ஆயிரத்தில் ஒருவன் எம்ஜிஆர். - ஆலங்குடி வெள்ளைச்சாமி

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • எம்ஜிஆர் , ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் - ஆலங்குடி வெள்ளைச்சாமி
    #mgr_jayalalitha

Komentáře • 185

  • @thangaperumal9842
    @thangaperumal9842 Před 2 lety +6

    இவருடைய பதிவை எப்பொழுதும் கண்காணித்து கொண்டிருக்கிறேன் எந்த பதிவாக இருந்தாலும் எம்ஜிஆரை ஒருபடி இறக்கிய பேசுகிறார் இவர் சிவாஜிகணேசனின் தீவிர ரசிகன்🤔

  • @SaravananSaravanan-qf9xs
    @SaravananSaravanan-qf9xs Před 2 lety +5

    எம்ஜிஆர் அவர்கள் என்றும் அழகு தான், வயது, வயது என்று நீங்கள் மட்டும் தான் சொல்லுகின்றீர்கள் என்று ம் இளமை, புதுமை எம் ஜி ஆர் அவர்கள் மட்டுமே எம் ஜி ஆர் அவர்கள் மரணம் அடையும் வரை அழகாக இருந்தார், மற்றவர்கள் எப்படி என்று உணருங்கள்

  • @sampathkuppu
    @sampathkuppu Před 3 lety +18

    என்றும் கோடியில் ஒருவர் MGR.🙏🙏🙏🙏

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 Před 3 lety +10

    என்றென்றும் எம்ஜியார்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před 3 lety +8

    திரைக்கதையில் நெம்பர் ஒன் இந்தப்படம் ! 👍👍👍

  • @kamalsk3339
    @kamalsk3339 Před 3 lety +18

    மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும்,எங்கள் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்றுள்ள தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள்
    நாங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை நடிகராக மட்டும் பார்க்கவில்லை,எங்கள் இதயத்தில் வைத்துக் கொண்டாடி வருகிறோம். திரையில் நல்ல பல விஷயங்களைச் சொன்னதாலேயே இன்றளவும் ‘வாத்தியார்’ என்று நாங்கள் போற்றி வருகிறோம்
    ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை! நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை” எனத் தொடங்கும் பாடல் வரிகள் அதிகார ஆணவத்தில் ஆடும் பலருக்குச் சவுக்கடி தருவது போல இருக்கும்.
    இப்பாடலில் வரும் “ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே! நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே! வரும் காலங்களில் நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே” என்ற வரிகளைக் கேட்கும்பொழுது, இன விடுதலைக்காகப் பல்வேறு நாடுகளில் போராடும் மக்கள் நம் மனக்கண் முன் வந்து செல்வதைத் தவிர்க்க முடியாது.
    நம்பியார் கடற்கொள்ளைக் கூட்டத்தலைவனாக மிரட்டி இருப்பார்! கிளைமேக்ஸ் காட்சிகளில் எம்.ஜி.ஆரும், நம்பியாரும் போடும் கத்திச் சண்டை ஹாலிவுட், சீனப் படங்களுக்கு இணையாக இருக்கும்!
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற பாடல் வரிக்கு இணங்கக் காலம் உள்ள வரை தமிழ் சமூகம் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரித்துக் கொண்டேதான் இருக்கும்.
    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்
    ஆயிரத்தில் ஒருவரில்லை,
    கோடியில் ஒருவர்!

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Před 3 lety +9

    பெரிய இயக்குநர்கள் ஸ்ரீ தர் பிஆர் பந்துலு ஆகியோரை வாழ வைத்த தெய்வம் மக்கள் திலகம் எம்ஜிஆர் 🙏💐

  • @shanmughamsundaram8624
    @shanmughamsundaram8624 Před 3 lety +33

    உங்கள் நிகழ்வில் வஞ்சபுகழ்சி அதிகமாக இருக்கிறது

  • @nagarajan4500
    @nagarajan4500 Před 3 lety +9

    தங்களின் அன்பான தகவல்கள் அனைத்தும் அருமை மற்றும் சிறப்பு அய்யா.. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்..

