நாதஸ்வர இசையில் பக்தி பாடல்கள் || DEVOTIONAL SONGS IN NADASWARAM WITH TAVIL || VIJAY MUSICALS

Sdílet
Vložit
  • čas přidán 22. 06. 2024
  • DEVOTIONAL SONGS IN NADASWARAM || PARANGIMALAI BALAKRISHNAN || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
    நாதஸ்வர இசையில் பக்தி பாடல்கள் || பரங்கிமலை பாலகிருஷ்ணன் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூசிக்கல்ஸ்
    பாடல்கள் :
    00:00 சிங்கார வேலனே
    04:34 திருப்பரங்குன்றத்தில்
    08:22 கற்பக வள்ளி
    18:39 புல்லாங்குழல்
    23:04 ஆயர்பாடி
    26:52 திருப்பதி மலைவாசா
    31:00 சின்னஞ்சிறு
    36:36 நிலமையில் மீது
    41:00 உள்ளம் உருகுதையா
    47:33 சங்கராபரணம்
    52:11 திருப்புகழ்
  • Hudba

Komentáře • 700

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 Před 3 lety +9

    காலை வணக்கம் ஜயா சிங்கார தேவனெ தேவா அந்த இசைக்கு நீங்கள் தான் தேவா ம்ம்ம் அசத்துங்க நன்றி வாழ்த்துக்கள்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 2 lety +10

    மிக்கநன்றி வணக்கம் ஐயா வாழ்கபல்லாண்டு நலமோடு வாழ்க🌺🌺🌺
    கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றன நன்றிகள் 🌹🌹🌹

  • @santhakumarabiramam5805
    @santhakumarabiramam5805 Před 3 lety +8

    Super இதுபோன்ற பக்தி பாடல்கள் வகையில் அமைந்த இசைப் பயணத்தை தொடருங்கள் ஐயா 👍👍👍👌👌👌🙏🙏🙏மீண்டும் தெரிவிக்கிறேன் இதுபோன்ற பக்தி பாடல்கள் நிறைந்த வகையில் அமைந்த வாத்தியங்களை பதிவுசெய்யவும் 👌👌👌👍👍👍🙏🙏🙏வணக்கம் ஐயா

  • @Agasthiyar
    @Agasthiyar Před rokem +6

    அருமையான பகிர்வு நன்றி கலந்த வாழ்த்துக்கள்

  • @r.kabilanr.kabilan1445
    @r.kabilanr.kabilan1445 Před rokem +3

    அருமை அருமை. அனைத்து புகழும். முருகனுக்கே. அரகற. அரகற. அரோகர கந்தனுக்கு அரோகர வேலவனுக்கு அரோகர

  • @ananthakrishnan4348
    @ananthakrishnan4348 Před rokem +6

    ஆஹா மிகவும் அருமை.முருகன் பாடல்களை நாதஸ்வர இசையில் கரைந்து போனேன்.

  • @rajapandi2078
    @rajapandi2078 Před 11 měsíci +5

    அற்புதமான இசை.
    ஆனந்தமான ஒசை
    இதை கேட்கும் அனைவர்களின் ஆசை.

  • @manimekalaikathirvelan3691

    அருமையான இசை வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டுகள். வாழ்க

  • @sethuramachandran4881
    @sethuramachandran4881 Před 11 měsíci +9

    அருமை.
    அருமை................
    மனதை வருடும் இசை.
    நன்றி ஐயா நன்றி.

  • @RajaSekar-kh7zf
    @RajaSekar-kh7zf Před rokem +6

    அரிதிலும் அரிதான நாதஸ்வர இசையைப் போற்றி பாதுகாக்க வேண்டும். ஐயா அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றி.

  • @p.selvarajup.selvaraju5114
    @p.selvarajup.selvaraju5114 Před 4 měsíci +2

    அருமை வாழ்த்துகள் வாழ்க வளமுடன்⚘

  • @arunachalammk3877
    @arunachalammk3877 Před rokem +10

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் நாதஸ்வர இசையில் பாடல்கள் வாசிப்பு மிகவும் அருமை

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch Před 4 lety +24

    அருமை 👌 யான நாதஸ்வர 🎸 இசை ஐயா சிறப்பாக உள்ளது நன்றி , வணக்கம் 🙏

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  Před 4 lety

      பாராட்டுகளுக்கு மிக்க நன்றி நண்பரே

    • @HemaSugan
      @HemaSugan Před rokem

      ​@@vijaymusicalsdevotionalsongs ❤

  • @svrajendran1157
    @svrajendran1157 Před 5 měsíci +2

    இன்று வீட்டில் குடி போக பால் காய்ச்சினோம் இந்த மங்கள இசையோடு 🎉 நன்றி 🙏 விஜய் மீயூச்சிக்கல்ஸ்❤️22.1 .2024

