Kannamma Kanavillaiya Kangalil

Sdílet
Vložit

Komentáře • 582

  • @rameshramesh2634
    @rameshramesh2634 Před 4 lety +113

    தேசிய விருது வாங்க வேண்டிய இசை...அய்யா MSV ஒரு தெய்வம்..நீங்கள் மறைந்தாலும் உங்கள் இசை மறையாது...பாடிய SPB ...வார்த்தையே வரவில்லை..நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதில் பெருமை..

    • @keentutee8173
      @keentutee8173 Před 3 lety +3

      Your comment cannot reach others,please write in english cause fans of spb are present everywhere

    • @bbapplesam
      @bbapplesam Před 2 lety +2

      MSV composed Ilayaraja orchestra SPB sung the song it's a masterpiece of multiple masters ❤️❤️❤️

  • @sumathysivathillainathan3956

    கண் மூடிக்கிட்டு எத்தனை முறை இந்த பாட்டு கேட்டு விட்டேன். உங்க குரலுக்கு இணையாக இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. சந்தோசமான நேரமோ தூக்கமான நேரமோ உங்க பாட்டு தான் எனது மனதுக்கு சந்தோசம் 🙏🙏

  • @kanagaraj.m6392
    @kanagaraj.m6392 Před 3 lety +27

    என்னமா பாடிருக்கிறாரு , இந்த பாடலுக்கு விருது குடுதுருக்கலாம் ,miss u Thalaivare 😭😭😭😭

  • @shankar-ff4ih
    @shankar-ff4ih Před 5 lety +220

    சத்தியமா இந்தா பாடலை நான் முன்பு கேட்டது இல்லை சூப்பர் சிங்கர் கிருதிக் பாடிய பின்புதான் பல முறை கேட்டேன்....

    • @indrajeethjeeth6103
      @indrajeethjeeth6103 Před 4 lety

      Shankar V ம்ம்...

    • @bamabama339
      @bamabama339 Před 4 lety +10

      Aravindakshan also sang this song in front of SPB.

    • @ashoksengu6030
      @ashoksengu6030 Před 4 lety +4

      ஆமாம்.. நான் கூட

    • @sivadosssss1328
      @sivadosssss1328 Před 3 lety

      @sowmyan shiva msv&ilaiyaraja

    • @sudarsanmn1062
      @sudarsanmn1062 Před 3 lety

      @sowmyan shiva This song is by MSV for d film Vishwa Thulasi in which IR also collaborated with MSV

  • @Sathishsivalingam92
    @Sathishsivalingam92 Před 3 lety +15

    இந்த பாடல் ஒரு தீராத தேடல். மனதின் எண்ணங்களை வரிகளால் மிக பொருத்தமாக அமைத்து, பாடலாக தலைவர் பாடி உள்ளார்

  • @gayathrisrinivasan9221
    @gayathrisrinivasan9221 Před 3 lety +63

    Spb forever 💔❤ "மரணம் மனிதர்களுக்குத் தான், மகான்களுக்கு இல்லை".....

  • @bavatharani1619
    @bavatharani1619 Před 4 lety +117

    பல முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போலவே உள்ளது என் தலைவனுக்கு நிகர் யாரும் இல்லை😍😍😍😍😍😍😍இன்பதிலும் துன்பத்திலும் உம் குரல் கேட்டே அழுதுள்ளேன் எமக்கு உம் குரல் மட்டும் இந்த உலகில் ☺☺☺☺☺

  • @meenasri4549
    @meenasri4549 Před 2 lety +6

    Spb ஐயா அவர்களின் குரல் அப்படியே நம் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது. பல முறை கேட்டாலும் தெவிட்டாத சுவை நம் காதுகளுக்கு.❤🙏

  • @premanandt2588
    @premanandt2588 Před 3 lety +6

    ஒவொரு முறை கேட்கும்போதும் கண்ணீரை அடக்க முடியவில்லை.. ஆனந்த கண்ணீர்..... 🙏🙏🙏🙏🙏 supersinger illayai என்றால்... மீண்டும் இதை கெட்டு ரசிக்கும் பாக்கியம் கிட்டாமல் போயிருக்கும். Nandri Mr. Anand aravindhakshan. 🙏🙏🙏