  • @srinivasaraghavansaranatha7163

    அருமையான படம்

  • @srinivasaraghavansaranatha7163

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பேசப்படும்.

  • @manoharanmuniraj1778
    @manoharanmuniraj1778 Před 2 lety +1

    தங்களின் அனைத்து தொகுப்புகளும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ம மனோகரன் 67 கிருஷ்ணகிரி ஜெய்ஹிந்த்

  • @pskchannel866
    @pskchannel866 Před 3 lety +8

    1 of the best film in Indian cinema atleast 40 times seen this movie great hats of to the great legend vishwanathan ramamurthi ji love you forever

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Před 2 lety +4

    கண்ணதாசன் எழுதிய அதோஅந்தuறவை போல வாழவேண்டும் பாடல் பிறந்த கதை விட்டு விட்டீர்களே

  • @chandruk5032
    @chandruk5032 Před 3 lety +15

    அட போங்க... பாஸ்
    பெரிசா எதுவும் நீங்க சொல்லல❗
    ஆயிரத்தில் ஒருவன் படம் பற்றி நிறைய சுவராஸ்யமான சம்பவங்கள் இருக்கு... ஆங்❗

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr Před 3 lety +5

    எம்ஜிஆர் பட விமர்சனத்தில். இவன் தேவை இல்லாதெல்லாம் சொல்கிறான் ........

  • @balakrishnanramiah6992
    @balakrishnanramiah6992 Před 3 lety +3

    Nalla oru talaipu Anna

  • @arumugamsundaram2322
    @arumugamsundaram2322 Před 2 lety +3

    நிறைய எதிர்பார்த்தோம். மாபெரும் சூப்பர் ஸ்டார் எம்ஜிஆர் பற்றி அதிகம் சொல்லாமல் ஜெயலலிதா புராணம் சொல்கிறார்.

  • @vsvlog2905
    @vsvlog2905 Před 2 lety +2

    யோவ் எப்ப பார்த்தாலும் வயது வித்தியாசம் வயது வித்தியாசம் சொல்லி ட்டு அந்த காலத்தில் ராஜா க்கள் எல்லாருக்கும் எத்தனை மனைவிகள் இருந்தனர் இவர்களின் ஜோடியே ஒரு தெய்வ அதிசயம் தெரியுமா

  • @abdulsharif8085
    @abdulsharif8085 Před 3 lety +3

    Very good and nice movie

  • @sironmani5747
    @sironmani5747 Před 3 lety +11

    திருAPN சொன்னது நான் இது வரை படம் எடுத்தேன்
    இப்போதுதான் பணம் எடுத்தேன். நவரத்தினம் பூசை அன்றே வினியோஷ்தர்கள் பணத்தை கொட்டிவிட்டார்கள் என்று தனது பேட்டியில் APN கூறியிருந்தார்

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 Před 6 měsíci

      That is tamilan nature .they are eating one place and telling wrongly in other placeThen what was the condition of the distributors and theatre owners

  • @soansera5770
    @soansera5770 Před 3 lety +1

    நன்றி வணக்கம்

  • @tcmahendran7589
    @tcmahendran7589 Před 3 lety +19

    டேய் நீ ஆயிரத்தில் ஒருவன் படத்தை பற்றி பேச வந்தாயா, இல்லை எம்ஜிஆர் வயசை பற்றி பேச வந்தாயா?

