ஈராயிரம் ஆண்டு முன்னே | Eerayiram Aandu Mune | Christmas song in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 1. 11. 2022
  • #christmassong2023
    #nellaisolomon
    #tamilchristmassong2023
    #tamilchristmas
    Let the Joy of Christmas fills our heart
    ---------------------------------------------------------------
    Lyrics |Tune | Sung by : Nellai Solomon
    Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli
    🎧 Please use headphones for better experience
    ---------------------------------------------------------------
    Song Lyrics:
    ஈராயிரம் ஆண்டு முன்னே இது போல் ஒரு ராவில்
    இயேசு மகன் வந்துதித்தார் இஸ்ரவேல் திரு நாட்டில்
    வானவர் கீதங்கள் வாழ்த்து பாடவே
    பூமியில் மேய்ப்பர்கள் கண்டு போற்றவே
    1. வாக்குத்தத்தம் செய்த தேவன் அந்த நாளிலே
    வாக்கு மாறா மைந்தனை அனுப்பி வைத்ததால்
    பூமியில் மாற்றங்கள் உண்டாகும்
    புதியதோர் உலகமே உருவாகும்
    2. ஏழையும் பாவியும் மாறி வாழவே
    வறுமையும் கொடுமையும் மறைந்து போகவே
    நன்மைகள் பூமியில் உண்டாகும்
    நம்பிடும் மக்கள் மனதில் கொண்டாட்டம்
    3. ஜீவ தண்ணீர் அங்கும் இங்கும் பொங்கி பாயுமே
    ஜீவ தேவன் மனிதர் நடுவில் வாசம் செய்வாரே
    கைகளைத் தட்டியே நாமும் பாடவே
    கன்னியின் மூலமாய் வந்தாரே
    ---------------------------------------------------------------
    Eeraayiram Aaandu Munnae Idhu Pol Oru Raavil
    Yesu Magan Vandhuthithaar Isravel Thiru Naattil
    Vaanavar Geethangal Vaazhthu Paadavae
    Bhoomiyil Maeipargal Kandu Potravae
    1. Vaakuthatham Seidha Devan Andha Naalilae
    Vaaku Maaraa Maindhanai Anupi Vaithathaal
    Bhoomiyil Maatrangal Undaagum
    Puthiyadhor Ulagamae Uruvagum
    2. Yezhaiyum Paaviyum Maari Vaazhavae
    Varumaiyum Kodumaiyum Maraindhu Pogavae
    Nanmaigal Bhoomiyil Undaagum
    Nambidum Makkal Manadhil Kondaattam
    3. Jeeva Thanneer Angum Ingum Pongi Paayumae
    Jeeva Devan Manidhar Naduvil Vaasam Seivaarae
    Kaigalai Thattiyae Naamum Paadavae
    Kanniyin Moolamaai Vandhaarae
    ----------------------------------------------------------------
    For more Christmas Songs
    • Christmas Songs
  • Hudba

Komentáře • 7

  • @hearnrejoice
    @hearnrejoice  Před rokem

  • @sujatanadar3061
    @sujatanadar3061 Před rokem

    Amazing song❤️Praise be to GOD only

  • @victoriamasilamani6240
    @victoriamasilamani6240 Před rokem +1

    Beautiful song Glory to God Amen

  • @kirubala
    @kirubala Před rokem +1

    ஒரு இரவில்
    இஸ்ரயேல் சரியாக இருக்கும்