புதிய கார் வாங்கிய முதல் "2000 கி.மீ" வரை எவ்வளவு வேகம் செல்வது கார் என்ஜினுக்கு பாதுகாப்பானது

Sdílet
Vložit
  • čas přidán 14. 05. 2021

Komentáře • 273

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 Před 3 lety +13

    rpm பத்தி இப்போ தான் புரிஞ்சிக்கிட்டேன் நன்றி 👍

  • @balajiponnusamy8659
    @balajiponnusamy8659 Před 3 lety +29

    மனதில் நினைக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் பதிலாக கிடைக்கிறது உங்களால் மிக்க நன்றி சகோ....

  • @sekarshanmugasundaram5665

    வணக்கம் சகோதரா...

  • @varatharajrajan
    @varatharajrajan Před rokem +2

    அண்ணா உங்க தமிழ் பேச்சு அருமையாக இருந்தது கேள்விக்கு நீங்கள் சொல்லும் பதில்கள் சூப்பர் அண்ணா. நான் கணக்கு பாடத்தில் 45 மார்க்குதான் வாங்கினேன் நீங்கள் எனக்கு கணக்கு வாத்தியாக இருந்திருக்கலாம் 💯 வாங்கி இருப்பேன்

  • @punithanr1887
    @punithanr1887 Před 3 lety +1

    ராஜேஷ் அவர்களே நானும் இந்த சந்தேகம் கேட்டருந்தேன் தங்களிடம் அருமையான விளக்கங்களுடன் இந்த பதிவு எல்லோருக்கும் மிக்க நன்மை பயக்கும் என நினைக்கின்றேன் மிக்க நன்றி தொடரட்டும் தங்களின் சேவை.

  • @MrAshokan31
    @MrAshokan31 Před 3 lety

    சகோதரா பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி....

  • @Kuttydheek
    @Kuttydheek Před 3 lety +4

    True brother ....na i20 1.4 diesel engine use pannure ....ennaku kedaikuda 25+ mileage mithavangaluku kedaikala ..karanam 80+kmph la tha engine set panne .....athu hyundai showroom la oothukittanga

  • @pearlgod1
    @pearlgod1 Před 3 lety +7

    Excellent video clearing out all doubts for new car owners.🙏🙏

  • @MrTransporter5
    @MrTransporter5 Před 3 lety +4

    Correct...but neenga solradhu daily Highways la 140 kmph na engine seekaram old agum.....but epachu than High way use...10-20% then city 80% use na engine nallatha irukum .....

  • @ArivalaganAssociates
    @ArivalaganAssociates Před 2 lety

    மிகவும் சிறப்பு சகோதரர் வாழ்த்துக்கள் மதுரை

  • @aaishahmeeraslifestyle7497

    Super sir. Really very useful information. I bought my new car at 2019 January. I have driven my car initially up to 2000 km at the maximum speed of 60 km. Now I am maintaining the maximum speed of 90 km. I didn't drive beyond this speed. Now my car has driven 8500 km. I am getting good mileage by God 's Great grace. But I did not know anything about driving. But now I am knowing many things about driving. But the technic that you are suggesting, is unknownly I followed sir. Now I am almost clear about driving field. I am not a professional driver sir. But I am maintaining good about my car because my car is one of my family member 🚗

  • @saravanarajsaravanarajg4539

    ஆ ர் பி எம் பற்றி முழுமையாக தெளிவாக தெரிந்து கொண்டேன் நன்றி சகோ 👍👍👍👍👍

  • @AbdulJabbar-fd3mi
    @AbdulJabbar-fd3mi Před rokem +1

    ரொம்ப நன்றி அண்ணா இப்பதான் டிரைவிங் கிளாஸ் போகிறேன். உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.....

  • @MuthuKumar-mr6bq
    @MuthuKumar-mr6bq Před 2 lety

    வணக்கம் சார்.நன்றி நல்ல பயனுள்ள தகவல் சார்.அதே சமயம் சார் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து,""தாங்களின் ஆலோசனை காருக்கு மட்டும் அல்ல அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும் .

  • @babu4519
    @babu4519 Před 3 lety +1

    உங்கள் செய்திகள் அனைத்தும் அருமை..அனுபவ பaடம்... நன்றி.

  • @manoram6556
    @manoram6556 Před 2 lety +1

    உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே

  • @dittuss
    @dittuss Před 3 lety +11

    Really Useful tips Bro. I was also using TATA INDICA with 2Lakh kilometres, and I never drove above 2500 RPM . Now I sold after 16years with very good engine condition. Even now it compete with new Marutu Dizire . Correct guidance 👍 thanks

  • @kaushikvlr
    @kaushikvlr Před 3 lety +2

    Super bro! Thank you so much.. I bought my first car last month. Very useful tips.

  • @srinivasana4642
    @srinivasana4642 Před 3 lety +2

    அருமை ஜி தெளிவான விளக்கம் 👌👌👌👍👍👍

  • @sundharktsundhar9309
    @sundharktsundhar9309 Před 3 lety +3

    RPM இல்லாத வண்டிக்கு தாங்கள் கூறிய விளக்கம் அருமை, நன்றி 🙏