Kodumalur Pathigam with lyrics |கொடுமளூர் பதிகம் பாடல் வரிகளுடன்|சவ்வாது புலவர்|Raju Karuppanchetty

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2024
  • 18 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சவ்வாது புலவர் (1745 - 1808) அஷ்டாவதானி, அவர்களால் இயற்றப்பட்ட கொடுமளூர் முருகன் பதிகத்தில் ஐந்து பாடல்கள் திரு அர.சி. பழனியப்பன் அவர்களின் இனிமையான குரலில் கேட்டு மகிழுங்கள். தேவகோட்டையைச் சேர்ந்த இளையாற்றங்குடி பெருமருதூர் பிரிவு தி. வகையறா நகரத்தார்களை வாழ்த்தி பாடிய பதிகம்.
    கட்டியம் அனைத்து பாடல்களையும் CZcams - ல் பதிவு ஏற்றியிருக்கிறோம்.
    மற்று அனைத்து பாடல்களை கேட்க இந்த லிங்க் ஐ அழுத்தவும் - • Kattiyam | கட்டியம்
  • Hudba

Komentáře • 78

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH Před 3 lety +9

    👁️👁️ ஆனந்தக் கண்ணீரோடு மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்.
    🙏🙏🙏🙏🙏

    • @RAJUKARUPPANCHETTY-YRSK
      @RAJUKARUPPANCHETTY-YRSK  Před 3 lety +4

      Thanks . இது எங்கள் குல தெய்வ பாடல்.

    • @kumaresan.dkumaresan.d824
      @kumaresan.dkumaresan.d824 Před 10 měsíci

      காவடிப்பாடல்

    • @kumaresan.dkumaresan.d824
      @kumaresan.dkumaresan.d824 Před 10 měsíci +1

      குஞ்சு மயில். ஏறியலஞ்க்கரம்மான. குழந்தைவடிவானதமரா

  • @chinnasornavallinatarajan3775
    @chinnasornavallinatarajan3775 Před 6 měsíci +2

    The voice is melodious and divine atmosphere is created thankyou

  • @sakthimayiledit
    @sakthimayiledit Před 2 lety +2

    கொடுமளூர் பதிகம் மிக அற்புதமான பாடல் வரிகள் பாடிய ராகம் மிகவும் அருமை. எப்பொழுதும் எந்த நேரமும் கேட்கக் கூடிய ஒரு பாடல் மனம் உருகி கேட்டால் முருகன் அருள் கிடைக்கும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

  • @v.jasvanth3451
    @v.jasvanth3451 Před 2 lety +1

    உலகம் தமிழ் நாடு மக்களை காப்பாற்ற ஓடி வா தஞ்சாவூர் பெருவுடையார் சிவன் ஓம் முருகா மதுரை மீனாட்சி வள்ளி தாயே 3524786 தமிழ் செங்கோல் தூய தமிழன் வெற்றி வேல் இயற்கை நன்றி வாழ்க வளமுடன் 17.2.2023வைகாசி

  • @sasikumarkrishnamoorthy77

    உங்கள் முயற்சி வணங்க தக்கது,
    வாழ்த்த தகுந்தது.

    • @RAJUKARUPPANCHETTY-YRSK
      @RAJUKARUPPANCHETTY-YRSK  Před rokem

      மிக்க நன்றி. அனைத்தும் அவனுடைய பெருங்கருணை.

  • @sivagamin9923
    @sivagamin9923 Před rokem +2

    காவடி சிந்து பாடல்கள் எல்லாம் தொகுத்த புக் எங்கு கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @RAJUKARUPPANCHETTY-YRSK
      @RAJUKARUPPANCHETTY-YRSK  Před rokem +1

      No idea. You can search on Google

    • @sivagamin9923
      @sivagamin9923 Před rokem +1

      @@RAJUKARUPPANCHETTY-YRSK நல்ல நல்ல 🙏

    • @sivagamin9923
      @sivagamin9923 Před rokem +1

      உங்கள் பணி தொடரட்டும் நன்கு சிறக்கட்டும் 🙏🙏🙏🙏🙏 நன்றி 🙏

    • @RAJUKARUPPANCHETTY-YRSK
      @RAJUKARUPPANCHETTY-YRSK  Před rokem

      @@sivagamin9923 மிக்க நன்றி.

