காரில் "DEFROST" செய்வது எப்படி? நேரடியாக பாருங்கள்- The Best Way to Defrost your car windshield

Sdílet
Vložit

Komentáře • 557

  • @JakirHussain-mw6yu
    @JakirHussain-mw6yu Před 2 lety +47

    சரியான நேரத்தில் அருமையான விளக்கம் ..கொடுத்தமைக்கு நன்றி.. இறைவன் உங்களுக்கு நல்லருள் செய்வானாக...

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před 2 lety +2

      மிக்க நன்றி 🤝 czcams.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @shivji888
    @shivji888 Před 2 lety +180

    மத்த வீடியோ மாதிரி இல்லாமல் இந்த வீடியோ ரொம்ப கஷ்டப்பட்டு சூட் பண்ணி இருக்கீங்க bro.. 👍

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem +1

      👍👍👍 czcams.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

    • @inbarajananbu8649
      @inbarajananbu8649 Před rokem +1

      Yes good effort 👍

    • @boybad9657
      @boybad9657 Před rokem +1

      Yes

    • @VB-hz7yw
      @VB-hz7yw Před rokem +1

      திருத்தம்.
      மத்த சேனல் வீடியோ மாதிரி என்று சொல்லவும்.
      Rajesh innovation channel ல் all video alredy fully efforted..

    • @jegannathanadvocate1613
      @jegannathanadvocate1613 Před 8 měsíci

      Super

  • @veluanitha2189
    @veluanitha2189 Před 9 měsíci +11

    ரொம்ப நன்றி நண்பா நீங்கள் சொல்வதை விட ஒரு சிறந்த பாடம் தண்ணீரின் அளவு தெரியாமல் முரட்டுத்தனமாக கார் ஓட்டுபவர்கள் தான் அதிகமாக உள்ளார்கள் தங்களுடைய அனுபவமோ மிக நேர்த்தியான ஒன்றாகும் இது மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு

  • @adapass
    @adapass Před 2 lety +65

    I am using my car for the last 10 years. Till now I don't know how to remove the fog. I suffered a lot so many times. Excellent tip. Keep posting like these and keep rocking

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před 2 lety +2

      🤝🤝🤝 czcams.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

    • @MohamedHassan-pl8se
      @MohamedHassan-pl8se Před 5 měsíci

      @@rajeshinnovations ø

    • @coolguy0719
      @coolguy0719 Před dnem

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
      It not only puts you in trouble but your dear ones as well

  • @rajendran315
    @rajendran315 Před 6 měsíci +1

    வணக்கம் நண்பரே
    நீண்டநாள் சந்தேகம் உங்கள் விளக்கத்தால் தெரிந்துகொண்டேன்.... பனிக்காலம், மழைக்காலம் என்றாலே கார் ஒட்டுவது ஒருவித பயம் இருந்தது...இப்போது தெளிவான தெரிந்துகொண்டேன் மிக்க நன்றி...🙏

  • @ramasamysamy8996
    @ramasamysamy8996 Před 6 měsíci +1

    இந்தத் தகவல் மிகவும் பயனுள்ளது என்னை மாதிரி நபர்களுக்கு கார் ஓட்ட தெரியும் ஆனால் காரில் உள்ள நுணுக்கங்கள் அனுபவங்கள் சற்று குறைவு என்று விவரித்த தகவல்கள் என்னை மாதிரி உள்ள நிறைய பேருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சகோதரரே

  • @srinivasang8619
    @srinivasang8619 Před rokem +2

    Applause to Rajesh.
    Well explained.