  • @prasannath
    @prasannath Před 2 lety +20

    கண்ணம்மா கனவில்லையா..
    கண் தனில் சுகம் இல்லையா
    என்னம்மா பொழுதில்லையா
    மனம் தனில் எந்தன் தொல்லையா..
    கண்ணம்மா கனவில்லையா
    கண் தனில் சுகம் இல்லையா
    என்னம்மா பொழுதில்லையா
    மனம் தனில் எந்தன் தொல்லையா..
    சொல்லம்மா வாசல் வர வழி இல்லையா
    வாழ்வினில் வசந்தம் தர மொழி இல்லையா
    சொல்லம்மா வாசல் வர வழி இல்லையா
    வாழ்வினில் வசந்தம் தர மொழி இல்லையா
    கண்ணம்மா கனவில்லையா
    கண் தனில் சுகம் இல்லையா
    என்னம்மா பொழுதில்லையா
    மனம் தனில் எந்தன் தொல்லையா
    உன் குரல் கேட்கலையா..(கேட்கலையா)
    இல்லை குயில் கூடக் கூவலையா ....ஆ
    உன் குரல் கேட்கலையா
    இல்லை குயில் கூடக் கூவலையா ....ஆ
    உன் முகம் பார்க்கலையா
    இல்லை ஜாதிப் பூ பூக்கலையா ....ஆ
    உன் முகம் பார்க்கலையா
    இல்லை ஜாதிப் பூ பூக்கலையா
    உன் பாதம் பதியலையா
    இல்லை மண்ணில் யாரும் வரையலையா
    உன் பாசம் போதலையா..ஆஅ..
    இல்லை புவி கூட சுற்றலையா
    இல்லை புவி கூட சுற்றலையா
    எதுவுமே புரியலையா
    இல்லை என்னைத்தான் புரியலையா (புரியலையா)
    என்னிடம் தெரியலையா
    இல்லை என்னிடம் நான் தெரியலையா
    என்னிடம் நான் தெரியலையா
    கண்ணம்மா கனவில்லையா
    கண் தனில் சுகம் இல்லையா
    என்னம்மா பொழுதில்லையா
    மனம் தனில் எந்தன் தொல்லையா
    உன்னுள்ளில் நான் இனிக்கலையா
    இல்லை இனிப்பிலும் ருசிக்கலையா ....ஆ
    உன்னுள்ளில் நான் இனிக்கலையா
    இல்லை இனிப்பிலும் ருசிக்கலையா ..ஆ
    உன் கண்ணில் நான் சிரிக்கலையா
    இல்லை உயிரிலே கலக்கலையா .ஆ..
    உன் கண்ணில் நான் சிரிக்கலையா
    இல்லை உயிரிலே கலக்கலையா
    உன் கனவில் நான் காணலையா
    இல்லை நினைவிலும் நான் இல்லையா
    உன் மனதில் நான் துணை இல்லையா
    இல்லை துணை தேடத் துணிவில்லையா
    எதுவுமே புரியலையா
    இல்லை என்னைத்தான் புரியலையா (புரியலையா)
    என்னிடம் தெரியலையா
    இல்லை என்னிடம் நான் தெரியலையா
    என்னிடம் நான் தெரியலையா
    கண்ணம்மா கனவில்லையா
    கண் தனில் சுகம் இல்லையா
    என்னம்மா பொழுதில்லையா
    மனம் தனில் எந்தன் தொல்லையா

  • @ranamarina9712
    @ranamarina9712 Před 2 lety +1

    இந்தப் பாடலை எத்தனையோ முறை கேட்டிருக்கின்றேன்.
    கேட்டுக்கொண்டும் உள்ளேன்.
    வார்த்தைகளிலீ விபரிக்க முடியாத அற்புதமான பாடல்,எங்கள் பாசத்துக்குரிய திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள்,
    உங்களை நாம் இழந்தது இன்னும் ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கின்றது.

    • @rrchannel743
      @rrchannel743 Před 2 lety +2

      எனக்கும் அந்த உணர்வு உள்ளது நிஜமாகவே

  • @lajavathy767
    @lajavathy767 Před 5 lety +53

    உடல் உயிர் உணர்வுகள் அனைத்தும் சிலிர்க்கிறது SPB sir உங்கள் காலடியில் விழுந்து சமர்ப்பணம்

    • @vijaylakshmimahendran4098
      @vijaylakshmimahendran4098 Před 4 lety +1

      Yes

    • @redrosehuman2470
      @redrosehuman2470 Před 3 lety +1

      பாட்டு.நல்லா ரசிப்போம் அதோட நிறுத்துவோம் ...தலைவா...தெய்வம்...வணங்குகிறேன் இதெல்லாம் வேண்டாம் ...நல்லா இல்லை
      ..

