மோடி மனிதப் பிறவி இல்லையா? - மக்கள் கருத்து 2024 Loksabha Election | Modi Interview | Bjp | Rss

Sdílet
Vložit
  • čas přidán 21. 05. 2024
  • #libertytamil #publicopinion #makkalkaruthu #congress #congressparty #raghulgandhi #indiaalliance #2024election #2024loksabhaelection #2024parliamentelections #fifthphaseelection #fifthphasevoting #bjp #bjpgovt #bjpmodi #modi #modigovt #pmmodi #amithsha #modispeech #modiinterview #rss #modivsrahulgandhi #nda #ndavsindiaalliance #congressvsbjp #sanatandharma #hinduism
    மோடி மனிதப் பிறவி இல்லையா? - மக்கள் கருத்து 2024 Loksabha Election | Modi Interview | Bjp | Rss
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

Komentáře • 679

  • @jayakumaryuthaprakash3235
    @jayakumaryuthaprakash3235 Před 24 dny +279

    சாத்தானின் பிரதிநிதி என்றால் மிகப்பொருத்தமாயிருக்கும்.

  • @SureshKumarSOCIETY
    @SureshKumarSOCIETY Před 24 dny +157

    முதல்ல மனுசனா நடக்கட்டும்... அப்புறம் மத்தத பேசலாம்....

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 24 dny +132

    நான் ஒரு பரமார்த்மாவால் அனுப்பப்பட்டவர் என்கிறார் அவர் பேசுவது கேவலமாக இல்லையா உலக நாடுகள் இந்தியாவை என்ன நினைப்பார்கள்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Před 20 dny

      மோடியின் மண்டைக்க்குள் உள்ள மூலை செப்டிக் ஆகிவிட்டாது..

  • @amalanpierre
    @amalanpierre Před 24 dny +117

    கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்களை நம்பலாம்
    கடவுள் இல்லை என்று சொல்பவர்களை நம்பலாம்
    நான் கடவுள் என்று சொல்பவர்களை நம்பாதீர்கள்

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 Před 24 dny +14

      அருமை. உண்மை. சூப்பர். 🎉

    • @raajeshwaranthiagarajan7257
      @raajeshwaranthiagarajan7257 Před 21 dnem

      Poota case ayiduva

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Před 20 dny

      ஆமாம் கடவுள் தான் ஈ.வி.எம். தேர்தல் ஆணையர் அப்புரம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இவைகளை எல்லாம் மிரட்டி பிரதமாரா வந்திருப்பாரு..

  • @ismailbabu8398
    @ismailbabu8398 Před 24 dny +114

    இப்போ தான் உண்மையை சொல்லியுள்ளார்...
    மனித பிறவி இல்லைன்னு ன்னு தான்😂😂😂😂

    • @tkthangaraj6006
      @tkthangaraj6006 Před 24 dny +15

      கேவலமானவன்எனஞானம்கிடைத்திருக்கும்

    • @nadheerashaik9898
      @nadheerashaik9898 Před 24 dny +7

      ஏயா வெந்த புண்ணுல வேல பாய்ச்சுகிட்டு

    • @Rajmohan-rj8mm
      @Rajmohan-rj8mm Před 24 dny

      😂

    • @ramasamyramasamy9170
      @ramasamyramasamy9170 Před 21 dnem +1

      இழி பிறவி....

  • @user-pt6be5bg4r
    @user-pt6be5bg4r Před 24 dny +80

    தெளிவான தமிழக மக்கள்... வாழ்க வளமுடன்..❤❤❤

  • @abdulsamat5260
    @abdulsamat5260 Před 24 dny +58

    இந்திய மக்களுக்கு இறைவனால் பத்து ஆண்டுகள் கொடுக்கப்பட்ட தண்டனை 56"

  • @MohammedIsmail-wh5to
    @MohammedIsmail-wh5to Před 24 dny +71

    அவ்வளவுதான் முத்திப்போச்சு ஜூன் 5ந்தேதி மனநல மருத்துவமனையில் மோடியைப் பார்க்கலாம்

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 Před 24 dny +197

    கடந்த இரண்டு முறை ஓட்டு பிஜேபிக்கு ஓட்டு போட்டு இவரை பிரதமராக ஆகிய மக்கள் எவ்வளவு அறிவிலிகள் பாருங்கள் .

