சீமானோடு இறுதிவரை உயிராக நின்ற தம்பிகள்! | Naam Tamilar Seeman Powerfull Entry And Mass Support

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • சீமானோடு இறுதிவரை உயிராக நின்ற தம்பிகள்! | Naam Tamilar Seeman Powerfull Entry With His Wife. Naam Tamilar Seeman Powerfull Entry And Mass Support. Seeman Best Moment At Valasaravakkam. Naam Tamilar Katchi Vs Vijayalakshmi. #seeman #Vijayalakshmi #Sathiyamtv_Mukthar #Veeralakshmi #SeemanMassEntry

Komentáře • 311

  • @tamilian1
    @tamilian1 Před 11 měsíci +104

    இது அடுத்த தலைமுறை பிள்ளைகள் அண்ணன் சீமானை புரிந்து கொண்டாள் நாம் தமிழர் கட்சி எப்போதும் வெற்றி தான் அண்ணன் சிமாண் வழியில் பயனிப்போம் வாழ்த்துக்கள் பெங்களூரில் இருந்து தமிழன் ❤️

  • @mrhalalcom
    @mrhalalcom Před 11 měsíci +89

    எங்கள் அண்ணன்டா❤! நாம் தமிழர் மலேசியா🇲🇾

  • @sankarn4268
    @sankarn4268 Před 11 měsíci +174

    அண்ணன் சீமான் அவர்களின் ஆட்சியை காண ஆவலாக இருப்பவர்களில் உங்களில் நானும் ஒருவன்

    • @VenuGopal-pt7km
      @VenuGopal-pt7km Před 11 měsíci +2

      🎉🎉🎉🎉🎉🎉✌✌✌✌👍👍👍👌👌👌

    • @sivan419
      @sivan419 Před 11 měsíci +1

      அண்ணன் நீங்க வேற இந்த நாடாளுமன்ற தேர்தளோட அவரு கட்சியே இருக்க போறதுயில்ல இதுல வேற அவரோட ஆட்சியை பத்தி பேசுறீங்க

    • @gvkk75
      @gvkk75 Před 11 měsíci +1

      அவன் புண்டையை நக்குறதை தான் பாப்ப

    • @christopherangelchristophe4084
      @christopherangelchristophe4084 Před 11 měsíci

      ​@@gvkk75உன் மனைவியை கொடுத்தியா நக்க .... பேசுற

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Před 2 měsíci

      பார்க்க பாவமாக இருக்கு தம்பி வெளுத்ததெல்லாம் பால் எண்று நினைக்காதே !

  • @vijayakumar9717
    @vijayakumar9717 Před 11 měsíci +41

    எங்கள் அண்ணன் சீமான் கலங்த்தை துடைப்போம்
    புலிகள் அனைவரும் வாரீர்!! வாரீர்!!

  • @jacobpeter5194
    @jacobpeter5194 Před 11 měsíci +32

    வாழ்த்துக்கள் தமிழ் உறவுகளே ❤❤❤
    அன்புடன் லண்டன் தமிழ் வாழ் மக்கள்

  • @reginoldsimion4179
    @reginoldsimion4179 Před 11 měsíci +75

    ஐயா ஸ்டாலின் நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்கல்ல..... தமிழ் தேசியத்தின் தொடக்கம்!
    திராவிடத்தின் இறுதி கட்டம் !!

  • @iruthayathasanliviniya4253
    @iruthayathasanliviniya4253 Před 11 měsíci +106

    நிச்சயம் ஒருநாள் தலைவன் வருவான். 👍🏻👍🏻👍🏻

  • @RangaRajan-yw6yx
    @RangaRajan-yw6yx Před 11 měsíci +54

    2026 முதல்வர் அண்ணன் சிமான் நாம் தமிழர் 💪

    • @AAa-po7vp
      @AAa-po7vp Před 11 měsíci

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂.0

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl Před 11 měsíci +52

    காசுக்கு வந்த கூட்டம் அல்ல ஐயா ஸ்டாலின் அவர்களே உங்கள் அரியணையை அசைத்து பார்க்க தமிழன் வந்து விட்டான்❤❤❤❤❤❤