    • @vickynanjai1304
      @vickynanjai1304 Před 3 lety

      @@redrosehuman2470 your opinion seems 🤑

  • @r.vijayanvijay200
    @r.vijayanvijay200 Před 3 lety +7

    இந்த பாடலை கேட்கும் போது ஏற்படும் உணர்வுகளை சொல்ல வார்த்தைகளே இல்லை.

  • @ramleo100
    @ramleo100 Před rokem +1

    What a composition by legendary MSV ?

  • @manavathirk4257
    @manavathirk4257 Před 3 lety +1

    இந்தப் பாடலின் இசையில் கரைந்தேனா?இந்தப் பாடலின் வரிகளில் கரைந்தேனா?இப்பாடலைப் பாடிய மதிமயக்கும் அந்தக் குரலில் கரைந்தேனா?இப்பாடலை தினம் தினம் கேட்கும்போதும் என்னைத் தேடவேண்டியதாகிறது.ரொம்ப துக்கமாயிருக்கும்போதும் சரி,ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்போதும் சரி மனதை மயிலிறகால் வருடும் இந்தப்பாடல் எனக்கொரு வரம்.படைத்த படைப்பாளர்களுக்கும்பதிவிட்டவருக்கும் கோடானுகோடி நன்றிகள்.🙏🙏

  • @ThiruThiru-gf1tg
    @ThiruThiru-gf1tg Před 2 lety +1

    இப்படி ஒரு பாடலை இப்போதுதான் முதல் முறையாக கேட்கிறேன்...மிகவும் அருமையாக உள்ளது. சிறுவனின் குரலில் ஒரு வசீகரம் தெரிகிறது. நமது பாடும் நிலா பாலு அவர்களின் ஆசி பெற்றவன்....வாழ்த்துக்கள்.....

    • @rrchannel743
      @rrchannel743 Před 2 lety

      நான் தினமும் கேட்கிறேன் .

  • @nareshk4
    @nareshk4 Před 3 lety +22

    Super Singer Anand Sung this today (03-07-21) in spb special. I came back here to hear this song. Just flattered.. we love you Balu sir as always. You will be with us forever.

  • @yamunamona6235
    @yamunamona6235 Před 4 lety +14

    Omg...first time am listening this song...no word to describe..both legends...mesmerized...God bless you sir..👏👏💐💐👌👍

  • @premanandt2588
    @premanandt2588 Před 3 lety +3

    LEGEND SPB... GENIUS MSV SIR🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Foreigners இந்த பாட்டெல்லாம் கேட்டால் மிரண்டு போய்விடுவார்கள்.. They have to react this song... 👍🙏 1000 Oscar கொடுத்தாலும் ஈடாகாது.. we are lucky..

  • @prs7001
    @prs7001 Před 6 lety +23

    Probably this is the 1000th time I am listening, still more thirsty for this one...superb theme, composition, orchestration and of course fantastic vocal. Thank you!

  • @TamilcricketsadhanaiKK22
    @TamilcricketsadhanaiKK22 Před 9 měsíci +1

    Wow. What a song. Hats off to MSV and SPB. I had never this song till now.

  • @jaishanker1535
    @jaishanker1535 Před rokem +1

    நீங்கள் இல்லை என்றாலும் உங்கள் இசை மனதில் இடம் பெறும் நன்றி ஐயா msv

  • @sparunece2005
    @sparunece2005 Před 5 lety +21

    Brilliant singing by Hrithik what a voice u have child completely Mesmerized 👍👍👍👍👍

  • @arraghunathan4618
    @arraghunathan4618 Před 2 lety +4

    This fantabulous song composed by the Legendary MSV & sung by the versatile musician SPB makes the listeners spellbound and lifts them to music heaven. Kudos to the great tabla player also.

