#மண்ணில்

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2020
  • #Mannil#Intha
    thank you முத்தொளி வீடியோ - 0777 11 0 116
    நாதஸ்வரம் - நாத இளவரசன் #குமரன் மற்றும் பாலமுருகன்
    தவில் - விபூர்ணன்
    தபேலா - விமல்சங்கர்
    பாட் - பாணு
    கீ.போட் - மைக்கல்
    சவுண்ட் - குமணன்
    வீடியோ - முத்தொளி- 0777 11 0 116 jaffna thavil carnatic music nadaswaram music #nadhaswaram music
    #carnatic#music raga
  • Hudba

Komentáře • 345

  • @saravanana6617
    @saravanana6617 Před 7 měsíci +79

    Instra parthuttu yaraulam intha song kettu irukinga

  • @user-br5zu9gh4u
    @user-br5zu9gh4u Před 8 měsíci +16

    நீங்கள் இசைக்கலைஞர்களே அல்லர். இசை தெய்வங்கள்!!!

  • @rajlakshmid3469
    @rajlakshmid3469 Před 6 měsíci +8

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே இல்லை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது இந்த ராகத்தின் இசை 🎶🎼🎵🎹🎷🎺🎸🪕🎻 ❤❤❤❤❤

  • @sendhurapandiyan1573
    @sendhurapandiyan1573 Před rokem +6

    அருமை அருமை மிகவும் அருமை.மெய்சிலிர்க்கும் வாசிப்பு உங்களைப் போன்ற நாதஸ்வர கலைஞர்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @vedachalamprasath8883
    @vedachalamprasath8883 Před 4 lety +25

    நீங்கள் அமர்ந்து நாதஸ்வரம் வாசிக்கும் தோரனையே அருமை அண்ணா... 👌.... வாழ்த்துக்கள்... 😊

  • @abiveni1973
    @abiveni1973 Před měsícem +4

    தெய்வம் பா🎉🎉வாழ்துகள்

  • @vijiragakvanragakvan4572

    உங்கள் இசையில் நான் அடிமை உங்கள் இசையை கேட்கும் போதெல்லாம் என் மனதுக்கு நிம்மதி கிடைக்கிறது நான் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் உங்கள் இசை கேட்கும் போதெல்லாம் எனக்கு நிம்மதி கிடைக்கின்றது

  • @thalaseenummcolony8480
    @thalaseenummcolony8480 Před 4 lety +10

    அண்ணா வேற லெவல் அண்ணா

  • @swethaswetha68
    @swethaswetha68 Před 4 lety +6

    கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,

  • @valangaipandiyarmedia
    @valangaipandiyarmedia Před 3 lety +5

    Sema anna Semaya eruku keka super performance

  • @jjs3892
    @jjs3892 Před 3 lety +3

    இசை என்ற இன்ப வெள்ளத்தில்
    மிதந்தோம். இறையருள் தங்களிடம் நிலைபெற வேண்டுகிறோம்.

  • @DineshKumar-xe5gu
    @DineshKumar-xe5gu Před 6 měsíci +3

    மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் என்ன ஒரு படைப்பு
    வாழ்க வளமுடன் வாழ்த்துகள்

  • @JJ-pw9or
    @JJ-pw9or Před 2 lety +4

    கற்ற கலைக்கும் நாதஸ்வரத்திற்கும் பெருமை கொடுத்த மனிதர்

  • @kattakavithaprasad6749
    @kattakavithaprasad6749 Před měsícem +3

    Super sir Thanks so much.....

