Kalyana Valayosai கல்யாண வளையோசை Song |4K VIDEO |

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2022
  • Singers : T.M. Soundararajan and P. Susheela
    Music by : M.S. Viswanathan
    Female : { Kalyana
    Valaiyosai kondu
    Kaatrae nee munnadi sellu } (2)
    Female : Pinnadi
    Naan vaaren endru
    Kannalan kaathodu chollu
    { Maman en maman } (2)
    Female : Kanji
    Thara kaathiruken
    Kannirandum poothiruken
    Vanji varum sedhi sollu
    Vandha pinnaal meedhi sollu
    Female : Kalyana
    Valaiyosai kondu
    Kaatrae nee munnadi sellu
    Female : Pinnadi
    Naan vaaren endru
    Kannalan kaathodu chollu
    Female : { Paai virika
    Punnai maramiruka
    Vaai rusika alli naan koduka } (2)
    Female : Kaiyodu
    Neivazhiya kannodu
    Maivazhiya athanuku
    Muthaadathaan aasai irukaadho
    Aasai irukaadho … oh oh
    Male : Kalyana
    Valaiyosai kondu
    Kasthuri maan polae indru
    Vandhaalae ilavaazha thandu
    Vaadaatha ven mullai sendu
    Male : Yer pidika
    Kaigal idai pidika
    Female : Aaha idai pidika
    Male : Neer vayal
    Pol nenju negizhndhiruka
    Female : Nenju negizhndhiruka
    Male : Aaha yer
    Pidika kaigal idai pidika
    Neer vayal pol
    Nenju negizhndhiruka
    Male : Ponnana
    Nelmanigal kannae
    Un kanmanigal
    Thanneerilae sevvaazhai
    Pol thaavi sirikaadho
    Thaavi sirikaadho … oh oh
    Male : Oh oh oh …………
    Female : Kalyana
    Valaiyosai kondu
    Kasthuri maan polae indru
    Male : Vandhaalae
    Ilavaazha thandu
    Vaadaatha ven mullai sendu
    Female : Ah ah ah ah ……
    கல்யாண வளையோசை Kalyana Valayosai Lyrics in Tamil from Urimaikural (1974)
    Kalyana Valayosai Lyrics in Tamil. கல்யாண வளையோசை - பாடல் வரிகள், Kalyana Valayosai song is from Urimaikural 1974. The Movie Star Cast is M.G. Ramachandran and Latha. Singer of Kalyana Valayosai is T.M. Soundararajan and P. Susheela. Music is given by M.S. Viswanathan. Kalyana Valayosai Lyrics in English
    Song : Kalyana Valayosai
    Movie/Album Name : Urimaikural 1974
    Star Cast : M.G. Ramachandran and Latha
    Singer : T.M. Soundararajan and P. Susheela
    Music Composed by : M.S. Viswanathan
    Kalyana Valayosai Song Lyrics in Tamil (Urimaikural 1974)
    Kalyana Valayosai Lyrics in Tamil :
    கல்யாண
    வளையோசை கொண்டு
    காற்றே நீ முன்னாடிச்
    செல்லு (2)
    பின்னாடி நான்
    வாரேன் என்று கண்ணாளன்
    காதோடு சொல்லு
    மாமன் என் மாமன் (2)
    கஞ்சி தர
    காத்திருக்கேன்
    கண்ணிரண்டும்
    பூத்திருக்கேன்
    வஞ்சி வரும் சேதி
    சொல்லு வந்த பின்னால்
    மீதி சொல்லு
    கல்யாண
    வளையோசை கொண்டு
    காற்றே நீ முன்னாடிச்
    செல்லு
    பின்னாடி நான்
    வாரேன் என்று கண்ணாளன்
    காதோடு சொல்லு
    பாய் விரிக்க
    புன்னை மரமிருக்க
    வாய் ருசிக்க அள்ளி
    நான் கொடுக்க (2)
    கையோடு நெய்
    வழிய கண்ணோடு மை
    வழிய அத்தானுக்கு
    முத்தாடத் தான் ஆசை
    இருக்காதோ ஆசை
    இருக்காதோ ஓ ஓ
    கல்யாண
    வளையோசை கொண்டு
    கஸ்தூரி மான் போல இன்று வந்தாளே இள
    வாழ தண்டு வாடாத
    வெண்முல்லை செண்டு
    ஏர் பிடிக்க
    கைகள் இடை பிடிக்க
    ஆஹா
    இடை பிடிக்க
    நீர் வயல்
    போல் நெஞ்சு
    நெகிழ்ந்திருக்க
    நெஞ்சு
    நெகிழ்ந்திருக்க
    ஆஹா ஏர்
    பிடிக்க கைகள் இடை
    பிடிக்க நீர் வயல் போல்
    நெஞ்சு நெகிழ்ந்திருக்க
    பொன்னான
    நெல் மணிகள் கண்ணே
    உன் கண்மணிகள்
    தண்ணீரிலே செவ்வாழை
    போல் தாவிச் சிரிக்காதோ
    தாவிச் சிரிக்காதோ ஓ ஓ
    ஓ ஓ ஓ.
    கல்யாண
    வளையோசை கொண்டு
    கஸ்தூரி மான் போல
    இன்று
    வந்தாளே இள
    வாழ தண்டு வாடாத
    வெண்முல்லை செண்டு
    ஆஆஆஆ..
  • Hudba

