விக்கிரவாண்டியில் களமிறங்கும் சீமான் | சீமானை புகழ்ந்த தலைவர்கள் | விஜய் சீமான் கூட்டணி உறுதியானால்

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம்தமிழர் ஏற்படுத்தப் போகும் தாக்கம்
    #seeman #naamtamilar #ntk #vijay
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Komentáře • 1,3K

  • @user-xz4mh6nc8v
    @user-xz4mh6nc8v Před 2 měsíci +40

    நான் திமுக குடும்பத்தைச் சார்ந்தவன் எங்களுடைய குடும்பத்தில் ஆறு ஓட்டு இருக்கிறது இந்த தடவை நாம் தமிழர் கட்சிக்கு தான் போட வேண்டும் என்று நாங்கள் உறுதியாக இருக்கிறோம்

  • @saminathansundaralingam876
    @saminathansundaralingam876 Před 2 měsíci +7

    வெற்றியடைந்தார் சீமான். எல்லோரும் களமிறங்குங்கள்.
    எல்லா வாக்காளர்களும் தனித்தனியாகப் பிரச்சாரம் செய்யுங்கள்.

  • @kokilanponnampalam4804
    @kokilanponnampalam4804 Před 2 měsíci +616

    விக்கிரவாண்டி இடை தேர்தலில் அண்ணன் சீமான் களம் காண்பது நன்றாக இருக்கும்.

    • @vigneshrv3793
      @vigneshrv3793 Před 2 měsíci +14

      வெற்றிபெறுவது கடினம்

    • @user-fn5lh5jr2e
      @user-fn5lh5jr2e Před 2 měsíci +15

      ​@@vigneshrv3793கடுமையான உழைப்பு

    • @user-ho7ik1ie9u
      @user-ho7ik1ie9u Před 2 měsíci +5

      @@vigneshrv3793 திராவிடியன்

    • @christobermichael3550
      @christobermichael3550 Před 2 měsíci

      ​@@vigneshrv3793கடுமையாகவும் மிகவும் உண்மையாகவும் மக்களுக்காக களத்தில் பணிசெய்வோம்....
      நிச்சயமாக நாம் வெல்வோம்....
      நாம் தமிழராக இணைந்து பணிசெய்வோம்....வாருங்கள் எமது உறவுகளே....❤❤❤❤❤❤❤

    • @PrabakaranVasu
      @PrabakaranVasu Před 2 měsíci +2

      அண்ணாவணக்ஙம்விவசாயிசிண்ணத்தைபெற்றுவிடுகல்கூட்டணிகட்சிகல்வாங்கிய்ஒட்டுக்கல்லைதணிதணியாஒட்டுகலைதணிதணியாகபிரித்துபார்தால்நாம்தமிழர்கட்சிதாண்இரண்டாம்இடம்அண்ணாவீடீயோபோடுங்கல்

  • @kathiravan7137
    @kathiravan7137 Před 2 měsíci +25

    வெற்றி நம் பக்கத்தில் இருப்பது நான் காண்கிறேன் கனவல்ல இது நிஜமாகும்🔥🔥🔥 நாம் தமிழர்❤

  • @MAHA-MEGA-STAR1212
    @MAHA-MEGA-STAR1212 Před 2 měsíci +882

    சீமானை வெற்றி பெற வைத்தல் அடுத்து சட்ட மன்றத்தில் நாம் தமிழர் ஆட்சி

    • @Thanioruvan619
      @Thanioruvan619 Před 2 měsíci +10

      😂

    • @Karupaaa
      @Karupaaa Před 2 měsíci +7

      😂😂😂

    • @sadasivam2631
      @sadasivam2631 Před 2 měsíci +6

      Really 😂😢

    • @infotaker2420
      @infotaker2420 Před 2 měsíci +19

      வேண்டாம் இது இடைத்தேர்தல் என்பதால் அதிக பணம் புழங்கும்....எனவே அண்ணன் வெல்வது கடினம்

    • @Saviour-b5n
      @Saviour-b5n Před 2 měsíci +6

      ❤❤

  • @rsanandhan5989
    @rsanandhan5989 Před 2 měsíci +20

    சிறப்பு பதிவு சகோதரர் சாட்டை துரைமுருகன் தாங்கள் பணி மேலும் சிறக்க புரட்சி வாழ்த்துக்கள்🐅🐅🐅💪💪💪👍

  • @SathishKumar-ip2ex
    @SathishKumar-ip2ex Před 2 měsíci +116

    அயோ அண்ணா இந்த ஒரு அறிவிப்பு நான் எதிர்பார்க்கவே இல்லை... 😄😄😄 உறுதியாக நாம் வெல்ல வேண்டும் அண்ணா 💪

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 2 měsíci

      நான் வெல்ல வைக்கிறேன் நாம்தமிழர் கட்சியை என்னிடம் மந்திர சக்தி உள்ளது. எனக்கு என்ன தருவீர்கள்.