  • @premkumarp2037
    @premkumarp2037 Před 3 lety +3

    மிகவும் அருமையான இசை நான் உங்கள் அடிமை

  • @thalavimal772
    @thalavimal772 Před 8 měsíci +4

    மயங்கி விட்டேன் ❤️

  • @gvijayabalan9125
    @gvijayabalan9125 Před 3 lety +5

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரர்கள்

  • @srinathnath4641
    @srinathnath4641 Před 3 lety +23

    நீங்கள் இசைப்பதை நான் கேட்கும் போது என்னை நானே மறந்து விடுகிறேன்

  • @ManiMani-uc3if
    @ManiMani-uc3if Před 3 lety +7

    இந்த அழகை வர்ணிக்க என்னிடத்தில் வார்த்தை இல்லை தலைவா

  • @srinathnath4641
    @srinathnath4641 Před 3 lety +5

    Super brother

  • @epsibaraja2305
    @epsibaraja2305 Před 3 lety +4

    அருமையான பாட்டு. சூப்பர்

  • @bakthiparavasamchannel5837

    Arumai un gal paatu keettu manam nimadi adainthen meka nandri ayya I will full support for you

  • @prathap8672
    @prathap8672 Před 4 lety +3

    உங்கள் நாதஷ்வர பாடல்கள் அனைத்தும் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் கலைகள்🙏🙏🙏🙏👌👌👌👌💐💐💐💐

  • @yuvarajmts
    @yuvarajmts Před 7 měsíci +4

    Vera.. level of nathasvaram….

  • @varunmychlm7156
    @varunmychlm7156 Před 3 lety +4

    En appavin vali thyrikiradhu l love you anna

  • @manjunathb7595
    @manjunathb7595 Před měsícem +3

    Super sir I am ❤❤❤

  • @user-tk7po3ut6j
    @user-tk7po3ut6j Před 2 měsíci +1

    மனதுக்கு அமைதியையும் நிம்மதி தருகிறது 👌👌👌🙏🙏🙏🙏🌹🌷🌹

  • @karunakaran5736
    @karunakaran5736 Před 3 lety +2

    ஓயாது ஓடும் என் மன பறவை சிறகு மூடி கண் மூடும் வேலை தாலாட்டும் தாயாய் தங்கள் இசை. சிவாய நம

  • @AjayKumar-bf5pb
    @AjayKumar-bf5pb Před 8 měsíci +5

    Vera level bro❤

  • @venKATESANDESANDESAN
    @venKATESANDESANDESAN Před 2 měsíci +3

    👌🏽

  • @duraisathishd9151
    @duraisathishd9151 Před 3 lety +2

    Sollu vathaku varthai illai God bless u

  • @mmanipriyasuper
    @mmanipriyasuper Před 3 lety +4

    செம சூப்பர்

  • @vijayalingamnadanasigamany2234

    சொல்ல வார்த்தை இல்லை நன்றி

  • @prabakarann3238
    @prabakarann3238 Před 7 měsíci +2

    இசை தோன்றும் இடம்.

  • @karmagam1925
    @karmagam1925 Před 2 lety +3

    Very nice and God bless you all

  • @nilavaipalaniappan1507
    @nilavaipalaniappan1507 Před 3 lety +2

    மண்ணும் காதலும் மகிழ்வின் தோற்றம். இதுஉங்களுக்கு ஏற்றம் தரும் மாற்றம் .

  • @ratnaraju3449
    @ratnaraju3449 Před 3 lety +3

    Very nice 👍👌👌

  • @thuraikularajah7242
    @thuraikularajah7242 Před 3 lety +4

    உங்கள் இசைக்குழு இனிமை. இனி இனி இதைசெய்தால் இன்னும் இனிமை. SBன் சமாதி அரங்கில் அவரின் ஓராண்டநினைவாஞ்சலி நிகழ்வில் இதே நிகழ்ச்சியை நடாத்துவது அவரின் ஆத்மாவிற்கு சாந்தியை கொடுக்கும்.

  • @sendhurapandiyan8055
    @sendhurapandiyan8055 Před 3 lety +4

    Arumai arumai migavum arumai intha padalai keattkkum pothu sp balasubramaniyan sir.ungalai pondra kalaighargall mulam vazhnthukonduthan irukkirar intha vasippai keattkkum anaithu manadhilum ungala Madhiri nathaswara kalaighargall menmelum valara vendum vazhlthukkall.🙏🙏🙏

