உணவை விட சிறந்த மருந்து இதுதான் !! This is THE BEST MEDICINE EVER !!

Sdílet
Vložit
  • čas přidán 8. 03. 2024
  • #drkarthikeyantamil #food #medicine #fitness #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    Health and fitness tips
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: my.clevelandclinic.org/health...
    www.webmd.com/a-to-z-guides/w...
    Recommended Videos: fitness ..frozen shoulder exercise.. • 7 Frozen Shoulder Exer...
    fitness brain ... • காலையில் 15 மூளை பயிற்...
    fitness vertigo ... • தலைசுற்றல் மயக்கம் ஏன்...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Komentáře • 489

  • @murugesanvenkatraman9540
    @murugesanvenkatraman9540 Před 3 měsíci +330

    என்ன டாக்டர் நீங்க இத்தனைநாள் எங்கே சார் இருந்தீங்க உங்க மாதிரி அன்பான டாக்டர் கள் கான்பது அறிது பேசுவதர்கே கூலிகேட்கும் டாக்டர் கள் மத்தியில் நீங்கள் ஒரு அபூர்வம் நன்றி ஐயா

    • @raghuramanca380
      @raghuramanca380 Před 3 měsíci +9

      God's abundant blessings on you doctor

    • @sheelasundaram784
      @sheelasundaram784 Před 3 měsíci +5

      அரிது..... பேசுவதற்கே .... காண்பது ...

    • @nirmalagopalakrishnan3362
      @nirmalagopalakrishnan3362 Před 3 měsíci

      Drs are practicing னு சொல்வார்கள் , தான் கற்ற மருத்துவக்கல்வியை, அனுபவ அறிவையும் சேர்த்து ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுத்து நோயற்ற வாழ்வு வாழ வைத்தே ஆகவேண்டும், அதுவே தான் கற்ற மருத்துவக்கல்வியை நல்ல முறையில் பயிற்சி செய்ததாக திருப்தி கொள்ளக்கூடிய, ஒரு காலத்தில் கூறியது போல் மருத்துவம் என்பது சேவை மனப்பான்மையுடன் கூடியது என்பதற்கு உண்மையான, வாழும் தெய்வம் என்று மருத்துவர்களை கூற வேண்டும் என்பதற்கும் நிரூபணமாக Dr அவர்கள் உள்ளார். இந்த மனப்பான்மை அவரை பெற்றவர்கள் Dr கு படிக்க வேண்டும் எனும் போது சிறு வயது முதல் அவருக்கு ஊட்டி வளர்த்த பெருமையையே சேரும். ஒரு மனிதன் தான் யாராக உயர்கிறோம் என்பது, அவரை வளர்த்தவர்களுக்கு 50 சதவீதமும் கற்றுக்கொடுத்தவர்க்கு 20 சதவீதமும், தன் சுய அனுமானத்தில் 15சதவீதமும் , தான் தாமாக வாழவும் மற்றவர்களுக்கு எவ்விதத்திலும் உதவியாகவும் ஊக்கமாகவும் வாழவும் , அவருக்கு கிடைத்த வாழ்க்கை துணைக்கு 15 சதவீதமும் இடம் பிடிக்கிறார்கள்.

    • @geethav4774
      @geethav4774 Před 3 měsíci +3

      Knee pain heavy dr. What Shall I do already I saw your vedio❤
      Cycle practice video shall do this please suggest dr tq.

    • @shanthia2684
      @shanthia2684 Před 2 měsíci +5

      நேரில் போய் பார்த்தால் இவரும் எப்படியோ ..தெரியலையே ? 🤔

  • @user-tz6yd7ov3u
    @user-tz6yd7ov3u Před 2 měsíci +66

    மக்கள்மீது அன்பு உள்ளவர்களால் மட்டுமே இது மாறி பதிவு செய்ய முடியும்

  • @user-sz2pn9yr6f
    @user-sz2pn9yr6f Před 2 měsíci +54

    Ok சார். கண்டிப்பா உங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளை கொடுக்க நா இறைவனிடம் பிராத்திக்கின்றேன் சார். எங்களுக்கு மிகவும் பயனுள்ள தகவலை கொடுக்கிறீங்க உங்க விடியோவை நா மிஸ் பண்ணாம பார்ப்பேன் சார்.

