Keeravani Iraviley - தமிழ் HD வரிகளில் (HD Lyrics)

Sdílet
Vložit
  • čas přidán 3. 06. 2018
  • "Keeravani Iraviley" is the Tamil song composed by Maestro Ilayaraja, sung by SP.Balasubramanyam and S.Janaki
  • Hudba

Komentáře • 216

  • @ArunRaj-cs4gr
    @ArunRaj-cs4gr Před 11 měsíci +24

    கடவுளுக்கும் இவர் குரல் தேவைப்பட்டது போல அதான் sbp அய்யா அவர்களை அழைத்து கொண்டார் ❤️

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 Před 4 lety +140

    "கீரவாணி
    இரவிலே கனவிலே பாட வா நீ
    இதயமே உருகுதே
    அடி ஏனடி சோதனை
    தினம் வாலிப வேதனை
    தனிமையில் என் கதி என்னடி
    சங்கதி சொல்லடி வாணி
    கீரவாணி
    இரவிலே கனவிலே பாட வா நீ
    இதயமே உருகுதே
    நீ பார்த்ததால் தானடி
    சூடானது மார்கழி
    நீ சொன்னதால் தானடி
    பூ பூத்தது பூங்கொடி
    தவம் புரியாமலே
    ஒரு வரம் கேட்கிறாய்
    இவள் மடிமீதிலே
    ஒரு இடம் கேட்கிறாய்
    ஒரு வாய் பெறுவாய்
    மெதுவாய்
    தலைவனை நினைத்ததும்
    தலையணை நனைந்ததேன்
    அதற்கொரு விடை தருவாய்
    கீரவாணி
    இரவிலே கனவிலே பாட வா நீ
    இதயமே உருகுதே
    அடி ஏனடி சோதனை
    தினம் வாலிப வேதனை
    தனிமையில் என் கதி என்னடி
    சங்கதி சொல்லடி வாணி
    கீரவாணி
    இரவிலே கனவிலே பாட வா நீ
    இதயமே உருகுதே
    புலி வேட்டைக்கு வந்தவன்
    குயில் வேட்டைதான் ஆடினேன்
    புயல் போலவே வந்தவன்
    பூந்தென்றலாய் மாறினேன்
    இந்த வனமெங்கிலும்
    ஒரு சுரம் தேடினேன்
    இங்கு உனைப் பார்த்ததும்
    அதை தினம் பாடினேன்
    மலரில் மலராய்
    மலர்ந்தேன்
    பறவைகள் இவளது உறவுகள்
    என தினம் கனவுகள்
    பல வளர்த்தேன்
    கீரவாணி
    இரவிலே கனவிலே பாட வா நீ
    இதயமே உருகுதே
    அடி ஏனடி சோதனை
    தினம் வாலிப வேதனை
    தனிமையில் என் கதி என்னடி
    சங்கதி சொல்லடி வாணி
    கீரவாணி
    இரவிலே கனவிலே பாட வா நீ
    இதயமே உருகுதே"
    ~~~~~~॥॥💢॥॥~~~~~
    ◇✔பாடும் பறவைகள் [1985]
    ◇✔எஸ்.பி.பாலு 💢ஜானகி
    ◇✔இளையராஜா

    • @vimalraj5677
      @vimalraj5677 Před 4 lety +1

      Love

    • @rajalakshmik21
      @rajalakshmik21 Před 3 lety +1

      No words

    • @abii1613
      @abii1613 Před 3 lety

      ☺☺☺☺☺

    • @dillirajanjothinager2189
      @dillirajanjothinager2189 Před 2 lety +2

      என் கண்ணில் கண்ணீர். ஆம், எம் ஐயா இளையராஜா வாழும் காலத்தில் என்னை வாழவைக்கும் கடவுளை நினைத்து. நன்றி எம், பெருமான் விநாயகனே போற்றி. ஓம் நமசிவாய.