  • @iyyaachuthani9082
    @iyyaachuthani9082 Před 2 lety +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    முருகா போற்றி
    கந்தா போற்றி
    கடம்பா போற்றி
    வேலவா போற்றி போற்றி

  • @rathinamurthi5626
    @rathinamurthi5626 Před rokem +6

    இனிமை , அருமை , பாராட்டுக்கள் , இசை வளர வாழ்த்துக்கள் !

  • @mathivananm421
    @mathivananm421 Před 3 lety +6

    ஆகா அருமை அருமை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @alagars4859
    @alagars4859 Před 3 lety +5

    மிகவும் அருமை. வாழ்க வளமுடன்

  • @trendingsaround2249
    @trendingsaround2249 Před 2 lety +54

    நன்றி அன்பரே... நீண்ட நாளாக இந்த நாதஸ்வர பாடல்கள் தேடினேன். உங்கள் மூலம் கிடைத்தது. உங்களுக்கு, அந்த இறைசக்திக்கு நன்றி 🙏🙏🙏

  • @user-uk1zu2yl4b
    @user-uk1zu2yl4b Před 10 měsíci +19

    மங்கள இசை என்றாலே
    நாதஸ்வரம் தான்.அதிலும் பக்திமாலையோடு கேட்பதென்பது மனதுக்கு இதம் தரும்.
    அருமை.🙏

  • @sundaram4807
    @sundaram4807 Před 11 měsíci +21

    பொதுவாக மன நிம்மதி அடைகிறது மனதை ஒரு நிலை படுத்துகிறது 🙏🙏🙏🙏🙏

  • @dsampathdsampath469
    @dsampathdsampath469 Před 2 lety +5

    உங்களின் வாசிப்பு அழகு இனிமை

  • @rdew32
    @rdew32 Před 3 lety +10

    இனிமையானா இசை பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் .

  • @dd_music24
    @dd_music24 Před rokem +21

    மன அமைதி தரும் நம்முடைய பாரம்பரிய அதிசய அற்பத இசை.
    இதை தினமும் கேட்கும் போது அனைத்து உயிர்களிடத்தும் அன்பு பெருகும்
    மனிதர்களை வஞ்ச்சிக்கவோ கொல்லவோ பழிவாங்கும் எண்ணமோ துளியும் வராது..
    இந்த இசையை தினமும் வீட்டில் ஒலிக்கவிட்டு ஆராதியுங்கள்
    ஆரோக்கியத்தை கூட்டும் வல்லமை இந்த நாதஸ்வர தவில் இசைக்கு உண்டு.
    இசையை போற்றுங்கள் இசை கலைஞர்களை போற்றுங்கள்

  • @nishashiva94
    @nishashiva94 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏kodanaa Kodi nandrigal isai kalaijargaluku.....manam urugi ❤️kettu rassithen 🙏🙏👏👏👏👏

  • @sutharsunsutharsun2232
    @sutharsunsutharsun2232 Před 5 lety +20

    அருமை வாழ்த்துக்கள் இதேபோல் கந்தசஷ்டி கவசத்தையும் நாதஸ்வர இசையில் வெளியிடவும்

  • @user-mn7rd1on7f
    @user-mn7rd1on7f Před měsícem +1

    மிகமிக அற்புதமான நாதஸ்வரம் வாசித்து மெய் சிலிர்க்க வைத்தது அற்புதமான நாதஸ்வரம்

  • @kathiravanc8428
    @kathiravanc8428 Před rokem +44

    மிகவும் அருமையான வாசிப்பு....இசைக் கலைஞர்கள் அனைவரும் நீடுழி வாழ்க...👏👏👏👏👏👌👌👌👌👌👌💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Ambisesh
      @Ambisesh Před 9 měsíci +1

      Listen to the nathasvaram music

  • @vairavaprasath9608
    @vairavaprasath9608 Před 2 lety +10

    மெய்சிலிர்க்கும்‌‌ பாடல்கள் மிகவும் அருமை

  • @muruhans1509
    @muruhans1509 Před 8 měsíci +2

    அருமையான இசை.கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya Před 2 lety +12

    ஓம் ச ர வ ண ப வ 🙏🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏

  • @RAJKUMAR-lv9ud
    @RAJKUMAR-lv9ud Před rokem +4

    வாழ்க நாத இசை வளர்க கலை

  • @manickamsa8229
    @manickamsa8229 Před 2 lety +5

    என்றும் வாழ்க வளர்க நாதஸ்வரம் இசை

  • @m.manivannansulakkal8598

    அனேக இடங்களில் இந்த இசைக்குழு ஏதோ பெயர் அளவில் தான் ஏற்பாடு செய்கின்றனர் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை

  • @jeyathevanarumugam9830
    @jeyathevanarumugam9830 Před 3 lety +15

    அருமையான இசை நன்றி.