  • @shananalliah8719
    @shananalliah8719 Před 3 lety +14

    RIP Balu sir 😭🙏
    Life la oru tharam kuda neenka paduratha live la keka kuduthu vaikala miss u sir from srilanka 🖤

  • @thooyamani242
    @thooyamani242 Před 3 lety +2

    இறைவனால் எங்களுக்கு
    கிடைத்த இசை தேவாமிர்தம்.
    அவர் இசைய கேட்க கேட்க
    இசை பசி தீரவில்லை. அந்த இசை
    கேட்கத்தானோ என்னவோ
    இறைவன் அவரை அவரிடம்
    அழைத்து கொண்டு விட்டார்.
    வாழும் காலம் வரை வாழட்டும்
    அவர் புகழ்.

  • @user-fe6jv3vv7g
    @user-fe6jv3vv7g Před 8 měsíci +1

    இந்த பாடல், இந்த பாடலில் msv அவர்கள் இசையில் வித்தியாசமாக ராகம், மெட்டு, இசையை கையாண்ட விதம், அதீத ரிதம், மாடுலேஷன், pitch, kural👌வளம்,இந்த இசையோடு spb வாழ்ந்து உள்ளார். மேலும் கவி நயம் அற்புதம், இந்த பாடல் ஏன் அதிகம் பேச படவில்லை என்று தெரிய வில்லை, இனிவே இந்த பாடலை வேறு பாடகர் பாடியிருந்தால் அது வேறு மாதிரி நிச்சயம் இருந்து இருக்கும்.. நான் இந்த பாடலை பாட முயற்சி செய்து வருகிறேன்.. நன்றி இரண்டு ஜாம்பான்களுக்கும்.. தபேலா சூப்பரக இருக்கு 👍👌👌👌🙏🙏🙏

    • @vaidyanathansv3627
      @vaidyanathansv3627 Před 6 měsíci

      Listen to ananthu's interview. This is supposed to be just 50% of what MsV composed

  • @sahanak92
    @sahanak92 Před 3 lety +7

    SPB's got a bow of arrows he carries around. When you're just about done crying, he'll piece another one directly into your heart with songs like this 🙏🏽🙏🏽🙏🏽😭

  • @saheernaflan8459
    @saheernaflan8459 Před rokem +2

    நீ மறைந்தாலும் உன் இசையால் நீ உயிருடன் இருக்கின்றாய்
    SPB sir your lejand

  • @elangosinger6156
    @elangosinger6156 Před 5 lety +168

    ரத்த ஓட்டம் நின்றுவிட்டால் இந்தப் பாடலை கேட்டால் போதும் ரத்த ஓட்டம் கண்டிப்பாக ஓடும்

    • @mrhonest8332
      @mrhonest8332 Před 4 lety +2

      eh....... appo setthavanukku poi indha paatta pottu kaattina .setthavan elumbiruwaro...............................?

    • @starone480
      @starone480 Před 4 lety +1

      👌

    • @monishpillai1163
      @monishpillai1163 Před 4 lety +1

      J

    • @umsimelody
      @umsimelody Před 3 lety +3

      Give peace on hearing this song.. Really heart touching song...

    • @rajasriharish8785
      @rajasriharish8785 Před 3 lety +1

      @@mrhonest8332£)heart renderi ng voice nobody can excell you

  • @pallavipandian
    @pallavipandian Před 3 lety +2

    அழகான வரி௧ள். அற்புதமான பாடல்.. கேட்க கேட்க இனிமை.

    • @premanand9770
      @premanand9770 Před 2 lety

      காமகோடியன் பாடல்
      வரிகள் என்று நினைக்கிறேன்

  • @sarasvathiganajoo7688
    @sarasvathiganajoo7688 Před 3 lety +8

    Amazing sir!!!! Gem of music.miss you sir.Thanks to god we live in your era

  • @AnwarAnwar-ig1ei
    @AnwarAnwar-ig1ei Před 5 lety +346

    Who came here after Hrithik performance ????

  • @jayabharathig6375
    @jayabharathig6375 Před rokem

    உங்கள் குரலுக்கு இணையான குரல் என் வாழ்க்கையில் நான் இன்னும் கேட்கவில்லை நீங்கள் எங்கள் உடன் தான் வாழ்கிறீர்கள் 🙏🙏🙏💕💕😘

  • @jothikathiresan690
    @jothikathiresan690 Před rokem

    இந்தப் பாடலை ஒவ்வொரு முறையும் நான் கேட்கும் பொழுதும் என் மனது சிறகடித்து பறக்கிறது பூரிக்கிறது நன்றி நன்றி சொல்லிக்கிட்டே போலாம்

  • @keerthivasan2255
    @keerthivasan2255 Před 7 lety +52

    One of the greatest of legend MSV. What a great musician. Current music directors need to learn from this genius.