Komentáře • 403

  • @musicmidia
    @musicmidia  Před rokem +44

    Full Movie: czcams.com/video/4pAFhh-yhFE/video.html

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 5 měsíci +9

    அழகான பசுமை புள்கள் விவசாய பூமியில் எடுத்த கல்யாண வலயோசை பாடல் கிராமத்து வாசம் சூப்பர்

    • @narangannal6253
      @narangannal6253 Před 4 měsíci

      புல்கள் ( புற்கள் )

  • @ragavank3532
    @ragavank3532 Před 2 lety +95

    எத்தனை பெரியசெட்டுபோட்டு எடுத்தாலும் இந்த பாடலுக்கு இனையாகாது காலத்தால்அழிழா காவியம்.

  • @shanmugamm8759
    @shanmugamm8759 Před rokem +53

    2023 ல் மறுபடியும் கேட்கிறேன்..
    எத்தனை முறை கேட்டாலும் பாடலின் வரிகள் காதல் ரசனையை அதிகப்படுத்துகிறது....

  • @maduraivajravelu1142
    @maduraivajravelu1142 Před měsícem +2

    தற்போதும் பழைமையை மறக்காத ஒரு நல்ல உள்ளம் அப்பகுதியில் விவசாயம் செய்வதை பார்த்து வியந்தேன். அபார்ட்மென்ட் நடுவில் விவசாயமா என்று.

  • @kadirvelmevani6179
    @kadirvelmevani6179 Před 2 lety +11

    கேட்பதற்கு இனிமை
    காண்பதற்கு அருமை ...
    வலை ஓசை அல்ல...
    வளை (வளையல் ) ஓசை...
    பிழை திருத்திட வேண்டுகிறேன் ...

  • @srk8360
    @srk8360 Před 14 dny +1

    இனிமையான தெம்மாங்குப்பாடல்.
    வரிகளும் இசையும்
    குரல்களும் மனதைக்
    கிறங்க வைத்து விடும்.
    👌👌 அன்றும் இன்றும் என்றும்..**என்றென்றும்***💜💕💜💕 நன்றி 🙏

  • @basavarajkurumanal928
    @basavarajkurumanal928 Před rokem +10

    ಬಹಳ ಸುಂದರವಾದ ತಮಿಳು ಸಿನಿಮಾ ಬಹಳ ಸುಂದರವಾದ ಹಾಡು ಬಹಳ ಸುಂದರವಾದ ನಟನೆ ನಮ್ಮ ಭಾರತ ರತ್ನ ಎಮ ಜಿ ಆರ ಸರದು ಮತ್ತು ಮಧುರವಾದ ಧ್ವನಿ ಎಲ್ಲರದು

  • @somusundaram8436
    @somusundaram8436 Před 7 měsíci +3

    இந்த படம் நான் ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது வந்தது ரேடியோவில் கேட்ட அந்த நாட்கள் தான் எவ்வளவு சுகமானது

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 Před 2 lety +61

    இந்த பட சூட்டிங் எங்க ஊர்ல எடுத்துதது அப்போது எனக்கு வயது 7 நான் இரண்டாம் வகுப்பு படித்தேன்.தினமும் எம் ஜி ஆர். அய்யா ,அஞ்சலி தேவி அம்மா ,நம்பியார் சார், லதா அம்மா, மாந்தோப்புக்குள்ள சூட்டிங் நடந்தது இன்னும் என்கண்களை விட்டு நீங்காத காட்சியாக இருக்கிறது.
    அப்போது சினிமா சூட்டிங் எடுக்கும் போது MGR பக்கத்துல நெருங்க விடாமல் போலிஸ்காரங்களும் சினிமாகாரங்களும் விரட்டுவாங்க .நாங்க மாமரத்து உச்சியில போயி பாப்போம். அந்த அழகான நாட்களை மறக்கவே முடியாது .

