தலைவர்களே சீமானை கண்டு அஞ்சி நடுங்க காரணமான துணிச்சல் பேச்சு! Seeman Comedy Speech Dmk Karunanidhi

Sdílet
Vložit
  • čas přidán 29. 04. 2024
  • தலைவர்களே சீமானை கண்டு அஞ்சி நடுங்க காரணமான துணிச்சல் பேச்சு! இதுவாடா கருணாநிதி பிறந்த ஊரு? காரிதுப்பிய சீமான்🤣!| Seeman Mass Comedy Speech About Dmk Karunanidhi Tiruvarur. Seeman Powerfull Political Ideological Speech 2024. Ntk Seeman All Time Best Election Campaign. Seeman First Time Cheered With People. Seeman Best Political Speech 2024. Seeman Best Election Campaign Speech. Seeman Most Viral Election Campaign Speech 2024. Seeman Bold Speech About Dmk Karunanidhi. Seeman Great Plan For Tamilnadu Economical Development.

Komentáře • 128

  • @a.bnihal5204
    @a.bnihal5204 Před 16 dny +4

    திரு.பழனி பாபா sir, விஜயகாந்த் Sir, இரண்டையும் கலந்த ஒப்பற்ற சிறந்த புறட்சி அரசியல் தலைவனாக தமிழ் பேசும் மக்களின் காவலனாக வெற்றி வாகை சூடி தமிழ் பேசும் மக்களின் உள்ளங்களில் எப்பவோ இடம் பிடித்து விட்டாய் என்ற முழக்கத்துடன் நடந்து முடிந்த 2024 தேர்தலில் அமோக வெற்றி பெற.. மனதார சீமான் அண்ணனை வாழ்த்தி நீங்கள் என்றும் தேக ஆரோக்கியத்துடன் இருக்க வல்ல இறைவன் துனை இருக்க வாழ்த்துக்கள்... அண்ணா..வெற்றி உனதே... நன்றி..

  • @cdavid6148
    @cdavid6148 Před 18 dny +32

    தமிழகத்தின் விடிவெள்ளி சீமான் தான்

  • @thenpalama
    @thenpalama Před 18 dny +70

    தமிழர்களுக்கான தலைவராக முதல்வராக சத்தியமாக சீமானை அமர்த்துங்கள்.

  • @muthuvelpandi5173
    @muthuvelpandi5173 Před 18 dny +53

    நாம் தமிழர் மணமேல்குடி ஒன்றியம் 👍

  • @thulasiramanac37
    @thulasiramanac37 Před 18 dny +27

    இவன் தான்டா தலைவன்!

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Před 18 dny +43

    🎉❤ தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் தமிழ் ஒருவன் 🌿💯💯💯💯💯💯💯🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வெற்றி வேல் சென்னை

  • @tamilwaytraveller9047
    @tamilwaytraveller9047 Před 18 dny +26

    நாம் தமிழர் வெல்வது உறுதி ... ❤

  • @j.bernardsengoll5179
    @j.bernardsengoll5179 Před 18 dny +8

    சீமான் வாழ்துகள்.
    உங்கள் தேகசுகத்தை பாதுகாக்கவும். நீங்கள் பல்லாண்டுகள் வாழவேன்டியவர்

  • @ramachandran6831
    @ramachandran6831 Před 18 dny +34

    உங்கள் ஊரில் தேடிச்சென்று தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டால் தான் தமிழர்கள் வாழமுடியும்!

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Před 18 dny +6

    புரட்சி எப்போதும் வெல்லும் அதை 2026 ல் நமது வெற்றி சொல்லும் ;நாளை நமதே, நம் தமிழ்நாடும் நமதே;; 💯💯💯💥💥💥❤❤❤🙏🙏🙏

  • @user_ys1234
    @user_ys1234 Před 18 dny +41

    ஆரிய திராவிடத்தால் வீழ்ந்த தமிழர்கள்

    • @ArunRaj-ol8wy
      @ArunRaj-ol8wy Před 18 dny

      Tamils were being destroyed by Telegus like Telengan Karunanithi, Telengan Stalin while pretending to be Tamils. Later they falsely blame North Indians.

