ANTI RUST PAINT - கார்களுக்கு தேவையா

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 454

  • @2681981ranjit
    @2681981ranjit Před 3 lety +64

    பல லட்சத்தில் தயாரிக்கும் கார் கம்பெனிக்கு தெரியாத ஆன்டி ரஸ்ட் paint அடிக்கணுமா அடிக்கக்கூடாதான்னு.

  • @punithanr1887
    @punithanr1887 Před 3 lety +9

    அருமை அருமை அத்தனையும் உண்மை நல்ல விளக்கம் மக்களுக்கு நன்மை தரும் நன்றி வணக்கம் ராஜேஷ் அவர்களே.

  • @ilayaragav8965
    @ilayaragav8965 Před 3 lety +4

    தல ரொம்ப Fact ரொம்ப Fact நீங்கள் செய்வது மகத்தான சேவை தொடரட்டும் உங்கள் சேவை

  • @varshar7368
    @varshar7368 Před 3 lety +23

    You are so perfect and truthful human sir. Thank you sir👌👌👌

  • @lingamkumarr30
    @lingamkumarr30 Před rokem +5

    Thanks for the video. Just removed my dilemma whether to have anti-rust coating or not. Also saved my money being wasted. Thanks a lot Sir.

  • @natarajandhandapani1444
    @natarajandhandapani1444 Před 3 lety +5

    நல்ல அருமையான தகவல்.மிக்க நன்றி. மேலும் ceramic coating பற்றிய விளக்கம் தரவும்.

  • @sparkchittarasan6729
    @sparkchittarasan6729 Před 3 lety +5

    மிக்க நன்றி அண்ணா சில நாட்களுக்கு முன்னர்தான் புதிய டாடா டிகோர் XM கார் ஒன்றை வாங்கினேன் எனது நண்பர் கூட அண்டர் சேஸ் பெயிண்டிங் அடிக்க வேண்டும் என்று சொன்னார் ஆனால் தங்களது வீடியோ பதிவை பார்த்த பிறகுதான் எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது மீண்டும் ஒரு முறை தங்களுக்கு மிக்க நன்றி

  • @abikudiarasubluestacks5727

    This is the best channel for car related things

  • @sakthivelsubramaniam2949

    என் காருக்கு Anti Rust Rubber Coat paint அடிக்க சொன்னார்கள் தங்கள் பதிவை பார்த்த எனக்கு தெளிவு பெற்றது உண்மைதான் நீங்க சொல்வது Thanks bro👍

  • @anuputra
    @anuputra Před 3 lety +14

    Thanks for clear explanation....really an eye opening video!

  • @peermohammed323
    @peermohammed323 Před 3 lety +2

    என்னுடைய சுஸுக்கி சியாஸ்(2020November delta model) காருக்கு அண்டர்செஸ் கோட்டிங் அடிப்பதாக இருந்தேன்.உங்களுடை அருமையான விளக்கம் ரொம்ப உபயோகமாக இருந்தது.ரொம்ப நன்றி.

  • @gopisambanthamoorthy5505
    @gopisambanthamoorthy5505 Před 3 lety +4

    Thanks for the useful information, recently I bought a new Baleno top model and I deside to do anti rust paint, but after i saw your video. I dropped.
    Tank you so much bro.

  • @sekarshanmugasundaram5665

    தெளிவான விளக்கங்கள் Sir... thank you so much...

  • @vinothkumar7261
    @vinothkumar7261 Před rokem +9

    Was in huge dilemma whether i can go for anti rust paint for my new car as accessories dealer suggested now i got a clear idea.. thanks brother

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 Před 2 lety +1

    அருமையான பதிவு.நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.வண்டிக்கு அண்டர் சேஸ் பெயிண்ட் தேவை என்றால், கார் கம்பெனி க்ளே பெயிண்ட் அடித்து இருப்பார்கள்.

