சீமானை தேடி வந்த பசும்பொன் இளைஞர்கள்! சீமானுக்கு நடந்த திட்டமிட்ட அடக்குமுறை!| Seeman Pasumpon Visit

Sdílet
Vložit
  • čas přidán 31. 10. 2023
  • சீமானை தேடி வந்த பசும்பொன் இளைஞர்கள்! சீமானுக்கு நடந்த திட்டமிட்ட அடக்குமுறை!| Seeman Pasumpon Visit Issue. Seeman Respect Pasumpon Muthuramalinga Thevar. Seeman Mass Moment In Pasumpon. Pasumpon Youngsters Mass Support For Ntk Seeman.

Komentáře • 169

  • @nesan100
    @nesan100 Před 9 měsíci +136

    எவ்வளவு பிரச்சினை கொடுக்கப்பட்ட போதும் அமைதியாக இருந்த அண்ணன் ♥! இடையூறு விளைவிக்கும் காவல்துறை பார்க்கும் போது கோபம் வந்தாலும் கடைசியாக பெண் காவலர் ஒரு அக்கா அண்ணனிடம் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது!!!!!
    எங்கள் நாட்டில் எங்களுக்கு பிரச்சனையா!! காத்திரு பகையே!!

    • @SenthilKumar-cr3bb
      @SenthilKumar-cr3bb Před 9 měsíci +5

      அனைவருடைய ஆசையும் அதுவே..நிச்சயமாக நிறைவேறும்

    • @midoriwasabe2985
      @midoriwasabe2985 Před 8 měsíci

      *CONGRATULATIONS NTK SIR SEEMAN* A GOD SEND NEXT CHIEF MINISTER OF TAMIL NADU
      *dmk DHRAVIDEN THIRUDEN karnatakan ALIEN moo kaa stalin THE MOST DISGRACED cm IN INDIA*

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Před 9 měsíci +54

    நான் தருமபுரி மாவட்டம் பாமக இளைஞர் இந்த முறை சீமானுக்கு தான் வாக்களிப்பேன் தமிழன் முதல்வராக வரவேண்டும்

  • @user-ly2ql6nm3r
    @user-ly2ql6nm3r Před 9 měsíci +47

    தமிழினத்தில் இருந்த அத்தனை தலைவர்களையும் நம் தமிழினத்திற்கு அடையாளப்படுத்தியவர் எங்கள் அண்ணன் சீமான் . எங்கள் அண்ணன் சீமானுக்கே ஐயா முத்துராமலிங்கரை வணங்க தடையா??!!எங்கள் அண்ணன் சீமானின் வெற்றி இதன் மூலம் வழுவாக உறுதி செய்யப்படுகிறது.நாம் தமிழர்.

    • @subramani3742
      @subramani3742 Před 8 měsíci

      🏃⛹️❤️♥️🕺💃🎠❤️🌴

  • @Karthik-hl3gn5gd8l
    @Karthik-hl3gn5gd8l Před 9 měsíci +28

    சந்தேகம் வேண்டாம்... அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் தான்

  • @SenthilKumar-cr3bb
    @SenthilKumar-cr3bb Před 9 měsíci +25

    தமிழக மக்களுக்கான தலைவராக சீமான் தலைமையிலான ஆட்சி விரைவில்

  • @mallikam9380
    @mallikam9380 Před 9 měsíci +52

    அண்ணன் சீமான் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம்

  • @stephendoss5103
    @stephendoss5103 Před 9 měsíci +28

    அவ்வளவு அரசியல் கட்சியையும் இங்கே வரவைத்த பெருமை அண்ணன் சீமானுக்கே சேரும்..

    • @vaspriyan
      @vaspriyan Před 9 měsíci

      அப்ப தேவருக்கு அங்கு யாரும் கூடலையா தற்குறி...??

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 9 měsíci +1

      @@vaspriyan அந்தக்காலத்தில் தமிழர்கள் கொஞ்சம் விழிப்பாக இருந்திருந்தால் இன்று கோபாலபுரத்து ஓங்கோல் சின்னமோளம் குடும்பம் எங்காவது நாதஸ்வரம் வாசித்து பொழைத்துக்கொண்டு இருந்திருக்கும் , தமிழ்நாடும் தமிழர்களும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் . ஈழம் என்று ஒரு நாடு தமிழர்களுக்கு உருவாகியிருக்கும் .