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Před 11 měsíci +91

    காசுக்காக வந்த கூட்டம் இல்லை அண்ணனின் அன்புக்காக வந்த கூட்டம்

  • @user-cl2rw3iq8j
    @user-cl2rw3iq8j Před 11 měsíci +41

    ❤❤❤அண்ணன் நேர்மைக்கு கிடைத்த அங்கீகாரம் ஒற்றைத் தலைவனாய் நீக்கும் எங்கள் அண்ணன் சீமான் அவருக்கு தோளோடு தோல் நின்று அவர் பாதையிலே நாமும் செல்வோம் ❤❤❤எங்கள் தலைமுறையின் எதிர்காலம் எங்கள் அண்ணன் சீமான்

    • @PravinKumar-xg5ce
      @PravinKumar-xg5ce Před 11 měsíci +2

      @@shanmugampress5894 enga innum uppi vanthu ummbulan patha onnuku poka zip kalutna podhum odna ummba vandhrar unglaku uppi nu kupdakuathu ummbi nu tha kupdnum

  • @ritcyrubajesuraj656
    @ritcyrubajesuraj656 Před 11 měsíci +22

    பார்க்கவே மகிழ்ச்சியா இருக்குது ❤❤❤❤

  • @gopirajk2832
    @gopirajk2832 Před 11 měsíci +13

    எங்கள் தலைவர் பிரபாகரன் ஆவர்களுக்கு பிறகு எங்கள் அண்ணன் சீமான்❤

  • @sureshthoni7492
    @sureshthoni7492 Před 11 měsíci +13

    எங்கள் அண்ணன் சீமானுக்கு காக உயிரையும் கொடுப்போம்

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Před 11 měsíci +142

    தமிழ் மக்கள் அனைத்து மக்களும் அண்ணன் சீமான் மீது வைத்துள்ள இந்த காட்சியே ஒரு சான்று

    • @s.manoharanmano9845
      @s.manoharanmano9845 Před 11 měsíci

      தமிழ்மக்கள்ன்னா யாரு.ஓரு கவுன்சிலர் சீட் கூட கொடுக்காதவங்களா.

    • @karthikrajagopal4800
      @karthikrajagopal4800 Před 11 měsíci

      ​@@s.manoharanmano9845காசு குடுக்காம ஆம்பளையா தனித்து நிக்கிறான் பாரு admk admk பிஜேபி காங்கிரஸ் போல பொட்டை தனமா காசு குடுக்காம

    • @ssraju07
      @ssraju07 Před 11 měsíci

      😮😮😮😮😮

    • @kumarc9701
      @kumarc9701 Před 11 měsíci

      ​@@s.manoharanmano9845
      ஐயா , கொஞ்சம் இருங்கள்

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha Před 11 měsíci +62

    சீமான் சும்மா மாஸ்டா. புலி தனது உறவுகளுடன் களம் காண வருகிறது.

    • @getlook4641
      @getlook4641 Před 11 měsíci

      Ada pannikal than uravoto kuuttama varum puli Thai Rita a othaku than varum

    • @SenthilSivam
      @SenthilSivam Před 11 měsíci

      பேக்கிரவுண்ட் மியூசிக் நல்லா இருக்கு என்ன படத்துல இந்த மியூசிக் கொஞ்சம் சொல்ல முடியுமா

    • @kumarc9701
      @kumarc9701 Před 11 měsíci +2

      ​@@SenthilSivam
      நாம் தமிழர் கட்சி கொள்கை பாடல்.

  • @kumarankathirvel41
    @kumarankathirvel41 Před 11 měsíci +33

    உண்மை என்றும் தோற்றது கிடையாது அண்ணன் சீமான் உண்மையின் மறு உருவம் ❤

  • @shra3834
    @shra3834 Před 11 měsíci +15

    வாழ்த்துகள் உறவுகளே

  • @nikilnikas6597
    @nikilnikas6597 Před 11 měsíci +10

    இதுதான் உன்மையான தமிழ்புலி போராளிகள்

  • @anandr8736
    @anandr8736 Před 11 měsíci +32

    அண்ணனை காண்பது எப்படி மகிழ்ச்சியோ அப்படி பட்ட மகிழ்ச்சி இத்தனை தம்பிகளை ஒன்றாக காண்பது

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Před 11 měsíci +14

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @thayaharansangaran120
    @thayaharansangaran120 Před 11 měsíci +13