  • @pandyanrs1679
    @pandyanrs1679 Před 3 lety +6

    Thanks brother for given useful information!
    I have planned to fix anti rust paint in my i 10 car,but when I shown your video I give off this idea, once again I thank you very much brother!

  • @gansm7529
    @gansm7529 Před 3 lety +3

    In my first service, one person asked me to do rust paint, I said no. Without knowing why and what I cannot do. After seeing this video, I won't do it. Thanks for clear explanation.

  • @rajesh6854
    @rajesh6854 Před 3 lety +6

    இந்த painting கடல் கரை பகுதியில் தான் வேலை செய்யுது. நான் சென்னை ஒரு old car வங்கினே ஆனால் கிழ் பகுதில் முழுவது துருப்பிடித்து இருந்தது.

  • @krishnasamymuthiah1347
    @krishnasamymuthiah1347 Před 3 lety +5

    Very useful information. Car selling agencies make us great many unwanted things like this. During the purchase of a car ,if we refuse certain such things ,they just say "pitchaikarana iruppan Bola".

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před 3 lety

      😂😂😂

    • @sudhakarsanthosh1698
      @sudhakarsanthosh1698 Před 2 lety +2

      Don't worry let them speak.pichakaran thaan car vanguran ,avan thaan sales target finish pannaran,salary koduka poran.Avan sollarathan seiya mudiyathu kasu ungaluthu.

  • @sangamithiranmass3544
    @sangamithiranmass3544 Před 2 lety +3

    Very brave and informative speech👏👏...I have escaped from under chase paint while they asked😊

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 Před 3 lety +43

    Ceramic மற்றும் Teflon coating பற்றி சொல்லுங்கள்

  • @asokanxyz
    @asokanxyz Před 3 lety +1

    சரியான அறிவுரை. என் car service center ல் antirust paint அடிக்க வலியுறுத்தினார்கள். நல்ல வேளை நான் மறுத்து விட்டேன். நன்றி.

  • @HUMANWELFAREful
    @HUMANWELFAREful Před 3 lety +2

    நல்ல பயனுள்ள விழிப்புணர்வு
    தகவல் நண்பரே பாராட்டுக்கள்

  • @kannanks3066
    @kannanks3066 Před 3 měsíci +1

    Brother perfect explanation...but here the problem is authorised service centre people aslo advice the customers to do the undercoat paint...so customers believe that and blindly go with their words.

  • @julianbennet2166
    @julianbennet2166 Před 2 lety +2

    Bro, wonderful and true explanations. I tell this to people in my circle who buy cars, but they sometimes don't understand. Hereafter, I'll show this video. I see you putting lots of efforts, keep it up

  • @govindasamy8991
    @govindasamy8991 Před 3 lety +2

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல் நன்றி ஐயா 🙏

  • @t.sivanesanshiva9840
    @t.sivanesanshiva9840 Před rokem +1

    மிக உபயோகமான தகவல்.மிக்க நன்றி

  • @Durai1956
    @Durai1956 Před rokem

    மிக மிக மிக தெளிவான விளக்கம். நன்றி.

  • @maharaja6069
    @maharaja6069 Před 3 lety

    அண்ணா நீங்கள் சொல்வது மிகவும் சரியான தகவல் நானும் இதேபோல் என் நண்பர்களிடம் சொன்னால் நம்ப மறுக்கின்றனர் ..👌👍👏👏👏👏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před 3 lety

      அறிவு என்பது கடல் போன்று பரந்து விரிந்தது, உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள், அறிவு போதும் நிறைய கிடைத்துவிட்டது என்று ஒரு குளத்தை போல யோசிப்பவர்களுக்கு நீங்கள் என்னதான் சொன்னாலும் அறிவு வரும் கதவை மூடி வைத்திருப்பதால் அது மண்டையில் ஏறவே ஏறாது. அவர்களிடம் அமைதியாக சிரித்துக் கொண்டு செல்வதுதான் அறிவாளிகளுக்கு புத்திசாலித்தனம்.