    • @Dineshkumar-vs1jv
      @Dineshkumar-vs1jv Před 8 měsíci

      ​@@vaspriyanthathi ni yannaikkum thathi

    • @Jai_Arumugam
      @Jai_Arumugam Před 8 měsíci

      ​@@vaspriyanபோன வருசம் ஸ்டாலின், எடப்பாடி வந்தாங்களா...??😂

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Před 9 měsíci +22

    நாம் இளைஞர்கள் சீமானுக்கு வாக்களிப்பது முக்கியம் அதை விட முக்கியம் தன் குடும்பங்கள் வாக்குகளை சீமானுக்கு போடும்படி ஒவ்வொரு இளைஞர்களும் நினைக்கவேண்டும் தமிழன் முதல்வராக வரவேண்டும்

    • @muthukumarkumar4119
      @muthukumarkumar4119 Před 8 měsíci

      உண்மை நிச்சயம் 🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

  • @geetha15785
    @geetha15785 Před 9 měsíci +144

    தமிழக முதல்வராக சீமான் வர பிரார்த்திக்கிறேன்

    • @creativevideos102
      @creativevideos102 Před 9 měsíci +4

    • @govind_veera1540
      @govind_veera1540 Před 9 měsíci +2

      ❤ நன்றி மா.

    • @user-dm5qp5vt4m
      @user-dm5qp5vt4m Před 9 měsíci +1

      ❤❤

    • @narasimhana9507
      @narasimhana9507 Před 9 měsíci +1

      இதுபோல் எடப்பாடி பழனிச்சாமி வந்த போது கூட நடந்தது

    • @narasimhana9507
      @narasimhana9507 Před 9 měsíci +1

      அங்கே ஜாதி அரசியல் தான் நடக்கிறது.

  • @selvanbalaprabagaran8672
    @selvanbalaprabagaran8672 Před 9 měsíci +38

    அண்ணன் சீமான் வாழ்க வளமுடன்

  • @spspcsp
    @spspcsp Před 9 měsíci +22

    கோடி கோடியாய் மற்ற கட்சிகள் பசும்பொன்னில் செலவழித்த நிலையிலும் முக்குலத்தோர் இளையோர், பெண்கள் வாக்குகளை சத்தமே இல்லாமல் அண்ணன் சீமான் அள்ளப்போகிறார் ‌. -நேரில் கண்டவன்

    • @vaspriyan
      @vaspriyan Před 9 měsíci

      அல்லப்போகிறாரா...?என்ன எழவுடா இது.தமிழை நாசம் பண்றானுங்களே...அம்மவோ தமிழ்தாயே...

    • @spspcsp
      @spspcsp Před 9 měsíci +1

      @@vaspriyan அது தமிழ்த்தாயே தமிழ் தாயே இல்ல

    • @spspcsp
      @spspcsp Před 9 měsíci +1

      @@vaspriyan ள் மாற்றிவிட்டேன், அள் - சேர்த்து எடுத்தல் ,நன்றி

    • @spspcsp
      @spspcsp Před 9 měsíci +2

      @@vaspriyan பூரா சீமான் ஆதரவு கமண்ட்லையும் கதறி வச்சுருக்க 😁

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 9 měsíci +1

      @@vaspriyan அந்தக்காலத்தில் தமிழர்கள் கொஞ்சம் விழிப்பாக இருந்திருந்தால் இன்று கோபாலபுரத்து ஓங்கோல் சின்னமோளம் குடும்பம் எங்காவது நாதஸ்வரம் வாசித்து பொழைத்துக்கொண்டு இருந்திருக்கும் , தமிழ்நாடும் தமிழர்களும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் . ஈழம் என்று ஒரு நாடு தமிழர்களுக்கு உருவாகியிருக்கும் .

  • @karuppiahr9048
    @karuppiahr9048 Před 9 měsíci +11

    தமிழக முதல் (2026) அண்ணன் செந்தமிழன் சீமான் !
    தமிழ் தாய் வாழ்க
    தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i Před 9 měsíci +32

    👍 நாம் தமிழர் வென்றே தீரும்

  • @prajan8197
    @prajan8197 Před 9 měsíci +7

    சீமான் அண்ணா மிகவும் பொறுமையாக இருந்து இருக்கிறார்

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Před 9 měsíci +17

    தமிழ்நாடு திருநாள் வாழ்த்துகள். . 👋👋👋🙏🙏🙏💯💯💯💪💪💪 🌾🌾🌾
    நாம் தமிழர் வெற்றி நிச்சயம்!!! 2024-2026🙏🔥💪 🙏🔥💪💐💐🔥🔥🔥நாம் தமிழர் இலக்கு [யாருடனும் எந்தக் கூட்டணியும் இல்லாமல்] ஒரு கோடி வாக்கு ; 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏
    நாம் தமிழர் 🙏🔥💪 🙏🔥💪💐💐🔥🔥🔥

  • @leelavathyethiraj870
    @leelavathyethiraj870 Před 9 měsíci +21

    🙏🙏🏾🙏🙏🏾🙏🙏🏾உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் 🙏🏾 🙏🏾 என்று தெய்வ திருமகனாரிடம் அனைவரும் தலை வணங்கி வழிபட்டு வேண்டிக் கொள்ள வேண்டும் 🙏🏾🙏🏾...

