Video není dostupné.
Omlouváme se.

வீடே மணக்கும் அளவு புளியோதரை செய்ய இந்த tips follow செய்யவும்/Tasty Puliyotharai

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2024
  • #Puliyotharai
    Ingredients
    Tamarind - 100 grm
    Asafoetida - 5 piece (PC)
    Chenna dal - 4 tsp
    Urad dal - 4 tsp
    Dhaniya - 2 tsp
    Mustard - 1½ tsp
    Fenugreek - 1 tsp
    Pepper - ½ tsp
    Sesame seeds - 3 tsp
    Red chilli - 30
    Turmeric powder - 1 tsp
    Gingily Oil - 200 ml
    Salt - 1 tbsp
    Curry leaves
    Jaggery - 1 tsp
    Groundnut - 4 tbsp
    Variety rice recipe playlist
    • Lunch Box (Verity Rice...

Komentáře • 112

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Před 2 měsíci +5

    அட்டகாசம்
    இதுமாதிரி
    ஒருத்தர்கூட சொன்னதில்ல
    செம செம
    வாழ்த்துக்கள் சகோதரி

  • @padmaraj8482
    @padmaraj8482 Před 2 měsíci +7

    அருமையா இருக்கு மாமி.. mouth watering dish..Super tips..Very useful..Thanks for sharing..pls keep going mami🙏

  • @renukaramajayam5414
    @renukaramajayam5414 Před 2 měsíci +3

    வணக்கம் அம்மா அருமையான பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அம்மா 🙏

  • @vanajasivakumar5466
    @vanajasivakumar5466 Před 2 měsíci +5

    Super arumaiya irukku unga tips excellent 👌

  • @user-xm1qe5if2h
    @user-xm1qe5if2h Před 2 měsíci +5

    As usual ultimate recipe😊
    Your new method of puli kachal is so yummy
    I shall try
    You cook with complete dedication and teach us with the same dedication
    God bless you ❤❤❤❤

  • @bhuvaneshwaris4962
    @bhuvaneshwaris4962 Před 2 měsíci +5

    நமஸ்காரம்🙏
    அருமையான புளியோதரை👌
    உங்கள் வாணலி என்ன பிராண்ட் நல்லா இருக்கு.👍

  • @shantharogini5262
    @shantharogini5262 Před 11 dny

    இன்று நீங்கள் சொன்ன முறையில் புளிக்காச்சல் செய்து புளியோதரை செய்தேன். ஆஹா அற்புதம். அருமை அருமை. மிகவும் நன்றாக வந்தது. சாதம் மிக நன்றாக இருந்தது. ❤

  • @kakila2193
    @kakila2193 Před 2 měsíci +2

    ரொம்ப நன்றி அம்மா. அருமையான விளக்கம். வாழ்க வளமுடன்.ஃ

  • @chitrakandhasamy5778
    @chitrakandhasamy5778 Před 2 měsíci +2

    பிரமாதம் 😋

  • @pazhanyraja9949
    @pazhanyraja9949 Před 2 měsíci +3

    நல்லா சொல்லி குடுக்கிறீங்க நன்றி

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Před 2 měsíci +1

    Interesting puliyodharai recipes with useful tips 👌 👍👍

  • @ushaachandran9377
    @ushaachandran9377 Před 2 měsíci +1

    Nice explanation wonderful tips I'll try immediately Than you Ma'am

  • @kathyayinik5434
    @kathyayinik5434 Před 2 měsíci +2

    மிகவும் அருமை❤❤❤❤

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Před 2 měsíci

    மிகவும் பயனுள்ள பதிவு

  • @savithrik46
    @savithrik46 Před 2 měsíci +1

    ரொம்ப நல்ல சொல்

  • @dharmavaramjayanthi2444
    @dharmavaramjayanthi2444 Před 2 měsíci

    Super tips ,excellent explanation, thank you. Mouthwatering.

  • @meenakshisundaram363
    @meenakshisundaram363 Před 2 měsíci

    Super tips Radha maam mouth watering.wil surely try🙏

  • @hemarajan8921
    @hemarajan8921 Před 2 měsíci +1

    Madam, I made this puli kachal. It was very yummy. Thank you.
    One observation - In ingredients list given below Dhania is not mentioned.

  • @kalyanishankar7899
    @kalyanishankar7899 Před 18 dny

    I tried and it really came out so well .🎉❤

  • @punithavathis3840
    @punithavathis3840 Před 2 měsíci +1

    Superb mami.good explanation.great . thanks for sharing mami .

  • @shanthishankar1035
    @shanthishankar1035 Před 5 dny

    Super mami

  • @umas2389
    @umas2389 Před 11 dny

    I tried this recipe for aadi18.came out very well. Thank you mam.

