7 நாட்களில் மோடிக்கு Good Bye என ராகுல் சொல்வதன் பின்னணி என்ன? | அமித்ஷாவின் நம்பிக்கை பலிக்குமா?

Sdílet
Vložit
  • čas přidán 27. 05. 2024
  • #pmmodi #rahulgandhispeech #kelvikalam #rahulgandhi #sunnewslive
    7 நாட்களில் மோடிக்கு Good Bye என ராகுல் சொல்வதன் பின்னணி என்ன? | அமித்ஷாவின் நம்பிக்கை பலிக்குமா?
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Komentáře • 458

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 27 dny +19

    ஜனநாயகத்தைப் பாதுகாக்க போராடுகிறது இந்தியா கூட்டணி. அறம் காக்கும் இந்த போராட்டத்தில் இந்தியா கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். பாசிச பிஜேபி வீழும். நன்றி.

  • @kadharinlp4625
    @kadharinlp4625 Před 27 dny +61

    ரவீந்திரன் துரைசாமி
    சங்கீயா மாறி விட்டான்
    ஒரிஜினல் சங்கீயை விட சிறப்பாக பேசுவான்

  • @VV-yh4uh
    @VV-yh4uh Před 27 dny +58

    பாலச்சந்திரன் சார் இன்று சிறிது கோபத்துடன் ஆனால் அறிவார்ந்த கோப வெளிப்பாடு👌

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 27 dny +22

    திரு.மனுஷ் திரு.அருணன் கருத்துக்கள் சூப்பர். வாழ்த்துக்கள். நன்றி.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 27 dny +18

    6 கட்ட தேர்தல் முடிந்தவுடன் 305 சீட் பிஜேபி வெற்றி பெறும் என்று அமித்ஷா சொல்கிறார். கடைசி கட்ட தேர்தல் முடிந்தவுடன் 400 ஐ தாண்டும் என்று சொல்கிறார். கடைசி கட்ட தேர்தல் நடக்கும் இடங்களே 57 தான். மொத்தம் 362 தான் வருகிறது. இது குமாரசாமி கணக்குத்தான். பாசிச பிஜேபி வீழும். இந்தியா வெல்லும். நன்றி.

  • @lincolnrajkumar5949
    @lincolnrajkumar5949 Před 27 dny +47

    😂குறுக்க குறுக்க தொண்டைகிழிய கத்தி பேசி மற்றவர் பேசுவது பொதுமக்களுக்கு கேட்க விடாமல் செய்வதுதான் இந்த இந்த சஙசிகளின் ஸ்டைல். மைக் ஆப் செய்ய வேண்டும்.

  • @SakthirajaC-go2bv
    @SakthirajaC-go2bv Před 27 dny +13

    ரவீந்தரனின் மூஞ்சியை பார்த்தாலே அருவருப்பாக அசிங்கமாக உள்ளது.ஜால்ராவின் இலக்கணமே இவன் தான்.

  • @peermd2851
    @peermd2851 Před 27 dny +93

    ரவீந்திரன் துரைசாமி க்கிஒருதங்கமோதிரம்கொடுத்தால்எப்படிவேண்டுமானாலும்வளைந்தும் நெளிந்தும்பேசக்கூடிய‌ கேவலமான ஜென்மம்.

    • @user-xx9pk5hr5t
      @user-xx9pk5hr5t Před 27 dny

      200ooppi maadhiriyaa😂😂😂😂

    • @user-rc8dz9rz9g
      @user-rc8dz9rz9g Před 27 dny +6

      2 rs credited. 😁

    • @saravananmds9213
      @saravananmds9213 Před 27 dny +6

      உண்மைதான்

    • @puncept1
      @puncept1 Před 27 dny +4

      100% TRUE SIR

    • @mohankumars1797
      @mohankumars1797 Před 27 dny +3

      100%, உண்மை இந்த ஆல் நடு நிலை வைக்கிக்கும் மூத்த பத்திரிகை மணி இவர்கள் போளிகள்

  • @user-vg1ss4ox2l
    @user-vg1ss4ox2l Před 27 dny +36

    ரவிந்திரன் துரைசாமி ஒன்றுக்கும் உதவாத பேர் வழிகளை எல்லாம் விவாதத்திற்கு அழைக்க வேண்டாம். இந்த ஆள் சொல்லி இதுவரையில் எதுவுமே நடந்ததில்லை

