கடன் தீர பணம் சேர ரிண விமோச்சன லிங்கேஸ்வரா பாடல்-kadan theera panam sera rinavimochana lingeswara

Sdílet
Vložit
  • čas přidán 30. 03. 2018
  • கடன் தீர பணம் சேர ஸ்ரீ ரிண விமோச்சன லிங்கேஸ்வரா பாடல்-kadan theera panam sera sri rina vimochana lingeswara song.
    11 வாரம் தினமும் காலையில் கேளுங்கள் .உங்களின் கடன்கள் தீரவும் ,செல்வம் சேரவும் .
    #kadan#kadantheera#panam#rina#runa#
  • Hudba

Komentáře • 3,8K

  • @kowshikowsalya8596
    @kowshikowsalya8596 Před rokem +152

    Naa intha songs Pathi ketukittu irukum pothu ennoda kadanuku devaya kasu kedachathu

    • @vijayanandjayabalan3164
      @vijayanandjayabalan3164 Před rokem +8

      @@meenatheva9627 22222222222221111111111111222222222222222222222222222222222222222222

    • @raguls5078
      @raguls5078 Před rokem

      0poppp0œpoooœooo9ooop

    • @venkatramanv.rajathi140
      @venkatramanv.rajathi140 Před rokem +2

      @@meenatheva9627
      00p0
      0V.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.SridharV.Sakthi Madhan V.Sakthi Madhan V_sakthi _MadhanV_sakthi _MadhanV.Sakthi Madhan V.Sakthi Madhan V.Sakthi Madhan V_sakthi _MadhanV.Sakthi Madhan V_sakthi _MadhanV_sakthi _MadhanV.Sakthi Madhan V.Sakthi Madhan V.Sakthi Madhan V.Sakthi Madhan V_sakthi _MadhanV.Sakthi Madhan

    • @kiruthivasu1992
      @kiruthivasu1992 Před rokem +2

      @@meenatheva9627 up ll oojki9

    • @shanmugapriyapriya3895
      @shanmugapriyapriya3895 Před rokem +2

      @@meenatheva9627 shanmushanmugapriya623

  • @punithasowbharnika4529
    @punithasowbharnika4529 Před rokem +57

    எனக்கு ரொம்ப கடன் இருக்குப்பா என்னை கடனிலிருந்து காப்பாற்று சிவனே உன்னை மட்டும் நம்பி இருக்கேன் அப்பா என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்று சிவனே

    • @sivakamiksivakami774
      @sivakamiksivakami774 Před rokem +2

      நல்லதேநடக்கும்...
      வாழ்க வளமுடன்

  • @saravanakumar4005
    @saravanakumar4005 Před 11 měsíci +17

    கடன் இல்லாதே வாழ்க்கை பிச்சை போடு சிவனே வாழவே பிடிக்கலே நல்ல வாழ்வே கொடு என் அப்பனே ஒம் நம சிவாய

  • @muthukrishnan6884
    @muthukrishnan6884 Před měsícem +3

    என் கடன் அடைய வேண்டும் சிவ சக்தி ஈஸ்வரணை காலமெல்லாம் உன்னை மறவா நன்றி உடன் என் உயிர் உள்ளவரை உன் புகழ் 🌹🌹🌹🙏🙏🙏

  • @sunrisewatchcompany9190
    @sunrisewatchcompany9190 Před rokem +46

    என் கடன் அனைத்தும் அடைந்து விட்டது ஓம் நமசிவாய

  • @nithyas9072
    @nithyas9072 Před 2 lety +205

    என் கடன் அடைந்து உயிருடன் வாழ வழி காட்டு இறைவா.... தாங்க முடியாத அளவுக்கு பிரச்சனை வழிகாட்டு இறைவா

    • @siyapicturesofficial3600
      @siyapicturesofficial3600 Před rokem +21

      கவலை விடு நண்பா,உன்னை படைத்த இறைவனுக்கு தெரியும்,உன்னால எவ்ளோ பாரம் சுமக்க முடியும் என்று.விரைவில் நீ மீண்டு வருவாய்.

    • @user-nx3up5gi9c
      @user-nx3up5gi9c Před 11 měsíci +7

      என் நிலையும் இதுவே 😭😭😭😭😭😭😭😭😭😭

    • @PrabakaranSivaprakasam
      @PrabakaranSivaprakasam Před 8 měsíci

      ​@@user-nx3up5gi9c
      10:31 10:33

    • @parthibanak3374
      @parthibanak3374 Před 8 měsíci +1

      என் நிலமை அப்படித்தான்

    • @hihllo6733
      @hihllo6733 Před 8 měsíci +4

      முருகன் துணை இருப்பர் கவலை விடு

  • @praveenkumar9966
    @praveenkumar9966 Před 2 lety +97

    இந்த பாட்டு கேட்ட இரண்டே நாளில் 20000 ஆயிரம் கடனை அடைச்சேன் மிக்க நன்றி

  • @bvijaycute
    @bvijaycute Před rokem +91

    வீட்டு கடன், நகை கடன், சொசைட்டி கடன்எல்லாம் தீர்த்து , நாங்கள் ஏமாந்த பணம் , எங்களுக்கு வர வேண்டிய பணம் அனைத்தையும் திருப்பி குடுங்க சிவனே, ஓம் நமசிவாய வாழ்க....