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Před rokem +2

    மிகவும் அருமையான பதிவு ராஜேஷ் அண்ணா

  • @a.gunasekaranm.arunachalam9871

    அருமையான பதிவு💯 உங்களுடைய ஒவ்வொரு பதிவும் வித்தியாசமாக உள்ளது நண்பரே 💕💕🙏🙏

  • @speed76825
    @speed76825 Před rokem +4

    அண்ணா நான் காரில் செல்லும் போது மழை வந்தால்இதை எப்படி தவிர்பது என்று எனக்கு தெரியாது இருந்தது உங்கள் வீடியோ பார்க்கும்போது இதை நான் காரில் செல்லும் மழை வந்தால் ஞாபகம் வரும் எனது மனமார்ந்த நன்றி அண்ணா

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 Před 10 měsíci +1

    Excellent video. மிகவும் பொறுமையாக விவரித்ததற்கு நன்றி bro.
    God bless you 🙏💐

  • @HariKrishnan-dd1qg
    @HariKrishnan-dd1qg Před rokem +2

    Nice explanation- nice decision of not getting into water stagnant area 👍

  • @rajeswarakumar6342
    @rajeswarakumar6342 Před rokem +1

    Very very useful video. So many times I struggled in various places. I don't know the correct procedure. During night 🌙 times also. Now I understand that 💯. Thanks sir 🙏 god bless you.

  • @JabarajSaro
    @JabarajSaro Před 7 měsíci +4

    எனக்கு இதைப்பற்றி தெரியாமல் இருந்தது இப்போது நீங்கள் சொல்லி கொடுத்த முறையும் சூப்பர் எனக்கும் நன்றாக தெரிந்து கொண்டேன் ரொம்ப நன்றி🙏🙏🙏அண்ணா...

  • @user-hg9xr2eg6q
    @user-hg9xr2eg6q Před 18 dny

    ரொம்ப பயனுள்ள தகவல். இதுநாள் வரை இது தெரியாமல் திணறிக்கொண்டு இருந்தேன். பகிர்வுக்கு நன்றி.
    அடுத்த காணொளி முயன்றவரை தமிழில் தாருங்கள் ....

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy Před rokem

    மிகச்சிறந்த தெளிவான விளக்கம் அளித்துள்ளார்... நன்றிங்க

  • @Raj-mf1od
    @Raj-mf1od Před rokem +3

    Sir, அருமை. கார் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது எப்படி என்பதை தெளிவாக கூறினார்கள். நன்றி.

  • @rameshvideos7560
    @rameshvideos7560 Před 2 měsíci

    தேவையான பதிவு....மிக்க நன்றி

  • @tiishwamouli3910
    @tiishwamouli3910 Před 7 měsíci

    நல்ல தகவல்... நானும்பலமுறை சிக்கலுக்கு உட்பட்டுள்ளேன்... ஊட்டியில் மழையில்... பயனுள்ள தகவல் நன்றி தோழரே

  • @balamuralikrishnansrinivas4984

    Useful. Thanks. Reducing the fan speed and keeping it in leg and defrost symbol tip is helpful

  • @leosmanicc
    @leosmanicc Před rokem +3

    Bro nice .,... Let everyone understands the feartures available for reasons. And same need to be applied wherever required. Good information.

  • @ennenjilae
    @ennenjilae Před 8 měsíci

    Excellent Car Tips...Dear Rajesh Sir

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 Před rokem +1

    அருமையான பதிவு.மழைக் காலத்தில் மிக மிக உபயோகமான பதிவு.நன்றி.

  • @sampathkn6261
    @sampathkn6261 Před 6 měsíci

    மிகவும் பயனுள்ள வீடியோ பதிவு.. நன்றி 🙏🏻

  • @sivakumarp8530
    @sivakumarp8530 Před rokem +2

    Rarely we get useful videos over CZcams this is one of that....Thanks Rajesh

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem

      Thank you 🤝🤝🤝 czcams.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @ajithk719
    @ajithk719 Před 2 lety +3

    Thank you sir for a very useful video for you👌👌👌

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Před rokem

    Thank you,very useful during rainy days.

  • @aksmani8867
    @aksmani8867 Před rokem

    Excellent explanation video... Good keep it up bro thank you....

