2023ல் "USED CARS" வாங்குவதற்கு முன்பு எனது பேச்சை சிறிது நேரம் கேளுங்கள்!!

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024

Komentáře • 516

  • @venkatesanskv5540
    @venkatesanskv5540 Před rokem +151

    இரண்டு நாட்களுக்கு முன்பு நான் உங்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டேன் உங்கள் ஆலோசனைக்கு நன்றி ஆனால் இன்று ஒரு கானொலியாக பதிவிட்டதற்க்கு மீண்டும் ஒரு நன்றி

  • @vijayvijayakumar7987
    @vijayvijayakumar7987 Před rokem +47

    பழைய கார் வாங்குவதில் உள்ள நன்மைகள் தீமைகள் குறித்து விளக்கமாகவும் தெளிவாகவும் சொன்ன சகோதரருக்கு நன்றி

  • @karthikeyankarthikeyan4988

    மிகவும் அருமையான தெளிவான விளக்கம் உண்மைதான் யூஸ்டு கார் வாங்கும்போது ரொம்ப கவனமாக பார்த்து தான் வாங்க வேண்டும் 👌👌🙏💐🍁🏵️🍁🌷🌺🙏

  • @Wishnukumaran
    @Wishnukumaran Před 8 měsíci +2

    புதிய விசயங்களைச் சுத்தமான தமிழில் பேசுவது மகிழ்ச்சி தருகிறது

  • @saravanankr1195
    @saravanankr1195 Před rokem +74

    உண்மையில் நீங்கள் சொல்வது சரி பழைய கார் வாங்கி நான் அனுபவித்துள்ளேன் யாரும் பழைய கார் வாங்க வேண்டாம் 🙏

    • @MassKiller.
      @MassKiller. Před rokem +11

      வாங்க தெரியாம வாங்கினா அப்படிதான் ஆகும்... வேற வழி இல்லை...

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar Před rokem +2

      மிக சரியான பதில் நண்பரே. நான் 4500 தினார் கொடுத்து பழைய ஆட்டோமேட்டிக் விலை குறைவு என வாங்கி கடந்த 15 மாதங்களில் செலவு பண்ணியது அடுத்த 5000 தினார்.

    • @sudhakarsudha7809
      @sudhakarsudha7809 Před rokem +1

      Yes better buy new car , I bought 2 seconded car within 5 years and spent maintenance cost still 3 lacs total cost is 7 lacs so don’t buy seconded car it’s my experience

    • @aravanan9803
      @aravanan9803 Před rokem +7

      நல்ல காரா இருந்தால் ஏன்யா விற்கப் போறான்?!

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Před rokem +1

      பழைய கார் ட ow DRIVE + BEST owner இடம் இருநதால் செக் செய்து வாங்க லாம். கல்யாணத்து க்கு மட்டும் காரை எடுப் பவன் + ஓடாத கார் + பழை யது வாங்கலாம். புரோக் கரை நம்பாதே.

  • @RaghuC-ks5ew
    @RaghuC-ks5ew Před rokem +7

    அருமை அருமை 👌 இவ்வளவு பொறுமையா, தெளிவா சொன்னீங்க.... 🙏சூப்பர், சூப்பர் 👍

  • @MrAnbuji369
    @MrAnbuji369 Před rokem +10

    Superb sir..அருமை..தெளிவான கருத்துக்கள்...பெரும்பாலோரின் ஐயப்பாட்டை தீர்க்கும் அற்புதமான கருத்துக்கள்...கார்களைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டுமெனில் used cars வாங்கி..மேலும் 20% செலவு செய்து ட்ரைவிங் நிபுணராக வேண்டுமெனில் குறைந்த செலவில் used cars வாங்கி சந்தோஷமாக ஓட்டலாம்...

