Idhazhil Kathai Ezhuthum - தமிழ் HD வரிகளில் (HD Lyrics)

Sdílet
Vložit
  • čas přidán 2. 06. 2018
  • "Idhazhil Kathai Ezhuthum" is the Tamil romantic song composed by Maestro Ilayaraja, sung by SP.Balasubramanyam and S.Chitra
  • Hudba

Komentáře • 256

  • @pandianc380
    @pandianc380 Před 2 lety +40

    இசை பிரம்மாவே, உன்னை இசையில் வெல்ல,இனி மேல் உலகில் எவனும் பிறக்க போவதில்லை..அதற்கு தகுந்தவாறு SPB கிடைச்சார் பாருங்க. இசையால் உலகையே அசைத்து பார்த்தவர்கள் நீங்கள் இருவரும்.
    .what a legendary couple?

  • @tamilanjack2829
    @tamilanjack2829 Před 4 lety +336

    நான் அறிந்தவரை கடந்த இருபது ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு காதல் பாடல் வந்தது இல்லை.

    • @savariagastin7265
      @savariagastin7265 Před 4 lety +20

      இனி வரப்போவதும் இல்லை நண்பரே.

    • @yamunayamuna6277
      @yamunayamuna6277 Před 3 lety +2

      @@savariagastin7265 correct

    • @kaushikroger956
      @kaushikroger956 Před 3 lety +5

      Unmai..

    • @tamilanjack2829
      @tamilanjack2829 Před 3 lety +5

      @@savariagastin7265 மிகச் சரியாக சொன்னீ்ர்கள்.

    • @tamilanjack2829
      @tamilanjack2829 Před 3 lety +3

      @@savariagastin7265 மறுக்க முடியாது

  • @PRASANTH.S733
    @PRASANTH.S733 Před 9 měsíci +14

    இளையராஜா அவர்களின் பாடலை play செய்த பிறகு பாதியில் நிறுத்தவே முடியாது❤❤❤❤❤ இதயத்தை ஏதோ செய்யும் 😍

  • @PradeepPradeep-yn8lt
    @PradeepPradeep-yn8lt Před 2 dny

    இசையின் அரசனே..... பாடலின் வரிகள்.... இப்படி ஒரு படைப்பா என மெய்சிலிர்க்கிறது... ❤❤

  • @davidguhasuthan4849
    @davidguhasuthan4849 Před 3 lety +82

    இதழில் கதை எழுதும் நேரமிது
    SPB & KSC
    ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது
    இதழில் கதை எழுதும் நேரமிது
    இன்பங்கள் அழைக்குது ஆஆஆஆ….
    பெண் : மனதில் சுகம் மலரும் மாலையிது
    மான் விழி மயங்குது ஆஆஆஆ…..
    மனதில் சுகம் மலரும் மாலையிது
    ஆண் : இளமை அழகை அள்ளி, அணைப்பதற்கே
    இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
    இரு கரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது +
    ஆண் : இதழில் கதை எழுதும், நேரமிது
    ===================================
    ஆண் : காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு,
    ஏதேதோ எண்ணம், என் நெஞ்சில் உதிக்கும்
    பெண் : நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
    நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
    ஆண் : இனிய பருவமுள்ள, இளங்குயிலே
    இனிய பருவமுள்ள, இளங்குயிலே
    ஏன் இன்னும் தாமதம் _ மன்மதக் காவியம் என்னுடன் எழுத
    பெண் : நானும் எழுதிட இளமையும் துடிக்குது
    நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
    ஆண் : ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
    ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி
    பெண் : காலம் வரும் வரை பொறுத்திருந்தால்
    கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே
    ஆண் : காலம் என்றைக்கு கனிந்திடுமோ காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
    பெண் : மாலை மலா் மாலை இடும் வேளை தனில்
    தேகம் இது விருந்துகள் படைத்திடும்
    ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆஆஆஆ….
    பெண் : மனதில் சுகம் மலரும் மாலையிது
    =======================================
    ஆண் : தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்,
    கார்மேகம் என்றே , நான் சொல்வேன் கண்ணே
    பெண் : பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும்
    அந்த மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
    ஆண் : அழகைச் சுமந்து வரும், அழகரசி.. அழகைச் சுமந்து வரும், அழகரசி
    ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ
    பெண் : நாளும் நிலவது தேயுது மறையுது நங்கை
    முகமென யாரதைச் சொன்னது
    ஆண் : மங்கை உன் பதில் மனதினைக் கவருது,
    மாரன் கணை வந்து மார்பினில் பாயுது
    பெண் : காமன் கனைகளைத் தடுத்திடவே காதல் மயில் துணை என வருகிறது
    ஆண் : மையல் தந்திடும் வார்த்தைகளே
    மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
    பெண் : மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு ஜீவ நதி அருகினில் இருக்குது
    பெண் : மனதில் சுகம் மலரும் மாலையிது
    மான் விழி மயங்குது ஆஆஆஆ…
    ஆண் : இதழில் கதை எழுதும், நேரமிது,
    இன்பங்கள் அழைக்குது + ஆஆஆ…. +
    இதழில் கதை எழுதும், நேரமிது..