  • @sheelaanthuraj9239
    @sheelaanthuraj9239 Před 3 lety +8

    the more we hear , the more we want to hear . what an amazing creation and rendition. hats off to MSV, SPB and the person on tabla. wonder where were all these academy awards etc in these times!

  • @srinivasanrangasamy3415
    @srinivasanrangasamy3415 Před 5 lety +38

    Soul stirring performance by Hrithik. Touched my heart deeply

  • @ashukaushik9266
    @ashukaushik9266 Před 3 lety +30

    This is not just a simple song, it is my passport to the world of musical abode. This heavenly voice makes me forget everything! SPB garu, the 'gaan gandharva' of sangeet, now God must be enjoying live performances by God of music, in heaven. I feel so blessed to know you, to listen to your magic and to breathe in the same air as you. You're irreplaceable, inimitable and second to none! My heart will for ever ache for your physical loss 💔 but my fortunate ears will always listen to you. ❤💐 Rest well in heaven and spread joy there as well. My legend SPB garu, i am your bhakta who can only understand Hindi and English, I know Music has no language and barriers but i will learn Telugu and Tamil in your beloved memory. RIP (Return If Possible) 😭❤

  • @jaishanker1535
    @jaishanker1535 Před rokem

    சொல்ல வார்த்தை இல்லை ஐயா இசைக்கு நன்றி

  • @arunachalam4273
    @arunachalam4273 Před 3 lety +1

    இவர் குரலில் இசை கருவிகள் பின்னே மயங்குகிறது!!!

  • @arunpg3939
    @arunpg3939 Před 5 lety +23

    Master composition by MSV and mesmerizing voice of SPB 😍😍

  • @sothilingamnagalingam5416

    Ilayaraja and Rahman not made like this song.what a great muscian msv.god bless him

  • @ravindranramasamy2404
    @ravindranramasamy2404 Před 6 lety +37

    I'm speechless and totally mesmerized listening to this song. Thank you MSV and Bala sir.

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 Před 3 lety +1

      @Dr. Manikandan A
      Dr, sir this movie
      Three song msv.
      Other three song
      Ir. This song mm.
      Mannarthan.🎹🎷

  • @srrraaghhavan9040
    @srrraaghhavan9040 Před rokem +1

    Super composition Legend voice awesome song

  • @rameshmoonar2048
    @rameshmoonar2048 Před 2 lety +1

    தெய்வங்களின் இசை…

  • @venkatesanns9335
    @venkatesanns9335 Před 8 lety +25

    the magical voice of SPB with the eternal melody of MSV makes this song divine

  • @RajaRam-ex7bp
    @RajaRam-ex7bp Před 3 lety +2

    S.p.b. sir...never end for u....you are always LIVING with us...மண் உள்ள வரை உந்தன் சுவாசமும் உண்டு....காற்றின் வழியே உன் கானமும் உண்டு....

  • @JayaKumar-gu6bi
    @JayaKumar-gu6bi Před 4 lety +5

    What a song! MSV and SPB rocks. Thanks for the share

  • @email2rafi
    @email2rafi Před 6 lety +12

    SPB, my favorite singer from South. What a singer.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před 2 lety

    நீங்கள் வாழ்ந்த காலத்தில், நாங்கள் அனைவரும் வாழ்ந்தோம்,என்று பெருமை ஸார்.அந்த பெருமை போதும் ஸார்.

  • @umamaheswari1043
    @umamaheswari1043 Před 3 lety +5

    To listen these type of music and songs, we have to blessed. We are thankful to God msv spb

  • @nagappanulaganathan7578

    உண்மை சகோதரா
    பாடும் நிலாவின் குரலில் இறைவனை முழுவதுமாக உணர்கின்றேன்

  • @shri9933
    @shri9933 Před 3 lety +48

    I miss u SPB sir , cannot accept your died 😢
    Why ??? 😭😭😭😭😭😭😭

  • @kumaravelswaminathan5074
    @kumaravelswaminathan5074 Před 4 lety +6

    Great experience.The pain felt at the heart by lyrics and tune for the lyrics is treated and rlieved by the voice of The Legend SPB and the background score by the Music GOD the Greatest MSV sir.

