How to avoid sleeping while driving - தமிழில்

Sdílet
Vložit

Komentáře • 541

  • @sivakumar-zc1lz
    @sivakumar-zc1lz Před 3 lety +115

    தூக்கத்திற்க்கு சிறந்த மருந்து தூக்கம் மட்டுமே
    தூக்கம் வந்தால் பாதுகாப்பான இடத்தில் சிறிது ஓய்வு எடுத்து செல்லுங்கள்

  • @SKumar-qu5zx
    @SKumar-qu5zx Před 2 lety +71

    டிரைவிங் ,அது ஒரு அற்புதமான கலை .I love driving .

  • @kanskrish
    @kanskrish Před 2 lety +93

    I used to drive 10 hours continuously every weekend. When ever I feel sleepy with in next two mins I will stop the car and take a face wash and the main I will chew one or two piece black pepper ( milagu).It will take away the sleep next 4 to 5 hours. I got this tip from very experienced professional when I started learning.

    • @Numbers0123
      @Numbers0123 Před 2 lety +8

      fantastic idea..மிக்க நன்றி.
      எனக்கு தெரிந்தவர்கள், காதை கிள்ளிக்கொள்வது, கோடாரித்தைலத்தை மூக்கில் பூசிக்கொள்வது, பல இடத்தில் டீ குடிப்பது, என செய்வதை பார்த்திருக்கிறேன்... ஆனால் 'மிளகு" 👌 மாஸ்டர் பிளான் 👍

    • @cganeshkumar6922
      @cganeshkumar6922 Před 2 lety +3

      சிறந்த அறிவுரை நன்றி அண்ணா

    • @rpsarathy77
      @rpsarathy77 Před rokem +4

      மோர் மிளகாய், தூக்கத்தை விரட்டும்.

    • @asifiqbal5397
      @asifiqbal5397 Před rokem +2

      U have to sleep Nap

    • @balasubramaniannatarajan3408
      @balasubramaniannatarajan3408 Před rokem +5

      When feel sleepy , better to take rest , as even a momentary loss of concentration will be fatal not only to the sleepy person, but to other occupants and in some case to Vechile coming in opposite direction / in same direction in multiple lane traffic

  • @dhayalanr8449
    @dhayalanr8449 Před 3 lety +38

    மிகவும் பயனுள்ள தகவல்கள் யாரும் சொல்லாத கருத்து நன்றி நண்பரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐🙌🙌🙌

  • @manickamk5489
    @manickamk5489 Před 3 lety +19

    மிகவும் அருமை. அனுபவம்தான் மிகச்சிறந்த ஆசிரியர்.

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 Před 3 lety +52

    அதிகாலை 3 to 4 கள்வனும் கண்னுறங்கும் நேரம்.

  • @srinivasana4642
    @srinivasana4642 Před 3 lety +15

    அருமையான பதிவு ஜி நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு...நன்றி..🙏

  • @stephenselvaraj7387
    @stephenselvaraj7387 Před 2 lety +22

    வாழ்க்கையில முதல் முறையாக மதியம் தூங்கும் பழக்கத்திற்காக சந்தோஷப்படுறேன்.

  • @arunkumar-xc3ms
    @arunkumar-xc3ms Před 3 lety +10

    தூக்கத்தை பற்றி சிந்தனை பயமே தூக்கத்தை ஏற்படுத்தும் .. என்னுடைய அனுபவம்

  • @mahimjothi353
    @mahimjothi353 Před 3 lety +29

    தூக்கம் வரும் போது காரை ஓரமாக நிறுத்திவிட்டு காரில் இருந்த நிலையில் கண்ணை மூடி ஒன்று அல்லது இரண்டு நிமிடம் ஓய்வுக்கு பின்னர் மீண்டும் பயணத்தை தொடருங்கள் இது உங்கள் உடலின் அமைப்பை பொறுத்து

  • @amarnatha788
    @amarnatha788 Před 3 lety +11

    அருமை பதிவு ஓட்டுநர் அனைவருக்கும் மிகவும் முக்கியமான பதிவு நன்றி சகோ

  • @kgrajathiraja4265
    @kgrajathiraja4265 Před rokem +8

    உண்மை ,நாங்கள் ராமேஸ்வரம் போய்ட்டு வரும்பொழுது, ஊருக்கு அருகில் வரும்பொழுது (50km) டிரைவர் தூக்கம் வருகிறது என்று சொன்னதால், மோட்டல் அருகே நிறுத்தி 3 மணி நேரம் துங்கி பிறகு கிளம்ப சொன்னோம், பாதுகாப்பாக வந்தோம்