  • @arjunank9278
    @arjunank9278 Před 2 měsíci +30

    வெற்றி நாம் தமிழர்......... சீமான் தம்பி வெற்றிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்......எதிர்தரப்பில் ஓட்டுக்கு பத்தாயிரம் இருபதாயிரம் கொடுப்பார்களே.........

  • @harshankanik3563
    @harshankanik3563 Před 2 měsíci +160

    விக்கிரவாண்டி மக்கள் நாம் தமிழர் கட்சியை வெற்றி பெற செய்ய கேட்டு கொள்கிறோம்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 2 měsíci

      நான் வெல்ல வைக்கிறேன் நாம்தமிழர் கட்சியை என்னிடம் மந்திர சக்தி உள்ளது. எனக்கு என்ன தருவீர்கள்.

  • @makeshwaranp9580
    @makeshwaranp9580 Před 2 měsíci +41

    மீண்டும் விவசாயி சின்னமே வேண்டும்... நாம் தமிழர்.💪

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 2 měsíci

      நான் வெல்ல வைக்கிறேன் நாம்தமிழர் கட்சியை என்னிடம் மந்திர சக்தி உள்ளது. எனக்கு என்ன தருவீர்கள்.

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 2 měsíci

      நான் வெல்ல வைக்கிறேன் நாம்தமிழர் கட்சியை என்னிடம் மந்திர சக்தி உள்ளது. எனக்கு என்ன தருவீர்கள்.

  • @karthickpaiyyaa2544
    @karthickpaiyyaa2544 Před 2 měsíci +201

    ஆபிரிக்க நாட்டில் இருந்து உங்கள் காணொளியை பார்த்துக் கொண்டிருக்கிறேன் ❤விவசாயி சின்னத்தை மீண்டும் மீட்டெடுங்கள் அண்ணா

    • @Govindarajan-ry7yl
      @Govindarajan-ry7yl Před 2 měsíci +8

      👏👏👏👏👍👌

    • @user-by2yv1bg4h
      @user-by2yv1bg4h Před 2 měsíci +10

      நாசா வில் இருந்து ....நாம் தமிழர்.,.😂😂😂

    • @prabhakaran1357
      @prabhakaran1357 Před 2 měsíci

      ​@@user-by2yv1bg4h thanks from backpack Kumar artic session'fans😂😂😂😮😮😅😅😢😢😂😂

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 2 měsíci +2

      நான் வெல்ல வைக்கிறேன் நாம்தமிழர் கட்சியை என்னிடம் மந்திர சக்தி உள்ளது. எனக்கு என்ன தருவீர்கள்.

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 Před 2 měsíci +3

      பாரளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் டெபாசிட் காலி.... ! இப்போ மட்டும் வேற என்ன நடக்க போவது?

  • @kannapirankannaprian2682
    @kannapirankannaprian2682 Před 2 měsíci +41

    தமிழ் உறவுகளே ஒன்று சேருங்கள்
    உரிமையை நிலை
    நாட்டுங்கள்.நாம்
    தமிழர் கட்சியை வெற்றி கொள்ள
    செய்யுங்கள்.

  • @AbusaliMansoor-hj3pj
    @AbusaliMansoor-hj3pj Před 2 měsíci +255

    எல்லா ஆட்டகாரனும் அவுட் ஆகிற காலம் மிக அருகில் அன்னன் சீமான் மிக திறமையான அரசியல்வாதி

    • @Mahesh61190
      @Mahesh61190 Před 2 měsíci +4

      தமிழ் தெரியுமா டா அரபி

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 Před 2 měsíci +4

      👌💪correct 💯 💯💯💐

    • @safnababu1671
      @safnababu1671 Před 2 měsíci +1

      அது தான் அரசியல் தெளிவு அதுக்காக நீ இப்படி நினைத்து விடுவாய் என்று உனக்காக வந்து தோற்று போகவா அரசியல் வருகிறார் 🤨

    • @safnababu1671
      @safnababu1671 Před 2 měsíci

      ​@@Mahesh61190நல்லா கேளு நண்பா இன துரோகியா இருப்பான் இல்லை காசுக்கு விலை போகிற நாயா இருக்கும் 😤

    • @kasthuribaielumalaimrselum9545
      @kasthuribaielumalaimrselum9545 Před 2 měsíci

      Evenda tamilan Tamizh nattil yarume Illayaada pottapayale

  • @ANTO_DIGITAL_MARKETING
    @ANTO_DIGITAL_MARKETING Před 2 měsíci +31

    வெற்றி நிச்சயம்
    நாம் தமிழர்
    ❤❤❤❤❤

  • @Pvp_Vino
    @Pvp_Vino Před 2 měsíci +138

    முதல் வெற்றி அண்ணனிடம் இருந்து ஆரம்பம்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 2 měsíci +1

      நான் வெல்ல வைக்கிறேன் நாம்தமிழர் கட்சியை என்னிடம் மந்திர சக்தி உள்ளது. எனக்கு என்ன தருவீர்கள்.