    • @harishbalu9082
      @harishbalu9082 Před 2 lety +2

      எந்த ஊர்ங்க

    • @user-ng4vr1gn7i
      @user-ng4vr1gn7i Před rokem +5

      உங்களின் பதிவில் நமது பெரியவர்களுக்கு நீங்கள் மதிப்பு கொடுத்து பதிவிட்டது மிகவும் பாராட்டக்கூடிய விடயம். சகோதரரே பட பிடிப்பு நடந்த ஊரின் பெயர் என்ன?

    • @prakashprakash.m7949
      @prakashprakash.m7949 Před rokem +2

      Wow
      செம்ம
      வாழ்த்துக்கள்

    • @lalappanlolappan2605
      @lalappanlolappan2605 Před rokem +6

      @@user-ng4vr1gn7i Kovur, near Pollachi.

    • @sundararaj4286
      @sundararaj4286 Před rokem

      உங்க எந்த ஊர்

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m7949 Před 2 lety +22

    இந்த பாடல் 🙏❤💞wow
    அருமை. பாடலில் வரும்
    புல்லாங்குழல் இசை 🙏
    ஐய்யோ எண்ணை
    கொல்லுதே 🥲🤩🥰😘❤🌹🌹💞🌹💞🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 lety +32

    Super, லதாவை விட அழகு, பசுமையான உடல் வாகு தலைவர் என்றும் சொக்க தங்கம்👌✌️✌️✌️

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem

      கட்டழகி லதாவை பார்த்தா போதை வரும். அவளை பஜனை செய்தால் தான் அடங்கும்

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před 2 lety +36

    கிராமத்து பசுமை...நினைவையும் பசுமையாக்குகிறது

    • @rsivaprasath3032
      @rsivaprasath3032 Před 2 lety +1

      It's shooted in kovur Chennai.

    • @chockalingamsubramanian5558
      @chockalingamsubramanian5558 Před rokem

      இந்த வயல் வெளியை பார்க்கும் போது மற்றும் இந்த பாடலைக்கேட்கும் போது இனிமை.

  • @selvamtailor6869
    @selvamtailor6869 Před rokem +23

    என்ன ஒரு அழகான பாடல் கேட்கும் போது அந்த நாள் ஞாபகம்

  • @kalyanasundaramsrinivasan2612

    இந்த பாடல் காட்சிகளைப் பார்க்கும்போது, நம் மனிதர்களை இன்றைய நவீன காலம் உழைப்பில் இருந்து வெளியேற்றிவிட்டது என்பது வேதனை யே!!!!!!

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Před 2 lety +18

    இயற்கை பொன்மனசெம்மல் அற்புதம்

    • @arumugam8109
      @arumugam8109 Před 9 měsíci

      தலைவர் புகழ் வாழ்க. தமிழ் செல்வி. 🎉

  • @bg-jy3mt
    @bg-jy3mt Před 11 měsíci +9

    சௌந்தரராஜன்🎉❤சுசீலா🎉❤ குரல்
    இயற்கை காட்சிகள்..
    மனதை வருடும் இசை🎤🎼🎹🎶
    அத்தனையும் அழகு😍💓

    • @PrakashRajesh-hk5iz
      @PrakashRajesh-hk5iz Před 11 měsíci +1

      சிறப்பு
      உங்கள் பதிவு 🌈🦜🦜🦋🦋

    • @bg-jy3mt
      @bg-jy3mt Před 11 měsíci

      @@PrakashRajesh-hk5iz நன்றி நண்பரே

  • @kalaiselvankarthika3243
    @kalaiselvankarthika3243 Před rokem +28

    அப்போதெல்லாம் காற்று எந்நேரமும் அடித்து கொண்டே இருந்திருக்கிறது 🙏

    • @aruljothiramu3173
      @aruljothiramu3173 Před 3 měsíci +1

      அப்படி இல்லங்க. கிராமம், மலை, அடர்ந்த மரம் & செடிகள் உள்ள பகுதிகளில் அடிக்கடி காற்று நன்றாகவே இருக்கும். அதாவது காற்று அடிப்பதை நன்றாகவே பார்க்கவும் உணரவும் முடியும்