  • @muthudriver124
    @muthudriver124 Před 2 lety +9

    இரவு வாகனம் ஓட்டும் முன்பு குறைந்தது 6 மணிநேரம் தொடர்ந்து தூங்கினால் யார் வேண்டுமானாலும் இரவு வாகனம் தூக்கம் இல்லாமல் ஓட்டலாம் , முக்கியமா எந்த போதை பழக்கம் இல்லாதவர் உடல் ஒத்துபோகும் சில நேரம்,

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM Před 3 lety +109

    தூக்கம் வந்தால் உடனே கார் நிறுத்தி விடுவது நல்லது

  • @gypsy_footprints
    @gypsy_footprints Před 3 lety +13

    மிகச் சிறந்த விழிப்புணர்வு வீடியோ.... 🙏🏻 🙏🏻 🙏🏻
    கடைசி ஒரு நிமிடம்... வாழ்க்கை தத்துவத்தையும் சொல்வது மிகவும் அருமை..., 👌

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 Před 3 lety +7

    அருமை தூக்கம் வந்தால் நின்று தூங்கி செல்வதே சிறந்தது

  • @sudhakardharmaraj1126
    @sudhakardharmaraj1126 Před 3 lety +6

    👌அருமையான விளக்கம் நண்பா நன்றி 🙏

  • @GOWTHAMSESHADRI
    @GOWTHAMSESHADRI Před 2 lety +3

    மிக சரியாக சொன்னீர்கள் நண்பரே..
    பயணத்தை விட நம் பாதுகாப்பே மேலானது...

  • @punithanr1887
    @punithanr1887 Před 3 lety +12

    நான் அனுபவித்த அனைத்தையும் எடுத்துறைதீர்கள் அத்தனையும் உண்மை நல்ல பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் நன்றி.

  • @Habibulla.M
    @Habibulla.M Před 3 lety +4

    Very useful and needed topic... Thanks.... 🙏

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan1907 Před 3 lety +22

    மிக பயனுள்ள பதிவு.. Practice makes perfect.. தூக்கம் வரும் போது வண்டியை நிறுத்தி விட்டு டயர்கள செக் செய்து 15 நிமிடம் ஓய்வெடுக்கலாம்..

  • @purushothamankannan4825
    @purushothamankannan4825 Před 2 lety +2

    சிறந்த தகவல் சிறப்பான பதிவு மேலும் சிறப்பான தகவல் தர வாழ்த்துக்கள்

  • @guru6153
    @guru6153 Před 3 lety +5

    Super super sir .. nega soldradhu athanaiyum unmai unmai..thank u 👈👌👍👏👏

  • @sabaridexplorer
    @sabaridexplorer Před 2 lety +10

    அதிகாலை 2 மணிக்கு பிறகு வண்டி ஓட்டுவது என்னை பொருத்தவரை ஆபத்து தான். அதிகாலை 3 முதல் 4 மணி வரை மட்டுமே தூக்கம் கட்டுப்பாட்டு மீறி செல்லும்

  • @kssubbiahssraman4479
    @kssubbiahssraman4479 Před 2 lety +1

    Yes reasonwise true and very useful tips. Thank you very much.

  • @joshuajoshua8540
    @joshuajoshua8540 Před 2 lety +1

    இந்த கானொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மிக்க நன்றி.

  • @Achieveall
    @Achieveall Před 3 lety +8

    I used to chew chewing gum while driving in night . But still I used to sleep by 4 am around 6.30 am I will again start driving .

  • @saravanakumarm8447
    @saravanakumarm8447 Před 3 lety +5

    அருமையான பதிவு👌. மிக்க நன்றி 🙏.

  • @manikandan.m9979
    @manikandan.m9979 Před 3 lety +8

    I experienced an incident where a Private bus running with two drivers (at night time travel). The first driver drove the bus beyond 120+ KMPH speed in a hurry to take the rest (or may be delayed start from destination) and the second the driver drove with constant 80+ KMPH..

  • @nagarajlakshminarayanan5483

    Well researched article. Hats off. Great work.👍👍👍👍

  • @barakathullahbarakath8620

    மிக மிக தேவையான பதிவு,நன்றி நன்றி,,

  • @gopalgopalakrishnan9704
    @gopalgopalakrishnan9704 Před rokem +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

  • @sivakumarranganathan878

    அற்புதமான தகவல்கள்
    மிக்க நன்றி

  • @sheikbharath2709
    @sheikbharath2709 Před 3 lety +2

    பயனுள்ள தகவல் நன்றி அண்ணா.13.30 good punch.

