வாழ்த்துகிறோம் | Vazhthugirom | New Christian Marriage Song

Sdílet
Vložit
  • čas přidán 12. 12. 2023
  • #nellaisolomon
    #marriagesong
    #திருமணப்பாடல்
    #tamilchristiansong
    ---------------------------------------------------------------
    Lyrics |Tune |Music | Sung by : Nellai Solomon
    Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli
    🎧 Please use headphones for better experience
    ---------------------------------------------------------------
    Song Lyrics:
    வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
    இனியவை இது முதல் கூடும்
    மணமக்கள் வாழ்வினில் சேரும்
    1. சொந்தங்கள் பெருகவே
    இறைவனின் அருளை வேண்டுவோம்
    என்றென்றும் வாழவே
    இயேசுவின் அருளை வேண்டுவோம்
    மலையின் சாரல் குயிலின் கீதம்
    உங்களை வாழ்த்தட்டும்
    கனியும் செடியும் கொடியும் போல
    நீங்கள் வாழட்டும்
    தேவனின் கிருபை உங்களைச் சேர
    2. அன்போடு வாழவே
    ஆண்டவர் அருளை வேண்டுவோம்
    துன்பங்கள் நீங்கவே
    தூயவர் கிருபை வேண்டுவோம்
    நிலவும் ஒளியும் அலையும் கடலும்
    பிரிந்தே வாழ்வதில்லை
    கவிதை உலகில் எதுகை மோனை
    இரண்டும் பிரிவதில்லை
    ஆதாம் ஏவாள் அன்பின் சின்னம்
    3. நூறாண்டு வாழவே
    தேவனின் அருளை வேண்டுவோம்
    அன்றாடம் வாழ்விலே
    இயேசுவின் கிருபை வேண்டுவோம்
    வேதம் சொல்லும் பாதை யாவும்
    நீங்கள் வாழ்ந்திடவே
    ராகம் தாளம் போல நீங்கள்
    இசைந்து இருந்திடவே
    இனிதே என்றும் மகிழ்ந்தே வாழ
    ---------------------------------------------------------------
    Vaazhthugirom Vaazhthugirom
    Iniyavai Idhu mudhal Koodum
    Manamakkal Vaazhvinil Saerum
    1. Sondhangal Perugavae
    Iraivanin Arulai Venduvom
    Endrendrum Vaazhavae
    Yesuvin Arulai Venduvom
    Malaiyin Saaral Kuyilin Geetham
    Ungalai Vaazhthattum
    Kaniyum Chediyum Kodiyum Pola
    Neengal Vaazhattum
    Devanin Kirubai Ungalai Saera
    2. Anbodu Vaazhavae
    Aandavar Arulai Vaenduvom
    Thunbangal Neengavae
    Thooyavar Kirubai Vaenduvom
    Nilavum Oliyum Alaiyum Kadalum
    Pirindhae Vaazhvadhillai
    Kavidhai Ulagil Edhugai Monai
    Irandum Pirivadhillai
    Aadhaam Yaevaal Anbin Chinnam
    3. Nooraandu Vaazhavae
    Devanin Arulai Vaenduvom
    Andraadam Vaazhvilae
    Yesuvin Kirubai Vaenduvom
    Vedham Sollum Paadhai Yaavum
    Neengal Vaazhndhidavae
    Raagam Thaalam Pola Neengal
    Isaindhu Irundhidavae
    Inidhae Endrum Magizhndhae Vaazha
  • Hudba

Komentáře • 1