  • @user-cc3nc9ln7k
    @user-cc3nc9ln7k Před 18 dny +27

    இதற்குமேலேயும்நாம்தமிழர்க்குஓட்டுபோடலீன்னாஅவர்கள்சயநலவாதிகளாதான்இருப்பார்கள்இப்போதுவிழிக்கவில்லைஎன்றால்நட்டம்தமிழர்கே

  • @hindustani3398
    @hindustani3398 Před 18 dny +19

    நாம் தமிழரின் தம்பி தங்கைகள மற்றும் இளைஞர்களே ! அண்ணன் சீமான் அவர்கள் எப்படி கருத்துக்களை எடுத்து திராவிடத்தையும் ஆரியத்நையும். கிழி கிழி என்று கிழிக்கிறாரோ அதே மாதிரி நீங்களும் பரப்புரை செய்யுங்கள்.

  • @EstherRani-hh7ze
    @EstherRani-hh7ze Před 18 dny +19

    வெற்றி நிச்சயம் 🎉🎉🎉

  • @user-gk3tr5uw4n
    @user-gk3tr5uw4n Před 18 dny +11

    இளமை உன் தோள்களில் இருக்கும்பொழுதே எது நிஜம் என்பதை எட்டிவிடு, எழுதி படிதான் நடக்கும் எல்லாம் விதி வசம் என்பதை விட்டுவிடு நாம் தமிழர்கள் 👌👌👌👌💪💪💪💪💪🎙️🎙️🎙️🎙️🔥🔥🔥🔥🐯🐯🐯🐯🐯🐯

  • @user-yn1ls9ii7f
    @user-yn1ls9ii7f Před 18 dny +16

    எங்கள் super star எங்கள் அண்ணன்

  • @ArunRaj-ol8wy
    @ArunRaj-ol8wy Před 18 dny +15

    A Tamil from Malaysia. I support Naam Tamilar. Tamilar must rule Tamil Nadu.

  • @palsamyp4942
    @palsamyp4942 Před 18 dny +21

    நாம் தமிழர் கட்சி உறுதியாக வெல்லும்

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Před 18 dny +4

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி

  • @chandran4319
    @chandran4319 Před 17 dny +3

    அறிவார்ந்த மக்கள் சிந்தனை 3:04 செய்க🙏🙏🙏🙏🙏 தரமனபதிவு 🎉🎉🎉😊😊

  • @balamani5412
    @balamani5412 Před 18 dny +32

    நான் சீமானை மனதார நேசிக்கிறேன் வெள்ள வேண்டும் சீமன் என் இரப்புக்கு முன் நான் அன்னன் ஆச்சியை காண்க வேண்டு அப்போதுதான் என் காதல் நிறைவேறும் வாழ்க தாம் தமிழர் கட்சி என்றும் அன்புடன் ச.முத்துராஜ்

    • @user-se8te7bs6k
      @user-se8te7bs6k Před 18 dny

      நிறை எழுத்துப்பிழை உள்ளது திருத்தம் செய்யவும் சகோ...
      *வெல்ல
      *சீமான்
      *இறப்புக்கு
      *அண்ணன்
      *ஆட்சியைக்
      *காண
      *வேண்டும்
      *நாம்

    • @poomanipalanikkannan3683
      @poomanipalanikkannan3683 Před 17 dny +1

      வெல்லவேண்டும்

    • @j.sankaralingapandianpandi5253
      @j.sankaralingapandianpandi5253 Před 15 dny

      உங்கள் தமிழ் தாண்டவமாடி தண்டவாளத்தில் தலை வைத்து மல்லாக்க படுத்துக்கொண்டது

    • @j.sankaralingapandianpandi5253
      @j.sankaralingapandianpandi5253 Před 15 dny +1

      நான் சீமானை மனதார நேசிக்கிறேன் வெல்ல வேண்டும் சீமான் என் இறப்புக்கு முன் நான் அண்ணன் ஆட்சியை காணவேண்டும் அப்போதுதான் என் காதல் நிறைவேறும் வாழ்க நாம் தமிழர் கட்சி என்றும் அன்புடன் ச.முத்துராஜ்

    • @poomanipalanikkannan3683
      @poomanipalanikkannan3683 Před 15 dny

      @@j.sankaralingapandianpandi5253 திண்ணை பள்ளி படிப்பு

  • @Anand-qu2vq
    @Anand-qu2vq Před 18 dny +20

    💪🔥

  • @thurai2505
    @thurai2505 Před 17 dny +4

    நாம் தமிழர் கட்சி ❤

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Před 18 dny +4

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்

  • @prarthanaprarthana1074
    @prarthanaprarthana1074 Před 18 dny +13

    I am very happy tamila

  • @prakash..g2331
    @prakash..g2331 Před 18 dny +6

    Ntk fan from Karnataka 💪💯🎙️

  • @eelam6164
    @eelam6164 Před 18 dny +3

    Next Chef Minister of Tamilnadu TAMILAN SEEMAN TAMIL THESIYAM 👍NAAM TAMILAR ❤️👏👌👍👌