    • @princem9965
      @princem9965 Před rokem

      நன்றி சகோ

  • @vigneshvicky-lv2gk
    @vigneshvicky-lv2gk Před 3 lety +38

    வரிகளின் இடையில் ஒளிந்துருக்கும் மாய வித்தை மெய் சிலிர்க்க வைக்குறது...அத்துடன் இசையும் குரலும்.... இசை இன்னும் சிறையில் குரல் எனும் தண்டனை பெற்று வருகிறேன்... சுமையாக தெரியவில்லை சுவையோடு சேர்ந்த இன்பமாக வாழ்கிறேன். இன்னமும் வாழ நினைக்குறேன்....

    • @ClearMedicalinfo
      @ClearMedicalinfo Před 2 lety

      உங்கள் கவிநயமும் தமிழ் வரிகள் அருமை....படிக்கும் போதே சிலிர்க்கிறேன்.....(மாய வித்தை, சிறை,சுமை, சுவை) அப்பப்பா அருமையோ அருமை.....

  • @sharmz8266
    @sharmz8266 Před 2 lety +7

    ஸா நிஸரி ஸாநி. ஆஹா.. ஸா நிஸமக மரி ஹாஆ ..பதஸா நிஸரி ஸாநி ஆஹா..ஸாநி ஸ ம க ம ரி….ஹாஆ..பத ஸஸஸநி ரிரிரிஸ…கககரி மமமக பா ஹாஆஹா..ஸா நி த ப ம க ரி ஸ நி
    கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வாணி கீரவாணி ஆ ....கரிஸ பமக பாநி. சரிக ரிகஸ நீ பா
    நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி நீ சொன்னதால் தானடி பூ பூத்தது பூங்கொடி…தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய் இவள் மடிமீதிலே ஒரு இடம் கேட்கிறாய் வருவாய் பெறுவாய் மெதுவாய் தலைவனை நினைந்ததும் தலையணை நனைந்ததேன் அதற்கொரு விடை தருவாய் கீரவாணி….
    புலி வேட்டைக்கு வந்தவன் குயில் வேட்டைதான் ஆடினேன் புயல் போலவே வந்தவன் பூந்தென்றலாய் மாறினேன் இந்த வனம் எங்கிலும் ஒரு சுரம் தேடினேன் இங்கு உனை பார்த்ததும் அதை தினம் பாடினேன் மலரில் மலராய் மலர்ந்தேன் பறவைகள் இவளது உறவுகள் என தினம் கனவுகள் பல வளர்த்தேன்… கீரவாணி…
    Sharmini Satgunam !

  • @mohankala4942
    @mohankala4942 Před 2 lety +5

    அருமை மீண்டும் மீண்டும் அதே மருத்துவமனையில் சேர விரும்பும் மாணவர்கள்

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 Před 5 lety +161

    தலைவனை நினைத்ததும் தலையனை நனைந்ததும் அதற்க்கொறு விடைதருவாய் நீ.....

  • @nausathali8806
    @nausathali8806 Před 2 lety +4

    தொடக்கத்திலேயே... SPB அவர்களின் அருமைக்குரலுக்கு... பெருமை சேர்ப்பதுபோல்... அவரின் குரலோடு கொஞ்சி விளையாடுகிறது... ஞானியின் இனிமையான இசை !
    அடுத்து வரும்... பாடும் பறவையான ஜானகி அம்மாவோ...
    இனிமையோடு இணைந்து நம்மையும் இளைப்பாற வைக்கிறார்... இசைக்குயில்களின் சரணாலயத்தில்...!
    80 களில் ஒட்டுமொத்த மனதையும்
    குத்தகைக்கு எடுத்து கொள்ளைகொண்டுபோன அமுதகீதம்...!
    ஒரு இரவுக்காட்சியாக வெள்ளித்திரையில் மலர்ந்த இடம்
    நெய்வேலி மகாலட்சுமி திரையரங்கம்...!

  • @saimega1657
    @saimega1657 Před 4 lety +47

    இசையின் ராஜாவே 🙏

    • @boybablu339
      @boybablu339 Před rokem +1

      This sog music director is Keeravani Garu. Not Ilayaraja...