  • @educationhub8754
    @educationhub8754 Před 3 lety +5

    அருமையான விளக்கம் அண்ணா

  • @krishnamoorthi4002
    @krishnamoorthi4002 Před 3 lety +2

    Visvanathan.ramamoorthy
    Last.movie.music

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 Před 2 lety +1

    உங்கள் பதிவில் ஆயிரத்தில் ஒருவன்பற்றிய நிறைவுகள் போதாதது

  • @nithishk3497
    @nithishk3497 Před 3 lety +2

    Super appa

  • @chandruk5032
    @chandruk5032 Před 3 lety +10

    @Subba Lakshmi: /// சிவாஜி பற்றி சொல்லுங்க///
    ஏம்மா உங்களுக்கு வேற வேலை இல்லை...
    எப்ப பார்த்தாலும் அவரை தொந்தரவு செஞ்சுக்கிட்டு...
    போம்மா.... அப்படி‼️
    சிவாஜி ரசிகர்களுக்கு இப்படி கெஞ்சுவதே வாடிக்கை தொழிலா வச்சு இருக்காங்க❗
    இப்படித்தான் பாவம் அந்த மனுஷன் உசுரோடு இருந்தப்போ...
    எல்லா நடிகர்-நடிகைகளை கூப்பிட்டு மேடை போட்டு சிறந்த நடிகர் விருதுக்கு மத்திய அரசிடம் கெஞ்சினாங்க...
    தாதாசாகிப் விருதாவது கொடுங்கன்னு கெஞ்சினாங்க...
    வெள்ளைச்சாமி ஒரே எம்ஜியார் பற்றி பேசுறார்...
    இவங்க இன்னும் நிறைய பேர் இங்கேயே சிவாஜி பற்றி பேசுங்க, பேசுங்கனு...
    அவரா சிவாஜி மேல பரிதாபப்பட்டு ஒன்று, இரண்டு எபிசோட் பேசலாம்❗
    ஆவி பறக்க பேசி ...
    சிவாஜி ரசிகர் கும்பல் தவிர யாரும் பார்க்க வரமாட்டார்கள்❗
    பணம் நஷ்டம் / நேரம் வேஸ்ட்❗
    எம்ஜியார்னு டைட்டில் போட்டா....
    எம்ஜியார் ரசிகரகளும் வருவாங்க...
    பொறாமைப்பட்டு சிவாஜி ரசிகர்களும் வந்து வயற்றெரிச்சலை கொட்டிட்டு போவாங்க....
    ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் அல்லக்கையும் வருவாங்க...
    கருணாநிதி சொம்புகளும் வருவாங்க...
    இப்படி நிறைய பேர் வருவாங்க...
    வெள்ளைச்சாமி அய்யாவுக்கும்...
    காசு பணம் துட்டு money பேர் எல்லாம் வரிசையா வரும்❗
    அவரும் அப்பப்போ வஞ்சக புகழ்ச்சி செய்வார்

    • @mukeshs8530
      @mukeshs8530 Před 3 lety +1

      Attabore padam.

    • @MrSABABAdy
      @MrSABABAdy Před 3 lety +3

      haha super comment.
      vettisamy dubakoor

    • @raveenthirankasi4503
      @raveenthirankasi4503 Před 3 lety +1

      ஆள் பலம் அரசியல் பலம் எதுவுமில்லாமல் இருந்த நடிகர் திலகத்தை பற்றி கூறாமல் மக்கள் திலகத்தின் சினிமா வரலாறு முழுமையாகாது...

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 Před 3 lety +2

      Dhaivamagan SIVAJI vazhga

    • @singathamilansivaji6943
      @singathamilansivaji6943 Před 3 lety +1

      எப்படி?
      பாரத் அவார்டை திமுக கலைஞர் சிபாரிசில் கிடைத்த கதையை நெடுன்செழியன் சட்டசபையில் போட்டு உடைத்த பிறகு விருதை திருப்பி கொடுத்த மாதிரியா???

  • @maruthamuthuselvan
    @maruthamuthuselvan Před měsícem

    கர்ணன் படம் வெளியிட எம்ஜிஆர் காரணம் என்று சொல்லி இருந்தால் நியாயமானதாக இருந்திருக்கும்.