  • @NAGARAJ-TNR
    @NAGARAJ-TNR Před rokem +7

    என் சிறுவயதில் இந்த படத்தை கூரை கொட்டகையில் பார்த்த சுகம் இருக்கே என்ன ஒரு சுகம் ஒரு படத்தை பார்த்து விட்டு வந்தால் அந்த படத்தின் நினைவுகள் அடுத்த படம் பார்க்கும் வரை தம்மை விட்டு நீங்காமல் இருக்கும் என்ன ஒரு சுகமான நினைவுகள்

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Před rokem +88

    ஆயிரம் முறைக் கேட்டாலும் செவிக்கு தெவிட்டாத தேனமுதம் நல்ல கணவன் மனைவிக்கிடையே ஊடல் எப்படி இருக்க வேண்டும் 💞💐😍👌

    • @ganamani1068
      @ganamani1068 Před 11 měsíci

      N .h.. L,c

    • @PrakashRajesh-hk5iz
      @PrakashRajesh-hk5iz Před 11 měsíci +2

      தரமான கருத்து 🌹

    • @mayeeravikumar6822
      @mayeeravikumar6822 Před 11 měsíci +1

      @@PrakashRajesh-hk5iz நன்றி மகிழ்ச்சி உறவே நல்வாழ்த்துக்கள் 💐

    • @kasturimohan1973josiermo-ne6cz
      @kasturimohan1973josiermo-ne6cz Před 10 měsíci +1

      2023 sir ,August 9th,i am hearing this life song....there is no limits .....everything God gift.....

    • @UnlockyBoy-xt8ic
      @UnlockyBoy-xt8ic Před 9 měsíci

      ​@@mayeeravikumar6822❤

  • @sankarapillaisivapalan.4481

    பாடல் தேனமுது. சூப்பர் பிரிண்ட், சூப்பர் பாடல்.

  • @thirumalaisangapuramsowmea6766

    அருமையான🎤🎼🎹🎶 ஒரு இன்னிசை கேட்டேன்.

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 Před rokem +21

    அந்த காலம் மக்களுக்கு ஒரு வசந்தகாலமாக இருந்து இருக்கும் என நமபுகிறோம்

  • @vijayakumarvijayakumar2894
    @vijayakumarvijayakumar2894 Před 2 lety +13

    இந்த இடம்இந்த பாட்டுவிவசாயத்திர்குபெருமை🦋🦋🦋🦋

    • @kannann7497
      @kannann7497 Před 2 lety +1

      இந்த இடம் மௌலிவாக்கம் இப்போ எப்பிடிருக்கு இந்த இடம் .?

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem

      இந்த இடத்தில் லதாவை தூக்கி போட்டு விவசாயம் செய்தால் செம்மையாக நீர் பாயும்

  • @kanagal1866
    @kanagal1866 Před rokem +12

    பழைய பாடல் வரிகள் அருமை

  • @npanneerdass8786
    @npanneerdass8786 Před 2 lety +16

    இனிமையான பாடல் 👍❤️

  • @santhisan8270
    @santhisan8270 Před 2 lety +15

    மிகவும் அழகான பாடல்

  • @gnaneshj5687
    @gnaneshj5687 Před rokem +2

    எவ்வளவு எலக்ட்ரானிக் இசை கருவிகள் வந்தாலும் இந்த இசைக்கு ஈடு ஏது

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +58

    ஆஹா!ஐன் அழகான எம்ஜிஆர் அப்பாவின் தித்திக்கும் பாடல்! 👸 🙏

    • @Vijay-qd9qc
      @Vijay-qd9qc Před 2 lety +1

      Oopp

    • @sneharavi191
      @sneharavi191 Před 2 lety +1

      @@Vijay-qd9qc hi

    • @p.941
      @p.941 Před 2 lety +2

      எம்ஜிஆர் அப்பாவின் பாடல் அல்ல டி எம் எஸ் .பி.சுசீலா குரலில் எம்ஜிஆர் அவர்கள் நடித்த பாடல்

    • @KNPatti
      @KNPatti Před 2 lety +2

      Avar eppavume Annan than. Appa endru avarai kizhavanakkatheer!

