சீமான் பேச்சை மேடை அருகில் வந்து ரசித்து கேட்ட காவலர்! | TN Police Was Amazed At The Seeman's Speech

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2023
  • சீமான் பேச்சை மேடை அருகில் வந்து ரசித்து கேட்ட காவலர்! | TN Police Was Amazed At The Seeman's Speech.
    Seeman Best 18 Minutes Speech At Erode. Seeman Amazing Speech About Agriculture. Seeman Vision About Farmer Life And Agriculture Development. Seeman Best Comedy Speech At Erode.

Komentáře • 339

  • @mahendranmanoj994
    @mahendranmanoj994 Před 8 měsíci +34

    இன்று சொல்கிறோம், அடுத்த முதல்வன் சீமான், தமிழர் வாழ்வியல் மலரும்

  • @user-ep7gg6gi7r
    @user-ep7gg6gi7r Před 9 měsíci +35

    தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் செந்தமிழன் சீமான்

  • @user-ly2ql6nm3r
    @user-ly2ql6nm3r Před 9 měsíci +121

    அண்ணன் சீமானின் பேச்சு அத்தனையும் நிதர்சனமான உண்மை.எங்கள் அப்பன் முருகனின் அருளால் நாம் தமிழர் அண்ணன் சீமானின் ஆட்சி கண்டிப்பாக அமையும்.

  • @akbaralikhan6527
    @akbaralikhan6527 Před 9 měsíci +164

    விரைவில் வெல்வான் விவசாயி.தமிழ் நாட்டுக்கு சீமான் தான் தலைவன்.

    • @chandrasekarangopalakrishn3563
      @chandrasekarangopalakrishn3563 Před 9 měsíci

      Seeman, rajini, vijay, anamala, kamal, ........?

    • @narayanamurthi951
      @narayanamurthi951 Před 9 měsíci

      விஜயலட்சிய வித்து. ஹரிநாடார ஜெயிலுக்கு தள்ளிட்டான். எப்பம் ஆமையனை சோழிய முடிப்பான் ஹரிநாடார்.

    • @kuttimakutti8743
      @kuttimakutti8743 Před 8 měsíci

      ​@@chandrasekarangopalakrishn3563 rajini arasiyaluku varen varenu solli yeamathuraru , Vijay innum katchiye aarambikkala kolkaikala sollala , kolkaiye illatha Kamal thaniya nippenu solliru kootanila poitaru , annamalai mouth piece of Modi ji ivangaludan 13 years ahh thaniya nikkura , aaga perum kolkaikala vachurukka seeman annana manasatchiye illama yeapti compare panringa

    • @marcopolo178
      @marcopolo178 Před 8 měsíci +1

      Its not that easy to be Tamil Nadu leader...Tamil Nadu CM...
      As a opposition leader, Seeman is really good...but come to leading Tamil Nadu is impossible...
      Annamalai is too far to be CM.
      My humble opinion...

    • @kuttimakutti8743
      @kuttimakutti8743 Před 8 měsíci +1

      @@marcopolo178 annamalai ku sontha openion illa sir avaru modiji mouth piece ,and media yaarum avarkitta proper questions keka maataranga ketta avaroda vallal therium neet , karnattaka issues ithu yeallame Mela iruka mathiya arasu than solution tharanum yean innum annamalai modiji kitta solli vaangi tharama irukkaru tn youngsters ku intha awareness Vara aarambichuruchu sir ivalo pesurane yeannoda age verum 24 than ivalo naal ahh neet , karnataga issues ku solution yaaro vanthu tharanunu nenachutu irunthen yeallame mathiya arasu kaila than irukkunu political ahh solli kuduthurukaru Seeman anyway 2024 la therium sir yaarukku cm aaga chance irukkunu

  • @blackyediting879
    @blackyediting879 Před 9 měsíci +7

    அன்றும் இன்றும் என்றும் அண்ணன் சீமான்‌ வழியில் 👿👿👿

  • @kannankalimuthan6070
    @kannankalimuthan6070 Před 9 měsíci +96

    என் ஆதரவு சீமானுக்கு தான் எப்போதும்

  • @mohamedjashirp1608
    @mohamedjashirp1608 Před 9 měsíci +38

    ஒருநாள் நீ என்னை தேடுவ
    ஓட்டை போடு வ
    அசைக்க முடியாத நம்பிக்கை
    அது தான் அண்ணன் சீமான்

  • @d.ypapertoys5790
    @d.ypapertoys5790 Před 9 měsíci +64

    நாங்களும் உங்ஙளை நேசிக்க ஆரமச்சிட்டோம்
    அண்ணா

  • @sguru4427
    @sguru4427 Před 9 měsíci +6

    பிரபாகரன்,அம்மையார் அவர்கள் இறந்த பிறகு இப்ப இருந்தா நல்லா இருக்கும் என்று புலம்பாதே.அதே போல தான் அண்ணன் சீமான் முதல்வராக சீக்கிரம் வர வேண்டும்.