  • @saigopalakrishnansaisuresh103

    Super cute song 😍😍

  • @jeewanthinihemachandra5479

    Very good golden beautiful excellent nathasvara esai kumara valthukkal

  • @MohanMohan-qf2hc
    @MohanMohan-qf2hc Před 2 lety +2

    உங்கள் திறமைக்கு அளவே இல்லை

  • @piriyatharshini.a1151
    @piriyatharshini.a1151 Před 2 lety +1

    நீங்களும் உங்கள் குழுவும் மென்மேலும் திறம்படவும் பல சிறப்புகள் மற்றும் உயர்வுகள் பெறவும் என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் அண்ணா😇😇😇😇 உங்கள் பல கச்சேரிகளை நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது அண்ணா 🤩🤩🤩🤩வாழ்க வளமுடன் 😇🥰🤗

  • @RajaRaja-ye8eh
    @RajaRaja-ye8eh Před 2 lety +3

    Super nice

  • @ponnusamybalu8941
    @ponnusamybalu8941 Před 3 lety +3

    சூப்பர்

  • @BaluG-yd2df
    @BaluG-yd2df Před 8 měsíci +4

    Super bro

  • @krishsozhakrishsozha6590
    @krishsozhakrishsozha6590 Před 2 lety +3

    Vera leval ji

  • @lkloges3867
    @lkloges3867 Před 3 lety +4

    SUPER

  • @sushmasushmasushmasusresh3001
    @sushmasushmasushmasusresh3001 Před 8 měsíci +4

    More love this music it's give...... Superrrrrr❤❤❤❤❤❤❤ memory...... ❤

  • @chandranjoothy4148
    @chandranjoothy4148 Před 3 měsíci +1

    Unspeakable songs, the creative melam Nathasuram❤❤❤❤❤❤❤Anbu kalanthu issaigal ❤

  • @valarmathy7388
    @valarmathy7388 Před 3 lety +3

    Super

  • @gopibasha3139
    @gopibasha3139 Před 3 lety +2

    கேட்க மிக அருமையாக உள்ளது உங்களுடைய இசை

  • @nrusinghcharandas4469
    @nrusinghcharandas4469 Před 2 lety +3

    Entha esaiyai ketkum bothu ariyamal oru santhosham

  • @Vijayan-tl4jd
    @Vijayan-tl4jd Před 2 lety +2

    அற்புதமான இசை அண்ணா வாழ்த்துக்கள்

  • @siddharthankumar512
    @siddharthankumar512 Před 4 lety +2

    சூப்பர் அண்ணா 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sargurubusa839
    @sargurubusa839 Před 3 lety +4

    Super 👌👌👌👌👌

  • @sanjanamani228s8
    @sanjanamani228s8 Před 3 lety +4

    பிரதர் உங்க கிருதாவை எடுங்க சூப்பர் வாழ்துக்கள்

  • @sanjailines
    @sanjailines Před 3 lety +2

    சொல்வதுக்கு வார்த்தைகள் இல்லை அருமை

  • @prabhuakp5115
    @prabhuakp5115 Před 4 lety +3

    மிக அருமையாக உள்ளது 🙏

  • @dineshkumar-do6sg
    @dineshkumar-do6sg Před 3 lety +3

    Super♥️♥️♥️♥️♥️

  • @ManojManu-hh2bn
    @ManojManu-hh2bn Před 3 lety +2

    Most ever-green musical person....

  • @mahendrarajahheman7553
    @mahendrarajahheman7553 Před 10 měsíci +2

    அருமை..!👌👍அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • @MrYoyo-st4fz
    @MrYoyo-st4fz Před 4 lety +2