    • @thirumalaielangovan6648
      @thirumalaielangovan6648 Před 2 lety

      @@p.941 இன்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +89

    மென்மையான ஓசையை இழைத்த வயலின்கள்.. இனிக்க ஒலித்த குழலோசை தொடர .. சென்ற தலைமுறை.. இந்த மண்ணில் பசுமை படர ஏர் பிடிக்கும் தன் மச்சானுக்கு கஞ்சி கொண்டு வரும் வஞ்சி பாடும் பாடலில் வளையோசை ஒலிக்க வைத்த கவிஞர் வாலி..
    காளைமாடு பூட்டிய ஏர்க்கலபையில் உழுது வரும் வித்தியாசமான வேஷ்டி அழகில் கல்யாண வளையோசையில் கஸ்தூரி மானை பாடும் மக்கள் திலகம்.. காலில் வெள்ளி காப்புகள் மின்ன .. வயல் வரப்பில் தலையில் கஞ்சி கலய பிரம்பு கூடையை சுமந்து நடைபயிலும் கன்னி எழில் லதா.. கல்யாண வளையோசை கேட்க கண்ணாலன் காதோடு பாடி காதல் சொன்ன சுசீலா.. ஏர் பிடிக்காமல் ஒலிப்பதிவு கூடத்தில் பாடிய சௌந்தர்ராஜன்.. உரிமைக்குரல் தந்த இயக்குனர் ஸ்ரீதர்..

    • @chandrasmithorg
      @chandrasmithorg Před 2 lety +4

      பல்லவி எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். சரணம் வாலி

    • @bpranganbalakrishnan7227
      @bpranganbalakrishnan7227 Před 2 lety +2

      செம்ம bro 100percent true

    • @sethuvenkat6860
      @sethuvenkat6860 Před 2 lety +5

      மெல்லிசை தந்த பாடலின் உயிர் நாதம் மெல்லிசை மன்னரை விட்டுவிட்டீர்களே ...

    • @mohan1771
      @mohan1771 Před 2 lety +3

      ஸ்ரீதரின் கடனையெல்லாம் அடைத்த படம் தான் இந்த 'உரிமை குரல்'

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er Před 2 lety +1

      @@mohan1771 ஸ்ரீதர் லட்சாதிபதி ஆக்கிய உரிமைக் குரல் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களால்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 2 lety +12

    அருமையான பாடல் தலைவர் ஸ்டைல் சூப்பர்

  • @muthugmuthug8174
    @muthugmuthug8174 Před 2 lety +5

    Wow,Wow,Super,Song,Puratchi,Thalaivar,Mass,kattitar

  • @palanisamykandhasamy7787

    ஏரோ.ட்டும்.m.gr.உண்மையான.விவசாயி.போல்.உள்ளார்.அருமை.

  • @msg1956
    @msg1956 Před rokem +9

    Evergreen song.. Will be heard even after 100 years..!

  • @dhandapanin5750
    @dhandapanin5750 Před 2 lety +21

    இந்தபடம்1974 ல்வந்ததுஅன்றுநான்7 ம்வகுப்புபடித்தேன்இந்தபடத்தை57 முறைபார்த்தேன்

  • @SenthilKumar-sw8pm
    @SenthilKumar-sw8pm Před 6 měsíci +3

    ஆரம்பத்தில் பாட்டின் இசைக்கு ஏற்றவாறு லதா தன் கால் கொழுசு கலகலக்க அடியெடுத்து நடந்து வருவது மனதை கொள்ளை கொள்கிறது. அட அட என்ன நடை என்ன நடை.
    புரட்சித் தலைவர் ஏர் பிடித்து ஓட்டும் கம்பீரமும் அழகும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் .
    ஏனோ தெரியவில்லை இன்று மட்டும் இந்த பாடலை 10 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன் சலிக்கவே மாட்டேன் என்கிறது. 2024 வது வருஷத்துக்குள் இந்த பாட்டை கேட்டுக் கொண்டேதான் நுழைந்தேன்.

  • @lakshmanaperumal9214
    @lakshmanaperumal9214 Před 2 lety +13

    பாடல் அருமை.