  • @rajakumar-wt3oj
    @rajakumar-wt3oj Před 4 lety +6

    அருமை. பணி தொடரட்டும்.

  • @devaraj9618
    @devaraj9618 Před 3 lety +11

    அருமை அண்ணா

  • @arunkumaran3724
    @arunkumaran3724 Před rokem +3

    பரங்கிமலை நீங்கலாம் இருப்பதால் நினைவில் வருகின்றது இருந்த இடம் தெரியாமல் போயிற்று பரங்கிமலை st தாமஸ் மாவுண்ட்டாய்

  • @nsdlfamily9633
    @nsdlfamily9633 Před 7 měsíci +1

    சுகமான கேட்க. கேட்க இனிமை ஊள்ளது

  • @kuppanl5257
    @kuppanl5257 Před 4 lety +12

    நேரில் கேட்பது போல அருமையாகவும் காதுக்கினிதாகவும் இருந்தது நாதஸ்வர பக்தி இசை நாங்கள்.

  • @subramanianb26
    @subramanianb26 Před 2 měsíci +1

    அனைத்தும் அற்புதம் அ

  • @murugesan.pmurugesan.p1114

    அற்புதம் அருமை மகிழ்ச்சி அடைகிறேன் 🎉🎉🎉🎉🎉

  • @rahinichandra4241
    @rahinichandra4241 Před 3 lety +19

    முருகா எல்லாம் வல்ல இறைவா 🌹🙏🌹🙏🌹போற்றி போற்றி

  • @kasipandikasipandi8323
    @kasipandikasipandi8323 Před 3 lety +6

    அருமையான பதிவு

  • @thavamani3458
    @thavamani3458 Před 3 lety +43

    எல்லாம் அவரே அவரின்றி ஒரு அணுவும் அசையாது இறைவா உன் திருவடியில் சரணடைகிறோம்

  • @karthikannan2210
    @karthikannan2210 Před 3 lety +35

    என்றும் புதியது உனை பாடும் பொருள் நிறைந்த பாடலே
    அதுவே எங்கள் உயிர் மூச்சு
    காற்றில் பொருளை தத்து மனிதன் மனதில் இசையை தருவார்

  • @benabraham1987
    @benabraham1987 Před 3 lety +4

    இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்☺️☺️☺️☺️👌👌

  • @GeneralGanapathi
    @GeneralGanapathi Před rokem +1

    நாதஸ்வர இசையில் பக்தி பாடல்கள் கேட்கும் போது மனதுக்கு இதமாக இருக்கிறது. நன்றி

  • @purushothamang3894
    @purushothamang3894 Před 2 lety +16

    Super. வாழ்த்துக்கள்இசை கலைஞர்களுக்கு

  • @dmarugadan6947
    @dmarugadan6947 Před 3 lety +2

    இனிமையாக.ரசிக்க வேண்டிய து

  • @Subbumani4958
    @Subbumani4958 Před 3 měsíci +1

    இசைக்கு ஒரு புதிய அத்தியாயம்

  • @sivanarullk
    @sivanarullk Před 3 lety +14

    அருமை

  • @ruthramoorthy3485
    @ruthramoorthy3485 Před 3 lety +16

    அருமையான இசை
    வாழ்த்துகள்

  • @palaniyandipalaniyandi8147

    Mangalaharamana indha Nadhasura Isai, Rasanai ulla jeevangal anaivaraiyum sokkavaithu thanvasam ilukkakoodiya Arumaiyana,Arpudhamana indha Isai menmelum thondruthottu valarndhogi valamberavendum enpadhu ivvadiyenin Aasai.

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 Před rokem +3

    மிகவும் சந்தோஷம் ! அருமையான பதிவு !! 🙏

  • @geologicalmethodlogy1005

    பதினெட்டு சித்தர்களின் ஒருவர் மச்சமுனி திருப்பரங்குன்றத்தில் சூட்டுகோளின் இராமலிங்கம் மாயாண்டி விலாசத்திற்கு.....