  • @tamizhapachatamizha8065
    @tamizhapachatamizha8065 Před rokem +29

    உங்கள் வீடியோ பார்த்து தான் நான் கார் ஓட்ட கற்றுக்கொண்டேன்... உங்கள் வீடியோ பார்த்து தான் நான் புதிய கார் வாங்கி உள்ளேன்... இந்த வீடியோ பார்த்து தான் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... நன்றி அண்ணா... வாழ்க தமிழ் ,வளர்க தமிழ், வெல்க தமிழ்...

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před rokem

      🤝🤝🤝🙏🙏🙏

    • @lakshminarayanant1757
      @lakshminarayanant1757 Před rokem +2

      நல்ல கருத்து உண்மையை தெளிவாக கூறியதற்கு நன்றி!!!!!!

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před rokem +1

      🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations

    • @7anishok390
      @7anishok390 Před rokem

      Nice, which car have you bought?

  • @alagappansockalingam8699

    நேர் மை யான கார் மெகானிக்கு கள் பிஸி யாக இருக்கிறார்கள் . ஒரு வேளை உங்கள் பையன் ( வீவர்ஸ் ) ITI or Diploma படிக்க விரும்பினால் ஆடோ மை பைல் தேர்ந்து எடுக்கலாம். ' ஆனால் HARD WORK செய்ய வேண்டும். கார் சர்வீஸ் நல்ல எதிர் காலம் இருக்கலாம். நல்ல தெளிவான விடியோ . நன்றி.

  • @charlesdevan9266
    @charlesdevan9266 Před rokem +2

    மிகவும் அருமையாக ஒரு தெளிவான விஷயத்தை பதிவு செய்து உள்ளீர்கள் சகோதரரே உங்களுக்கு மிகவும் என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி

  • @barakathali4228
    @barakathali4228 Před rokem +16

    இது போல் யாரும் மனம் திறந்து பேசியது இல்லை, வாழ்த்துக்கள்,

  • @truehdvideos507
    @truehdvideos507 Před rokem +6

    1. Km + Company service record
    2. Replacement need to check
    3. Engine oil split+ smoke+noise+ valve sound
    4. Outlook+ Abron + tyre condition
    5. Max 1 owner
    6. Battery condition
    7.5 years will get spares
    Few check points

  • @ranjithranjith534
    @ranjithranjith534 Před 6 měsíci +2

    தாங்கள் கூறுவது மிகவும் உண்மை நான் மேட்டுப்பாளையத்தில் ஸ்ரீ கணேஷ் கார் டீலர்ஷிப் வண்டி எடுத்து மிகவும் சிரமப்பட்டு, நொந்து போனேன்......,...

  • @giri478
    @giri478 Před rokem +5

    இது என் அனுபவத்தில் நடந்துள்ளன 💯உன்மையான பதிவு

  • @chellamuthumanickam
    @chellamuthumanickam Před rokem +19

    மிக அருமையான மிகப் பயனுள்ள தகவல்களை சொல்லி கொடுத்துள்ளீர்கள்🎉🎉 வாழ்த்துக்கள் சகோ ❤❤

  • @SAKTHISAKTHI-oc9vz
    @SAKTHISAKTHI-oc9vz Před 6 hodinami

    Arumaiyana pathivu valthukkal

  • @monym3437
    @monym3437 Před dnem

    Arumaiyana pathivu vazthukkal

  • @DakshinaV
    @DakshinaV Před rokem +4

    Sir you are so great and you are fully knowledge person of about motor department

  • @rajabavai7554
    @rajabavai7554 Před rokem +4

    அருமையான தகவல் நன்றி

  • @k.saminathan7071
    @k.saminathan7071 Před rokem +1

    அருமையான பதிவு சூப்பர் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 💯💯💯👍👍👍👍👍💪💪💪💪

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 Před rokem +10

    உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே..!!
    நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களில் ஒருவராக நீங்க..!!