    Super Strong 💪 Brothers and Sisters 👯‍♀️ ❤❤❤❤God bless you all

  • @subramani4779
    @subramani4779 Před 11 měsíci +14

    வென்றுவிட்டான் விவசாயி🌾🌾🌾🌾🌾🌾🌾எங்கள் அண்ணன் சீமான் இந்த படையை பார்க்க தான் எத்தனை வருடங்களாக கனவோடு காத்திருந்தேன்

  • @பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன்

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u Před 11 měsíci +6

    எல்லாம் நன்மைக்கே! இதுவும் நன்மைக்கே! நாம் தமிழர்🔥😍💪🏻👍🙏🏻

  • @ebeyebey477
    @ebeyebey477 Před 11 měsíci +12

    நாம் தமிழர்💪💪💪 கேரள❤❤❤

  • @kalidasmsv
    @kalidasmsv Před 11 měsíci +11

    திராவிட மாடலுக்கு மாற்று தேடுகிறார்கள் நல்லதை தேட வேண்டும் ஸ்டாலின் முதல்வர் பயந்திருப்பார்அல்லது சந்தோசம் மும் படலாம்

  • @babugeetha9331
    @babugeetha9331 Před 11 měsíci +15

    நாம் தமிழர் ❤❤❤❤

  • @spp591
    @spp591 Před 11 měsíci +13

    Thambikal madddum illai sako thankaikalume ..... vaalththukkal 💪💪🙏🙏🙏

  • @pugazhenthil2247
    @pugazhenthil2247 Před 11 měsíci +6

    தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்🎉🎉🎉

  • @vilvarasarajendram1130
    @vilvarasarajendram1130 Před 11 měsíci +13

    Ntk 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅👍💪

  • @delphinealand7456
    @delphinealand7456 Před 11 měsíci +22

    Happy tears to see the bonding love of NTK brothers' and sisters' love for annan. God bless you all. NTK🔥🔥🔥🔥

  • @suthagarantony94
    @suthagarantony94 Před 11 měsíci +13

    அருமை

  • @thangaraj6217
    @thangaraj6217 Před 9 měsíci +1

    மனம் வலியோடு இந்தப் போராட்டத்தில் நான் கலந்து கொள்ள முடியாமல் போனதர்க்கு வருத்தப்படுகிறவர்களில் நானும் ஒருவன் இப்படி ஒரு வாய்ப்பை இழந்தார் வருந்துகிறேன் மீண்டும் இத்தகைய வாய்ப்பை இழக்க மாட்டேன் ஏக்கத்துடன் எதிர்பார்கும் என்னட்றவர்களீன் நானும் ஒருவன் அண்ணன் சீமான் தம்பிகளு புரட்சி வாழ்த்துக்கள்

  • @kamalarasa3691
    @kamalarasa3691 Před 11 měsíci +13

    உறவுகளை பார்க்கின்ற போது மெய் சிலிர்க்ககின்றது

  • @KARTHIKEYAN-qb3xb
    @KARTHIKEYAN-qb3xb Před 11 měsíci +12

    GOD bless you all...

  • @settusettu5648
    @settusettu5648 Před 11 měsíci +7

    நாம் தமிழர் அண்ணன் சீமான்.

  • @MurugesanMurugesan-vj8ln
    @MurugesanMurugesan-vj8ln Před 2 měsíci +1

    வாழ்க.விவசாயி.அனைவருக்கும்..எதிக்கும்.சேர்த்து.நல்லது.நீஅனைகும்.சீமான்.vallga.வளர்க

  • @jacobmp7219
    @jacobmp7219 Před 11 měsíci +8

    நிச்சயம் தமிழ் நாட்டின் சட்டமன்றத்தில் ஓர் நாள் அமரபோகும் கூட்டம்

  • @elankaliseenu3489
    @elankaliseenu3489 Před 11 měsíci +3

    Political power of Tamilnadu🎉 seeman seeman nam thamilar🎉🎉

  • @mithrakumarmookiah2225
    @mithrakumarmookiah2225 Před 11 měsíci +2

    Great leader ........
    TamilNadu never ever seen.....
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @SureshInfant-xx7ov
    @SureshInfant-xx7ov Před 11 měsíci +3

