"ராமர் கோவில் திறந்த உனக்கே ஓட்டு இல்லனு உ.பி மக்கள் சொல்லிட்டாங்க.." வெளுத்து வாங்கிய மதிவதனி

Sdílet
Vložit
  • čas přidán 4. 06. 2024
  • "ராமர் கோவில் திறந்த உனக்கே ஓட்டு இல்லனு உ.பி மக்கள் சொல்லிட்டாங்க.." வெளுத்து வாங்கிய மதிவதனி | Madhivathani | | NDA | I.N.D.I.A Alliance | Rahul gandhi | Modi | Congress | BJP | Nitis kumar | Chandrababu Naidu | Next PM | Malai murasu Seithigal
    #netrikann #malaimurasunetrikann #mathivathani #nda #indiaalliance #congress #bjp #nitishkumar #chandrababunaidu #nextpmofindia #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Komentáře • 860

  • @ahammedhusain8098
    @ahammedhusain8098 Před 20 dny +377

    மதிவதனியின் வாதம் 100% உண்மை.மதிவதனியின் திறமையான கேள்விகளுக்கு எந்த பாஜகா கொம்பனாலும் பதில் தர முடியாது. வாழ்த்துக்கள் சகோதரி மதிவதனி.

    • @logicalbrain4338
      @logicalbrain4338 Před 19 dny +4

      காந்த லட்சுமி யாரு

    • @vijikkovai
      @vijikkovai Před 19 dny

      சங்கி அறிவு கம்மி என்று மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது. மதவெறி மட்டுமே அவர்களை வழிநடத்துகிறது. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து சமூக நீதி, மதவாதம், மொழித்திணிப்பு ஆகியவற்றுக்கு விலை போவது இந்த மண்ணுக்கு செய்யும் துரோகம்.நெறியாளர் அப்பட்டமான சங்கி கூட்டம் என்று தெரிகிறது.

    • @subbulakshmi8720
      @subbulakshmi8720 Před 19 dny +6

      ஊழல்வாத கட்சிகளின் பிரதிநிதியாக மதிவதனி 😊

    • @Asm7337ismail
      @Asm7337ismail Před 19 dny +2

      💯 correct

    • @navarajanchetty5373
      @navarajanchetty5373 Před 19 dny

      முட்டாள் தனமான கேள்விக்கு பதில் செல்பவன்
      அந்த பெண்ணை விட முட்டாளாக இருக்கணும்

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 Před 20 dny +242

    மதிவதனி வயதில் குறைவாக இருந்தாலும் அறிவு ஆற்றலில் சிறந்தவர் பாராட்டுகள் வாழ்த்துக்கள்

    • @subbulakshmi8720
      @subbulakshmi8720 Před 19 dny +7

      ஒரு கட்சியை மட்டுமே விமர்சனம் செய்பவர்கள் புத்திசாலி இல்லை இவர் ரொட்டி துண்டுக்கு குரைக்கும்.....

    • @aronman123
      @aronman123 Před 19 dny +3

      Hahahaha Ivalaa buthisaaali😂😂😂😂😂😂😂

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před 19 dny

      ​@@subbulakshmi8720சில தட்டேந்தி தரித்திரங்கள் தி மு க என்றால் வயிரெறிநது பின்னாத்தாரானுங்களே மாமி

    • @manokarannachimuthu710
      @manokarannachimuthu710 Před 19 dny

      உண்மை 💯 உண்மை ❤❤❤​@@subbulakshmi8720

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 Před 19 dny +4

      வயதுக்கு மீறிய பேச்சு..
      ஒரே ஒரு கட்சியின் போக்கை விமர்சிப்பவர், அரசியல் ஞானம் உள்ளவர் அல்ல...
      அரை வேக்காடு

  • @aaastarofmovies6403
    @aaastarofmovies6403 Před 19 dny +49

    மதுவதனியின் கருத்து 100 சதவீதம் உண்மை

    • @natarajank6565
      @natarajank6565 Před 19 dny

      யாரெல்லாம் இந்த பிச்சையை freebies நம்பினார்களோ அவர்களெல்லாம் மோடியை தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மை. இது தமிழ் நாட்டுக்கு சரியாக பொருந்தும். இங்கு திராவிட கட்சிகள் இப்படி பிச்சை போட்டே ஓட்டை வாங்குகிறார்கள். ஒருத்தனும் நாம் ஏன்டா இத்தனை 75 வருடங்களாக பிச்சை வாங்கியும், இன்னும் பிச்சையையே நம்பி வாழ்கிறோம்னு யோசிக்கிற தேயில்லை.

  • @riyalil7828
    @riyalil7828 Před 20 dny +111

    மதிவதனி வாழ்த்துக்கள்

    • @natarajank6565
      @natarajank6565 Před 19 dny

      யாரெல்லாம் இந்த பிச்சையை freebies நம்பினார்களோ அவர்களெல்லாம் மோடியை தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மை. இது தமிழ் நாட்டுக்கு சரியாக பொருந்தும். இங்கு திராவிட கட்சிகள் இப்படி பிச்சை போட்டே ஓட்டை வாங்குகிறார்கள். ஒருத்தனும் நாம் ஏன்டா இத்தனை 75 வருடங்களாக பிச்சை வாங்கியும், இன்னும் பிச்சையையே நம்பி வாழ்கிறோம்னு யோசிக்கிற தேயில்லை.

  • @Nallasivam
    @Nallasivam Před 20 dny +154

    பாராட்டுக்கள் மதிவதனி. மோடி ஒரு சர்வாதிகாரிதான்.

    • @natarajank6565
      @natarajank6565 Před 19 dny

      யாரெல்லாம் இந்த பிச்சையை freebies நம்பினார்களோ அவர்களெல்லாம் மோடியை தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மை. இது தமிழ் நாட்டுக்கு சரியாக பொருந்தும். இங்கு திராவிட கட்சிகள் இப்படி பிச்சை போட்டே ஓட்டை வாங்குகிறார்கள். ஒருத்தனும் நாம் ஏன்டா இத்தனை 75 வருடங்களாக பிச்சை வாங்கியும், இன்னும் பிச்சையையே நம்பி வாழ்கிறோம்னு யோசிக்கிற தேயில்லை.