  • @Rajkumar-eb3ux
    @Rajkumar-eb3ux Před 2 měsíci +22

    நாம் தமிழர் தன் வலிமையை நிரூபிக்கும். 💪💪

  • @premkumar-bq7lz
    @premkumar-bq7lz Před 2 měsíci +101

    நாம் தமிழர் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 2 měsíci +1

      நான் வெல்ல வைக்கிறேன் நாம்தமிழர் கட்சியை என்னிடம் மந்திர சக்தி உள்ளது. எனக்கு என்ன தருவீர்கள்.

  • @dr_ajnith
    @dr_ajnith Před 2 měsíci +29

    புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற 🔥🔥🔥

  • @muthukumar8949
    @muthukumar8949 Před 2 měsíci +108

    நாம் தமிழர் வெல்லும்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 2 měsíci

      நான் வெல்ல வைக்கிறேன் நாம்தமிழர் கட்சியை என்னிடம் மந்திர சக்தி உள்ளது. எனக்கு என்ன தருவீர்கள்.

    • @muthukumar8949
      @muthukumar8949 Před 2 měsíci +1

      @@kaliswaran5880 தூக்கம் வருது அப்றம் பேசுறேன்

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 Před 2 měsíci +7

    நாம் தமிழர் கட்சி தமிழருக்கும் மக்களுக்குமான சிறந்த அரசியல் கட்சி.
    நாம் தமிழர் கட்சி வெற்றி நிதர்சனம்.
    நாம் தமிழர் கட்சிக்கு உண்மையில் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். அறத்தின் வழி நின்று தனித்து வெற்றி பெருமையும் பாராட்டுக்களும்.

  • @user-db5kx7dr5e
    @user-db5kx7dr5e Před 2 měsíci +176

    சீமான் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி மற்றவை வந்தால் வீழ்ச்சி

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 2 měsíci +2

      நான் வெல்ல வைக்கிறேன் நாம்தமிழர் கட்சியை என்னிடம் மந்திர சக்தி உள்ளது. எனக்கு என்ன தருவீர்கள்.

    • @Arunpandi0877
      @Arunpandi0877 Před 2 měsíci

      Seeman kotta kuda taramatan​@@kaliswaran5880

    • @whoamifun6654
      @whoamifun6654 Před 2 měsíci +1

      ​@@kaliswaran5880😂😂apdi sakthi iruntha nengalae win panikoonga

  • @chandran4319
    @chandran4319 Před 2 měsíci +9

    தரமான பதிவு அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்ய தொடங்கி விட்டார்கள்🙏

  • @user-oi7np4nr9g
    @user-oi7np4nr9g Před 2 měsíci +63

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 2 měsíci

      நான் வெல்ல வைக்கிறேன் நாம்தமிழர் கட்சியை என்னிடம் மந்திர சக்தி உள்ளது. எனக்கு என்ன தருவீர்கள்.

  • @teuschershanthakumar2181
    @teuschershanthakumar2181 Před 2 měsíci +15

    அருமையான ப‌திவு, ஈழ தமிழன் Swiss

  • @editorpraveen.
    @editorpraveen. Před 2 měsíci +316

    விக்கிரவாண்டி thaaluka thaa nan..support NTK🤗

    • @Rajkumar-eb3ux
      @Rajkumar-eb3ux Před 2 měsíci +18

      நாம் தமிழர் கட்சி வெற்றிக்கு உழையுங்கள் உங்களை சுற்றியுள்ள அனைவரையும் நமக்கானவர்களாக மாற்றுங்கள். வெற்றி நமது.

    • @user-vz4cf8sp6o
      @user-vz4cf8sp6o Před 2 měsíci +1

      Endaidai nie ellurukum sapadupoduveyada eps..ops.stalin. Bjp.cons.evarkalieon num pannala Seeman ennadapannaporan tamilnadu ku Seeman nous time vest time pass

    • @christobermichael3550
      @christobermichael3550 Před 2 měsíci +4

      ​@@user-vz4cf8sp6oபோய் படில லேய்...😅😅😅😅😅

    • @santhoshkumar-xf7ii
      @santhoshkumar-xf7ii Před 2 měsíci

      ​@@user-vz4cf8sp6odei enna nenju valikutha ippovea paathu vedichira poguthu😂😂😂

    • @Ravichandran-2
      @Ravichandran-2 Před 2 měsíci

      ​@@user-vz4cf8sp6oஎன்ன ஒன்றும் புரியவில்லை

  • @user-qs2bt5ki6i
    @user-qs2bt5ki6i Před 2 měsíci +18

    தமிழ் தேசியம் இனம் வெல்வோம் அதை நாளை உலகம் சொல்லும் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @Mr_bin
    @Mr_bin Před 2 měsíci +23