  • @hosurkumaresan2425
    @hosurkumaresan2425 Před 2 lety +46

    இந்த மாதிரி பாடல் தலைவரை தவிர யாருக்கும் பொருந்தாது

  • @RamaMoorthy-rm9di
    @RamaMoorthy-rm9di Před rokem +10

    மிக அருமையான பாடல்

  • @iqbaldildar16
    @iqbaldildar16 Před rokem +6

    Super song...beautiful village background. MGR sir and Lata Jodi were wonderful on screen❤️❤️❤️👌

  • @mymoneytv786
    @mymoneytv786 Před rokem +4

    என்னோட favourite song ❤❤❤❤❤❤❤❤

  • @palanisamykandhasamy7787

    துள்ளல்.நடை. அழகி.லதா.mgr. இக்கு.அருமையான.ஜோடி.

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 Před rokem +3

    லதாவின் நடையே நாட்டியம் போலுள்ளது.

  • @ranjithaswanth8370
    @ranjithaswanth8370 Před 2 lety +60

    புரட்சித் தலைவரின் புகழுக்கு மணிமகுடம் தாங்கி வரும் பாடல்!!🙏🙏🙏🙏🙏

  • @ManivannanMani-li5lx
    @ManivannanMani-li5lx Před 5 měsíci

    இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என் சிறுவயதில் எங்கள் சொந்த ஊர் (மொட்டைய கவுண்டன்பட்டி) அம்மன்கோவிலில் திருவிழாவில் கலந்து கொண்டு தெருவெங்கும் ஓடியாடியது நினைவில்....❤

  • @sendurkani2606
    @sendurkani2606 Před rokem +4

    என்வாழ்க்கையில்மறக்கமுடியாதபாடல்

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc Před 2 lety +7

    இனிமையான பாடல்

  • @TAMILgameYt
    @TAMILgameYt Před 2 lety +14

    MSV+TMS+Sucila Amma=Amazing 😍

  • @gopinathnk2470
    @gopinathnk2470 Před 2 lety +11

    ❤️❤️ மாமான் என் மாமான் ❤️❤️😎❤️😘🙏🙏

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 Před 2 lety +13

    நல்ல வேளை விஸ்வநாதன்.. ராமமூர்த்தி பிறந்தார் கள்.... நமக்கு பொக்கிஷங்களை அளித்தார் கள்..... இல்லை என்றால் காட்டுக் கத்தலை பாட்டு என்று., நினைக்க வேண்டும்.. கட்டாயம்

    • @ramananrs3856
      @ramananrs3856 Před rokem +2

      உண்மை உண்மை.. ஆயிரம் முறை சொல்வேன்... Thank you.

    • @nagendrank-gc7ke
      @nagendrank-gc7ke Před rokem +2

      விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள் மட்டும் இல்லை என்றால் எனக்கு எல்லாம் இசையே தெரிந்து இருக்காது

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 Před rokem +3

      @@nagendrank-gc7ke ஆமா.. நீங்கள் எம்எஸ்வி.. ராமமூர்த்தி பாடல்களை பாடிப் பாருங்கள்..சரளமாக பாடலாம்.... இளையராஜா பாடல்கள் கூட பலதடவைகள் கேட்கலாம்... ஆனால் உற்சாகம் வர வேண்டும் என்றும் எம்ஜிஆர் சிவாஜி தான்

  • @trckannanadityan4686
    @trckannanadityan4686 Před 2 lety +8

    அழகான பாடல்

  • @ascok889
    @ascok889 Před 2 lety +6

    Super man MGR ladha super

  • @kailashshiva1099
    @kailashshiva1099 Před 2 lety +13

    தலைவர் தலைவர்தான். ஏகபோக சக்கரவர்த்தி.

  • @muthukumar8371
    @muthukumar8371 Před 3 měsíci +1

    I m 19 yrs old but i lov this song..

  • @sekarpg6323
    @sekarpg6323 Před rokem +3

    இந்தபாடல் இசை பின்னணி தான் அன்னகிளி படத்தில் வரும் .அன்னகிளி உன்னை தேடுதே பாடல் உன்ப்பாக கவனிக்கவும்

    • @manikandankaliappan8951
      @manikandankaliappan8951 Před 11 měsíci

      Yes

    • @SenthilKumar-sw8pm
      @SenthilKumar-sw8pm Před 6 měsíci

      அபாரம் சகோ.மிக உன்னிப்பான கவனிப்பு உங்களுடையது.👍

  • @jamessanthan2447
    @jamessanthan2447 Před rokem +8

    இப்பொது இந்த இடம் எப்படி இருக்கிறதோ தெரியவில்லை .என்ன ஒரு அழகு ,குளுமை .

