எம்ஜிஆர் பாராட்டிய தில்லானா மோகனாம்பாள் | சினிமாவுக்குள்ளே ஒரு சினிமா - 112

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #Mgr #Thillanamohanambal #Sivajiganesan #Padmini
    எம்ஜிஆர் பாராட்டிய தில்லானா மோகனாம்பாள் | சினிமாவுக்குள்ளே ஒரு சினிமா - 112
    For Advertisement & Enquiry : mktgtouringtalkies@gmail.com
    contact no : 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    www.youtube.co....
    *************************************************************************************************

Komentáře • 142

  • @நரவேட்டையன்1992

    எம். ஜி. ஆர் அவர்கள் எனக்கு நடிப்பிலும் அரசியலிலும் ஆயிரம் பெயர் இருந்ததாலும் சிவாஜி கணேசன் நடித்த காலத்தில் நானும் அவருக்கு சமமான நடிகன் என்ற பெயரும் பெருமையும் எனக்கு உள்ளது என்று எம்.ஜி.ஆர் கூறியதாக அன்றைய பத்திரிக்கையில் செய்தியாக வெளிவந்தது

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Před 3 lety +5

    சிவாஜி கணேசன் அவர்களைப் பிடிக்காதவர்களுக்கும் (அப்படி யாரும் இருக்க முடியாது..) பிடித்த படம் இந்த "தில்லானா மோகனாம்பாள்"...!!!

    • @mathanraj4564
      @mathanraj4564 Před 3 lety

      எனக்கு சிவாஜி ஐயாவை பிடிக்கும் அவரின் ரசிகர்களையும் பிடிக்கும் ஆனால் அவரின் ரசிகர்களின் பொறாமை குணம் அறவே பிடிக்கல

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Před 2 lety

      @@mathanraj4564 தவறு நண்பா அண்ணன் ரசிகர்களுக்கு என்றும் பொ ராமை கிடையாது,அவரின் ரசிகர்கள் என்றகர்வம் உண்டு,ஆனால்
      Mgr ரசிகர்களுக்கு அது நிறையவே உண்டு,சிலர் விதி விலக்கு,கருணாநிதி,சிவாஜி,தனி திரைமைகளால் வளர்ந்தவர்கள்,வாழ்ந்தவர்கள்,வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள்,என்றும் இருப்பார்கள், mgr அவர்களுக்கு இந்த உண்மை நன்கு தெரியும்,ஆனால் தங்கள் mgr i யாரும் மிஞ்சுவது,இவர் ரசிக கண்மணிகள் பலர் விரும்பாததல் ,குறிப்பாக ஒரு m.l.a கூட ஆக முடியாத சிவாஜிக்கு இன்றும் பெரும்
      ரசிக கூட்டம் இருப்பதும்,டிஜிட்டலில் வந்த கலை வள்ளல் பட வசூல் குவிப்பும் அவர்களுக்கு எரிச்சலை தருவது கண்கூடு,தீய சக்தி கருணா திமுக வை கட்டு கோப்பாக வைத்து சென்று விட்டார்,இன்றும் திமுக கொடி
      பறக்கிறது,அதிமுக உள்ள நிலை நாடு அறிந்தது, தோல்விகள்,அவர்களுக்கு திமுக மீதும் சிவாஜி மீதும் காழ்ப்பு உணர்ச்சியை ஊட்டி உள்ளது,எங்களுக்கு என்ன
      பொறாமை,கோட்டை இல்லை
      கொடியும் இல்லை,இயக்கம் இல்லை,ஆனாலும் அண்ணன்
      சிவாஜி படங்கள் வந்து கொண்டும் வசூல் தந்து கொண்டும் உள்ளது,எங்களுக்குத்
      தனி
      கூட்டம்,அதில் அவர்,அவர் மட்டுமே நிரந்தர சக்கரவர்த்தி,

  • @hajimohamed6413
    @hajimohamed6413 Před 4 lety +4

    தில்லானா மோகானாம்பாள் படத்தை நான் பள்ளி சிறுவனாக இருந்த போது எங்க கும்பகோணம் ஜூபிடர் ( jubiter theatre ) தியேட்டரில் முதல்நாள் முதல் காட்சி சக சிவாஜி ரசிக நண்பர்களுடன் கண்டு களித்தோம் .. அப்போ அந்த படத்தை அதே ஜூபிடர் தியேட்டரில் பலமுறை பார்த்தோம் ..! One of the greatest Tamil movie of all times .