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை

  • @rajasekarr9575
    @rajasekarr9575 Před 11 měsíci +2

    மகிழ்ச்சி நன்றி

  • @rameshm-sf5wg
    @rameshm-sf5wg Před 11 měsíci +2

    தமிழன் தலை நிமிர்ந்து தாண்டா கண்களில் ஆனந்த கண்ணீர்

  • @King19947
    @King19947 Před 11 měsíci +3

    Vera level 🔥🔥🔥🔥🔥

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 Před 11 měsíci

    சீமான் தம்பிகள் தங்கைகள் அனைவருக்கும் என் புரட்சி வாழ்த்துக்கள் புரட்சிக்காரன் எங்கள் சீமான் என் தமிழ் தாய் வாழ்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க வெற்றி நிச்சயம் நாம் தமிழர் 💪👍💪

  • @girijadevi3047
    @girijadevi3047 Před 11 měsíci +1

    நாம் தமிழர் வெற்றி. அண்ணன் சீமான் வாழ்க. கிரிஜா. பொண்னேரி

  • @Shanthiananth143
    @Shanthiananth143 Před 11 měsíci +10

    🔥🔥🔥🔥🔥🔥❤

  • @joseroose8949
    @joseroose8949 Před 11 měsíci +1

    இந்த மண்ணின் சிறப்புக்காக இவ்வளவு பேர் நிற்பது சிறப்புதான்

  • @UPARLAUPARLA
    @UPARLAUPARLA Před 2 měsíci

    எங்கள் அண்ணன் சீமான்!தோல்வி என்பதே சீமான் க்கும் அவர் தம்பிகளுக்கும் இல்லவே இல்லை!!🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️

  • @user-gw2uy4lb6r
    @user-gw2uy4lb6r Před 11 měsíci +1

    புல்லரிபை ஏர்படுத்தும் காட்சி.......
    நாம் தமிழர் கட்சியின் இருப்பது பெருமைகொள்கிறேன்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i Před 11 měsíci +72

    மக்களின் தலைவன் திரு சீமான்

  • @tamizhinam2
    @tamizhinam2 Před 11 měsíci +3

    இதான்டா எங்க அண்ணன்

  • @jebaharjebaharjoswa
    @jebaharjebaharjoswa Před 11 měsíci +3

    தமிழ்நாட்டை தமிழன் ஆலவெண்ட்டும்

  • @abineshabi3345
    @abineshabi3345 Před 11 měsíci +2

    தமிழ்நாட்டில் எங்கு ஒரு பிரச்சினையினாலும் முதல் குரல்அண்ணன் சீமான் குரல், அப்படி இருக்க எங்கள் அண்ணனுக்கு ஒரு பிரச்சினை வந்தால் சும்மா விடுவோமா💪💪💪💪

  • @lakshmananlakshmanan9181
    @lakshmananlakshmanan9181 Před 11 měsíci +3

    சீமான் ❤❤❤❤

  • @KarthiKeyan-kj9xh
    @KarthiKeyan-kj9xh Před 11 měsíci

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை வென்று எடுப்போம் தமிழர் உரிமைகளை இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர் நாமே தமிழர்

  • @user-hj9wt4jw7g
    @user-hj9wt4jw7g Před 2 měsíci

    💪🏿நாம் தமிழர்💪🏿 தம்பிகளா வேற லெவல் 👌🏿👌🏿👌🏿

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 Před 11 měsíci +1

    Naam Tamilar Party is the only real, honest, reliable and anti-corruption party in Tamil Nadu. If people understand this fact and vote for revolutionary leader Annan Senthamizhan Seeman, it is a wonderful and unique opportunity for people to live under his capable leadership and corruption-free, noble rule. Otherwise, the current hellish, desolate living conditions will continue. In the future they will have to fight harder, take to the streets to fight for their survival in the clutches of ancient caste and religion based tyranny. Since Tamils ​​are intelligent people who understand the truth, we hope that they will vote for the Tamil party and elect their own brother Senthamizhan Seeman as the Chief Minister of Tamil Nadu. Long live NTK! Hail Mother Tamil!

  • @triplemtruckers8537
    @triplemtruckers8537 Před 11 měsíci +4

    Mass 👏🙏👌

  • @shyamangel3913
    @shyamangel3913 Před 11 měsíci

    Semma 🎉🎉🎉🎉🎉 Seeman anna valga valga valga noooru years apparam vazhanum. Arunaiyana manushan enga anna.