  • @varadarajanparthasarathy7763

    Verynice program by parangimalai Balakrishnan.

  • @aoneinteriordesign1533
    @aoneinteriordesign1533 Před 3 lety +9

    ஓம் முருகா சரணம்.✨🌼 ஓம் முருகா சரணம்.🙏🌼✨ஓம் முருகா சரணம்.🙏🌼✨ஓம் முருகா சரணம்.🙏🌼✨ஓம் முருகா சரணம்.🙏🌼✨ஓம் முருகா சரணம்.🙏🌼✨

  • @mkvkrgroup4704
    @mkvkrgroup4704 Před 3 lety +37

    தங்களின் வாசிப்பு அழகு நன்றி

    • @purushothmang4543
      @purushothmang4543 Před 10 měsíci

      தங்கள்வாசிப்பபுமிகவும்நன்று நன்றிகள்

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 Před 3 lety +2

    நன்று மிக மிக நன்று

  • @ganeshnarayanaswamy768
    @ganeshnarayanaswamy768 Před 5 lety +11

    பாடல்கள் தேர்வு அருமை..

  • @kandasamykandasamy9524

    தமிழர்கள் , சைவ பெருமக்கள் வழிபாடுகள் மிகமிகப் பெருமையும் அர்த்தமுள்ளதும் ஆனந்தமானதும்.மெய்மறக்கும் ஆனந்த ராகம் அல்லவா?. சிவாயநம, ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் முருகா ....,....

  • @sivasankarank3785
    @sivasankarank3785 Před rokem +5

    என்றும் படைபுகளை படைக்க வாழ்த்துகள்

  • @senthil5644
    @senthil5644 Před 3 lety +11

    அருமை அருமை🌹🌹🙏🙏🙏

  • @muthaiyakannan6104
    @muthaiyakannan6104 Před 2 lety

    Omnamashivaya
    Very.verysuper
    Nathasvaraisai
    Valthukal

  • @somusomu5942
    @somusomu5942 Před 8 měsíci +1

    எனக்குமிகவும்பிடித்தபாடல்கள்நன்றி. 🙏💕

  • @vijayaramanbr7330
    @vijayaramanbr7330 Před rokem

    Vijay Music Natheswaram Devotional Song Wow Super.

  • @rajauk5800
    @rajauk5800 Před 3 lety +24

    அற்புதமான இசை வெளியீட்டு

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  Před 3 lety +2

      மிக்க நன்றி

    • @rajubettan1968
      @rajubettan1968 Před 2 lety +1

      This music is liked not only by people of Tamil Nadu but all over the world. Dr BH Rajubettan Nunthala Nilgiris 🔔

    • @rajubettan1968
      @rajubettan1968 Před 2 lety

      Nathasver and Thavil are both sides of the same coin JaiSai Muruga Saranam Dr BH Rajubettan Nunthala Nilgiris 🎆

    • @rajubettan1968
      @rajubettan1968 Před 2 lety

      Spritual songs in. Nathasvaram music gives immense pleasure and joyful. Dr BH Rajubettan Nunthala Nilgiris 🔔

    • @arulg9279
      @arulg9279 Před 2 lety

      @@vijaymusicalsdevotionalsongs pop

  • @krishnamurthyv958
    @krishnamurthyv958 Před rokem +2

    மிகவும் அருமை கேட்க இனிமை

  • @narayananr622
    @narayananr622 Před měsícem +1

    அருமையான பதிவு நன்றி

  • @l.p.balasubramaniyan130
    @l.p.balasubramaniyan130 Před 2 lety +1

    உங்கள் நாதாஇசையில் சிங்காரவேலனை பாடல் அருமை🌹👌👌👌🌹

  • @geologicalmethodlogy1005

    ஓம் என்ற பிரணவம் போற்றி.....

    • @swaminathanswami4134
      @swaminathanswami4134 Před rokem

      அம்பல் A.T.இராமச்சந்திரன் அவர்களை போன்று சற

  • @rajasekaranthiru5290
    @rajasekaranthiru5290 Před 3 lety +45

    சுகமே சூழ்க, கேட்க கேட்க இனிமை மங்களம் பொங்க வாசித்த கலைஞ்சர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @rajauk5800
    @rajauk5800 Před 3 lety +6

    வணக்கம். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @girijak196
    @girijak196 Před 4 měsíci

    Isai ennum inba vellathil layikka vaithu vitteergal ayya

  • @ravichandransambandam1417
    @ravichandransambandam1417 Před 9 měsíci +1

    ❤மிகவும் அருமை

  • @selvarajk9155
    @selvarajk9155 Před rokem

    Karpaga vallinin porpathangal paninthean migaum arumai...