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 Před 18 dny +3

    மக்களுக்கேற்ற சாதாரன தலைவன்… வாழ்க, வெல்க, ஆள்க …

  • @sumanbcomarmy8575
    @sumanbcomarmy8575 Před 18 dny +11

    தமிழ்நாட்டில் நாம்தமிழர். வெல்லும்

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 Před 17 dny +3

    Hi
    Seeman unmai mattum thaan pesugiraar.
    🙏👍👌💯✌️🦾🤟💟💪

  • @loganathan7401
    @loganathan7401 Před 17 dny +3

    Very clever speech

  • @PakkiyanPakkiyan-us6nj
    @PakkiyanPakkiyan-us6nj Před 17 dny +2

    Ntk❤❤❤🎉🎉🎉seeman

  • @user-sd6xl2pq8w
    @user-sd6xl2pq8w Před 17 dny +1

    Always tamilan ❤❤❤❤❤

  • @poovanespoovanes2140
    @poovanespoovanes2140 Před 18 dny +10

    NTK 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @rajeshkk672
    @rajeshkk672 Před 18 dny +12

    ❤ சீமான்

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 Před 18 dny +4

    Seeman Annan❤

  • @barbiemonacreatives1093
    @barbiemonacreatives1093 Před 17 dny +6

    உலக வரலாற்றில் தலைச்சிறந்த தலைவன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @kannathasan-bk8rs
    @kannathasan-bk8rs Před 18 dny +6

    என்றும் அன்புடன் அண்ணண் செந்தமிழன் சீமான் வழியில்...❤❤❤

  • @user-fe4qv5ic4z
    @user-fe4qv5ic4z Před 18 dny +2

    Ntk 💯💪👌🙏🙏🙏🙏

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 Před 17 dny +1

    Ntk

  • @wolverinexfffreefire3177
    @wolverinexfffreefire3177 Před 18 dny +8

    எனக்கு வயது 40 இத்தனை வருடங்களாக ஓட்டு ஓட்டு போடுவது தேவையில்லாத வேலை என்று நினைத்து ஓட்டர் ஐடியே எடுக்கல... ஆனா இந்த வருஷம் நாடாளுமன்ற தேர்தலில் என்னுடைய கன்னி ஓட்ட நான் மைக் சின்னத்தில் பதிவு செய்தேன்... நாம் தமிழர் 🎉🎉🎉🎉🎉

  • @user-ef1gf2km1e
    @user-ef1gf2km1e Před 11 dny

    Valga varga💪💪💪💪💪💪💪💪💪💪

  • @mukilanmukilan1
    @mukilanmukilan1 Před 14 dny

    Anna always with you❤❤❤

  • @ragouragou1498
    @ragouragou1498 Před 10 dny

    அந்த காவலரின், அந்தத் தமிழரின் முகமலர்ச்சியைப் பார்த்தீரா மக்களே. அதுதான் நம் தமிழரின் உண்மை முகம். வாழ்க நாம் தமிழர்.

  • @mukilanmukilan1
    @mukilanmukilan1 Před 14 dny

    We are there until death❤❤❤

  • @JosephDeva-qi2fd
    @JosephDeva-qi2fd Před dnem

    சுதந்திர போரில் உயிர் நீத்த..
    அனைத்து பெரியோர்களின் ஆவி உன் மீது இறங்கியுள்ளது.
    வெற்றி நிச்சயம்....
    நாம் தமிழர் 💪💯💥

  • @user-ru6rm9lj3w
    @user-ru6rm9lj3w Před 18 dny +2

    Maassss😂

  • @SaravananSaravanan-bx9gr
    @SaravananSaravanan-bx9gr Před 18 dny +3

    ❤❤❤

  • @SridharSridhar-lt9bt
    @SridharSridhar-lt9bt Před 18 dny +4

    iru thalaikaadhallaga maattriyavanukku salyutte

  • @anbukumar9837
    @anbukumar9837 Před 17 dny +1

    💪💪💪💪💪💪💪💪💪💪

  • @fazeelan
    @fazeelan Před 17 dny +2

    ஆம் வெறி ஹாப்பி டூ 😂😂 அந்த போலீஸ் கார் சிரிப்பை அடக்க முடியவில்லை 😂😂

  • @pastorrosario597
    @pastorrosario597 Před 17 dny +1

    💪👑❤

  • @martinanglo6697
    @martinanglo6697 Před 18 dny +1

    KOLATHUR periyar nagar NTK ❤

  • @SridharSridhar-lt9bt
    @SridharSridhar-lt9bt Před 18 dny +3

    vunsattai viyarvavai vedioooku munnum pinnum n5eeee ean thalaivan 8

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před 18 dny +5

    According to dmk stalin won and gone to kudaikalam to enjoy himself. Stalin is trying to escape from modi and no state calling him for election speeches.