  • @ponnoliyanchelliah885
    @ponnoliyanchelliah885 Před 3 měsíci +97

    மருத்துவர் ஐயா மிகவும் சிரத்தை எடுத்து மக்களுக்கு புரிய வைக்க முயற்சிகள் செய்யும் உங்கள் அக்கறை மிக மிக பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

  • @satheeshs7083
    @satheeshs7083 Před 2 měsíci +41

    அருமையான மனிதநேயம் மிக்க உள்ளம் நீங்கள். உங்கள் தாராள குணம், மற்றவர்களும் உங்களை போல தனக்கு தெரிந்த துறை சார்ந்த அறிவை பொது ஜன நலனுக்கு பயன்படுத்த மிகப்பெரிய வழிகாட்டி மற்றும் தூண்டுதல். தங்களை போன்ற இப்படிப்பட்ட உள்ளங்களே உண்மையான நாகரீகம் அடைந்த மனங்கள். இயற்கை அன்னை பெற்றெடுத்த புனித பிள்ளை நீங்கள். வாழ்க வளமுடன் மருத்துவர் அய்யா அவர்களே.

  • @user-lj3bi4hb7p
    @user-lj3bi4hb7p Před 2 měsíci +34

    சிரிச்ச முகத்தோடு நீங்கள் சொல்லுவது மிகவும் அருமை.நன்றி

  • @padvt
    @padvt Před 2 měsíci +70

    உங்களைப் பெற்ற பெற்றோா்கள் யாரோ.அவா்கள் உழைப்பு வீண் போக வில்லை.அவா்களுக்கும் எங்கள் வணக்கங்கள்.

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 Před měsícem +4

      பெற்றோர் பாதம் வணங்குகிறேன். அருமையான மருத்துவர்!

  • @nallathambi7714
    @nallathambi7714 Před 2 měsíci +17

    உங்களுடைய இந்த பதிவுகளின் பயனாக படிக்கும் அனைவரையும்
    டாக்டர்களாக ஆக்கி விட்டீர்கள் டாக்டர்.நீடூடி வாழ்க........

  • @manghaishanmugam497
    @manghaishanmugam497 Před 2 měsíci +13

    அருமையான விளக்கம் சார் இது மாதிரியான விளக்கங்கள் எந்த டாக்டரும் சொல்வதில்லை சார் உங்களுடைய சிரித்த முகமே நோயை சரிசெய்துவிடும் வாழ்க வளமுடன் 🙏

  • @vetriselvimanokaran9082
    @vetriselvimanokaran9082 Před 3 měsíci +59

    டாக்டர் போடும் ஒவ்வொரு பதிவுஅருமை.ஆங்கில வார்த்தைக்குஇணையதமிழ் வார்த்தைசொல்லுவது சிறப்பு

  • @vpkannan8109
    @vpkannan8109 Před 3 měsíci +37

    உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன்.

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Před 3 měsíci +15

    ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சார் நான் நீண்ட நாட்களாக இதை சிந்தித்து கொண்டு இருந்தேன் எது வந்தாலும் எதையாவது தின்று கொண்டு இருக்க சொல்கிறார்கள் இது தான் தீர்வா என்று எண்ணிக் கொண்டிருந்தேன் நன்றி டாக்டர் சார்

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 Před 2 měsíci +11

    வாழ்க வளமுடன் சார் 🙏. நான் உங்கள் ரசிகை. நீங்கள் ஒவ்வொரு பதிவும் விளக்கும் முறை எளிமை, அருமை. இந்த பதிவின் தொடர் பதிவை எதிர் பார்த்து காத்திருக்கிறேன். நன்றி 💙💙💙💙💙💙💙💙💙💙💙🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @chellasivakumar9583
    @chellasivakumar9583 Před 2 měsíci +10

    தெய்வம் தந்த ஒரு வரப்பிரசாதம் சார் நீங்க
    என்ன சொல்லி வாழ்த்துவது
    Your explanation with your charming smile as usual can cure any disease.
    God bless you with long long happy life.
    Thank you

  • @shanthia2684
    @shanthia2684 Před 2 měsíci +10

    60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எவ்வாறு தசைகளை வலுவாக்க லாம் என்றும் சொல்லித் தாருங்கள் டாக்டர் ❤😢

  • @anantharamnarayanaswami5835
    @anantharamnarayanaswami5835 Před 3 měsíci +10

    Thank you Doctor.most valuable information .வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 Před 3 měsíci +34