  • @muralisurya4683
    @muralisurya4683 Před 8 měsíci +4

    அன்பு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் கூடிய விரைவில் தமிழ் நாட்டின் முதலமைச்சராக வந்து ஐயாவிற்கு புகழ் வணக்கம் செலுத்த வேண்டும் என்று புரட்சி வாழ்த்துக்களோடு தெரிவித்துக் கொள்கிறேன் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர்

  • @user-gx7vj8mx3z
    @user-gx7vj8mx3z Před 9 měsíci +6

    அடுத்த CM தமிழ்நாட்டுல அண்ணன் சீமான் தான் எவனாலும் தடுக்க முடியாதா

  • @saravanajkg6307
    @saravanajkg6307 Před 9 měsíci +19

    காவல்துறையல்ல...இது ஏவல் துறையாக மாறி நீண்ட நாட்களாகி விட்டது!பாவம்!!!😮😮😮

  • @abirami6704
    @abirami6704 Před 9 měsíci +14

    ஆக சிறந்த தலைவன் என் அண்ணன் சீமான்

  • @AS-by8op
    @AS-by8op Před 9 měsíci +9

    நாம் தமிழர் கட்சி வெல்லும் ஒருநாள்

  • @RAJAKUMAR-zy9ux
    @RAJAKUMAR-zy9ux Před 9 měsíci +36

    உண்மையான மக்களுக்கான அனைத்துயிர்களுக்குமான ஒரே தலைவர் அண்ணா சீமான் வாழ்க வளர்க வெல்க.நாம்தமிழர்.

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 Před 9 měsíci

      விஜயலட்சுமி உண்டா😂

    • @mathansingh4072
      @mathansingh4072 Před 9 měsíci +1

      ​@@muruganramaiyah474உன் அம்மா உண்டு

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 9 měsíci

      @@muruganramaiyah474 கருக்கலைப்பு கட்டபஞ்சாயத்தில் கொடிகட்டி பறக்கும் கொளத்தூர்மணியையும் , திருமணம் கடந்த உறவு புகழ் , லூலூ மாஸ்டர் சுபவீயையும் , விஜலஷ்மியை பெங்களூரில் இருந்தது அழைத்துவந்து சீமான் நகையை திருடினார் , apartment டை திருடினார் என்று சொல்லு என்று மிரட்டிய மாமா பயல் கோவை ராமகிருஷ்ணனையும் யாராவது அம்பலப்படுத்தவேண்டும் .

  • @georgerussel4524
    @georgerussel4524 Před 9 měsíci +53

    மக்களின் முதல்வன் செந்தமிழன் சீமான்

    • @vaspriyan
      @vaspriyan Před 9 měsíci

      ஈழமக்களுக்கா...??

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 9 měsíci

      @@vaspriyan தமிழர்களின் தலைவன் செந்தமிழன் சீமான் .

    • @georgerussel4524
      @georgerussel4524 Před 8 měsíci

      இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தங்களுக்கே புரியும்

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 Před 8 měsíci

      Vaspriyan ...ஈழத்தமிழர் என் ரத்த சொந்தம்‌...நீ தமிழருக்கு விரோதி யாக இருப்பதால் . நீ யார் என்பதை தமிழ் ரத்தங்கள் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டார்கள் ‌..உங்கள் நடிப்பு இனிமேல் இங்கு வேகாது‌‌...

  • @kanijeya8940
    @kanijeya8940 Před 9 měsíci +7

    சீமான் அவர்கள் அடுத்த முதல்வர்.நாம் தமிழர்

  • @mgavillagecookingchennal8014
    @mgavillagecookingchennal8014 Před 8 měsíci +5

    நம் அண்ணன் சீமான் வெற்றிக்கொள்வது நிச்சியம். இது ஒருநாள் நடக்கும் சத்தியம் நாம் தமிழர்💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Před 9 měsíci +29

    திருடர்முன்னேற்றகழகம் திட்டமிட்டுசதி

    • @vaspriyan
      @vaspriyan Před 9 měsíci

      அப்படியா நாம் தற்குறி கபோதி...😂

    • @ManojManoj-oo9sw
      @ManojManoj-oo9sw Před 9 měsíci

      ​@@vaspriyantelungu thevudiya pasanga

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 9 měsíci

      @@vaspriyan அந்தக்காலத்தில் தமிழர்கள் கொஞ்சம் விழிப்பாக இருந்திருந்தால் இன்று கோபாலபுரத்து ஓங்கோல் சின்னமோளம் குடும்பம் எங்காவது நாதஸ்வரம் வாசித்து பொழைத்துக்கொண்டு இருந்திருக்கும் , தமிழ்நாடும் தமிழர்களும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் . ஈழம் என்று ஒரு நாடு தமிழர்களுக்கு உருவாகியிருக்கும் .