  • @ranielango168
    @ranielango168 Před 20 dny +173

    மதிவதனி அவர்களின் சொல்லாற்றல் ,எதிர் அணியில் இருப்போரை கதி கலங்க வைக்கும் படி உள்ளது. பாராட்டுக்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    • @rev.neethinathans4493
      @rev.neethinathans4493 Před 19 dny +9

      Excellent Thozar Mathivathani❤😂😂🎉

    • @rev.neethinathans4493
      @rev.neethinathans4493 Před 19 dny +5

      Yes minarity Modi gov't

    • @smileinurhand
      @smileinurhand Před 19 dny

      ஆடாதீர்கள். பாஜக, நாதக வாக்கு வளர்கிறது👍.
      திமுக, அதிமுக, காங்கிரஸ் தேய்கிறது.
      அதிமுக+ பாஜக கூட்டணி அமைத்து இருந்தால் 42% ஓட்டு.
      திமுக நக்கி இருக்கும்.
      பெரியார்/ திராவிடம் தெரியாத தொண்டர்கள்.

    • @MohammedJalideen-rd4do
      @MohammedJalideen-rd4do Před 19 dny +1

      😊😊😊😊😊😊😊😊

    • @natarajank6565
      @natarajank6565 Před 19 dny

      யாரெல்லாம் இந்த பிச்சையை freebies நம்பினார்களோ அவர்களெல்லாம் மோடியை தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மை. இது தமிழ் நாட்டுக்கு சரியாக பொருந்தும். இங்கு திராவிட கட்சிகள் இப்படி பிச்சை போட்டே ஓட்டை வாங்குகிறார்கள். ஒருத்தனும் நாம் ஏன்டா இத்தனை 75 வருடங்களாக பிச்சை வாங்கியும், இன்னும் பிச்சையையே நம்பி வாழ்கிறோம்னு யோசிக்கிற தேயில்லை.

  • @user-oq5iy8di6k
    @user-oq5iy8di6k Před 20 dny +283

    என் தங்கை மதிவதனி அரசியல் தெளி வாக பேசுவார் பாஜக கட்சி நபர்கள் முட்டாள் மதிவதனி கூறும் கருத்து அத்தனையும் உண்மை

    • @suresh306
      @suresh306 Před 20 dny +4

      அது சரி இப்போ யாருடன் லிவிங்டுகெதர் ஓடிகிட்டு இருக்கிறது.

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn Před 20 dny +10

      ​@@suresh306உன் அம்மாவுடன்

    • @hameed7939
      @hameed7939 Před 20 dny +5

      ​@@suresh306Unnoda Akka,thangachi yoda di munda

    • @kinankenan5211
      @kinankenan5211 Před 20 dny +1

      ​@@ACTION-ob9qn dai devidiyakku porandavane

    • @kinankenan5211
      @kinankenan5211 Před 20 dny +6

      Congratulations sis

  • @josephrajan4966
    @josephrajan4966 Před 19 dny +34

    மோடி சர்வதிகாரி சர்வதிகாரி இதில் எந்த மாற்றமும் இல்லை. இது என்னை போன்ற சாமானியனே ஒத்துக்கொள்கிறேன்.

  • @amjathamjath5446
    @amjathamjath5446 Před 20 dny +179

    கேடி சர்வாதிகாரி தான் இனி ஆட முடியாது

    • @natarajank6565
      @natarajank6565 Před 19 dny

      யாரெல்லாம் இந்த பிச்சையை freebies நம்பினார்களோ அவர்களெல்லாம் மோடியை தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மை. இது தமிழ் நாட்டுக்கு சரியாக பொருந்தும். இங்கு திராவிட கட்சிகள் இப்படி பிச்சை போட்டே ஓட்டை வாங்குகிறார்கள். ஒருத்தனும் நாம் ஏன்டா இத்தனை 75 வருடங்களாக பிச்சை வாங்கியும், இன்னும் பிச்சையையே நம்பி வாழ்கிறோம்னு யோசிக்கிற தேயில்லை.

    • @arokianathan9715
      @arokianathan9715 Před 18 dny

      Sangi sarvathikarithan.

    • @natarajank6565
      @natarajank6565 Před 18 dny

      @@arokianathan9715 உங்க கருணாநிதி அகராதில போஃபர்ஸ் ஊழல் பண்ணாம, young India fraud பண்ணாம, National herald loot பண்ணாம, communication n wealth games misuse பண்ணாம, 2G spectrum corruption பண்ணாம இருக்கிறவங்களுக்கு பேரு சர்வாதிகார? பலே பலே .

    • @rajutm9422
      @rajutm9422 Před 18 dny

      Muslim?

    • @natarajank6565
      @natarajank6565 Před 18 dny

      @@rajutm9422 முஸ்லீம்களுக்கு எதிரணவரேன்றால், 3தலாக்கை தகர்த்து, ஜம்மூவில் அமைதி திரும்பியது, மெக்கா பயணிகள் அதிகரித்து, படிப்பு லோன் 20 லட்சம் முஸ்லீம்களுக்கு கிடைத்தது எல்லாம் யாருடைய நலனுக்காக?