  • @thirishathirisha8254
    @thirishathirisha8254 Před 2 lety +1

    பாடல் மிகவும் அருமையாக உள்ளது என்றென்றும் அருள்மிகு ஸ்ரீ ஓம் திருமுருகன் உங்கள் அனைவரையும் காக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

    • @RAJUKARUPPANCHETTY-YRSK
      @RAJUKARUPPANCHETTY-YRSK  Před 2 lety

      நன்றி. இது போன்ற ஆன்மீக பாடல்களை கேட்டு மகிழ இந்த channel ஐ Subscribe செய்யவும்

  • @mugilant1211
    @mugilant1211 Před 2 měsíci +1

    தெய்வீகக்குரல் ❤. முருகா!!!

  • @embroiderydesign4534
    @embroiderydesign4534 Před 3 lety +5

    அருமை 🙏🙏🙏

  • @sivailavarasusivailavarasu6177

    ஓம் சிவாயநமஹ வெற்றிவேல் முருகனுக்கு அறோகரா

    • @RAJUKARUPPANCHETTY-YRSK
      @RAJUKARUPPANCHETTY-YRSK  Před 2 lety

      Thanks for your comments. Pl. Subscribe to the channel to hear such melodious spiritual songs.

  • @lakshmimahalingam906
    @lakshmimahalingam906 Před 3 lety +4

    Vel vel Muruga 🙏🙏🙏🙏

  • @vengateshmuthukamar2334
    @vengateshmuthukamar2334 Před 3 lety +4

    Kodumalur kumaraiya kkuu arogaraaa

  • @sundaramsomasundaram8894
    @sundaramsomasundaram8894 Před 11 měsíci +1

    Nice song muruga blessings our family

  • @sivailavarasu7096
    @sivailavarasu7096 Před 2 lety +1

    Om saravanabava yengal valluvar kulathil Murugarthan oyarntha kadavul neengal nooruandu vazhgavalamudan

  • @dthirumangai7592
    @dthirumangai7592 Před 2 lety +1

    அருமை அருமை மிக நெகிழ்சியாக உள்ளது

  • @omsakthoramasamaym2610
    @omsakthoramasamaym2610 Před 2 lety +1

    சரவணபவ ஓம் சரவணபவ நமக்கே ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @manivelappan4838
    @manivelappan4838 Před 2 lety +1

    முருகனுக்கு அரோகரா

  • @amarlalsuresh9534
    @amarlalsuresh9534 Před rokem +1

    Vel muruka haro hara velayuda swami haro hara

    • @RAJUKARUPPANCHETTY-YRSK
      @RAJUKARUPPANCHETTY-YRSK  Před rokem

      Thanks for ur comments. Please subscribe the channel to hear more such spiritual songs.

  • @mohanana5694
    @mohanana5694 Před 6 měsíci +1

    பூமேவுசண்முக விலாசமும் மீராறுபுருவமும் கிரீடமுடியும் பொட்டுநுதலும் கனககுண்டலமும் அருண்மாரிபொழியும் ஈராறுவிழியும் வாய்மேவுசெம்பவளவாய் மந்தகாசமும் மாலையணியும்கழுத்தும் வாகுகேயூரமும் ஈராறுபுயமுங்கையும் வடிவேலும் அபயகரமும் தாமேவுமெஞ்ஞோப வீதமணிமார்பும் சாத்துதிருவுத்தரியமும் தாமரைப்பாதமுந் தமியனேன்காணப்ர சன்னமாய்ச்காட்சிதருவாய் கோமேவுமிந்திரன் முதலாமார் தொழவவுணர் கோனுயிர்குடித்ததளவாய் கோகனகவாவிபுடை சூழ்கொடுமளுர்மேவு குமரகுரு பரமுருகனே கோகனகவாவிபுடை சூழ்கொடுமளுர்மேவு குமரகுரு பரமுருகனே🙏🙏🙏🙏🙏🙏 உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய்குகனே🙏 உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய்குகனே🙏🙏 கைவாய்கதிர்வேல் முருகன்கழல்பெற்று உய்வாய்மனனே ஒழிவாய்ஒழிவாய் மெய்வாய்விழி நாசியொடும் செவியாம் ஐவாய்வழி செல்லும் அவாவினையே🙏🙏🙏