  • @FreeFire-mu9bl
    @FreeFire-mu9bl Před rokem +71

    எங்கள் கடன் தீர அருள் புரிய வேண்டுகிறேன் இறைவா எங்களை காப்பாற்றிவாய் சிவமே

    • @thanabalan3664
      @thanabalan3664 Před rokem +1

      Oam nama Sivaya namaha🙏🙏🙏

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 Před rokem

      எனக்கும் ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithaarulraj1384
    @kavithaarulraj1384 Před 2 lety +83

    எல்லாருடைய கடன் அடைய என் அப்பா ஈசனின் ஆசிர்வாதம் கிடைக்கும் நல்லதே நடக்கும்

  • @ny5402
    @ny5402 Před 2 lety +81

    நகை,தனி நபர் ,பேங்க் கடன்கள் அனைத்தும் விரைவில் அடைத்து நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும் சார பரமேஸ்வரா திருச்சேறை ரிணவிமோசனரே ஓம் நமச்சிவாய நமஹ

  • @inbanuk9800
    @inbanuk9800 Před 7 měsíci +31

    எங்கள் எல்லா கடனும் அடைத்து எனக்கு மன அமைதியை தந்த்ருள்வாய் அப்பா ஓம்நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samitathangaraj927
    @samitathangaraj927 Před rokem +38

    ஓம் நமசிவாய எங்களுடைய கடன் முழுவதும் தீர்ந்ததுக்கு கோடான கோடி நன்ற ரிண விமர்சனம் கொடுத்ததற்கு கோடான கோடி நன்றி

    • @jashvivathanisutha-cs6py
      @jashvivathanisutha-cs6py Před 6 měsíci +1

      ஓம் நமசிவாய போற்றி துணை

    • @jashvivathanisutha-cs6py
      @jashvivathanisutha-cs6py Před 6 měsíci

      ❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢

    • @sangeetha2518
      @sangeetha2518 Před měsícem

      Om nama shivya

  • @sruthidigital2722
    @sruthidigital2722 Před 2 lety +44

    அப்பா சாரபரமேஸ்வரா கடன்தொல்லையால் மட்டுமில்லாமல் எல்லா நாளும் இந்த பாடலை கேக்கணும் அருளாசி அருளுங்கள்

  • @rkstudio369
    @rkstudio369 Před 3 lety +64

    இந்த உலகத்தில் கடன் பிரச்சனையால் யாரும் தன் உயிரை விடாமல் இருக்க காத்தருலும் அப்பா .

    • @shaifeminas8081
      @shaifeminas8081 Před 3 lety +2

      OM NAMACHIVAYA 🙏🙏🙏🙏Runavimochanam tharanum bagavane OM NAMACHIVAYA🙏🙏🙏🙏🙏🙏

    • @babykannan5519
      @babykannan5519 Před 2 lety +1

      ஓம் நமசிவாய சிவனே ஓம் திருசீட் டம்பலம்

  • @sudhakarthick7133
    @sudhakarthick7133 Před měsícem +3

    ஓம் நமசிவாயம் என் குடும்பம் கடன் பிரச்சினையால்
    இருக்குகடவுளை கடன் அடையவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthivel-be6gg
    @sakthivel-be6gg Před rokem +38

    என் கடன் அனைத்தும் நல்லபடியாக தீர நல் வழி காட்டு இறைவா ஓம் நமசிவாயா 🙏🙏🙏🙏🙏

  • @ny5402
    @ny5402 Před 2 lety +54

    கடன் விரைவில் அடைந்து வாழ்க்கை செழிப்பு பெற வேண்டும். ஓம் நமச்சிவாய ஓம் சாரபரமேஸ்வரா போற்றி போற்றி.

  • @rameshmanjuverynice4147
    @rameshmanjuverynice4147 Před 2 lety +77

    எனக்கு வர வேண்டிய அனைத்து கடன்களும் வசூல் ஆகவும்.... நான் தரவேண்டிய அனைத்து கடன்களும் திருப்பி கொடுக்க அருள் புரிவாய்.... இறைவா!!!!!!! ஓம் நமசிவாய...... சிவாயநம 🙏🙏🙏🙏

    • @sivakamiksivakami774
      @sivakamiksivakami774 Před 2 lety +6

      நல்லதேநடக்கும்
      ஓம்நமசிவாய...

    • @gangaisangar4127
      @gangaisangar4127 Před rokem +2

      @@sivakamiksivakami774 வாழ்க வளமுடன்

  • @sathiyavenkat8998
    @sathiyavenkat8998 Před 2 lety +78

    இந்த பாடல் கேட்டு
    என்னுடைய பிரச்சினைகள்
    தீர்ந்து வருகிறது
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய 🙏 🙏🙏

    • @kasis430
      @kasis430 Před rokem

      நி

    • @ChellapandiN-vd8lw
      @ChellapandiN-vd8lw Před 12 dny

      இதை மாதிரி நானும் கருத்து பதிவிட அருள்புரிவாய் இறைவா. ஓம் நமசிவாய

  • @namutha5739
    @namutha5739 Před 10 měsíci +9

    இந்த பாடலை இனிமையாக கேட்கும்போது இது போல் விளம்பரம் தேவையா விளம்பரம் தவிர்க்கவும் சகோதரரே நன்றி

  • @renukaravi6930
    @renukaravi6930 Před 2 lety +74

    எங்கள் வீட்டு கடன் சீக்கிரம் தீர வேண்டும். ஓம் நமசிவாய.