  • @keerthisriram852
    @keerthisriram852 Před 3 lety +4

    All the cars comes with anti rust coating in the required places where two metals join in under chasis from 10 years before....I am having suzuki swift 2014 model...it came with anti rust coating in the under chasis

  • @sekarchellaiahpillai321
    @sekarchellaiahpillai321 Před 3 lety +8

    நல்ல வேலை நான் அடிக்க இருந்தேன் அண்ணா நல்லது சொன்னீர்கள்

  • @aaishahmeeraslifestyle7497

    Sir very good explanation.
    But for my new car Hyundai santro 2019 models magna, I was brain washed by the service executives. I did under chase paint 🙄.
    Again they asked me to coat silencer paint coating. But I strongly opposed it. By God's grace I saved my money and my lovable car.

  • @ompareed9481
    @ompareed9481 Před 2 lety +1

    Very good, rumba nala enakkiruntha yosana neenga than sari. Ungalukk nallathu varattum. Trivandrum

  • @JohnVianniSinger
    @JohnVianniSinger Před 3 lety +3

    Very well explained bro...Its an actual truth..Pls post more videos like this. Ur concepts are very unique.

  • @vivek1586
    @vivek1586 Před 2 lety +2

    Many thanks for sharing your knowledge. Today I planned to give amount for under chase paint . After watched your video i understood it's marketing. Thank you bro 🙏

  • @sriram2015
    @sriram2015 Před 2 lety +1

    Absolutely u r correct. I too thinking like u. All are commercial...
    I'm watching your all videos always without lagging...
    Congrats sir... 👌🏻👏🏻💐❤

  • @pavithranthala
    @pavithranthala Před 3 lety +8

    Bro, Neenga vera level. Well said true things.

  • @BENHARARVIND
    @BENHARARVIND Před 2 lety +2

    Anti rust paint is good if you park your car in soil during rainy season & the vehicle nearest to coastal region. So car comes with coating but some didn’t. So it’s additional safety to your car. I have seen many rented vehicles without the coating their under chassis gets rusted between 7 to 10 years. But it should be painted properly without touching other parts.

  • @kirubanandakumarmanickam746
    @kirubanandakumarmanickam746 Před 4 měsíci

    Thanks brother
    I am forced to go for anti rust coating for my creta automatic sx tech car. But luckily got escaped after watching your video

  • @shdevach
    @shdevach Před 3 lety +1

    இப்படி வேல்யூ ஏட் நிறைய இருக்கிறது கார் டோர்களுக்கு சவுண்டுபூருப் போம் ஒட்டுவது இவை எல்லாம் இஞ்சின் வேக்ஸ் டெப்ளான் கோட் புல் மேட் எக்ஸ்ரா டீவீட்டர் ஸ்பீக்கர் இவை எல்லாம் கார் கம்பனிகள் செய்து தாராது ஏன்றா கூடுதல் விலை ஆயிடும் அப்படி விலை ஏறும் பட்சத்தில் அந்த தொகைக்கும் சேர்த்து நாம் டேக்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் கட்டனும் அதனால் இத கார் கம்பனிகள் தவிர்க்கின்றன இதனால் காருக்கு எந்த வித பாதிப்பையும் உண்டு பண்ணாது.

  • @kalaik5949
    @kalaik5949 Před 3 lety +2

    மிக மிக பயணுள்ள தகவல் தம்பி.

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 Před 3 lety +16

    சார் உண்மை இது முற்றிலும் ஒரு ஏமாற்று வேலை

  • @sthirunavukarasunavukarasu4963

    மிக. மிக.அருமையான.விளக்கம்

  • @charleschalls1679
    @charleschalls1679 Před 3 lety +12

    If you would've posted this video 2 months ago, I would've not wasted my money of 7,000 Sir.. They've literally cheated me.. And, would like to know what I should do next? Should I let it remain in the under chase? Or multiple water washes to be done to remove the coating..? Please advise Sir..
    Appreciate note: Your videos are very enlightening to the car owners and I appreciate your efforts Sir.. Thanks!!