  • @lnmani7111
    @lnmani7111 Před 5 lety +19

    சித்ரா அவர்களே இதுவரை வெளியிட்ட பதிவுகளில் no 1 இதுவே. இதன் நீட்சி தொடருமா? A P நாகராஜனின் எளிமை சூப்பர். இது போன்ற பதிவுகள் தொடரட்டும் !வாழ்த்துக்கள் !!

  • @prabagarann8647
    @prabagarann8647 Před 5 lety +18

    அந்தக்கால அரசியல் பேதங்களைக் கடந்து நடிகர் திலகத்தை மனதார பாராட்டியது மக்கள் திலகத்தின் பெருந்தன்மை.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 Před 5 lety +1

      Avargal iruvarum sagotarargalagave valntargal iru palarukku purivatillai

    • @ravichandran6018
      @ravichandran6018 Před 2 lety

      Many political leaders, cinema stars saw this classical movie. everyone appreciated sivaji, Apn, padmini. and others

  • @ratnarajsimsonrajadurai7100

    தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் அரங்கில் படப்பிடிப்பு செய்யும் அரிய காட்சியை இடம்பெற செய்தது சிறப்பு.

  • @c.muruganantham
    @c.muruganantham Před 4 lety +2

    மிகவும் அருமையான படம் சார் சில கருத்துக்கள் இருக்கும் உங்களுக்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் சார்

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 Před 4 lety +10

    சிவாஜி சாருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்காதது வருத்தத்தை அளிக்கிறது.

    • @rajamohammed7460
      @rajamohammed7460 Před 4 lety +3

      அதற்கு காரணம் அன்றைய அரசியல் அமைப்புக்கள் தான் அந்த விருதை கொடுத்தால் அந்த விருதுக்கு தான் பெருமையே தவிர அவருக்கு இல்லை கண்ட நாய்களுக்கு கொடுத்த அந்த விருதை சிவாஜி கணேசனுக்கு கொடுக்காததே நல்லது அவர் அமெரிக்காவில் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு ஒரு நாள் மேயராக அங்கே அன்றைய அரசு அவருக்கு மரியாதை செய்தனர் அவர் தமிழ் நாட்டில் பிறந்தது நமக்கு தான் பெருமை ஆனால் அதை இங்கே உள்ள முட்டாள்கள் புரிந்து கொள்ள வில்லை தமிழ் நாட்டில் மட்டுமே இப்படி ஜனங்கள்

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 Před 2 lety

      தரவில்லையாம் தேசியவிருது
      சிவாஜிகணேசனுக்கு
      தந்திருந்தால்
      பாமரணுக்கும தெரிந்திருக்கும்
      தேசியவிருதைப்பற்றி

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Před 2 lety +1

      @@rajamohammed7460 உண்மை,உண்மை உண்மை
      தமிழ்நாட்டின் தரங்கெட்ட அரசியல் குறித்த தரமான கருத்து ,தன்மானம் உள்ள
      தமிழர்கள் என்றும் சிவாஜி
      நடிப்புக்கு மட்டும் தலை வணங்குவோம்,நன்றியுடன் சிவாஜியின் அன்பு இதயங்கள்.ஸலாம்,.

