BJP 220/420 ,Cong 200/320ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்! தராசு ஷியாம் அதிரடி சர்வே!

Sdílet
Vložit
  • čas přidán 17. 05. 2024
  • Ahead of the fifth phase of the Lok Sabha elections, senior journalist Shyam writes in detail about the fact that the election has completely slipped out of the hands of the BJP and the other is the Congress-led Indian coalition government.
    #modi #rahulgandhi #tharasushyam #tharasushyaminterview #tharasushyamlatest #indiaalliance #congress #loksabhaelection2024 #2024elections #2024loksabhaelection #amithsha #priyankagandhi #priyanka #aap #aravindkejrival #electioncommission #election #electioncampaign #phase5 #latest #latestinterview #newsfocustamil
    Website: www.newsfocustamil.com/
    Facebook: / newsfocust
    Twitter: / newsfocust
    Instagram: / newsfocustamil
    CZcams: / newsfocustamil
    Google podcast :www.google.com/podcasts?feed=...

Komentáře • 383

  • @sakthivadivel4702
    @sakthivadivel4702 Před 22 dny +148

    இந்தியா கூட்டணிக்கு மம்தா ஆதரவு தேவை இல்லாமல் இருப்பது தான் இந்தியா கூட்டணிக்கு நல்லது

    • @ZainulAabideen-nl4iz
      @ZainulAabideen-nl4iz Před 22 dny +24

      சரியா சொன்னீங்க bro

    • @robertjosephkennedy7583
      @robertjosephkennedy7583 Před 22 dny

      Yes மம்தா மாயவதி இவர்கள் கூட்டணியில் தொல்லை கொடுப்பவர்கள்.

    • @user-fj1dl3dr1u
      @user-fj1dl3dr1u Před 22 dny +12

      ஏன் அவங்க இன்னொரு ஜெ வா

    • @mohamedali-ig8fq
      @mohamedali-ig8fq Před 22 dny +17

      நிச்சியம் மம்தா மாயாவதி ஜெயல்லிதா மாதிரியான நபர் வாஜ்பாயை தூங்கவிடாமல் செய்த்துபோல் ராகுல் பிரதமரானால் மம்தா நடப்பார்.She is a street fighter

    • @robertjosephkennedy7583
      @robertjosephkennedy7583 Před 22 dny

      @@user-fj1dl3dr1u ஆம் நண்பா.அந்த அம்மா இறந்து போனதால் பெயரை சேர்க்கவில்லை. 2014 காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கூட்டணியில் இருந்து கொண்டு ரொம்ப நெருக்கடி கொடுத்தார்.. ஒரு வேளை ராகுலுக்கு பதில் பிரியங்கா பிரதமரானால் இவங்க பருப்பு அங்கே வேகாது. ராகுல் அமைதியான தென்றல் என்றால் பிரியங்கா ஓங்கி அடிக்கும் புயல்.

  • @rajkumarmd9692
    @rajkumarmd9692 Před 22 dny +27

    Let all our prayers, expectations and forecast become true. INDIA Alliance will win with glory

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui Před 22 dny +53

    ராகுல் காந்தி massssss da 2024

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g Před 22 dny +123

    ஷ்யாம் sir வாக்கு பலிக்கட்டும்
    மக்கள் மகிழ்ச்சி அடையட்டும்
    I. N. D. I. A. வெல்லட்டும்
    Congress 🎉🎉🎉🎉🎉

    • @shameemshameem1083
      @shameemshameem1083 Před 22 dny +4

      Thank you Mr. Shiyam sir

    • @sudaroli4542
      @sudaroli4542 Před 22 dny +4

      சார் கொஞ்சம் மாற்றி சொல்லுங்க,மனதிற்கு நிம்மதியாக இருக்கும் காங்கிரஸ் 220 பிஜேபி 200க்கு கீழ்.