  • @sartharbasha2878
    @sartharbasha2878 Před 19 dny +14

    மோடி சர்வாதிகாரி தான் கோட்சேவின் வாரிசுகள் தான் ஹிட்லரின் வாரிசுகள் தான்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před 20 dny +173

    சந்திரபாபு நாயுடு நிதிஷ்குமார் இருவரும் பிரதமர் பதவி உள்துறை நிதி அமைச்சர் சபாநாயகர் பதவியை கேளுங்கள்😄😄😄

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Před 19 dny

      பலானதினகரிடம் பரலோகத்திற்கு முன் பதிவு செய்யுங்கள்.
      மதமாறி வாழ்வு சீரழியும்.
      சந்ததி பூண்டோடு அழியும்.
      இயேசுவின் சாபம்

    • @rprabhu9509
      @rprabhu9509 Před 19 dny +4

      But semi Italian Rahul
      Pm
      Varavillai ok

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 Před 19 dny

      ​@@rprabhu9509மோடியும் சீன அதிபரும் மகாபலிபுரத்ல கும்மாளம் போட்ட பின் தான் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டனர்,பணக்காரகொடுங்கோலனுக பதுக்கிய 2000ஓவா பணம் கடந்த வாரம் வரை மாத்தி தரும் அயோக்கியன்.

    • @lalitharavichandran4015
      @lalitharavichandran4015 Před 19 dny

      Yes I am happy

    • @bossgovardhan-xw1tp
      @bossgovardhan-xw1tp Před 19 dny +1

      Mada sa mbiranikala Sonia indiavin mumagal

  • @mohammedthufailahmed4868
    @mohammedthufailahmed4868 Před 19 dny +57

    தங்கை மதிவதனி இந்த வயதில் இவ்வளவு தெளிவான மக்களின் நலனுக்கேற்ற கருத்துக்களை இந்த அளவுக்கு விளக்கியுள்ளார். இந்த தெளிவு 10 வருடம் ஆண்ட பிரதமருக்கே இல்லை என்பது தான் உண்மை. வாழ்க தங்கை மதிவதனி. ஆண்டவன் இது போன்ற இளைஞர்களை இந்திய அளவில் அதிகமாக உருவாக்குவார்.

    • @natarajank6565
      @natarajank6565 Před 19 dny

      யாரெல்லாம் இந்த பிச்சையை freebies நம்பினார்களோ அவர்களெல்லாம் மோடியை தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மை. இது தமிழ் நாட்டுக்கு சரியாக பொருந்தும். இங்கு திராவிட கட்சிகள் இப்படி பிச்சை போட்டே ஓட்டை வாங்குகிறார்கள். ஒருத்தனும் நாம் ஏன்டா இத்தனை 75 வருடங்களாக பிச்சை வாங்கியும், இன்னும் பிச்சையையே நம்பி வாழ்கிறோம்னு யோசிக்கிற தேயில்லை.

    • @avnnn1006
      @avnnn1006 Před 19 dny

      Sudalai CM ku irukaa??? 10 mns pesuvaaraa ji thundu seat paakama😂

    • @wolfsr9259
      @wolfsr9259 Před 16 dny +1

      ​@@avnnn1006 அழகா எச்சராஜா மாதிரி பேசுனுமாக்கும்

    • @avnnn1006
      @avnnn1006 Před 16 dny

      @@wolfsr9259 HRaja entha state oda CM . Stalin ku chumma support panni avangala panakaarana aakirukenga avlo dhaan . Ipa konjm billions add aahum avlo dhaan. Nothing capable other than corruption.

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 Před 14 dny +1

      BJP - MOSAMANA PARTY

  • @jakkriyaibrahim7894
    @jakkriyaibrahim7894 Před 19 dny +53

    சகோதரி மதிவதனி சிறப்பாக நல்ல வாத திறமையுன் பேசுகிறார் வாழ்துக்கள் சகோதரி.

    • @natarajank6565
      @natarajank6565 Před 19 dny

      யாரெல்லாம் இந்த பிச்சையை freebies நம்பினார்களோ அவர்களெல்லாம் மோடியை தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மை. இது தமிழ் நாட்டுக்கு சரியாக பொருந்தும். இங்கு திராவிட கட்சிகள் இப்படி பிச்சை போட்டே ஓட்டை வாங்குகிறார்கள். ஒருத்தனும் நாம் ஏன்டா இத்தனை 75 வருடங்களாக பிச்சை வாங்கியும், இன்னும் பிச்சையையே நம்பி வாழ்கிறோம்னு யோசிக்கிற தேயில்லை.

  • @peer2361
    @peer2361 Před 20 dny +134

    பாஜாக இல்லாமல் போகும் என்று நாங்கள் சொல்லவில்லையே...
    அதன் ஆணவம் இல்லாமல் போகும் என்றே சொன்னோம்..

    • @palanir9759
      @palanir9759 Před 19 dny +4

      அம்மாஅந்தநாய்செத்துபேச்சு

    • @natarajank6565
      @natarajank6565 Před 19 dny

      யாரெல்லாம் இந்த பிச்சையை freebies நம்பினார்களோ அவர்களெல்லாம் மோடியை தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மை. இது தமிழ் நாட்டுக்கு சரியாக பொருந்தும். இங்கு திராவிட கட்சிகள் இப்படி பிச்சை போட்டே ஓட்டை வாங்குகிறார்கள். ஒருத்தனும் நாம் ஏன்டா இத்தனை 75 வருடங்களாக பிச்சை வாங்கியும், இன்னும் பிச்சையையே நம்பி வாழ்கிறோம்னு யோசிக்கிற தேயில்லை.

  • @vincentv5461
    @vincentv5461 Před 20 dny +105

    ஆனவம் கொண்ட pjp க்கு மக்கள் கொடுத்த தண்டனை , நீ ஆட்சி அமைக்க மாநில கட்சிகளின் பாதம் கழுவ வேண்டும்.