    • @Arunkumar-oe9tf
      @Arunkumar-oe9tf Před rokem

      S.p.balasupramaniyan sir

    • @safnasen1447
      @safnasen1447 Před rokem

      @@Arunkumar-oe9tf xclbabansnvlzvljlblbdlvldnkflnsbcalklkvdmklngbxsldlck

    • @safnasen1447
      @safnasen1447 Před rokem

      @@Arunkumar-oe9tf xclbabansnvlzvljlblbdlvldnkflnsbcalklkvdmklngbxsldlc

  • @vigneshs478
    @vigneshs478 Před 3 lety +63

    Ilayaraja, Spb, janaki, vairamuthu, ellarum onna sendha enna agum, ippadi dhan irukum, are all legends, especially 2nd charanam puli vetaiku vandhavan kuyil vetai adinen, andha movie la tiger hunt panna dhan Karthik varuvaru, exact plot ah song la vechadhu, adhuku tune othuponadhu, great work vairamuthu

    • @sivashankari6848
      @sivashankari6848 Před 2 lety

      Yenakku romba pudicha lines

    • @thavambase6907
      @thavambase6907 Před 2 lety

      Why would the lyrics reflect the plot of another movie? Your compliment stated the obvious and is utter nonsense.

    • @poovarasanpoovarasan8865
      @poovarasanpoovarasan8865 Před 2 lety

      Nice

    • @vallivijayakumar3667
      @vallivijayakumar3667 Před 2 lety +2

      @@thavambase6907 sir Telugu movie is Anevashna and it was dubbed as padum paravaigal in Tamil
      In a live concert even spb sir praised vairamuthu sir for the lyrics
      We cannot identify the lyrics for Telugu movie
      Aptly fixed for Tamil movie

    • @sbramasamy1536
      @sbramasamy1536 Před 2 lety

      How the best pair of voice is matching for such songs , success also depends on play back singers too

  • @shanthis1028
    @shanthis1028 Před 3 lety +9

    அய்யா உங்கள் குரல் வளம் இனிமை,💞 யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் 🙏

  • @MJ.007
    @MJ.007 Před 3 lety +35

    I am from kerala raja sir's songs anytime my favourite♥️♥️ what a composing this song great great Legends Ilaiyaraja and SPB Sir🤩🤩🤩🤩♥️♥️♥️♥️😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘

  • @amutharahul9425
    @amutharahul9425 Před 3 lety +36

    கீரவாணி.......🧡..... எனக்கு👌
    மிகவும் பிடிச்ச ராணி...💃.🎻..🙏
    இளைய ராஜாவின் பாடல்கள்
    ஒவ்வொன்றும் ஒரு ஆஸ்காரை
    வெல்லும் ஆனாலும் எதுவும்
    இவர் இசைக்கு ஈடாகாது 🎶🙏

  • @vivirupan
    @vivirupan Před 5 lety +73

    அய்யா வைரமுத்து அவர்களின் அர்ப்புதமான வரிகள்

  • @samsunnazar8575
    @samsunnazar8575 Před 3 lety +6

    Ivvalavu alahaha enda padahan aalum paada mudiyadu spb.pls pray for spb sir.

  • @Raja_Ravichandran
    @Raja_Ravichandran Před 3 lety +9

    Adangappa.....!! Preserve this song in museum 😍

  • @jokerajay5506
    @jokerajay5506 Před rokem +6

    🥺 வரிகள் அல்ல வலிகள் 😔

  • @selvamani5215
    @selvamani5215 Před 7 měsíci +1

    ஓத்தா பாட்டாட இது செம இளையாரஜா ❤

  • @rajihoney257
    @rajihoney257 Před 2 lety +2

    தலைவனை நினைத்ததும்
    தலையணை நனைந்ததேன்
    அதற்கொரு விடை தருவாய்

  • @amrothakgs9877
    @amrothakgs9877 Před 2 lety +5

    கீரவாணி ராகத்தில் அமைந்த பாடல்கள்
    பாட்டு பாடவா... பாடம் சொல்லவா
    போவோமா ஊர்கோலம் - சின்னதம்பி
    என்னை தாலாட்ட வருவாளா - காதலுக்கு மரியாதை
    நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று - பொன்னுமணி
    மாங்குயிலே பூங்குயிலே - கரகாட்டக்காரன்
    கீரவாணி - பாடும் பறவைகள்.