    • @monishamoni5005
      @monishamoni5005 Před 9 měsíci

      Aama avaga ipo iruntha seman samanuku vetu vachurupaga thapuchutan 😂

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i Před 9 měsíci +91

    இப்படி ஒரு தலைவனா.நான் பணம் வாங்காமல் வாக்களித்து வருபவன் 2016 முதல் நாம் தமிழர் கட்சிக்குத்தான் வாக்களித்து வருகிறேன்.பணம் வாங்கினால் மனச்சான்று பணம் வாங்கினவனுக்குத்தான் வாக்குச்செலுத்தச் சொல்லும் அதற்காகவே எந்தவொரு கட்சிகளிடமும் பணம் வாங்குவதில்லை.

    • @jagaphotography
      @jagaphotography Před 9 měsíci +4

      நன்றி அண்ணா 🎉

    • @suthansinnaiya8023
      @suthansinnaiya8023 Před 9 měsíci +2

      Qqqqqqqao

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Před 9 měsíci +4

      பணம் கொடுத்தால் வாங்கிக்கொண்டு ஆதரவற்றோர்ககு உணவு வாங்கி தாருங்கள்

    • @mosesmkalasagunthala3445
      @mosesmkalasagunthala3445 Před 9 měsíci +5

      Annan பேச்சி நல்ல இருக்கு. ஆனா யாரும் ஒட்டு போட்ட நல்ல இருக்கும். வாய்ப்பு கொடுங்கள். சொன்னது செய்வரா பாக்கலாம்

    • @anianto20
      @anianto20 Před 9 měsíci

      மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்யும் ஆட்சிக்கார்ர்களுக்கு மறுபடி மறுபடி வாய்ப்பு கொடுக்கிற இருதயங்களே.....உங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவாவது சிந்தித்து....ந த க க்கு வாக்கு செலுத்துங்கள் .

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 Před 9 měsíci +18

    ஒரு நாள் வரும் அதுதான் நாம் தமிழர் கட்சி ஆட்சியில் அமரும் நாள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்

  • @umani2664
    @umani2664 Před 9 měsíci +37

    மண்ணையும் மக்களையும் உயிராக நேசிக்கும் அண்ணன் சீமான், ஓட்டு போட்டு தமிழ் நாட்டை ஆளட்டும்
    மக்களே.......

  • @moorthyn4437
    @moorthyn4437 Před 9 měsíci +5

    ஒத்த பயலும் மொத்தமா சேராட்டி அண்ணா எப்படி வெல்ல முடியும் திருந்துங்கள் திரும்புங்கள் சீமான் பக்கம்

  • @kavikumar6405
    @kavikumar6405 Před 9 měsíci +25

    வாழ்க அண்ணா சீமான் 💪🌾🌾🌾💪🌾

  • @vimalvinith6511
    @vimalvinith6511 Před 6 měsíci +4

    😊 அண்ணா உங்களை போல் ஒரு செந்தமிழன் முன்னதாகவே‌ ஆடசிக்கு வந்திருந்தால் இந்தியா 2020 முன்னதாகவே நாடு வள்ளரசு ஆகி இருக்கும்....மக்களே நமக்காக இல்லை என்றாலும் நாம் சந்ததிகாகனாவது அண்ணன் சீமானுக்கு ஓட்டு போடுங்க.....

  • @s.elangovanelangovan4650
    @s.elangovanelangovan4650 Před 9 měsíci +13

    அண்ணா நீங்கள் பேசியதையெல்லாம் ஸ்டாலினை பாத்து படிக்க சொன்னாலே கிட்டதட்ட ஐந்தான்டு கடந்து ஆறாவது ஆண்டு தொடங்கிடும்.