  • @dayalan5672
    @dayalan5672 Před rokem

    உண்மையில் இப்படத்தில் எம்ஜிஆர் மிக அழகு

  • @justinps8976
    @justinps8976 Před 2 lety

    Mgralwaysgreat

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 3 lety +1

    Indhappadaththin sirappukkalai thaniyaga comment thanthirukkiren.B.R.Bandulu Ayiraththil voruvan movie yin Keele.

  • @ManiBharathyBComMALLB
    @ManiBharathyBComMALLB Před 3 lety +4

    MGR endra Peruiku tha vanthu video pakurom. Avaruiku romba nose cut koduringa.

  • @baskaranrajagopal1125
    @baskaranrajagopal1125 Před 3 lety +3

    உனக்கு கொஞ்சம் கூட subject தெரியாமல் அடிச்சி விட்டுகிட்டு இருக்கே. காதில் கேட்டது, எங்கோ புத்தகத்தில் படித்ததை வைத்து நீயா create பண்ணிட்டு சொல்வது தவறு

  • @j.kumarkumar5240
    @j.kumarkumar5240 Před 3 lety +7

    Thalaivar patri thappa pesuvathe un velai inimel un chanel parkamatten

  • @mastardon7617
    @mastardon7617 Před 3 lety

    SUPER

  • @playplayer3144
    @playplayer3144 Před 3 lety +3

    Sooper ayya innu pala swarasyama pesunga

  • @mobilselvammobilselvam6281

    Nice

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 3 lety +1

    😍✌✌😀🌱🌱🌱

  • @karthikrm5148
    @karthikrm5148 Před 2 lety

    Chinnada Gombe was actually directed by B R Bhanthulu. So he knew Jayalalitha before itself.

  • @VNMRGSN
    @VNMRGSN Před 3 lety

    this movie story is from the english movie CAPTAIN BLOOD ITS HERO ERROL FLYNN is an inspiration and role model for MGR. YOU can see some scenes of tat movie in you tube

  • @n1a2v3e4
    @n1a2v3e4 Před 3 lety +1

    It is a remake of English film "Captain Blood". MGR is a fan of Erroll Flynn.

  • @PraveenPraveen-wb3yo
    @PraveenPraveen-wb3yo Před 3 lety +1

    Super! Karnan vs vetta ikaran patri sollungal. pls...

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety

      ஒரு வாசகம் சொன்னாலும்
      திருவாசகம் போல சொல்லட்டுமா❓
      - கர்ணன் தோல்வி❌
      + வேட்டைக்காரன் வெற்றி☑️

  • @ssomasundaram2511
    @ssomasundaram2511 Před 3 lety +3

    உன்னுடைய பேச்சு
    சரியில்லை.
    பித்தலாட்டம்.

  • @saravanapriyanks5760
    @saravanapriyanks5760 Před 3 lety +1

    Lot of informations are wrong. Dialogue writer said very different in a interview.

  • @RS8367
    @RS8367 Před 3 lety +1

    Ur story is wrong. Bandulu directly went to ramavaram garden n fix mgr for his film. He asked mgr how much advance he wants. Mgr told give rs.,1000 as token ( mgr known the critical condition of bandulu) ..bandulu replied that he didnot have that much money. Then mgr asked rs.100 ...even bandulu dont have that much money. Finally mgr asked just re.1 & bandulu paid that amt. From rs.1000 ,it has come to re.1....that has become title of the film...one in thousand

  • @ecomjk
    @ecomjk Před 3 lety

    Expecting more about Sivaji Ganesan .