    • @PradeepGovindaraju1
      @PradeepGovindaraju1 Před 10 měsíci +1

      Some say, it is present day 'Manapakkam', 'DLF' near Porur, Chennai.

    • @rajendrant.rajendran5038
      @rajendrant.rajendran5038 Před 10 měsíci

      டைடிலில் நன்றி முகலிவாக்கம் பஞ்சாயத்து என்று போட்டிருப்பார்கள். இது தற்போது போரூர் அருகே உள்ளது உயர்ந்த மாளிகைகளாக..

  • @avinashichandran8896
    @avinashichandran8896 Před 2 lety +25

    இந்த பசுமையைஎந்தகாலத்தில் எங்கே கண்டு களிப்பது.

    • @mahendranmahe2094
      @mahendranmahe2094 Před 2 lety +2

      கர்நாடக மாநில முன்னாள் முதல்வரான குண்டுராவ் அவர்களுடைய பண்ணைதோட்டம்...மைசூருக்கருகில் உள்ளது...புரட்சித்தலைவர் அவர்கள் தனது கிராமப்புற பின்னணி கொண்ட படங்களை இந்த கிராமத்தில் எடுப்பது வழக்கம்.

    • @avinashichandran8896
      @avinashichandran8896 Před 2 lety +2

      @@mahendranmahe2094 நன்றி நம்ம ஊர்களிலும் எங்களின் பள்ளி பருவம் வயள்வளிகளிள் தான் ஆட்டபாட்டம் எல்லமே.

    • @venkadesane418
      @venkadesane418 Před 2 lety

      😀
      ,

    • @manikandank1415
      @manikandank1415 Před rokem

      Enga ooru ipdi than irukkum....tiruvannamalai

    • @alavudeenabdullatif6695
      @alavudeenabdullatif6695 Před rokem

      தஞ்சை திருவாரூர் மாவட்டங்களில்

  • @marianesan9196
    @marianesan9196 Před rokem +3

    Thalaivar Song Superb

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 Před 2 lety +61

    தமிழ் திரை உலகை 30 ஆண்டுகள் தன் பிடியில் வைத்திருந்து வெற்றி கண்டவர்.

  • @sureshlakshmi4798
    @sureshlakshmi4798 Před rokem +2

    பாட்டிலே கருத்து உடன் இருக்கும் காலம் அந்த காலம்

  • @prenugopal1265
    @prenugopal1265 Před rokem +3

    எங்க அம்மாவுடைய அழகே அழகு

  • @antony555mathu9
    @antony555mathu9 Před 2 lety +3

    Super song
    Kaalathal azhiyathu
    Makkal Thilagam
    Puratchi Thalaivar entrum vazhlga

  • @samayasanjeevi
    @samayasanjeevi Před rokem +4

    இனிமை

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 Před 2 lety +19

    அருமையான மனது மறக்காத அந்த நாள் ஞாபகத்திற்கு (படம் வெளியான சமயம் தியேட்டர் ரில் பார்த்த நினைவு) ஓர் உதாரண மான பாடல் எனக்கு(?!).....+++++ பாடல் print 100% செம

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 Před 5 měsíci +1

    Fantastic composing. Awesome voice

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Před 2 lety +2

    சூப்பர் பாடல் இனிமையாவை

  • @ambalavanant
    @ambalavanant Před rokem +2

    TMS and Suseela verithanamana singing. This is my favorite

  • @mr.shadow2726
    @mr.shadow2726 Před 2 lety +10

    Honey voice susila Amma ..
    I am 17 year's old though i addicted to her voice..
    I have been so many times listening this song....

  • @kandasamysirpe1796
    @kandasamysirpe1796 Před 2 lety +5

    துள்ளலான பாடல்இனிமை

  • @azeezazadable
    @azeezazadable Před 2 lety +4

    My very favourite song thank you

  • @selvarajs7526
    @selvarajs7526 Před 2 lety +3

    சூப்பர்

  • @kumarr2831
    @kumarr2831 Před rokem +2

    இந்நாட்டின் ஆரம்ப இசைமிகமிகபேமஸ்

  • @ravichandrant517
    @ravichandrant517 Před měsícem

    Supper

  • @krishnaraj.mkrishnaraj.m5740

    Like breeze touching our body slowly, this melody touches our souls and occupies completely! We can feel the feather touch experience! Wow...