    • @johnsonjo8454
      @johnsonjo8454 Před 27 dny +4

      உண்மை

    • @pichumanisankar2617
      @pichumanisankar2617 Před 27 dny +1

      Invite only Congress and DMK persons😂

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 26 dny +2

      ஏன் எங்க தமிழ் அதிபர் மலையாள தாத்தா சைக்கோ சைமன் தான் முதல்வர் என்று சொன்னது பலித்ததே..‌‌... என்னது பலிக்கலியா.... 😂😂😂😂😂

    • @sharpreyas
      @sharpreyas Před 26 dny +2

      பிஜேபி காரங்க அடி வாங்கறத பாக்க எவ்ளோ சந்தோஷமா இருக்கு😅

    • @SuperSuman777
      @SuperSuman777 Před 26 dny +1

      உண்மைதான்👌👍

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 27 dny +21

    உயர்திரு.பாலா சார் பேச்சு அறம். உண்மை. நெஞ்சார்ந்த நன்றிகள் சார்.

  • @mohankumars1797
    @mohankumars1797 Před 27 dny +10

    ரவிந்தரன் துரை மிகவும் கோபத்தில் சிரிப்பு எதிர் அணியின் புள்ளி விபரம் பேச்சு அந்த ஆல் கள்ள சிரிப்பு

  • @jegaselvan4571
    @jegaselvan4571 Před 27 dny +16

    ரவீந்திரன் துரைசாமி வழக்கமான ஒப்பாரி தான்...அவர் சங்கிதான்..சங்கிதான்...சங்கிதான்...சங்கிகளுக்கும் உண்மைக்கும் என்ன சம்பந்தம் ?

  • @learntherightful
    @learntherightful Před 27 dny +14

    ரவீந்திரன் துரை சாமி PKவின் சிசிய பிள்ளை மாதிரியே பேசுறார், PK karan tapar இடம் தண்ணி குடித்தது போல், ரிவீந்தரனையும் தண்ணி குடிக்க வைத்து விட்டார்கள்.🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @vishnupathiraj51
    @vishnupathiraj51 Před 27 dny +8

    தமிழ்நாட்டில் எப்படி 22 தொகுதிகளில் ஜெயிப்போம் என்பது எவ்வளவு வடிகட்டிய பொய்யோ அவ்வளவு வடிகட்டிய பொய் 400 சீட் ஜெயிப்போம் என்பதும்?

    • @maheswarivasudevan5244
      @maheswarivasudevan5244 Před 26 dny

      ஈவிஎம் நமஹ

    • @VinodKumar-zq1kh
      @VinodKumar-zq1kh Před 26 dny

      Evm issue eh election munadiye sollitrukanga....apram edukku vote podreenga ..contest pandreenga!!
      Thanda selavu..

  • @ganesanv6171
    @ganesanv6171 Před 27 dny +54

    ஆறு கட்டங்களில் 310 இடங்கள் கிடைக்கும் என்று அமித்ஷா சொல்கிறார். ஏழாவது கட்டம் முடியும் போது 400 இடங்களை பிடிப்போம் என்கிறார்.ஆனால் ஏழாவது கட்டத்தில் 57 தொகுதிகள் மட்டுமே உள்ளது. 310+57 சேர்த்தாலே 367 தானே வருகிறது.பாஜக சொல்வதை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம்

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp Před 27 dny +2

      சூப்பர் ப்ரோ

    • @elangovansabesan5625
      @elangovansabesan5625 Před 27 dny +2

      ஒருக்கால் அப்படி இருக்குமோ.

    • @dosankavimoni8751
      @dosankavimoni8751 Před 27 dny

      தப்பு கணக்கு போடுவது பாஜக வழக்கம்!

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 Před 27 dny

      Excellent 😂

    • @shavukkathaly136
      @shavukkathaly136 Před 27 dny

      புரியலையா ? 310 EVM மெஷினை ரெடி பன்னியாச்சி.இன்னும் 100 மெஷின் தான் வேண்டும் .