    • @arockiadass668
      @arockiadass668 Před 8 měsíci

      ​@@kumarraju9139
      சரியாக சொன்னீர்கள்.
      நம் தமிழ் முன்னோர்கள் செய்த பெரும் தவறு.
      அவர்களின் பெருந்தன்மையால் வந்தாரை யெல்லாம்
      வாழ வைத்தார்கள்
      ஆளவும் வைத்தார்கள்‌.
      எல்லா மொழி மக்களையும் தம் சொந்தங்களாக
      நினைத்து ஆளவிட்டார்கள்
      ஆனால் அத்தனை வேற்று மொழியினர்களும்
      தமிழர்களை மனிதர்களாகக் கூட மதிக்கப்பதில்லை.
      இது யாரும் மறுக்க முடியாத கசப்பான வரலாற்று உண்மை.
      தமிழர்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற
      குணத்தின்படி
      பண்பாட்டின் படி
      எல்லா மொழிமக்களையும்
      தம் சொந்தங்களாக நினைத்து நேசித்து வருகிறார்கள்
      இன்றும்.!
      ஆனால் தெலுங்கர்
      கன்னடர் மலையாளிகள்
      தமிழர்களைத் தம் சொந்தங்களாக நினைத்து
      நேசிக்கும் குணம் இல்லாமல் இருப்பதுதான்
      யாரும் மறுக்க முடியாத கசப்பான வரலாற்று உண்மை.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Před 9 měsíci +7

    சீமான் இவ்வளவு காலமாக பேசும்போது நானும் மற்றவர்கள் போல் ஏதோ கத்துகிறார் என்று நினைத்தேன் அவர் தமிழக மக்களுக்காக எவ்வளவு பேசி இருக்கிறார் அவர் எல்லா வீடியோக்களையும் பார்த்தால் தான் எல்லோருக்கும் புரியும் போலிஷ் பொதுமக்கள் இளைஞர்கள் மனதை வென்று விட்டாய் இந்த முறை இளைஞர்கள் உங்கள் வாக்கு மட்டும் இல்லை உங்கள் குடும்ப வாக்குகள் எல்லாம் போடவேண்டும்

  • @a.rajamohamedambalam3372
    @a.rajamohamedambalam3372 Před 9 měsíci +10

    அண்ணன்மார்களே தம்பி தங்கை அக்கா மார்களே அம்மாக்களே பாட்டி தாத்தாக்களே விரைவில் சீமான் முன்னேறு வதற்கான அரிகுறி இது தான் கவலை வேண்டாம்

  • @ArasiyalPazhagu2023
    @ArasiyalPazhagu2023 Před 9 měsíci +12

    நாம் தமிழர்💪💪💪

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Před 9 měsíci +7

    தமிழ் இனத்தின் தலைவர் சீமான் தமிழ் நாட்டின் முதல்வர் ஆகவேண்டும்

  • @sathiyamoorthy9789
    @sathiyamoorthy9789 Před 9 měsíci +7

    நாம் தமிழர்

  • @adamshouseadamshouse1469
    @adamshouseadamshouse1469 Před 9 měsíci +24

    மாணவர்கள் மாணவிகள் இளைஞர்கள் மற்றும் மக்கள் சக்தி பெற்றவன் சீமான் 💥💥💥💥💥💥🙏🙏🙏🙏❤🤝

  • @user-iy8ki2ud8g
    @user-iy8ki2ud8g Před 8 měsíci +3

    செந்தமிழன் சீமான் தமிழக முதல்வராக வரவேண்டும் அனைத்து தமிழனும் பாடுபடவேண்டும்

  • @user-rx9cc3mr3p
    @user-rx9cc3mr3p Před 9 měsíci +20

    தென்தமிழகத்தின் மிகப்பெரிய கடவுள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா வழியில் முக்குலத்தோர் தேவர் சமுதாயம் 🙏💪💥💪 திருநெல்வேலி மாவட்டம்

    • @seyalarasu5124
      @seyalarasu5124 Před 9 měsíci

      Verakadaoul. Ouruthan
      Erugginthan

    • @ayyadurair3111
      @ayyadurair3111 Před 8 měsíci

      .