  • @DineshDinesh-zp7pc
    @DineshDinesh-zp7pc Před 3 lety +25

    அய்யா என் தொழில் மேலும் மேலும் வளர்ந்து வர அருள் புரிய வேண்டும் கடன் திர அருள் புரிய வேண்டும் சிவனே போற்றி போற்றி போற்றி அகிலதையும் ஆலும் அண்ணாமலையாரே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲👩‍👩‍👧‍👦

  • @t.pthinakar4746
    @t.pthinakar4746 Před rokem +25

    எங்களுடைய கடன் விரைவில்
    தீரவேண்டும் ஓம் சிவாயநமஹா

  • @manjulajula44
    @manjulajula44 Před rokem +35

    எனக்கு கடன் தொல்லை அதிகமா இருக்குப்பா என் கடன் இருந்து என்னை மீட்டு காப்பாற்றுவாய்ப்பு ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி போற்றி ஃ🙏🙏🙏🤲🤲🤲

  • @vijayalakshmi.v8292
    @vijayalakshmi.v8292 Před 2 lety +89

    என் குடும்பத்தில் இருக்கும் அனைத்து கடனை அடைக்க உத்தரவிடு ஓம் நமசிவாய .

  • @preethinithin3094
    @preethinithin3094 Před 2 lety +26

    🙏ஓம் நமச்சிவாய 🙏அப்பனே சிவனே என் குடும்பத்தின் கடன்கள் அனைத்தும் தீர்ந்து மன அமைதியுடனும் நிறைவுடனும் வாழ வழி செய்யுங்கள் இறைவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @selvakumar8567
      @selvakumar8567 Před 2 lety +1

      Om Namashivaya potri🙏

    • @selvakumar8567
      @selvakumar8567 Před 2 lety +1

      Appane Eshwara enga kadan muzhuthum theerthu nagai ellam meetu thanthu enga thevaigalai niraiveti nimmathiyana vazhekai vazha engaluku arulvai appane vazhi kattu Eeshwara. Om Namashivaya🙏🙏🙏

  • @siyapicturesofficial3600
    @siyapicturesofficial3600 Před rokem +32

    இன்றோடு என் கடன் பிரச்சனையிலிருந்து நான் விடுபட வேண்டும்.
    ஓம் நமச்சிவாய 🙏

  • @punithapuni6205
    @punithapuni6205 Před rokem +14

    கடன் இல்லாத வாழ்க்கைய கொடுங்க.ஓம் நமசிவாய

  • @D.Thangatamil
    @D.Thangatamil Před 3 lety +47

    அனைத்து தீயசக்திகளையும் எளிதில் அழித்து நீதியை நிலைநாட்டுகிறவறோ சிவனே உமக்கு நன்றி

  • @queenkingppmytking
    @queenkingppmytking Před 3 lety +36

    வட்டி கட்ட முடியாமல் சிரமப்படுகிறேன் இறைவா கருணை காட்டு கடன் தீர வேண்டும்

    • @tamilsatya8987
      @tamilsatya8987 Před 3 lety

      Daily Ippaadaludan Maithra Muhurtham Vedio Avasiyam Paarkkavum Please

  • @girikaruna3992
    @girikaruna3992 Před rokem +29

    அனைவரின் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @durgaelangovan6663
    @durgaelangovan6663 Před 5 dny +1

    என் கடன் எல்லாம் அடைந்து உயிருடன் வாழ வழி காட்டு இறைவா தாங்க முடியாத அளவுக்கு பிரச்சினை எல்லாவற்றுக்கும் வழி காட்டு இறைவா 🙏🙏🙏🙏🙏

  • @queenkingppmytking
    @queenkingppmytking Před 3 lety +56

    கடனை கட்ட நல்ல வழி காட்டு இறைவா உனக்கு கோடி கோடி கோடி கோடி கோடி நமஸ்காரம் இறைவா

    • @tamilsatya8987
      @tamilsatya8987 Před 3 lety

      Daily Ippaadaludan Maithra Muhurtham Vedio Avasiyam Paarkkavum Please

    • @poornachandrikamugundan6825
      @poornachandrikamugundan6825 Před 2 lety +1

      Om namashivaya engal kudumbam kadanaiellam adiathu kadan Ilaada vazkai vaza udayam Saaraparameshwara

  • @amsabalacookingchannel3118
    @amsabalacookingchannel3118 Před 3 lety +33

    ஓம் நம சிவாய என்னுடைய கடன்கள் அனைத்தும் தீர்ந்து நிம்மதியான வாழ்க்கை அருள்வாய் அப்பா உன்னை யன்றி வேறு யாரும் துணை இல்லை அப்பா அருள் புரிவாய் அப்ப்பா 🙏🙏🙏

