உனக்கென நான் தரும் காணிக்கையை / Unakena Naan Tharum

Sdílet
Vložit
  • čas přidán 24. 01. 2018
  • By : Selpas

Komentáře • 19

  • @benf7223
    @benf7223 Před 4 lety +8

    பாடல் வரிகளை எழுதியமைக்கு நன்றி.
    ஒரு சிறு பிழை.
    இரண்டாவது வரியில் "உவப்புடன் ஏற்பாய் உன் இறைவா" என்று எழுதப்பட்டுள்ளது. "உவப்புடன் ஏற்பாய் என் இறைவா" என்று எழுதப்பட்டிருக்க வேண்டும்.
    நன்றி.

  • @sagaming6060
    @sagaming6060 Před 3 lety +1

    பாடல் வரிகளை எழுதியமைக்கு நன்றி.
    ஒரு சிறு பிழை.
    இரண்டாவது வரியில் "உவப்புடன் ஏற்பாய் உன் இறைவா" என்று எழுதப்பட்டுள்ளது. "உவப்புடன் ஏற்பாய் என் இறைவா" என்று எழுதப்பட்டிருக்க வேண்டும்....

  • @user-vb6ep2ki9d
    @user-vb6ep2ki9d Před 3 měsíci +1

    ‌‍ நான் மகிழ்வுடன் என்னையே தருகின்றேன்❤

  • @inthujesu9864
    @inthujesu9864 Před 3 měsíci

    ❤❤❤

  • @nesamcreations216
    @nesamcreations216 Před 6 lety +10

    Dear Selpas, kindly acknowledge the lyrics writer and the composer of the song. This is my song, lyrics written by me and composed by my friend Fr. Selvan, came in the devotional album "Unnodu." It will be nice if you could acknowledge the composer and the producer. Thank you! By Fr. S. Raja (Nesam Creations - Sacred Musical Academy)

  • @jaskutty748
    @jaskutty748 Před rokem

    My Favourite heart melting song 💕

  • @reeganthomas44
    @reeganthomas44 Před 6 lety +3

    Thank you :) keep upload more songs:)

  • @gracya6166
    @gracya6166 Před 3 lety

    Nice to listen to this song 👌

  • @arulprakash4064
    @arulprakash4064 Před 4 lety

    My favourite song

  • @aammusicals8457
    @aammusicals8457 Před 2 lety

    Very good

  • @user-ng4vr1gn7i
    @user-ng4vr1gn7i Před 2 lety +2

    அழகான பதிவு

  • @KalvinShornKingslin
    @KalvinShornKingslin Před 2 lety +2

    உனக்கென நான் தரும் காணிக்கையை
    உனக்கென நான் தரும் காணிக்கையை
    உவப்புடன் ஏற்பாய் என் இறைவா-2
    பலியென எனை நான் தருகின்றேன்-2
    உன்பதமலர் பணிந்து மகிழ்கின்றேன்-2
    உழைப்பின் கனியிது உனக்காக
    உன்னருள் கொடைகளின் பலனாக-2
    படைத்தவன் கரங்களில் மகிழ்வாக-2
    உன் படைப்பினில் சிறந்ததை தருகின்றேன்-2
    உடல் பொருள் ஆவி உனக்காக
    உன்பணி புவிதனில் நிறைவாக-2
    மடிந்திடும் மனிதத்தின் விளக்காக-2
    நான் மகிழ்வுடன் என்னையே தருகின்றேன்

  • @user-wm2cn5np4x
    @user-wm2cn5np4x Před 5 lety +1

    .