Thaiyal Nayagi Pamalai with lyrics | தையல் நாயகி பாமாலை பாடல் வரிகளுடன் | Raju Karuppanchetty

Sdílet
Vložit
  • čas přidán 9. 05. 2020
  • வைத்தீஸ்வரன் கோயில் தையல் நாயகி மீது எண்கலை வித்தகர் சிவல்புரியார் அவர்கள் இயற்றிய மனதை மயக்கும் அற்புத பாடல்கள் தேவகோட்டை திரு இராமநாதன் அவர்கள் குரலில். இறுதியாக அபிராமி பதிகத்தில் ‘கலையாத கல்வியும்’ என்ற பாடல். முன்பு கட்டியம் குறுந்தகடில் வெளிவந்ததை இப்போது CZcams ல் பதிவேற்றம் செய்கிறோம். இறுதிவரை கேட்டு இன்புறவும்.
    மற்று அனைத்து பாடல்களை கேட்க இந்த லிங்க் ஐ அழுத்தவும் - • Kattiyam | கட்டியம்
  • Hudba

Komentáře • 38

  • @Dilliraj994
    @Dilliraj994 Před 3 lety +2

    மிக அருமை தையல்நாயகி அம்பாளின் பரிபூரண அருள் கிடைக்க பிராத்திக்கின்றோம்

    • @RAJUKARUPPANCHETTY-YRSK
      @RAJUKARUPPANCHETTY-YRSK  Před 3 lety

      மிக்க நன்றி. அனைத்து பாடல்களைக் கேட்க, இந்த channel ஐ Subscribe செய்யவும் .

  • @kondaiahmala8606
    @kondaiahmala8606 Před 5 dny +1

    OM 🙏🙏🙏

  • @angappanvijaya8668
    @angappanvijaya8668 Před 4 lety +3

    நல்ல குரல்வளத்தோடு பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. அன்னை தையலின் அருளாசிகள் கிடைத்திட தையலின் அருளோடு வாழ்த்தும் அங்கப்பன்.

    • @RAJUKARUPPANCHETTY-YRSK
      @RAJUKARUPPANCHETTY-YRSK  Před 4 lety

      மிக்க நன்றி. முருகன், மற்றும் கருப்பர் பாடல்களைக்
      கேட்டு தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். மீண்டும் நன்றி.

  • @manivelappan4838
    @manivelappan4838 Před 2 lety +2

    ஓம்சக்தி ஓம் சுப்பர்

    • @RAJUKARUPPANCHETTY-YRSK
      @RAJUKARUPPANCHETTY-YRSK  Před 2 lety

      Thanks for your comments. Hope you might have subscribed the channel to hear such melodious spiritual songs.

  • @kondaiahmala8606
    @kondaiahmala8606 Před měsícem

    OM🙏🙏🙏

  • @vallisubbu5596
    @vallisubbu5596 Před 4 lety +1

    அருமையான பாடல் நல்ல குரல்வளம் கேட்க இனிமையாக உள்ளது

    • @RAJUKARUPPANCHETTY-YRSK
      @RAJUKARUPPANCHETTY-YRSK  Před 4 lety

      mikka nandri.

    • @RAJUKARUPPANCHETTY-YRSK
      @RAJUKARUPPANCHETTY-YRSK  Před 4 lety

      மிக்க நன்றி. முருகன், மற்றும் கருப்பர் பாடல்களைக்
      கேட்டு தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்

  • @mangayarkarasikr285
    @mangayarkarasikr285 Před 4 lety +1

    மிகவும் அருமையான பாடல். அற்புதமான குரலில்

  • @MarithaiR
    @MarithaiR Před 8 měsíci +1

    🎉🎉🎉🎉🎉

  • @selvaraj6157
    @selvaraj6157 Před 3 lety +2

    ஓம் சக்தி ஓம் 🙏🙏

  • @sjeeva1925
    @sjeeva1925 Před 3 lety +1

    Mahizhchiyaga ullathu kekka kekka...arumaaiii

  • @sumathirajusumathi5598
    @sumathirajusumathi5598 Před 2 lety +1

    சூப்பர்

    • @RAJUKARUPPANCHETTY-YRSK
      @RAJUKARUPPANCHETTY-YRSK  Před 2 lety

      நன்றி. இதுபோல பக்தி பாடல்களை கேட்டு மகிழ Subscribe ஐ click செய்யவும்.

  • @meenam.annamalai2360
    @meenam.annamalai2360 Před 4 lety

    கருத்தாளமிக்க வரிகள். குரல்வளத்தோடு நல்ல இன்னிசை

  • @ramashanthishanthi5601
    @ramashanthishanthi5601 Před 3 lety +1

    Super I am from Dubai super ooo

  • @lakshmanansubbaiah275
    @lakshmanansubbaiah275 Před 3 lety +1

    Very nice

  • @lakshmananannapoorani3619

    Arumaiinimaiomsakthi

  • @anmuthuverrappananmuthuvee7135

    SIMPLY SAYING EXCELLANT

  • @psayyanarsivan4089
    @psayyanarsivan4089 Před 2 lety +2

    🙏🙏🙏🙏

  • @vijay.m2505
    @vijay.m2505 Před rokem +1

    Pdf