  • @sumathyjack982
    @sumathyjack982 Před rokem +19

    கடன் பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபட வேண்டும் ஒம் நமசிவாய 🙏🙏🙏

  • @deepasairam6791
    @deepasairam6791 Před rokem +13

    என் கடன்கள் அனைத்தும் தீர நீங்க அருள் புரிய வேண்டும் ஓம் நமசிவாய போற்றி ஓம் சச்சிதானந்தம் போற்றி ஓம் சத்குருநாதரை போற்றி போற்றி 🙏

  • @mandodari4037
    @mandodari4037 Před 3 lety +62

    எனது தந்தை சிவ பெருமானுக்கு அனைத்து குழந்தைகளின் பிரச்சினைகள் அறிவார் அனைவருக்கும் அருள் மழை பொழிந்து நல்வழி காட்டும் அய்யா 🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @purusothamanr3487
    @purusothamanr3487 Před 2 lety +36

    என் வீட்டுக் கடன் தீர அருள்புரிவாய் ரிண விமோச்சன ரே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி

  • @dhamudhanam7076
    @dhamudhanam7076 Před rokem +23

    எல்லா கஷ்டங்களையும் நிக்கி நல்வாழ்வு கொடுங்க அப்பனே ஓம் நமச்சிவாய திருசிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @skks2024
    @skks2024 Před 2 lety +17

    ஓம் நமசிவாய நமசிவாய🙏 என. பணம் இல்லை வாடகை கட்ட பணம் இல்லை நீங்கள் துணை 🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🔥 தென்னாடுடைய கஷ்டம் தீர வேண்டும் அப்பா நீ🙏நல்வாழி. கட்ட வேண்டும் அப்பா 🙏ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய 🙏போற்றி🙏🙏🙏🙏

  • @sampathps1372
    @sampathps1372 Před 3 lety +32

    தினமும் காலையில் இப்பாடலை கேட்கும் போது மனதில் அமைதியை காணமுடிகிறது. தன்னம்பிக்கை பிறக்கிறது.ஓம் நமசிவாய.

  • @lovefamily1865
    @lovefamily1865 Před 3 lety +16

    வாழ்க்கையின் விளிம்பில் இருக்கிரம் நீங்க தான் அப்பா உதவனும்.... எல்லாமே நீங்க தான் அப்பா கை விட்டு விடாதிங்க அப்பா 😭😭😭
    கை கொழந்தை யோட தெருவுல இருக்கம் உன்ன விட்ட ஆதரிக்க ஆல் இல்ல அப்பா😭😭😭😭
    ஓம் நமசிவாய🙏

    • @kmselvam5156
      @kmselvam5156 Před 2 lety +4

      ஒரு நாளைக்கு 108 முறை ஓம் நமசிவாய என்னும் பஞ்சாச்சர மந்திரத்தை உச்சரித்தால் உங்கள் பிரச்சினை சரியாகி விடும் கவலை படாதீங்க

    • @sujathaa4852
      @sujathaa4852 Před 2 lety +1

      Kandippa vidamaattaar antha esha vazhga valamudan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 om nama sivaya namaha om nama sivaya namaha om nama sivaya namaha

    • @sivakamiksivakami774
      @sivakamiksivakami774 Před 2 lety

      நல்லதே நடக்கும்...
      ஓம்நமசிவாய...

  • @user-or1lm9lj8i
    @user-or1lm9lj8i Před 4 dny +1

    என்னுடைய எல்லாக் கடனையும் வட்டியையும் முழுவதும் தீர்த்து கடன் இல்லாமல் வாழ விரைவில் அருள் புரிய வேண்டும் என் அப்பா ஈஸ்வரா 🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய

  • @kanagarajkandhasamy5635
    @kanagarajkandhasamy5635 Před 7 měsíci +8

    எங்களுக்கு வரவேண்டிய பணம் அனைத்தும் நல்ல முறையில் வந்து சேரவேண்டும் ஓம் நமசிவாய

  • @sangeethathangaiyan5116
    @sangeethathangaiyan5116 Před 3 lety +24

    sivanin bakthargal inge like seyavum

  • @velmurugan3763
    @velmurugan3763 Před 3 lety +27

    ஓம் நமசிவாய ஓம் நான் மட்டும் அல்ல அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 Před 2 měsíci +3

    ஓம் லிங்கேஸ் வரனே போற்றி கடன் எதுவும் இல்லாமல் வாழ அருள் செய்யப்பா 🙏🌹🌺🌸🌼

  • @shans2588
    @shans2588 Před 2 lety +7

    எனது கடன் முழுவதும் தீர்ந்து விட அருள் புரிய வேண்டும் மேலும் எனது மனைவிக்கு விரைவில் நல்ல அரசாங்க வேலை கிடைக்க அருள்புரிய வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @Aadhiarivom
    @Aadhiarivom Před 3 lety +34

    சிவ பெருமானே நீங்கள் தான் என் குடுபத்தின் கடனை தீர வழி செய்ய வேண்டும்....கர்ப்பமாக இருக்கும் போது கடனை நினைத்து கவலையில் வாடுகின்றேன்..எனக்கு நல்வழி காட்டும்...