  • @prabhakaranprabhakaran386

    என் ரத்தம் என் அண்ணன்

  • @a.bnihal5204
    @a.bnihal5204 Před 16 dny

    👍🙏

  • @thankamcricket8570
    @thankamcricket8570 Před 16 dny

    💪💪💪💪💪💪

  • @SridharSridhar-lt9bt
    @SridharSridhar-lt9bt Před 18 dny +3

    vungal sattyin viyarviyin alavaik kkavannittha oruvan naaan......ntk

  • @saikumarkhan
    @saikumarkhan Před 18 dny +10

    நாம் தமிழர் ✊🏿✊🏿✊🏿✊🏿✊🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿

  • @yogumforlife
    @yogumforlife Před 17 dny +1

    2:54 அந்தத் தம்பியின் சத்தத்தின் அன்பு இருக்கிறது❤❤❤❤❤

  • @purshothdeepak8121
    @purshothdeepak8121 Před 18 dny +9

    சென்னையில் ஓமந்தூர் மருத்துவமனையில் 50 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை. செலுத்த வேண்டியது இருக்கும். எதற்காக செலுத்த வேண்டியது என்று கேட்டால் பராமரிப்பு என்று சொல்வார்கள்..... இலவச மருத்துவம் என்று சொல்வார்கள் ஆனால்

  • @chandrasekarchandra3058
    @chandrasekarchandra3058 Před 18 dny +2

    Veezhvathu tamizhaerkal eandral vazhvathu eankal kudumpamaka erukkattum

  • @durairajvellaippan5208
    @durairajvellaippan5208 Před 18 dny +3

    மாறும் pudumi Maratha perumy Valthukkal NTK. Thank you. Dharapuram Sattamanram Thohithe. 2026 ல் தமிழ் நாட்டில் Seeman CM. வாழ்க Valamutan. Nantri.

  • @MMm-kj8od
    @MMm-kj8od Před 18 dny +1

    ❤❤❤✊✊✊🔥🔥🔥🔥

  • @adamshouseadamshouse1469

    நீ மனுசன்டா...சீமான்.. உன் போராட்டம் வெல்லும் டா..

  • @user-hy5zg7eg3d
    @user-hy5zg7eg3d Před 11 dny

    மீண்டுவர வேண்டும்

  • @alagirimunuswamy6024
    @alagirimunuswamy6024 Před 18 dny +7

    இந்த முழக்கம் கேட்டது இந்து நேசன் படிவம் போல் தெரிகிறது.

  • @rasanirupan5262
    @rasanirupan5262 Před 18 dny +4

    எல்லாம் முடியும்.
    மக்கள் விளங்கி கொள்ள வேண்டும்.
    பொறுமையாக செய்ய வேண்டும்.
    ஆனால் வேகமான தற்கால உலகத்தில் பொறுமை வேண்டும்

  • @SenthilKumar-if8lq
    @SenthilKumar-if8lq Před 18 dny +3

    சீமான் அண்ணன் நாட்டை காப்பாற்ற நினைக்கின்றேன் தங்க தமிழன் நாம் தமிழர் கல்லல் ஒன்றியம்

  • @Axel-og6ci
    @Axel-og6ci Před 18 dny +1

    2026 well bro

  • @Anbu-nu9ze
    @Anbu-nu9ze Před 18 dny +2

    நம் தமிழர் நிச்சயம் வெல்வோம் அண்ணா

  • @user-xx8tu3gb7c
    @user-xx8tu3gb7c Před 18 dny +1

    💪🇰🇬🎗

  • @nvairakannu632
    @nvairakannu632 Před 7 dny

    Cm has some soft corner for u.இல்லாவிடில் உனக்கு என்னென்னவோ நடந்திருக்கும் brother.