    • @lovetotravelenjoyltte7453
      @lovetotravelenjoyltte7453 Před 8 měsíci

      சமுதாயத்தை அவர்வழியில் வாழவைக்க வேண்டும்

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 Před 8 měsíci

      அது. என்ன தென் தமிழகம்‌..வட‌ தமிழகம் ‌..எல்லா தமிழகத்துக்கும் தேவர் அய்யாவும், காமராசர் அய்யா என்ற இரண்டு தமிழர்கள் மட்டுமே தெய்வங்கள்‌...இதை நாம் புரிந்து கொள்ளாவிட்டால்‌ , நம் தமிழ் நாட்டின் செல்வங்களான‌ மலை‌ . மணல்‌. ஆறு‌. கனிம‌ வளங்களை‌ , இந்த திராவிட நரிகள் வித்து தின்னுட்டு‌ போய்ட்டே இருக்கும்‌...நம் பிற்கால தமிழர்கள் தான் பாதிக்கப்படுவார்கள்‌..அன்று தமிழனாய் ஒன்று கூடி ஒன்றும் ஆகப்போவதில்லை‌..இன்றே தமிழனாய்‌ ஒன்று கூடினால் தான் நமக்கு‌ வாழ்வு உண்டு‌...புரிந்து கொள்ளுங்கள் ‌தமிழ் சகோதரரே‌...

  • @user-rw4gx7ut6q
    @user-rw4gx7ut6q Před 9 měsíci +6

    சீமான் என்ற பெயர கேட்டாலே பயம் வரனும்

  • @c.radhakrishkrish1524
    @c.radhakrishkrish1524 Před 9 měsíci +6

    Ntk

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 Před 9 měsíci +4

    தமிழ் தேசியம் வெல்லும்....

  • @malperu5955
    @malperu5955 Před 9 měsíci +3

    2026 சீமான் சீமான் சீமான் முதல்வர் ஆனார் இப்போது அந்த அளவுக்கு அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன் இது தமிழகத்துக்கு கிடைத்த வெற்றி😊😊😊😊

  • @santhakumar4796
    @santhakumar4796 Před 9 měsíci +3

    Suppar❤❤❤❤❤.vavniya.👍💪

  • @murugankannan293
    @murugankannan293 Před 8 měsíci +2

    Super Anna ❤❤❤

  • @gomathijeyam6843
    @gomathijeyam6843 Před 9 měsíci +2

    Seeman anna valarga varungala muthalvar

  • @user-gh9pn5wp2i
    @user-gh9pn5wp2i Před 9 měsíci +4

    வருங்கால அடுத்த முதல்வர் சீமான்

  • @mariammalmariammal2680
    @mariammalmariammal2680 Před 9 měsíci +3

    Seeman.anna.valga.valamudan

  • @manimusic2388
    @manimusic2388 Před 9 měsíci +2

    Adutha muthalvar seeman sir than good luck sir

  • @yuymo
    @yuymo Před 8 měsíci +1

    Seeman Anna Same Like All People
    Very Best.

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Před 9 měsíci +6

    NTK

  • @jaiprakaash9thstdamsg302
    @jaiprakaash9thstdamsg302 Před 8 měsíci +1

    சூப்பர் அண்ணா

  • @humanthings7414
    @humanthings7414 Před 9 měsíci +5

    இதே போல் தான் வலசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த போதும் நெருக்கடி கொடுக்கப்பட்டது.

  • @king-ux8qi
    @king-ux8qi Před 9 měsíci +4

    Pls protect our Anna seeman he is only hope for tamilnadu.

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 Před 8 měsíci +1

    Our votes are for Mr. Seeman

  • @user-xy5xn6el1h
    @user-xy5xn6el1h Před 9 měsíci +2

    Naam❤tamilar❤srilanka❤

  • @amburosssavarimuthu9452
    @amburosssavarimuthu9452 Před 9 měsíci +9

    நெருப்பை குப்பையை போட்டு மூடவிட நினைப்பது வேடிக்கையின் உச்சம்.

  • @anpumani2512
    @anpumani2512 Před 9 měsíci +4

    ❤❤❤❤❤💪💪💪💪💪

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 Před 8 měsíci +2

    அண்ணன் சீமானுடன் சாதி மதம் கடந்து தமிழர்களாக ஓன்றிணைய வேண்டும் ஐம் சொந்தங்கள்.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Před 9 měsíci +4

    காவல்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது காவல் துறையில் தமிழர் குறைவு அது தான் வேடிக்கை பார்க்கின்றார்கள்

    • @lovetotravelenjoyltte7453
      @lovetotravelenjoyltte7453 Před 8 měsíci

      தங்கமே இப்பத்தான் தெரிகிறதா சாத்தான்குளம் அம்பை பிற மொழியாளர்கள் அவர்களின் அதிகாரம் தமிழன் மீது விரைவாக பாயும் மற்றவர்கள் மீது தடவி கொடுக்கும்