    Seeman 🔥 🔥 🔥 NTK 🚩 🚩 🚩

  • @karthickrajaraja4339
    @karthickrajaraja4339 Před 2 měsíci +30

    அண்ணா விகே பாண்டியன் ஐயா அவர்களை தாங்கள் நேர்காணல் செய்ய வேண்டும்

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v Před 2 měsíci +228

    கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் அண்ணன் சீமான் சொல்ல வேண்டும் என்று கருதுகிறேன் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி

    • @visionfinearts
      @visionfinearts Před 2 měsíci +8

      உண்மையான கருத்து அண்ணா

    • @Manikamhhj
      @Manikamhhj Před 2 měsíci +1

      Erumpati bro

    • @arockiadass668
      @arockiadass668 Před 2 měsíci +3

      அந்த நடைப் பயணத்தை எல்லா மக்களுக்கும் படம் பிடித்து காட்ட நாம் தமிழர் கட்சிக்கு தொலைக்காட்சி வேண்டும்.

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 2 měsíci +1

      நான் வெல்ல வைக்கிறேன் நாம்தமிழர் கட்சியை என்னிடம் மந்திர சக்தி உள்ளது. எனக்கு என்ன தருவீர்கள்.

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 Před 2 měsíci

      பாரளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் டெபாசிட் காலி.... ! இப்போ மட்டும் வேற என்ன நடக்க போவது?

  • @devasahayam9479
    @devasahayam9479 Před 2 měsíci +20

    நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.

  • @eelam6164
    @eelam6164 Před 2 měsíci +32

    Very good Presentation SAATTAI Duraimurugan
    Congratulations ❤️❤️❤️❤️

  • @mohammedibrahim-oo1ee
    @mohammedibrahim-oo1ee Před 2 měsíci +14

    வெற்றி நிச்சயம் நாம் தமிழர்

  • @MjMehan
    @MjMehan Před 2 měsíci +46

    சீமான் அண்ணாதான் இறங்கபோறார்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 2 měsíci

      நான் வெல்ல வைக்கிறேன் நாம்தமிழர் கட்சியை என்னிடம் மந்திர சக்தி உள்ளது. எனக்கு என்ன தருவீர்கள்.

  • @Ntk78680
    @Ntk78680 Před 2 měsíci +18

    இந்த..தடவை.. தரமான. சம்பவம் இருக்கு விக்கிரவாண்டி. தமிழர்கள் கோட்டையாக மாறப்போகுது ❤ நாம்தமிழர் பட்டைய கிழப்ப வைக்கனும் அசுர வேகத்தில் கழத்தில் வேலை பார்க்கனும் இன்ஷா அல்லாஹ் ❤ நாம்தமிழர் விவசாயத்தை காப்போம் ❤நாம்தமிழர்❤
    குஜராத் மாடலையும்
    திராவிட மாடலையும்
    ஆரியத்தையும்
    திராவிடத்தையும்
    சும்மா...கதறவிடனும் சாதி சாரயம் போதை ₹200 ₹500 ரூ குடுத்தே தமிழர்களுக்கு அல்வா குடுக்கும் பாஜக RSS தீம்கா திருடர்கள் கழகத்தை பல லட்சம் கோடிகளை லாரி லாரிய இவனுகள. கொட்ட வைக்கனும்
    இந்த தடவை இவனுகள வச்சி செய்யனும்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před 2 měsíci +109

    உண்மையாயின் தரமான சம்பவம் இருக்கிறது. வாழ்க தமிழ்த்தேசியம் 👍👍👍❤️❤️❤️ 🇨🇵

    • @user-qh6sy5zi3f
      @user-qh6sy5zi3f Před 2 měsíci +2

      உனக்கெல்லாம் அறிவு இருக்கா இல்லையா டா

    • @christobermichael3550
      @christobermichael3550 Před 2 měsíci

      ​@@user-qh6sy5zi3fகொஞ்சம் அளந்துதான் பாருல லேய்....😂😂😂😂😂

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 2 měsíci

      நான் வெல்ல வைக்கிறேன் நாம்தமிழர் கட்சியை என்னிடம் மந்திர சக்தி உள்ளது. எனக்கு என்ன தருவீர்கள்.

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 Před 2 měsíci

      பாரளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் டெபாசிட் காலி.... ! இப்போ மட்டும் வேற என்ன நடக்க போவது?