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 Před 4 lety +10

    உலகளவில் சிவாஜி சார் போன்ற நடிகர் இல்லை

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 Před 5 lety +38

    முன்னோர்கள் மிகவும் நேர்மை நியாயம் தர்மபடி நடந்தனர் இதனால் தான் அன்று அவர்கள் அனைவரும் நன்றாக வாழ்ந்தனர் மழையும் முறையாக பெய்தது இன்று தர்மம் இல்லை நியாயம் இல்லை மழையும் பெய்த்து போனது

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 Před 5 lety +1

      A Classic story and A Class picture which can be remembered always

  • @januselam1832
    @januselam1832 Před 5 lety +16

    I watched this movie more than 300 times, still like to watch again and again, such a great movie, thanks chitra for the valuable information

  • @suryachandra4560
    @suryachandra4560 Před 5 lety +17

    Sir, what beautiful explanation for the film Thillana Mohanambal. No words to appreciate the sincerity and truthfunlness of Late Kothamangalam Subbu, SS Vasan, A P Nagarajan, MGR. Greatness shown by MGR. KV Mahadevan's music is the soul of the film. Sivaji, Padmini, Nagesh, Manorama and other senior actors acting is unforgettable.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 Před 5 lety +38

    அற்புதமான படைப்பு தில்லானா மோகனாம்பாள் இப்படத்திற்கு இணையான படம் இனி தமிழ் சினிமாவில் வர வாய்ப்பு இல்லை

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Před 5 lety +22

    காலத்தால் அழிக்க முடியாத காவியம், தில்லானா மோகனாம்பாள்

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 5 lety +22

    A class movie. Thanks for uploading the video clippings taken at the Sets of Thillana MoganambaaL. I was stunned watching the Naadhaswaram play brilliantly acted by Sivaji GaNesan in the entire frame for "Nagumomu" song with perfection to the core. Unbelievable! So too, was Baliah and Saarangapani's performances as Thavil players and Mridangist by TR Ramachandran & Jathi by K A Thangavelu. Recently HINDU Newspaper too Reproduced the Review came in it 50 yrs ago. Unfortunately,. Not a word was mentioned about Music Director KV MAHADEVAN and Nadhaswaram Players Sethuraman & Ponnuswamy. Very bad. Not only for this film. For many old Thamizh Movies, Music Directors KV MAHADEVAN"s and Viswanathan-Ramamurthi' s great contribution were Not Adequately appreciated by the media. That's the reason, they didn't get big national honours from the Govt of India which they fully deserved. I challenge, can any one else score a music like Viswanathan-Ramamurthi as they scored music for KARNAN. The lopsided print & electronic media know only one music director. Can any one can come anywhere near G Ramanathan & K V Mahadevan in terms of the authoritative knowledge they possessed in Carnatic Music? Can any one match their contribution in promoting Carnatic Music thru Thamizh films?

    • @kousalyas9988
      @kousalyas9988 Před 5 lety +2

      Super sir. You are correct.👍

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 4 lety +1

      1965 il vanthu 30 varangal vodia THIRUVILAIYADAL Film ukku " "THERUVILAIYADAL " enru DINAMANI vimarsiththuirunthathu!!!!

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 4 lety +2

      @@sivavelayutham7278Only a Tasteless Idiot could hv written such a review for Thiruvilaiyaadal. Any way, his Review was rebuked by the film's resounding success - that too repeatedly in every Re-Release. Not only that; to the best of my knowledge, Thiruvilaiyaadal Film's Sound Track should have been the one to have been aired maximum number of times in many temples and Wedding Mahaals over several decades. Even now, that film attracts everyone's attention.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 4 lety +3

      GoodAfternoon@@vasudevancv8470sir Ix padikkumbothu nanbargal ukkum yenakkum antha(1965) vasanam( LP33.1/3) pesuvathil potti!!! Thirai Isai Thilagam isaiyil TRMAHAVIN 2 padalgal Bala MURALIAvargalin padal Nadigar thilagam APN , Nageshai nadikkavittu rasikkum pannbadu yena adukkalam. Thangalin nyayamana kobam ..........