  • @MohanMohan-ju2xp
    @MohanMohan-ju2xp Před rokem +3

    மிக அருமை வாழ்த்துக்கள்❤

  • @jayachandran5169
    @jayachandran5169 Před 3 lety +24

    அருமையான இசை

  • @sivakumarirajagopal5703
    @sivakumarirajagopal5703 Před 8 měsíci

    மிக்க அருமையான நாதஸ்வரஇசையினைத் தந்துள்ள இசைக் கலைஞர் கட்கு எம் நல் வாழ்த்துக்கள் . வழ்க பல்லாண்டு .

  • @manid9209
    @manid9209 Před rokem

    அருமைஐயாவாழ்த்துக்கள்

  • @parvathmohan2996
    @parvathmohan2996 Před 7 měsíci +7

    இன்று வெள்ளிக்கிழமை. நமது பாரம்பரிய நாதஸ்வர இசையில் பக்தி பாடல்களை கேட்டு ரசித்தோம். நன்றி நண்பர்களே.

  • @balumanirangasamy9947
    @balumanirangasamy9947 Před 3 lety +2

    தமிழனின் இசையை பேணி பாது காப்போம்

  • @primetubeable
    @primetubeable Před 2 lety +24

    நாதஸ்வரம் ..தவில்..இந்த இசைக்கருவிகளின் காம்பினேஷன் ..Universal combination ..அருமையான வாசிப்புக்கும் நல்லபாடல் தேர்வுக்கும் பாராட்டுக்கள்.

  • @Govindaraj-yk6xe
    @Govindaraj-yk6xe Před 4 měsíci

    உங்கள் இசையால் ஊருக்கு பெருமை உறவுக்குபெருமை உலக்கத்திற்க்குபெருமை உங்களிடம்கற்றுகோண்டவரால் உங்களுக்கு பெருமை.
    இன்னிசைமேதைபட்டம் உங்களுக்கு வழங்களாம்

  • @p.a6236
    @p.a6236 Před 4 lety +3

    Superர.. ரொம்ப நல்லா. வாசிப்பு

  • @suambuli
    @suambuli Před rokem +3

    கேட்க கேட்க இனிமை

  • @kulandaivelua6998
    @kulandaivelua6998 Před 3 lety +12

    அருமை வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.

  • @gkumarkumar3951
    @gkumarkumar3951 Před 4 lety +15

    உல்லம் உருகுதய்யா உங்கல் இசையில்

  • @vamana4239
    @vamana4239 Před 4 lety +4

    அருமை..அருமை.

  • @narayananganesh7389
    @narayananganesh7389 Před 3 lety +9

    ஓம் முருகா சரணம்! ஓம் முருகா சரணம்!! ஓம் முருகா சரணம்!!! ஓம் முருகா சரணம்!!!!! ஓம் முருகா சரணம்!!!!! ஓம் முருகா சரணம்!!!!!!..........

  • @thirunaavukarasusivaprakas5939

    உள்ளத்தை உருக்கி மன அமைதி நல்கும் நமது பாரம்பரிய நாதஸ்வர இசையில் கேட்க கேட்க தூண்டும் பாடல்களை இசைத்த கலைஞருக்கு உளம் கனிந்த பாராட்டுக்கள்.

  • @nagarajang119
    @nagarajang119 Před rokem

    மிக அருமையாக உள்ளது

  • @natarajansb3210
    @natarajansb3210 Před 2 lety

    அற்புதமாள இசை வெளி
    யீடு

  • @eswaramoorthin3902
    @eswaramoorthin3902 Před 11 měsíci


    அருமையாக 👌🏻👌🏻🙏🏻🙏🏻

  • @ravichandransambandam1417
    @ravichandransambandam1417 Před 9 měsíci

    மிகவும் அருமையாக இருந்தது

  • @AndalshanmugamAndalshanmugam

    அருமையான தேவ கானம் இறைவன் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் தந்து பல்லாண்டு வாழ இறைவனை பிராத்திக்கின்றேன்

  • @rajubettan1968
    @rajubettan1968 Před 2 lety

    Devine music of Nathasum thanks to the music team Dr kaviger Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu

  • @dr.k.jagadeesanph.d3937
    @dr.k.jagadeesanph.d3937 Před 2 lety +6

    Thank god to listening In this type of instrument like music........ very super sir......

  • @geologicalmethodlogy1005

    ஓம் என்ற முதல் படைக்கு.....