  • @cctamilentertainmentlovest6597

    மினிமம் பேலன்ஸ் எங்கே போனது ஸ்ரீகாந்த் கருனேஷ் சொல்வார் அவர் பேலன்ஸ் அதிகம் ஆயிட்டு

    • @mansoorali1713
      @mansoorali1713 Před 26 dny +1

      கருணையே இல்லாமல் மக்கள் வளமோடு வாழ்கிறார்கள் என்று வடிகட்டி புலுகுகிறார்

  • @rajamannarthangam63
    @rajamannarthangam63 Před 27 dny +10

    ரவீந்திரன்கூலிக்குமாரடிக்கறான்வாங்கியபணத்திற்குவஞ்சகம்இல்லாமல்பேசுகிறான்

  • @johns1281
    @johns1281 Před 27 dny +13

    கடவுள் ஜீ க்கு இந்திய தேசமே good by சொல்ல தீர்ப்பு எழுதி விட்டனர்...
    மோடி என்ற பெயரை கேட்டாலே மக்களுக்கு கோபம்..... இந்த கோபம் பிரதி பலிக்கும்..

  • @user-bs4uh1rv6g
    @user-bs4uh1rv6g Před 27 dny +6

    ரவீந்திரன் உனக்கு வெட்கமே இல்லையா

  • @mohodeen333
    @mohodeen333 Před 27 dny +18

    ஆம்பூர் பிரியாணி பப்பர்சி 400
    தொகுதியில் EVM செட் பண்ணிரு ச்சு அதைத்தான் அடிக்கடி 400 சீட் என்று சொல்லுது ஆனால் முகத்தில் சாவுளை தெரியுது.

  • @thangap200
    @thangap200 Před 27 dny +5

    பாஜகவிடமிருந்து காசு வந்துவிட்டது ரவீந்திரன் துரைசாமி க்கு

  • @gunasekarankirubasamjohn7120

    மோட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட முயளுகிறார் ரவீந்திரன் ஐயா அவர்கள்.

  • @josephferdinand6255
    @josephferdinand6255 Před 27 dny +15

    Ravindran Duraisamy oru Tamilana?🤣

  • @arufuswilliam
    @arufuswilliam Před 27 dny +14

    என்னடா இவன்க logic… 320 + 57 = 400+ ???

  • @devanbud5173
    @devanbud5173 Před 27 dny +4

    ரவீந்திரன் ஒரு குழப்பமான மனநிலை உள்ளவர் அழைக்க வேண்டாம்

  • @muthukumartextiles7623
    @muthukumartextiles7623 Před 27 dny +12

    India alliance winning

  • @Saranyasaranya-gz4ud
    @Saranyasaranya-gz4ud Před 27 dny +8

    gunasekar.sir.supper.excellent

  • @SritharanMKS-iw8ww
    @SritharanMKS-iw8ww Před 27 dny +5

    மோடி,அமித்ஷா கூறுவது நான் நூறு சீட்டுகள் வாங்குவேன் என்று தான் சொல்கிறார்கள்அவ்வளவுதான்...

  • @elangovansabesan5625
    @elangovansabesan5625 Před 27 dny +7

    இவங்க என்ன வேனும்னாலும் பேசட்டும்.ஜுன் 4 யார் என்பது தெரிந்து விடும்.இவர்கள் நேரத்துக்கு தகுந்த மாதிரி பேசுவார்கள்.உண்மையில் கள நிலவரத்தை பற்றி பேசுறோம்னு சொல்லிட்டு அவங்களுக்கு எந்த கட்சிக்கு புடிக்குதோ அதற்கு ஆதரவான கருத்துகளை சொல்வது என்பது தற்போது நிறைய நடக்கிறது.

  • @yesudhasonxavier9672
    @yesudhasonxavier9672 Před 27 dny +14

    hei Srikanth stop this insulting laugh when others are talking. what do you think of yourself?

    • @araja8961
      @araja8961 Před 27 dny +1

      Correct bro

    • @kathirvel5549
      @kathirvel5549 Před 27 dny +1

      He used to drink komiyam daily..if anyone is urging wisely he is getting laughing.. that's purely the komiyam effect bro😂😂😂...

    • @madhusreesundar3279
      @madhusreesundar3279 Před 27 dny +1

      முழியே திருட்டு முழியா இருக்கும். வாய திறந்தாலே பொய். கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்லாமல் வேற கேள்வி கேக்கும். அதுதா எங்க brand. 🤣😂🤣😂🤣தோல்வி பயத்தில் சிரிக்குது. அடுத்தவங்கள பேசவிடாம குறுக்ககுறுக்க பேசுவது.