    • @selvarajkennedy9219
      @selvarajkennedy9219 Před 20 dny

      பிஜேபி ECI உடன் கூட்டணி வைத்து இருக்கு என்பதை கவனத்திற்கு கொள்ளவும்

    • @user-jj7ts4kj1o
      @user-jj7ts4kj1o Před 20 dny

      Nakka ponga da

  • @gurumurthy4355
    @gurumurthy4355 Před 22 dny +64

    சியாம் சார் ஒரு திருத்தம். பா.ஜ.க.180 முதல் 190 க்குள்தான். தனிப் பெரும்பான்மை சாத்தியம் இல்லை. காங்கிரஸ் 220 முதல் 230 வரை பெற்று தனிப் பெரும்பான்மை பெறும். இது உறுதி.

    • @micrajesh
      @micrajesh Před 22 dny +2

      145 for BJP

    • @Chutti_thiya20
      @Chutti_thiya20 Před 22 dny

      பிஜேபி குறைத்து மதிப்பிட வேண்டாம் அவர்கள் 195 சீட்டு பெறுவார்கள். காங்கிரஸ் 150 சீட்டு வாங்கினால் கண்டிப்பாக இந்திய கூட்டணி ஆட்சி தான். இது நடைபெற்றால் தான் நாடு உறுபடும்

    • @MubarakAli-mz9dm
      @MubarakAli-mz9dm Před 22 dny +2

      Sabbathi Modi 100 😢

    • @pradeepcharan9177
      @pradeepcharan9177 Před 22 dny +4

      I wish the same Congress party 220+ BJP less than 160,

    • @Athirahindustani
      @Athirahindustani Před 22 dny

      @@MubarakAli-mz9dmthulukanukku enna ellam osiyila kidaikum. Nikaah halala pannale podhum

  • @gajendiranperumal
    @gajendiranperumal Před 22 dny +8

    ஜூன் 4 வரை கனவு காணலாம்!

  • @ManiKandan-ut1gq
    @ManiKandan-ut1gq Před 22 dny +49

    பிஜேபி 160 முதல்180 காங்கிரஸ் 190 முதல் 215 கிடைக்கும்

    • @SasiKumar-zj6mp
      @SasiKumar-zj6mp Před 22 dny +2

      ஆட்சி amaiyungal

    • @muruganc249
      @muruganc249 Před 22 dny +4

      ரொம்ப சரி bjp 150 to 180 தான் இந்தியா 290 +

    • @manudan3601
      @manudan3601 Před 22 dny +6

      பிஜேபி 150க்குள் சுருள வேண்டும்.அதற்கு பிறகு மோடி சொல்வதை அந்த கட்சியில் அமித்ஷா கூட கேட்க மாட்டான்.😂😂😂

    • @MubarakAli-mz9dm
      @MubarakAli-mz9dm Před 22 dny +2

      Sabbathi Modi 100 😢

    • @vaimurthy
      @vaimurthy Před 22 dny

      @@manudan3601 இது என்ன காண்கிறார், தோத்துப்போனா சண்டை போடா

  • @BaluMK-ky9ub
    @BaluMK-ky9ub Před 22 dny +12

    7கட்ட தேர்தல் எதிர் கட்சிகளுக்கு சாதகம் பரப்புரை செய்ய தேர்தல் கமிஷன் நன்றி

  • @Mdp20245
    @Mdp20245 Před 16 dny +2

    இவர் மட்டும் அல்ல எவர் நினைத்தாலும் மோடியின் வெற்றி பறிபோகாது

  • @arokiyasamyarokiyasamy7321
    @arokiyasamyarokiyasamy7321 Před 22 dny +13

    அன்பழகன் சார் வணக்கம்
    தராசு சியாம் அய்யா அவர்களுக்கும் வணக்கம்.
    காங்கிரஸ் ஜெயிக்கும் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @tamilkumarponnuraman313
    @tamilkumarponnuraman313 Před 21 dnem +9

