Margazhi Thingal Allava | Songs | Sangamam |

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2020
  • #Margazhi#Thingal#
    Margazhi Thingal Allava... Tamil Movie Songs - Sangamam [HD]
    for booking +94773611178
    நாதஸ்வர இசை மழையில் நணயவைக்கின்றார்கள் .k.p குமரன் குழுவினர். பார்த்து மகிழுங்கள்
    நன்றி: விக்னேஸ்வரன் செல்வரத்தினம்
    நாதஸ்வரம்.பஞ்சமூர்த்தி குமரன்
    தவில் :-கே.பி.விபூர்ணன்
    வயலின் :-சு.கோபிதாஸ்
    தபேலா :-ச.விமல்சங்கர்
    பாட் :-பானு
    கீ.போட் :-மைக்கல்
    கிட்டார் :-சுதர்சன்
    for booking +94773611178
    Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
    பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
    ஜானகி அம்மா குரல் 🙏🙏🙏🙏❤
    ஒரு முறை ௨னது தி௫மு௧ம் பார்த்தால் விடை பெறும் ௨யிர் ௮ல்லவா😔
    இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அனைகின்றதே 💔😢😢 Heart Touching Lines
    நிச்சயமாக ஜானகி அம்மா வை தவிர வேறு யார் படினாலும் இந்த அளவிற்கு பாடல் வெற்றி அடைந்திருக்காது....!
    ஜானகி அம்மா உங்கள் குரலில் இந்த பாடலை கேட்கும் போது மா, பலா, வாழை முக்கனிகளையும் தேனில் நனைத்து உண்பது போல் உள்ளது.
    ஜானகி அம்மா பாதம் தொட்டு வணங்குகிறேன்......நீங்கள் நீடூழிகாலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்......
    என்ன ஒரு இனிமையான பாடல் , கேட்க கேட்க இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது 👍👍
    "உள்ளங்கையில் ஒழுகும் நீர் போல்,
    என் உயிரும் கரைவதென்ன..."
    வைரமுத்துவின் அருமையான வரிகள்
    JANAKI Amma Rocks always 👌👌🙏❤️💕💕 thiruppavai thiruppavai in tamil nadaswaram thavil margazhi thingal
    nadaswaram
    thavil
    thavil and nadaswaram kp andal
    classical music
    jaffna
    srilanka anu hasan
  • Hudba

Komentáře • 601

  • @kamanojega7376
    @kamanojega7376 Před 2 lety +123

    அழிவில்லாத சிவ இசை...
    சிவ வாத்தியங்கள்...
    நிக்கவைத்து மயங்க வைக்கும் மங்கள வாத்தியங்கள்...
    தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகள்..
    வாழ்த்துக்கள்...

  • @lakshmis7286
    @lakshmis7286 Před 3 lety +415

    எனது கணவரும் தவில் கலைஞர்...... இதில் நான் பெருமிதம் கொள்கிறேன்....🙏

    • @velvasantha
      @velvasantha Před 3 lety +7

      Hai

    • @sureshj3641
      @sureshj3641 Před 3 lety +13

      கலை மாமனி திருவாளபுத்துர் கலியமூர்த்தியின் சகோதரன் நான் .... அண்ணன் மறைவுக்கு பிறகு .......... !!!!!! திருப்ங்கூர் T G முத்துகுமர சாமி அண்ணன் தான் எனக்கு ஆறுதல் ....

    • @gopinathgopi1953
      @gopinathgopi1953 Před 3 lety +3

      Valthukal

    • @maragathavel4483
      @maragathavel4483 Před 3 lety +3

      வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @rameshhshh7392
      @rameshhshh7392 Před 3 lety +3

      Super

  • @hii679
    @hii679 Před 2 lety +13

    இந்த பாடலில் ஜானகி அம்மா குரல் மழையில் நனைந்து இருந்த என்னை இவரது நாதஸ்வரம் மேலும் மூழ்க அடித்துவிட்டது.

