHEWARI 🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manimekalaikathirvelan3691

    நன்றி நன்றி வணக்கம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @kumar.nandhinik.nkumar6333

    குமார் திப்பட்ட கனபதி அறுமையான சங்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 4 lety +11

    சக்திகணபதிதுணை மேதகப்பிரியாபோற்றிபோற்றி. வேலும் மயிலும்துணை ஓம்சரவணபவ நமேநமக

  • @balasubramaniyambala7329

    🕉 Om Gang Ghana paddy aNamaha 🕉️ Ankle Allah Makelum Noi Node's Elamal KATERALUM Vinaige Appa 🕉️ 🙏 🙏 🙏 🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸🌸🏵️🏵️🏵️🌼🌼🌼🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀

  • @arasanarasan4688
    @arasanarasan4688 Před 8 měsíci +2

    ஓம் கற்பகநாதா🙏 கணபதி தேவா சரணம்🙏🙏🙏🙏🙏

  • @parimaladeviselvaraj757
    @parimaladeviselvaraj757 Před 3 lety +6

    Beautiful 😀😀😀😀😀😀🥰🥰🥰🙂🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @kangakaren7371
    @kangakaren7371 Před 6 lety +9

    Very very good song

  • @nadeesancasipillai6196

    om bakthar kurai theepavane namo namo bala ganapathiye namo namo atputha natha ganapathiye namo namo arokiyam tharuvai ganapathiye namo namo

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 Před rokem +1

    Om Sri Maha Ganapathaye Namaha.
    OM SRI Karpaga vinayaga namaha.

  • @suresharmy9
    @suresharmy9 Před 6 lety +10

    very nice

  • @davenaidoo9666
    @davenaidoo9666 Před 3 lety +5

    Excellent song. I feel very relaxed

  • @ganeshs7573
    @ganeshs7573 Před 2 lety

    bro super bro

  • @simplycooking_5116
    @simplycooking_5116 Před 2 lety

    Joined you 👍🏻

  • @ARCHANA19861000
    @ARCHANA19861000 Před 6 lety +11

    super

  • @asohanchidambaram4478

    Very nice and powerful song

  • @kalyanakalyana4965
    @kalyanakalyana4965 Před rokem

    Om Sakthi Vinayaka Om Shakti Vinayaka potrium

  • @dinudinu3005
    @dinudinu3005 Před 4 lety +9

    அருமையான பாடல்