  • @antonysamy9258
    @antonysamy9258 Před rokem +50

    இதற்கு வேறு ஒன்றும் தேவையில்லை கார் ACயை கொஞ்ச நேரம் போட்டாலே எல்லாம் சரியாகி விடும்

  • @godwinjacob1810
    @godwinjacob1810 Před rokem +23

    Good explanation bro. Main reason for the fog during rainy time is outside temp and inside temperature reach the same temp.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem

      👍👍👍 czcams.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

    • @akashaabeysundara8454
      @akashaabeysundara8454 Před rokem +1

      because of the rain the windscreen cools down to the dew point inside the car, so the dew (fog) forms. the dew point depends upon the ambient temperature inside the car and the relative humidity inside the car.

  • @narayananvenugopalan6104
    @narayananvenugopalan6104 Před 2 lety +2

    Rajesh Innovatios , please do an explanatory video on Auto Detailing , both exteriors and interiors . it will be a very good knowledge input for all car users and also people like us who are in that trade ... Thnk you ...

  • @kingsonmarker8335
    @kingsonmarker8335 Před 5 měsíci

    Great explanation. 👏👏👏

  • @dinesh8814
    @dinesh8814 Před rokem

    Thank you so much for your explanation, uploading more videos

  • @balasubramaniamrajangam7690
    @balasubramaniamrajangam7690 Před 5 měsíci

    Good demo & very useful 👌👌👌

  • @karthikr2479
    @karthikr2479 Před rokem +8

    Thank you Rajesh.. I faced this fogging issue and couldn't drive my Altroz XZ+ easily 15 days back from Coimbatore to Bangalore due to heavy rain. Done the same thing as u explained using dry cloth wiped inside windshield but still could not get clarity on front side of windshield. I understood from your video, that I made mistake by not increasing fan speed and just switched ON the defogger. Thanks very much for this useful video and next time I shall try the tips from you.

    • @tamilnesan4749
      @tamilnesan4749 Před rokem

      Addition to this tips I do one thing Immediately after front mirror defog I use to open the front door mirrors both the side little bit 1 or 2 inches.. I have rain guard above the side doors window so it won’t allow the rain water to come in. This way it defog really fast..

  • @krishnaswamygiridharan2885

    An eye-opener. Like in your other vedios here too you've revealed a vital clue to avoid embarrassment while behind the wheel; for both self driven car owners and chauffeurs!!! WISH YOU ALL THE BEST! LET YOUR GOOD DEED.CONTINUE!!!

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem

      Thank you so much 🤝🤝🙏🙏 czcams.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @rajeshkumar-xg9bn
    @rajeshkumar-xg9bn Před rokem

    Defrost ku heater option irundha inum effective ah irukum AC ya vachi defrost pantadha Vida....rear mirror ku electric defrost soninga,athae madhiri front windshield mirror defrost Kum heater ah add panirundhingana indha video inum effective ah irundhirukum brother.... Thanks for sharing this video.....

  • @senthilvelu568
    @senthilvelu568 Před 10 měsíci

    Very useful tips bro,thank you for sharing..😊

  • @nirmalraj8985
    @nirmalraj8985 Před 8 měsíci

    Very useful Sir. Thank you very much 🙏🙏🙏🙏

  • @MuthuKrishnan-hz2ch
    @MuthuKrishnan-hz2ch Před 8 měsíci

    நல்லா புரியும் வகையில் செய்து காண்பித்து இருக்கிறீர்கள். நன்றி

  • @loganravi906
    @loganravi906 Před 9 měsíci +1

    Very useful tips👍, in my experience, what I do is while on a/c as you said, I put the heater on, it will defrost very quickly

  • @True_Indian007
    @True_Indian007 Před rokem +1

    Excellent & Very Usefull Video.. Valthukkal..🙏👍🤝💐

  • @kannanlakshman1819
    @kannanlakshman1819 Před 6 měsíci

    தங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை 🎉🎉🎉🎉🎉

  • @janeshvasanth3722
    @janeshvasanth3722 Před 2 lety +2

    Hi bro
    France 🇫🇷 la erunthu unga vidéo eallam papan
    Super information

  • @Selvam123info
    @Selvam123info Před rokem

    Thanks... Very useful information.