  • @rasanirupan5262
    @rasanirupan5262 Před 18 dny +2

    சூப்பர்

  • @GunaNithi-jz7vc
    @GunaNithi-jz7vc Před 18 dny +1

    👌👌👌

  • @BANKINGWITHNAGESH
    @BANKINGWITHNAGESH Před 17 dny +1

    இவர் சொல்லுவதை கோட்பார்கள் ஆனா ஓட்டாக ஆக மாறுவது கடினம்

    • @user-pc4en3sf6n
      @user-pc4en3sf6n Před 11 dny

      First ur vote next onther

    • @BANKINGWITHNAGESH
      @BANKINGWITHNAGESH Před 10 dny

      @@user-pc4en3sf6n i think we live in democracy so we have a full rights to speak , write ,and comment i don't need to tell others to vote because wise people know very well what to do

  • @sajjadkhan-gl5ou
    @sajjadkhan-gl5ou Před 9 dny

    NO USE TOTAL WASTE OF TIME AND ENERGY

  • @raviprabhu8943
    @raviprabhu8943 Před 18 dny +2

    நீங்க க சும்மா விட்டது தப்பு

  • @MrRavikum
    @MrRavikum Před 17 dny

    Hope this guy doesn't become another Kamal Hassan full of drama no substance

  • @gopinathan6995
    @gopinathan6995 Před 5 dny

    கஞ்சா போட்டு பேசுரான் சீமான்

  • @theindianeconomist3722

    Haha...

  • @user-re6zn7bp2f
    @user-re6zn7bp2f Před 18 dny +1

    காடுகளும் வயல்களும் அழிந்து கடைகளாக மாற்ற படுகிறது...😢

  • @MikeIne-sl5ci
    @MikeIne-sl5ci Před 16 dny

    இந்த கானா பாடல், நாம்தமிழர் அடியாட்களுடன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டப்பட்ட அருமை அண்ணன் திரு.வாங்கா புல்லா விக்கி அவர்களுக்கு சமர்ப்பணம்.
    ரத்தக்கொதிப்பு...
    ரத்தக்கொதிப்பு.....சாமானுக்கு ரத்தக்கொதிப்பு.....
    மாவீரன் பிரபாகரன் பேர கேட்டா ரத்தக்கொதிப்பு...ரத்தக்கொதிப்பு........
    ஈழப்பெண்ணை மணப்பேனு கேட்டாலே ரத்தக்கொதிப்பு...ரத்தக்கொதிப்பு........
    ஈழ நிதி வரலேன்னா ரத்தக்கொதிப்பு...ரத்தக்கொதிப்பு........
    கிருத்துவ நிதி வரலன்னா ரத்தக்கொதிப்பு...ரத்தக்கொதிப்பு........
    முப்பாட்டன் முருகன் என்றால் ரத்தக்கொதிப்பு...ரத்தக்கொதிப்பு........
    விஜயலட்சுமி பேர கேட்டா மாமாவுக்கு ரத்தக்கொதிப்பு...
    ரத்தக்கொதிப்பு...ரத்தக்கொதிப்பு......வீரலட்சுமி, பர்ஹானா பேர கேட்டா ரத்தக்கொதிப்பு......
    காளியம்மா, தேன்மொழி பேர கேட்டா ரத்தக்கொதிப்பு...ரத்தக்கொதிப்பு....
    கயலு குட்டி பேர கேட்டா ரத்தக்கொதிப்பு...ரத்தக்கொதிப்பு........
    ஆமை பேர கேட்டாலே ரத்தக்கொதிப்பு...ரத்தக்கொதிப்பு........
    ஹிந்து, முஸ்லீமு பேர கேட்டா ரத்தக்கொதிப்பு...ரத்தக்கொதிப்பு........
    மலையாளி பேர கேட்டா ரத்தக்கொதிப்பு...ரத்தக்கொதிப்பு........
    தும்பிகள்லாம் எதுத்து கேட்டா ரத்தக்கொதிப்பு...ரத்தக்கொதிப்பு........
    அடிமையாகவே தும்பியிருந்தா
    புன் சிரிப்பு.... புன் சிரிப்பு....

  • @user-hz3bx9yc5z
    @user-hz3bx9yc5z Před 17 dny

    Intha joker n alla comedy peasu

  • @ranjithranjithkumar6072

    ❤❤❤❤ சூப்பர்

  • @sridhardharn7621
    @sridhardharn7621 Před 17 dny

  • @rajeva5890
    @rajeva5890 Před 15 dny

    NTK seeman 🔥

  • @poovanespoovanes2140
    @poovanespoovanes2140 Před 18 dny +5

    NTK 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @SridharSridhar-lt9bt
    @SridharSridhar-lt9bt Před 18 dny +10

    ⚚⚚🎙🎙🎙🎙🎙

  • @poovanespoovanes2140
    @poovanespoovanes2140 Před 18 dny +5

    NTK 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️