எந்தன் முன்னே செல்லும் தெய்வம் | Endhan Munne Sellum | Tamil Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 3. 03. 2023
  • #nellaisolomon
    #tamilchristiansong
    ---------------------------------------------------------------
    Lyrics |Tune |Music | Sung by : Nellai Solomon
    Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli
    🎧 Please use headphones for better experience
    ---------------------------------------------------------------
    Song Lyrics:
    எந்தன் முன்னே செல்லும் தெய்வம் நீர்
    முன்னறிந்து என்னை அழைத்தீர்
    போகும் வழி இது ,இதில் சென்றால் நன்மை
    தினம் சொல்லும் தெய்வம் நீர்
    மனம் கொண்டாடும் தேவன் நீர்
    1. நிலையான வாழ்வும் நிலை மாறி போனால்
    வசனத்தினால் வரும் பெலன் சுகம்
    வீடு வரைக்கும் உறவு நிலைக்கும்
    முடிவு வரைக்கும் வசனம் இருக்கும்
    பரிவோடு என்னை காப்பீரே
    பரத்தோடு என்னை சேர்ப்பீரே
    2. கதைப் போல வாழ்க்கை கடந்தோடிப் போகும்
    உம் வார்த்தையோ நிலை பெரும் - தினம்
    பிறக்கும் பொழுது தயவும் பிறக்கும்
    வளரும் பொழுது கிருபை இரக்கம்
    வரம் தந்து என்னைக் காத்தீரே
    விலகாத தேவன் நீர் தானே
    3. தினம் உம்மைப் பாடும் இதயத்தைத் தாரும்
    துதி செய்வதே உள்ளம் இன்பம் கொள்ளும்
    முதிர்ந்த வயதில் தள்ளி விடாமல்
    உதிரும் பொழுது விலக்கி விடாமல்
    அன்போடு என்னைச் சேர்ப்பீரே
    அரணாக வாரும் ஏசுவே
    ---------------------------------------------------------------
    Endhan Munne Sellum Deivam Neer
    Munarindhu Ennai Azhaitheer
    Pogum Vazhi Idhu Idhil Sendraal Nanmai
    Dhinam Sollum Deivam Neer
    Manam Kondaadum Devan Neer
    1. Nilaiyaana Vaazhvum Nilai Maari Ponaal
    Vasanathinaal Varum Belan Sugam
    Veedu Varaikum Uravu Nilaikum
    Mudivu Varaikum Vasanam Irukum
    Parivodu Ennai Kaapeerae
    Parathodu Ennai Saerpeerae
    2. Kadhai Pola Vaazhkai Kadandhodi Pogum
    Um Vaarthaiyo Nilai Perum Dhinam
    Pirakum Pozhudhu Dhayavum Pirakum
    Valarum Pozhudhu Kirubai Irakkam
    Varam Thandhu Ennai Kaatheerae
    Vilagaadha Devan Neer Dhaanae
    3. Dhinam Ummai Paadum Idhayathai Thaarum
    Thudhi Seivadhae Ullam Inbam Kollum
    Mudhirndha Vayadhil Thalli Vidaamal
    Udhirum Pozhudhu Vilaki Vidaamal
    Anbodu Ennai Saerpeerae
    Aranaaga Vaarum Yesuvae
  • Hudba

Komentáře • 4

  • @manoharagustus6538
    @manoharagustus6538 Před rokem +1

    Amen 🔥
    Praise the Lord 🙏
    Excellent Anna 💗

  • @charlesdarwin2999
    @charlesdarwin2999 Před rokem +1

    பாடல் அருமை
    மியூசிக் சூப்பரோ சூப்பர்
    ஆனால் வாய்ஸ் சரியா ரெக்கார்டர் ஆகல REJOICE!

    • @nellaisolomont2475
      @nellaisolomont2475 Před rokem

      உங்கள் விமர்சனத்தை வரவேற்கிறேன்..ஆனால் நானும் பல தடவை கேட்டுவிட்டேன்..எல்லாம் சரியாகவே ◌பதிவாகி இருக்கிறது.. ஏன் அப்படி உங்களுக்கு கேட்கிறது என புரியவில்லை