    • @stanley6920051
      @stanley6920051 Před 2 lety +1

      yes..the music for Karnan is beyond classic..V-R split the skies with their songs for Karnan..brilliant..at a loss to find the words to describe..any superlative can only end up as an understatement...

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Před 5 lety +4

    அன்புள்ள திரு. 'சித்ரா' லட்சுமணன் அவர்களே 'வசந்த மாளிகை' படத்தை டிஜிடலிஸ் வெளியிட பெரும பங்காற்றிய தங்களது முயற்சியில் இந்த 'தில்லானா மோகனாம்பாள்' படத்தை டிஜிடலிஸ் முக்கியமாக 3டி யில் கொண்டுவர விரும்புகிறேன்..!

  • @ravipamban346
    @ravipamban346 Před 5 lety +3

    Excellent classical picture. sivaji, padmini pair made for each other.fine songs.movie for all time.

  • @gopal_tg
    @gopal_tg Před 5 lety +5

    Sir, easily one of the best among all the episodes. Superb Narration. Very nice to hear about the magnanimity, professionalism, and the ethics they followed during that time.. The unseen shots in the end was like an icing on the cake. Thanks a ton Sir.

  • @vrickshik
    @vrickshik Před 5 lety +6

    Great people.. Fantastic narration.. Pls upload a series of Legendary Mr. Vasan Sir

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 Před 5 lety +5

    அண்ணா, மிக அருமை, ஆணந்தம்.

  • @senthilravi8848
    @senthilravi8848 Před 5 lety +4

    அருமையாண நிகழ்வு

  • @ragavanbethanasamy3554
    @ragavanbethanasamy3554 Před 4 lety +1

    I watched this movie with my father, brother & sister & grandmother in MADURAI sinthamani talkies in 1968,when my mother delivered my younger brother, while interwel we saw the legend sethuraman ponnusamy who played nathaswaram I that movie

  • @lakshminatrajan1503
    @lakshminatrajan1503 Před 5 lety +2

    I like this movie very much especially that train scene what a romantic expressions with sivaji & padmini no chance

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 Před 5 lety +20

    Acting legend Sivaji adhichikka evanum illa...🙏

  • @adamu6151
    @adamu6151 Před 2 lety

    I saw this movie in Virudhunagar Central theatre several times with my friends ,no movie will come in future like this and no actor can perform like Sivaji.

  • @vijayaraghavanvadhyar2963

    அருமயான பதிவு அருமையான மனிதர்கள் அக்காலம் பொற்காலம்

  • @Good-po6pm
    @Good-po6pm Před 5 lety +11

    நல்ல காலம் அந்த நேரம் இளையராசு இசையில்லை இருந்திருந்தால் என்னால்தான் எனது இசையால்தான் படம் ஓடியது என்று அதிக பணம் கேட்டு தொல்லை கொடுத்திருப்பார் - தன்னை கேட்காது ' யாரும் தில்லானா வாசிக்கக்கூடாது என்றும் சொல்லி இருப்பார் .

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha Před 5 lety +1

      உங்கள் கருத்துக்களில் இது உண்மையான கருத்து

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 5 lety +2

      Dear@@srieeniladeeksha Nadigar thilakaththukku paadal illai enru oru anbar kooriyullar parungal .Entha herovavathu (Anrum ,inrum) atharku oppukkolvargala??

    • @anithiru152
      @anithiru152 Před 5 lety +2

      பாடலை கேட்பதற்க்கே பணம் கேட்டாலும் கேட்பான்.

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha Před 5 lety +1

      Siva Velayutham உண்மை சார்

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před 5 lety +5

    Chithra looks perfectly smart in white garb.
    The film released in 1968 was a block buster running to packed houses continuously for record number of 100 days @ Santhi theatre Chennai.

  • @adamu6151
    @adamu6151 Před 2 lety

    What an expression of Sivaji in eyes to see Puppy ,nobody can act like this for several centuries.