  • @rajav7941
    @rajav7941 Před 11 měsíci +1

    இனி தமிழ்நாட்டில் சீமான் ஒருவன்

  • @thevankandasamy5286
    @thevankandasamy5286 Před 11 měsíci

    வாழ்த்துக்கள் அனைத்து சகோதரிகள் .சகோதரர்களுக்கு இப்படியே சேர்ந்து நின்றால் நாம் தமிழர் உச்சம் தொடும் ❤❤❤

  • @sgsureshkumar4532
    @sgsureshkumar4532 Před 11 měsíci +1

    ஒரு மனிதனால் பண பலம் திரை பலம் அரசியல் பின் புலம் இல்லாமல் எப்படி இது சாத்தியம் என்று பெரிய வில்லை. சீமான் அண்ணன் வரலாற்றில் ஒருவர் 💪💪💪

    • @JohnJohn-de6vf
      @JohnJohn-de6vf Před 11 měsíci

      பணபலம் திரைபலம் இல்லாமல்ெ நாட்டமுடியாது

  • @Mutmut-bj1qp
    @Mutmut-bj1qp Před 2 měsíci

    சினிமா துறையில் தோழர் சூப்பர்💪💙 ❤தமிழ்நாடு சிந்து ஒட்டி

  • @IrulappanM-og7ok
    @IrulappanM-og7ok Před 5 měsíci

    எனக்கு இப்போது 59. வயதாகிறது என் உடலில் இருந்து உயிர்பிரியுமுன்பு சத்தியத்தின்மகன் திரு சீமான்அவர்களின் ஆட்சியில் சிறிதுகாலமாவது வாழ்ந்துவிட்டுச்சாகவேண்டுமென்று நான் நினைக்கிறேன்.கொடைரோடு,பொம்மணம்பட்டி இருளப்பன்.

  • @amz77715
    @amz77715 Před 11 měsíci

    ஆளுங்காட்சி, ஏதிர்காட்சி, ஆண்டபரம்பரை, பேண்டபரம்பரை எல்லாம் மிரண்டு போயிருப்பானுங்க...... தா .... சீமான் அண்ணன் வேற லெவல் 🔥💪✊️

  • @chandran4319
    @chandran4319 Před 11 měsíci +1

    தரமான பதிவு🙏🙏🙏

  • @manikamp8974
    @manikamp8974 Před 11 měsíci +7

    😢❤❤❤❤

  • @user-wt7uq5mn5z
    @user-wt7uq5mn5z Před 11 měsíci +2

    இது சாதிக்கோ மதத்திற்கு சேர்ந்த கூட்டம் இல்லை எங்கள் அன்பு அண்ணனின் அன்புக்கு கூடிய கூட்டம் 🙏🙏🙏🙏

  • @sankaranselvam1365
    @sankaranselvam1365 Před 11 měsíci +5

    திராவிடம் இன்று இரவு தூங்காது திராவிடத்தின் தூக்கத்தை கெடுத்த சீமான்

  • @gracemadhug3426
    @gracemadhug3426 Před 11 měsíci +1

    Seemana Thotta Neenga Sethinga da 🤔😀
    Seeman World 🌎 Level Famous da 🙏👍

  • @user-wt7uq5mn5z
    @user-wt7uq5mn5z Před 11 měsíci +2

    கோட்டருக்கும் கோழி பிரியானிக்கும் வந்த கூட்டம் இல்லை கலைந்து செல்வதற்கு இது அண்ணன் அன்புக்காக சேர்ந்த கூட்டம் 😂😂😂🙏🙏🙏

  • @sinnathampyjeganathan8524
    @sinnathampyjeganathan8524 Před 11 měsíci +1

    2026 முதல்வர் அண்ணன் சிமான் நாம் தமிழ....

  • @AbdulRasheed-ig6tc
    @AbdulRasheed-ig6tc Před 11 měsíci +1

    masha allahhhh ❤❤❤❤❤❤❤❤

  • @thurai2505
    @thurai2505 Před 11 měsíci +3

    நாம் தமிழர்🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾

  • @deepak.c7647
    @deepak.c7647 Před 11 měsíci +1

    உயிர் உனக்கானது உன் தமிழ் தேசிய கனவுக்கானது...