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. Před 2 lety +10

    The great Isaignaani has composed some fantastic songs for top film directors in all languages. Vamsi is one such beneficiary in Telugu.

  • @lakshmanram717
    @lakshmanram717 Před 3 lety +38

    Wat a voice spb sir.. miss yu sir..😭

  • @vasudhakota972
    @vasudhakota972 Před 3 lety +7

    *Lyrics and Translation:*
    Sa ni sa ri sa ni.. A haa haa
    Sa ni sa ma ga ma ri.. Aaa Aaa Aaa
    pa da sa ni sa ri sa ni.. A haa haa
    Sa ni sa ma ga ma ri
    pada sasa sani
    ririri sa
    gagaga ri
    mamama ga ma
    sa ni da pa ma ga ri sa ni
    Keeravaani,
    iravile kanavile paadavaa nee
    Idhayame uruguthey
    Adi enadi sodanai, Dhinam vaaliba vedhanai
    Thanimayil en gathi ennadi, sangathi solladi, vaa nee.
    [Keeravani! Come in my dreams at night to sing!
    (Keeravani - Name of a raaga in carnatic music. Also could be a person’s name )
    My heart melts,
    Oh girl, why this test? Everyday is a trouble for this youth.
    What will be my state in those lonely moments? tell me the story, come here.]
    garisa pamaga pani.. sariga rigasa ni pa
    Nee paarthathaal thaanadi,
    Soodaanathu maargazhi
    Nee sonnathaal thaanadi,
    Poo poothathu poongodi
    Thavam puriyaamale, Oru varam kaetkiraay
    Ival madi meethile, Oru idam kaetkiraay
    Uruvaay peruvaay medhuvaay
    Thalaivanai ninainthathum, Thalaiyanai nanainthathaen
    Atharkoru vidai tharuvaay
    [It is only since you saw, winter got warmer!
    It is only because you said, the flower bearing creeper blossomed.
    Without penance, you ask for a boon.
    You ask for a place on her lap to rest.
    Come. get. but slowly!
    As soon as I think of you, the pillows became wet,
    give a reason for it!]
    Puli vaetaiku vandhavan,
    Kuyil vaetaithaan aadinaen
    Puyal poalave vandhavan
    Poonthendralaay maarinaen
    Indhe vanamengilum, Oru suram thaedinaen
    Ingu unai paarthathum, Athai dhinam paadinaen
    Malril malaraay malarnthaen
    Paravaigal ivalathu uravugal ene dhinam
    Kanavugal pala valarthaen
    [I came to hunt a tiger,
    but ended up hunting for a cuckoo.
    I came as a wind,
    but became the breeze caressing a flower.
    Everywhere in this forest, I searched for a melody,
    When I saw you, I sang it everyday.
    I blossomed as a flower within a flower,
    Birds are my relations (freedom is my partner), I dreamt of them everyday
    and treasured those dreams.]

    • @sriramakk2738
      @sriramakk2738 Před 3 lety

      tq u i am search in english lyrics for this song...

  • @sharwinindren8940
    @sharwinindren8940 Před rokem +2

    LOVELY VOICE BY S.P.B SIR & MDM JANAKI AMMA., Really Great..🥰

  • @rajkt8312
    @rajkt8312 Před 4 lety +15

    What a amazing composition by Our Raja

  • @venkatesandesikan788
    @venkatesandesikan788 Před 3 lety +11

    Those who dislike this song is really are not fit to be music lovers.

  • @narayananc1294
    @narayananc1294 Před 3 lety +4

    பொறுவாய் பெறுவாய் மெதுவாய் கவிப்பேரரசை தவிர யாரால் இப்படி முடியும் தமிழை சுவைக்க

  • @mmuthukumar5692
    @mmuthukumar5692 Před 2 lety +4

    Raja sir bgm tune composition omg

  • @lakshmifashions7271
    @lakshmifashions7271 Před 2 lety

    Intha song ketaley sema relx aguthu enaku ..
    Daily listng ... spb sir voice semaaaa

  • @manjumaha8500
    @manjumaha8500 Před 3 lety +7

    What a compositon lyrics and singing !!!! Awesome!!!!

