கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை சித்தாத் பிரதித் சகோதரர்களின் நாதஸ்வர இசையில்

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #music #thavil #nathaswaram
    கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை சித்தாத் பிரதித் சகோதரர்களின் நாதஸ்வர இசையில்
    Kannodu Kanbathellam Video Song | Jeans Tamil Movie | Prashanth | Aishwarya Rai | AR Rahman
    Release Date : 24 April 1998
    Star Cast : Prashanth, Aishwarya Rai, Nassar, Lakshmi, Raadhika, Raju Sundaram, Senthil, S V Shekhar, Janaki Sabesh, Geetha
    Director : S Shankar
    Producers : Ashok Amritraj, Sunanda Murali Manohar
    Music : A R Rahman
    Singers: Nithya Sree
    Cinematography : Ashok Kumar
    Editor : B Lenin, V T Vijayan
    Genre : Comedy
    ப பனி பனிபம
    பனிபம கமப சகசனி
    பனிபம கமகச கமப (2)
    தக்ர தக்ர தக்ரதிம்
    தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர
    தக்ரதிம் தக்ர தக்ர தகஜம் (2)
    கண்ணோடு
    காண்பதெல்லாம் தலைவா
    கண்களுக்குச் சொந்தமில்லை
    கண்களுக்குச் சொந்தமில்லை
    கண்ணோடு
    மணியானாய் அதனால்
    கண்ணைவிட்டுப் பிரிவதில்லை
    நீ என்னைவிட்டு பிரிவதில்லை
    தக்ர தக்ர தக்ரதிம்
    தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர
    தக்ரதிம் தக்ர தக்ர தகஜம் (2)
    சலசல சலசல
    இரட்டைக் கிளவி தகதக
    தகதக இரட்டைக் கிளவி
    உண்டல்லோ தமிழில்
    உண்டல்லோ
    பிரித்து வைத்தால்
    நியாயம் இல்லை பிரித்துப்
    பார்த்தால் பொருளும் இல்லை
    இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ
    தினக்கு தினக்கு
    தின திந்தின்னானா
    நாகிருதானி தோங்கிருதானி
    தினதோம் (2)
    இரவும் பகலும்
    வந்தாலும் நாள் என்பது
    ஒன்றல்லோ கால்கள்
    இரண்டு கொண்டாலும்
    பயணம் என்பது ஒன்றல்லோ
    இதயம் இரண்டு
    என்றாலும் காதல் என்பது
    ஒன்றல்லோ
    கண்ணோடு
    காண்பதெல்லாம் தலைவா
    கண்களுக்குச் சொந்தமில்லை
    கண்களுக்குச் சொந்தமில்லை
    தக்ர தக்ர தக்ரதிம்
    தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர
    தக்ரதிம் தக்ர தக்ர தகஜம் (2)
    அன்றில் பறவை
    இரட்டைப் பிறவி ஒன்றில்
    ஒன்றாய் வாழும் பிறவி
    பிரியாதே விட்டுப் பிரியாதே
    கண்ணும் கண்ணும்
    இரட்டைப் பிறவி ஒரு விழி
    அழுதால் இருவிழி அருவி
    பொழியாதோ அன்பே வழியாதோ
    தினக்கு தினக்கு
    தின திந்தின்னானா
    நாகிருதானி தோங்கிருதானி
    தினதோம் (2)
    ஒருவர் தூங்கும்
    தூக்கத்தில் இருவர்
    கனவுகள் காணுகிறோம்
    ஒருவர் வாங்கும் சுவாசத்தில்
    இருவர் இருதயம் வாழுகிறோம்
    தாவிக்கொள்ள மட்டும்தான்
    தனித்தனியே தேடுகின்றோம்
    ப ப னி னி ச
    ச க க ம ம ப ப னி னி
    ச ச னி ச க ம ப னி த
    ப ம க ம ப னி ச ச க ரா
    ச னி ச ம க ரி ச னி தா
    கண்ணோடு
    காண்பதெல்லாம் தலைவா
    ரி ரி ரி ச ச னி ச
    ரி ரி ச ச ரி ரி னி னி ச ச
    க ரி ச னி சி க ரி ச னி த
    னி த ப ம க னி ச க ச க
    ம க ம ப த ப ம னி ம ப ந
    ச க ரி ச க ரி ச னி ச னி த
    ப ம க ரி ச ரி ம
    கண்ணோடு
    காண்பதெல்லாம் தலைவா
    கண்களுக்குச் சொந்தமில்லை
    கண்களுக்குச் சொந்தமில்லை
    கண்ணோடு
    மணியானாய் அதனால்
    கண்ணைவிட்டுப் பிரிவதில்லை
    நீ என்னைவிட்டு பிரிவதில்லை

Komentáře • 75

  • @balukp4585
    @balukp4585 Před 6 dny +2

    கண்ணோடு கண்பது மட்டுமே போதாது காதோடு தங்களின் ரம்மியமான கண்ணோடு காண்பது எல்லாம் பாட்டை தங்களின் நாதசுவர இசையில் நாங்கள் குடும்பத்தார் அனைவரும் மிகவும் ரசித்து கேட்டோம் வாழ்க தமிழிசை யுடன் வளர்க நாதசுவர இசைக் கலையடன