  • @blazingbernard5457
    @blazingbernard5457 Před 3 lety +20

    Yes, I used to get uncontrollable sleep many times when I was driving. Very very difficult to control. Another important point is the rhythmic sound of the running car that will boost your sleep.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před 3 lety +3

      Good experience

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Před 2 lety +4

      உங்களுக்குப் பிடித்த பாடல்களைப் போட்டு பாடிக்கொண்டே ஓட்டினால் மனம் சோர்வடைந்து தூக்கம் வராது.

    • @Kani27125
      @Kani27125 Před rokem +2

      @@user-ct1uq4pe6r This is really an excellent idea i have experienced myself bro.
      When we feel sleepy, our breathing will be shallow. Taking deep breathing prevents sleep.But, we can't do it continuously, we feel it difficult to do for hours. But, singing fulfills this act of deep breathing naturally.

  • @18stepssolai22
    @18stepssolai22 Před 3 lety +3

    Ex ordinary review.... these informations are absolutely need to all.... fantastic. Keep going.. I am waiting for another good one...

  • @Joybjoys
    @Joybjoys Před rokem

    மிகவும் பயனுள்ள தெளிவான பதிவு ,அருமை . இதைக் கேட்டு அநேகர் பயனடைவார்கள் .நம் மக்களுடைய உயிர் பாதுகாக்கப்படும், மிக்க நன்றி சார்

  • @balajiponnusamy8659
    @balajiponnusamy8659 Před 3 lety +1

    Useful information sir thanks lot🌹🌹

  • @siddiquea4503
    @siddiquea4503 Před 11 měsíci

    அருமையான பதிவு நன்றி ராஜேஷ் அண்ணா💐

  • @rameshvaidy4108
    @rameshvaidy4108 Před 2 lety +10

    1 tham 1 tea
    Bubblegum
    Any chocolate
    Less food
    Dont wash only face, wash along with ears
    Stop the car and take walk or sleep 30 min. Dont try to sleep that 30 min in driver seat. Try at different seat, it may become habit

    • @Krishna-hr4wv
      @Krishna-hr4wv Před rokem +2

      This is the real situation we see near the toll plaza tea shops and other areas where the driver's take a break. Everyone likes cigarette, tea, coffee, pass pass

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem +1

      👍👍👍youtube.com/@rajeshinnovations

  • @mohanraj3083
    @mohanraj3083 Před 3 lety +14

    Petrol Bunk Also Good Place To Take Rest.

  • @amalraj1614
    @amalraj1614 Před 3 lety +8

    அருமை நண்பா.நானும் வள்ளியூர் பக்கம் வாகைக்குளம்.

  • @SanthoshKumar-el4en
    @SanthoshKumar-el4en Před 3 lety

    அருமையான தகவல் நண்பா....

  • @harisisai5567
    @harisisai5567 Před 2 lety +8

    மிக அருமையான பதிவு அண்ணா நான் டிரைவர் கிடையாது, நீங்க சொன்ன அனைத்தையும் ஒரு பேசஞ்சர் ஆ நான் கண்டிப்பா உணர்ந்திருக்கிறேன். ஆனா என்ன ஒண்ணு நான் டூ வீலர் ஓட்டும்போது தூங்கி விடுகிறேன் மிகப்பெரிய பிராப்ளம்..

  • @manikandangunasekaran5107

    Valuable Vedio. Saves more souls ❤️🙏

  • @deadpoolgaming8060
    @deadpoolgaming8060 Před 3 lety +1

    அருமையான பதிவு bro

  • @vignesharumugam9123
    @vignesharumugam9123 Před 3 lety +2

    Bro nenga endha brand car use panringa, Hatch back or sedan

  • @chuttipaiyan9258
    @chuttipaiyan9258 Před 3 lety +6

    எளிமையான பதிவு
    அருமையான பதிவு

  • @rameshsshanmugam4903
    @rameshsshanmugam4903 Před 3 lety +1

    very nice bro, thanks lot for your kind information

  • @LearnersFactory
    @LearnersFactory Před 2 lety

    அருமையான விளக்கம், நன்றி Bro.

  • @santhanakrishnank7687
    @santhanakrishnank7687 Před 3 lety

    மிகவும் அருமையான பதிவு.