  • @mariappank5188
    @mariappank5188 Před rokem +2

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரரே 👌👍🙏🎉

  • @inbajerome8613
    @inbajerome8613 Před rokem +21

    நீங்கள் சொல்வது 95சதவீதம்உண்மைதான் சகோதர 🎉🎉

  • @Kumar-mn5ob
    @Kumar-mn5ob Před rokem

    தெளிவான விளக்கம் அழகான பேச்சு வார்த்தை...... நன்றிகள்

  • @senthilsenthil8105
    @senthilsenthil8105 Před rokem

    நீங்கள் சொல்வது மிகவும் சரியாக தெளிவாக உள்ளது நண்பரே ஒரு சிறிய தகவல் புது கார் டீசல் கார் எது வாங்கினால் எந்தக் கம்பெனி கார் வாங்கினால் நன்றாக ஒரு சிறிய விளக்கம் வேண்டும்

  • @samuelmaruthavanan1114

    மிகத்தெளிவாக ஒளிவுமறைவின்றி
    விளக்கமளித்தமைக்குநன்றி
    மிகமிகசரியான
    விளக்கம்
    நன்றி
    நான்ஒருபழையவாகனம் வாங்கினேன்ஓர்இஸ்லாமியசகோதரரிடம்வாகனத்தில்உள்ள அனைத்து பிரச்சனைகளையும்
    தெளிவாகவிளக்கி
    விட்டுகொடுத்தார்
    மனநிறைவுடன்
    ஓட்டினேன்
    ஏமாற்றாமல் விற்பனை செய்தார்கள் தாங்கள்கூறுவதுபோல
    நல்லமெக்கானிக்கைஅழைத்துசென்று
    வாங்கினால்நாம்
    நிம்மதியாய்
    இருப்போம்

  • @veeramaganvadivanandham9860

    நண்பா தங்கள் காணொளி பயனுள்ளதாக அமைகிறது நன்றி எனக்காக தாங்கள் ஒரு காணொளி பதிவிட வேண்டும் கார்களில் உள்ள ப்ரேக்குகளைப்போல் குட்டி யானை மகிந்திரா சுப்ரோ மற்றும் ஜுட்டோ போன்ற சரக்கு வாகனங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை இதனால் விபத்து களும் ஏற்படுகிறது அதை தவிர்க்கும் பொருட்டு ஒரு காணொளி பதிவிடுங்கள்

  • @jjayaprakash9884
    @jjayaprakash9884 Před rokem +8

    சிறப்பான விளக்கம் வாழ்த்துக்கள் நன்றி சார் புதிய கார் வாங்கும்போது பார்க்க வேண்டிய முக்கியமான குறிப்பு பற்றி பதிவிடவும் PDI 🙏

  • @balu67
    @balu67 Před rokem +2

    Nice presentation and useful one, even for people having cars...

  • @KattamanchiRajesh
    @KattamanchiRajesh Před rokem +2

    మీరూ చేసే ప్రతి వీడియో చాలా ఉపయోగం గా వున్నవి..
    ఇది కూడా ఒక రకమైన ప్రజా సేవే 🙏

  • @jabaniruba7850
    @jabaniruba7850 Před 5 měsíci

    Super brother... Ungala mathiri unmaiyai solli tharubavar entha ulagathil miga kuravu...arumai arumai...,

  • @user-yy2sx5vw9x
    @user-yy2sx5vw9x Před rokem +3

    ஆக சிறந்த பயனுள்ள பதிவு...💐💐💐

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před rokem

      மிக்க நன்றி 🙏 youtube.com/@rajeshinnovations

  • @tamilselvig8318
    @tamilselvig8318 Před rokem +10

    AC GAS REFILLING charge 900 to 1200 kulla ta varum.. Adha avanga pannama namma kitta solrangana adu kandipa AC complaint vehicle tan..