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před 3 lety +2

      Thank you 🤝 don't worry, you can't remove the coating, just check the under chase platform edge side carefully every year, that's all. Because the water deposit that side only.

  • @ravikaliannan4888
    @ravikaliannan4888 Před 2 lety +1

    அருமையான விளக்கம்

  • @nagangks7486
    @nagangks7486 Před 2 lety +1

    Very useful bro,i am forwarding your videos to my friends.very unique ur videos are.

  • @saikrishna7364
    @saikrishna7364 Před 2 lety +1

    but my opininon is we need to paint under chassis for old vehicles atleast every where because i have tata indica v2 20 year old vehicle recently renewed for another 5 years i my self painted anti rust paint by hand i have not taken the vehicle to service station because they are demandind rs 3000 and ur correct as said brakes will get damaged iam living in visakhapatnam sea coast area ,lot of problem with rust any how iam managing my car maximum on y own but what u said is correct there is no need of anti rust for new vehicles

  • @sthirunavukarasunavukarasu4963

    யாரும்..சொல்ல.தயங்கும்..விசயத்தை.யாரும்சொல்லாததை
    நீங்கள்.தைரியமாக.உண்மையை.கூறுகிறீர்கள்.நன்றி

  • @JEBAKUMARDAVID
    @JEBAKUMARDAVID Před rokem +1

    மிகவும் உபயோகமான தகவலுக்கு நன்றி சகோதரரே....

  • @user-bz8dh2hg5x
    @user-bz8dh2hg5x Před 3 lety +2

    Nan ipo dhan thedinen bro intha video va neenga upload pannavum nan paknum nu irukku thank you bro

  • @logaprakash4698
    @logaprakash4698 Před 3 lety +2

    தெளிவான விளக்கம்👍

  • @KattamanchiRajesh
    @KattamanchiRajesh Před 3 lety +2

    All are good messages from your side.
    It is very useful for the public..
    ధన్యవాదములు 🌷🙏🌷

  • @somasundarama3494
    @somasundarama3494 Před rokem

    உங்க நேர்மை ரொம்ப புடிச்சிருக்கு சார் நன்றி 🙏🏻

  • @KaniDevLok
    @KaniDevLok Před 2 lety +1

    Great service brother. Thanks and continue your videos.

  • @jayajk8302
    @jayajk8302 Před 3 lety +1

    பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றிங்க....

  • @dhamodarananandan45
    @dhamodarananandan45 Před 2 lety +1

    👌🌹அருமையான பதிவு 🌹👌

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 Před rokem +2

    Bro ungalai parata tamal ira ka mudulai. Car company karanga kuda in the alavaku explain Pani videos pota I'lla bro .unga videos parathu. Nan unga fan aeyatan bro

  • @devakumar5705
    @devakumar5705 Před rokem +2

    10 வருடம் ஆன பழைய காருக்கு அடிக்கலாமா sir?

  • @LearnerAnsariTutorial
    @LearnerAnsariTutorial Před 2 lety

    enathaan 50K mobile vaangunaalum, 100 Rs temper glass varaadhu. But mobile keela potaa temper glass irundhaa kaapathirum. but without temper, screen will be broken. 50K mobile manufacturing panravanuku oru 100 Rs temper poda theriyaadha ena. But indha example car chasis paint ku porundhumaanu therila. Anyway big thanks to you. you saved few thousands for me as I just booked a vehicle .. :)

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před 2 lety +1

      Sure, you can't compare with mobile, because it's broken part, also temper removable part, but low quality paint can't removable if you don't want

  • @jabindennis488
    @jabindennis488 Před rokem +1

    Yes it is a marketing strategy. Thanks for the info.

  • @aneestus
    @aneestus Před rokem

    I agree with you. I had 2012 Maruti A star. It got rusted in 5 years.. I asked the company they told that due to the car has been parked in street It may happen and asked to do Anti rust coating.