  • @ajaganakjagan3512
    @ajaganakjagan3512 Před 11 měsíci +4

    திராவிடத்தை கதி கலங்க வைத்த காணொளி ❤

  • @BALAMURUGAN-ci9jr
    @BALAMURUGAN-ci9jr Před 11 měsíci +3

    இதையும் தான்டி பல பல லட்சம் தம்பிகள் உள்ளோம் . நாம் தமிழர்.

  • @kathiravan7137
    @kathiravan7137 Před 2 měsíci

    புரட்சி வெடிப்பதை தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவை பார்க்கும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @baskaranbas7930
    @baskaranbas7930 Před 11 měsíci

    அனைத்து உறவுகளுக்கும் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 நாம் தமிழர் 👬👫👭👬👫👭👬👫👭👬👫

  • @thiruram7429
    @thiruram7429 Před 11 měsíci +2

    Naam Tamilar🎉🎉🎉🎉

  • @thevankandasamy5286
    @thevankandasamy5286 Před 11 měsíci +1

    நாம் தமிழரை தொட்டு பார்த்தால் விளைவு ஆட்சி கலைப்பு

  • @user-kr5uw9yg4n
    @user-kr5uw9yg4n Před 5 měsíci

    எம் மண் எம் மக்கள் விட்டு விலகி இருக்க முடியாது நாம் தமிழர் நாமே வெல்வோம் "

  • @thevankandasamy5286
    @thevankandasamy5286 Před 11 měsíci

    நானும் இன்று வேலைக்கு போகவில்லை நானும் உறவுகளுடன் சேர்ந்து களத்தில் நின்ற மாதிரி பெருமை 🎉🎉🎉❤

  • @transwing3731
    @transwing3731 Před 11 měsíci +2

    Next CM❤

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b Před 11 měsíci +2

    நாம் தமிழர் கட்சியின் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி 🔥🐉🔥

  • @sathishaarumugam2505
    @sathishaarumugam2505 Před 11 měsíci +4

    En anna da political king 👑

  • @historyofmystry562
    @historyofmystry562 Před 8 měsíci +1

    கதறுங்கடா நாம் தமிழர் வெல்லும்... 🔥🔥👑

  • @swamydass1388
    @swamydass1388 Před 11 měsíci +1

    Velwom naam tamiler💪 BLR

  • @vijayakumar9717
    @vijayakumar9717 Před 11 měsíci +2

    இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?
    வீரலட்சுமி வீனாபோன லட்சுமி இரண்டு பேரும் வாருங்கள் 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯

  • @sivan419
    @sivan419 Před 11 měsíci

    பெண்கள் கற்பின் பாதுகாவலன் அண்ணன் சீமான்

  • @saflanmohamed6541
    @saflanmohamed6541 Před 11 měsíci

    எங்கள் அண்ணா சீமான் வாழ்க நாம் தமிழர் வாழ்க

  • @subravetrivel4401
    @subravetrivel4401 Před 11 měsíci

    தம்பிகளே... சீமான் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது ..
    நாளைய
    தமிழகம் /தமிழகர்கள்
    எதிர்காலம் உங்கள் கையில்..
    ஏற்கனவே தமிழ்/தமிழர் என்று சொல்லி ஒரு கூட்டம் பல ஆயிரம் கோடிகளில் சொகுசாக வாழ்கிறது..மக்கள் ஏழைகளாகவே
    இருக்கிறார்கள் ..

  • @selvakumarramamirutham1050
    @selvakumarramamirutham1050 Před 11 měsíci +7

    தமிழர் தலைவன்

  • @sivaramalingammaruthalinga3876

    Ntk belgium
    Seeman annaa.....

  • @MuthuKunapakiyam-oi8ys
    @MuthuKunapakiyam-oi8ys Před 11 měsíci +2

    naam Tamilan my Seeman 💪💪💪💪💪💪💪💪👑👑

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 Před 11 měsíci

    தமிழால்❤❤❤ தமிழராய் இணைவோம்!!!

  • @durairajan300
    @durairajan300 Před 11 měsíci

    கரும்புலிகளின் பாதுகாப்பு வளையத்திற்குள் திராவிட நரிகளின் சூழ்ச்சி வலையைக் கிழித்து தாய் புலி களமாடும் தமிழ் வாழ்க.❤❤❤

  • @girijadevi3047
    @girijadevi3047 Před 11 měsíci +1

    அண்ணன் சீமான். கிரிஜா பொன்னேரி