  • @Todaytrend-rz1yb
    @Todaytrend-rz1yb Před rokem +17

    😜தவில் அடிக்கிற அண்ணன் சும்மா அடி பொலி வேற லெவல்🙏🙏🙏

  • @anbudurain815
    @anbudurain815 Před 2 lety +12

    தவில்காரருக்ககு கை விளையாடுது supper thala

  • @gnanasekar3214
    @gnanasekar3214 Před rokem +9

    இசைக்கலைஞர்கள்‌அனைவரும்.கடவுளை.ஈர்க்கும்.சக்தி.படைத்தவர்கள்.கல்லையும்.கல் மனம்.படைத்தவரையும்.கரைக்கும்.ஆற்றல்.பெற்றவர்கள்.வாழ்க.கலைஞர்கள்.ஜெய்ஹிந்த்

  • @saravana.r4316
    @saravana.r4316 Před 2 lety +10

    ..தவில் கைக்கு தங்ககாப்பு பொருத்தமானது....🎉🎉❤

  • @varadharajanarumugam4379
    @varadharajanarumugam4379 Před 3 lety +10

    தமிழனின் இயல் இசை நாடகம் கலை வாழ்க

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před 2 měsíci +4

    மார்கழி திங்கல் 🎉🎉 மதி நிறைந்த நன்னாள்................ அருமை அற்புதம் நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🎉👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 Před 26 dny +3

    நீண்ட காலங்களுக்கு பிறகு நான் மிகவும் ரசித்து லயித்து கேட்டா நாதஸ்வர இசை. வர்தையும் இசையும் இழைந்து பேதம் இல்லாத அற்புத நாதம்

  • @sarathkumar-ld3gl
    @sarathkumar-ld3gl Před 2 lety +9

    இதை பார்க்கும் போது எனக்கும் நாதஸ்வரம் மேலே அதிக ஆசையா இருக்கு குமரன் anna💐💐💐

  • @rajeshkannanj2916
    @rajeshkannanj2916 Před rokem +9

    எனது தாத்தாவும் எனது தந்தையரும் ..என்பதை நான் பெருமை அடைகிறேன் ..தங்களுக்கு இன்று குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @subithasubitha9934
    @subithasubitha9934 Před 2 lety +10

    என் கணவரும் நாதாஸ்வர கவிஞர் 👌👌

  • @sundaradevivedha6764
    @sundaradevivedha6764 Před 2 lety +8

    இசையை கேட்டால் மனதில் உள்ள பாரம் எனக்கு குறைந்து விடும்

  • @anbudurain815
    @anbudurain815 Před 2 lety +8

    அந்த தவிலுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @ehamparamexpress6117
    @ehamparamexpress6117 Před rokem +9

    பாடலினை உண்மையான குரலில் கேப்பது போலவே இருக்கிறது. நாதஸ்வர பாடல் போலவே இல்லை. மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

  • @SIVAKUMAR-FARMS007
    @SIVAKUMAR-FARMS007 Před rokem +12

    நான் KP சார் நாதஸ்வரதிற்கு அடிமை.....
    உருகி விட்டேன்....

  • @meenachipandian7095
    @meenachipandian7095 Před 2 lety +8

    திரும்ப திரும்ப கேட்டுகொண்டே இருக்கலாம் 😍😍😍

  • @karthikkumar9046
    @karthikkumar9046 Před 3 lety +13

    தவில் வெளுத்து வாங்கிட்டாறரு solla varthaiyea ila super bro

  • @rameshs1378
    @rameshs1378 Před 3 lety +9

    தவில் வித்வான் நீடூழி வாழ்க. குழுவினருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @honestofficers676
    @honestofficers676 Před 3 lety +5

    தவில் கலைஞருக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐💐👌👌👌👌👌👌 அருமை...அருமையான வாசிப்பு

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 Před měsícem +3

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🇭🇺🇭🇺🇭🇺

  • @mahiramvevo
    @mahiramvevo Před 2 lety +7

    ஆயிரம் முறை கேட்டாலும் மனதில் நிறைந்து நினைவில் வந்து நிற்கும் இசை மட்டுமே மகிழ்ச்சி தரும்.

  • @danielm2190
    @danielm2190 Před 7 měsíci +5

    மிக மிக அருமை,இனிமை.சூப்பர்,வாழ்த்துக்கள்.

  • @kadavulyaar
    @kadavulyaar Před 3 lety +15

    தமிழன் இசை அழிந்து விடுமோ என்று ஒரு நாள் நினைத்தது உண்டு. அது அழியாது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.என்ன ஒரு நாதேஸ்வர இசை அறிவு, எவ்வளவு இனிமையா இருக்குறது, நான் பிறந்த பயன் அடைந்தேன். நீங்கள் மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள். நன்றி.