    அருமையான பதிவு 👍. நல்ல உற்சாகத்துடன் தசைகளைப் பற்றியும், அதன் அமைப்பு மற்றும் செயல்பாடுகளைப் பற்றியும் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். தசைகளின் பயன்களை எளிதில் புரிந்து கொள்ள மிகவும் கஷ்டப்பட்டு எங்களுக்கு புரிய வைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 🙏🏻🙏🏻💐. தங்களின் சேவை பிரமிப்பூட்டும் விதத்தில் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏻🙏🏻🙏🏻. இறைவன் தங்களின் முயற்சிகளுக்கு துணை இருந்து தங்களுக்கு மேன்மேலும் பாராட்டுக்கள் கிடைக்க பிரார்த்தித்து, வாழ்த்துகின்றோம் ‌. வாழ்க வளமுடன் பல்லாண்டு ❤

  • @lathaa5060
    @lathaa5060 Před 3 měsíci +19

    தசைகள் பற்றி அருமையாக புரியும் படி சொல்லியுள்ளீர்கள்.உங்களது அடுத்த வீடியோவை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம்

  • @KarunanidhiAG
    @KarunanidhiAG Před 2 měsíci +10

    உங்கள் சேவை தமிழ்நாட்டு மக்களுக்கு தேவை

  • @balarengaraj3804
    @balarengaraj3804 Před 2 měsíci +2

    பின் பக்க தசை பிடிப்பு நீங்க எந்த மாதிரியான பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும். மிகத்தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி டாக்டர்.

  • @ushauthaman8193
    @ushauthaman8193 Před měsícem +5

    ஒரு ஆசிரியர் பள்ளி மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது போல் அருமையாக விளக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rthiagaraj
    @rthiagaraj Před 3 měsíci +3

    அருமையான விளக்கம். அனைவருக்கும் புரியும்படி மிக எளிமையாக விளக்கி இருக்கிறீர்கள் நன்றி❤❤

  • @remadevi6911
    @remadevi6911 Před 3 měsíci +2

    Arumaiyaaga sonneergal ,dcr💐💐🙏🙏

  • @tamiltamilan9168
    @tamiltamilan9168 Před 3 měsíci +3

    Super a explain panreenga Dr.....

  • @gnanasoundaris6915
    @gnanasoundaris6915 Před 2 měsíci +3

    Vaalgha valamudan sir😊

  • @k.k2467
    @k.k2467 Před 3 měsíci +7

    மிக அருமையான பதிவு

  • @vijayaduraisamy357
    @vijayaduraisamy357 Před 3 měsíci +9

    Excellent Dr,nice information

  • @nathiyaguhan7708
    @nathiyaguhan7708 Před 3 měsíci +6

    You are explaining each step very clearly... Super sir..

  • @chandramoulivisvanathan9206
    @chandramoulivisvanathan9206 Před 3 měsíci +4

    Excellent doctor...eagerly waiting for your next video

  • @rsrinivasan1729
    @rsrinivasan1729 Před 3 měsíci +3

    Mind-blowing. Keep going doctor. Very useful information

  • @srivarshan9542
    @srivarshan9542 Před 3 měsíci +3

    நன்றி ஐயா. தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vidyaprakashr4583
    @vidyaprakashr4583 Před 2 měsíci +10

    Sir good explanation about muscle.

  • @msekva8310
    @msekva8310 Před 3 měsíci +7

    வாழ்த்துகள்

  • @vasanthipillai13
    @vasanthipillai13 Před 3 měsíci +2

    May God bless you to do this very well.Thank you soo much doctor.

  • @SpkKumaran
    @SpkKumaran Před 3 měsíci +2

    மிகச்சிறந்த தகவல்
    நன்றி மருத்துவரே

  • @spyxfamily-gl7ko
    @spyxfamily-gl7ko Před 3 měsíci +2

    Super doctor,அருமை

  • @selvis6585
    @selvis6585 Před 3 měsíci +1

    Thank u sir.valga valamudan.Thasai pidipukku vidio podungo sir.please sir.

  • @yehovadevan
    @yehovadevan Před 3 měsíci +8

    Thank you sir.

  • @sangeethac133
    @sangeethac133 Před 3 měsíci +3

    Good explanation sir.God bless you.

  • @1959geetha
    @1959geetha Před 3 měsíci +2

    Thank you doctor. Waiting for the next step videos

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před měsícem +2

    நீங்கள் Doctorஅல்ல Friend ❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 3 měsíci +2

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah4484 Před 3 měsíci +3

    Thank you Dr Karthikeyan

  • @sudharaotharkeswar6298
    @sudharaotharkeswar6298 Před 3 měsíci +2

    Superb. Thank you for your information.