  • @iqbala.m.m8663
    @iqbala.m.m8663 Před 8 měsíci

    Thankyou sir
    Your's video very helpfull in last night

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 Před 2 měsíci

    அருமையான பதிவு .

  • @Distacca
    @Distacca Před 11 měsíci +5

    The efforts you make to create this video are fantastic.....
    You are explanation is simple, clear, practical... 👌👌👌👌

  • @SivaKumar-cq3fc
    @SivaKumar-cq3fc Před 21 dnem

    very nice explanation

  • @subramaniannarayanan5818
    @subramaniannarayanan5818 Před 9 měsíci

    Very nice explanation brother. I got this now how to do this ❤

  • @senthilmurugan7729
    @senthilmurugan7729 Před rokem

    Really very useful. Thanks bro

  • @tensings3932
    @tensings3932 Před rokem

    உங்கள் நல்ல சேவைக்கு வாழ்த்துக்கள்.

  • @shunmugalatha5559
    @shunmugalatha5559 Před 6 měsíci

    சார் ரொம்ப சூப்பரா இருந்தது

  • @danielsathish9882
    @danielsathish9882 Před 7 měsíci +1

    Thanks anna ❤useful information

  • @shivailangokc5586
    @shivailangokc5586 Před rokem

    அண்ணா சரியான நேரத்தில் இந்த வீடியோ தொகுப்பு வெளியானது மிகவும் நன்றி 🙏🙏

  • @raajannab5716
    @raajannab5716 Před 8 měsíci

    Very useful information.❤

  • @ravikumarmarimuthu1261
    @ravikumarmarimuthu1261 Před rokem +1

    அருமையான, மிகவும் பயனுள்ள தகவல்.
    நன்றி தோழர்.
    🙏🙏🙏
    🌷🌷🌷🌷🌷

  • @Durai1956
    @Durai1956 Před rokem +4

    இந்த மழைக்காலத்திற்கு தேவையான நல்ல யோசனைகளை செயல்முறையில் தெரிவித்தமைக்கு நன்றி.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem

      🤝🤝🤝👍👍👍

    • @thiagarajanthiagu8311
      @thiagarajanthiagu8311 Před dnem

      இந்த மழைகாலத்தில் ஒரு உருளைகிழங்கை கட் பண்ணி காரின் முன்புறமுள்ள கண்ணாடியில் தேய்த்துப் பாருங்கள்

  • @vetrivelm3403
    @vetrivelm3403 Před rokem

    அருமையான பதிவு அண்ணா

  • @nishmach807
    @nishmach807 Před rokem

    Fantastic
    You are an Unique Brother

  • @bsatheeshchkumar2271
    @bsatheeshchkumar2271 Před 2 lety +4

    Superb bro, nice explanation with a suitable situation...

  • @kalyansundram4878
    @kalyansundram4878 Před rokem

    Superb anna wonderful message 👌

  • @SureshKumar-rj5cx
    @SureshKumar-rj5cx Před rokem +36

    Instead of Cooling, Change the AC to heat mode (Move all three knops to the extreme right), your fog disappear immediately.

    • @Tully70
      @Tully70 Před rokem +5

      No...I think that's a wrong suggestion. The temperature difference between outdoor and indoor should be as minimal as possible to avoid fogging. So, keeping the AC on and playing with the temperature (keep it in coolest to slightly warm) depending on the result will do. I've lived and driven in extreme cold and wet conditions (Minnesota, USA)...hence the suggestion. Keeping it in heater mode will eventually worsen the fogging.

    • @leosmanicc
      @leosmanicc Před rokem +3

      Normally fogging in the windshield happening due to temperature difference only. Whenever the ambient temperature is lower than the temperature inside the car it happens. So we have to use the AC to disappear the fog.