    • @mohanramamoorthy530
      @mohanramamoorthy530 Před 19 dny +4

      கார்பொரேட் கம்பனிக்கு கக்கூஸ் கழுவணவுங்க இதையும் செய்வாங்க மக்கள் மீண்டும் வரி கட்டி சாகுங்க என்னையும் சேர்த்து

    • @radhakrishnancp8047
      @radhakrishnancp8047 Před 19 dny

      Please note that Mo di &Amit shah and allied parties Ehas to wash the back of the AP chief minister and NITISH KUMAR FAILED TO DO SO ORNOT UP TO THE SATISFACTION OF THE TWO STATE MINISTER MODI WILL NEVER SLEEP INSTEAD NOW HE HAS TO VISIT THE TEMPLE'S IN A.P&BIHAR FOR ACTING BLUFFING AND DOING YOGA MEDITATION AND ACT &DRAMA FOR TAKING VIDEOS AND RUNNING IN LIVE IN ALL CHANNELS MODI HAS TO DO OTHERS WISE KNIFE IS HANGING ON HIS HEAD A
      ND MINORITY BLUFFING JANATHA PARTY WILL FALL AT ANY TIME 😊

    • @natarajank6565
      @natarajank6565 Před 19 dny

      யாரெல்லாம் இந்த பிச்சையை freebies நம்பினார்களோ அவர்களெல்லாம் மோடியை தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மை. இது தமிழ் நாட்டுக்கு சரியாக பொருந்தும். இங்கு திராவிட கட்சிகள் இப்படி பிச்சை போட்டே ஓட்டை வாங்குகிறார்கள். ஒருத்தனும் நாம் ஏன்டா இத்தனை 75 வருடங்களாக பிச்சை வாங்கியும், இன்னும் பிச்சையையே நம்பி வாழ்கிறோம்னு யோசிக்கிற தேயில்லை.

  • @pkvgroup1971
    @pkvgroup1971 Před 19 dny +41

    சகோதரி மதிவதனி பேச்சு அற்புதம். இதில் குறுக்கீடு செய்வது அபத்தம்.

    • @natarajank6565
      @natarajank6565 Před 19 dny

      யாரெல்லாம் இந்த பிச்சையை freebies நம்பினார்களோ அவர்களெல்லாம் மோடியை தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மை. இது தமிழ் நாட்டுக்கு சரியாக பொருந்தும். இங்கு திராவிட கட்சிகள் இப்படி பிச்சை போட்டே ஓட்டை வாங்குகிறார்கள். ஒருத்தனும் நாம் ஏன்டா இத்தனை 75 வருடங்களாக பிச்சை வாங்கியும், இன்னும் பிச்சையையே நம்பி வாழ்கிறோம்னு யோசிக்கிற தேயில்லை.

  • @shaberms7864
    @shaberms7864 Před 20 dny +73

    Sister
    Excellent speech....

    • @natarajank6565
      @natarajank6565 Před 19 dny

      யாரெல்லாம் இந்த பிச்சையை freebies நம்பினார்களோ அவர்களெல்லாம் மோடியை தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மை. இது தமிழ் நாட்டுக்கு சரியாக பொருந்தும். இங்கு திராவிட கட்சிகள் இப்படி பிச்சை போட்டே ஓட்டை வாங்குகிறார்கள். ஒருத்தனும் நாம் ஏன்டா இத்தனை 75 வருடங்களாக பிச்சை வாங்கியும், இன்னும் பிச்சையையே நம்பி வாழ்கிறோம்னு யோசிக்கிற தேயில்லை.

  • @Banu13-jj7dp
    @Banu13-jj7dp Před 20 dny +53

    தெய்வபிறவிக்கு வந்த சோதனை..

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 Před 19 dny

      😂😂😂😂😅

    • @natarajank6565
      @natarajank6565 Před 19 dny

      யாரெல்லாம் இந்த பிச்சையை freebies நம்பினார்களோ அவர்களெல்லாம் மோடியை தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மை. இது தமிழ் நாட்டுக்கு சரியாக பொருந்தும். இங்கு திராவிட கட்சிகள் இப்படி பிச்சை போட்டே ஓட்டை வாங்குகிறார்கள். ஒருத்தனும் நாம் ஏன்டா இத்தனை 75 வருடங்களாக பிச்சை வாங்கியும், இன்னும் பிச்சையையே நம்பி வாழ்கிறோம்னு யோசிக்கிற தேயில்லை.

    • @Msab106
      @Msab106 Před 13 dny +1

      😂😂😂😂

  • @mohanramamoorthy530
    @mohanramamoorthy530 Před 20 dny +108

    நானும் கடவுளை வணங்குபவன் ஆனால் ஒரு பிரமாண்ட கோவில் என்ற பெயரில் பலரின் வீடுகள் 8டிக்கபட்டு நிலம் அப்8கரிக்கபட்டு கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர் சுற்றி வர வேண்டும் அவர்கள் வாழும் பகுதிக்கு செல்ல மனிதர்களுக்குள் உதவி செய்து வாழுங்கள் அன்புடன் வாழுங்கள் என்று தான் கடவுள்களே தாங்கள் அவதாரம் எடுத்து மக்களுக்கு உணர்த்தியிருக்கிரார்கள் ஒரு நல்ல தலைவனின் அடையாளம் அவன் மக்களுக்கு என்ன செய்து வைத்து விட்டு போனான் என்று பார்ப்பதில் தான் இருக்கிறது நேரு இந்திரா காமராஜர் ஒரு கோவிலால் ஒரு 5 குடும்பம் வாழும் ஆனால் ஒரு பொது துறையால் லட்ச கணக்கான இழைஞர்கள் வாழ்க்கை முன்னேறும் வேளை வாய்ப்பை உருவாக்கினால் வெறுப்பில் போதைக்கு அடிமை ஆகுபவன் வேலைக்கு செல்வான் அந்த பலகம்மும் நாட்டில் குறையும்

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Před 19 dny +1

      லயோலா கல்லறை பற்றியா

    • @mohanramamoorthy530
      @mohanramamoorthy530 Před 19 dny

      @@kesavanduraiswamy1492 அதுவும் தவறுதான் இப்ப கட்டனும் என்று நினைக்கும் விமான நிலையமும் தேவை இல்லை என் நான்கு வழி விரைவு சாலையில் நாம் வேகமாக போய் சென்றடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் பத்திரமாக செல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை விளைவு தினமும் accident NHAI என்ற பெயரில் இயற்கை மரங்களையும் விவசாய நிலம் அழிவதும் தவறுதான்

