Kannamma kanavillaya song

Sdílet
Vložit
  • čas přidán 16. 03. 2020
  • கண்ணம்மா... கனவில்லையா...
    கண் தனில் சுகம் இல்லையா
    என்னம்மா பொழுதில்லையா
    மனம் தனில் எந்தன் தொல்லையா...
    சொல்லம்மா வாசல் வர வழி இல்லையா
    வாழ்வினில் வசந்தம் தர மொழி இல்லையா
    சொல்லம்மா வாசல் வர வழி இல்லையா
    வாழ்வினில் வசந்தம் தர மொழி இல்லையா.(கண்ணம்மா)
    உன் குரல் கேட்கலையா
    இல்லை குயில் கூடக் கூவலையா ஆ...
    உன் முகம் பார்க்கலையா
    இல்லை ஜாதிப் பூ பூக்கலையா ஆ...
    உன் பாதம் பதியலையா
    இல்லை மண்ணில் யாரும் வரையலையா
    உன் பாசம் போதலையா
    இல்லை புவி கூட சுற்றலையா
    இல்லை புவி கூட சுற்றலையா
    எதுவுமே புரியலையா
    இல்லை என்னைத்தான் புரியலையா
    என்னிடம் தெரியலையா
    இல்லை என்னிடம் நான் தெரியலையா
    என்னிடம் நான் தெரியலையா...(கண்ணம்மா)
    உன்னுள்ளில் நான் இனிக்கலையா
    இல்லை இனிப்பிலும் ருசிக்கலையா ஆ...
    உன் கண்ணில் நான் சிரிக்கலையா
    இல்லை உயிரிலே கலக்கலையா ஆ...
    உன் கனவில் நான் காணலையா
    இல்லை நினைவிலும் நான் இல்லையா
    உன் மனதில் நான் துணை இல்லையா
    இல்லை துணை தேடத் துணிவில்லையா
    எதுவுமே புரியலையா
    இல்லை என்னைத்தான் புரியலையா
    என்னிடம் தெரியலையா
    இல்லை என்னிடம் நான் தெரியலையா
    என்னிடம் நான் தெரியலையா....(கண்ணம்மா)

Komentáře • 55

  • @srivari4741
    @srivari4741 Před 2 lety +6

    S PB sir உமது பாடல் களில் நீங்கள் வாழ்கிறீர்கள்

  • @jacquelinepero
    @jacquelinepero Před 2 lety +20

    மனதினை பிழிந்து கண்ணீரை வரவைத்த வைர வரிகள் அருமை தனிமையின் அருதலான பாடல் வாழ்த்துக்கள்

  • @angelguru1255
    @angelguru1255 Před 2 lety +3

    1000 thadavai kettu irruppen intha padalai miss you the legents msv, spb 🥲🥲🥲🥲🥲🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @syedmohamed324
    @syedmohamed324 Před 2 lety +8

    கண்களில் கண்ணீர் தான் வருகிறது. வரிகள்.அருமை அருமை அருமை..

  • @s.r.krishna5653
    @s.r.krishna5653 Před 2 lety +7

    சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை, இன்றுதான் முதல்முறையா இந்த பாடலை கேட்கிறேன்,இந்தப்பாடலை பதிவேற்றியதற்க்கு ஆயிரம் நன்றிகள்...........

  • @jnirmalamary3063
    @jnirmalamary3063 Před 3 lety +20

    Thank you for uploading this wonderful song ......SPB n MSV miss you...

  • @saravanansk978
    @saravanansk978 Před 3 lety +16

    என்ன ஒரு அருமையான பாடல்....🙏

  • @balakumars48
    @balakumars48 Před rokem +1

    Super song by SPB. Charan should sing this song also

  • @stellajoseph9372
    @stellajoseph9372 Před 3 lety +4

    En uyir muchu endha paatu... Solla varthaigal illai... Balu appa.. My god.... Ore naalil palamurai kettu konde iruppen... We miss u so much appa.... 😭

  • @sivagamidhandapani1477
    @sivagamidhandapani1477 Před 2 lety +4

    என்ன அருமையான பாடல் ஆகாய த்தில் உலா வருவது போல இருந்தது 🙏🙏 நன்றி

  • @parthikutty5957
    @parthikutty5957 Před rokem +1

    சொர்க்கத்தில் இருப்பது போல் உணர்கிறேன் இந்த பாடலை கேட்கும் பொழுது🥰🥰🥰

  • @meenasoundharrajan4029
    @meenasoundharrajan4029 Před 3 lety +11

    வார்த்தைகளே இல்லை

  • @user-lu1zf6wp3w
    @user-lu1zf6wp3w Před 6 měsíci

    Wow music composer singers the legend how forget the voice all mind blowing really