    # இந்தியாவெல்லும் 2024☪️✝️🕉️🇮🇳🖤❤️💙🎉🎉

  • @samazariah3350
    @samazariah3350 Před 22 dny +4

    *பாஜக மூன்று இலக்கத்தை தொடுவதே சந்தேகம் !! 😊*

  • @sivamanirc
    @sivamanirc Před 22 dny +12

    இந்தியா கோட்டையில் நாடு முழுவதும் 444 இதற்கு மேல் வெற்றி பெற்று மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும் சிவன் கம்பம் சிவமணி இந்திய தேசிய காங்கிரஸ் மாநில சிறப்பு பேச்சாளர் தேனி மாவட்டம்❤

  • @kgraj1937
    @kgraj1937 Před 19 dny +2

    இவர் சொன்னது இதுவரை எதுவுமே நடந்தது இல்லை...

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Před 22 dny +3

    எப்பவோ அண்ணா சொன்னார்... "மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி. " இதுதான் நிரந்தரம்.

    • @vaimurthy
      @vaimurthy Před 22 dny +1

      ஏன் மாநிலத்தில் கூட்டாட்சி இருக்க கூடாது? நான் மட்டும் தனியா அனுபவிக்கனும், மத்தியில் கூட்டு சேர்ந்து அனுபவிக்கனும்.

  • @tsmanian381
    @tsmanian381 Před 22 dny +15

    மம்தா பானர்ஜி அவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியா கூட்டணி ஆட்சியமைப்பதே சிறந்தது, பின்னாளில் அவரால் கூட்டணியில் குழப்பம் ஏற்படும்

  • @sivan1192
    @sivan1192 Před 22 dny +53

    சொல்வது நன்றாக இருக்கிறது நடந்தால் மிக்க மகிழ்ச்சி

    • @muruganc249
      @muruganc249 Před 22 dny

      Bjp இல்லை என்பது தான் உண்மை

    • @robertjosephkennedy7583
      @robertjosephkennedy7583 Před 22 dny +4

      கண்டிப்பாக நடக்கிறது நண்பா.

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Před 22 dny +11

    என்னஷ்யாம் சார்..இங்க 420 னு பாஜகவை சிம்பாலிக்கா சொல்றீங்களா.??😂😂😂

  • @joshuajordan865
    @joshuajordan865 Před 22 dny +7

    Super sir ... India alliance will win

  • @visioncare9091
    @visioncare9091 Před 22 dny +16

    தராசு சியாம் சார் நீங்க சொன்னா அதுல மாற்றம் இருக்காது இந்தியா கூட்டணி கண்டிப்பாக 417 இடங்கள் வெற்றி பெறும் இதுதான் உறுதி

  • @subramaniamkksmtratersbang3193

    Sir.இந்தியா கூட்டனி வெற்றி உருதி BJP .TOTAL. 175/

  • @malaichamymalaichamyn
    @malaichamymalaichamyn Před 22 dny +11

    India Alains Mass Win 400 confirm 🎉🎉🎉❤❤❤

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 22 dny +37

    ராகுல் தான் அடுத்த பிரதமர் வாழ்த்துக்கள் ராகுல் வெற்றி நமதே மம்தா ஒருவர் தான் குடைச்சல் கொடுப்பார் அவருடைய தயவு தேவையில்லாத நிலையில் வெற்றி தேவை🎉🎉🎉🎉🎉

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 Před 22 dny +20

    காங்கிரஸ் 270

  • @asharif4153
    @asharif4153 Před 22 dny +7

    அண்ணன் ஷியாம் அவர்கள் சொல்வது மிகவும் சரியான கருத்து. ஆனாலும் EVM மூலம் தேர்தல் ஆணையம் என்ன செய்ய போகிறதோ. வாக்கு சதவீதம் அதிகரிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள்.மக்கள் மிகப்பெரிய சந்தேகத்தில் உள்ளனர்.

  • @dayalans4235
    @dayalans4235 Před 22 dny +6

    Very Nice Conversation.