  • @yoganayakikulasingam5314
    @yoganayakikulasingam5314 Před měsícem +2

    இனிமை இனிமை இனிமை

  • @deivanayagamthiraviyam3563

    அருமை அருமை அருமை. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @somujayaraman2917
    @somujayaraman2917 Před rokem +20

    நாதஸ்வர சக்கரவர்த்திகளே இந்த உலகத்துல நீடுழி வாழ்க வளர்க

  • @thiagarajans2963
    @thiagarajans2963 Před 23 dny +2

    JAI hind Nadaswaram melodies to hear

  • @ramanins4436
    @ramanins4436 Před rokem +10

    🎉🎉🎉ஞானசரஸ்வதி புத்திரர்களாக வாழவேண்டும்!!!

  • @Sathishkumar-qi5bb
    @Sathishkumar-qi5bb Před 3 měsíci +4

    அருமையான வாசிப்பு 💙❤️💙❤️

  • @ameali1268
    @ameali1268 Před 6 měsíci +5

    மணம்கவர்ந்த நாதஸ்வர இசை

  • @GaneshThamu
    @GaneshThamu Před 5 měsíci +3

    தவிலும் நாதஸ்வரமுமே போதுமானது.மற்றையவை மேலதிகம்.

  • @user-dl1vp4cm2i
    @user-dl1vp4cm2i Před 7 dny +2

    Very good fantasy excellent

  • @s.thamilmaran3880
    @s.thamilmaran3880 Před rokem +7

    தவில் சூப்பர்

  • @vellingirithangamuthugound1117

    அன்பு சகோதரர்களின் இசை நிகழ்ச்சி மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துகள் ஜெய் ஹிந்த்

  • @PalaniappanNallaiyagound-qz3dq
    @PalaniappanNallaiyagound-qz3dq Před 2 měsíci +3

    பல்லாண்டு வாழ்க வாழ்க அற்புதம் என்றும் வாழ்த்துக்கள்

  • @natarajansomasundaram9956

    ஆஹாஹா, அற்புதம், அமோகம் !
    காதோடு கேட்டதெல்லம்
    உங்கள் வாசிப்பாகாது.
    அருமை அருமை. வாழ்த்துகள் !

  • @SMK1309
    @SMK1309 Před 2 měsíci +2

    அருமை, தேன் வந்து பாய்ந்தது போல் காதினிலே....

  • @manivelraaj2787
    @manivelraaj2787 Před rokem +4

    அருமை

  • @parasuramanlakkiaha2260
    @parasuramanlakkiaha2260 Před 2 měsíci +2

    Excellent...Wow ...No words.❤

  • @Demigodwannabe
    @Demigodwannabe Před 2 měsíci +1

    Very difficult song but u handle very easy❤

  • @dhananjayang2332
    @dhananjayang2332 Před 2 lety +8

    புதுமைக்கும் பழமைக்கு பாலம். நல்ல முயற்சி வாழ்க வழர்க👍

  • @rajamanickam2359
    @rajamanickam2359 Před rokem +4

    வாழ்த்துக்கள் சகோ

  • @clintonc5930
    @clintonc5930 Před 3 dny

    Wonderful music and God bless you with lots

  • @thiagarajans2963
    @thiagarajans2963 Před 23 dny +1

    Super

  • @karuppiahm2533
    @karuppiahm2533 Před rokem +6

    அருமை. வாழ்த்துக்கள் சகோதரர்களே

  • @user-ky8tw2kj2r
    @user-ky8tw2kj2r Před 2 měsíci +2

    Theivapiravihal

  • @alagananthanalagananthan2539
    @alagananthanalagananthan2539 Před 3 měsíci +2

    Best performance No changes

  • @mookiahsubbiah
    @mookiahsubbiah Před rokem +5

    Raally original voice of nadaswaram touching my heart . Fantastic ply.thank you Bros.

  • @Rj_Rajoo
    @Rj_Rajoo Před rokem +3

    வாழ்த்துக்கள். மென்மேலும் வளர்க.

  • @gopalvenkat7683
    @gopalvenkat7683 Před rokem +7

    ரொம்ப ரொம்ப பிரமாதம் இனிமையாக இருந்தது நல்ல பாடல் சூப்பர் அருமையான வாசிப்பு மீண்டும் கேட்க வேண்டும் என்று எண்ணம் இருந்து கொண்டு இருக்கும் வாழ்க பல்லாண்டு 🌷🌹💐💐💐

  • @alagananthanalagananthan2539
    @alagananthanalagananthan2539 Před 3 měsíci +1

    Very very Fine Honey Tast
    Long Live

  • @koteeswarankolanthaiachari3408

    Unique !!

  • @natarajandaniel7493
    @natarajandaniel7493 Před rokem +5

    அற்புதமான பாடல்.. அபாரமான வாசிப்பு...