  • @gopeekasubramaniam5098

    En vanakangalai samarpitkindran mamanitharkalukku.
    Shooting ku miga miga nandri.🌺🌼🌺🌼🌺🌼🌺🌺🌼🌺🌼🌺🌼

  • @gowrishankar4580
    @gowrishankar4580 Před 3 lety

    I watched this Movie More than 430 Times Especially Nagesh Sir & T.S.Baalaih Sir...

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Před 5 lety +2

    படித்ததில் பிடித்தது~~~~~~
    மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கலையரங்கம் ஒன்றை - தரைத்தளம், முதல்மாடி அடங்கிய கட்டடத்தை கட்டுவதற்கு மிகப்பெரிய நிதியை அன்றைக்கு வழங்கி உள்ளார்~~~~~
    இன்றைக்கும் அதற்க்கு சிவாஜி ஹால் என்ற பெயரும் உண்டு ~~~~~
    மனிதாபிமானம் - அதற்க்கு மறு பெயர் சிவாஜி கணேசன் சார் - நன்றி - charlesinvento~~

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Před 4 lety +2

    இதுவரை 52 (54??) தடவை பார்த்துட்டேன். என் 7 வயசுல இருந்து......😄😄😍😍😍

  • @bjmnprm
    @bjmnprm Před 5 lety +1

    Fantastic video
    Superb

  • @bgsreedhharbg313
    @bgsreedhharbg313 Před 4 lety

    Absolute Life Lessons for the people.... about the moods, mannerisms and greatness of some of the Celebrities of yesteryears.Gem of a CZcams channel.Thanks a ton.

  • @ss_visakh2374
    @ss_visakh2374 Před 5 lety +3

    Awesome sir, really thrilled to watch the making video powerfully directed by Apn sir , how did u manage to get this ? These old making videos should be saved as precious ref.. Truely awesome

  • @hariv8902
    @hariv8902 Před 5 lety +1

    World's number one best actor is nadigar thilagam shivajiganeshan

  • @ravipamban346
    @ravipamban346 Před 4 lety

    Best classical movie of Indian cinema.hats off to legend nadigar thilagam, APN, padmini , KVM etc.

  • @senthamilselvan5115
    @senthamilselvan5115 Před 5 lety +4

    25 to 30 times intha movie pathuten, inum paka thonuthu, sivaji bathmini balaiya

  • @selvamm3153
    @selvamm3153 Před 5 lety +11

    முதலில் உங்களை பாராட்ட வார்த்தையை தேடுகிறேன் சிவோகம்

  • @nambirajanp2065
    @nambirajanp2065 Před 4 lety +1

    வாழ்ந்தார்கள்........

  • @mansapd
    @mansapd Před 4 lety

    Unkal kathai sollum paani very nice.
    Athuve oru thriller feeling.
    Innum sollunka

  • @velmurugan1385
    @velmurugan1385 Před 5 lety +1

    Wonderful ayya

  • @bharathip6666
    @bharathip6666 Před 5 lety +3

    மனித மனம் சுருங்கிவிட்டது இந்த காலகட்டத்தில்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 5 lety +6

    My best wishes for your channel brother
    Congrats for ur carrier

  • @Kingsman-1981
    @Kingsman-1981 Před 5 lety +1

    Thillaana Mohanambal Behind the scenes unbelievable !!! class

    • @mohan1771
      @mohan1771 Před 4 lety

      Lewis Malle documentary about madras film industry.. taken from there

  • @thamilselvam5827
    @thamilselvam5827 Před 4 lety +1

    நெஞ்சில் என்றென்றும் நிழலாடும் படம் வீடியோவின் உச்சம் சூட்டிங் காட்சியினை இணைத்தது தான்
    M A Thamilselvam Valluvar Agro chemical Perambalur

  • @stanley6920051
    @stanley6920051 Před 2 lety

    getting rare behind-the-scenes footage is a coup, indeed..awesome, Chitra..
    magnanimous MGR: a giant among men, who even acknowledges a "rival" Sivaji..
    and replacing his movie with a Sivaji movie is beyond great..
    chariamatic MGR...