  • @radhat634
    @radhat634 Před 3 lety +12

    Miss u SPB sri🌹🌹

  • @user-gp7yu4jx2e
    @user-gp7yu4jx2e Před 2 lety +3

    🙏🙏🙏🙏அருமை அருமை 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @rajaramsubbu3328
    @rajaramsubbu3328 Před 2 lety +2

    SPB Anna virkku Rombha piditha padal 👍 Beautiful presentation

  • @gajalakshmim9967
    @gajalakshmim9967 Před 2 lety +5

    தமிழ் எவ்வளவு அழகு

  • @sasikalarajasekaran9407
    @sasikalarajasekaran9407 Před 3 lety +7

    Miss you appa I Love you

  • @manukrishnan7371
    @manukrishnan7371 Před 2 lety +1

    Thanks for sharing this beautiful song composed by the legendary composer MSV sir...

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman8790 Před 2 lety

    வார்த்தை இல்லை புகழ்ந்து சொல்ல, அற்புதம், 🕉️🌹🙏👌

  • @karthiv6072
    @karthiv6072 Před 2 lety

    Innaikudhan indhandha song keten super song SBP sir voice sema..

  • @varadharajanimgears9830

    Arumai indha pattu ketkumpozhudhu spb sir avaraye neril pakkaramadhiriye iruku

  • @hussainkaleel2159
    @hussainkaleel2159 Před 2 lety +2

    M.S.V. S.P.B.combination,cannot be forgotten in life time.

  • @lokeshdevan
    @lokeshdevan Před 3 lety +3

    Lost in a different world after listening to this song.. Thank you for uploading

  • @gopinath-bh3pk
    @gopinath-bh3pk Před rokem

    செம்ம சூப்பர்,,,

  • @pooncholaisolai1710
    @pooncholaisolai1710 Před 3 lety +5

    I like this song, wonderful

  • @justinqueeni6215
    @justinqueeni6215 Před 3 lety +4

    I like this song

  • @kpopfanlisa
    @kpopfanlisa Před 2 lety +1

    Two great genius

  • @ggdonnandapala611
    @ggdonnandapala611 Před 2 lety

    En kan ammaa.... paarvai atraval.... paarvai irundhum ennaal awalai paarkka mudiyaadha nilai..

  • @boopathibaby3490
    @boopathibaby3490 Před rokem +1

    Super song

  • @rupaj7282
    @rupaj7282 Před 3 lety +4

    👌

  • @AFasiaAsia
    @AFasiaAsia Před rokem

    Super 👏👏👏

  • @rajans5306
    @rajans5306 Před 3 lety +5

    Thanks for lyrics uploading

  • @holyplacesekaran5819
    @holyplacesekaran5819 Před 3 lety +3

    Intha Maari song yaru naalayum compose Panna mudiyathu SPB na SPB than

  • @sivaranjaniraman3721
    @sivaranjaniraman3721 Před 3 lety +3

    Love you spb appa

  • @renuka.renuka.s3308
    @renuka.renuka.s3308 Před 2 lety

    Super👌👌👌👌👌👌👌👌

  • @gopeshmithra8693
    @gopeshmithra8693 Před 2 lety

    Super

  • @anitha4871
    @anitha4871 Před 2 lety +1

    😒😔😣😭😭 feel the song 😖

  • @koteeswarisubramani5425

    Thanks

  • @yahavyahav6343
    @yahavyahav6343 Před 2 lety

    I miss you

  • @gurmethrachel1118
    @gurmethrachel1118 Před 2 lety

    Manju miss you

  • @prabhujese9045
    @prabhujese9045 Před 2 lety +1

    Try to get it done

  • @syedmohamed324
    @syedmohamed324 Před 2 lety +1

    படம் பெயர்..

  • @gurmethrachel1118
    @gurmethrachel1118 Před 2 lety

    Manju mithu I love you

  • @bhuvaneshkumar8272
    @bhuvaneshkumar8272 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🌹🙏

  • @covindanecovind7562
    @covindanecovind7562 Před 3 lety

    Movie name pls