    • @arockiadass668
      @arockiadass668 Před 8 měsíci

      ஆம் தமிழ்ர்களுக்கு
      . தமிழ் நாட்டில்லேயே
      தமிழ்நாடு அரசு வேலைகள் கொடுக்கப் படுவதில்லை.
      தமிழ் நாடு அரசு வேலைகளில் :
      பிற மொழியினர்
      தெலுங்கர் கன்னடர் மலையாளிகள் 92.5 %
      தமிழர்கள் வெறும் 7.5%
      இதில் காவல்துறையும் அடக்கம்.
      இது சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து
      தமிழ் நாடு அரசுக்கு
      2 வருடங்களுக்கு முன் கொடுத்த ஆர் டி ஐ தகவல்.
      இது திராவிட ஆட்சியாளர்கள்
      தமிழ்ர்களுக்கு செய்த பச்சைத் துரோகம் இல்லையா?
      மற்ற எல்லா மாநிலங்களிலும் அவரவர் மொழியினர்களுக்கே
      அந்த அந்த மாநில மொழி மக்களுக்கே
      முன்னுரிமை 85% -90% கொடுத்து சட்டம் இயற்றி
      அதை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
      ஆனால் அதேமாதிரி சட்டத்தைத்
      தமிழ்நாட்டில்
      தமிழ்ர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை 85 %-90% கொடுத்து சட்டம் இன்னும் இயற்றப்படவில்லை.
      அதனால் தான் தமிழர்கள் தமிழ் நாட்டிலேயே
      தமிழ் நாடு அரசு வேலைகள் இல்லாமல் இருக்கிறார்கள்.
      மத்திய அரசும் மத்திய அரசு வேலைகளை தமிழர்களுக்கு கொடுக்காமல் பச்சைத் துரோகம் செய்து வருகிறது.
      தனியார் நிறுவனங்களும் தமிழர்களுக்கு வேலைகள் கொடுக்காமல் பச்சைத் துரோகம் செய்து வருகிறது.
      இந்த சூழ்நிலையில் தான்
      இலவசத்திற்கும்
      வாக்குக்கு பணத்திற்கும் கையேந்தும் வறுமை நிலையில்
      தமிழ்ர்களை
      வைத்துள்ளனர் இந்த திராவிட ஆட்சியாளர்கள்.
      இது மறுக்க முடியாத நம் கண் முன்னாலேயே பார்க்கும் கசப்பான வரலாற்று உண்மை.
      இது மாதிரி அநீதி
      வேறு எந்த மாநில மொழி மக்களுக்கும்
      இது வரை நடக்கவில்லை.
      தமிழர்கள் யாருக்கும் துரோகம் செய்யவில்லை.
      ஆனால்
      துரோகங்களையும் அநீதிகளையும் மட்டுமே
      தமிழ்ர்களுக்கு செய்து வரும் இவர்களை தமிழர்கள் மன்னித்தாலும்
      அந்த இறைவன் மன்னிக்க மாட்டார்.
      இது உறுதி!!

  • @k.karthikeyan6221
    @k.karthikeyan6221 Před 8 měsíci +1

    2026 இன் தமிழக முதல்வர் அண்ணன் சீமான்💪💪💪💪💪👍👍👍👍

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Před 9 měsíci +4

    இந்த அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் எத்தனை நாளைக்கு?

  • @azhagudhuraieswaran9926
    @azhagudhuraieswaran9926 Před 9 měsíci +4

    🌾🌾🌾🌴🌴🌴🌹🌹🌹👍

  • @segarmani144
    @segarmani144 Před 9 měsíci +2

    💪💪💪👍👍👍🙏🙏🙏

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x Před 9 měsíci +26

    நாம் தமிழர் கட்சி பாதுகாப்பு பணியில் இருந்த உறவுகள் அண்ணனுக்கு பாதுகாப்பு குடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் ...🙏🙏🙏

    • @vaspriyan
      @vaspriyan Před 9 měsíci

      அந்த இடத்தில் எக்குதப்பா ஏதாவது செய்தால் செருப்பு பறந்துவரும்.

    • @user-hf5pb4ln5x
      @user-hf5pb4ln5x Před 9 měsíci +1

      @@vaspriyan நீ.. வாங்கிட்டு வந்தத இங்க வந்து பெருமையா சொல்ற 🤣🤣🤣🤣

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 9 měsíci +4

      @@vaspriyan அந்தக்காலத்தில் தமிழர்கள் கொஞ்சம் விழிப்பாக இருந்திருந்தால் இன்று கோபாலபுரத்து ஓங்கோல் சின்னமோளம் குடும்பம் எங்காவது நாதஸ்வரம் வாசித்து பொழைத்துக்கொண்டு இருந்திருக்கும் , தமிழ்நாடும் தமிழர்களும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் . ஈழம் என்று ஒரு நாடு தமிழர்களுக்கு உருவாகியிருக்கும் .