  • @vasudevank2984
    @vasudevank2984 Před 2 lety +15

    புலமைப் பித்தன் வரிகளில் இளையராஜா இசை.அருமையான பாடல்.

  • @stalinmahi6320
    @stalinmahi6320 Před 3 lety +69

    இந்த பாடலை கேட்கும் போது என் மனதில் இனிமையாகாவே இருக்கும்

  • @savariagastin7265
    @savariagastin7265 Před 4 lety +73

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.

  • @amutharahul9425
    @amutharahul9425 Před 3 lety +40

    அய்யா தெய்வமே 🙏 உம்
    பாடல்கள் இயற்கையோடு
    இனணந்து எமது அகத்தில்
    நுழைந்து ஜகத்தை அசைக்கிறது
    மனசில் வலியுடன் சேர்ந்த
    இன்பம் இனணகிறது !!
    இனிமேல் இதை மிஞ்ச யாருமே
    வரப்போவதில்லை!!இது
    பொய்யில்லை நான் கண்ட
    உண்மை🙏🔥🙏🔥🙏🔥🕊

  • @SppPrabu07
    @SppPrabu07 Před 3 lety +49

    சிறந்த கவி....
    சிறப்பான இசை.....
    அருமையான குரல்.......
    I love it...... more

  • @vinothja
    @vinothja Před 4 měsíci +1

    இந்த பாடல் காதலர்களின் அழகிய ஊடலை இனியதாய் பொழிகிறது... அவன் மேகம் என்றும் நிலா என்றும் கூற அவள் அதை மறக்க...❤❤❤

  • @user-kz9ew5gx4g
    @user-kz9ew5gx4g Před 4 měsíci +4

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா

  • @vinodsanker1072
    @vinodsanker1072 Před 2 lety +18

    Only raja sir can make music like this. 🙏🙏

  • @keerthiradha8319
    @keerthiradha8319 Před 13 dny

    Thank you so much for this song 😘😍Spb my love ❤

  • @sathiyanarayananvinayagam2857

    Wonderful Song, well composed my Isai Gnani Ilayaraja Sir. My favorite and evergreen song. Well sung by SPB and Chitra.

  • @SSugu-ec8iu
    @SSugu-ec8iu Před 11 měsíci +1

    SPB ஜயா நீங்கள் மண்ணோடு மறைய வில்லை எங்கள் ஒவ்வொருவரின் காதல் உணர்வாய் எங்கள் மனதோடு மறைந்து இருக்கிறாய் அழிவில்லை என்றும் உங்கள் காதல் வரிகளுக்கு ,,,

  • @vedhagirimallikabakya1144

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் poor அடிக்காது ❤

  • @senthamizhchelvi6730
    @senthamizhchelvi6730 Před 5 lety +25

    Nice song. Lovable lyric. Very feel ful voice. Both SPB sir And Chitra amma.

