காணிக்கை செலுத்தி... மேய்ப்பர் A. செல்லப்பா - கமுதி.

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2024
  • காணிக்கை குறித்த கருத்தான பாடல்...
    காணிக்கை குறித்த தர்க்கங்கள் மிகுந்த காலத்தில் காணிக்கை பற்றிய போதனைகள் இனிய பாடல் வடிவில்... கேட்டு பயனடையுங்கள்..
  • Hudba

Komentáře • 4

  • @wordofgoddivinechurchkalan6991

    Nice Song 🎵

  • @thamaraiselvan3033
    @thamaraiselvan3033 Před 16 dny +1

    Nice pastor ..
    Let His name glorified....May God bless you more than ever before in your life too....

  • @lightforall4003
    @lightforall4003  Před 17 dny +2

    காணிக்கை செலுத்தி கர்த்தரில் மகிழ்வோம்
    காணும் தேவன் நம் குறை தீர்ப்பார்
    உந்தன் தரித்திரம் போக்கிட வந்தார் உந்தன் சாபம் சிலுவையில் சுமந்தார் அகிலமெல்லாம் படைத்தவர்க்கு கொடுப்பது நம் பாக்கியமே
    சிறுக விதைப்பவன் சிறுகவே அறுப்பான் பெருக விதைப்பவன் பெருகவே அறுப்பான் தாராளமாய் கொடுத்துமே நாம் ஏராளமாய் அறுத்திடுவோம்
    தேவனின் சேவை தீவிரம் வளர தரித்திரர் எளியோர் வறுமைகள் நீங்க உற்சாகமாய் கொடுத்துமே நாம் கர்த்தரிலே மகிழ்ந்திடுவோம்
    பூமியில் பொக்கிஷம் சேர்ப்பதினாலே பூச்சியும் துருவும் அழித்திடும் என்றார் பூரணராய் மாறிடவே இயேசுவையே நோக்கிடுவோம்

  • @sekarmt8924
    @sekarmt8924 Před 13 dny

    ஐயா 🙏
    நான் என் மனைவி இருவரும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம். எங்களை ஆசீர்வதியுங்கள் 😢😭 உதவுங்கள் 🙏 இல்லை எனில் இவ்வுலகத்தை விட்டு எங்களை நீக்கி விடுங்கள் ‌.