கலங்கிடும் மனதுக்கு ஆறுதல் | Kalangidum Manadhuku Aarudhal | Comfort Song

Sdílet
Vložit
  • čas přidán 28. 01. 2023
  • #nellaisolomon
    #tamilchristiansong
    #comfortsong
    -------------------------------------------
    Lyrics |Tune |Music | Sung by : Nellai Solomon
    Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli
    🎧 Please use headphones for better experience
    --------------------------------------------
    Song Lyrics:
    கலங்கிடும் மனதுக்கு ஆறுதல் அளித்திடும்
    மறைவான மன்னா இதமான ஜோதி அவரே
    மனம் சோரும் பல நேரம்
    உன்னைத் தேற்றும் ஒரு தெய்வம்
    1. யோர்தானிலே கால் வைக்கும் போது நீ கலங்குவதேன்
    யோசனைகள் ஆயிரம் ஆயிரம் புரளுவதேன்
    காத்திடவே கரம் பிடித்தார்
    கழுகு போல ஏந்திடுவார்
    வானங்கள் மாறினும் வசனங்கள் மாறாது
    2. வாக்கினிலே ஆயிரம் தலைமுறை உண்மை உள்ளோர்
    சேர்க்கும் இடம் தெரிந்து தான் உனை அவர் அழைத்துச் செல்வார்
    காத்திருப்போம் காலம் வரும்
    கழுகு போல பெலன் கிடைக்கும்
    சங்கீதம் பாடிட சஞ்சலம் ஓடிட
    3. கண் கலங்கும் நேரங்கள் நமக்கெதிர் வந்திடினும்
    அன்புக் கரம் நீட்டிடும் ஏசுவும் அருகில் உண்டே
    சிலுவை மரம் உயர்ந்திருக்கும்
    நாள் வரைக்கும் துளிர்த்திருப்போம்
    மலை நிலை மாறினும் மனநிலை மாறாது
    ---------------------------------------------------------------
    Kalangidum Manadhuku Aarudhal Alithidum
    Maraivaana Manaa Idhamaana Jothi Avare
    Manam Sorum Pala Neram
    Unnai Thetrum Oru Deivam
    1. Yordhaanilae Kaal Vaikum Podhu Nee Kalanguvadhen
    Yosanaigal Aayiram Aayiram Puraluvadhen
    Kaathidavae Karam Pidithaar
    Kazhugu Pola Yendhiduvaar
    Vaanangal Maarinum Vasanangal Maaraadhu
    2. Vaakinilae Aayiram Thalaimurai Unnmai Ullor
    Serkum Idam Therindhu Dhaan Unai Avar Azhaithu Selvaar
    Kaathirpom Kaalam Varum
    Kazhugu Pola Belan Kidaikum
    Sangeetham Paadida Sanjalam Odida
    3. Kann Kalangum Nerangal Namakedhir Vandhidinum
    Anbu Karam Neetidum Yesuvum Arugil Unndae
    Siluvai Maram Uyarndhirukum
    Naal Varaikum Thulirthirupom
    Malai Nilai Maarinum Mananilai Maaraadhu
  • Hudba

Komentáře • 3

  • @JebaSatya
    @JebaSatya Před rokem +1

    பாடல் ஊழிய வளர்ச்சி கால 80 களின் நினைவுகள் மருது அண்ணே!

  • @NICKSONSOLOMONJ
    @NICKSONSOLOMONJ Před rokem +1

    Oh! Wonderful!! இளைய பருவத்தின் இனிய நினைவுகள்!! மீண்டும் புதிய இசையில்!! ஆனால் பழைய ராகத்தில், அதே பழகிய குரலில்!! ஆண்டவருக்கே துதி!!

  • @sargunamtrichy9524
    @sargunamtrichy9524 Před rokem

    ஈர்பான குரல் ஆண்டவர் வார்த்தை எதோ செய்கிறது