  • @ajitharavind3531
    @ajitharavind3531 Před 2 lety +2

    0.40 andha 🎹portion vera level of this song 🔥💥💥💥

  • @chidambaramc8723
    @chidambaramc8723 Před 5 lety +34

    ராஜா ராஜாத்தி ராஜா

  • @TamilSelvan-wg1yt
    @TamilSelvan-wg1yt Před 3 lety +8

    Arumaiyana paadal composition great music direction and legendary singing compilation ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ so lovely

  • @komalkumar9073
    @komalkumar9073 Před rokem +1

    Beautiful composition of Ilayaraja 🙏🙏🙏❤❤❤

  • @amutharahul9425
    @amutharahul9425 Před 3 lety +7

    My Hero is maestro ❤

  • @pugazhnatraj8176
    @pugazhnatraj8176 Před 5 lety +14

    The most favourite one 💜💚💛

  • @kumaravelkumaravel7148

    ❤❤❤SPB ❤❤❤இளையராஜாவும் இரண்டு பேரும் சேர்ந்து என்னை இசையால் சாகடிக்கராங்க❤❤❤

  • @haripriyarangarajan1685
    @haripriyarangarajan1685 Před 3 lety +5

    My all time favorite

  • @suramanikodaikanal9852
    @suramanikodaikanal9852 Před 3 lety +9

    Great voice We miss you spb sir

  • @nainarkumar
    @nainarkumar Před rokem

    I can see this song is world number one melody song.. Thank you so much Raja Sir..

  • @ganasekarans4540
    @ganasekarans4540 Před 3 lety +5

    Nice line
    Good voice spb sir

  • @thirugnanasambandamsamnand8122

    Ennoda kadaul ராஜா சார்

  • @amutharahul9425
    @amutharahul9425 Před 3 lety +4

    My favourite most favourite this
    keeravaani Raja ennidam vaa ne
    💙💛🖤❤🧡💜💙❤💚🖤💙🧡💛
    பியூட்டிஃபுல் ராஜா உன் கீரவாணி
    💙💛🖤❤🧡💜💙❤💚🖤💙🧡💛
    இசையில் ராணி கீரவாணி இதில்
    மகிழ்ச்சியையும் சோகத்தையும்
    வெளிப்படுத்தி இசைக்கலாம்💋👌

  • @kalaivanipannerselvam1524

    Super.romba pudichathu.ni parthathal thanadi sudanathu vera leval

  • @rajeshca4107
    @rajeshca4107 Před 3 lety +2

    The king of music & singer. raja sir & spb sir

  • @BISS-Kitchen
    @BISS-Kitchen Před 2 lety +1

    SPB sir... Pls come back...cannot imagine any one at your place other than you :(

  • @janakimunusamy5855
    @janakimunusamy5855 Před 3 lety +3

    My favourite song 😘😘😘lovely voice

  • @ekalavyaaramachandran1941

    One of his all time best. He showed how simple notes can sparkle in our ears and get our whole being relaxed