  • @jaberali-xt5nt
    @jaberali-xt5nt Před 11 měsíci +1

    தெளிவான விளக்கம் நன்றி சகோ

  • @mmanikandan6725
    @mmanikandan6725 Před rokem +2

    நன்றி அண்ணா மிக நல்ல வீடியோ 👌👍⚡🤝

  • @Rgan2362
    @Rgan2362 Před rokem +6

    Sir, Valuable informatons👏👏 just spoken with you. Thanks👌👌

  • @user-ng4tz8ls5z
    @user-ng4tz8ls5z Před měsícem

    என்னால எல்லாம் பழைய கார் வாங்கவே கஷ்டமான சூழ்நிலை தான் அதையும் ஏமாத்தி குடுத்துட்டாங்கன்னா ஒன்னும் பண்ண முடியாது 🙆🏼‍♂️🙆🏼‍♂️ அண்ணா உங்கள் விளக்கம் அருமை 👌🏼👌🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ManojKumar-nx8fy
    @ManojKumar-nx8fy Před rokem +1

    அருமையான பதிவு சகோ

  • @JWB2024
    @JWB2024 Před rokem +2

    உணமை தான் உங்கள் ஆலோசனை மிகவும் பயன் உள்ள தக இருந்தது brother but in the field no one tell Truth bez business.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před rokem

      சிலர் உண்மையை சொல்லி வியாபாரம் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சிறிய அளவில் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டிருப்பார்கள். ஒரு சிறிய இலாபத்தை பெற்றுக் கொண்டிருப்பார்கள்

  • @antonyraj9397
    @antonyraj9397 Před rokem +7

    God bless you, Brother. Very trustworthy person, and infermation

  • @arunnath9895
    @arunnath9895 Před rokem +2

    Rakesh இயன்ற வரை நல்ல உபயோகமான விஷயங்களை பகுப்பாய்வு செய்து அனுபவ பூர்வமாக பதிவு செய்து அதை பகிர்ந்த தற்கு நன்றி முற்றிலும் உபயோகமான தகவல்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před rokem

      மிக்க நன்றி 🙏 youtube.com/@rajeshinnovations

  • @vimalrajkannan5683
    @vimalrajkannan5683 Před rokem +1

    வணக்கம் அண்ணா உன்மையான உன்மை அண்ணா நீங்கள் கொடுத்துள்ள தகவல் நிச்சயம் பயனுள்ள தகவல் மிக்க மகிழ்ச்சி மிகவும் நன்றி அண்ணா நன்றி 💐💞💞💐🙏🏻🔱🕉️

  • @sasikaran2684
    @sasikaran2684 Před rokem +1

    அருமையான தகவல்கள் நன்றி

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 Před rokem +1

    அருமையான பதிவு.கார் வாங்க நினைப்பவர்கள் க்கு மிக மிக உபயோகமான பதிவு.

  • @yasikmohmmed4944
    @yasikmohmmed4944 Před rokem +2

    ரொம்ப எதார்மாகவும்....மோட்டாரின் உண்மை தன்மையை எதார்மாகவும் சொல்றிங்க.. உத:3 ஓனர் வாகனம்...அருமையான யூடுபர் ராஜேஷ் சார்....❤❤