  • @user-fw7lw1ru4j
    @user-fw7lw1ru4j Před měsícem

    ஏங்க தலைவர் தலைவர்தான் இது சொல்ல வேண்டும் எப்படிப்பட்ட மனுஷன் இப்ப இருக்கிற

  • @govindlakshashree866
    @govindlakshashree866 Před rokem +3

    Mellisai manarin master piece

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 Před 2 lety +5

    Evergreen Class Song

  • @sajishtbhaskaran7691
    @sajishtbhaskaran7691 Před 2 lety +4

    Most fvrt song!❤️❤️❤️
    MSV🙏🙏🙏

  • @mr.shadow2726
    @mr.shadow2726 Před 2 lety +8

    I love MGR

  • @devaraj1075
    @devaraj1075 Před 11 měsíci +1

    அருமையான பாடல் 🎉🎉🎉🎉

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Před rokem +1

    அருமையான பாகேஸ்ரீ.....

  • @JawaharA-gl2nw
    @JawaharA-gl2nw Před měsícem

    என்ன ஒரு அருமையான பாடல்

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h Před 2 lety +6

    கல்யாண வளையோசை கொண்டு - டி.எம்.எஸ் & பி.சுசீலா - எம்.ஜி.ஆர் & லதா - வாலி - சி.வி.ஸ்ரீதர் - எம்.எஸ்.வி - உரிமைக்குரல் - 07.நவம்பர் 1974

    • @ishafashion9965
      @ishafashion9965 Před 2 lety +1

      ரசிப்ப அதை வெளிப்படுத்திய விதம் அருமை நண்பரே

  • @santhas9407
    @santhas9407 Před 2 lety +4

    Super in all songs

  • @abdulgafoor8269
    @abdulgafoor8269 Před 5 měsíci +1

    லதா அரசியலுக்கு வந்திருந்தால் அம்மாவுக்கு பிறகு முதல்வர் லதாதான்

  • @chidambarams4227
    @chidambarams4227 Před 2 lety +4

    Very good location

  • @svsgrand7726
    @svsgrand7726 Před rokem +2

    Heard 200 times. Not bore till now

  • @krishnaKumar-x3o
    @krishnaKumar-x3o Před dnem

    TMS NOW SINGING ❤❤❤

  • @dtslogu
    @dtslogu Před 10 měsíci +2

    1:53 வெளிப்புற காட்ச்சிகள் படமாக்கப்பட்ட இடம், முகலிவாக்கம் - மணப்பாக்கம் பகுதிகள் (Behind Chennai Airport Run Way) 1974ல்
    தற்போது முழுவதும் அபார்ட்மென்ட்டுகளாக மாறிவிட்டது!!! 😢

    • @devar-bf2ke
      @devar-bf2ke Před 7 měsíci

      அழகிய இயற்கை காட்சிகள்,அதையும் அழித்து விட்டார்களா?😢

    • @faujibindaas90skid
      @faujibindaas90skid Před 3 měsíci

      ​@@devar-bf2ke dmk

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 Před rokem +2

    Semma composing❤️❤️❤️

  • @salilnn6335
    @salilnn6335 Před 2 lety +5

    All time my favourite 👍 ❤️👌

  • @muthukumarasamy2461
    @muthukumarasamy2461 Před rokem +1

    Fantastic, never heard back 🎉❤️

  • @palanisamykandhasamy7787

    Mgr. வாழ்ந்த.காலத்தில். நான்.வாழ்ந்தது.பெரு.மை.

  • @manickavasagamsp
    @manickavasagamsp Před 2 lety +3

    Nice song with MGR

  • @codofficial6929
    @codofficial6929 Před 3 měsíci

    Nan oru thalaivar fan, ana thalaivar enakku ondrum seyavillai Nan urrai pranayam vaithu 4:10 4:10

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +1

    Superb beautiful nice wonderful romantic song and voice and 🎶 4.7.2023

  • @geethalakshmi3523
    @geethalakshmi3523 Před 2 lety +8

    அருமையான பாட்டு.

  • @murralias694
    @murralias694 Před 11 měsíci +1

    Tms aiya is great

  • @krishnansannasi7324
    @krishnansannasi7324 Před 2 lety +3

    Super 👌 👍 😍

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 Před 11 měsíci

    My favourite thalivar song this song shows Thalivar was always want to develop agriculture and villages