    • @brothersofarms604
      @brothersofarms604 Před 2 lety +3

      Nan 4 years before intha temple ku poitu vantha appuram, periya different en life la vanthichu.
      Sakthi ulla temple, no doubt🙋
      Thiruchitrambalam🙏

    • @karthikrkkarthik3069
      @karthikrkkarthik3069 Před 2 lety +1

      என் மனைவி இதே மனநிலையில் இருக்கிறார் ஆறாம் மாதம்

    • @nslover8499
      @nslover8499 Před 2 lety +1

      கடனை நீக்கி நலமுடன் வாழ வழி தருங்கள் ஆண்டாவா

    • @meckinonslifestyle9688
      @meckinonslifestyle9688 Před 2 lety +1

      Indha koil yenga iruku

    • @sivakamiksivakami774
      @sivakamiksivakami774 Před 2 lety

      நல்லதே நடக்கும்...
      ஓம்நமச்சிவாய...

  • @kovilmanip9184
    @kovilmanip9184 Před 5 lety +326

    கடவுள் மீது விஸ்வாசம் உள்ளவர்கள் அனைவரும் கேட்கவேண்டும் ilikeஅருமை

  • @s.karthika56
    @s.karthika56 Před 8 měsíci +4

    என் கடன் பிரச்சனை அனைத்தும் தீர வேண்டும் இறைவா வீட்டு கடன் பேங்கடன் நகை போன் எல்லா ப் பிரச்சினை திரவேண்டும் ஓம் நமச்சியா 11:05

  • @Sakthimurugar1966
    @Sakthimurugar1966 Před rokem +8

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க சாரபரமேஸ்வரரே சரணம் ரிண நிவாரண லிங்கேஸ்வரரே சரணம் சென்னியப்பரே சரணம் அம்மையப்பர் சாமி சரணம் கண்கண்ட தெய்வமே சரணம் கடன் தொல்லையிலிருந்து காப்பாற்றும் ரிண நிவாரண லிங்கேஸ்வரரே சரணம் 520145 கடன் தொல்லையிலிருந்து எங்களை காப்பாற்றுங்கள் சாமி கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன் காப்பாத்துங்க சாமி

  • @sathiyavenkat8998
    @sathiyavenkat8998 Před 2 lety +35

    எங்கள் கடன்பிரச்சனைகள்
    தீரவேண்டும்
    ஓம் நமசிவாய 🙏
    ஓம் நமசிவாய 🙏
    ஓம் நமசிவாய 🙏

  • @muthuswamykaruppanagounder
    @muthuswamykaruppanagounder Před 4 lety +101

    ஈசனே எனது கடன் தீர்ந்து சுபிட்சத்தையும் மன நிம்மதியையும் அருள்வாய் அபபா

    • @jeyakumarikannan9899
      @jeyakumarikannan9899 Před 3 lety +3

      Om namasivaya en pollaikaluku viraivii tonarumanam mudithu kodugal appa ennathu kadanai addaithu kodugal appa om namasivaya div and porti

    • @arivumani4008
      @arivumani4008 Před 3 lety

      Mjjjjjiio0

    • @jayak4824
      @jayak4824 Před 3 lety

      Namasivaya enkadan ai theerthuvedu apps

    • @sharveshn5459
      @sharveshn5459 Před 3 lety +1

      விரைவில் உங்கள் கடன் தீரும்

  • @manis-qc7mc
    @manis-qc7mc Před rokem +15

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்னுடைய கடன்கள் அனைத்தும் தீர வேண்டும் நீ தான் அருள் புரிய வேண்டும் 🙏🙏

  • @RajaRaja-tq7fc
    @RajaRaja-tq7fc Před rokem +11

    ஓம் நமசிவாய 🙏🙏🙏
    ஐயனே நான் பெற்ற கடன், என் பெற்றோர் பெற்ற கடன் அனைத்தும் அடைக்க வேண்டும்.எல்லா பிரச்சினைகளும் நீங்கி.எங்களுக்கு பொருளாதாரத்தையும் மன நிம்மதி கிடைக்க வேண்டும்.

  • @jeyaraman.comsiva9112
    @jeyaraman.comsiva9112 Před 5 lety +266

    நம்பிக்கையுடன் கேட்டேன் நல்ல பலன் அந்த ஈசன் அருளால் இந்த பதிவை தந்தவர்களுக்கு நன்றிகள் கோடி

  • @ManikandanManikandan-vd1mu
    @ManikandanManikandan-vd1mu Před 2 lety +45

    என் கடன் தொல்லை நீங்க அருள் புரிவாய் அப்பனே ஓம் நமசிவாய ❤️❤️❤️

  • @mohanana5694
    @mohanana5694 Před rokem +5

    ஓம் ஐங்கரண் விநாயகனே ஆறுமுகம் சகோதரனே சங்கரன் திருமகனே ஆணைமுக நாயகனே ரிணவிமோசணம் நல்கிடும் சாரபரமேஸ்வரனே திருச்சேறை பதிநின்று திருவருள் புரிந்திடுவாய் சாரபரமேஸ்வரனே 🙏🙏🙏🙏🙏ஓம் சிவ சிவ ஓம்🙏 சவ்வும் நமசிவாய 🙏ஓம் ஸ்ரீம் ஐம் லம் நமசிவாய 🙏ஓம் ஸ்ரீம் ஐம் லம் ஸ்ரீ நந்தீச ஸித்த ஸ்வாமியே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthiselvakumar6967
    @jayanthiselvakumar6967 Před 7 dny +1