  • @yesjst4310
    @yesjst4310 Před 3 lety +5

    Yeo.. Romba Pudingginiaa.
    Dei unaakku endaa therium.
    Madaiyaa... vantheen sethadaa

  • @subburajbalaji7801
    @subburajbalaji7801 Před rokem

    Sir ithu holly wood movie captain Peter movie thaluviathu

  • @bcompanybalkybhai572
    @bcompanybalkybhai572 Před 3 lety +3

    Nee MGR ha Pathi Pesula apdi na than Aacharyam Da daily

  • @karthikeyangandhinathan3331

    Chinnada Gombe is BR Panthulu’s movie , he saw the rushes of the film and casted Amma. Varalaru mukkiyam amaicharae 😊

  • @ferdinandlacour1359
    @ferdinandlacour1359 Před 3 lety

    Remake du CAPTAIN BLOOD (1935) avec Errol Flynn, etc...

  • @abiramigg3533
    @abiramigg3533 Před 3 lety +2

    Dai unaiveeda engallakku neerya theriyium moodittu poda baa...,....du

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 Před 3 lety +2

    sivajisir.patri.sollungal

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +3

      @Subba Lakshmii...
      ஷபா.... இந்த கொசு தொல்லை தாங்க முடியலம்மா...❗

    • @ravivenki
      @ravivenki Před 3 lety +2

      @@chandruk5032 இந்த Subba தானே தலைவர் பற்றி தாறுமாறாக எழுதுபவர்? திருந்துங்கள் அம்மணி.

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +3

      @@ravivenki ஆமாம் நண்பரே❗
      அதே மகாலட்சுமி தான்... அதே உலக பேரரழகி ஐஸ்வர்யா தான்❗
      இவங்க ஆணாக கூட இருக்கலாம்;
      புனை பெயரில் பூனை போல ஒளிந்து கொண்டு இருக்கலாம்❗

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +2

      @Subba Lakshmi
      சிவாஜி ரசிகர்களுக்கு இப்படி கெஞ்சுவதே வாடிக்கை தொழிலா வச்சு இருக்காங்க❗
      இப்படித்தான் பாவம் அந்த மனுஷன் உசுரோடு இருந்தப்போ...
      எல்லா நடிகர்-நடிகைகளை கூப்பிட்டு மேடை போட்டு சிறந்த நடிகர் விருதுக்கு மத்திய அரசிடம் கெஞ்சினாங்க...
      தாதாசாகிப் விருதாவது கொடுங்கன்னு கெஞ்சினாங்க...
      வெள்ளைச்சாமி ஒரே எம்ஜியார் பற்றி பேசுறார்...
      இவங்க இன்னும் நிறைய பேர் இங்கேயே சிவாஜி பற்றி பேசுங்க, பேசுங்கனு...
      அவரா சிவாஜி மேல பரிதாபப்பட்டு ஒன்று, இரண்டு எபிசோட் பேசலாம்❗
      ஆவி பறக்க பேசி ...
      சிவாஜி ரசிகர் கும்பல் தவிர யாரும் பார்க்க வரமாட்டார்கள்❗
      பணம் நஷ்டம் / நேரம் வேஸ்ட்❗
      எம்ஜியார்னு டைட்டில் போட்டா....
      எம்ஜியார் ரசிகரகளும் வருவாங்க...
      பொறாமைப்பட்டு சிவாஜி ரசிகர்களும் வந்து வயற்றெரிச்சலை கொட்டிட்டு போவாங்க....
      ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் அல்லக்கையும் வருவாங்க...
      கருணாநிதி சொம்புகளும் வருவாங்க...
      இப்படி நிறைய பேர் வருவாங்க...
      வெள்ளைச்சாமி அய்யாவுக்கும்...
      காசு பணம் துட்டு money பேர் எல்லாம் வரிசையா வரும்❗
      அவரும் அப்பப்போ வஞ்சக புகழ்ச்சி செய்வார்

    • @suharaam1726
      @suharaam1726 Před 3 lety

      @@ravivenki இந்த சுப்பா பொண்ணா, ஆணா , போலி.