    • @pandiselvarajs7068
      @pandiselvarajs7068 Před 24 dny +6

      2014-eil Modi peramandam bimbam 2019-eil EVM Thunaiyudan

    • @Jaganathan-eh1xf
      @Jaganathan-eh1xf Před 24 dny +1

      Ramani Nandan anumaarooooo

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 Před 24 dny +8

      காரி துப்பு வாங்க
      ஜனங்கோ...

    • @SK-wc4en
      @SK-wc4en Před 24 dny +1

      Not vote thadi EVM machine sahi election officer full support.

  • @manikamraja
    @manikamraja Před 24 dny +124

    வாய்ப்பேஇல்லைமனிதபிறவியாக.இருக்கதகுதியேஇல்லாதபிறவி

  • @aajaweed
    @aajaweed Před 24 dny +103

    செய்த பாவங்களுக்கு கிடைத்த தண்டனை தான் மோடி மோடியின் ஆட்சி😂

    • @rajanrkt9331
      @rajanrkt9331 Před 24 dny +2

      Yes. Dead gu apuram than Naragam solvanga . Anal epavey anupavichitom

  • @senthilponn859
    @senthilponn859 Před 24 dny +79

    வெளி நாட்டுகாரன் இந்த பேச்சை கேள்விபட்டானா வாயில சிரிக்க மாட்டான்.😂😂😂

  • @ismailbabu8398
    @ismailbabu8398 Před 24 dny +123

    #ஏழை_தாயின்_மகன்னு_சொன்னது பொய்யா கோபால் 😂😂😂😂

  • @rathnatraders-lc3ly
    @rathnatraders-lc3ly Před 24 dny +93

    இன்னொரு பிறவி அந்த மாதிரி பிறக்க கூடாது

  • @MohammedIsmail-wh5to
    @MohammedIsmail-wh5to Před 24 dny +39

    அதிகார போதை தலைக்கேறிவிட்டது மோடிக்கு அடுத்து எனக்கு கோயில் கட்டி என்னையே வணங்குங்கள் என்று சொல்லவும் தயங்கமாட்டான்

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 24 dny +53

    பூரிஜெகநாதரே எனது பக்தர் என்கிறார் சிரிப்பை அடக்கவே முடியவில்லை டைப் பண்ணக்கூட இயலவில்லை

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 24 dny +50

    இப்போது தான் உண்மையை பேசி உள்ளார் தான் ஒரு மனிதன் அல்ல என பத்து ஆண்டுகள் கழித்து முதல் முறையாக ஒத்துக்கொண்டார்

  • @prakash719
    @prakash719 Před 24 dny +32

    பூமிக்கு வந்து மக்களை நல்ல சோதனை கூடத்தாச்சு இனி ஜீவசமாதி தான் மீதி.....

  • @christophera6570
    @christophera6570 Před 24 dny +41

    செத்தால் பிணம் என்று வாழும் மனிதன், தன்னை தெய்வம் என்று சொல்வது என்ன?

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před 24 dny +21

    தமிழக மக்கள் அறிவாளிகள் ஒரு சாமானியனும்‌ எவ்வளவு ‌புத்திசாலியாக ‌சொல்கிறார்கள்‌ வாழ்க‌ தமிழ் நாடு *** தமிழண்டா *****👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍

    • @userj5040
      @userj5040 Před 24 dny

      Yes, true. If in UP, atleast 50% would have agreed with Modi.

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 Před 23 dny

      குஸ் பூ க்கு கோயில் கட்டிய,ஜெவை தாய் என்று அழைக்கும் மா ஆஆ நிலம் என்பதை மறக்கவேண்டாம்.

  • @shanthiramamoorthy6923
    @shanthiramamoorthy6923 Před 24 dny +19

    என்னது பரமாத்மாவா? இதுக்கு நம்ம கைலாசா பார்ட்டி நித்தியே மேல் எனத் தோன்றுகறது.

  • @syedrasheed7507
    @syedrasheed7507 Před 24 dny +16

    ராமர் கூட மோடி பேச்சில் கேட்டு சிரித்து விடுவார் எத்தனை தாலி அறுத்தவர்கள் எப்படி தெய்வ பிறவி யாக முடியும்

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 24 dny +20

    ஒரு வேளை இப்போது தான் கோமாவில் இருந்து சுய நினைவு திரும்பி இருக்குமோ? சந்தேகமா இருக்கே?