    Mesmerising 😍

  • @user-CocoKoel
    @user-CocoKoel Před 2 lety +2

    Wonderful amazing love you lots no words for explaining

  • @krishjagan6295
    @krishjagan6295 Před 3 lety +3

    Super sir😘

  • @Jeyaramannagan
    @Jeyaramannagan Před 3 měsíci +1

    அருமையான வாசிப்பு ஆஹா

  • @Rasick203
    @Rasick203 Před 3 lety +1

    சூப்பர்👍👍❤

  • @rsiva807
    @rsiva807 Před 3 lety +2

    Sema super

  • @akashkb6025
    @akashkb6025 Před 2 lety +3

    Super bro🤩💖

  • @kumaresanr4502
    @kumaresanr4502 Před 3 lety +2

    Awesome sir❤️😊

  • @arunkumarj7055
    @arunkumarj7055 Před 3 lety +2

    Super thirumpa thirumpa pakkanum pola thonuthu

  • @manoj-kz4sc
    @manoj-kz4sc Před 7 měsíci +2

    Super 😊

  • @sridharr749
    @sridharr749 Před 3 lety +4

    Vara level Bro

  • @MahianuB
    @MahianuB Před 3 lety +2

    No words awesome

  • @santhoshmagasri2904
    @santhoshmagasri2904 Před 3 lety +2

    Sema bro Vera Vera leval

  • @PunithPuni-fx5xq
    @PunithPuni-fx5xq Před rokem +2

    Super brother s very very nice god bless yours🙏🙏🙏🙏👍👍👍👍

  • @nathenpeter7
    @nathenpeter7 Před 4 lety +4

    ஒரு நேரத்தில் ஒரு நாயனம் மட்டும் இசைப்பது சிறந்தது.
    இருவரும் பாடும்போது, குழப்பமாகவும், சத்தமாகவும் இருக்கின்றது.
    ஆளுக்கொரு வரி பாடலாம்.
    பண் (சுதி), கமகம் ஆகியனவற்றில் கவனம் செலுத்த எளிதாக இருக்கும்.

  • @akashkuttyakash007
    @akashkuttyakash007 Před 3 lety +2

    Nice i like this

  • @sudhakar.lsudha4876
    @sudhakar.lsudha4876 Před 4 lety +1

    Ha ha very nice super excellent 😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @thalabathyveriyan8240
    @thalabathyveriyan8240 Před 7 měsíci +2

    Just like a wow wow ❤

  • @vinodchaithram4946
    @vinodchaithram4946 Před 6 měsíci +2

    Super 😍😍

  • @user-cc9gp9yb7p
    @user-cc9gp9yb7p Před 3 měsíci +1

    Once more once more...u r music 🎵..... great... legends

  • @SaravanaKumar-ou2sc
    @SaravanaKumar-ou2sc Před 2 lety +1

    மன பூர்வமான வாழ்த்துக்கள்

  • @mohanr5520
    @mohanr5520 Před 4 lety +2

    Super 👌👌👌

  • @nithuraj9738
    @nithuraj9738 Před 3 lety +2

    Supper

  • @vijayvetrivel5878
    @vijayvetrivel5878 Před 3 lety +1

    அருமையான வாசிப்பு

  • @DineshDinesh-ne7jv
    @DineshDinesh-ne7jv Před 3 lety +2

    அருமை அண்ணா

  • @kishoremanuri4427
    @kishoremanuri4427 Před 3 lety +1

    Wonderful mind blowing

  • @gangasanju1947
    @gangasanju1947 Před 4 lety +2

    I loooooooovvvvvvvveeeeeeeee u kumaran aaaannnnnnnnaaaaaa

  • @karunakaransathasivam8341

    Great Sirs. No words to express. God bless you.

  • @ragothamanragothaman2303
    @ragothamanragothaman2303 Před 3 lety +2

    My favorite .........

  • @silambamsivacbe9819
    @silambamsivacbe9819 Před 3 lety +1

    அருமையான நாதம்

  • @sudhakarrude1671
    @sudhakarrude1671 Před 4 lety +2

    Ketukitey irukalam 😍😍😍😍😍

  • @Visit_the_gaming
    @Visit_the_gaming Před 5 měsíci +1

    ❤ from Karnataka

  • @jaganthmangalajagantha3168

    Very super

  • @samiarul4322
    @samiarul4322 Před 3 lety +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @duraimurugasan7337
    @duraimurugasan7337 Před 3 lety +2

    Intha maathi neraya video podunga

  • @lingappanvenugopal2162
    @lingappanvenugopal2162 Před 3 lety +3

    Superbro

  • @kannikannand4846
    @kannikannand4846 Před 3 lety +3

    Very nice

  • @aryanvlogs9417
    @aryanvlogs9417 Před 9 měsíci +2

    mesmerising music