  • @stellathankesmysonmary2324
    @stellathankesmysonmary2324 Před 2 měsíci +1

    ❤Super ma🎉

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 Před 2 měsíci +1

    Yummy recipe Radha Superb 👌👌

  • @bhuvanamangudi
    @bhuvanamangudi Před 2 měsíci

    Wonderful method.. i am going to follow this method from now on.. Thank you for explaining each step clearly and making complex cooking simple for everyone

  • @rajamnarayanaswamy9813
    @rajamnarayanaswamy9813 Před 2 měsíci

    Super explanation Radha.I like all your receipes.God bless you

  • @shanthiraghavendran4064

    Thank you Mam
    Good tips Again Thanks

  • @soundarisuryamurthy4686
    @soundarisuryamurthy4686 Před 2 měsíci +1

    Best method Mamie 👍

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 Před 2 měsíci +1

    TQ Mami superior

  • @VijiSuthagar-xl5ld
    @VijiSuthagar-xl5ld Před 2 měsíci +1

    Arumainga

  • @vijiaa4225
    @vijiaa4225 Před 2 měsíci

    சூப்பர்.பா

  • @jayasanthisundar7290
    @jayasanthisundar7290 Před měsícem

    Super ma fifferenta irukku

  • @chandraak5025
    @chandraak5025 Před 2 měsíci

    Super mami thank u for yr clear expplanation

  • @manjularavi6140
    @manjularavi6140 Před 2 měsíci

    Super ma very very very useful recipe l am also Try 👌 Thank you so much ma ♥️ 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HemalathaLatha-ko5wr
    @HemalathaLatha-ko5wr Před 2 měsíci

    Super super 👍

  • @vasanthapadmanabhan9052
    @vasanthapadmanabhan9052 Před měsícem

    Verysupper

  • @mytrades3241
    @mytrades3241 Před 2 měsíci

    Super.... Thanks mam...

  • @harinig6866
    @harinig6866 Před 2 měsíci

    Super 👍

  • @geethar-xe2tf
    @geethar-xe2tf Před 2 měsíci

    Super❤❤❤❤❤

  • @gowrikannan7791
    @gowrikannan7791 Před 2 měsíci

    Super 👏🏻👏🏻

  • @nivedithavenkatesan3654
    @nivedithavenkatesan3654 Před 2 měsíci

    Super mam 😊

  • @lakshmisankaran9139
    @lakshmisankaran9139 Před 2 měsíci

    Radha ji romba jor.unga Ella receipeum Nan parppen soooooper duper and ur explanation also sooooper.please come to my house iam in Mumbai.Mulund.

  • @NAngayarkanni-tn2xe
    @NAngayarkanni-tn2xe Před 20 dny

    Supermame

  • @jyothysankaran8255
    @jyothysankaran8255 Před 23 dny

    Suuuper

  • @padmas-cp4nj
    @padmas-cp4nj Před 2 měsíci

    Super

  • @vijalakshmiviji8572
    @vijalakshmiviji8572 Před 2 měsíci

    Super akka

  • @sambasivam9403
    @sambasivam9403 Před 28 dny

    Arumaiyana process maa . Hearing first time is a different method ma.
    Lemon rice also need to know please.
    Sambasivam

  • @Chummychoo
    @Chummychoo Před 2 měsíci

    Brilliant. You said you took 20 chillies. Is that for both the podi and puli karaisal together. Pls clarify

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 2 měsíci

      பொடி செய்ய 20 மிளகாய், தாளிக்க 10 மிளகாய்.

  • @venivelu4547
    @venivelu4547 Před 2 měsíci

    Madam, super🌼🌼

  • @vijipg4773
    @vijipg4773 Před 2 měsíci

    Mami Melkote perumal koil ksheerannam please. Your recipies are perfect mami. Superb. Keep it up

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 2 měsíci

      Ksheeranam already post செய்துள்ளேன்.மேல்கோட்டை ksheeranam கேள்வி பட்டதில்லை.நானும் ரெசிபி தேடி பார்க்கிறேன்.கிடைக்கவில்லை.

  • @Venkatraman-62
    @Venkatraman-62 Před 2 měsíci

    Sister video measurements dal items 2 tsp / red chilies 20 no /Description measurement 4 tsp and red chilies 30 no which is correct? Reply pls

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 2 měsíci

      பருப்புக்கள் பொடி செய்ய இரண்டு tsp, தாளிக்க இரண்டு tsp மொத்தம் நாலு டீஸ்பூன், மிளகாய் வத்தல் பொடி செய்ய 20, தாளிக்க 10 ஆக மொத்தம் 30.