    என் கடன் தீர்க்க வேண்டும் இறைவா.மனம் நிம்மதியாக வாழ வழி காட்டுங்கள் இறைவா ஓம் நமசிவாய

  • @SriRam-gh5bn
    @SriRam-gh5bn Před 2 lety +21

    கடன் தீர வேண்டும் ஈஸ்வரா
    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @vigneshwaribalaji298
    @vigneshwaribalaji298 Před 2 lety +21

    ௐ நமசிவாய வாழ்க வாழ்க🙏 அப்பா நிலைகுலைந்து நிற்கும் எங்கள் குடும்பம் நிலை மாற வேண்டும் அப்பா 🙏ௐ சிவாய நம

  • @geethaherbalgarden9166
    @geethaherbalgarden9166 Před rokem +8

    தெய்வமே எங்கள் கடனில் இருந்து விடுபட்டு, தொழில்வளம் நிரம்பபெற்று உன்னை அனுதினமும் நினைக்க துதிக்க அருள்புரிவாய் இறைவா

  • @devadeva3067
    @devadeva3067 Před rokem +12

    ஓம் நமசிவாய.....என் அப்பன் என்னை காப்பான்...

  • @kanakasooriyamthinesh8241
    @kanakasooriyamthinesh8241 Před 6 lety +22

    அஞ்சுவதும் அடிபனிவதும் அம்மையம்பனுக்கே
    ஓம் சிவாயநம.

  • @tvrsaranyaatvr2730
    @tvrsaranyaatvr2730 Před 2 lety +11

    எங்களுக்கு வர வேண்டிய இடத்தில் இருந்து பணம் வரவேண்டும் ரிண விமோச லிங்கேஸ்வரா கடன் அனைத்தும் நிவர்த்தி செய் ஈஸ்வரனே ஒம் நமசிவாய நமக... 🙏🙏🙏

  • @sathishsathish2538
    @sathishsathish2538 Před měsícem +4

    கடன் தொல்லையில் இருந்து என்னை மீட்டுக் கொடு இறைவா

  • @jeganathanjegan9329
    @jeganathanjegan9329 Před 7 měsíci +3

    எங்கள் கடன் முழுவதும் தீர வேண்டும் அப்பனேசிவ பெருமானே போற்றி போற்றி போற்றி🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏

  • @sasikumar1700
    @sasikumar1700 Před 4 lety +25

    ஈசனே எனது கடன் தீர்ந்து சுபிட்சத்தையும் மன நிம்மதியையும் அருள்வாய் அபபா
    !
    தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!போற்றி.

    • @g.sakthivel5033
      @g.sakthivel5033 Před 3 lety +1

      இந்த ஆற்றல் மிக்க கவசத்தை கேட்ட பிண்பு தினமும் 5நிமிடம் இறவன் கடனில்லா வாழ்வு தேவைக்கேற்ப செல்வம் தந்துவிட்ட பின்பு மகிழ்ச்சியை இறைவனிடத்தில் மனதார நன்றி சொல்லுங்கள் நிச்சயம் உங்கள் வாழ்க்கை முன்னேற்றம் ஏற்படும் சிவன் மீது ஆனை

    • @g.sakthivel5033
      @g.sakthivel5033 Před 3 lety +1

      பணம் தனம் தினம் தினம் என்ற பண ஈர்ப்பு மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதார சொல்லுங்கள் மாற்றம் நிச்சயம்

    • @abi_thug3111
      @abi_thug3111 Před 3 lety +1

      @@g.sakthivel5033 என்மனபயம் நீக்குவாயா ஈசனனே

    • @g.sakthivel5033
      @g.sakthivel5033 Před 3 lety +2

      அப்பன் சிவனிடம் உங்கள் மனக்குறையை சமர்ப்பிக்க அவன் அருளாள் அனைத்து துன்பங்களும் நீங்கும்,
      நமசிவாய நாமம் உங்களுக்கு கவசமாக இருக்கும் நன்றி.
      ஓம் நமசிவாய💐💐💐
      வாழ்க வளமுடன்.

  • @Bosekannan
    @Bosekannan Před 3 lety +31

    ஓம் நமச்சிவாய பேற்றி ஐயா என்னை கடன் பிரச்சனையில் இருந்து காப்பாற்றுங்கள் அப்பா ஓம் நமச்சிவாய பேற்றி

  • @palanisamygopal9600
    @palanisamygopal9600 Před 8 měsíci +6

    கடன் அணைத்தும் தீர்ந்து ‌நலமுடன். வாழ அருள்புரியுங்கள் இறைவா நன்றி

  • @manjusamy6309
    @manjusamy6309 Před rokem +5

    எனக்கு வரவேண்டிய பணம் வரணும் அப்பா நான் வாங்கிய கடனை அடைக்க வேண்டும் அப்பா அருள் தரும் அப்பா போற்றி போற்றி 🙏🙏 🙏🙏🙏