  • @williambrett9404
    @williambrett9404 Před 21 dnem +1

    I am very much confident that Congress party will secure 250 parliamentary seats.
    Advanced congratulations.

  • @sivajibrao3889
    @sivajibrao3889 Před 21 dnem +2

    Good dream waite till june 4 we want to see your face

  • @sathishkumarvaradharajan2911

    Dont know how you will speak again after June 4th

  • @kayambukayambu5608
    @kayambukayambu5608 Před 22 dny +4

    👌👍சூப்பர்

  • @user-mt8le1vh2e
    @user-mt8le1vh2e Před 22 dny +2

    Respected shyam sir, you must speak about the votes difference given the election commisions. An latest report says that above 40 lakh votes are numbered by e.c than votes polled in t n alone.

  • @sowrirajan-qq7cy
    @sowrirajan-qq7cy Před 22 dny

    Good

  • @arularunachalam1441
    @arularunachalam1441 Před 19 dny

    Super sir.

  • @philipjoseph4804
    @philipjoseph4804 Před 22 dny +1

    இந்தியா win👍

  • @reachkenuja56
    @reachkenuja56 Před 21 dnem

    மீண்டும் மக்கள் ஆட்சி... வாழ்க குடியரசு❤❤❤

  • @visil94
    @visil94 Před 22 dny +10

    Apdi nadantha romba santhosam

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 Před 22 dny

    Super Tharasu Shyam & Anbalagan
    India front will form the government

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 22 dny +10

    கெஜ்ரிவால் புத்துணர்ச்சியுடன் ஆம்ஆத்மியின் ஏவுகணைகளுடன் ராணுவ வீரர் 🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉

    • @user-mh5tu6fk5i
      @user-mh5tu6fk5i Před 20 dny

      கெஜ்ரிவால் மம்தா மாதிரி ஒரு ஆகாவளி.... இந்தியா கூட்டணிக்கு கடைசி வரை தலைவலியாக இருந்தார்... இந்தியா கூட்டணி‌ஆட்சிக்கும் கடைசி வரைஸகுடைசாசல் கொடுப்பார்... பேராசை பிடித்தவன் !

    • @celinlawrance8706
      @celinlawrance8706 Před 17 dny

      Yes

  • @amalasr7975
    @amalasr7975 Před 16 dny

    இந்த கணிப்பை மாற் பிஜே பி என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

  • @user-fh3nn7cf8i
    @user-fh3nn7cf8i Před 22 dny +1

    Am writing from Srilanka! My expectations are that, BJP will not get more than 50 Seats.

  • @anishani7776
    @anishani7776 Před 21 dnem +1

    😅😅😅😅😅 super comedy

  • @vigo2667
    @vigo2667 Před 21 dnem +1

    Why not say less than 100 seats for BJP.

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Před 22 dny +1

    8:46 - already Shyam is kite flying, dreaming and dreaming……

  • @elangovancarani7565
    @elangovancarani7565 Před 22 dny +8

    எப்படியோ அய்யா சொல்கிறதுபோல் சங்கிகள் ஒழிந்து மக்களாட்சி மலர்ந்தால் நிம்மதி. பின்பு தானாக முன்னேற்றப்பாதை புலப்படும்.👏👌

  • @santhoshcbe7888
    @santhoshcbe7888 Před 17 dny

    ஷியாம் காசுக்குபேசும் பாரதி சொன்ன ஊடகவியாளர்

  • @venkatapathyprabakaran4890

    நீங்கள் எல்லாம் எப்படி பத்திரிக்கைகாளர்கள் என்று எப்படி சொல்லிக் கொள்கிறீர்கள் என்பதே தெரியவில்லை…