    • @viidgaurava.y4747
      @viidgaurava.y4747 Před rokem +3

      yes bro ..Change the AC to heat mode ..worked..thanks

    • @harinisuresh3749
      @harinisuresh3749 Před rokem +2

      @@Tully70 In India Heat mode is working good here, 😊😊

    • @Tully70
      @Tully70 Před rokem +1

      @@harinisuresh3749 I'm in India too 😀
      Anyways, the idea is to reduce the temperature difference between the outside (ambient) temperature and the temperature inside the car.

  • @amalanxavier..alwayshappy.7483

    சூப்பர் சகோதரா 🙏🙏👍👍

  • @reubenamirtharaj3529
    @reubenamirtharaj3529 Před rokem

    Really informative and very practical correct approach

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 Před 10 měsíci +1

    Thanks bro. Useful info.

  • @rajeshrobinson1857
    @rajeshrobinson1857 Před rokem +3

    Excellent Clarification BRO👍I too struggled lot to get the tips

  • @245-mothe9
    @245-mothe9 Před rokem +2

    I am using the car vw polo,since 2012,but didn't,t know to remove the foggy when rainy season,I struggled so much,Now clear awareness about foggy. Thanks to your information.

  • @svbaskar
    @svbaskar Před rokem +3

    Thanks bro useful tips in rainy season.

  • @kumararvind1303
    @kumararvind1303 Před rokem +1

    This is wt i need good advice sir many of them strugling this type of driving tnku

  • @soundarkrish540
    @soundarkrish540 Před rokem +2

    Very useful video at this stage ji.. thank you 🙏

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem

      Welcome 💐💐💐 czcams.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @TN61Bharathiyan
    @TN61Bharathiyan Před 2 lety +1

    உங்களது அனைத்து வீடியோவும் மிக அருமை அனைத்திலும் இந்த விடியோ மிக அருமை தெளிவான விளக்கம்

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před 2 lety +1

      🤝🤝🤝

    • @TN61Bharathiyan
      @TN61Bharathiyan Před 2 lety

      @@rajeshinnovations எனது மனதில் உள்ள சிறு குழப்பம் Tata Tiago NRG வாங்குவதா or Tata Punch வாங்குவதா என்று இரண்டும் ஒரே engine எங்கள் குடும்பத்தில் 3 பேர் மட்டுமே உள்ளோம் உங்களது பதில் என்ன தோழரே

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před 2 lety +1

      இரண்டு கார்களிலும் 3 சிலிண்டர் எஞ்சின் உள்ளது, பெட்ரோல் எஞ்சினை பொருத்தவரை மாருதி சுசுகி எஞ்சின் அளவுக்கு டாடாவால் தரத்தை கொடுக்க முடியவில்லை, மேலும் நீங்கள் சொன்ன இரண்டு கார்களிலும் பின்பக்க சஸ்பென்ஷன் திருப்திகரமாக இல்லை. இரண்டு கார்களிலும் 3 சிலிண்டர் எஞ்சின் இருப்பதால் நீங்கள் அடிக்கடி கியரை டவுன் செய்து தான் ஓட்ட முடியும். இல்லையென்றால் எஞ்சின் அதிகமாக உதறுவதை உணரலாம்

    • @TN61Bharathiyan
      @TN61Bharathiyan Před 2 lety

      @@rajeshinnovations நன்றி தோழரே

  • @SST-dp3vi
    @SST-dp3vi Před 2 lety +1

    Anna omni tata ace vandiku ethachum vali irukka alter panna mudiuma

  • @ARUNRAJS-cq4cw
    @ARUNRAJS-cq4cw Před rokem

    GREAT INFORMATION SIR, THANKS FOR THE USEFULL VIDEOS. PROPER EXPLAINATION AND VERY MUCH USEFUL

  • @kathirinfotech
    @kathirinfotech Před 2 lety +3

    thanks for the information anna, really useful for this situation

  • @TamilDove
    @TamilDove Před 2 lety +4

    Superb ❤️ useful information. Thank you.❤️

  • @rajendranvellu746
    @rajendranvellu746 Před 9 měsíci

    அருமையான பதிவு

  • @arasakumar3505
    @arasakumar3505 Před 5 měsíci

    Thank you so much bro..... Great

  • @arunpaul4394
    @arunpaul4394 Před 2 lety +2

    Good info brother but is this workable at hill stations because when we do so at hills , car lacks power in moving forward n doesnt move at all , so plese suggest remedy for this .