    • @kaushikroger956
      @kaushikroger956 Před 3 lety +2

      Lyric, male voice and female voice ellam sollirukinga..
      But the real master here is none other than Maestro Ilaiyaraaja 😎

    • @MAR-vt7rj
      @MAR-vt7rj Před 2 lety

      Hi

  • @srivikarthik
    @srivikarthik Před 2 lety +2

    புலமைப்பித்தன் போன்ற தமிழ் அரக்கர்களை ஒதுக்கிவைத்த பழி இசைச்சித்தரையே சாரும்.

  • @shibusasikumar2531
    @shibusasikumar2531 Před 3 lety +30

    Soulful composition & amazing singing

  • @prasanth4444
    @prasanth4444 Před 2 lety +3

    2022 April End Motta madila paduthttu with your loved one pair this Song what a moment Raja sir இசை என்றால் நீங்கள் தான் நன்றி நன்றி நன்றி இது போன்ற பாடல்கள் தந்ததற்கு

  • @rajantks6899
    @rajantks6899 Před 11 měsíci +1

    This song written by pulamai pithan, only special writer can deliver this, lovely composed by raja sir, beautifully sung by spb chitra and finely picturised by KB

  • @rajeshkannan2150
    @rajeshkannan2150 Před 3 lety +14

    Always great Ilayaraja sir😎

  • @hajemohamed1059
    @hajemohamed1059 Před 5 lety +15

    Spb sir and chitra mam your voice is so cute😊😊👍👍💐💐👌👌

  • @Vinayakamoorthy25
    @Vinayakamoorthy25 Před 6 měsíci +3

    What a interlude music❤❤❤❤❤

  • @doyouknowkar3510
    @doyouknowkar3510 Před 3 lety +22

    I became 20 years young when I hear this song 👌👌👌

  • @sureshs2028
    @sureshs2028 Před rokem +1

    Salute you Raaja Sir...
    Remembering you, the late SPB Sir..
    🎉Chithra ji

  • @dsudha518
    @dsudha518 Před 2 lety +1

    Arumai.... Arumai... Mastro vin isaiku eede illai... Ethanai inimai.

  • @KUMARK-dt4xh
    @KUMARK-dt4xh Před 2 lety +11

    WHAT A CLEAR VOICE & MUSIC...🙏 GREAT RAJA SIR 👍

  • @rishisprakash28
    @rishisprakash28 Před 3 lety +23

    Smile @ 2.45 ❤️ miss u spb sir

  • @a.skpandian4339
    @a.skpandian4339 Před 2 lety +3

    2022 இல் Intha padalai kettu mayankuren....

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před rokem +1

    என்ன ஒரு இசை ஆஹா அழகா😭

  • @KUMARK-dt4xh
    @KUMARK-dt4xh Před 2 lety +5

    DURING MY WALKING ...HEARED DIS SONG THERE S NO LIMITS....ALL D CREDITS GOES TO ONLY ONE LEGEND .......VERA YARU.....RAJA SIR THAN..🙏🙏🙏

  • @MJ.007
    @MJ.007 Před 2 lety +5

    Ilaiyaraja ❤ Spb ❤ Chithra ❤

  • @sinnayoghurt8243
    @sinnayoghurt8243 Před 2 lety +5

    What a feeling when listen to this song. Hats off Iilayaraja sir.

  • @jishnus4865
    @jishnus4865 Před 2 lety +4

    എസ് പി ബി -ചിത്ര -ഇളയരാജ ♥️♥️

  • @saravanan.ksaravanan.k4894

    BALA SUBARAMANYAN SIR IS GREAT ALL SONG IS VERY GREAT
    HANDS UP

  • @s.d.sridhar1424
    @s.d.sridhar1424 Před 3 lety +9

    Thank you so much.The beauty of the song that the leader sings to the leader.