    • @rajeshsmusical
      @rajeshsmusical Před 2 lety +1

      @Dr. Manikandan A Tune MSV and background score and orchestration IR. so creator for the song is MSV ayya

  • @ramaswamylakshminarasimha716

    Touching the soul and sets goose-bump on the whole body.

  • @kumaravelswaminathan5074
    @kumaravelswaminathan5074 Před 3 lety +6

    For Vishwatulasi the songs were previously recorded for a private album by MSV sir which were subsequently used in the movie.Only RR for the movie was done by Ilayaraja sir.This was as told by SPB sir.

  • @voiceofjames4407
    @voiceofjames4407 Před 5 lety +9

    Fantastic composition by the legend MSV and marvelous singing by SPB.

  • @ukeshkumar2122
    @ukeshkumar2122 Před 8 lety +4

    super song.. mind blowing.. chance illa.. after I watch anand performance in super singer.. then only I heard this song... HATS OFF SPB...

  • @ganesanp7289
    @ganesanp7289 Před 2 lety +1

    Any time fav song this only lovably spb sir...😍

  • @premasaraswathy1836
    @premasaraswathy1836 Před 3 lety +1

    Great....lyrics....10.10.2020....👑👑👑👑👑👑👑👑👑👑👑👒my mother's 2nd Anniversary day.....

  • @kadaloraganangal253
    @kadaloraganangal253 Před 2 lety +1

    Really i enjoy this song

  • @subhaarikumar5251
    @subhaarikumar5251 Před rokem

    சங்கரன்கோவில் ஆடித்தபசு 2022 31.7‌.2022 தேவர் திருநாள் மண்டகப்படி அன்று நெல்லை பிரபாகரன் கச்சேரியில் கேட்டேன் இந்த பாடல் கண்ணம்மா கனவில்லையா கண்களில் கனவில்லையா என்னம்மா என்று படிக்க ஆரம்மபித்தார் கண்ணீரில் நீர் வந்ததது தேடி பார்த்தால் தான் தெரிகிறது பாடகர் பாலு அப்பா படித்த பாடல் என்று கோடி நன்றி நெல்லை பிரபாகரன் நீங்கள் பாடவில்லை என்றால் இப்போது வரை தெரியாது

  • @NeenikaTamil
    @NeenikaTamil Před 8 lety +8

    super i love spb. after super singer anand sang this song evrybody search in you tube

  • @devarajnagaraj9372
    @devarajnagaraj9372 Před 3 lety +11

    Sir, no one can replace you sir 🙏🙏🙏😭.

  • @kanananth9773
    @kanananth9773 Před rokem +1

    எல்லாம் எம் தெய்வம் M.S.V Sir கு சமர்ப்பணம்

  • @henryenos6717
    @henryenos6717 Před 5 měsíci +1

    Ippayum indha patta kekiravanka reply me. Spb sir magical voice

  • @kumaresansingamuthu1824
    @kumaresansingamuthu1824 Před 2 lety +1

    என்னிடம் தெரியலையா இல்லை என்னிடம் நான் தெரியலையா ... இசை சக்கரவர்த்தி ஐயாவும் பாட்டு த் தலைவன் எஸ். பி. பி ஐயாவும் இணைந்து வழங்கிய இசை அமுதம்

  • @sivakamisinnakaruppan8629

    Simply mesmerising! must hear at least once a day!

  • @sameemfasithsameemfasith9940

    Wow amazing voice I can't believe omg

  • @stephenasari
    @stephenasari Před 7 lety +12

    i love u Spb sir & Msv sir indha paattu ketkumbodhu ennai ariyaamala en kannil kanneer kottudhu......

  • @jyothinair7512
    @jyothinair7512 Před 3 lety +6

    After Hrithik's performance only i heard des songs hundred times. Superb spb sir. Superb voice.

  • @gowthameswaran1769
    @gowthameswaran1769 Před 5 lety +7

    What a composition by msv sir that melting voice spb sir

  • @ramanapriyanramana6182
    @ramanapriyanramana6182 Před 7 lety +7

    Very thank u sir intha pattu ennoda kelveyoda pathilgal

  • @user-tm7pm7gi4i
    @user-tm7pm7gi4i Před 11 měsíci

    Mesmerizing voice🎉😊

  • @ahilasundhar2537
    @ahilasundhar2537 Před 3 lety +1

    Genius msv sir great SPB sir both legacies gave soul n touch to their each n every songs........ All r nalla muthukkal

  • @kjrzone5714
    @kjrzone5714 Před 4 lety +2

    What a composing and singing 😍

  • @parthasarathyparthasarathy1639

    My favorite song

  • @vanamalaseshadri5995
    @vanamalaseshadri5995 Před 4 lety +1

    Excellent composition. Superb rendition. Tabla rhythm an embellishment to the song.