  • @tamillantamillan5722
    @tamillantamillan5722 Před 3 lety +2

    சிவாஜி கணேசனைப் பற்றி சொல்லுங்க ஐயா

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +5

      பழுத்த மரம் தான் கல்லடி படும்❗
      நம் முன்னோர்கள் எவ்வளவு அழகா இனிய தமிழில் வாழ்வியல் தத்துவத்தை சொல்லி விட்டு போயிருக்கிறார்கள்❗
      எம்ஜியார் நல்ல பழுத்த சுவையான கனிகள் கொண்ட மரம்❗
      அதனால் தான்...
      பேரறிஞர் அண்ணா அவர்கள் எம்ஜியாரை என் இதயக்கனி என்று குறிப்பிட்டார்❗

    • @shanmugavelmuruganshanmiga2890
      @shanmugavelmuruganshanmiga2890 Před 3 lety +5

      @@chandruk5032 தன்னைத் தேடி வருகிறவனின் கண்ணீரைத் துடைக்கிறவன் வள்ளல் . தன்னைத் தேடிவருகிறவனின் துன்பத்தைப் போக்குகிறவன் வள்ளல். ஆனால் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அப்படியல்ல: சமுதாயத்தில் துன்பப்படுகிறவன் எங்கிகேயிருக்கிறான் என்று தேடிப் போய் அவர் கண்ணீரைத் துடைத்து கைகொடுக்கிற எம்.ஜி.ஆர் வள்ளல்களுக்கெல்லாம் வள்ளல்....சென்னை : 1961ல் 6000 ரிக்சாகாரர்களுக்கு மழைக் கோர்ட் வழங்கிய‌ விழாவில் பேரரஞர் அண்ணா சொன்னது!

    • @tamillantamillan5722
      @tamillantamillan5722 Před 3 lety

      @@chandruk5032 ஐயா இப்ப தாங்கள் என்ன சொல்ல வரீங்க

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +3

      @@tamillantamillan5722 எம்ஜியார் பற்றி பேசினால் காசு பணம் துட்டு
      எப்படி எம்ஜியார் படம் எடுத்தால்... துட்டு வருமோ அப்படி❗
      சிவாஜி பற்றி பேசினால்...
      நீங்களே புரிந்து கொள்ளுங்கள்❗
      சிவசஜியை வைத்து படம் எடுத்து எப்டி ஸ்ரீதர் பந்துலு ஏ.பி.நாகராஜன் நஷ்டம் அடைந்தார்களோ...
      அப்படி வெள்ளைச்சாமி ஐயாவும் நஷ்டம் ஆக கூடாது இல்லையா❗
      அது‼️

    • @tamillantamillan5722
      @tamillantamillan5722 Před 3 lety +2

      @@chandruk5032 அருமை நண்பா

  • @AlexAlex-sd7pl
    @AlexAlex-sd7pl Před 3 lety

    Jayalitha avanga docrora vandhirindha inaike nalla irindhirpaanga cinemake poi veena aaiy arasiyal vazhkai avangale azhichirche idhekellam karanam andha thaai pillaiya udaiya asaike inangame cinema toiletla thalli vittu arasiyal enra sakadiyil muzhagidithe vittargal

  • @ajay-xx9jb
    @ajay-xx9jb Před 3 lety +1

    Loosu , neeyum un Pecchu , ennayya program idhu, yennadhaan solla varre ?

  • @sivakumarrj5352
    @sivakumarrj5352 Před 2 lety

    Valiya sonna neenga yen perusa கவிஞர் sollala

  • @balakannangovind5773
    @balakannangovind5773 Před 3 lety

    Eppa Ella eppavume vest kumutham

  • @gopalakrishnananbalagan6241

    முதலில் இப்படம் சிவாஜியை வைத்துதான் தொடங்கப்பட்டதாகவும் ஆனால் இப்படத்தில் வரும் வாள் சண்டை காட்சிகளிலால் சிவாஜிதான் எம்ஜிஆரை பரிந்துரைத்ததாகவும் படித்திருக்கிறேன்