    • @christobermichael3550
      @christobermichael3550 Před 2 měsíci

      @@kaliswaran5880 அந்த மந்திர சக்திக்கான விபரங்களை உள்ளீடு செய்யவும்....😀😀😀😀

  • @n.m.skumar9904
    @n.m.skumar9904 Před 2 měsíci +23

    நானும் இன்று காலை தான் நினைத்தேன் அண்ணனே இந்த தொகுதியில் களமிறங்கினால் சிறப்பாக இருக்கும்

  • @Tamil.eelamkutty
    @Tamil.eelamkutty Před 2 měsíci +40

    NTK 🎉🎉🐅🐅

  • @mahenponnan3614
    @mahenponnan3614 Před 2 měsíci +4

    நாம்தமிழராய் இணைந்து வெல்வோம், வெற்றி உறுதி.

  • @cmduraidurai6824
    @cmduraidurai6824 Před 2 měsíci +163

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை..... நாம் தமிழர்

    • @vaspriyan
      @vaspriyan Před 2 měsíci +3

      அது உனக்கு.அவரவர்க்கு வேறு இலக்கு.

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy Před 2 měsíci

      ​@@vaspriyanதமிழ் தேசியத்தை பின்பற்றுபவர்களுக்கு அதுதான் இலக்கு.

    • @DharmarPandiyan
      @DharmarPandiyan Před 2 měsíci +3

      ​@@vaspriyan. இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. தமிழ் இனத்தின் விடுதலை. நாம் தமிழர் வெற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @varun.c8147
      @varun.c8147 Před 2 měsíci +2

      Antha ilaku than enna?

    • @christobermichael3550
      @christobermichael3550 Před 2 měsíci

      ​@@varun.c8147நல்லா படி புரியும்.....😂😂😂

  • @vinoth03r78
    @vinoth03r78 Před 2 měsíci +12

    எங்க தொகுதி தான் என் ஓட்டு அண்ணனுக்கு தான்👍👍

  • @sundarrenganathan8638
    @sundarrenganathan8638 Před 2 měsíci +18

    நாம் தமிழர்

  • @balabalakrishnan9779
    @balabalakrishnan9779 Před 2 měsíci +51

    தமிழ் தமிழர் நாம் தமிழர் தலைவர் பிரபாகரன் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தி இதனை இந்த உலகம் விரைவில் கொண்டாடும்

  • @sivaramalingammaruthalinga3876
    @sivaramalingammaruthalinga3876 Před 2 měsíci +23

    Peace ✌️ fully talk
    Keep it bro
    Seeman Anna Ntk ❤❤❤❤❤

  • @aravinthramu6501
    @aravinthramu6501 Před 2 měsíci +47

    இனி வரும் காலம் தமிழ்நாட்டில் நாம் தமிழரின் காலம்....அண்ணன் மேதகு பிரபாகரன் ஆசி என்றும் தலைவன் சீமான் அவர்களுக்கு உண்டு...❤

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 2 měsíci +1

      நான் வெல்ல வைக்கிறேன் நாம்தமிழர் கட்சியை என்னிடம் மந்திர சக்தி உள்ளது. எனக்கு என்ன தருவீர்கள்.

  • @thavasikani2240
    @thavasikani2240 Před 2 měsíci +32

    நாம் தமிழர் ❤❤🎉🎉

  • @maduraiboyzcompany
    @maduraiboyzcompany Před 2 měsíci +5

    தமிழ் நாடு தமிழருக்கே.. உரக்கச் சொல்வோம் நாம் தமிழர் ❤❤🎉🎉🎉

  • @belciarajisinnathurai7750
    @belciarajisinnathurai7750 Před 2 měsíci +71

    அண்ணன் சீமானில் தொடங்கட்டும் முதல் வெற்றி

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 2 měsíci

      நான் வெல்ல வைக்கிறேன் நாம்தமிழர் கட்சியை என்னிடம் மந்திர சக்தி உள்ளது. எனக்கு என்ன தருவீர்கள்

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 Před 2 měsíci +3

    அய்யா குரு அவர்களின் வாரிசு. நாம் தமிழரின் பிரம்மாஸ்திரத்தை இந்த இடைதேர்தலில் பார்க்க போகிறோம்.🎉🎉🎉

  • @akbarmaths8130
    @akbarmaths8130 Před 2 měsíci +17

    Ntk 🎉❤

  • @arumugamp2599
    @arumugamp2599 Před 2 měsíci +44

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் அண்ணன் வேல்முருகன் அவர்கள் நம்மை வாழ்த்தியிருக்கிறார்..

  • @tamilar_thagaval
    @tamilar_thagaval Před 2 měsíci +32

    நாம் தமிழர் வாழ்க

  • @jegatheesanjega8830
    @jegatheesanjega8830 Před 2 měsíci +12

    உங்கள் பணி (விக்கிரவாண்டி தேர்தலில்) சீரியசிங்கம்போலவும், பாயும் புளயாகவும் NTK வுக்கு வெற்றிபெற இடைவிடாமல் தொடர ஜெபத்துடன் வேண்டுகிறேன். முதல் வெற்றிபெறவும். வாழ்த்துகிகிறேன்.