  • @RamachandranNatarajan-vl7bn

    மோடியும் மோடி சார்ந்த நாங்களும் பல கோடி மக்களும் விரும்புவது ஆண்டி கூட்டணியே தான் ஐந்து வருடம் அல்ல ஐந்து நாட்களுக்கு கூட தாக்கு பிடிக்க மாட்டார்கள் ஐந்து மணித்துளிகளுக்கு உள்ள சண்டை தானாக வரும் அது போன்ற விளையாட்டு பார்த்து அரசியல் களம் 20 வருடங்கள் ஆகிவிட்டது நாங்கள் எதிர்பார்ப்பது அரசியலின் கடைசி காலகட்டத்தில் ஆவது கெஜ்ரிவால் கார்கே மம்தா தமிழகத்தில் திமுகவில் யாரோ ஒருவர் இவர்களெல்லாம் பிரதமராக வேண்டும் அவர்கள் வாழ்க்கை வரலாறு பின்னாளில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் பாரதிய ஜனதா பார்ட்டியின் பிரதமர் அவர்கள் பார்லிமெண்டில் திறந்து வைப்பார்கள் யாரும் சுத்தி பார்க்க சென்றவர்கள் கேட்பது இதுதான் நாளில் எட்டாவது மாசத்திற்குள் பிரதமர்கள் இது போன்ற விஷயங்களை பார்க்க நாங்களும் ஆசைப்படுகிறோம்

  • @psstephen4485
    @psstephen4485 Před 22 dny +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @nightpanther9209
    @nightpanther9209 Před 18 dny

    Very good Interview

  • @jaheerhussain8013
    @jaheerhussain8013 Před 19 dny

    தேர்தல் அதிகாரம் முன்னாடி செல்கிறது. என்ன பதில்.

  • @KannanR-de6hs
    @KannanR-de6hs Před 22 dny +3

    ஜூன் 04 தீபாவளிதான் நரகாசுரன் வீழ்வதே நாட்டுக்கு நல்லது

    • @vaimurthy
      @vaimurthy Před 22 dny

      கவலைப்படாதீர்கள், கண்டிப்பாபுள்ளி கூட்டணி ஜெயிக்காது

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Před 22 dny +2

    Mody 0.0 aagi viduvaar.

  • @jaheerhussain8013
    @jaheerhussain8013 Před 19 dny

    தேர்தல் அதிகாரி ஒட்டு எண்ணிக்கை கூட்டுகிறது.

  • @pas3088
    @pas3088 Před 22 dny +5

    This group living in dream world

    • @rajanbabu1984
      @rajanbabu1984 Před 21 dnem

      Exactly…BJP is clear winner and no doubt about it.

  • @dravichandran9234
    @dravichandran9234 Před 22 dny +2

    Super sir
    For your political history

  • @muruganarumugam1783
    @muruganarumugam1783 Před 21 dnem

    Syam sir if Modi has failed India has against last the democracy oncemore.
    All Indian people will last freedom

  • @user-cz6bl4hn4j
    @user-cz6bl4hn4j Před 19 dny

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Congress party jitteyka

  • @BANKAtoZINTAMIL
    @BANKAtoZINTAMIL Před 22 dny +6

    உங்களுக்கு என்ன தோணுதோ
    அதை உடுங்க.
    யாராலயும் கணிக்க முடியாது இது.
    உங்க விருப்பத்தை அப்படியே
    உட்றது......

  • @kmohank007
    @kmohank007 Před 22 dny +1

    தலையை மெதுவாக ஆட்டவும். சத்தம் அதிகமாக இருக்கிறது.

  • @dr.devarajangopal788
    @dr.devarajangopal788 Před 22 dny +2

    If BJP goes short of majority they will buy
    M Ps.

  • @suriyam1954
    @suriyam1954 Před 21 dnem

    2024 BEST JOKE.❤🎉😊😊😊

  • @ahiyakhan2404
    @ahiyakhan2404 Před 21 dnem

    சிறப்பான விளக்கம் தராசு ஷ்யாம்..!