  • @CK-ef4yf
    @CK-ef4yf Před rokem +1

    ரொம்ப அருமையான பதிவு பல உண்மையான விசயங்கள் சொல்லியிருக்கீங்க நன்றி. நானும் 15 ஆண்டுகளாக பல கார்கள் அனுபவம் இருக்கு. முதல் வாகனம் old அம்பாஸிடர், Hyundai Eon new, Renault Kid AT new, Suzuki Baleno AT old னு பயன் படுத்தியிருக்கேன். கடைசி கார் Baleno Auto 2019 model CARS24 நிறுவனத்தில் Onlineல வாங்கினோம். Original service record Suzuki Coல பார்த்ததில் வண்டி 2 முறை முன் பின் பம்பர், rear right wheelம் replace பண்ணப்பட்டதுனு கண்டு பிடித்தோம். காரணம் சின்ன வாகன விபத்துகள் தான் ஆனால் வண்டியின் Structureல் பிரச்னையில்லைனு CARS24 ஒரு வருட உத்தரவாதத்துடன் தந்தார்கள். விலையும் 6.35L மிகச்சரியா இருந்தது. முதல்ல Suzukiல தான் Serviceக்கு போனதில் Battery, Break pads, Steering mechanism மாத்தனும்னு சொன்னாங்க. ஆம் Battery and break pads புதுசா cars24 தந்த Insurance மூலம் மாற்றிவிட்டோம். Steering Tightness manufacturing defectனும் அதை Suzukiயின் முதல் 5 வருட warranty மூலம் இலவசமா மாற்றிவிட்டேன். பின்னர் சிறிய தேவையால் 6 மாதம் கழித்து அதே Balenoஐ Cars24 நிறுவனத்திடமே 6.05 L க்கு திரும்ப விற்றோம். இவ்வளவு விசங்களை முன் அனுபவத்தால் சமாளித்தேன் ஆனா சாதார மக்கள் மூலம் சாத்தியம் குறைவு. ஆதலால் காணோளில சகோதர் சொன்னது போல் புதிய வண்டியே நல்லது. மாற்றா Cars24 போல் பல நிறுவனங்கள் நாட்டில் உண்டு. என்னிடம் கேட்டால் Cars24ல் தைரியமா பழைய கார் வாங்கலாம் காரணம் மக்களோட எல்லா எதிர்பார்பையும் அவர்கள் பூர்த்தி செய்வார்கள். நன்றி. 🎉

  • @sethuramumuthusamy7361
    @sethuramumuthusamy7361 Před rokem +1

    சூப்பர் ப்ரோ நல்ல ஆலோசனை வாழ்த்துக்கள்

  • @s.p.marunachalam2408
    @s.p.marunachalam2408 Před 10 měsíci

    அருமையான விளக்கம் நன்றி!

  • @kingslyjesus
    @kingslyjesus Před rokem +2

    அருமை அருமை.❤

  • @sundarpillai-rr1ez
    @sundarpillai-rr1ez Před rokem +3

    ஹலோ பிரதர் ராஜேஷ்
    பழைய கார் வாங்கும் போது
    நான் பழைய கார் சொல்வது சென்சார் உள்ள கார்களை
    கார்களை ஸ்கேனிங் செய்து
    வாங்கலாமே
    இன்ஜின் எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் போயிருக்கு
    இன்ஜின் தன்மை என்ன
    அதிலே ப்ரோக்ராம் பசியைத் வச்சிருப்பாங்க இ சி எம்
    எல்லாமே நமக்கு காண்பிக்கப்படும் அல்லவா
    சென்சார் ல அனைத்தும் நல்லபடியாக ஏங்கப்பட்டு
    அவங்க மீட்டர் கேச்சை மாற்றி வைத்தாலும் சென்சார் காட்டிக் கொடுத்து விடும்
    இன்ஜின் உடைய தன்மை
    காட்டிக் கொடுக்கும்
    நம் பார்க்க வேண்டியது
    ஓனர் ஒரு ஓனரா
    அதை மட்டும் பார்த்தா போதும்
    விலையில் சகல வித்தியாசங்கள் வரத்தான் செய்யும்
    அந்த மாதிரி சென்சார் உள்ள கார்களை வாங்குவதில் எந்த ஒரு தப்பும் நடக்க வாய்ப்பில்லை என்று என்னுடைய கருத்து
    ஏன்னா சென்சார்கள் உள்ள கார்களை எந்த ஒரு
    தவறுகளும் செய்ய முடியாது
    யூனிட் கண்ட்ரோலிங்
    இ சி எம்
    ப்ரோக்ராமில்
    ஆட்டோமேட்டிக்காளை ரெக்கார்ட் ஆயிருக்கும்
    அதை எந்த கொம்பன் அடி மாற்ற முடியாது

  • @user-yn8ms2zn3c
    @user-yn8ms2zn3c Před rokem

    Very...very..nice.very.importentpoint.thank..u...sir

  • @MrAnbuji369
    @MrAnbuji369 Před rokem +11

    A/C இல்லாத காரை வாங்குவதற்கு..காரே வாங்காமல் இருப்பது நல்லது.