  • @takil6859
    @takil6859 Před 3 lety +16

    Illayaraja +spb =heaven

    • @sivaKumar-pe5oj
      @sivaKumar-pe5oj Před 3 lety

      Harrish Jeyaraj + any singer = Heaven. Neenga thappa formula potrukenga. Ithu thaan correct

    • @takil6859
      @takil6859 Před 3 lety

      @@sivaKumar-pe5oj 😄😄😄

    • @sivaKumar-pe5oj
      @sivaKumar-pe5oj Před 3 lety

      @@takil6859 😆😆😆

    • @gautampaal5063
      @gautampaal5063 Před 2 lety

      @@sivaKumar-pe5oj Yen ma

  • @selvarasanrangasamy7483
    @selvarasanrangasamy7483 Před rokem +2

    WHAT CAN WE SAY ..... MAESTRO ILAYARAJA IS THE SUPER STAR OF INDIAN AND WORLD FILM MUSIC..

  • @mahakrish218
    @mahakrish218 Před 2 lety +1

    Enna oru song lyrics wow semma romantic song ❣️❣️❤️❤️

  • @gayathridevi6462
    @gayathridevi6462 Před 2 lety +7

    Oh my goodness!!! Lyrics are stunning ....

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Před rokem +2

    Absolute romantic song what composition by raja sir

  • @gopalakrishnanrajakumari8766

    one of my favourite song 💞

  • @vijaybabu9279
    @vijaybabu9279 Před 3 lety +9

    Amazing composition and singing...

  • @rajeevkannan4312
    @rajeevkannan4312 Před 23 dny

    Elayaraja, the great mucisian. ❤️

  • @rajeevkannan4312
    @rajeevkannan4312 Před 23 dny

    Elayaraja the great musician ❤️

  • @raviodiyur
    @raviodiyur Před rokem +2

    2nd charanam, last time should be:
    "மோகம் நெருப்பானால்..."

  • @dr.sagayamsebastian1396
    @dr.sagayamsebastian1396 Před 3 měsíci

    Only SPB can sing like this.

  • @murugavalavan3350
    @murugavalavan3350 Před 3 měsíci

    Listening after several years, still engrossed

  • @safeenasachin9634
    @safeenasachin9634 Před 7 měsíci +1

    What a music❤❤❤❤❤

  • @sharmilansubramaniyam7671

    I have listened to this song countless times a day, and even now, as I write this comment, I am still captivated by it. It has become my recent favorite, as it lingers in my mind constantly. I find myself singing this song while enjoying my leisurely walks. 🤩🎶🎼

  • @mk-momentsoflife9368
    @mk-momentsoflife9368 Před 3 lety +49

    Lyrics by Muthulingam. That's the most important detail missing here what a ahame 😬😬

    • @SSILIFEFROMINDIA
      @SSILIFEFROMINDIA Před 3 lety +2

      I looked for his name in 5 videos but he missed his credit.. Good to see

    • @ambikarajamanickam4012
      @ambikarajamanickam4012 Před 3 lety +1

      I too looking for the same

    • @ASHOKKUMARAING
      @ASHOKKUMARAING Před 3 lety +3

      True Bro . Most of them post only musician and singers names . The backbone is the lyricist . Thanks for sharing 👍💐💐😊

    • @tamilanjack2829
      @tamilanjack2829 Před 2 lety +1

      @@ASHOKKUMARAING முத்தான வரிகளைத்தந்த முத்துலிங்கம்

    • @gautampaal5063
      @gautampaal5063 Před 2 lety

      Muthulingam ah inimel na post pandra... Great lyrics he too shares the credit

  • @manivannankrishnaswamy8253

    SPB &Chitra .

  • @xavierrosario3142
    @xavierrosario3142 Před 3 lety +4

    Ennoda ring tone.

