ஆஹா என் நேசரின் வேதம் | Aahaa En Nesarin Vedham | Tamil Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 29. 03. 2024
  • #nellaisolomon
    #tamilchristiansong
    ---------------------------------------------------------------
    Lyrics |Tune |Music | Sung by : Nellai Solomon
    Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli
    🎧 Please use headphones for better experience
    ---------------------------------------------------------------
    Song Lyrics:
    ஆஹா என் நேசரின் வேதம்
    எனக்காறுதல் தரும் கீதம்
    தினமே மலை மேல் உம் பாதம்
    அழகே என் வாழ்வில் எந்நாளும்
    1. அலைகள் கொந்தளித்தென்னை அதிரப்பண்ணும்
    மலைகள் புரண்டு வந்து தடுத்து நிற்கும்
    என் இடது புறம் நிதம் ஆயிரம் பேர்
    என் வலது புறம் பதினாயிரம் பேர்
    விழுந்தாலும் பயப்படேன்
    2. பெலனும் அடைக்கலமும் நீரே
    நான் நம்பி இருக்கும் நல்ல கோட்டையும் நீர்
    ஓர் சேனைக்குள்ளே நான் பாய்ந்து செல்வேன்
    பெரும் மதில்களையும் நான் தாண்டிடுவேன்
    என்னைக் காத்திடும் தெய்வம் நீர்
    3. என் ஆத்துமாவே என் முழு உள்ளமே
    உன் தேவனை நீ தினம் ஸ்தோத்திரம் செய்
    அவர் வேடனின் கண்ணிக்கு தப்புவித்தார்
    பெரும் கொள்ளை நோயில் உன்னை
    மறைத்துக் கொண்டார்
    உன் வாழ்வின் நாயகர்
    ---------------------------------------------------------------
    Aahaa En Nesarin Vedham
    Enakaarudhal Tharum Geetham
    Dhiname Malai Mel Um Paadham
    Azhage En Vaazhvil Ennaalum
    1. Alaigal Kondhalithennai Adhirapannum
    Malaigal Purandu Vandhu Thaduthu Nirkum
    En Idadhu Puram Nidham Aayiram Per
    En Valadhu Puram Padhinaayiram Per
    Vizhundhaalum Bayapadaen
    2. Belanum Adaikalamum Neerae
    Naan Nambi Irukum Nalla Kottaiyum Neer
    Or Senaikullae Naan Paaindhu Selvaen
    Perum Madhilgalaiyum Naan Thaandiduvaen
    Ennai Kaathidum Deivam Neer
    3. En Aathumaavae En Muzhu Ullamae
    Un Devanai Nee Dhinam Sthothiram Sei
    Avar Vedanin Kanniku Thappuvithaar
    Perum Kollai Noyil Unnai Maraithu Kondaar
    Un Vaazhvin Naayagar
  • Hudba

Komentáře •