🔴Live: மோடி நெருப்பு போன்றவர்தவறானவர்கள் நெருங்க முடியாதுAnnamalai| L Murugan| BJP| Kamalalayam
Vložit
- čas přidán 13. 06. 2024
- #annamalaibjp #lmurugan #bjp
தமிழகத்தில் ஆட்சி அமைந்தால்தான்
பாஜவின் நோக்கம் முழுமை பெறும்!
மோடி நெருப்பு போன்றவர்
தவறானவர்கள் நெருங்க முடியாது
Annamalai| L Murugan| BJP| Kamalalayam
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa
நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் .எங்களுக்கு மனநிறைவு வாழ்த்துக்கள் .தமிழக பாஜக அனைத்து தொண்டர்களுக்கும். தலைவருக்கும் வாழ்க வளமுடன்.🌷🌷🌷🌷🌷🌷
தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை அமைதியாகி விட்டார எப்போதும் போல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்
திரு.முருகன் அவர்கள் மிகவும் அருமையாக பேசி உள்ளார்.அவர் தான் மந்திரி என்ற மமதை இல்லாமல் மிகவும் அடக்கமாக பேசியுள்ளார்.
2g வழக்கு என்ன ஆனது மக்கள் நம்பி வாக்களித்துள்ளார் ஏமாற்ற வேண்டாம் ப ஜா க நிறுத்த வேண்டும் அண்டர் கிரவுண்டு வேலையை
Muruganji அவர்கள் சேவை சிறக்கட்டும்!
வாழ்த்துக்கள்!
Annamalaiji will come to Power very soon!
Wonderful Motivational & Truthful Speech.
2014 ஆம் ஆண்டு திரு அமித் ஷா உத்தரபிரதேசத்தில் தங்கி களப் பணி ஆற்றியது போன்று 234 தொகுதிகளிலும் களப் பணி ஆற்றினால் கூட்டணி ஆட்சி சாத்தியம்.
In future no deposit for bjp in mla election
ஐயா முருகன் ஜி அவர்களே உங்களுக்கு பணி வான வேண்டுகோள். தயவு செய்து தமிழக ஊடகங்கள் பொய் செய்தி பரப்புவதை இந்த முறையாவது கட்டுப்படுத்துங்கள். அப்போதுதான் மக்களுக்கு உண்மையான செய்திகள் போய்ச் சேரும்
Yes
பொய்யான தகவல்களை கூறுவது சத்தியம் டிவி முதலிடம்...
அவசர அவசிய தேவை.காலத்தின்கட்டாயம்.
Very true leaders both of you. Love
Super❤❤❤❤❤❤
வாழ்க வளர்க அண்ணாமலை❤
முருகன் ஜி அண்ணாமலை ஜி மோடி ஜி அனைவரும் தேசபற்ரு உல்லவர்கல் நன்றி நன்றி
நாதாரிகளின் சந்ததியினர் களை காப்பாற்று தலைவா வாழ்க. பாரதம் வாழ்க அண்ணாமலை ஜி
Maaz ❤❤ha maaz RAGUL
L.Murugan ji, Instead of speaking about Modiji pride, known well, speak about Growth of BJP in Tamilnadu is the major duty for you.😊
Annamalai sir ❤🎉
🎉
ANNAMALAI MUDHUGULA KOVAILA KUTHITU PAWUSA PESARIYE, KOVAILA MALAI VAAL MAKKAL KITTA VOTTU VAANGANIYA
Manippoor mathakku jai
Kovaila tribes vote didn't come to annamalai, what's your work sir
JAI SREE RAM
மத்திய அரசின் சலுகைகளை மக்களுக்கு விளம்பரங்கள் தேவை உரிமைத் தொகை போல்₹1000 நல்ல வேலை செஞ்சு இருக்கு
Bangalore to Trichy ikk Night 11pm iku Oru seliper Exp Train vidada Erpadu seyinga sir please?
Jai moodije சர்கார் ஜெய்ஹிந்த் jaiparadam
அப்போ நீங்கள் இதுக்கு சரிப்பட்டு வர மாட்டீர்கள்
நான் காவது தூணுக்கு நீங்கதானே மந்திரி.சாட்டை எடுங்கள்.சரிபடுத்துங்கள்.
❤😂
முருகன் ஜி ஊடக துறை அமைச்சர் இருந்தார் இப்பவும் இருக்கிறார் தமிழக ஊடகங்கள் பெரும்பாலும் உண்மை செய்தி போடுவது இல்லை அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை இப்பவாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்
First, BJP [Bharatha Desam Makkal Katchi] Tamarai (Lotus flower) must stand on its own feet.
Second, based on election results, seek alliance/coalition with other parties if necessary to govern Tamil Nadu. This is how it is done in other countries. Don’t put the cart before the horse -don’t do things in the wrong order.
2 thuraiyum important.
Mr Murugan pl raise to the occasion and prove your worth.No soft peddling pl.
❤❤❤ ஜெய் ஶ்ரீ ராம் ❤❤❤
Murugan! Do something good to Tamil Nadu. You did not do anything to Tamil Nadu anything still.
Pechai kuraithu seyalil irangungal appothuthan muzhu valarchi adaiyum.jai Bharatha Thai.
Very boring to listen to murugan…
பஜக ஹிந்தியில பேசவும்
Murugan! Except repeating Modi name, he cannot speak anything good
ஏன்டா பாரத தாய் என்று சொல்ல மாட்டிங்களா என்னடா பாரத் மாதா கீ?
தமிழன் என்று சொல்ல மாட்ட அது என்ன திராவிடன்
B.j.p அடிப்படை ஹிந்து வாக்குகளே வரவில்லை எங்கிருந்து ஆட்சிக்கு வரும்??!!
Adutha janmathil malam
முருகன் ஐயா,
சாதாரண டிவி விவாதங்களில் பிஜேபி சார்பாக பேச வரும் சாதாரண குடிமகன், பிஜேபி பற்றி தவறாகவோ பிரதமரை பற்றி தவறாக பேசினால், ஆக்ரோஷமாக எதிர் வினையாற்றுகிறார். அண்ணாமலையும் அப்படியே.
ஆனால் நீங்கள் என்னவென்றால், வயதானவர் போல் அறிவுரை கூறிக் கொண்டு உள்ளீர்கள்.
நீங்கதானே தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மோடி ஒரு நெருப்பு பக்கத்தில் போனால் சாம்பல் ஆக்கிவிடும்
Jai bjp ❤❤❤