  • @tamilg6369
    @tamilg6369 Před 2 měsíci +3

    Awesome, thank you Doctor🎉

  • @nithyakalyanichandran6384
    @nithyakalyanichandran6384 Před 2 měsíci +2

    Thanks for your explanation sir.....

  • @user-sb8rt6lc3w
    @user-sb8rt6lc3w Před 3 měsíci +1

    Eppidi Dr ithellam
    Kadavul engalukku thantha gift neenga
    Super aa puriumpadi explain panuringa
    God bless you 🙏

  • @chandrasekar5928
    @chandrasekar5928 Před 3 měsíci +1

    மிகவும் அருமை, 🙏🙏🙏

  • @shanmugamgnanasekaran9362
    @shanmugamgnanasekaran9362 Před 3 měsíci +2

    Excellent Doctor. Thanks.

  • @anandasatya483
    @anandasatya483 Před měsícem +2

    மருத்துவக் கல்வி தமிழில் கிடைப்பதற்கு இது மாதிரியான முயற்சிகள் மிகவும் உபகாரமாக இருக்கும். ஆகவே அரசு உயர்கல்வித்துறை இதற்கு ஆதரவு அளிப்பது மிகவும் முக்கியமானது..

  • @spcodpi323
    @spcodpi323 Před 3 měsíci +3

    Thank you good information

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Před 2 měsíci +1

    Excellent elaborated information doctor. Thank you so much .

  • @nithishakannan3059
    @nithishakannan3059 Před měsícem +1

    மிக்க நன்றி டாக்டர். உங்களுடைய அடுத்த வீடியோ பார்க்க நான் ஆவலுடன் இருக்கிறேன். எனக்கும் இந்த தசை சம்பந்தமான பிரச்சினை குறித்து தேடல் இருக்கிறது. குடும்பத்தில் உள்ள அனைவரும் வாழ்க பல்லாண்டு வளமும் நலமும் சகல ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ்க வளமுடன் 💐💐🙏🙏

  • @rangarajank7798
    @rangarajank7798 Před 3 měsíci +3

    Great 👍🏻 really very valuable information

  • @premkumarnarayanaswamy9673
    @premkumarnarayanaswamy9673 Před 2 měsíci +3

    Fantastic explanation Dr,tqu

  • @user-uq8df3do8x
    @user-uq8df3do8x Před 3 měsíci +1

    Thank you so much dictor. We are waiting

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 Před 2 měsíci +1

    Super super arumiyanana pathivu valga valamuden palandu nengalum ungga anba kudubamum.
    Augustine violinist from Malaysia

  • @damodaramr9724
    @damodaramr9724 Před 3 měsíci +1

    Great sir ,fantastic explanation,waiting eagerly for your next video

  • @rameshr8031
    @rameshr8031 Před 2 měsíci +2

    Thank you. God bless you

  • @gunasundari1338
    @gunasundari1338 Před 3 měsíci +1

    நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும்மிக மிக அருமை

  • @lakshmisekaran3768
    @lakshmisekaran3768 Před 3 měsíci +2

    Very good explanation sir, thank you sir.

  • @evergreen3401
    @evergreen3401 Před měsícem +1

    Superb explanation !
    Thanks a lot Dr. Karthikeyan

  • @jothishivaram3049
    @jothishivaram3049 Před 2 měsíci +18

    தெய்வமே உங்களை போல்விளக்கம் சொல்பவர் யாரும் காணேன்

  • @vijayalakshmisatheesh7326
    @vijayalakshmisatheesh7326 Před 3 měsíci +5

    Thank you sir

  • @Manikandan-ul1nk
    @Manikandan-ul1nk Před 2 měsíci +1

    Thank you doctor for your information. Waiting for your videos....

  • @roselinxavier4317
    @roselinxavier4317 Před 3 měsíci +1

    Excellent doctor. Everything explained clearly

  • @lathaparameswaran2428
    @lathaparameswaran2428 Před měsícem +1

    Super explanation. God bless you and your family

  • @gayushome9418
    @gayushome9418 Před 2 měsíci +2

    Thank you thank you so much doctor ... 🙏🙏🙏

  • @BalaMurugan-xj1ju
    @BalaMurugan-xj1ju Před 3 měsíci +2

    Every one can easily understand , nice Dr

  • @pushpaminiterracegardenban8183

    Nandri Ayya ungaludaiya yella pathiugalum payanullathaga ulladu.