  • @vaishu_jayachandhiran362

    😍phaaa kekka kekka thigatatha paadal❤️

  • @vramya5
    @vramya5 Před 2 lety +2

    Male : Saa nisari saani
    Male : Aa… haa… haa…
    Male : Saa nisamagaa mari
    Male : Haa… aaa…
    Male : Padhasaa nisari saani
    Male : Aa… haa… haa…
    Male : Saa nisamagaa mari
    Male : Haa… aaa… aaa..aa…
    Male : Padha sasasani riririsa
    Gagagari mamamaga paa…
    Male : Aa… aaa… aaa… aaaa
    Male : Saa ni dha pa ma ga ri sa ni
    Male : Keeravaani
    Iravilae kanavilae
    Paada vaa nee
    Idhayamae urugudhae
    Adi yenadi sodhanai
    Dhinam vaaliba vedhanai
    Thanimaiyil en gadhi ennadi
    Sangadhi solladi vaani
    Keeravaani
    Iravilae kanavilae
    Paada vaa nee
    Idhayamae urugudhae…ae….
    Male : Aa… aa… aa…
    Male : Garisa pamaga paani
    Sariga rigasa nee paa
    Male : Nee paarthadhaal thaanadi
    Soodaandhu maargazhi
    Nee sonnadhaal thaanadi
    Poo poothadhu poongodi
    Female : Thavam puriyaamalae
    Oru varam ketkkiraai
    Ival madi meedhilae
    Oru idam ketkkiraai
    Varuvaai peruvaai medhuvaai
    Thalaivanai ninaindhadhum
    Thalaiyanai nanaindhadhen
    Adharkkoru vidai tharuvaai
    Female : Keeravaani
    Iravilae kanavilae
    Paada vaa nee
    Idhayamae urugudhae
    Adi yenadi sodhanai
    Dhinam vaaliba vedhanai
    Thanimaiyil en gadhi ennadi
    Sangadhi solladi vaani
    Keeravaani
    Iravilae kanavilae
    Paada vaa nee
    Idhayamae urugudhae…ae….
    Male : Puli vettaikku vandhavan
    Kuyil vettai thaan aadinen
    Puyal polavae vandhavan
    Poonthendralaai maarinen
    Female : Indha vanam engilum
    Oru suram thaedinen
    Ingu unai paarthadhum
    Adhai dhinam paadinen
    Malaril malaraai malarndhen
    Paravaigal ivaladhu
    Uravugal yena dhinam
    Kanavugal pala valarthen
    Female : Keeravaani
    Iravilae kanavilae
    Paada vaa nee
    Idhayamae urugudhae
    Male : Adi yenadi sodhanai
    Dhinam vaaliba vedhanai
    Thanimaiyil en gadhi ennadi
    Sangadhi solladi vaani
    Keeravaani
    Iravilae kanavilae
    Paada vaa nee
    Idhayamae urugudhae…ae….

  • @plants2177
    @plants2177 Před 2 lety +1

    What a voice, music & lyrics 😍 ....

  • @veeramanik6870
    @veeramanik6870 Před rokem +1

    my heart touching song ,and iam melting 🙃

  • @kumaresankavin6692
    @kumaresankavin6692 Před 3 lety +1

    Perula mattum nee raja illa isaiyilum nee raaja

  • @MannaiMiru
    @MannaiMiru Před 3 lety +4

    The two legends .SPB AND RAJA.

  • @devakiyugi789
    @devakiyugi789 Před 2 lety +3

    I love this song ❤️❤️❤️❤️

  • @SenthilKumar-vm5kj
    @SenthilKumar-vm5kj Před 4 lety +3

    Naan school patikkum. Poodu ketta song epoa evala nalla aachi

  • @nazeeras1990
    @nazeeras1990 Před 2 lety +1

    Amazing
    W
    Awesome lines composing

  • @jesinthraj8454
    @jesinthraj8454 Před 2 lety +1

    Super composing..

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Před 10 měsíci

    அருமை அருமை

  • @fathihani7467
    @fathihani7467 Před rokem +1

    What a song❤️‍🔥 spb voice ❤️

  • @hussainnagore5133
    @hussainnagore5133 Před 4 lety +14

    no one making ts ragam stilll now

  • @hemalathasanthanam4525
    @hemalathasanthanam4525 Před 3 lety +1

    Excellent composition by our legend....

  • @kannanmarimuthu1755
    @kannanmarimuthu1755 Před 4 lety +6

    My favorite ❤️

  • @mssrinivasan9153
    @mssrinivasan9153 Před 2 lety +1

    My sincere salute and lovable respect to Raja sir.

  • @janakiammastatus
    @janakiammastatus Před 2 lety +3

    S. Janaki amma miracle 🙏

    • @user-ko6oc3oc1q
      @user-ko6oc3oc1q Před rokem

      வார்த்தையில் அவர்களை வர்ணிக்க முடியவில்லை நண்பரே

  • @user-en9uj4zo4o
    @user-en9uj4zo4o Před 5 lety +5

    My one of favourite song

  • @gloriaanthony3678
    @gloriaanthony3678 Před rokem

    இனிமையான பாடல்

  • @harik6680
    @harik6680 Před rokem

    Playback it .75 that's blissful 😌💫

  • @swararaagavidhyalayam8461
    @swararaagavidhyalayam8461 Před 4 lety +12

    Freezed mind if the songs hearing

  • @ayyanayyan3974
    @ayyanayyan3974 Před 3 lety +4

    Love the song

  • @bsgarments1079
    @bsgarments1079 Před rokem

    Wow................