  • @sanaafifa9549
    @sanaafifa9549 Před 27 dny +5

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹காங்கிரஸ் வெற்றி ❤❤❤❤❤❤

  • @user-ed1nn6wj8z
    @user-ed1nn6wj8z Před 27 dny +9

    Gold Watch vandruchu Ravindran Dorasamy

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Před 27 dny +3

    அய்யா,🙏அருணனுக்கும் அவர்க்கும்
    அய்யா 🙏பாலசந்திரன் அவர்க்கும் வணக்கம்

  • @pichandid7430
    @pichandid7430 Před 27 dny +6

    Srikanth always speaking puruda ie jumla

  • @mohamedrafik6203
    @mohamedrafik6203 Před 27 dny +10

    டாடா பை பை

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 Před 27 dny +3

    E.V.M ஐ ரெடி செய்து விட்டார்களா?

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer Před 27 dny +6

    LET'S. PRAY THAT RAHUL WINS,ALSO
    TAKE CARE OF HIMSELF,FROM THE
    LOSERS❤

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 Před 27 dny +3

    இந்த பி.ஜே.பி காரர்களை நெறியாளர் ஏன் கண்ட்ரோல் செய்வதில்லை. கூட கூட பேசுவதே வேலையாக உள்ளது. வெறுப்பாக உள்ளது.

  • @thambiapillai6237
    @thambiapillai6237 Před 27 dny +3

    கருணேஷ் சொல்வதில் எந்த அக்கவுண்ட் டும் இல்லை.

  • @vidyagnana9234
    @vidyagnana9234 Před 25 dny +1

    பாலா சார் speech மிகவும் ரசிக்கும் தன்மை யாக இருந்தது 🎉🎉🎉🎉🎉

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan Před 27 dny +3

    மோடி ஜீ மீண்டும் Gujarat CM ஆக வேண்டும்

  • @mohankumars1797
    @mohankumars1797 Před 27 dny +2

    ஐயா அருணன் ஐயா அவர்களே பேங்க் அகண்ட் மட்டும் ஓபன் பணித்தரவில்லை 500,1000, ரூபாய் இருந்தால் மீனிமம் பேலன்ஸ் இல்லை என்று முபாத்தினாலுரம் கோடி ஏழைகள் பணம் கொள்ளை கேடு கெட்டவர்கள் நன்றி ஐயா 🌹🌹🌹🌹🌹🌹

  • @balajaya3902
    @balajaya3902 Před 27 dny +3

    BJP will close their office vacate and go since the people have changed in this election. People Ask what BJP did to people increased price, GST , Gas, Petrol, diesel only increased.

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Před 26 dny +1

    அய்யா அருணன் பேசும் அழகே சிரிப்பில் தான்
    உள்ளது.

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Před 27 dny +2

    திரு அருணன் வேற லெவல் சூப்பர்

  • @mohanc6329
    @mohanc6329 Před 27 dny +2

    ரவீந்திரன் மக்கள் வாக்கு போடுவதை வைத்து பேசுகிறார அல்லது இ.வி.ம்.நம்பி பேசுகிறாரா?

  • @drmichaeltunes3776
    @drmichaeltunes3776 Před 27 dny +2

    Ravindran Sir's only argument is Modi's stature and that means price raise, agniveer, job opportunity etc have nothing to do with election! Hillarious!

  • @emjay7494
    @emjay7494 Před 27 dny +3

    The 400 seats are as a mind game and there was no strategy behind that except above.

  • @karupusamykongusathyamanga9677

    Modi corporate broker

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 Před 27 dny +3

    *RSS பாசிச பாஜக மோடிக்கு சவால்!* என்னால் நாடும் உயர்ந்து விட்டது! மக்களிடம் எனது செல்வாக்கும் உயர்ந்து விட்டது என பீற்றும் மோடியே வாரணாசி தேர்தலை வாக்கு சீட்டில் சந்திக்க தயாரா? 😂

  • @radhaselvarajan382
    @radhaselvarajan382 Před 27 dny +4

    You too Brutus mottai raveendran

  • @vasanth2024
    @vasanth2024 Před 27 dny +2

    Balu sir❤❤❤

  • @ganeshbabu9641
    @ganeshbabu9641 Před 27 dny +1

    48:17 Balachandran sir mass speech

  • @sebastineselvaraj8285
    @sebastineselvaraj8285 Před 27 dny +1

    Please call the alliance INDIA and avoid calling it INDI. Be respectful to your opponents

  • @sriniradha1626
    @sriniradha1626 Před 27 dny +6

    சிரீகாந்த் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்ய வாருங்கள்.புத்தி கூர்மையாகும்.