  • @gtr7031
    @gtr7031 Před 2 měsíci +19

    வாழ்த்துக்கள் அண்ணணுக்கு

  • @c.murugavel5500
    @c.murugavel5500 Před 2 měsíci +45

    மீண்டும் வரணும் விவசாயி சின்னம்! 💪🌴🌾

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 2 měsíci

      நான் வெல்ல வைக்கிறேன் நாம்தமிழர் கட்சியை என்னிடம் மந்திர சக்தி உள்ளது. எனக்கு என்ன தருவீர்கள்

  • @UNIQUEHERB
    @UNIQUEHERB Před 2 měsíci +18

    அருமையான தகவல்

  • @jrkarthi
    @jrkarthi Před 2 měsíci +29

    அண்ணன் சீமானை முதல்வராக்குவதே நம் லட்சியம்...
    தமிழ் தேசிய அரசர் மேதகு வே பிரபாகரன்....
    தமிழ் தேசிய தலைவர் அண்ணன் சீமான் ❤❤❤

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr Před 2 měsíci +81

    இடைதேர்தல் தான் நாம் தமிழரின் தமிழ் தேசிய சித்தாந்தத்தை பொறுமையாக தெளிவாக எளிமையாக மக்களிடம் எடுத்துச் செல்ல நல்ல வாய்ப்பு... அனைவருக்கும் தேவை முழுமையான மாற்று NTK வின் பசுமை தாய்மை பொருளாதாரமும் உயிர்ம நேய அரசியலும் தான்.

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 2 měsíci

      நான் வெல்ல வைக்கிறேன் நாம்தமிழர் கட்சியை என்னிடம் மந்திர சக்தி உள்ளது. எனக்கு என்ன தருவீர்கள்.

  • @r.anbarasan9662
    @r.anbarasan9662 Před 2 měsíci +4

    கிராமங்களிலும் நாம் தமிழர் கட்சியை வளர்க்க வேண்டும் கிளை, ஒன்றிய நிர்வாகிகள் நிர்வாகிக்க வேண்டும்

  • @AsanAsan-ku8ze
    @AsanAsan-ku8ze Před 2 měsíci +20

    Super anna NTK👍👍👍

  • @sudhapalanivel7360
    @sudhapalanivel7360 Před 2 měsíci +38

    அண்ணா! இது தமிழ் தேசிய வாதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி நாம் தமிழர் கட்சிக்கான முதல் வெற்றி ஆரம்பித்து விடும் நாம் தமிழர்💪💪💪

  • @rameshv875
    @rameshv875 Před 2 měsíci +18

    சரியான முடிவு

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga Před 2 měsíci +5

    இன்ஷா அல்லாஹ் வெற்றி பெறுவோம்👉✅

  • @TamilVelu-jt9bx
    @TamilVelu-jt9bx Před 2 měsíci +139

    வெற்றி வேட்பாளர் அண்ணன் சீமான்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 2 měsíci

      நான் வெல்ல வைக்கிறேன் நாம்தமிழர் கட்சியை என்னிடம் மந்திர சக்தி உள்ளது. எனக்கு என்ன தருவீர்கள்.

    • @counterpoint9260
      @counterpoint9260 Před 2 měsíci +1

      8% dhaan kidaikkum

  • @Selvamshalini-kq8fn
    @Selvamshalini-kq8fn Před 2 měsíci +22

    Naam tamilar 🔥🔥🔥💪

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai Před 2 měsíci +2

    தனித்து போட்டியிட தயங்கும் பல தொடை நடுங்கிகள் முன்னால் தனித்து தைரியமாக போட்டியிடும் சகோதரர் சீமான் மற்றும் நாம் தமிழர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்..... இனி வருங்காலங்களில் இளைஞர்களின் ஓட்டுக்கள் அனைத்தும் நாம் தமிழர்களுக்கே..... நாளை நமதே.... தமிழகத்தை ஆளப்போவ்தும் நாமே....வாழ்க தமிழ்.... வளர்க நாம் தமிழர்கள்.....

  • @Vels_MindVoice
    @Vels_MindVoice Před 2 měsíci +41

    சம்பவம் உறுதி 🔥🔥

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 2 měsíci

      நான் வெல்ல வைக்கிறேன் நாம்தமிழர் கட்சியை என்னிடம் மந்திர சக்தி உள்ளது. எனக்கு என்ன தருவீர்கள்

    • @user-wr3qk2hn5v
      @user-wr3qk2hn5v Před 2 měsíci

      தூய குடிநீர், சுத்தமான காத்து, இலவச மருத்துவம், இலவச கல்வி, இதெல்லாம் கிடைக்கும் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉​@@kaliswaran5880

