25000 கோடி செலவு செய்து கறிக்கு மாற்று தயாரிப்பது எதற்காக? | Artificial meat explained in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2024
  • This video explains in detail everything about Artificial Meat
    - How is artificial meat produced
    - Investments for artificial meat
    - Bill gates investment in artificial meat
    - total investment in artificial meat
    - Advantages of artificial meat
    - Disadvantages of artificial meat
    - Artificial meat - good or bad for health
    - health benefits of Artificial meat
    - Artificial meat & Environmental benefits
    Also follow us on:
    Twitter: / streetlight_sci
    Instagram: / streetlightscience
    Telegram: t.me/streetlightscience
    Whatsapp: whatsapp.com/channel/0029VaCN...

Komentáře • 185

  • @eakanathj.s.1585

    1000 காரணம் சொன்னாலும் எல்லாம் பணத்திற்காக மட்டுமே தான்.வேறு எந்த நல்ல நோக்கமும் அவர்களிடம் இருக்காது.

  • @Sivakavi2111

    இவ்வகையான செயல்கள் எல்லாம் வியாபார நோக்கம் மட்டுமே தவிர இதில் மக்கள் யாருக்கும் நன்மை விலைய போவதில்லை

  • @user-dx1lh9vx6d

    இறைவனின் படைப்பில் எந்த குறைபாடும் இல்லை.பேராசை பிடித்த மனிதனின் புத்திதான் குறைபாடு உடையது.பேரளிவுக்கு வழி வகுக்கும் இந்த விபரீத புத்தி

  • @trytobesmart

    இந்தியர்களுக்குத்தான் தான் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள், நம்மை தவிர பெரும்பான்மையான நாடுகளில் மாமிசம் என்பது ஒரு அதவசியமான ஒரு உணவு, அவர்கள் ஒரு நாளைக்கு மூன்று வேலை கூட உட்கொல்பவர்கள் இருக்கிறார் என்பதை மறந்திட வேண்டாம்

  • @arunbrucelees344

    இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான ஒரு தனித்துவம் உண்டு ஆனால் செயற்கையில் கிடைக்கும் ஒவ்வொன்றிற்கும் பின்விளைவுகள் உண்டு😮

  • @tvr123
    @tvr123  +38

    இது எப்படி இருக்குனா டீசல் ஜெனரேட்டர்ல எலக்ட்ரிக் காருக்கு சார்ஜ் போடுவதுபோல் இருக்கு😂

  • @__S__1
    @__S__1  +4

    நமக்கு தேவையான ஆடு கோழி மற்றும் பிற மாமிசத்தை நாமே வளர்த்து சாப்பிடும் நிலை விரைவில் வந்துவிடும் அது தான் உடலுக்கும் அது நல்லது

  • @SaranSaran-lj2lk

    இப்படி தான் பிராய்லர் கோழி வந்திச்சு இப்போ இது வேறயா 😢😢😮😮😮😮

  • @ZakirHussain-jb9lx

    புது புது வியாதிகள் உருவாவதற்கு தான் இது வழி வகுக்கும்

  • @badhrinath1996

    உணவு சங்கிலியில் மாற்றம் செய்தால் அது ஆபத்தில்தான் முடியும்

  • @CK-ef4yf

    மக்களுக்கு வரப் போகும் அடுத்த ஆப்பு....பூமியை காப்பாத்தப் போறோம்னு பிதற்றல் வேற. 😔

  • @jesril3172

    இன்னொரு வைரஸ் உருவாகப் போகிறது

  • @vboopathicse

    25000 கோடி காசு போட்டு வேலை செய்யறான்.. கண்டிப்பா 1 லட்சம் கோடி லாபம் பார்க்கத்தான் இந்த மாதிரி புருடா விட்டுட்டு திரியராங்க... விலை ரொம்ப அதிகமா வைப்பான்..

  • @siva4000
    @siva4000  +15

    மரபணு மாற்றப்பட்ட உணவுகளை உண்டால் என்னென்ன மரபணுபாதிப்பு நோய்கள் ஏற்படும்? ஏற்கனவே நாம் சாப்பிடும் உணவு வேதிஉரங்களால் நஞ்சாகி போய் ஏராளமான நோய்கள் வருகிறது, இதில் இந்த கருமம் வேறா? சதைப் புற்றுநோய் கட்டிக்கும் செயற்கை மாமிசத்திற்கும் என்ன வேறுபாடு உள்ளது?

  • @windowseat3695

    Ultimately entire food chain in danger zone

  • @barathans6391

    Cancer vantha enna pandradhu

  • @terracegarden2000

    Simple meat fulla corporate kita pogura mathiri try panranga. Ithanala farmers bathika paduvanga

  • @raajkumarsundarrajan

    Can these tissues have cancer? Or trigger cancer in humans?

  • @MikdanJey

    It should be Ban, Don't need Artificial meat

  • @syedahemedbuhary7934

    Malaya uchu kadala polandhu mine panradhunala green house gases baadhika padala ana .. aadu madu sapdradhunaladhan aahudhu solreenga... vilagumda...