  • @radhakrishnanmuthiah8771

    Dear Shyam sir and News focus how to forget ECI (Evm)

  • @jijinjijin-ru7mb
    @jijinjijin-ru7mb Před 22 dny +1

    காங்கிரஸ் 100 - 120

  • @paromalam2416
    @paromalam2416 Před 22 dny +21

    நான் காங்கிரஸ்காரன் இல்லை ஆனால் காங்கிரஸ் 252, சீட்டூபிடிக்கும்

  • @user-rx7eu4wx4p
    @user-rx7eu4wx4p Před 22 dny +2

    Syam sr super comments

  • @karthikeyankarthikeyan9032

    தராசு சமமெல்லாம் ஒரு ஆளா அவர்கிட்ட போய் நேரானால் கண்டு நேரத்தை வீண் பண்ணாதீர்கள் 🌹 ஜூன் மாதம் பிறகு அவர் காணாமல் போய்விடுவார்

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm Před 22 dny +2

    India win 😂443 sweet win 😂❤🎉

  • @gmigmi64
    @gmigmi64 Před 22 dny +1

    நடந்தால் நாட்டுக்கு நல்லது..!

  • @nagalingampillairajaraman7294

    Excellent analysis Shyam sir

  • @jayarajc7614
    @jayarajc7614 Před 22 dny +2

    Mr .Ragul Gandi (4th June 2024)Prime Minister.

    • @sundarreddy2822
      @sundarreddy2822 Před 22 dny

      😂😂😂😂

    • @vaimurthy
      @vaimurthy Před 22 dny

      இப்படித்தான் அமேதி தொகுதி மக்களால் நிராகரிக்கப்பட்ட ராகுலை பிரதமர்னு ஒரு முட்டாள் கூட்டம் நம்பி 2019 ல் ஒட்டு போட்டது

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 Před 22 dny +1

    Shyam Sir Vanakam,Manam(Makkal) Magilchi yaaga irukirathu, Because Already i.n.d.i.a Allaines Get 325Seats 5part of Election, BJP Outttt Maximum BJP will get 100 Seats Only 🎉

  • @vaimurthy
    @vaimurthy Před 22 dny +8

    இதுவரை இந்த ஆள் சொன்னது ஏதாவது நடந்திருக்கா

    • @haridass9259
      @haridass9259 Před 21 dnem

      Correct... Enakkum same feeling...

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Před 21 dnem +1

      இருப்பதிலேயே பொய்யை உண்மை போல் பேசும் பத்திரிக்கை யாளர் ஷியாம் தான். இது வரை இவர் சொன்னது எதுவும் நடந்தது இல்லை

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm Před 22 dny

    News anbu nanrhi sweet 😂❤🎉

  • @udhayakumar9102
    @udhayakumar9102 Před 21 dnem

    Anbalagan ...மண்டைய ஆட்டாதிங்க சத்தம் வருது..

  • @sankaralingams4711
    @sankaralingams4711 Před 22 dny +7

    270 சீட் காங்கிரஸ் வந்தால் நல்லது

  • @kathiravant9227
    @kathiravant9227 Před 22 dny

    Election in stages came to vogue fro 1991, 3 stages May 20 to 24, but there was security lapse and a big leader was lost. That is why now so many stages. In 1977 there was only 1 day. I think it was to b in March and later got postponed to June, but only 1 day, I think

  • @Pattabhiraman-nd7zq
    @Pattabhiraman-nd7zq Před 22 dny +1

    *MANY PEOPLE THINK THAT RAHUL GANDHI WILL MAKE RAGHURAM RAJAN THE NEXT PRIME MINISTER OF INDIA*

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 Před 19 dny

      ரகுராம் ராஜன் பட்டாபிராமன்றவரோட மச்சான் போலிருக்கிறது.

  • @jebarajpaulraj3928
    @jebarajpaulraj3928 Před 21 dnem +1

    India Alliance 320 + win

  • @user-be4be1qv4c
    @user-be4be1qv4c Před 22 dny

    இரட்டை உறுப்பினர் எதிர்ப்பு

  • @vigo2667
    @vigo2667 Před 21 dnem

    This is known as wishful thinking.