  • @celebratethelife364
    @celebratethelife364 Před rokem

    ஐயா உங்கள் பதிவு எங்கள் கண்களை திறக்கிறது!

  • @jeevanandhamrajendran2462

    Excellent boss👍👍👍👍👍
    Really appreciate ur Makkal Nalan 👌🏻👌🏻
    Coz of ur caring am subscribing ❤️

  • @bharathij6082
    @bharathij6082 Před rokem

    Super sir ...nenga slrathu correct👍👍👍 enaku oru doubt dezire la Suzuki eduthu ka slitu irukanga ..Suzuki connect add panlama venama sollunga sir 👍👍👍

  • @arunmozhi8258
    @arunmozhi8258 Před 2 lety +1

    Hat's off to you bro. For revealing the truth.

  • @sendrayaperumalp9653
    @sendrayaperumalp9653 Před rokem +1

    Super ji.
    Useful videos..

  • @arulganesh1388
    @arulganesh1388 Před rokem +1

    Apadiye oru video sir for extended warranty thevaiya while buying a new car......

  • @ganeshsatyas
    @ganeshsatyas Před 2 lety +1

    your information is awesome and you are fantastic

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před 2 lety

      Thank you 🤝🤝🤝 also don't forget to subscribe my channel 💐💐💐

  • @balraj1897
    @balraj1897 Před 3 měsíci +1

    Thanks pro

  • @drsathishkumar4993
    @drsathishkumar4993 Před 3 měsíci

    Problem is even the service centre is suggesting anti rust coating 😢

  • @sakravarthi945
    @sakravarthi945 Před 4 měsíci

    உண்மை அண்ணா

  • @harishkarthick5133
    @harishkarthick5133 Před 3 lety +1

    Sir nowadays I addicted to your vedios thankyou for your precious information

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před 3 lety +1

      Thank you so much, may be you are very truthful person, that's why you like my videos

    • @harishkarthick5133
      @harishkarthick5133 Před 3 lety

      @@Rajeshinnovations sir very fastest reply I ever seen in CZcams

  • @ravisellapillai3435
    @ravisellapillai3435 Před 2 měsíci

    Super

  • @Rakitheboss
    @Rakitheboss Před 2 lety

    Great job bro much watch video for all car buyers especially 1st car buyers

  • @aswinsanthanaraj
    @aswinsanthanaraj Před 3 lety +2

    Nantri anna🙏.

  • @mohammedbasheerulla9483
    @mohammedbasheerulla9483 Před 2 lety +1

    நன்றி sir,
    நல்ல வேளை அடிக்கலாம்னு இருந்தேன்

  • @muralidarannagarajan2472

    Thankyou Mr.Rajesh

  • @tnjmanomani1784
    @tnjmanomani1784 Před rokem

    இது போன்று செய்யாமல் இருக்க. உதவியது மிக்க. மகிழ்ச்சி

  • @prabhushen
    @prabhushen Před 3 lety +2

    நான் 03 sep 21 அன்று SUZUKI BALENO Alpha வாங்கினேன் ஆனால் இந்த anti rust பெயின்டை அடிக்க வேண்டும் என்று சொல்லி அடித்து விட்டார்கள். ஆனால் இன்று தான் உங்களின் இந்த பதிவை பார்த்தேன். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை சகோ. தயவுசெய்து நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள் சகோ. நன்றி.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před 3 lety

      அடித்து விட்ட பிறகு ஒன்றும் செய்ய முடியாது, அப்படியே விட்டு விடுங்கள், அதனால் நன்மையும் இல்லை தீமையும் இல்லை, ஒரிஜினலாக அடிக்காமல் இருக்கும்பொழுது, வாட்டர் சர்வீஸ் செய்யும் பொழுது அடிப்பக்கத்தில் பார்த்தால் வித்தியாசமான கலரில் அழகாக இருக்கும். இப்போது முழுவதுமாக கருப்பாக இருக்கும் அவ்வளவுதான்.