  • @keerthimoses2441
    @keerthimoses2441 Před rokem

    Super n life saving video. Hats off Rajesh

  • @kmanikandan907
    @kmanikandan907 Před 3 lety

    Super sir very nice nann thukathai karrupaduthi car ooti irukiren.annal athu mikavum thavaru inimel ungal arivurai follow seven thank you.

  • @malligaineelantangakrishna1470

    arumaiyaana pathivu tholar.
    nandri aiya

  • @Ezhilpari
    @Ezhilpari Před rokem +1

    Very good service. Very useful information to the professional drivers.

  • @VigneshVicky-bh9mu
    @VigneshVicky-bh9mu Před rokem +1

    நல்ல தகவல் நன்றி.....

  • @gnanasekar8823
    @gnanasekar8823 Před rokem

    மிகவும் நன்றி.

  • @drbsnsuri
    @drbsnsuri Před 2 lety +4

    Good information. In my experience chances of falling sleep is more when the roads are empty. Huge traffic less sleep.

  • @KarthikKarthik-gk9du
    @KarthikKarthik-gk9du Před rokem

    Ella videolaiyum theliva soldringa Anna😍

  • @sundharktsundhar9309
    @sundharktsundhar9309 Před 3 lety +5

    மிகயும் அருமையான உயிர் காக்கும் தகவல் நன்றி 🙏

  • @dhanasekaranr2317
    @dhanasekaranr2317 Před 2 lety +4

    மிகவும் அற்புதமாக விளக்கம் ‌அளித்திருக்கிறிற்கள் மிக்க நன்றி

  • @selvaananth7922
    @selvaananth7922 Před 3 lety

    Super sir valid information.second hand car volesvegan brand vangalama bro

  • @safpalani4835
    @safpalani4835 Před 2 lety +1

    Thank you so much for your information

  • @user-vf6xl6qb1j
    @user-vf6xl6qb1j Před rokem

    Very good information Thankyou very much

  • @sureshthangaraj7031
    @sureshthangaraj7031 Před 2 lety +1

    ரெம்ப அருமையாக சொன்னாங்க ரெம்ப நன்றி.

  • @rameshp3217
    @rameshp3217 Před 3 lety +3

    very good explanation, really helpful sir

  • @aravindabi7993
    @aravindabi7993 Před 3 lety +1

    Super sir...keep continuing

  • @smartmurugesan1002
    @smartmurugesan1002 Před 3 lety +2

    அருமை ❤️❤️

  • @iyappansubramanian4855
    @iyappansubramanian4855 Před rokem +1

    very good presentation for all drivers especially not professional drivers

  • @ninaithathaimudippavanband4110

    Annen,unga video romba pidikkum.....so.....neraya video podunga....😃

  • @randyragul8720
    @randyragul8720 Před 3 lety +5

    Super information sir 🙏🙏🙏🙏

  • @raghavanraghvan2305
    @raghavanraghvan2305 Před rokem

    மிக மிக நன்றி

  • @user-mj6eh1nj9u
    @user-mj6eh1nj9u Před 2 lety +1

    மிக்க நன்றி

  • @joshuasamuel6953
    @joshuasamuel6953 Před 3 lety +3

    Very useful guidence with some fun talks👌👌👌👌👌👌

  • @bharanir4960
    @bharanir4960 Před 3 lety

    Super sir. Excellent.

  • @syedabuthakir612
    @syedabuthakir612 Před 3 lety

    Very useful information your given bro

  • @kups4372
    @kups4372 Před 3 lety +5

    பகலில் காரில் சிறிது தூரம் சென்றவுடனே கண் சொருக ஆரம்பித்துவிடுகிறது.ஒரு நாள் மதியம் 4 மணிக்கு குடும்பத்துடன் கார் ஓட்டிக் கொண்டு சென்றேன்.நல்ல தூக்கம்.இரண்டுமுறை முகம் கழுவியும் ஓடும் காரில் தூங்கிவிட்டேன்.நல்ல வேளை Exlater ரில் இருந்து காலை தூக்கத்திலேயே எடுத்துவிட்டேன்.திடீரென்று எதிரில் ஒரு பஸ் ஹாரன் அடித்து பஸ்ஸை நிறுத்திவிட்டார்கள்.அப்போது தான் விழித்து தப்பித்தோம்.
    இறைவனுக்கும் ஹாரன் அடித்த டிரைவருக்கும் நன்றி.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před 3 lety +1

      Thank you for sharing your experience

    • @JayamEzhumalai
      @JayamEzhumalai Před rokem

      எனக்கும் இந்த பிராப்ளம் இருக்கு

  • @murugansmurugan4819
    @murugansmurugan4819 Před 3 lety +2

    Thank you for your all advise.