  • @parthibanpandiyan3793
    @parthibanpandiyan3793 Před 3 lety +4

    Thirumba thirumba kettuta irukha solluthu avlo supera iruku sir🙏🙏🙏

  • @balachandrenponniah3982
    @balachandrenponniah3982 Před rokem +6

    இது சாதாரண இசை கிடையாது . தெய்வீக இசை .
    உங்கள் திறமையும் சேவையும் மேன்மேலும் ஓங்க இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏

  • @vivegaanandanp2722
    @vivegaanandanp2722 Před měsícem +3

    குமரன் இசை மிக மிக அருமை இனிமை. மெய் மறக்க வைத்து விட்டது.

  • @mahabaelove9650
    @mahabaelove9650 Před 3 lety +19

    சிவபெருமான் அருள் என்றும் உங்களுக்கு உண்டு சகோதரர்களே வாழ்த்துக்கள்

  • @brsekar6914
    @brsekar6914 Před 3 lety +6

    தவில் வாசிப்பு நல்ல speed, மிகவும் நன்று , பாராட்டுக்கள். நாகஸ்வரம் வாசிப்பு அருமை. கடவுள் அருள் கிடைக்கட்டும். 11/4/2021.

  • @pongowtham7001
    @pongowtham7001 Před 2 lety +6

    மனதில் மாற்றம் தந்தவை ....☺☺☺☺

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před 2 měsíci +3

    மங்கள இசை சங்கமம்.., புதிய பரிணாமம் 🎉🎉🎉 வாழ்த்துக் கள் ஐயா 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @ashokkumarashok522
    @ashokkumarashok522 Před 3 lety +8

    என்னை மெய் மறந்து ரசிக்க வைத்தற்கு நன்றி

  • @britanniakolanghi3444
    @britanniakolanghi3444 Před 2 lety +5

    அருமையான கீதம் உங்கள் இசைக்கு நான் அடிமை 🇹🇩

  • @nilavaipalaniappan1507
    @nilavaipalaniappan1507 Před 3 lety +5

    மார்கழி பனியை சிறப்பாக புகழ்ந்தவர்கள் இந்த இசையைக் கேட்டால் இது தான் உயர் வென்பர். பனி உடலைக் குளிர்விக்கும். இந்த இசை உள்ளத்தைக் குளிர வைத்தது.வாழ்க .

  • @vinothankaralasingam6431

    எந்த பிசகலும் இல்லாமல் மூலத்தையே தாண்டிய இசை...

  • @post9706
    @post9706 Před 2 lety +7

    உலக சாம்பியன் விருதுக்கு தகுதியானவர். என்ன அருமை

  • @dhinakaran4084
    @dhinakaran4084 Před 2 lety +6

    அருமையான இசைக்கலைஞரே.......நண்பரே.... அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல....வாழ்க வளத்துடன் மற்றும் நலத்துடன்....

  • @senthilkumaran1709
    @senthilkumaran1709 Před 3 lety +12

    மிக மிக அருமை. பாராட்ட வார்த்தைகளே இல்லை. மிக்க நன்றி. இசையால் மனதை குளிர வைத்து விட்டீர்கள்.

  • @jeyasurya840
    @jeyasurya840 Před 3 lety +6

    தவில் ❤️ வேற leval

  • @palasingammuralitharan5783

    அனைத்து கலைஞர்களும் இறைவனின் படைப்பில் வினோதமான ஆற்றல்.

  • @r.v.surencreation5638
    @r.v.surencreation5638 Před 2 lety +6

    ஏ ஆர் ரஹ்மான் இசை என் காயத்திற்கு மருந்து

  • @BalaBala-io3uq
    @BalaBala-io3uq Před 3 lety +4

    அட அட இனிமை 😘❤❤😘

  • @nizamudeen_mpt
    @nizamudeen_mpt Před měsícem +1

    மிக மிக சிறப்பு
    பேரன்பு வாழ்த்துக்கள்

  • @sevvelsevvel2189
    @sevvelsevvel2189 Před 3 lety +5

    குழுவினருக்கு வாழ்த்துக்கள்

  • @thiagarajans2963
    @thiagarajans2963 Před měsícem +1

    Arumai
    Nadaswaram and Thavil
    Great

  • @OruNimidam27
    @OruNimidam27 Před 2 lety +5

    Melam arumai

  • @sabarishpets3976
    @sabarishpets3976 Před rokem +14

    நீங்கள் இருவரும் sri lanka வில் பிறந்ததிர்க்கு அந்த நாடே பெருமைகொள்ளவேண்டும்.