    • @MassKiller.
      @MassKiller. Před rokem

      அது கூட பரவால்ல... ஏசி காரை வாங்கிட்டு ஜன்னலை திறந்து விட்டு போகிற கேசுகளை என்ன பண்ண...?

  • @selvarajs7658
    @selvarajs7658 Před rokem +2

    Super detail abt car selection 👍👍👍

  • @e.s.a.sukkoore.s.a.sukkoor3875

    ❤Car teaching super ❤

  • @vinothavel
    @vinothavel Před rokem +3

    மிகவும் யதார்த்தமான, துணிவான பதிவு. நன்றிகள் பலப்பல. நிறைய சொல்லியுள்ளீர்கள். முடிந்தால், "cars24, maruti true value, போன்ற நிறுவனங்கள் வழியில் used car வாங்கலாமா? இங்கு ரிஸ்க் குறைவா? எவ்வளவு தூரம் இவர்களை நம்பலாம்?" இது பற்றி உங்கள் பாணியில் ஒரு காணொளி போடுங்க நண்பரே.

    • @eeemak1225
      @eeemak1225 Před rokem +1

      Rate will be higher , but then also same trust issues will be there

  • @bharathidasanpl-
    @bharathidasanpl- Před rokem +6

    Usefull advice anna Thank you🙏

  • @vellaisamykaalimuthu9949

    உங்கள் மாதிரி 50%பேர் உண்மையானவராக இருந்தால் போதும் ஏமாற்றம் அடையமாட்டார்கள் நீங்கள் சொல்வது 100%உண்மை ஆனால் இன்று பொய் சொல்லி சம்பாதிப்பவர்கள் தான் 95% நல்ல கருத்தை சொல்லிததற்கு நன்றி

  • @kingprasanth6138
    @kingprasanth6138 Před 3 měsíci

    🌺🌺அருமையான விளக்கம் சார் 🌹🌹

  • @ramkumarram5124
    @ramkumarram5124 Před rokem +2

    🎉🎉we are grateful very effectively information sir

  • @vidhyodaytreentreen1200
    @vidhyodaytreentreen1200 Před rokem +3

    Nice Iniciative Opening Mr.Rajesh..............👌🏾❤️

  • @yezdibeatle
    @yezdibeatle Před rokem +1

    Very good video...Now the dealers change upholstery, tires and polish and say its a good car and ask for more price... !!!

  • @pannerselvamp1862
    @pannerselvamp1862 Před rokem +3

    அண்ணா எனக்கு நீங்கள் சொன்ன உன்னமயான விளக்கம் பிடிச்சிருக்கு

  • @agni8830
    @agni8830 Před rokem +4

    Correct! old car vaanginaal niraiya experience & expenses aagum,naan almost mechanic ayiten😂

  • @sathiyanarayanan5811
    @sathiyanarayanan5811 Před 4 měsíci

    Reality... super

  • @MrAnbuji369
    @MrAnbuji369 Před rokem +11

    வராமல் நிறுத்தப் பட்ட கார்களை வாங்குவதும் ரிஸ்க்...

  • @sathya4806
    @sathya4806 Před 2 měsíci

    Thanks Tobi for referring the channel.

  • @kesavanr1905
    @kesavanr1905 Před rokem +1

    அருமையான பதிவு.

  • @nava11
    @nava11 Před rokem +3

    Thank you sir for yr valuable video.

  • @natarajan861
    @natarajan861 Před rokem

    Super and useful information

  • @user-bz9td8gq1r
    @user-bz9td8gq1r Před rokem

    நீங்கள் சொல்வது 100%உண்மை..

  • @JOHNSTEPHENVirudhunagarPASTOR

    Nice message. God bless you sir.