  • @vinukumaran2161
    @vinukumaran2161 Před 2 lety +29

    ஓம் நமசிவாய அப்பனே ஈஸ்வரா🙏🙏🙏🙏🙏 சாரபரமேஸ்வரா 🙏🙏🙏🙏🙏ரிணவிமோசன லிங்கேஸ்வரா 🙏🙏🙏🙏🙏 நாகேஸ்வரா நாகபரணா 🙏🙏🙏🙏🙏 தீராத கடன்கள் எல்லாம் தீர்ந்து இப்பிறவி பெருங்கடலை கடக்க அருள்புரிவாயே பிறைசூடியே🙏🙏🙏🙏🙏 உனை நினைத்து உருகுவோரை சிறப்புடன் வாழ்ந்து உன் பாதக்கமலங்களை சரணடைய அருள் புரிவாயே கச்சி ஏகம்பரா🙏🙏🙏🙏🙏

  • @PremmalathaPremmalatha
    @PremmalathaPremmalatha Před 3 lety +47

    தென்னாட்டுடைய சிவனே போற்றி! என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி! ஓம் நம சிவாய!

  • @ganeshn1479
    @ganeshn1479 Před 2 lety +9

    கடன் பிரச்சினை அனைத்தும் தீர அருள் புரிவாய் ஓம் நமச்சிவாய

  • @vasudevanrv8398
    @vasudevanrv8398 Před 25 dny +2

    Om Namasivaya
    En kadam ellam viraivil thira arul seyvai sara parameshwara easane.

  • @SasiKumar-nj8sp
    @SasiKumar-nj8sp Před 5 lety +29

    அன்னை இல்லாமல் சிவன் இல்லை சிவன் இல்லாமல் அன்னை இல்லை அன்பே உலகம் !!!!ௐ நமச்சிவாய!!! ௐ சச்சியானந்தம் வாழ்க!ௐ சற்குருநாதா் வாழ்க!!!

  • @nagarampattikali4076
    @nagarampattikali4076 Před 2 lety +19

    என் கடன் சுமை ‌தீர்ந்து சீக்கிரம் ‌உன் பாதம் ‌சரணடயவேண்டும் ஓம் நமசிவாய வாழ்க ‌

  • @user-mg6bi9yt9z
    @user-mg6bi9yt9z Před měsícem +2

    Om nama shivaya ishvara ennudaiya kadan muzhuvatum adanthu sikiram vidu katta arulputiyanum ishvara om nama shivaya

  • @ushaarul4732
    @ushaarul4732 Před rokem +6

    எங்களுக்கு வர வேண்டிய அனைத்து கடன்களும் வசூலாக வேண்டும்,எங்களது கடன் அனைத்தும் தீர வேண்டும்.. ஓம் நமசிவாய 🙏🙏

  • @rajalakshmirajalakshmi1617
    @rajalakshmirajalakshmi1617 Před 3 lety +15

    வீட்டு கடன் தீர அருள்வாய் ரின விமோச்சன லிங்கேஸ்வர 🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷

  • @Sakthimurugar1966
    @Sakthimurugar1966 Před 2 lety +14

    ஓம் நமச்சிவாய நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் தாருங்கள் சாமி ஓம் ஸ்ரீ சாரபரமேஸ்வரரே சரணம் ஓம் ஸ்ரீ ரிணநிவாரண லிங்கேஸ்வரரே சரணம் ஓம் ஸ்ரீ சென்னியப்பர்சாமியே சரணம் அனைத்து சாமிகளுக்கும் சரணம் காப்பாத்துங்க சாமி

  • @KalyanasundaramKalyanasu-ye2xu

    அணைத்து கடன் பிரச்சினை தீர அருள் புரிவாய் முருகா சாரா பரமேஸ்வரா ஓம் நமசிவாய

  • @janardhanan3462
    @janardhanan3462 Před rokem +6

    Om Namahshivaya thunai..pls save my life.pls save my sister's family..bless my mother also..

  • @BKGkalai2023
    @BKGkalai2023 Před 2 lety +25

    கடனில் இருந்து விடுபட நல்ல வழி தாருங்கள் ஈஷனே...ஓம் நமசிவாய வாழ்க போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @sudokuexperttamilnadu2984