    • @Porkkalam
      @Porkkalam Před 8 měsíci

      சீமானை இங்கு யார் வரச்சொன்னது?

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 8 měsíci

      @@Porkkalam சீமான் உன் வீட்டுக்குள்ளா வந்தாரு 🤣? தமிழ் தலைவர்களுக்கு தமிழர்கள் வீரவணக்கம் செலுத்தினால் உனக்கேன் எரியுது ?

  • @adavadi6934
    @adavadi6934 Před 9 měsíci +3

    அந்த பயம் இருக்கட்டும் உங்களுக்கு..👍🏼

  • @arulraja1680
    @arulraja1680 Před 9 měsíci +1

    தங்க மகன் அண்ணன்

  • @nkbcivil.maldives9170
    @nkbcivil.maldives9170 Před 8 měsíci +1

    Naam tamilar🎉

  • @protamilgaming2707
    @protamilgaming2707 Před 8 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthdani5428
    @vasanthdani5428 Před 9 měsíci +7

    Ntk❤❤❤❤

  • @richardricado5459
    @richardricado5459 Před 9 měsíci +2

    ❤❤❤❤❤❤❤

  • @karthickjayaraman2090
    @karthickjayaraman2090 Před 9 měsíci +10

    எப்படியாச்சும் நாம் தமிழர் கட்சிய வன்முறை கட்சி போல் சித்தரிக்க முயன்ற திமுகவிற்கு செருப்படி 😂😂

  • @francisjohnarulgilbert7534
    @francisjohnarulgilbert7534 Před 8 měsíci +1

    Namtamilar❤

  • @sureshpushpakumara8336
    @sureshpushpakumara8336 Před 8 měsíci

    நான்.இலங்கைய்.தமிழன்ச.சீமான்தான்.தமிழ்.அடாயலம்

  • @user-bq2jd6ld8g
    @user-bq2jd6ld8g Před 9 měsíci +1

    ❤❤❤❤

  • @Gr-rd5ic
    @Gr-rd5ic Před 9 měsíci +9

    6:21 பார்க்கவே ரொம்பவும் அருமையாக உள்ளது 🎉🎉🎉

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 Před 9 měsíci +4

    நாம்தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்

  • @hamsavahinirajanikanth1624
    @hamsavahinirajanikanth1624 Před 9 měsíci +1

    Namtamiler Germany 👍👍

  • @oldschoolpiston5454
    @oldschoolpiston5454 Před 9 měsíci +1

    6:30 🔥

  • @kannankannan2578
    @kannankannan2578 Před 8 měsíci

    எங்களுடைய அண்ணன் சீமான் 20 வருட த்திற்கள் ஆட்சியை பிடிப்பார்.

  • @lovetotravelenjoyltte7453
    @lovetotravelenjoyltte7453 Před 8 měsíci

    அய்யாவை தரிசித்தவர்கள் வழிவிட்டு ஒதுங்க வேண்டும்

  • @estherjulietamalraj9584
    @estherjulietamalraj9584 Před 8 měsíci

    Next election Annan seeman avargaldhan mudhalvar aavar.

  • @shanmugavelme4991
    @shanmugavelme4991 Před 8 měsíci

    அதிகாரம் ஆகவும் அவமதித்ததுஅடுத்தவரைகாயப்படுத்தும்போது உம்மஐஎன்பஓன்றஓரஉக்கஉபஇடஇக்கவஇல்லஐ இங்குபொறுமைகாத்தாய் இப்போது சரியான அரசியல் தலைவராய் என்போன்றோர்மனதில்இடம்பிடித்தாய் பொறுமையும் அறிஉடமையும் அடக்கமானமரியாதையானபேச்சும் இருக்க பல இடங்களில்வேற்றிபெறுவாய் வாழ்த்துக்கள்

  • @nehruarun5122
    @nehruarun5122 Před 8 měsíci

    Tamilnadu need Tamilthesiyam and when Tamils rule TN all people will benefit and the union government also will become stronger when Tamil rule TN

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Před 9 měsíci

    ❤️💛❤️💛❤️💛❤️🔥💪🏻🐅🙏🏻

  • @jeyachadarnchandran5195
    @jeyachadarnchandran5195 Před 9 měsíci +4

    ❤❤❤👍🙏🙏🙏💪💪💪

  • @user-hm1kx3vu4z
    @user-hm1kx3vu4z Před 9 měsíci

    Mr saday very Great

  • @Maruthu8664
    @Maruthu8664 Před 8 měsíci +2

    தமிழ் இனத்தின் ஒற்றை நம்பிக்கை
    அண்ணன் சீமான்

  • @tnpscaspirant441
    @tnpscaspirant441 Před 9 měsíci +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ganeshrams704
    @ganeshrams704 Před 9 měsíci +2

    Naam Tamilar 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @lifepills1570
    @lifepills1570 Před 9 měsíci +3

    Naam tamilar vellum 🔥

  • @m.tharmaraj5982
    @m.tharmaraj5982 Před 8 měsíci +2

    தேவேந்திர குல வேளாளர் யாரும் சீமான் னுக்கு வாக்கு போட வேண்டாம் நான் இனிமேல் வாக்கு போட வேண்டாம்..