    • @meenakalyan8397
      @meenakalyan8397 Před 19 dny +7

      Bro itha sangees accept panna maattaanga

    • @natarajank6565
      @natarajank6565 Před 19 dny

      யாரெல்லாம் இந்த பிச்சையை freebies நம்பினார்களோ அவர்களெல்லாம் மோடியை தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மை. இது தமிழ் நாட்டுக்கு சரியாக பொருந்தும். இங்கு திராவிட கட்சிகள் இப்படி பிச்சை போட்டே ஓட்டை வாங்குகிறார்கள். ஒருத்தனும் நாம் ஏன்டா இத்தனை 75 வருடங்களாக பிச்சை வாங்கியும், இன்னும் பிச்சையையே நம்பி வாழ்கிறோம்னு யோசிக்கிற தேயில்லை.

    • @jameela858
      @jameela858 Před 19 dny +1

      Sagodari Mathivathaniyin kelvikaluku. BJP Sariyaana pathil pathil pathil Sollave Ellaye emira seppu seppu seppu seppu seppu

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 Před 20 dny +70

    சர்வாதிகாரம் தோற்றுள்ளது

    • @natarajank6565
      @natarajank6565 Před 19 dny

      யாரெல்லாம் இந்த பிச்சையை freebies நம்பினார்களோ அவர்களெல்லாம் மோடியை தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மை. இது தமிழ் நாட்டுக்கு சரியாக பொருந்தும். இங்கு திராவிட கட்சிகள் இப்படி பிச்சை போட்டே ஓட்டை வாங்குகிறார்கள். ஒருத்தனும் நாம் ஏன்டா இத்தனை 75 வருடங்களாக பிச்சை வாங்கியும், இன்னும் பிச்சையையே நம்பி வாழ்கிறோம்னு யோசிக்கிற தேயில்லை.

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns Před 20 dny +83

    வாழ்த்துக்கள், திராவிட கழகம்

  • @anuanu4352
    @anuanu4352 Před 19 dny +20

    ஒரே ஒரு ஆசை.ஒரே ஒரு முறை மோடி vs மதிவதனி ஒரு பேட்டி பார்க்கணும்னு .

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 Před 19 dny +1

      😮😮 சூப்பர். 🎉🎉

    • @eastermary5436
      @eastermary5436 Před 19 dny +4

      😂😂😂. கேக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா வாய்ப்பு இல்ல. பேட்டி, நேர்காணல், பத்திரிகை சந்திப்பு அப்படின்னு சொன்னாலே வரமாட்டனே அந்த பில்லக்கா பைய..

    • @Msab106
      @Msab106 Před 13 dny +1

      ​​​@@eastermary5436😂😂😂வந்தாலும் பொய் தான் சொல்லுவான்😂😂

    • @vinodpraveenkumar825
      @vinodpraveenkumar825 Před 13 dny

      Oh My God Nu Ucha Poyiduvaru 😂

    • @Msab106
      @Msab106 Před 13 dny +1

      மோடி: இது நம்ம லிஸ்டலயே இல்லயே😂

  • @rahman_994
    @rahman_994 Před 19 dny +17

    சகோதரி மதிவதனி அருமையான பேச்சு

  • @thambiduraid450
    @thambiduraid450 Před 20 dny +31

    வெளியில் பக்தி வேசம்
    செய்தது சாத்தான் வேலை
    என்பதை தான் இவர்கள் நாடகம் வெளிபடுத்தி இருக்கிறது

    • @natarajank6565
      @natarajank6565 Před 19 dny

      யாரெல்லாம் இந்த பிச்சையை freebies நம்பினார்களோ அவர்களெல்லாம் மோடியை தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மை. இது தமிழ் நாட்டுக்கு சரியாக பொருந்தும். இங்கு திராவிட கட்சிகள் இப்படி பிச்சை போட்டே ஓட்டை வாங்குகிறார்கள். ஒருத்தனும் நாம் ஏன்டா இத்தனை 75 வருடங்களாக பிச்சை வாங்கியும், இன்னும் பிச்சையையே நம்பி வாழ்கிறோம்னு யோசிக்கிற தேயில்லை.

  • @user-jb8nb8xv9c
    @user-jb8nb8xv9c Před 20 dny +22

    சிறப்பு தகவல் சகோதரி❤❤❤

  • @sudhakars5897
    @sudhakars5897 Před 20 dny +45

    மதிவதனி மாஸ்

  • @badrud7823
    @badrud7823 Před 19 dny +17

    மதிவதணி அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் உற்று நோக்கினால் அவர்களின் கருத்து தெளிவான விளக்கம் மிகவும்💯✨ தெளிவு மட்டுமல்ல உண்மையான 📰செய்தி மாற்றுக் கருத்தே கிடையாது....

    • @natarajank6565
      @natarajank6565 Před 19 dny

      யாரெல்லாம் இந்த பிச்சையை freebies நம்பினார்களோ அவர்களெல்லாம் மோடியை தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மை. இது தமிழ் நாட்டுக்கு சரியாக பொருந்தும். இங்கு திராவிட கட்சிகள் இப்படி பிச்சை போட்டே ஓட்டை வாங்குகிறார்கள். ஒருத்தனும் நாம் ஏன்டா இத்தனை 75 வருடங்களாக பிச்சை வாங்கியும், இன்னும் பிச்சையையே நம்பி வாழ்கிறோம்னு யோசிக்கிற தேயில்லை.

  • @user-rz9dg5rh9o
    @user-rz9dg5rh9o Před 19 dny +12

    சகோதரி மதிவதனி அவர்களின் பதிவு ஒவ்வொரு இளைஞர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
    ஒவ்வொரு விளக்கம் அருமையான பதிவு என்பதை யாரும் மறுக்க முடியாது.
    வாழ்க சகோதரி

  • @nmds5973
    @nmds5973 Před 19 dny +8

    அறிவாற்றல் மிக்க மதிவதனி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @SrinivasanG-di6gb
    @SrinivasanG-di6gb Před 20 dny +28

    மைனாரிட்டி ஒன்றிய அரசு.