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Před 5 lety +4

    வீ கே ராமசாமி அவர்களின் பேட்டியில் ஒரு துளி ....
    பராசக்தி சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம்.சூட்டிங் முடிந்ததும் வீகேஆர் கம்பெனி காரில் வீட்டுக்கு புறப்பட்டு செல்வார்.காரில் அவருடன் அய்யனும் செல்வார்.சில சமயங்களில் அவர் வீட்டில் சாப்பிடவும் செய்வார்.தன் மனதில் உள்ளதை மறைக்காமல் வீகேஆருடன் அந்ததருணங்களில் மனம் விட்டுப் பேசுவார்.அப்போதே நெருங்கி பழகி வந்தனர்.
    பராசக்தி படமும் ரிலீசாச்சு.எங்கே பார்த்தாலும் படம் பத்தியே பேச்சு.அதாவது அய்யனைப் பற்றிய பேச்சேதான்.ஓவர் நைட் ல பெரிய ஹீரோவாகிவிட்டார்.எக்கச்சக்க வாய்ப்புகள் தேடி வருகிறது.
    அப்பொழுது கூட மாறவில்லை. வீகே ஆருடன் வந்து பேசி விட்டுத்தான் செல்வாராம்.அப்ப ஒருநாள் அய்யன் கிளம்புகையில் டாக்ஸி பிடித்து வர ஆள் அனுப்பினார்.அந்த நாளில் பெரிய டாக்ஸி, பேபி டாக்ஸி, ஆட்டோ மூன்றும்தான் வாடகை சவாரி செல்லும் வண்டிகளாம்.ஆட்டோ தான் கிடைத்தது என்று அந்த ஆள் ஆட்டோவை கொண்டு வந்து நிறுத்தினார்.
    அந்த ஆட்டோவில் ஏறும் முன் அய்யன் வீகேஆரிடம் சொன்னாராம்."அண்ணே! வி.கே.ராமசாமி அண்ணே இந்த சினிமா உலகம் எதிர்காலத்துல என் கையிலேதான். அப்ப உங்களையும் கவனிச்சுக்குவேன்."
    எப்பேர்ப்பட்ட மகான்னு நினைக்கத் தோணுது என்று பின்னாளில் வீகேஆர் நினைத்துக் கொள்வதுண்டாம்.
    அவர் நடிகர் மட்டுமில்ல, அபார சக்தி படைத்த மனிதரென்றும் அப்புறம் தான் தெரிந்தது, வாக்கு கொடுத்தபடி என்னையும் மறக்க வில்லை .

  • @komalavishwanathan6848

    Nice👍👍👍👍👍

  • @premdwh
    @premdwh Před 5 lety +1

    How genuine people were those days...

  • @ediedisone1626
    @ediedisone1626 Před 4 lety

    அந்த காலத்தில் கூட இருந்ததா ரொம்ப நன்றி சார்

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 4 lety

    Super sir Sri Lanka

  • @gowrishankar4580
    @gowrishankar4580 Před 3 lety

    A.P.Nagarajan Iyya & S.Srinivasan Iyya Two Big Legends...

  • @jayaprakasharjunan1020

    சித்ரா லட்சுமனன் இரண்டு இமயங்கள் உடன் பழகியிருக்கிறார்

  • @ravichandran1653
    @ravichandran1653 Před 4 lety +1

    Chitra lakshmanan....hatsoff...sir

  • @nscllp8015
    @nscllp8015 Před 5 lety +3

    Making video of thillana mohanambal 👌

    • @VijayRagMalimNawar
      @VijayRagMalimNawar Před 5 lety

      it's a valuable assets for those who still have this footage "the making video of thillana mohanambal" in this possession.