  • @albertnickalson6195
    @albertnickalson6195 Před 24 dny +11

    எந்த மனிதன் தன்னை கடவுள் என்று சொல்ல ஆரம்பித்த உடனே அவனுக்கு முடிவு எழுத ஆரம்பித்து விட்டார் தெய்வம் இனி வரும் நாட்களில் மன அமைதி இல்லாமல் தவிக்கும் நாட்கள் அருகில்

  • @mjohnson3457
    @mjohnson3457 Před 24 dny +21

    ஜீன் 4th .theriyum .இந்த இந்தியாவுக்கு. விடியல் பிறக்கும்..

    • @raghuprasath7631
      @raghuprasath7631 Před 24 dny +4

      எனக்கென்னமோ பயமாக இருக்கிறது. ஒரு கோடிக்கு மேல் எண்ணிக்கை அதிகமாய் இருக்கின்றது

    • @pandiselvarajs7068
      @pandiselvarajs7068 Před 24 dny

      ​@@raghuprasath7631Eanakkum payamaththan eirkku.

  • @kumarasansethu5149
    @kumarasansethu5149 Před 24 dny +29

    தோல்வியை மறைக்க பேசுவதை மடை மாற்றம் செய்கிறார் இதை பற்றியே பேச வைத்து விட்டார் 👌👌

  • @SKSK-oo7yp
    @SKSK-oo7yp Před 24 dny +8

    மோடி மற்றும் அவரது கூட்டாளிகளிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற கடவுள் விரைவில் வர வேண்டும் .

  • @veluchamykarthikeyan1085
    @veluchamykarthikeyan1085 Před 24 dny +14

    பைத்தியம் முற்றி விட்டது.
    சீக்கிரமே வீட்டுக்கு அனுப்புங்கள்.

    • @marsookali9936
      @marsookali9936 Před 24 dny +1

      கீழ்பாக்கம் அனுப்புங்க 🤣

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px Před 24 dny +14

    ராமா இது உனக்கு எப்படி தோணுது
    ஒரு கமெண்ட் போடுங்க

  • @user-un3dr4fz9e
    @user-un3dr4fz9e Před 24 dny +12

    மக்களுக்கு.கொஞ்சமாவது.நல்லதுசெய்துஇருந்தால்.பதவிக்குஆசைப்படத்தேவையில்லை.தானேவரும்

  • @ismailbabu8398
    @ismailbabu8398 Před 24 dny +59

    சங்கீகள் யாரும் முட்டு கொடுக்கவே இல்லை

    • @antonyjohn4596
      @antonyjohn4596 Před 24 dny +7

      Coming soon

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 Před 24 dny +14

      அவுனுங்க கொழம்பி போயிருக்கானுங்க. பாவம், இனி யாருக்கு வக்காலத்து வாங்குவானுங்க. 😂😂😂😂😅

    • @Vimolin
      @Vimolin Před 24 dny +7

      இதுக்கு முட்டு கொடுத்தால் செருப்படி வாங்குவது யாரு

  • @Harinii5368
    @Harinii5368 Před 24 dny +12

    கடவுளே "அடக்கடவுளே" என்று மனம் நொந்த தருணம்....😂😂😂

  • @MuruganathamRamasamy
    @MuruganathamRamasamy Před 24 dny +6

    ராகுல் பிரியங்கா உண்மை மனிதர்கள். உண்மை என்றும் ஜெயிக்கும்

  • @subramaniam7374
    @subramaniam7374 Před 24 dny +49

    பரலோகத்தில் உயிருடன் இருக்கும் கடவுளால் இந்த பூமிக்கு மனிதனாக அனுப்பப்பட்டவர் இயேசு ஒருவரே! வேறு மனிதன் யாரும் இல்லை.

    • @mohamedsultan8198
      @mohamedsultan8198 Před 24 dny +2

      அப்ப யேசு மெசையா தானே....

    • @user-dl7fk3eo7e
      @user-dl7fk3eo7e Před 24 dny

      ​@@mohamedsultan8198மெசியா என்ன அர்த்தம் நண்பரே

    • @ibnuayesha3619
      @ibnuayesha3619 Před 23 dny +2

      இயேசு கடவுள் இல்லை.மனிதர் என ஒத்துக் கொண்டதற்கு நன்றி!

    • @user-dl7fk3eo7e
      @user-dl7fk3eo7e Před 23 dny +4

      @@ibnuayesha3619 இயேசு சாதாரண மனிதன் இல்லை கடவுளுடைய மகன்

    • @mohamedsultan8198
      @mohamedsultan8198 Před 23 dny +2

      @@user-dl7fk3eo7e அப்ப அம்மா யாரு? அதாவது கடவுளின் மனைவி.. யார்?