    • @rprabhu9509
      @rprabhu9509 Před 19 dny

      All state pichi yaduthum
      100 seat vankatha cong

    • @natarajank6565
      @natarajank6565 Před 19 dny

      யாரெல்லாம் இந்த பிச்சையை freebies நம்பினார்களோ அவர்களெல்லாம் மோடியை தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மை. இது தமிழ் நாட்டுக்கு சரியாக பொருந்தும். இங்கு திராவிட கட்சிகள் இப்படி பிச்சை போட்டே ஓட்டை வாங்குகிறார்கள். ஒருத்தனும் நாம் ஏன்டா இத்தனை 75 வருடங்களாக பிச்சை வாங்கியும், இன்னும் பிச்சையையே நம்பி வாழ்கிறோம்னு யோசிக்கிற தேயில்லை.

    • @arokianathan9715
      @arokianathan9715 Před 17 dny

      100 -/-correct.

  • @sherlinepriyanka472
    @sherlinepriyanka472 Před 19 dny +12

    அற்புதம் மதிவதனி 🎉

  • @user-jq8dj3dj3h
    @user-jq8dj3dj3h Před 19 dny +8

    சிங்கப் பெண்ணே மதிவதனி சூப்பரா பேசுறீங்க செம ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @TitusThuraisingh-vr5ti
    @TitusThuraisingh-vr5ti Před 20 dny +23

    சூப்பர் அக்கா ✨

  • @selvachristhurajan7391
    @selvachristhurajan7391 Před 20 dny +17

    சூப்பர் 🎉🎉🎉👌🏻👌🏻👌🏻👌🏻

  • @vvijayanand5227
    @vvijayanand5227 Před 19 dny +9

    வேலைவாய்ப்பு கொடுத்து
    ஒரு நாள் சாப்பாடு போட்டிருந்தால்கூட மக்கள்
    நன்றி நினைத்திருப்பார்கள்

  • @suthakarsubramanian5566
    @suthakarsubramanian5566 Před 20 dny +26

    Hahaha Super Tharamana Speech 👌👌👍👍😁😁😁

    • @natarajank6565
      @natarajank6565 Před 19 dny

      யாரெல்லாம் இந்த பிச்சையை freebies நம்பினார்களோ அவர்களெல்லாம் மோடியை தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மை. இது தமிழ் நாட்டுக்கு சரியாக பொருந்தும். இங்கு திராவிட கட்சிகள் இப்படி பிச்சை போட்டே ஓட்டை வாங்குகிறார்கள். ஒருத்தனும் நாம் ஏன்டா இத்தனை 75 வருடங்களாக பிச்சை வாங்கியும், இன்னும் பிச்சையையே நம்பி வாழ்கிறோம்னு யோசிக்கிற தேயில்லை.

  • @user-ct8wb8xh4j
    @user-ct8wb8xh4j Před 20 dny +50

    மதிவதனிக்கு.வாழ்த்துக்கள்
    அருமையான.கருத்து

  • @nraghukumar9644
    @nraghukumar9644 Před 20 dny +21

    Hats off to you Sister 🙏🙏🙏

  • @ravis607
    @ravis607 Před 19 dny +13

    யாரும்மா நீங்கள் மிகவும் சரியாக பேசுகிறாய்

  • @sekarv8234
    @sekarv8234 Před 20 dny +10

    மதிவதனி சிறந்த கருத்துக்கள். நன்றி

  • @sasikalasureshkumar4971
    @sasikalasureshkumar4971 Před 19 dny +11

    Madhuvadhani, you are very very Great, welcome 🙏.

  • @syedabdulkadher2340
    @syedabdulkadher2340 Před 20 dny +26

    Mathivathani asusual blast ❤❤❤

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Před 20 dny +24

    இந்தியா கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைக்க வேண்டும் நாட்டு மக்கள் விருப்பம்

    • @user-zm2eg2bz8s
      @user-zm2eg2bz8s Před 20 dny +5

      அதற்கு சற்று பொறுமையுடன்
      காத்திருப்பது நல்லது. பொறுத்தார் பூமி ஆள்வார்!

    • @rprabhu9509
      @rprabhu9509 Před 19 dny

      Yanda all state pichi yaduthum 100 seat vankatha cong
      Yapadee govt form panuvana
      Konjam
      Sollu da

    • @lakshmanankr3945
      @lakshmanankr3945 Před 16 dny

      people already elected NDA

  • @sithickhuma2779
    @sithickhuma2779 Před 20 dny +19

    Hats off sister😊

  • @nallamuthurengaraj2853
    @nallamuthurengaraj2853 Před 19 dny +8

    மிகவும் அருமையான பதிவு.

  • @abdulwahid7561
    @abdulwahid7561 Před 19 dny +17

    மதிவதனி அவர்களின்
    நல்ல அலசல் பேச்சு.
    மெல்லிய குரலில்
    தாக்கம் தரும் தகவல்கள்.

    • @natarajank6565
      @natarajank6565 Před 19 dny

      யாரெல்லாம் இந்த பிச்சையை freebies நம்பினார்களோ அவர்களெல்லாம் மோடியை தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மை. இது தமிழ் நாட்டுக்கு சரியாக பொருந்தும். இங்கு திராவிட கட்சிகள் இப்படி பிச்சை போட்டே ஓட்டை வாங்குகிறார்கள். ஒருத்தனும் நாம் ஏன்டா இத்தனை 75 வருடங்களாக பிச்சை வாங்கியும், இன்னும் பிச்சையையே நம்பி வாழ்கிறோம்னு யோசிக்கிற தேயில்லை.