  • @muthukumartextiles7623
    @muthukumartextiles7623 Před 27 dny +3

    2004 repeat

  • @anthonysamyjoakim1714
    @anthonysamyjoakim1714 Před 27 dny +1

    Qualities of good a leader must be kept in mind by the panelists

  • @akvsarulraj
    @akvsarulraj Před 26 dny

    இடையூராக குறுக்கீடு செய்யும் மைக்கை off செய்ய வேண்டும்.

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Před 26 dny

    Prashanth Kishore கணிப்பு
    எல்லாமே வெற்றிக்கு வாய்ப்புகள் கிடைக்க வில்லை.

  • @b.antonyraj9485
    @b.antonyraj9485 Před 27 dny +1

    Ravindharin nambigai makkalin manasachikku virothamaanadhu!!!! Enna manithargal appa!!!

  • @dashinkumar1417
    @dashinkumar1417 Před 26 dny

    Manusaputhiran sir arunan sir bala sir is on excellent 💯 speech 🎉🎉🎉

  • @VinodKumar-zq1kh
    @VinodKumar-zq1kh Před 26 dny

    Srikanth n Raveendran ..good job!!
    Dealing these jokers using left hand!! Keep it up!! 😂

  • @jaysee778
    @jaysee778 Před 27 dny +1

    Raveenthar..aaramitchittaar 1980,1984,nu இப்ப என்ன அதை solluya

  • @mohinieshwar8343
    @mohinieshwar8343 Před 26 dny

    Srikanth இவனை யார் கூப்பிட்டது பேச ?

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Před 27 dny +3

    சிறப்பு பாலசந்திரன் சார்.அருணன்.சார்.மற்றும் மனுஷியபுத்திரன்🎉🎉🎉🎉🎉

  • @rainbowmanfromoriginalid8724

    வாழ்வா ? சாவா ? 🍉🍊🍇💀💀💀
    🇮🇳 இந்தியா ஜெயித்தால் 🇮🇳 ✋
    👍இந்தியா இருக்கும்👍
    இந்தியா வாழ்வை தொடரும்

  • @vetrivel5994
    @vetrivel5994 Před 26 dny

    Argunan Ayya supar

  • @mohamedm1166
    @mohamedm1166 Před 24 dny

    Don’t bring uncouth people like Manushyaputhiran and Srikanth Karuneah who don’t have any decency. They spoil an otherwise quality debate.

  • @satishpremkumar9234
    @satishpremkumar9234 Před 26 dny

    Dear Mr Guna please advise srinesh about the basic ethics about a debate, you are a senior journalist, interruption does not solve anything

  • @vetrivel5994
    @vetrivel5994 Před 26 dny

    Supar good

  • @user-ql8gf2ej3u
    @user-ql8gf2ej3u Před 26 dny

    ப.ஜ.க. நண்பர் இதுபோன்ற கலந்துரையாடல்களில் பொருந்தமற்ற முறையில் உள்ளார்.

  • @rainbowmanfromoriginalid8724

    வேண்டாம் Machine விஷம்
    மீண்டும் Machine விஷம்

  • @maheswarivasudevan5244

    டெல்லி வரை ஆதரவு இருக்கு .
    ஆனால்
    நாக்பூரில் ஆதரவு இருக்கா.
    அது தான் முக்கியம்.
    அப்படி நடக்கவில்லை என்றால்
    ஒரு வேலை பிஜேபி கூட இரண்டாக உடைய வாய்ப்பு இருக்கு.

  • @shunmugasundaram6395
    @shunmugasundaram6395 Před 27 dny

    சீன ஆக்கிரமிப்பு பிரச்சினையை அவர்கள் தேர்தல் பிரச்சினையாக ஆக்கவில்லை. நீங்கள் ஏன் ஆக்கவில்லை? அந்த பிரச்சினையை பெரிதாக்கி மோடியை வீட்டுக்கு அனுப்பி இருக்கலாமே ? ஏன் செய்யவில்லை?

  • @sebastineselvaraj8285
    @sebastineselvaraj8285 Před 27 dny

    As a Nation our GDP is close to top because of our population. But our per capita GDP is no where near the top. We need to stop talking about total GDP and work to raise the per capita income.