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 Před 24 dny +8

    நல்ல நகைச்சுவை நடிகர் நம்ம பிரதமர் மோடி
    வடநாட்டுல இப்போ118டிகிரி வெயில்அலை வீசுதாம்அதனால நம்ம பிரதமர் பேசியிருப்பார்

  • @kabeer777kabeer3
    @kabeer777kabeer3 Před 24 dny +9

    கடவுள்.படைத்தது.மனிதன.இப்படி.ஒருமிருகத்த.இல்ல

  • @josphinesheela5574
    @josphinesheela5574 Před 24 dny +5

    மனிதப்பிறவிதான்இந்த நாட்டைஆளவேண்டும்

  • @sunmar595
    @sunmar595 Před 24 dny +10

    சிரிப்பு பிரதமர்

  • @samraj5283
    @samraj5283 Před 24 dny +9

    இவர் ஒரு மனநோய் பிடித்தவர்.மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். மீண்டும் இவருக்கு வாக்களித்தால் நாம் பயித்தியக்காரர்கள் .

  • @SureshKumarSOCIETY
    @SureshKumarSOCIETY Před 24 dny +15

    உனக்கென்னப்பா... 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @user-dp3co3gn3y
    @user-dp3co3gn3y Před 24 dny +12

    இப்போது என்ன பேட்டி கொடுக்குறன்

  • @johnselvaratheinam9467
    @johnselvaratheinam9467 Před 24 dny +5

    சபாஷ். நம் தமிழக மக்களின் இந்த கருத்துகளை அப்படியே பாஜகவின் அனைத்து தலைவர்களுக்கும் அனுப்பிவையுங்கள்.

  • @abdulkareemaboobacker7302
    @abdulkareemaboobacker7302 Před 24 dny +15

    என்ன பிரவிண்ணு அந்த பிரம்மனுக்கு தெரியலை

  • @guruselvaguru4955
    @guruselvaguru4955 Před 24 dny +6

    நாட்டை காக்கும் நாராயணாக இல்லை. நரகாசுரணாகதான் தெரியுது மோடி

  • @me-rn3or
    @me-rn3or Před 23 dny +3

    எல்லோரும்😊 அர்ச்சகர் 😊ஆக வேண்டும் என போராடிய பொழுது ஒருவன் மட்டும் தான் 🤔கடவுள்🤔 ஆக வேண்டும் என போராடி கொண்டுருந்தான் ❤❤❤

  • @fhyrvj
    @fhyrvj Před 24 dny +37

    மோடிக்கு ஒரு வேண்டுகோள் அடுத்த ஜென்மத்திலாவது மனுஷனா பொறங்க

  • @vivekanandamvivek7263
    @vivekanandamvivek7263 Před 24 dny +7

    Extreme level of Dubakur as well as criminal.

  • @nellaimanova4371
    @nellaimanova4371 Před 24 dny +7

    கடவுள் கிட்டே அனுப்பனும்உடனே

  • @kannammala9528
    @kannammala9528 Před 24 dny +8

    Hail Modi, Manic அப்படியே அன்னியன்

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 24 dny +22

    மோடி சிறுபிள்ளை போல பேசிக் கொண்டிருக்கிறார் எனக்கே சிரிப்பை அடக்க முடியவில்லை

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt Před 24 dny

      வயதாகிவிட்டால் குழந்தை ஆகி விடுவார்கள். அதான் இப்படி.

  • @jaikumar7033
    @jaikumar7033 Před 21 dnem +2

    எல்ல மனிதனும் இறைவனால் படைக்கப்பட்டவன்தான்

  • @user-hd9km7sd6t
    @user-hd9km7sd6t Před 24 dny +9

    அடுத்து என்ன இந்தியாவில் மோடி கோயில் அதிகமாக தோன்றும்

  • @user-sb2ur3ox3i
    @user-sb2ur3ox3i Před 24 dny +5

    நேற்றுவரை "ஏழைத்தாயின் மகன்" னு சொன்னான் இப்போ "பரமாத்மா மகன்" னு சொல்றான், என்ன என்ன கம்பிகற்ற கதை எல்லாம் சொல்றான் பாருங்க.

  • @pushpadoss6998
    @pushpadoss6998 Před 24 dny +3

    உண்மை தான் அவர் வஞ்சக மும் துரோகமும் கலந்து செய்த கலவை தான் . அவர் .உண்மையை சொன்ன வாசக நண்பர் அவர்களுக்கு நன்றி .

  • @autobala6105
    @autobala6105 Před 24 dny +5

    குரங்கு கையில் பூமாலை கரெக்டா சொன்னீங்களே

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před 24 dny +3

    Very good people.