  • @ravidsp8913
    @ravidsp8913 Před 2 měsíci

    அன்பு சகோதரர் டாக்டர் அவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள். காரணம் மிகப்பெரிய விழிப்புணர்வு....
    ❤❤❤❤❤❤

  • @tamildutyt5813
    @tamildutyt5813 Před 3 měsíci

    நன்றி 🙏🏻👌மிகவும் எளிமையாகஅனைத்து மக்களுக்கும் புரியும் வகையில் உங்கள் வீடியோ இருக்கு டாட்டர் 👍வாழ்க வளமுடன்

  • @tamiltamilan9168
    @tamiltamilan9168 Před 3 měsíci

    Subhanallah iraivanuda padaippu miha aacharyamanathu... Ealla puhalum iraivanukkea... Thankyou Dr

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 Před 2 měsíci +1

    Arumaidr.smile facedr.dr matumallanengal ,nalla. aasiriyar.nalla pa nbalar.vazhga

  • @srinivasankv5788
    @srinivasankv5788 Před 2 měsíci +1

    Very nice and touching the soul thank you so much sir.

  • @SaraswathiGuru-yv9cn
    @SaraswathiGuru-yv9cn Před 3 měsíci +3

    வாழ்த்துக்கள் சார்

  • @sugunavathiraju7921
    @sugunavathiraju7921 Před 3 měsíci +4

    Thank you sir 🎉🎉

  • @lazarushm5831
    @lazarushm5831 Před 2 měsíci +1

    Greatest love experience dr. God bless you

  • @shabiullaabdulgafoorsahib7509
    @shabiullaabdulgafoorsahib7509 Před 3 měsíci +2

    Thank u Pl continue

  • @sarojahaldurai4796
    @sarojahaldurai4796 Před 2 měsíci +2

    Thanks for information

  • @tamilselvi3721
    @tamilselvi3721 Před 3 měsíci +1

    நன்றி சார்🙏🙏

  • @none2251
    @none2251 Před 2 měsíci +2

    Thank you, Dr.

  • @aartis6279
    @aartis6279 Před 2 měsíci +2

    Great explanation Dr.🎉🎉

  • @latha.M4
    @latha.M4 Před 3 měsíci +1

    Thank you so much doctor very useful video

  • @shashikalanaidu8026
    @shashikalanaidu8026 Před 3 měsíci +2

    Excellent video tq Dr 🎉🎉

  • @kalaiselvir7404
    @kalaiselvir7404 Před 2 měsíci +2

    Thank you brother ❤🎉

  • @prabhakaranlakshmnan7393
    @prabhakaranlakshmnan7393 Před měsícem +1

    Very informative.
    Congrats doctor

  • @josephinerajselvaraj701
    @josephinerajselvaraj701 Před 2 měsíci +3

    God bless you sir.

  • @elavarasielavarasi1199
    @elavarasielavarasi1199 Před 2 měsíci

    மிக அருமையான பயனுள்ள பதிவு டாக்டர். வாழ்க வளமுடன்.

  • @jayakanthijanakiraman5393
    @jayakanthijanakiraman5393 Před měsícem +1

    Vazhga valamudan

  • @n.akshara3b264
    @n.akshara3b264 Před 2 měsíci

    Hello sir really explanation was awesome thank you very much for the Useful information

  • @mohanbabu2366
    @mohanbabu2366 Před měsícem +1

    Thank you Dr, God bless you and your family God gives good health wealth and long live

  • @dhanushsaravanan7104
    @dhanushsaravanan7104 Před 3 měsíci

    இயல்பாக இருக்கிங்க மிக்க நன்றி டாக்டர்.

  • @manikandansridevi9993
    @manikandansridevi9993 Před 3 měsíci +10

    டாக்டர் சார் என்ன சொல்வது என்றே தெரியவில்லை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @kubikfreak
    @kubikfreak Před 3 měsíci

    Very informative and helpful waiting for further details. Thank you Dr. God bless you and your family. Vaazhga Valamudan 😃

  • @pandashiny4951
    @pandashiny4951 Před 3 měsíci +1

    Thank you doctor its amazing to learn about our own body

  • @Srissmartway3609
    @Srissmartway3609 Před měsícem +1

    அருமையான விளக்கம் டாக்டர் நன்றி

  • @govindanraman2322
    @govindanraman2322 Před 3 měsíci +2

    Thank you Doctor.

  • @jayachelvi5123
    @jayachelvi5123 Před 2 měsíci

    மிகவும் சிறப்பாகவும் , எளிமையாகவும்,விளக்குகறீர்கள். பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி அண்ணா.

  • @kavisasi5140
    @kavisasi5140 Před 3 měsíci +2

    Thank you Doctor 🙏🏼