  • @user-kn8sx3ys2c
    @user-kn8sx3ys2c Před 25 dny

    Arunan sir super

  • @solaisolai9183
    @solaisolai9183 Před 26 dny

    Mr srikanth is fighting with Rock 😄😄😄😄😄

  • @vasanth2024
    @vasanth2024 Před 27 dny

    ❤❤❤

  • @sebastineselvaraj8285
    @sebastineselvaraj8285 Před 27 dny

    It will be enlightening if BJP lists the achievements for the repeat win in 2024,

  • @rainbowmanfromoriginalid8724

    முப்பது மணிப்பூர்
    முப்பது பாலஸ்தீனம்
    முப்பது சோமாலியா
    எற்படுத்தி விட கூடிய
    கொடிய கட்சி
    எற்ப்பட்டால் கூட
    கவலைப்படாத கட்சி

  • @JK-ie1hb
    @JK-ie1hb Před 27 dny

    Mr.Ravindran says it is is similar to 2019, but 2024 = General Elections 2004 or Elections 1996. In May '96 BJP emerged as single laegest party , but United Front Govt formed with outside support of Congress(UF Govt lasted from June 1996 - March 1998)..

  • @vijayakumar7303
    @vijayakumar7303 Před 25 dny

    Ravandaran டோரி sawmay ஒரு முதல்

  • @josephselvaraj1382
    @josephselvaraj1382 Před 25 dny

    Good bye Modi is the right word.

  • @mathivananat4810
    @mathivananat4810 Před 26 dny

    R D Samy is going to wear PARDA with tearing eyes definitely

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g Před 25 dny

    ரவீந்தரன் துணைசாமி கணக்கு ஜூன் நான்குக்கு பிறகு தெரியும்

  • @MrMuthalvan
    @MrMuthalvan Před 26 dny

    Evm தேர்தல் ஆணையம் கையில், தேர்தல் ஆணையம் பாஜக (மோடி)கையில் எதுவும் நடக்கலாம்.

  • @rainbowmanfromoriginalid8724

    நமது லட்சியம்👑
    வளர்ச்சி அடைந்த👑
    அம்பானி அதானி🇮🇳🇮🇳🇮🇳
    Change the Country Name 🇮🇳
    அம்பானிஸ்தான் OR
    அதானிஸ்தான்

  • @dosankavimoni8751
    @dosankavimoni8751 Před 27 dny

    I stand with bala Sir!

  • @Dev1234-nk5sm
    @Dev1234-nk5sm Před 27 dny

    Any where in the world can’t find so many slabs of GST it’s shows banana republic

  • @aliali-fu2fe
    @aliali-fu2fe Před 27 dny +2

    ரவீந்திரன் துரைசாமி என்பவன் பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவான் இன்னும் கூட என்ன வேண்டுமானாலும் செய்வான் அதை நான் சொல்ல விரும்பவில்லை காரணம் பணத்திற்காக பலத்தைக் கூட தின்பான்

  • @sooriamoorthikamalanathan9913

    Indian people are ready to say bye bye to co-operate broker Gujati Narendran....

  • @rainbowmanfromoriginalid8724

    சோமாலியா UNION
    இந்தியா ஓரு ஏழை நாடு 🍞
    இந்தியா ஓரு ஏழை நாடு 🍞
    இந்தியா ஓரு ஏழை நாடு 🍞

  • @radhakrishnansundaram
    @radhakrishnansundaram Před 26 dny

    துரைச்சாமி இந்தஆளு முக்கி முக்கி பேசுவார்.இவர்கணிப்பு நடப்பதில்லை.

  • @vetrivel5994
    @vetrivel5994 Před 26 dny

    No no west

  • @vsuresh4758
    @vsuresh4758 Před 27 dny

    Ravindran duraisamy pridiction 100 %% correct

  • @johnwezlywesley7697
    @johnwezlywesley7697 Před 27 dny +1

    Arunan ayya vargalukku national salute balachandran Sir avargalukku national salute good speech

  • @user-qo5ll1db8n
    @user-qo5ll1db8n Před 26 dny

    Anchor should have the control of the mic. Jalsa party people are always talking over others.
    Prashant Kishore is just a cunning salesman. He does not need to be given any importance

  • @ajayapal5477
    @ajayapal5477 Před 27 dny +1

    Ravindran echa

  • @k.g944
    @k.g944 Před 26 dny

    RAVINDRAN DURAISAMY : 2019LA ADHAN NADANDHUDHU
    NERIYALAR : ILLA
    😂😂😂😂👌

  • @user-kn8sx3ys2c
    @user-kn8sx3ys2c Před 25 dny

    Srikanth solvathu edupadathu