  • @parir3752
    @parir3752 Před 2 měsíci +3

    மீண்டும் வருகிறான் விவசாயி 🌴🌴🌴🌴 சரியானது வெற்றே தீரும் 💪💪💪💪

  • @pugazhenthil2247
    @pugazhenthil2247 Před 2 měsíci +15

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉தலைவா❤🎉🎉🎉🎉வருக வருக❤🎉🎉🎉

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go Před 2 měsíci +22

    நாம் தமிழர் ❤

  • @johnbenitto5417
    @johnbenitto5417 Před 2 měsíci +7

    மிக சிறப்பு 🎉

  • @thamilovi8323
    @thamilovi8323 Před 2 měsíci +23

    Ntk support

  • @sureshpk8391
    @sureshpk8391 Před 2 měsíci +33

    டேய் தம்பி நாம இருதியில் வெற்றி அடைய போகிறோம் நீ அமைச்சர் டா. ❤

  • @Kum286
    @Kum286 Před 2 měsíci +31

    விக்கிரவாண்டி மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளுங்கள்❤❤❤
    #அண்ணன்_சீமான்

  • @viswanathanc139
    @viswanathanc139 Před 2 měsíci +4

    2026 சட்டமன்ற தேர்தலில் மரியாதைக்குரிய எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் முதலமைச்சராக வேண்டி வாழ்த்துகிறேன். NTK Wins 2026 💯

  • @user-ng4vr1gn7i
    @user-ng4vr1gn7i Před 2 měsíci +87

    வாழ்த்துகள் நாம் தமிழர்......
    மொரீசியஸ்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 2 měsíci

      நான் வெல்ல வைக்கிறேன் நாம்தமிழர் கட்சியை என்னிடம் மந்திர சக்தி உள்ளது. எனக்கு என்ன தருவீர்கள்.

  • @shanmugavelk3050
    @shanmugavelk3050 Před 2 měsíci +10

    ஆமாம்‌...நம்மை இது வரை புறக்கணித்த‌ மாலை முரசு‌ , இன்று‌ பெரிய‌ அளவில் செய்தி போடுகிறது‌...இது தான் வெற்றி‌....சு‌ ப‌ வீ‌ ‌ யின் பொறாமை‌ என்பது‌ உண்மை...அவர்‌ மீசை ‌ அமைப்பை‌ மாற்றி‌ கொள்ள‌ வேண்டும்‌...

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Před 2 měsíci +17

    NTK❤️💛❤️💛🔥🔥🔥🔥💪🏻🐅

  • @maransiva2367
    @maransiva2367 Před 2 měsíci +1

    மிகவும் சிறப்பு.
    நாம் தமிழர் வெற்றி பெற வாழ்த்துக்கள்
    நாம் தமிழர் கனடா

  • @sm5mahendren11
    @sm5mahendren11 Před 2 měsíci +68

    அண்ணன் சட்டமன்றம் செல்கிறார் நாம் தமிழர் ஆட்சி தொடங்கிவிட்டது ஜுலைமாதம் பதினாலாம்
    தேதிமுதல்
    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
    என்ற முதல் குரல் அண்ணன் சிமான் குரல்

  • @Tamilan-85
    @Tamilan-85 Před 2 měsíci +2

    நமது மொத்தப் படையும் மொத்தமா இறங்கி அடிக்க அருமையான வாய்ப்பு 🎉🎉🎉,

  • @ishayogesh
    @ishayogesh Před 2 měsíci +40

    நம்மளின் உழைப்பு கண்டிப்பாக வெல்லும் 🎉❤

  • @markmokanasingham9370
    @markmokanasingham9370 Před 2 měsíci +3

    விக்கிரவாண்டி NTK இனது முதல் சட்டமன்ற உறுப்பினர். வாழ்த்துக்கள்

  • @parameswariparameswari4173
    @parameswariparameswari4173 Před 2 měsíci +26

    😢😢namtamilar😢😢😢

  • @tamiltribes8528
    @tamiltribes8528 Před 2 měsíci +7

    2026 ல் நாம்தமிழர் வெற்றி உறுதி.... 🤛🤛🤞

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 Před 2 měsíci +80

    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி சரி சின்னம் என்னவென்று
    உடனடியாக கேட்டு வாங்கி அறிவிக்க வேண்டும்.

    • @Devaki-uc6yx
      @Devaki-uc6yx Před 2 měsíci +3

      இறுதி நேரத்தில் குளறுபடிகள் ஏறபடாதிருக்க இது அவசியமே.

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 2 měsíci

      நான் வெல்ல வைக்கிறேன் நாம்தமிழர் கட்சியை என்னிடம் மந்திர சக்தி உள்ளது. எனக்கு என்ன தருவீர்கள்.

  • @alexappu5178
    @alexappu5178 Před 2 měsíci

    மிக அருமையான வாய்ப்பு அண்ணன் சீமான் வெற்றி உறுதி.நாம் தமிழர் வெல்லும்.