  • @seenivasan960
    @seenivasan960 Před 5 lety +1

    Talivarin padatirgana taramana pativu sivaji namam valga

  • @sathishsingaperumalkoil9841

    தில்லானா மோகனாம்பாள் ஒரு குறிப்பு. இனனைக்கு ரஜினி படத்துல எல்ல பாட்டுலயம் வந்து எரிச்சல் படுத்ததுவார். 2.5 மணி நேர படத்துல 2.25 நிமிடம் வந்து உயிரை எடுப்பார். ஆன இந்த படத்துல அவ்வளவு ஹிட் பாடல்கள் இருந்தும், ஒரு பாட்டுல கூட சிவாஜிக்கு வாய்ப்பு இருக்காது. சிவாஜியை விட ரஜினி பெரிய புடுங்கியா?

  • @rukumanis4570
    @rukumanis4570 Před 5 lety

    A good actor is always a good rasigar.Both Makkal Thilagam and Nadigar Thilagam are good fans for each others.

  • @takeiteasy295
    @takeiteasy295 Před 5 lety +1

    அன்றைய மனிதம் இன்று மறித்தது ஏனோ.

  • @sathishkumar.m1369
    @sathishkumar.m1369 Před 5 lety +4

    Video supper last video

    • @kalpattankhadermohideen7218
      @kalpattankhadermohideen7218 Před 5 lety +1

      இந்தப் பதிவின் மணிமகுடம் இறுதியாக இணைக்கப்பட்ட இந்தக்காணோளி.

    • @sathishkumar.m1369
      @sathishkumar.m1369 Před 5 lety +1

      உண்மை உண்மை

  • @ediedisone1626
    @ediedisone1626 Před 4 lety

    Super சூட்டிங் ஸ்பாட்

  • @rajeswaris4517
    @rajeswaris4517 Před 5 lety

    Superb

  • @ravichandran1653
    @ravichandran1653 Před 4 lety

    Legends....shivaji.Padmini and all....

  • @gnana.panneerselvangananap535

    நாகேஸ் நடித்த பாத்திரத்தில் MR. ராதூ அவர்களை வைத்து மனதில் பொருத்திப் பாருங்கள்!

  • @GokelaPrakash
    @GokelaPrakash Před 4 lety

    👏👍👌🙇

  • @brintak7752
    @brintak7752 Před 5 lety

    Super

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Před 5 lety

    Ultimate Uncle Lakshmanan

  • @sivakumar-ol1ee
    @sivakumar-ol1ee Před 5 lety +1

    உண்மை இவ்வாறு இருக்க இன்று......

  • @sathishkumar.m1369
    @sathishkumar.m1369 Před 5 lety +1

    Super super super super super super..........

  • @sreevatz
    @sreevatz Před 5 lety +1

    Vasan the gr8

  • @bhagawanrosystem6071
    @bhagawanrosystem6071 Před 5 lety +1

    Old legendary jaambavaan's Patrick videos postings iyya

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 Před 5 lety +2

    Kaalathaal azhikaa mudiyaadha oru padam,kalaignarrgal

  • @rishichandroo3852
    @rishichandroo3852 Před 5 lety

    mind boggling........

  • @senthamilselvan5115
    @senthamilselvan5115 Před 5 lety +1

    Ipdi uirntha manitharkal panpukal pathi ketkum pothu nam manathum menmai adikirathu, avarkaludan palakiyavargal perupetravargal

  • @srinivasang3360
    @srinivasang3360 Před 4 lety +1

    AP Nagarajan god of cini industry

  • @rajeshlourd2839
    @rajeshlourd2839 Před 5 lety +1

    Hi

  • @jongayya9831
    @jongayya9831 Před 5 lety

    Vasan sold the story to A.P.N. with a condition which was in case he (Vasan) decides to produce the same movie in Hindi or any other language, he would use the screen play created by APN without further compensation.