  • @pandyanrs1679
    @pandyanrs1679 Před rokem

    Very useful video brother !
    Thank you for sharing to all !

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem

      Thank you 🤝🤝🤝 czcams.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @jaganathanramachandran4372

    Highly useful video sir. All your videos are good. I follow your advice. Thank you

  • @baskaranpillai6060
    @baskaranpillai6060 Před rokem

    Sariyaana nearatthil,miga sariyaana video.
    Thanks anna.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem

      Welcome 💐💐💐 czcams.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @iyngaranphysics9141
    @iyngaranphysics9141 Před rokem

    Nice explanation. 👍🙏

  • @rajavelr8111
    @rajavelr8111 Před rokem +3

    Good bro.. useful video.. congratulations 👌👍🇮🇳🇯🇴

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem

      Thank you 🤝🤝🤝 czcams.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @youtubetamizhhits528
    @youtubetamizhhits528 Před 2 lety +1

    Hi annan ninga potta Ella video vaiyum paththutu Nan oru scound Hans car vangiten Annan.....tq for your video Annan.....❤️❤️❤️

  • @solomonjayaraj2458
    @solomonjayaraj2458 Před rokem

    ரொம்ப தெளிவான வீடியோ தேங்க்ஸ் பிரதர்

  • @KattamanchiRajesh
    @KattamanchiRajesh Před 2 lety +3

    Excellent Clarification👍

  • @raghuchandiran5434
    @raghuchandiran5434 Před 6 měsíci

    மிக அருமை

  • @kumark7541
    @kumark7541 Před 9 měsíci

    Keep posting new idea of this kind, it may help simony people, thnx.

  • @jayakumarsomu8294
    @jayakumarsomu8294 Před rokem +1

    Ok very good info. Thank you.

  • @AshokMurugan-nd7uq
    @AshokMurugan-nd7uq Před 7 měsíci

    மிக்க நன்றி brother fan inside switch on pannanuma outside air switch on pannanuma brother

  • @manickamk5489
    @manickamk5489 Před rokem

    This was very useful for me yesterday. Thanks.

  • @vedarathinamr1496
    @vedarathinamr1496 Před 6 měsíci

    Very useful.Thank you.

  • @Nelson-cx2tc
    @Nelson-cx2tc Před rokem +1

    Sir that time AC ON condition ok sir but which mode keep it (cool or heat)

  • @subramaniansubramani9100
    @subramaniansubramani9100 Před 2 lety +1

    நன்றி வாழ்த்துக்கள் rajesh innovation க்கு

  • @gpsubbu7028
    @gpsubbu7028 Před 5 měsíci

    Thank you sir for your kind advice

  • @masthanlucky8391
    @masthanlucky8391 Před 2 lety +3

    Very useful message Thanks

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před rokem

    அருமையான பதிவு அனைவரும் கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும். குளிர்சாதன வசதி இல்லாத வாகனங்களில் என்ன செய்வது என்று விளக்குங்கள். தகவலுக்கு வாழ்த்துக்கள்.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem

      குளிர்சாதன வசதி இல்லாத வாகனங்களில் ஜன்னலை இறக்கி விட்டு செல்லும் பொழுது இது போன்ற பிரச்சனை வருவதில்லை. ஜன்னலை இறக்கி விடுவது மட்டுமே ஒரே வழி அதைத் தாண்டி உள்பக்கத்தில் துணி வைத்து துடைத்துக் கொள்ள வேண்டியது தான்.

  • @aaishahmeeraslifestyle7497

    Super rajesh sir. Very good explanation. Thanks sir

  • @MITHU2011
    @MITHU2011 Před 6 měsíci

    Super clear instructions my dout clear