  • @xavierrosario3142
    @xavierrosario3142 Před 3 lety +3

    Superb sir

  • @socialissues4256
    @socialissues4256 Před 2 lety +4

    Unbeatable song... Even robots can feel while hearing this song..🎉🎉🎉

  • @harsith844
    @harsith844 Před rokem +2

    Chithra Amma voice 😍

  • @indiancomments2825
    @indiancomments2825 Před 3 lety +2

    Lalitha kala raaga. Carnatic music beautiful adaptation

  • @ilaiyaraja794
    @ilaiyaraja794 Před 3 lety +8

    Massive attack of love

  • @tamilentertainment3095
    @tamilentertainment3095 Před 3 lety +7

    best melody song ever

  • @saisuresh4386
    @saisuresh4386 Před 2 lety +2

    Yaar arivar yen raja song

  • @subao6008
    @subao6008 Před 3 lety +7

    Super lovable feelings in our 💕

  • @nithisharaja9699
    @nithisharaja9699 Před 4 lety +6

    Super love line sema cute......

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig Před 2 lety +1

    அருமை

  • @vinoliya2585
    @vinoliya2585 Před 4 lety +13

    Smooth feeling in my heart

    • @MAR-vt7rj
      @MAR-vt7rj Před 2 lety

      Your heart in smooth 😁

  • @lathae4714
    @lathae4714 Před 2 lety

    Itha kekum pothu mind la oru majic iruku

  • @MathanMathan-cg2jz
    @MathanMathan-cg2jz Před 5 měsíci +1

    2k 🥺👏👏👏👏👏👏

  • @ctc234
    @ctc234 Před 2 lety

    Ragadevan
    Ragamaalika
    Ragakirthanai
    Ragavoice
    Total team sucess

  • @subramanyamk6762
    @subramanyamk6762 Před 3 lety +3

    What a song mesmerizing!

  • @ctc234
    @ctc234 Před 2 lety +1

    TEAM WORK always rocks

  • @abijega1851
    @abijega1851 Před 3 lety +2

    Super song...

  • @RaviChandran-uz7ye
    @RaviChandran-uz7ye Před 2 měsíci

    Very good song pl post female voice for male singer

  • @deepakkumar-xe8wy
    @deepakkumar-xe8wy Před 2 lety +1

    Vera level song.....

  • @sudha.b6518
    @sudha.b6518 Před rokem +1

    Pattu kakum potha love feel, seelkuthu

  • @BHARATH9072
    @BHARATH9072 Před 2 lety +1

    WAT A LYRICS BY MUTHULINGAM AYYA

  • @RaviChandran-uz7ye
    @RaviChandran-uz7ye Před 2 měsíci

    You have done agood job pl post for male singer

  • @subhikshapandyan2918
    @subhikshapandyan2918 Před 5 lety +6

    Favourite song ☺️

  • @guruvidyaasagar6656
    @guruvidyaasagar6656 Před 3 lety +7

    The legend never dies!

  • @arishkannan3977
    @arishkannan3977 Před 3 lety +2

    Such a beautiful song

  • @priyatharshatharsha1163
    @priyatharshatharsha1163 Před 4 lety +3

    Favorite song 😍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥀

  • @jayanthiravikumar2085
    @jayanthiravikumar2085 Před 2 lety +1

    Sema, sema❣

  • @rajendranrajendran7879
    @rajendranrajendran7879 Před 3 lety +3

    Semma songs

  • @ctc234
    @ctc234 Před 2 lety +3

    Chitra madam awesome voice of this decade

  • @shirleysimonirempan
    @shirleysimonirempan Před 4 lety +6

    Beautiful

  • @jayasurya5706
    @jayasurya5706 Před 3 lety

    Pala nooru Yugangal indha paadalil vaazha pogiradhu....

  • @duraif6715
    @duraif6715 Před 3 lety +2

    I love this song

  • @priyabaskar5365
    @priyabaskar5365 Před 3 lety +1

    Nice lyric😍

  • @RoshanJoseph-f6x
    @RoshanJoseph-f6x Před 4 dny

    Yesudas version is super

  • @chitrakannan9688
    @chitrakannan9688 Před 3 lety +2

    Sir paadal eluthunathu yaarunu Potta nalla irukkum

  • @supuramani7256
    @supuramani7256 Před 5 lety +2

    My favourite song

  • @sureshd3918
    @sureshd3918 Před 3 lety +1

    Sema song vaipailla spb sir great

  • @rahulprahul7485
    @rahulprahul7485 Před 2 lety +1

    First Lyrics.. Second Voice... Third Musical....