    • @HaiHai-cf3fe
      @HaiHai-cf3fe Před 8 měsíci

      Ithu pangali sanda...

    • @lovetotravelenjoyltte7453
      @lovetotravelenjoyltte7453 Před 8 měsíci

      இப்படியே திருட்டுதிரவிடத்தில் வாழுங்கள் மகிழ்ச்சி?

    • @muniyasamy9940
      @muniyasamy9940 Před 8 měsíci

      Mukkulathore nanka oottu potuvom then mavattathula nanka yarukku oottu potromo avarthan cm aka mutium

  • @ManiKandan-wd4pv
    @ManiKandan-wd4pv Před 9 měsíci +16

    நெருப்பை குப்பையை போட்டு மூட முடியாது ராஜா

    • @vaspriyan
      @vaspriyan Před 9 měsíci

      குப்பை அப்படித்தானே நினைக்குது சூரியனை மூடிடலாமுன்னு...

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 9 měsíci +1

      @@vaspriyan அந்தக்காலத்தில் தமிழர்கள் கொஞ்சம் விழிப்பாக இருந்திருந்தால் இன்று கோபாலபுரத்து ஓங்கோல் சின்னமோளம் குடும்பம் எங்காவது நாதஸ்வரம் வாசித்து பொழைத்துக்கொண்டு இருந்திருக்கும் , தமிழ்நாடும் தமிழர்களும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் . ஈழம் என்று ஒரு நாடு தமிழர்களுக்கு உருவாகியிருக்கும் .

  • @dharani288
    @dharani288 Před 8 měsíci

    Ethukku ivalo alapparai ..vote paduthum paadu 😂

  • @seyalarasu5124
    @seyalarasu5124 Před 9 měsíci +1

    Eithu. Ponta. Sulalai. Thavirga
    Sennai. Aluvalagathil
    Anjali. Siyoum

  • @VetriVel-fn6mz
    @VetriVel-fn6mz Před 8 měsíci

    Yenda puthu kathai vidura

  • @manivannan9371
    @manivannan9371 Před 9 měsíci +2

    தமிழனின் காலமும் வரும்.
    திராவிட கோலமும் அழியும்.

  • @Rajatamil-xo4xb
    @Rajatamil-xo4xb Před 9 měsíci +6

    இந்த காவல்துறை காக நீங்க பேசுறீங்க இந்த காவல்துறை உங்களுக்கு எதிராகவே செயல்பட்டு இருக்கு

  • @rameshsn719
    @rameshsn719 Před 9 měsíci +8

    காவலர்களை பதிவு செய்து வையுங்கள் நம் ஆட்சியில் இவர்களை கவனித்துக் கொள்ளளாம் நாம் தமிழர்

    • @lovetotravelenjoyltte7453
      @lovetotravelenjoyltte7453 Před 8 měsíci

      அதில் தமிழர்கள் கிழ்மட்டம் உயர்மட்டம் பிறமொழியாளர்கள்

  • @shabthaharihari9051
    @shabthaharihari9051 Před 9 měsíci +5

    இந்த திராவிட கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் அனைத்தும் ஓட்டு. வாக்குக்காத்தான் ஆனால் தமிழ் இனத்தின் தலை மகன் எங்கள் தாத்தா தேவர் அய்யா ‌ அவர்களுக்கு எங்கள் தமிழ் தாய் பெற்ற மகன் சீமான் அண்ணன் ஆட்சியில் தமிழகம் எங்கும் திருவிழாபோழ் கொண்டாடுவோம் விரைவில் தாய் தமிழ் திரு நாட்டில் எங்கள் தமிழ் மகன் சீமான் ஆட்சி வரவேன்டும்.

  • @vshavsha6658
    @vshavsha6658 Před 9 měsíci +2

    நாம் தமிழர் 🐯🐯🐯💪

  • @murugesupirabaharan9216
    @murugesupirabaharan9216 Před 9 měsíci +1

    ❤❤❤❤❤❤

  • @amoshiniamoshini5298
    @amoshiniamoshini5298 Před 9 měsíci +4

    Seeman ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