  • @rajibhakta5001
    @rajibhakta5001 Před 22 dny +1

    Congress MPs vilai poga koodadhu

  • @RaviChandran-yc5xv
    @RaviChandran-yc5xv Před 22 dny +9

    2014லில் வளர்ச்சியின் நாயகனாக மாய பிம்பத்தை கட்டமைத்து 2019லில் இந்தியாவின் சவுகிதாராக 56 இஞ்ச் உருவெடுத்து 2024லில் தாலி அறுப்புல முடிச்சாச்சு 😂😂😂இனி எருமை மாட்ட ஓட்டவேண்டியதுதான் நம்ம ஜி😂😂😂😂. பப்புனு சொன்ன ராகுல் இப்ப நம்ம ஜிய அப்பு அப்புனு அப்பறார்😅😅😅

  • @panneerselvam7994
    @panneerselvam7994 Před 20 dny

    Opposit party no alliance?

  • @selvamsubbaiah
    @selvamsubbaiah Před 22 dny

    அன்பு தலையை ஆட்டிகிட்டே இருக்கீங்க, சத்தம் disturb பா இருக்கிறது...

  • @meerbilla
    @meerbilla Před 22 dny +1

    திடீரென்று ஒரு கோடி வாக்குகள் அதிகரித்துள்ளன இதெல்லாம் பார்க்கும் பொழுது மீண்டும் பிஜேபி தான் ஆட்சி பிடிக்கும்

  • @johnbennetraj1279
    @johnbennetraj1279 Před 22 dny

    காங்கிரஸ்க்கு.. பீல்டு ஒர்க்கேர்ஸ்.. தீவிரமாக இல்லை... இவிஎம்.. வாஷிங்மெஷின் கட்சிக்கே ஆதரவு... ஆகவே.. காங்கிரஸ்க்கு வாய்ப்பு குறைவு

  • @dharani288
    @dharani288 Před 22 dny +1

    Definitely congress must win atleast 1 seat more than bjp alone as president ll surely call single largest party if bjp was large then they ll called operation Lotus ll start Horse trading in crores it's leads to big ruckus

  • @balagangadharathilakar2007

    BJP ONLY 120 SEATS

  • @leonardpeters9778
    @leonardpeters9778 Před 22 dny

    The chances of Congress forming a government are a bit difficult as we understand from other Hindi channels.

  • @arunu
    @arunu Před 21 dnem

    Kanavu kaanungal.. june 4 varai wait pana mudiyama.

  • @pnamarnath6431
    @pnamarnath6431 Před 21 dnem

    4 தேதிக்கு பின் காங்கிகளுக்கு திவசம் செய்ய இவனை அனுப்பினால் போதும்.

  • @panneerselvam7994
    @panneerselvam7994 Před 20 dny

    Who is pm

  • @murugaraj2714
    @murugaraj2714 Před 15 dny

    ஜூன் நாளுக்கு பிறகு சியாம் காணாமல் போய்விடுவார்

  • @MuruganR-ov8pl
    @MuruganR-ov8pl Před 18 dny

    ஷ்யாமும் கும்மிடிப்பூண்டி
    சுழற்சியில் சிக்கிவிட்டார்...

  • @velureram
    @velureram Před 19 dny +1

    சொன்னதுபோல் வரவில்லையெனில் தூக்கில் தொங்கிடு

  • @sundarrajalagarsamy6953

    Good analysis video

  • @sankaranarayanansenthilkum9854

    INDIA கூட்டணி உழைப்பை நம்பி வருகிறது. வெல்வது உறுதி!

  • @gopalasetty3613
    @gopalasetty3613 Před 22 dny

    Murmui will call bjp modi only

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm Před 22 dny +1

    Shyam sir sweet super nanrhi ❤🎉