  • @raambal1982
    @raambal1982 Před 2 lety +1

    Music God illayaraja sir 🙏

  • @haripriyakh7877
    @haripriyakh7877 Před 3 lety +21

    Male : Idhazhil kadhai ezhudhum neramidhu
    Idhazhil kadhai ezhudhum neramidhu
    Inbangal azhaikudhu… aaaaaa….
    Female : Manadhil sugam malarum maalaiyidhu
    Maanvizhi mayangudhu aaaaaaa…..
    Manadhil sugam malarum maalaiyidhu
    Male : Ilamai azhagai alli anaipadharkae
    Ilamai azhagai alli anaipadharkae
    Irukaram thudikudhu thanimaiyum
    Nerungida inimaiyum pirakkudhu
    Male : Idhazhil kadhai ezhudhum neramidhu
    Male : Kaadhal kiligal rendu jaadai pesakandu
    Yedhaedhoo ennam en nenjil udhikkum
    Female : Naanum neeyum serndhu ragam paadumbodhu
    Neer oodai pola en nenjam inikkum
    Male : Iniya paruvamulla ilanguyilae
    Iniya paruvamulla ilanguyilae
    Yen inum thaamadham manmadha kaaviyam ennudan ezhudha
    Female : Naanum ezhudhida ilamaiyum thudikkudhu
    Naanam adhai vandhu idaiyinil thadukkudhu
    Male : Yenghi thavikaiyil naanangal edharkadi
    Yekkam thanindhida oru murai thazhuvadi
    Female : Kaalam varum varai poruthirundhaal
    kanni ival malar karam thazhuvidumae
    Male : Kaalam endraikku kanindhidumoo
    kaalai manam adhuvarai poruthidumoo
    Female : Maalai malar maalai idum velai thanil
    Dhegam idhu virundhugal padaithidum
    Male : Idhazhil kadhai ezhudhum neramidhu
    Idhazhil kadhai ezhudhum neramidhu
    Inbangal azhaikudhu… aaaaaa….
    Female : Manadhil sugam malarum maalaiyidhu
    Male : Thoghai polae minnum poovai undhan koondhal
    Kaarmegham endrae naan solven kannae
    Female : Paavai endhan koondhal vaasam yaavum andha
    Megham thanil yedhu nee solvaai kannaa
    Male : Azhagai sumandhu varum azhagarasi
    Azhagai sumandhu varum azhagarasi
    Aanandha poomugam andhiyil vandhidum sundhara nilavoo
    Female : Naalum nilavadhu theyudhu maraiyudhu
    Nangai mughamena yaaradhai sonnadhu
    Male : Mangai un badhil manadhinai kavarudhu
    Maaran kanai vandhu maarbinil paayudhu
    Female : Kaaman kanaigalai thaduthidavae
    Kaadhal mayil thunai ena varugiradhu
    Male : Maiyal thandhidum vaarthaigalae
    Mogam enum nerupinai pozhigiradhu
    Female : Mogam nerupaaga adhai theerkum oru
    Jeeva nadhi aruginil irukkudhu
    Female : Manadhil sugam malarum maalaiyidhu
    Maanvizhi mayangudhu aaaaaaa…..
    Male : Idhazhil kadhai ezhudhum neramidhu
    Inbangal azhaikudhu… aaaaaa….
    Idhazhil kadhai ezhudhum neramidhu…

  • @kalaiyurboysk.manikandan4044

    ❤❤❤❤❤❤very super🎉🎉🎉🎉🎉🎉

  • @RANJITH-kp1nm
    @RANJITH-kp1nm Před 3 lety +1

    Nice my fevrt

  • @dopesick3356
    @dopesick3356 Před 2 lety +1

    Idhu mari yaaru naala music poda mudiyum, paada mudiyum, lyrics eudha mudiyum ipo irukavangala?

  • @MsSrinivasan-vb3rq
    @MsSrinivasan-vb3rq Před 10 měsíci

    God selection.

  • @excessivereference2237

    Vera level song