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan473 Před 3 měsíci +1

    Keerthanaikalay Ethirkalathil Alinthevidumpola

  • @muniandybala8037
    @muniandybala8037 Před 2 dny

    Wow

  • @paulrajv3281
    @paulrajv3281 Před 6 měsíci +1

    ஆகா தவிலுடன் சேர்ந்து வாசிக்கும் நாதஸ்வரமே ஆதி இசையின் மூலம். 7:52 7:52 7:52 7:52 7:52
    வாழ்க வித்வான்களே!
    காதுகளில் தேன் வந்து பாய்கிறது. உங்கள் ஒரிஜினாலிட்டியை மேற்கத்திய கருவிகளை இணைத்து மற்றவர்களைப் போல நாதஸ்வர இசையைச் சிதைத்து விட வேண்டாம் சிதைத்து விட வேண்டாம்.
    -பால்ராஜ்
    அகஸ்தியர்பட்டி-

  • @PrakasKeerthi
    @PrakasKeerthi Před 2 měsíci +1

    ❤❤❤

  • @kumarasamyvaikunthavasan1128

    Congratulations brothers

  • @MathusanMathusan-wi8fm
    @MathusanMathusan-wi8fm Před 2 měsíci +1

    🎉👍

  • @priyangau1596
    @priyangau1596 Před rokem +3

    ❤❤❤❤ super 👌🏻 broo

  • @MathusanMathusan-wi8fm
    @MathusanMathusan-wi8fm Před 2 měsíci +1

    🎉🎉🎉🎉🎉

  • @MathusanMathusan-wi8fm
    @MathusanMathusan-wi8fm Před 2 měsíci +1

    🎉

  • @s.thamilmaran3880
    @s.thamilmaran3880 Před rokem +2

    அருமை...

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam Před rokem +3

    Real heroes

  • @natarajanr124
    @natarajanr124 Před 6 měsíci +1

    Arumai Vargas valarga vazthukkal.

  • @karuvalthambyshamithamby7336

    வாழ்த்துக்கள் சகோதரர்களே நீடுழி வாழ்க

  • @AV-cz1ke
    @AV-cz1ke Před rokem +6

    அருமையா அருமை சகோதரர்களே, திறமையான படைப்பு, your best teamwork with proudly delivered with the Rahmans super hit with some new talents. Awesome, and the big brother's body languages are unique lol. Pls welcome to Canada and perform your services. I mean your entire team are super. I wish you guys could play in my children's weddings.

  • @bala61786
    @bala61786 Před rokem +2

    Really appreciate your nathaswara isai thanks kindly.

  • @kandhankandhan5322
    @kandhankandhan5322 Před rokem +2

    Very nice dutifully borther god bless you

  • @SrimuruganA
    @SrimuruganA Před 5 měsíci +1

    God bless you bro valka valamudan

  • @antonycruz2872
    @antonycruz2872 Před rokem +2

    Very fantastic

  • @seshadripr6755
    @seshadripr6755 Před 4 měsíci +1

    Very good performance of this song on instrumental.

  • @rajeshesh2020
    @rajeshesh2020 Před rokem +2

    Super 👌

  • @jayanthia2305
    @jayanthia2305 Před rokem +2

    super.congratulation.

  • @pirabakaranpirabakaran7951

    👌👍💖

  • @user-si4tx5kh6p
    @user-si4tx5kh6p Před 5 měsíci +1

    Thavealsuper

  • @jmrobinsonjames9826
    @jmrobinsonjames9826 Před rokem +2

    👌💯👌

  • @sportscricketwwe3867
    @sportscricketwwe3867 Před 7 měsíci +1

    ❤❤❤❤❤

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc Před rokem +2

    🙏

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam Před rokem +2

    Wonderful

  • @Paneerselvam-db8zt
    @Paneerselvam-db8zt Před 6 měsíci +1

    இரண்டு தவில் இருந்து இருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்து இருக்கும்

  • @mindcontrol1079
    @mindcontrol1079 Před 2 lety +1

    அருமை......அண்ணாவிகளே!

  • @SathishSathish-rt1ve
    @SathishSathish-rt1ve Před rokem +1

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @venkatachalabashyam6675
      @venkatachalabashyam6675 Před rokem +1

      Super. காருகுறிச்சி அருணாசலம் அவர்களை நினைவு படுத்தினீர்கள்.

    • @kandhankandhan5322
      @kandhankandhan5322 Před rokem +1

      Super music brother god bless you

  • @RajKumar-je7os
    @RajKumar-je7os Před rokem +1

    I want buy video &adio songs

  • @dhanrajdxb1281
    @dhanrajdxb1281 Před rokem +1

    உங்களுடைய phone no share செய்திருந்தால் மணவிழா விக்கு அழைக்க முடியும்....

  • @abiselvibala5484
    @abiselvibala5484 Před rokem +1

    unga contact nomber venum bro

  • @kannanchari5069
    @kannanchari5069 Před rokem +1

    Blessings

  • @user-ys6tx7wf6c
    @user-ys6tx7wf6c Před 2 měsíci +1

    Super

  • @subburathinam4073
    @subburathinam4073 Před 5 měsíci +1

    🎉