  • @johnbaskar2057
    @johnbaskar2057 Před 19 dny +8

    Sister Ms.Mathivathini very good Speech..👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏

  • @subburajsrps
    @subburajsrps Před 20 dny +36

    அவன் மனிதபிறவியே அல்ல
    ராமர் பலிவாங்கிவிட்டார் 😊

    • @natarajank6565
      @natarajank6565 Před 19 dny

      யாரெல்லாம் இந்த பிச்சையை freebies நம்பினார்களோ அவர்களெல்லாம் மோடியை தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மை. இது தமிழ் நாட்டுக்கு சரியாக பொருந்தும். இங்கு திராவிட கட்சிகள் இப்படி பிச்சை போட்டே ஓட்டை வாங்குகிறார்கள். ஒருத்தனும் நாம் ஏன்டா இத்தனை 75 வருடங்களாக பிச்சை வாங்கியும், இன்னும் பிச்சையையே நம்பி வாழ்கிறோம்னு யோசிக்கிற தேயில்லை.

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 Před 19 dny +5

    தோழர் மதிவதனி அவர்களின் பதிவு மிகவும் அருமை. வாழ்த்துக்கள்

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 Před 19 dny +11

    மதிவதனி இஸ் சூப்பர் ....நல்ல எனலிஷிங்......

  • @tamilselvan1731
    @tamilselvan1731 Před 20 dny +17

    💯 Sariyana pathivu sister

    • @RajaniPoulose-uj9gt
      @RajaniPoulose-uj9gt Před 19 dny +1

      Babar masoodhi idikkama irunthirunthal vetri kidachirukkum. Kalathin pathil ithuthan. Court, judge kuda sathi seytharkal. Andavan irukkan. Pathil koduthitar.

  • @comira911
    @comira911 Před 20 dny +26

    Never ever in your entire life cannot rule tamilnadu people - Rahul
    It's very true Statement

  • @JaganathanJaganathan-kh3wn
    @JaganathanJaganathan-kh3wn Před 20 dny +37

    மதுவது நீ சூப்பர் சூப்பர்

  • @ganeshptp
    @ganeshptp Před 19 dny +4

    மோடி சர்வாதிகாரி தான்.

  • @user-zl8bi5ds9c
    @user-zl8bi5ds9c Před 19 dny +7

    Mathivathani very nice and clear speech 🎉🎉🎉

  • @BabuM-fe7lh
    @BabuM-fe7lh Před 19 dny +15

    சகோதரி பத்திரம் ரொம்ப அருமையா இருக்கு வாழ்த்துக்கள்

    • @natarajank6565
      @natarajank6565 Před 19 dny

      யாரெல்லாம் இந்த பிச்சையை freebies நம்பினார்களோ அவர்களெல்லாம் மோடியை தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மை. இது தமிழ் நாட்டுக்கு சரியாக பொருந்தும். இங்கு திராவிட கட்சிகள் இப்படி பிச்சை போட்டே ஓட்டை வாங்குகிறார்கள். ஒருத்தனும் நாம் ஏன்டா இத்தனை 75 வருடங்களாக பிச்சை வாங்கியும், இன்னும் பிச்சையையே நம்பி வாழ்கிறோம்னு யோசிக்கிற தேயில்லை.

  • @annasaravanan1593
    @annasaravanan1593 Před 19 dny +5

    சிறப்பு!

  • @m.thomasm.thomas9717
    @m.thomasm.thomas9717 Před 19 dny +3

    கடவுளின் அவதாரம் 1/2 மணி நேரம் நிர்வாணமாக ஓடிய காட்சி அருமை

  • @lifeissweet7901
    @lifeissweet7901 Před 20 dny +10

    அடுத்த சுந்தரவல்லி மதவதநீ

  • @giridharanvinayagam5531
    @giridharanvinayagam5531 Před 20 dny +14

    Good speech by madhivadani

  • @balajip6558
    @balajip6558 Před 20 dny +10

    MADHIVADHINI SUPER SPEECH DEAR SISTER.. CONGRATULATIONS 👏👏👏🎉🎉🎉

  • @RuthulArunachalam4401
    @RuthulArunachalam4401 Před 20 dny +17

    ஏழரைக்கூட இரண்டு கிரகங்கள் ராகுவும் கேதுவும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்குமோ இனி அப்படி தான் இந்த மைனாரிட்டி அரசாங்கம் இருக்க போகுதோ ? ஏழரையால் இனி மக்களுக்கு என்ன நடக்க போகுதோ ?

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Před 20 dny +15

    இந்துத்துவா கோட்டைக்குள் ஓட்டை😅 பாசிசம் வீழ்ந்தது திராவிடம் வென்றது

  • @msyakobdeen5963
    @msyakobdeen5963 Před 20 dny +28

    உண்மையான பச்சோந்தியை உலகம் பார்த்தது மாநிலத்திற்கு ஒரு பேச்சி சாதாரண மனிதன் கூட இப்படி பச்சோந்தி இருக்க மாட்டான் மாறி மாறி பேச வெட்கபடுவார்

  • @lakshmipalanichamy5015
    @lakshmipalanichamy5015 Před 20 dny +7

    Wow excellent clarity go girl go 👏👌😘

  • @Murugavel.N
    @Murugavel.N Před 19 dny +6

    உண்மையாகவே இந்தியாவிலே சர்வாதிகாரிகள் மோடி அந்த திராவிடர் தங்கை சொல்வது மட திராவிட தங்கை சொல்வது சரிதான் உண்மைதான்

  • @SureshKumar-mw9iz
    @SureshKumar-mw9iz Před 19 dny +2

    சகோதரி மதிவதனி super speech fantastic

  • @mismail5747
    @mismail5747 Před 19 dny +10

    மோடிஒருசர்வாதிகாரிஎன்பதுஉண்மைஇதைசங்கிகள்மறுக்ககூடாது

  • @manickavasagamsp
    @manickavasagamsp Před 20 dny +8

    Super madam .