  • @gold2000gn
    @gold2000gn Před měsícem

    👌👌👌

  • @chandrachandra5498
    @chandrachandra5498 Před 2 měsíci

    👌👌😋😋❣️

  • @mannarmannaru6689
    @mannarmannaru6689 Před 2 měsíci

    நீங்கள் சொன்ன வறுவல் சி வி வா வாங்கி சிப்ஸ் செய்தேன்

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 Před 2 měsíci

    Amma unga video vandhadum paathuruven

  • @crestjewels3870
    @crestjewels3870 Před 23 dny

    It would be fine if you add subtitles. Otherwise nice.

  • @manimozhigovindasamy3771
    @manimozhigovindasamy3771 Před 2 měsíci

    Super mam, what kadai is this

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 2 měsíci +1

      Triply kadai.விசாகபட்டிணத்தில் வாங்கியது.

  • @Radha009
    @Radha009 Před měsícem

    Please post more no onion no garlic recipes ma'm. Very hard to find in CZcams

    • @radharamarao8334
      @radharamarao8334  Před měsícem +1

      எல்லா vedio வும் அப்படி போட முடியாது.நான் வெங்காயம், பூண்டு சேர்த்து செய்யும் ஒவ்வொரு vedioவிலும் சொல்வேன், இந்த recipe ல் வெங்காயம், பூண்டு பிடிக்காதவர்கள் அதை தவிர்த்து recipe செய்து பாருங்கள் என்று.

  • @lakshmiprabhakrishnan2591
    @lakshmiprabhakrishnan2591 Před 2 měsíci

    Is PC perungayam available in your city

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 2 měsíci

      திருச்சியில் கிடைக்கிறது.

  • @soundarisuryamurthy4686
    @soundarisuryamurthy4686 Před 2 měsíci

    Mamie please give idly podi recipe thank you .

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 2 měsíci

      Already posted.
      m.czcams.com/video/ogub7VTVmF4/video.html

  • @sudhaparimala5504
    @sudhaparimala5504 Před 2 měsíci

    What about jaggery

  • @s.k.muralidharankrishnamur3735

    அன்பாராந்த மேடம்
    தப்பாக நினைக்கவேண்டாம்.
    என் பெயர் முரளி. மாத்வா கன்னடம். நீங்கள் மாத்வாவா.

  • @s.k.muralidharankrishnamur3735
    @s.k.muralidharankrishnamur3735 Před 2 měsíci +5

    நல்லெண்ணையில் செய்தால் கசக்கிறதே. என் மாமா சமையல் வேலை. சமையல் எண்ணெயில்தான் செய்யணும். நல்லெண்ணெய் மேலுக்குதான் என்றார்.

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 2 měsíci +7

      நல்ல சுத்தமான தரமான நல்லெண்ணெய் கசக்காது.பிறகு உங்கள் விருப்பம்

  • @vijiaa4225
    @vijiaa4225 Před 2 měsíci

    நல்ல.எண்ணைய்.சமையல்க்குணூ.இருக்கு.எண்ணைகடைல.கேட்டு.வாங்கணூம்.நாங்கவலூம்.செட்டியார்தான்செய்வோம்.சூபாபரா.இருக்கும்.மட்டண்.சிக்கண்.குழம்பும்இந்த.எண்ணைலதாண்.அம்மா.செய்வாங்க.செக்குல.இருந்து.எடுத்து.நல்ல.உடல்.சத்துதரும்.முதுகு.வலிக்கு.நல்லது

  • @indumathisv2842
    @indumathisv2842 Před 2 měsíci

    Jeeragam podamateengala

  • @Dgl1966
    @Dgl1966 Před měsícem

    Solli irukkum suvai sotril illai

    • @radharamarao8334
      @radharamarao8334  Před měsícem

      உப்பு,புளி,காரம் சரியான அளவில் சேர்க்க வேண்டும்.சாதத்தில் சரியான அளவில் புளி காய்ச்சல் சேர்த்தால் சுவை அருமையாக இருக்கும்.

  • @anunra6763
    @anunra6763 Před 2 měsíci

    Too much of oil and spicy

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 2 měsíci +1

      நான் செய்து காண்பித்த புளிகாய்ச்சலில் 1¼ kg அரிசியை சாதமாக வடித்து புளியோதரை செய்யலாம்.புளிப்பு, எண்ணெய்,காரம் அதிகம் என்றால் நீங்கள் புளியோதரை சாப்பிடாமல் இருப்பதே நல்லது.

  • @ushadeviramadoss8078
    @ushadeviramadoss8078 Před 2 měsíci

    Ennkku anuppu

  • @mannarmannaru6689
    @mannarmannaru6689 Před 2 měsíci

    Super mami

  • @gunduraobindhumadhavan102
    @gunduraobindhumadhavan102 Před 2 měsíci

    Super

  • @selvarani9645
    @selvarani9645 Před měsícem

    👌👌

  • @lakshmipriya8966
    @lakshmipriya8966 Před 2 měsíci

    Super