  • @amarlalsuresh9534
    @amarlalsuresh9534 Před rokem

    Muruka velayuda swami rekshikane baghavane

  • @beautifulmonths9887
    @beautifulmonths9887 Před rokem +1

    அரோகரா❤🙏

  • @kumarmangalamvkumarkumar1394

    அரகரா அரகரா ஆரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @RAJUKARUPPANCHETTY-YRSK
      @RAJUKARUPPANCHETTY-YRSK  Před 2 lety

      Thanks for your comments. Pl. Subscribe the channel to hear other such spirutual songs.

  • @manivelappan4838
    @manivelappan4838 Před 2 lety +1

    முருகனுக்கு, அரோகரா

  • @anmuthuverrappananmuthuvee7135

    Exiciting Brother Highly Sprituval

  • @sivailavarasusivailavarasu6177

    Aishunooru aiyavukku great voice omsaravanabava

  • @kugasaravanensubramaniam2990

    Mesmerizing. Touching. Excellent.

    • @RAJUKARUPPANCHETTY-YRSK
      @RAJUKARUPPANCHETTY-YRSK  Před 2 lety

      Thanks for ur comments. Pl. Subscribe the channel to hear more spiritual melodious songs

  • @chinnasornavallinatarajan3775

    Melodious voice araharohara

  • @bhavanigengan105
    @bhavanigengan105 Před 2 lety +1

    Arumai ❤️ Vetri Vel Muruganukku Arohara! 🙏

  • @mayandipalaniappan722
    @mayandipalaniappan722 Před 3 lety +1

    அரோகரா !

    • @RAJUKARUPPANCHETTY-YRSK
      @RAJUKARUPPANCHETTY-YRSK  Před 3 lety

      Thanks for your comments. pl. subscribe the channel to hear Kundrakudi pathigam and other Murugan songs.

  • @sivailavarasusivailavarasu6177

    Omsaravanabava

  • @shanmugavallysinnathamby282

    Om SHARAVANABHAVAYAH Namaha

  • @amarlalsuresh9534
    @amarlalsuresh9534 Před rokem +1

    Shanmuka sharanam

  • @alagappanblr
    @alagappanblr Před rokem +1

    Mind blowing song

  • @subanara9961
    @subanara9961 Před 3 měsíci

  • @alagappanblr
    @alagappanblr Před rokem +1

    Excellent song I had already subscribed your channel all song very beautiful can you please send song lyrics pdf or word

  • @dineshkumar-ou3kb
    @dineshkumar-ou3kb Před 3 lety +4

    Pls post Tamil lyric...

    • @RAJUKARUPPANCHETTY-YRSK
      @RAJUKARUPPANCHETTY-YRSK  Před 3 lety +1

      Already posted Tamil Lyrics. You want this in English? I don't get u properly. Pl explain. Hope u might have subscribed the channel.

    • @dineshkumar-ou3kb
      @dineshkumar-ou3kb Před 3 lety +1

      Can u pls Send Tamil lyric in pdf format to this I’d dinesh90erode@gmail.com are otherwise post in your description area...thank u sir..

    • @RAJUKARUPPANCHETTY-YRSK
      @RAJUKARUPPANCHETTY-YRSK  Před 3 lety +1

      Sent both word and pdf format to your mail. Kindly acknowledge and Subscribe the channel to hear Kundrakudi Pathigam also.

    • @dineshkumar-ou3kb
      @dineshkumar-ou3kb Před 3 lety

      my deepest thanks.

  • @sundaravallisabesh5979
    @sundaravallisabesh5979 Před rokem +1

    Oxra

    • @kumaresank9281
      @kumaresank9281 Před 2 měsíci

      அருள்மிகு மேலக்கொடுமலூர் முருகன் பதிகப்பாடல் மிக அருமை.