  • @Akash-fi3li
    @Akash-fi3li Před rokem +6

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏

  • @spkaleekaleeswaran4263
    @spkaleekaleeswaran4263 Před rokem +7

    அருமையான படைப்பு

  • @chanthrakumar8119
    @chanthrakumar8119 Před 3 lety +3

    உங்களின் இந்த நாதஸ்வர இசைக்கு மயங்காதவர் எவரும் இல்லை...
    கோடி அருவி கொட்டுதே அடி உன்னாலே பாடலை வசிக்கவும்..( மெகந்தி சர்கஸ்)

  • @k.rajaramkalimuthu9869
    @k.rajaramkalimuthu9869 Před 3 lety +4

    குமரன் அண்ணா வாழ்த்துக்கள் உங்களின் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @SuppayyaSundhari
    @SuppayyaSundhari Před 10 měsíci +4

    எஸ் சுந்தரி எனக்கு நாதஸ்வரம் மிகவும் பிடிக்கும் நிங்கள் வாசிப்பது நான் மிகவும் ஆலமாக ரசிப்பென் உங்கலுக்கு எனது வாழ்த்துக்கள் நன்றி 👍👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @balrajraj2294
    @balrajraj2294 Před 2 lety +6

    Unga nadeswarathuku naan adimai

  • @MKRajoo
    @MKRajoo Před rokem +4

    மார்கழி திங்கள் பாடலை நாதஸ்வர குழுவினரின்
    இசைக்கருவிகளின் வாசிப்பில் உச்சத்தை
    கொண்டுவிட்டது.
    சபாஷ்

  • @hariharasuthan5451
    @hariharasuthan5451 Před rokem +5

    என்றும் உங்கள் இசைக்கு நான் அடிமை...🎶🎶🎼🔊

  • @brindhavan1496
    @brindhavan1496 Před 2 lety +5

    தவில்.. வேரெ லெவல்

  • @karthikalai2050
    @karthikalai2050 Před 3 lety +6

    ஆஹா....... மிக மிக அற்புதம் அண்ணா நீங்கள் வாசிப்பை கேட்க்கும் போது மிகுந்த மனநிறைவு அடைகிறது.....
    நன்றி அண்ணா
    மன்னார்குடி (திருவண்டுதுறை)
    கார்த்திக்

  • @veeramanikandans9683
    @veeramanikandans9683 Před rokem +3

    👌👌👌👌👌⭐⭐⭐⭐⭐🙏🏾🙏🏾🙏🏾உங்கள் இசைக்கு நான் அடிமை👍👍🔥

  • @ThamilNesan
    @ThamilNesan Před měsícem +3

    நமீ கர்நாடக தமிழ் இசையை வெஸ்ரேன் லெவலில் south Indian music fusion ஆக எ ஆர் ரஹ்மான் கொண்டு வந்ததையும் அதிலே மறக்கமுடியாத இசை கடினமான music arrangements சகோதரக்கு வாழ்த்துக்கள் 👏👏

  • @Kyvanty3333
    @Kyvanty3333 Před 2 lety +8

    தவிலு நீ கெத்து👍👍👍

  • @Neeraja664
    @Neeraja664 Před 7 měsíci +4

    Supper kumaran anna

  • @satishlm4945
    @satishlm4945 Před 2 lety +6

    Waw amazing i like that song 4.00

  • @chinnathambij392
    @chinnathambij392 Před 3 lety +4

    நீங்கள்இறையருள் பெற்றவர்கள்.

  • @vennilaw5301
    @vennilaw5301 Před 3 lety +4

    அருமை சகோதரர்களே. வாழ்க வளமுடன்

  • @balasubramaniamveluppillai660

    மிகவும் அருமை . நன்றி உங்களுக்கு.

  • @sukumaranj6508
    @sukumaranj6508 Před rokem +2

    இசை கேட்டால் புவி அசைந்தாடும் ஈசன் ஆரணம் நாகேந்திரனும். நடனமாடும்

    • @prakashgoogle1388
      @prakashgoogle1388 Před 11 měsíci

      பூமி தாய் குழந்தைகள்

  • @ksuthin1201
    @ksuthin1201 Před 7 měsíci +6

    Nice

  • @rajsekkarsekkar9753
    @rajsekkarsekkar9753 Před rokem +3

    அருமையான இசை குழு.
    வாழ்த்துக்கள்.

  • @ksbhalen8669
    @ksbhalen8669 Před 3 lety +6

    The music played by the entire troup resonate as if Muruga came in person at Kandaswamy Temple. Arumey, no words could ever describe the feel emanated in heart and mind after listening to the music, Irayvaa.