  • @noticeboard3697
    @noticeboard3697 Před rokem

    Superb❤💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @rajarathinam2065
    @rajarathinam2065 Před rokem +2

    😢Explained super Brief ing is very useful perfectly touched heart every used car buyers keep it up congratulations

  • @duraisamygdurairaj8385
    @duraisamygdurairaj8385 Před 10 měsíci +1

    அருமை

  • @vgbkings6313
    @vgbkings6313 Před 3 měsíci

    Super

  • @ddanieladvocate5548
    @ddanieladvocate5548 Před rokem +4

    Perfect experienced advice, thanks, Bro.🎉

  • @sharanviji1579
    @sharanviji1579 Před 11 měsíci +1

    Ungal tamizh ucharippu arumai nanba❤👌🏻

  • @elumalaielumalai9134
    @elumalaielumalai9134 Před 10 měsíci

    U r speech useful for all buyers

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr Před rokem +1

    உண்மையை சொல்லு உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே வணக்கம்

  • @raoprak
    @raoprak Před rokem +10

    Ounmai ounmai. U reflect our heart feelings while go with 2nd sales market. Thx u so much Rajesh.... Great job pls keep it up.....

  • @whyvenkat1058
    @whyvenkat1058 Před rokem +1

    மிக அருமையா தகவல் அண்ணா

  • @balasubramani4267
    @balasubramani4267 Před rokem +1

    நன்றி சகோதரா

  • @Tamil69973
    @Tamil69973 Před rokem +7

    ராஜேஷ் இணை ராஜேஷ் தான் விளக்கம் ❤❤❤❤❤

  • @SriSaiStickerArtsEttimadai

    Super sir arumai

  • @tharikaprabutharika7262

    நண்பா உங்க கருத்து மிகவும் அருமையாக உள்ளது

  • @ganeshmoorthy4836
    @ganeshmoorthy4836 Před rokem

    Nice message thankyou

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 Před rokem +2

    Bro, i am one of subscriber of your channel since last year and have been watching your videos, all of videos are save my car. such interesting each your post . Thanks.

  • @topclassrounders9280
    @topclassrounders9280 Před rokem +3

    Renault duster 110ps diesel automatic பற்றி போடுங்க

  • @balachitra806
    @balachitra806 Před rokem +1

    Rajesh Anna super
    Ungalukku unmaiyaluma nalla manasu

  • @thanasundharamt6012
    @thanasundharamt6012 Před rokem

    Super good 👌 Nice

  • @sivarajank8321
    @sivarajank8321 Před rokem +4

    Sir very useful especially car break down video, second car purchase, hills driving. Electrics work....pls upload parking car pls..and how to use clutch, engine maintenance...

  • @pmrajasekaran
    @pmrajasekaran Před rokem +12

    Bro Again one honest video
    All the Best, We deserve more views ..

  • @rajantony703
    @rajantony703 Před rokem +1

    Super💯🤜

  • @MrAnbuji369
    @MrAnbuji369 Před rokem +5

    Used cars விற்பவர்கள் உண்மையைச் சொல்லி விற்கப் போவதே இல்லை..எல்லாமே 50/50 சான்ஸ்...எல்லாமே லக் தான்...அருமை சார்..கம்பீரமான அழகான உச்சரிப்பில் அற்புதமான வீடியோ சார்....

  • @MrAnbuji369
    @MrAnbuji369 Před rokem +3

    மாருதி எஞ்சின் பழகிய மெக்கானிக்...டாடா இன்டிகா சவுண்ட் பார்த்தால் பயந்தே போய் விடுவார்.

  • @rajeshbalaji4143
    @rajeshbalaji4143 Před rokem +3

    I don't know to drive car and I've planned to learn car driving and buy car what would you suggest...second hand car or new one in budget of 5lakhs sir... What about spinny and cars 24 for reliable

  • @nikhil.r601
    @nikhil.r601 Před rokem +1

    Please need 7 seater which is best new ertiga or 13L 2016 ATxuv500...suggest pls

  • @kesavanr1905
    @kesavanr1905 Před rokem

    நல்ல பதிவு

  • @jaganathanramachandran4372

    மிகச்சிறந்த விளக்கங்கள்

  • @boopathik8816
    @boopathik8816 Před rokem

    மிகவும் அருமையான சார் நன்றி