  • @rajavelanramdhas610
    @rajavelanramdhas610 Před rokem

    குரல்
    நெய்யில்
    வழுக்கி கிட்டு போகுது.
    134 to 1.52
    SPB சார்ர்ர்ர்

  • @karthickramya8694
    @karthickramya8694 Před 5 lety +2

    Nice songs....my favorite

  • @VanithaVanitha-xk1tp
    @VanithaVanitha-xk1tp Před 4 lety +3

    Super song...

  • @s.ranjithkumar5643
    @s.ranjithkumar5643 Před 5 lety +3

    Super semma semma

  • @saikani5046
    @saikani5046 Před rokem

    Great spb sir

  • @balajivanan4887
    @balajivanan4887 Před 3 lety +3

    Kill de like button mannnnnnn....wat a songgg...SPB sir as usual done justice to de song....Raja sir at his bestttt♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 Před 4 lety +3

    Very nice song 👍

  • @venkatesandesikan788
    @venkatesandesikan788 Před 3 lety +1

    Ilayaraja.....isaikku Raja.

  • @monalavenkatapathychakrapa8042

    Lyrics heart ♥ touching song and apt for me and he came and take my heart ♥

  • @abii1613
    @abii1613 Před 3 lety +2

    Favorite one 🥰🥰🥰🥰🥰

  • @Kar66480
    @Kar66480 Před 3 lety +1

    May favourite song super ❤️❤️❤️

  • @sameemabegum1423
    @sameemabegum1423 Před 3 lety +2

    Vairamuthuvin vaira vaarthaihal

  • @sweetyabi5211
    @sweetyabi5211 Před 2 lety

    2022 la Intha song kekura 90s kid's 🙋🏻‍♀🙋🏻‍♀🙋🏻‍♀

  • @spparthap3598
    @spparthap3598 Před 5 lety +4

    I love the song

  • @bhaskarsankaran4928
    @bhaskarsankaran4928 Před 3 lety +1

    Beautiful song by Vairamuthiji

  • @karthick271133
    @karthick271133 Před rokem +1

    ஒரு வாய் பெறுவாய் மெதுவாய் 😄

  • @reyath.gperambalur1500
    @reyath.gperambalur1500 Před 5 lety +5

    Love u song

  • @andamanraghul369
    @andamanraghul369 Před 2 lety

    Super 👌👌👌 not say any word

  • @pmpriyankapaneer3150
    @pmpriyankapaneer3150 Před 4 lety +3

    Semm song

  • @Sathish-3099
    @Sathish-3099 Před 2 lety

    Spb ayya voice Vera level..🥰

  • @selviraniselvirani6039
    @selviraniselvirani6039 Před 5 lety +4

    Semma

  • @susanasusuna1733
    @susanasusuna1733 Před rokem

    My favourite song....💞💞💞

  • @saravananadiswaran6596
    @saravananadiswaran6596 Před 2 lety +2

    2022 who hear this song 🎵

  • @mohamedikram4193
    @mohamedikram4193 Před 3 lety +1

    Most favourite 🎵🎶❤️

  • @selviraniselvirani6039
    @selviraniselvirani6039 Před 5 lety +3

    I love song

  • @salma12e95
    @salma12e95 Před rokem

    Very nice 👌

  • @RajaRaja-dm9iz
    @RajaRaja-dm9iz Před 3 lety

    My favorite song. 🌹🌹🌹🌺

  • @kesavansabarigirishan7338

    என் குரு மியூசிக் விட்டலாசாரியார் அப்ப கண்டசாலா யாரு

  • @raghavendraraghav3137
    @raghavendraraghav3137 Před 4 lety +8

    👌👌👌👌👌👏👏❤❤❤❤

  • @panneerpaiyan5681
    @panneerpaiyan5681 Před 3 lety

    Superb