  • @subburajsrps
    @subburajsrps Před 20 dny +7

    இந்தியதேசத்தை காப்பாற்ற வாருங்கள் நாயுடு அய்யா

  • @seeniabdulqader5919
    @seeniabdulqader5919 Před 18 dny +1

    சர்வாதிகாரம்: CAA, முத்தலாக் சட்டம், 500ரூபாய், 1000ரூபாய் செல்லாது என நடு இரவில் அறிவித்தது, விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் இவையெல்லாம் யாரிடம் கலந்து ஆலோசிக்கப் பட்டது.
    சகோதரி மதிவதனிக்கு வாழ்த்துக்கள்.

  • @ayyappanayyappan2776
    @ayyappanayyappan2776 Před 20 dny +8

    Super

  • @muthukrishnannatarajan1971

    சகோதரி உங்கள் பேச்சுத் திறமை மிக மிக அருமையாக உள்ளது.உங்களை பார்த்து பெண்களும் அரசியலை சிரிய அளவிலாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது தாழ்மையான கருத்து. உங்களின் அரசியல் அறிவுக்கு வாழ்த்துக்கள் சகோதரி.😊❤😊

  • @ibrahimjmjvibrahimjmjv7325
    @ibrahimjmjvibrahimjmjv7325 Před 20 dny +10

    Good public policy voice

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 Před 19 dny +2

    சகோதரி மதிவதனி யின் அரசியல் விளக்கம் உண்மை .அனைத்து அதிகாரத்தையும் வைத்து தேர்தல் நடத்தியவர் சர்வாதிகாரி மோசடி

  • @fazerfayaz3903
    @fazerfayaz3903 Před 20 dny +5

    Super speech sis❤

  • @priyar3259
    @priyar3259 Před 19 dny +5

    Semma speech sister

  • @wahid1037
    @wahid1037 Před 20 dny +9

    மூன்றுமாதத்தில் விலைக்குவாங்கி விடுவார்கள்

  • @gomathy7695
    @gomathy7695 Před 19 dny +1

    அருமை சகோதரி வாழ்த்துகள்

  • @RajendranRajendran-cm1ie
    @RajendranRajendran-cm1ie Před 19 dny +3

    Mathivathani kku vaalthukkal sistar

  • @seetharaman5528
    @seetharaman5528 Před 20 dny +10

    Aka super super Very good Speech Thanks for you 🌄🌄🌄🌄🌄🌄🌄💯💯💯💯💯💯💯👌👌👌👌👌

  • @inthenameofallah2770
    @inthenameofallah2770 Před 20 dny +9

    Super sister chappal shorts

  • @palanivelupalanivelu5043
    @palanivelupalanivelu5043 Před 19 dny +1

    Good. Madam. Super
    All. The. Best

  • @gideone7704
    @gideone7704 Před 20 dny +13

    Correct 💯

  • @alaguraja4108
    @alaguraja4108 Před 19 dny +4

    ஆப்ரேசன் சக்சஸ் "பட்" பேசன்ட் டெட்

  • @KodiPower1
    @KodiPower1 Před 19 dny +8

    அரசியல் சட்டப்படி மொழி, இனம், சாதி ரீதியாக பிரித்தாலும் செயல் செய்தால் குற்றம். இதை செய்து வெற்றி பெற்ற 292 தொகுதியை தகுதி நீக்கம் செய்து மறுதேர்தல் நடத்தி சட்டத்தை உறுதி செய்ய வேண்டும்.

  • @shajmahal862
    @shajmahal862 Před 20 dny +6

    அருமை சகோதரி

  • @ganeshbalajiasaithambi2930

    Unnai petravargal enna thavam seidhargalo. Thangu thadaiyillamal pesuvadhai innikjelkam ketkalam pola irukku. Brilliant speech. U r enlightening us . God bless u magale. Arulmozhiasaithambi

  • @fredricknelson1251
    @fredricknelson1251 Před 20 dny +13

    India alliance good decision to sit in opposition in Parliament, this not 2014_2019 ? 2024 , strong opposition? Saved democracy & Constitution, modi is dummy P. M? Naidu & nitesh will bring this government down, 🙏 congress alliance dont allow them in coalition

  • @user-jb8nb8xv9c
    @user-jb8nb8xv9c Před 20 dny +6

    இடையே இடை இவன் வேற😂😂😂

  • @shabeenaahamed2123
    @shabeenaahamed2123 Před 19 dny +3

    Super sister

  • @prabakaranudhaya634
    @prabakaranudhaya634 Před 17 dny +1

    அன்பு மகள் மதிவதனியின் ஆணித்தரமான வாதத்தை கைதட்டி வரவேற்று வாழ்த்துகின்றேன். ஆ வேல்சாமி மேற்பனைக்காடு கிழக்கு

  • @chinniahramanathan8389
    @chinniahramanathan8389 Před 19 dny +2

    56 இஞ்ச் கதறப்போறத இனிமேத்தானே பாக்கப்போறோம்,செங்கோலும் இராமரும் சங்குலேயே மிதிச்சிட்டாங்க.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kanniappanim917
    @kanniappanim917 Před 18 dny +1

    மதிவதனி......👍👍👍💐💐💐

  • @user-en9es9ue9q
    @user-en9es9ue9q Před 20 dny +4

    Sister super

  • @shahulhameed5581
    @shahulhameed5581 Před 19 dny +3

    மதிவதனி 👍👍👍

  • @murugesanc4870
    @murugesanc4870 Před 5 dny

    மதிவதனியின் பேச்சு அறிவுபூர்வமான ஆற்றல் நிறைந்த கருத்து. உங்கள் தைரியத்திற்கு நன்றி!

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 Před 19 dny +2

    Super speech❤❤❤👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @a.m.hajamydeen2504
    @a.m.hajamydeen2504 Před 18 dny

    சிறப்பான கருத்து சகோதரி மதிவதனி...

  • @rajar1327
    @rajar1327 Před 19 dny

    மிக தெளிவான பதில்