  • @trollmash8876
    @trollmash8876 Před 5 lety +1

    Sir back ground mathunga romba thala suthudhu kannu valikuthu

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 Před 5 lety +6

    But in 1968 Dmk govt given best actor award to Ramachandran for kudiyiruntha koil n not to Shivaji.

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 Před 5 lety +1

      MGR acting was awful in that movie.

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 Před 5 lety +2

      @@aathamazhiqi3481 Ellis r duncon told abt Ramachandran that his face is without any expression n its also difficult to get it from him as its concrete.

    • @rammurthy2262
      @rammurthy2262 Před 5 lety

      Venkatachalam Cs hey dirty old asshole if u wanna lick ganesan ass do it why u say abt GREAT MGR.Ellis duncan one british asshole saying something abt mgr in his early days is not woethy bcos AVM chettiyar rejected ganesan for parasakthi movie why bcos ganesan delivered dialogues with fish mourh.bcos of ANNA ganesan was in parasakthi.dirrty kizha payale moodikittu iru thalaivara pathi pesatha

    • @rammurthy2262
      @rammurthy2262 Před 5 lety

      Venkatachalam Cs dey venkayam thalaivar per solriyaa unakku thakurhi irukka avar per solla

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 Před 5 lety +2

      @@rammurthy2262 poda masuru

  • @christoperaalan3468
    @christoperaalan3468 Před 3 lety

    சித்ரா சார் .... அந்த காலத்து படத்தோட mailing ?
    How its possible

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 5 lety

    Intha padam edukkumbothu yerkanave Colombo il vikatanil AKKA vodu padithathu. 1967 il St John's college il padithapothu 60 il pavaivilakku THOLVI. Idhu Nadhaswarathai vaithu enna edukka mudiyum.Eppadi vodum enrom. Thiruvalargal Sethu Raman ,ponnusamy Saho patri yum prasthabam illai.Vetrikkupin purinthathu; Kathai...../ Thirai kathai......../ Iyakkam ellam veru veru enru. Akilan thappu pannivittargale!
    .

  • @Th-bq2xl
    @Th-bq2xl Před 4 lety

    Nalla nadihaiyanalum ennal erka mudiyavillai padam nanrahattanirundhdhu.Anal andha nerudal innum manadhil ulladhu.

  • @ravindranb6541
    @ravindranb6541 Před 5 lety +2

    Amarkkalamaana padivu!

  • @pduraipdurai
    @pduraipdurai Před 4 lety

    Ithaiyellam parka kututhuvaikanum

  • @ravichandran1653
    @ravichandran1653 Před 4 lety

    Mumoorthygal...

  • @Th-bq2xl
    @Th-bq2xl Před 4 lety

    Anal kadhaiyil 15 , 16 vayadhulla mohana vai 30 vahadhukkumel ana padmini ennadhan nattiyap prroli yanalum

  • @Th-bq2xl
    @Th-bq2xl Před 4 lety

    Anandhavikadanil kalaimani enra peyaril kotta mangalam Subbu ezudhiya Thillana Mohanambal , Rav bhahadhur Singaram irandum nan padithen . Anal 2 m muzuvadhum padikkavillai. Rav bhahadhur dhan vilaiyattuppillai enra peyari vandhadhu.ena ninaikkiren.

  • @soansera5770
    @soansera5770 Před 5 lety

    மங்கூஸ் அவர்களே, என்ன தலைப்பு, நீங்கள் என்ன சொல்லி கொண்டு இருக்கிறீர்கள்? இதற்காகவா இந்த வீடியோவை போட்டேன்.

  • @sarasacademy6206
    @sarasacademy6206 Před 3 lety +1

    P

  • @hariv8902
    @hariv8902 Před 3 lety

    World's number one best actor is nadigar thilagam shivajiganeshan

  • @arunachalammohan4163
    @arunachalammohan4163 Před 4 lety

    Very nice