  • @JagadeeshWaranRajendrakumar

    Very useful message. Congrats.

  • @saravananp-jq5fh
    @saravananp-jq5fh Před 2 lety

    Good information..... thank u ...

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 Před rokem

    🙏 vazhga valarga nandri 🙏

  • @govindarajulu7054
    @govindarajulu7054 Před rokem

    உண்மை தான் நீங்கள் சொல் லும் ஒவ்வொரு வார்த்தைகள் என் மனதில் இடம் பிடித்து விட்டன நன்றி ஐயா

  • @sekaransaravanan5964
    @sekaransaravanan5964 Před 2 lety

    நல்ல தகவல் அண்ணா....

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 Před rokem +1

    Collision avoidance ststem laser based and GPS based is an aspect catching up very fast. It has a collision avoidance accuracy levels far high and highly reliable. It is audi BMW and Volvo cars. We are working on it . But what you say are critical.

  • @asokanxyz
    @asokanxyz Před 3 lety +1

    நன்றி சகோதரரே. மிகச் சிறப்பாக உறக்கம் பற்றி விவரித்துள்ளீர்கள்.

  • @ashokangoodblesyou102
    @ashokangoodblesyou102 Před 3 lety

    வாழ்த்துகள் அருமை

  • @Gamer-vz9nt
    @Gamer-vz9nt Před rokem

    Super explain 🤩👍

  • @arumugammasilamani5124
    @arumugammasilamani5124 Před 10 měsíci

    Super information thanks 🙏

  • @BabuRaj-bf6kr
    @BabuRaj-bf6kr Před 3 lety +1

    Nice bro.. Useful informatins

  • @parthibanramalingam4715
    @parthibanramalingam4715 Před 3 lety +4

    சார்.. நீங்கள் சொல்வது மிகச் சரியானது... நான் கார் வாடகைக்கு அமர்த்தும் போது (பெரும்பாலும் நீங்கள் சொன்னது போல் பகல் நேரப் பயணம் தான்) வரும் ஒவ்வொரு ஓட்டுநர்களிடம் கேட்கும் முதல் கேள்வி "நேற்று இரவு நன்றாக தூங்கினீர்களா அல்லது ஏதாவது பயணம் செய்து இப்போது தான் வந்தீர்களா" என்று எப்போதும் கேட்பேன்... சிலசமயம் அவர்களும் பொய் சொல்லி விடுவார்கள்... சில மணி நேரப் பயணத்திற்கு பிறகு அவர்களுக்கு ஓய்வு கொடுக்கலாம் என்ற நல்ல எண்ணத்தில் தான் இதைக் கேட்பேன்... நம் வாழ்க்கையில் அவசரப் பயணம் என்று எதுவும் கிடையாது... எல்லாம் நாமே ஏற்படுத்திக் கொள்கிற ஒன்று..
    இதை புரிந்து கொண்டால் எல்லோரும் நலம்...

  • @saravanarajsaravanarajg4539

    அருமை 👍👍👍👍👍👍

  • @NaturePlanet_Babu
    @NaturePlanet_Babu Před rokem +2

    Valuable and Scientific information brother. Explained well 👏

  • @Durai1956
    @Durai1956 Před 11 měsíci +1

    மிக அருமையான யோசனைகள்.

  • @parthibanramachandran4823

    Good effort on much needed topic.. 👍👍👍

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 Před rokem +1

    Dear Rajesh, ammazing video, all drivers, owners should see this video, thank u bro.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem

      Welcome 💐💐💐 czcams.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @viveksundaram550
    @viveksundaram550 Před 3 lety +3

    Very useful information's brother 🙏

  • @harisrisri6900
    @harisrisri6900 Před rokem

    அருமையான பதிவு

  • @dineshsekar3292
    @dineshsekar3292 Před rokem

    Useful message brother keep it up

  • @Rudhran2000
    @Rudhran2000 Před 3 lety

    Informative.

  • @a.lourdhunathanlourd3070

    வாகன ஓட்டுனர்களுக்கு மட்டுமல்லாது பயணம் செய்யும் அனைவரும் அவசியம் அறிந்துக்கொள்ள வேண்டிய பதிவு இது. நன்றி நண்பரே. 🌹🙏🌹