  • @SathishKumar-fu6gi
    @SathishKumar-fu6gi Před 2 měsíci +21

    Super super ❤❤

  • @sdevid6938
    @sdevid6938 Před 2 měsíci +72

    நா.த.க வாழ்க வளர்க வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
    நா.த.க பாராளுமன்ற உறுப்பினராக யார் நா.த.க சார்பி்ல் போட்டி இட்டாலும் நிச்சயமாக நா.த.க அமோக 🙀 வெற்றி பெறும்....புலிகள் நிச்சயம் புலனாய்வு செய்து துணிவே துணை என சீமான் போட்டி இட வேண்டும்.......
    வெற்றி.வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க 💪💪💪💪💪💪💪💪💪👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @rameshsurya5068
    @rameshsurya5068 Před 2 měsíci +256

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி 👍👍💪🔥

    • @vaspriyan
      @vaspriyan Před 2 měsíci +5

      ஹய்யோ..ஹய்யோ...

    • @AnbuRaj-id4zz
      @AnbuRaj-id4zz Před 2 měsíci +4

      ​​@@vaspriyan
      Katharudaa katharuu adimai 😂😂😂😂😂😂😂
      Vegu viraivil
      Naam tamilar ❤❤❤❤❤❤

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 2 měsíci

      நான் வெல்ல வைக்கிறேன் நாம்தமிழர் கட்சியை என்னிடம் மந்திர சக்தி உள்ளது. எனக்கு என்ன தருவீர்கள்.

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 Před 2 měsíci

      பாரளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் டெபாசிட் காலி.... ! இப்போ மட்டும் வேற என்ன நடக்க போவது?

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 Před 2 měsíci +4

    பேனா சிலையை உடைப்பேன் என்று சொன்ன ஒரே காரணத்திற்காகவே பல லட்சம் இயற்கை ஆர்வலர்களும், சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்களும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்துள்ளார்கள் என்பதனை யாம் அனைவரும் அறிவோம் !

  • @rajunarayanan3512
    @rajunarayanan3512 Před 2 měsíci +12

    Super ji❤😊

  • @rbalachandran880
    @rbalachandran880 Před 2 měsíci +35

    வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்🙌👏👍🤝

  • @premkumarramalingam6593
    @premkumarramalingam6593 Před 2 měsíci +54

    I vote seeman, from.vikravandi thonguthi

  • @palamalaiponnusamy6254
    @palamalaiponnusamy6254 Před 2 měsíci

    தமிழ் வாழ்க தமிழ் தாய் வாழ்க இந்த பதிவு முக்கியமானது அனைத்து உறவுகளும் அனைத்து உறவுகளும் புரிந்து கொள்ள வேண்டும்

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 Před 2 měsíci +12

    GREAT

  • @VijiLakshmi-et9vi
    @VijiLakshmi-et9vi Před 2 měsíci +3

    வாழ்த்துக்கள்🎉 அண்ணன் சீமான்

  • @user-js4mg2xc6t
    @user-js4mg2xc6t Před 2 měsíci +16

    Ntk Villupuram thumbur naresh

  • @simzrag953
    @simzrag953 Před 2 měsíci +3

    வெல்ல வைச்சுடடுங்க மக்களே எப்புடியாச்சும் சீமான் அவர்களை . இனிய நாம் தமிழருக்கு ஏறு காலமாய் தான் இருக்க வேண்டும் .

  • @user-ir5nh3ow4t
    @user-ir5nh3ow4t Před 2 měsíci +15

    Wedri nam tamilanr

  • @vinothkumaranbu6753
    @vinothkumaranbu6753 Před 2 měsíci +7

    உத்தரபிரதேசத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் இருக்காரு அந்த ஊரில் எந்த தேர்தலுக்கும் பணம் கொடுப்பதில்லை அதுபோல் நம் தமிழ்நாட்டில் இருந்தால் நிச்சயம் நாம் தான் வெற்றி பெறவும்

    • @pandianarumugamtamil5777
      @pandianarumugamtamil5777 Před 2 měsíci

      வடக்கன் வாக்களிக்க பணப்பட்டுவாடா செய்வது இல்லை தமிழ் நாட்டில் தான் பணப்பட்டுவாடா குவாட்டர் பிரியாணி கேடுகெட்ட நிலையை திருட்டு திமுக அதிமுக வடக்கன் கட்சிகள் உருவாக்கி விட்டனர் நானும் அரியானா டெல்லியில் 28வருடங்கள் பணி செய்தவன்.என்னுடைய வடக்கன் நண்பர்கள் கூட தமிழ் நாட்டில் இலவசம் பணப்பட்டுவாடா செய்வதை கிண்டலாக என்னிடம் பேசுவார்கள்.நாங்கள் வாக்களிக்க பணப்பட்டுவாடா செய்வது இல்லை என்று