  • @saravananm2269
    @saravananm2269 Před 6 lety +8

    Sbp sir your voice very beautiful this is my favourite song

  • @sadishsadish4666
    @sadishsadish4666 Před 2 lety

    One and Only SPB iyya. Neenga ellorudaya ithayathilum Vaazhndu konduthaan irukkireergal. Ungalaippol ini yaar indha ulagil pirakka mudiyum. 🙏🙏❤️

  • @kailasamsundaram1679
    @kailasamsundaram1679 Před 5 lety +4

    SPB sir was fortunate to have such wonderful melodies from Melody king MSV sir.. wonderful rendition

  • @bavimithran5570
    @bavimithran5570 Před 4 lety +1

    Amazing voice, music, lyrics . I feel so much speech less🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

  • @gayathridevisongs6451

    My all time favourite song ❤

  • @sanjeewaperera6796
    @sanjeewaperera6796 Před 6 lety +6

    i lost count on how many times i listened to this amazing song

  • @sathyaniyer366
    @sathyaniyer366 Před 7 lety +4

    Amazing Sindhubhairavi Raga...! well composed & rendered.

  • @umakarthi7320
    @umakarthi7320 Před 3 lety

    Just saw super singer and came to such a song exists wow such a awesome song by SPB sir lyrics music and the voice all good and great things put together

  • @vijayalechutmy5933
    @vijayalechutmy5933 Před 5 lety +7

    Wow what composer music msv super heart melting

  • @maruthumaruthu3206
    @maruthumaruthu3206 Před 8 lety +30

    amma..amma..kanneere vanthathu..msv ayya nandri ayya.

  • @sothilingamnagalingam5416

    Msv and spb always number one
    No one make music like that song writer kamakodian sir

  • @vanolithenthuli3424
    @vanolithenthuli3424 Před 3 lety +6

    Ippadi oru azhagu kuralukku ini enge povathu.? Spb sir thirumbi varave maattara? 😔 innum avar pirivilirunthu meela mudiyathavarhal ennai pol ethanai pero?

    • @pattuma209
      @pattuma209 Před 3 lety

      என்னல ஏற்று கொள்ள முடியவில்லை அவர் இல்லை என்று

  • @yogiraja3126
    @yogiraja3126 Před 3 lety

    இந்த பாடலுக்கு ஒரு சுவையான வரலாறு உண்டு
    ஐக்கிய அமெரிக்காவில் வசிக்கும் திருமதி சுமதி ராம் அவர்கள்
    எழுதி இயக்கிய விஷ்வதுளசி என்ற திரைக்காவியத்திற்கு அவர்களே
    பாடலையும் எழுதி மெல்லிசை மன்னர் இசையமைக்க பாடுநிலா
    எஸ் .பி .பி பாடினார்

  • @chandrasekaran506
    @chandrasekaran506 Před 4 lety +1

    Iyo what a composition Msv ayya thalai vanakkukiren ,and spb. tears only ans his voice

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 Před 4 lety +6

    After our Hirthik sings the song. We find the replacement perfect voice for SP Bala. The tiny boy has a great talent and future.
    Now started viewed his songs he sang in Super Singer. Real fan of the little darling.

  • @anandnarayanan7915
    @anandnarayanan7915 Před 8 lety +2

    sooperb song.one f my fav

  • @devakinatarajan3336
    @devakinatarajan3336 Před 8 lety +6

    super,my heart is stole by spb

  • @selvarajl410
    @selvarajl410 Před 4 lety +3

    Soul'string ing performance by Hrithik

  • @momthegreatest
    @momthegreatest Před rokem +1

    MSV was amazing..SPB was awesome in this song

  • @injipinji
    @injipinji Před 8 lety +11

    absolutely brilliant.. listening to this with closed eyes transport you to different level.. DIVINE ..

  • @niyas7897
    @niyas7897 Před 5 lety +6

    Sir Wat a legend u r greatt sirrrr