    சிவாய நம: தாரித்ர்யதஹனசிவஸ்தோத்ரம்:
    விச்வேச்வராய நரகார்ணவதாரணாய கர்ணாம்ருதாய சசிசேகரதாரணாய கர்பூரகாந்திதவளாய ஜடாதராய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய
    கௌரிப்ரியாய ரஜனீசகலாதராய காலாந்தகாய புஜகாதிபகங்கணாய கங்காதராய கஜராஜவிமர்தநாய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய
    பக்திப்ரியாய பயரோகபயாபஹாய உக்ராய துர்கபவஸாகரதாரணாய ஜ்யோதிர்மயாய குணநாமஸுந்ருத்யகாய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய
    சர்மாம்பராய சவபஸ்மவிலேபனாய பாலேக்ஷணாய மணிகுண்டலமண்டிதாய மஞ்ஜீரபாதயுகளாய ஜடாதராய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய
    பஞ்சாநநாய பணிராஜவிபூஷணாய ஹேமாம்சுகாய புவநத்ரயமண்டிதாய ஆனந்தபூமிவரதாய தமோமயாய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய
    பாநுப்ரியாய பவஸாகரதாரணாய காலாந்தகாய கமலாஸனபூஜிதாய நேத்ரத்ரயாய சுபலக்ஷணலக்ஷிதாய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய
    ராமப்ரியாய ரகுநாதவரப்ரதாய நாகப்ரியாய நரகார்ணவதாரணாய புண்யேஷு புண்யபரிதாய ஸுரார்ச்சிதாய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய
    முக்தேச்வராய பலதாய கணேச்வராய கீதப்ரியாய வ்ருஷபேச்வரவாஹனாய மாதங்கசர்மவஸனாய மஹேச்வராய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய
    வஸிஷ்டேன க்ருதம் ஸ்தோத்ரம் ஸர்வரோகநிவாரணம்
    ஸர்வஸம்பத்கரம் சீக்ரம் புத்ரபௌத்ராதிவர்தனம்
    த்ரிஸந்த்யம் ய: படேந்நித்யம் ஸ ஹி ஸ்வர்கமவாப்நுயாத்
    இதி ஸ்ரீவஸிஷ்டவிரசிதம் தாரித்ர்யதஹனசிவஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்...

    • @banumathi3753
      @banumathi3753 Před 2 lety +1

      Appa enda kadannilirundu kappatrunga
      L ungalidan nambi errukkiren

  • @user-so5yu3ov7t
    @user-so5yu3ov7t Před 3 měsíci +1

    ஓம் நமசிவாய வாழ்க எங்கள் கடன் தீர வேண்டும் அருள் புரி அப்பா நிம்மதி தரும் அப்பா

  • @rktrkt5643
    @rktrkt5643 Před rokem +5

    ஓம்.நமசிவய.போற்றி.போற்றி.என்.கடன்.திரே.வேன்றும்.ஓம்.நமசிவய

  • @thadurangamvenkatesan3398
    @thadurangamvenkatesan3398 Před 2 lety +20

    ஓம்நமசிவாய!ஓம் சாரபரமேஸ்வரரே எமது கடன்களை தீர்த்து நிம்மதியை எமக்கருள்வாயப்பா!சரபரமேஸ்வரரே போற்றி!போற்றி!🙏🙏🙏🙏🙏

  • @gjmsharma1831
    @gjmsharma1831 Před 3 lety +20

    ஓம் அதிசயம் நிகழ்த்தும் அப்பா காரியசித்தி நகுலேஸ்வரா சரணம் துணை
    ஓம் அதிசயம் நிகழ்த்தும் அப்பா காரியசித்தி நகுலேஸ்வரா சரணம் துணை
    ஓம் அதிசயம் நிகழ்த்தும் அப்பா காரியசித்தி திரிகோணலிங்கேஸ்வரா சரணம் துணை
    ஓம் அதிசயம் நிகழ்த்தும் அப்பா நாகலிங்கேஸ்வரா சரணம் துணை
    ஓம் அதிசயம் நிகழ்த்தும் அப்பா காரியசித்தி விஸ்வநாதா சரணம் துணை🙏🙏🙏🙏🙏💏🤰👸🤴🤱👨‍👩‍👧‍👦🏡

  • @mahalakshmi-lh1xs
    @mahalakshmi-lh1xs Před 10 měsíci +2

    ஓம் நமசிவாயம் 😔🙏🙏🙏...எனக்கு நல்ல வழி காட்டுங்க அப்பா❤

  • @suppulakshmi8316
    @suppulakshmi8316 Před 9 měsíci +2

    ஓம் நமசிவாய அப்பா என்னை கடன் பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும் ரிண விமோச்சன லிங்கஸ்வர அப்பா திருவருள் புரிந்திடுவாய்

  • @D.Thangatamil
    @D.Thangatamil Před 3 lety +20

    பிரபஞ்சத்தின் கடவுளே அனைத்து நன்மைகளும் எளிதில் தருகிறவறே உமக்கு நன்றி

  • @watchout2019
    @watchout2019 Před 3 lety +16

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி

  • @muruganfarmfarm2644
    @muruganfarmfarm2644 Před rokem +6

    அய்யா என் தொழில் மேலும் மேலும் வளர்ந்து வர அருள்.புரிய வேண்டும் கடன் திர அருள் புரிய வேண்டும் சிவனே போற்றி போற்றி போற்றி

  • @jashvivathanisutha-cs6py
    @jashvivathanisutha-cs6py Před 6 měsíci +3

    எல்லாம் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்ட கஸ்ரங்களையும் தீர்த்து தாங்கள் அப்பா சிவனே எல்லாம் மக்களையும் காப்பாற்ற வேண்டும்

  • @belwinraj1318
    @belwinraj1318 Před 5 lety +28

    கேட்க கேட்க திகட்டாத இனிமையான பாடல் ..

  • @rajm8182
    @rajm8182 Před 4 lety +31

    பாடல் ஈசனே நமக திருவண்ணாமலை தீப ஜோதியே போற்றி

  • @Bhagavathi2775
    @Bhagavathi2775 Před 7 měsíci +4

    கடன் தீர உடன் இருப்பாய் இறைவா🙏🙏🙏