  • @thiyakarasathusakaran5290

    சாவகச்சேரி கானமூர்த்தி பஞ்சமூர்த்தி என என் அம்மா சொல்ல கேட்டிருக்கிறேன்.சுவிஸ் வந்துதான் பார்க்கிறேன்.நாடு திரும்பக் ககாத்திருக்கிறோம்.எனது ஊர்.எனக்கும் பெருமை.

  • @sulaimanjainullabudeenqadi9868

    நாதஸ்வர இசை யின் உச்ச பட்ச வேள்வி

  • @mohann8599
    @mohann8599 Před 2 lety +4

    Watching many times.... Still feeling that hearing in 1st time... Great

  • @balasundarir7330
    @balasundarir7330 Před 2 lety +4

    மிக்க மகிழ்ச்சி நாதஸ்வரம் சூப்பர்

  • @Poneconomics
    @Poneconomics Před 4 lety +5

    அண்ணா வாழ்க நீங்களும் உங்கள் குழுவும் வளமுடன்

  • @sendhurapandiyan748
    @sendhurapandiyan748 Před 3 lety +4

    அருமை அருமை உங்களின் திறமை. மிகவும்அருமை உங்க மாதிரி நாதஸ்வர கலைஞர்கள் மேண்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்.சார்

  • @manikandansangeetha5093
    @manikandansangeetha5093 Před 3 lety +5

    அருமை அருமை

  • @sripramila8222
    @sripramila8222 Před rokem +4

    excellent performance ... wonderful .. amazing play 🎉🎉🎉

  • @senthilkumar4746
    @senthilkumar4746 Před 2 lety +7

    அருமை...செவிக்கு மிக இனிமையாக ஒரு விருந்தளித்து விட்டீர்கள்.

  • @samyna6026
    @samyna6026 Před 2 lety +4

    Kettukkitte irukkanum pola irukku anna....🙏🙏🙏

  • @jayachandrannair9807
    @jayachandrannair9807 Před 9 měsíci +4

    A person blessed by God. Excellent 👍🙏

  • @g.manikannan333
    @g.manikannan333 Před 2 lety +3

    சூப்பர் 🖤❤️💐💐💐 அருமை வாழ்த்துக்கள் 💐💐

  • @jeevajeeva23
    @jeevajeeva23 Před 2 lety +4

    Romba nalla irruku anna supar

  • @karthikarthi7017
    @karthikarthi7017 Před 3 lety +4

    Amazing superrrr👍👍 congrats for all team members

  • @saswinTheju
    @saswinTheju Před 4 lety +3

    Amazing a song really wonderful singing Kumar அண்ணன் மற்றும் குழுவினர்கள் அருமை.

  • @nasimanasima7004
    @nasimanasima7004 Před 2 lety +3

    Very very super song my favourite song 💐💐💐💐💐💐🤝🏻🤝🏻🤝🏻🤝🏻💐💐💐💐

  • @SriRam-mk7jo
    @SriRam-mk7jo Před 10 měsíci +3

    எங்கள் இசைக்கு நான் அடிமை ❤❤❤❤

  • @vladimirputin3845
    @vladimirputin3845 Před 2 lety +4

    வைகுண்ட இசை 🙏🙏🙏

  • @kajendranraj7297
    @kajendranraj7297 Před 2 lety +3

    arumai arumai Annan 💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumoorthi9909
    @thirumoorthi9909 Před 2 lety +5

    குழுவினர் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன் ஐயா...

  • @vinayagamoorthyiyyanadar9548

    Kumaran is a legend. Arumai

  • @abhishekpr1982
    @abhishekpr1982 Před rokem +3

    സൂപ്പർ.. പൊളിച്ചു❤❤❤

  • @muki6013
    @muki6013 Před 3 lety +3

    அருமை அருமை 👍👍👍👍

  • @shanmugamm6686
    @shanmugamm6686 Před 2 lety +9

    அனைவருக்கும் எனது கனிவான வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 நன்றி நன்றி🙏💕

  • @ganesanpriya4618
    @ganesanpriya4618 Před 2 lety +3

    அருமை மிக அருமை வாழ்த்துக்கள்

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 Před 2 lety +4

    Thanks Very Much sir

  • @nalinithiyagu_201mithranra6

    My favorite KP.Kumaran

  • @ponnuthuraikannankannan2517

    Nadaswaram kaaduku inimayana isai nandri atpudhamana thiramai ....good luck brother

  • @vallurparasuram9855
    @vallurparasuram9855 Před rokem +5

    సూపర్ కాంబినేషన్ అన్నా

  • @arivurivu5264
    @arivurivu5264 Před 2 lety +3

    Amazing thavil super