  • @mohamedilyas3646
    @mohamedilyas3646 Před 24 dny +14

    Payithiyam muthiruchu

  • @try2lead305
    @try2lead305 Před 24 dny +4

    Jesus oruvare pirapinil kooda pavam illathavar en anbin devan karthathi karthar devathi devan rajathi rajan true gad bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaichelvans3023
    @kalaichelvans3023 Před 24 dny +4

    இங்க அண்ணபூரனின்னு ஒருத்தி இதையேதான் சொல்றா😂

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 Před 24 dny +9

    Hi
    Modi saithaanin avathaaram.

  • @jayarajankirubakaran9005
    @jayarajankirubakaran9005 Před 24 dny +7

    he is becoming mad .......

  • @mohamedsyed3893
    @mohamedsyed3893 Před 23 dny +1

    தமிழ்நாடு வாழ்க தமிழன் வளர்க தமிழன் மட்டும் வாழ்க ❤❤❤❤❤❤❤

  • @TrendRocket175
    @TrendRocket175 Před 24 dny +7

    இதை நம்பினால் தான் சோறு😅😅😅

  • @ismailbabu8398
    @ismailbabu8398 Před 24 dny +3

    2:53 செம்ம பாஸ்😂😂😂

  • @user-hd9km7sd6t
    @user-hd9km7sd6t Před 24 dny +3

    அடுத்த ஜென்மத்தில் மனிதனாக பிற

  • @SGGAMMER10
    @SGGAMMER10 Před 24 dny +3

    How can a liar come from God who represents the Truth

  • @user-dl7fk3eo7e
    @user-dl7fk3eo7e Před 24 dny +2

    கடவுள் பக்தியற்றவர் எனகூட சொல்லமுடியாது சிலைமுன் அவர் வணங்கினால் கடவுள் பக்திஉள்ளவர் எனசொல்லமுடியாது கடவுள் பக்தியுள்ளவர் போல் நடந்துகொள்ளனும் கொரானா காலகட்டத்தில் நாட்டின் தலைவர்போல் நடந்துகொண்டாரா சாமிரியார் போல் நடந்துகொண்டார் இந்தியா முழுதும் லாக்டவுண் போட்டார் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் கிடைத்து நன்றாக சாப்பிட்டாங்க ஆனால் ஏழை கூலிதொழிலாலி எப்படி சாப்பிடுவான் வாடகை வீட்டில் குடியிருந்தவங்க எப்படி வாடகை கொடுப்பது என இதை பற்றி கவலைபடாமல் விளககேற்றுங்கள் என கூறியது சரியா gstல் வாங்கிய வரியை என்னசெய்தார் இப்படி நாட்டுமக்களை பற்றி கவலைபடாமல் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தை குறித்தே வருத்தபட்டார் மீண்டும் மக்கள் மீது வரிசுமையை உயர்த்தினார் இப்படியேகந்துவட்டிக்காரண்போல் வழிநடத்திய நபர்தான்

  • @veeramoni5624
    @veeramoni5624 Před 24 dny +2

    I submitted a song for modi from sindhubiravi song Thannithotti song

  • @jaikarimmanuel6344
    @jaikarimmanuel6344 Před 24 dny +2

    இவர அனுப்புன கடவுளிடம் ஒரு கேள்வி......இறைவா... உனக்கு மனச்சாடசி இல்லையா......சொர்க்கம் சிறக்க நீ எடுத்த முடிவு...பூமிக்கு மிகபெரிய சோதனையா போச்சு......தவறை திரூத்த 2024 ஜீன்4 உனக்கு நல்ல வாய்ப்பு அவதாரத்தை அவமானப்படுத்து.......😂😂😂

  • @MuhammedAbbasmk
    @MuhammedAbbasmk Před 24 dny +2

    பிரதமர் பதவிக்கு மனித பிறவி தான் தேவை.😊

  • @user-px4dl3bq8u
    @user-px4dl3bq8u Před 24 dny

    இதை போல் ஒரு பிரதமர் கிடைத்தது மக்கள் செய்த பாவம். விரைவில் மாறும்

  • @josephp7447
    @josephp7447 Před 24 dny

    இனபிறவி எப்படி‌. இறைவன்யாக முடியும்...

  • @singamevs7482
    @singamevs7482 Před 24 dny +2

    Please admit him at Kilpak Mental Hospital for emergency treatment.