  • @Thalapathy_Dhoni7
    @Thalapathy_Dhoni7 Před 2 lety +2

    Thank you so much for the useful information brother💛💛💛

  • @dr.g.bharathi8969
    @dr.g.bharathi8969 Před 2 lety

    மிக்க நன்றி சார்
    பயனுள்ள பதிவு

  • @mohanroja6670
    @mohanroja6670 Před 3 lety +1

    நீங்க சொல்ற அத்தனையும் உண்மை 👍 எல்லாம் business.. ஏமாற்று வேலை...

  • @Madrasmariner
    @Madrasmariner Před 8 měsíci

    கடற்கரை அருகில் இருப்பவர்கள் கார்கள் மிக விரைவில் துரு பிடித்துவிடும்.. ஆகவே இது தேவைதான்

  • @gentelman2105
    @gentelman2105 Před 3 lety +3

    நல்ல வேல நான் 1989 அம்பாசிடர் காரு தான் பயன்படுத்துர,censorea பிரச்சன abs பிரச்சன இல்ல

  • @mohamedlafir6638
    @mohamedlafir6638 Před 2 lety +1

    Under chassis paint adikkaamal irundhu.. Car under chassis pahudhiyil adhikamaana Rust padindhaal.. Enna seivadhu.. Pls advise

  • @siva3213
    @siva3213 Před 3 lety +1

    தகவலுக்கு நன்றி அண்ணா.🙏

  • @paarivels.s.6896
    @paarivels.s.6896 Před rokem +1

    Super Anna very informative.

  • @VivekKBangaru
    @VivekKBangaru Před 2 lety +1

    Very informative Video Bro.

  • @dkchezhe104
    @dkchezhe104 Před 2 lety +1

    நன்றி தலைவா...

  • @VelMurugan-wu8gv
    @VelMurugan-wu8gv Před 3 lety +2

    Bro today I got new swift with under chase paint cost of rs.3000

  • @vigneshwaranvlogs6444
    @vigneshwaranvlogs6444 Před 2 lety

    Anna Teflon,ceramic coating is must need for new cars..... Your suggestion and opinion.

  • @vinoth190188
    @vinoth190188 Před 3 lety +4

    Hi Sir, Thank you so much for your Valuable advice, For the past 3 months am getting quotes to buy a car and i have been advised to do this Anti Rust painting from almost all the Dealers, also they claims that they are doing it for free if i am booking a car with them. Now am clear with your advises, Great job, Thanks again.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Před 3 lety +4

      Welcome 💐, also don't do the the polish for the body painting and ceramic coatings, that is also same like this. Here many things in dealers is just a business. Not useful for the customers.

    • @vinoth190188
      @vinoth190188 Před 3 lety +1

      @@Rajeshinnovations Sure sir, Thank you so much again :)

  • @kamalnasar9746
    @kamalnasar9746 Před 8 měsíci

    Thanku sir. ❤

  • @nviknesh8112
    @nviknesh8112 Před 11 měsíci

    Thanks a lot ji.. very useful.. Subscribed 👍

  • @sankarlal3005
    @sankarlal3005 Před 3 lety +2

    👌👍🙏 Thanks brother.

  • @rubanekr2154
    @rubanekr2154 Před 3 lety +1

    மிக்க நன்றி அண்ணா

  • @ravilalitha2232
    @ravilalitha2232 Před 3 lety +3

    Which oil is good for under chassis at the service time

  • @drvnrajinikanth7402
    @drvnrajinikanth7402 Před 3 lety +1

    thanks,bro, u saved me 3000 rs.

  • @sheikbharath2709
    @sheikbharath2709 Před 3 lety +1

    ராஜேஷ் அண்ணா நல்ல தகவல்.

  • @PrabhusDiary
    @PrabhusDiary Před 3 lety +3

    Long day doubt cleared thanks a lot sir