  • @hyrinramanibai448
    @hyrinramanibai448 Před 24 dny +2

    Nalla Maram Nalla Kani Kodukum.Kadda Maram Kadda Kani Kodukum.

  • @miltonvictor5461
    @miltonvictor5461 Před 24 dny +2

    Jaiindiaparty 🎉🎉🎉🎉403🎉🎉

  • @raviswaminathan60
    @raviswaminathan60 Před 24 dny +1

    Yellaam Namma thalayezhuttu

  • @michaeljose1686
    @michaeljose1686 Před 23 dny

    மோடிக்கு அவர் பிறவி மேலே சந்தேகம் வந்து விட்டது.

  • @user-yj8fe4ld7v
    @user-yj8fe4ld7v Před 24 dny

    நாம் எல்லோரும் யாரால் படைக்கப்பட்டோம்

  • @MunmohanMishra
    @MunmohanMishra Před 24 dny +1

    Oh..😮 Ohh...😮😮 Athaan, Adani & Ambaniya mattum Kadavul Paarthukka Sonnar Pola... 2024 in (Meha Melaa) Meha Joke😂😂😂

  • @sathiyadhasdhas8424
    @sathiyadhasdhas8424 Před 24 dny +1

    இந்தியாவின் மிகப்பெரிய சாபம்.......

  • @francisratanakumar6264

    Yes yes really true God bless him and promoted from tea shop to minister and kothra train burning.pulwama..insident take him to priminister next instead of trying for Bail he chose good job.

  • @Veeraraj1234-ix7iu
    @Veeraraj1234-ix7iu Před 20 dny +1

    தோற்றுவித்த அத்வானியிடம் சொல்ல சொல்லுங்கள்

  • @anbazhaganm8497
    @anbazhaganm8497 Před 23 dny

    Yes. Mirugam

  • @user-fy4yb4lk2m
    @user-fy4yb4lk2m Před 24 dny

    Excellent common man brain

  • @KalileelaLeela-ic5nh
    @KalileelaLeela-ic5nh Před 21 dnem

    இந்த பேட்டி அளித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் சரியான கனிப்பு இவர் ஜெயிப்பாரா அப்படி நடந்தால் தவ றுசெய்கிறார்கள் என்று பொருள்

  • @tamilselvi9564
    @tamilselvi9564 Před 24 dny

    Tamil makkal brilliant ❤❤❤

  • @ohmkumar6029
    @ohmkumar6029 Před 24 dny +3

    Same people in all video

  • @KasimJaleel
    @KasimJaleel Před 24 dny +2

    எனக்கு periyer தான் kadauel

  • @subburayanramasamy3844
    @subburayanramasamy3844 Před 24 dny +1

    அரக்கர்களை கூடத்தான் இறைவன் படைத்தார் என புராணங்கள் கூறுகின்றன.

  • @rameshl1267
    @rameshl1267 Před 24 dny +1

    Where is muttu malai and dumilisai

  • @Jaganathan-eh1xf
    @Jaganathan-eh1xf Před 24 dny

    Exactly 1oo percent tro

  • @AkbarAli-ic9sp
    @AkbarAli-ic9sp Před 24 dny +1

    அதானி எனும் கடவுளால் படைக்கப்பட்டவர்.

  • @kajanijam5287
    @kajanijam5287 Před 24 dny +3

    Modiji &saithan

  • @AnasAnas-ei1qk
    @AnasAnas-ei1qk Před 23 dny +1

    வந்துட்டானுகள் இங்கேயும் இந்த "நிர்வாண" TRInity பயலுகள்: எனில் Mr.யேசு= Mr.மோடி: That is all in nutshell.

  • @balajib785
    @balajib785 Před 17 dny

    Why Last ten years sleeping opposite political parties ❤

  • @rangan.nrangannithyanandam4264

    He has to be thrown out immediately. No one can be a God.

  • @user-eu2ct5ls2r
    @user-eu2ct5ls2r Před 21 dnem

    இயேசு கூட தன்னை தேவதூதன் என்ற போதும் யாரும் நம்பவிலலை !

  • @charlesi5649
    @charlesi5649 Před 24 dny +2

    He is not a Modi. He is international kedi.

  • @mariappanraman9704
    @mariappanraman9704 Před 24 dny +1

    This is due to frustration and making people fool. Further, what is reaction from madathiipathies, so-called godmen etc. This will not hold in TN.

  • @selvarathinam9151
    @selvarathinam9151 Před 21 dnem

    Unmayana bakthanukku iraivanum bakthanavan ithu unmai