    • @user-gc5rs1bp5c
      @user-gc5rs1bp5c Před 8 měsíci +1

      நீங்க வேற வாழ்நாள் முடிந்துவிடும்

    • @r.selvinselvam8689
      @r.selvinselvam8689 Před 6 měsíci +1

      😂😂😂😂😂😂👍👍👍

  • @veerappanpillai915
    @veerappanpillai915 Před 8 měsíci +5

    சீமான்.சொல்கிறார்.எனக்கு
    ஒருதடவைஓட்டுபோடுங்கள்
    என்று.நம்பிக்கையோடு
    சொல்கிறார்.தமிழ் மக்களே
    ஏன்.உங்கமனதைமாற்றி.இந்த
    வரும்தேர்தலில்உங்கள்.வாக்கு
    விவசாயசின்னத்தில்போடுங்க
    வாக்கு..நன்றி

  • @vinishroy403
    @vinishroy403 Před 8 měsíci +7

    இந்தியா வுக்கு இப்படி பட்ட தலைவர் வேண்டும்......

  • @user-tk3qj5kq4k
    @user-tk3qj5kq4k Před 9 měsíci +42

    நாம் தமிழர் ஆட்சி காலத்தின் கட்டாய தேவை என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள்.

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Před 9 měsíci +37

    🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @akmichelakmakmichel1788
    @akmichelakmakmichel1788 Před 9 měsíci +43

    இந்திய கண்டத்தில் இப்படி ஒரு அறிவாற்றலோடு பேசும் தலைவனை இதுவரை கண்டதில்லை இனி பிறக்கப்போவதுமில்லை. நம் அண்ணனை விட்டால் நாதி சிடையாது அன்பு உறவுகளே🙏💕 சிந்தித்து பாருங்கள். நன்றி. நாம் தமிழர்

  • @KumarKumar-zk7cv
    @KumarKumar-zk7cv Před 9 měsíci +34

    என்சீமான்னுக்கு
    தைரியமாக பேசுங்கள்
    எங்கள்இனத்துக்கு
    ஒருதழைவன்வேன்டும்
    உங்களுக்குபளதுன்பங்களை
    குடுப்பார்கள்
    இவர்கள்துடைநடிங்கிகள்
    நாங்கள்உயிரைவிடுவர்கள்
    இவர்கள் பெயர்களை
    ஏவிட்டுஎங்களைமுடக்க
    பார்ப்பார்கள்
    தமிழர்கள்
    பளகாளம்
    துன்பத்தையும்
    தப்பாக்கியையும்
    பார்த்த்து
    வாழ்துவிட்டார்கள்
    எங்களுக்கு வாழ்வு
    முக்கியம்யில்லை
    மானம் தான்
    முக்கியாம்
    வாழ்க நாம் தமிழர்

  • @venkatragunathan4869
    @venkatragunathan4869 Před 9 měsíci +4

    மஹாத்மா காந்தி பற்றி சீமான் அவர்களது கருத்தை நான் அறியேன். ஆயினும் சுயசார்பு பற்றி இந்தியாவில் சிந்திக்கிற இரண்டாவது நபராக சீமானை பார்க்கிறேன். நீங்கள் மக்களிடம் ஒரு வாய்ப்பு கேட்க வேண்டியதில்லை, தொடர்ந்து பேசுங்கள் போதும்.

  • @hitmanthakshin8532
    @hitmanthakshin8532 Před 8 měsíci +6

    அண்ணன் தமிழ் நாட்டை ஆளும்போது இலங்கை தமிழன் தைரியமாக திரியுவோம் காரணம் அண்ணன் குடுக்கும் அழுத்தத்தால் சிங்களவன் நடுங்குவான் 💪💪💪💪💪

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Před 9 měsíci +25

    நாம் தமிழர் 🔥 விவசாய சின்னத்திற்கு வாக்களியுங்கள் தமிழ் மக்களே 🔥🔥🔥 தமிழ்நாட்டின் முதலமைச்சர் சீமான் 🔥⚡🔥🗡️

  • @rameshlohithrakshna7248
    @rameshlohithrakshna7248 Před 9 měsíci +63

    இது நடந்தே தீரும் சத்தியத்தின் மகன் நான் எப்பொழுதும் உங்கள் பக்கம் அண்ணா

  • @user-gb9xj2pc5c
    @user-gb9xj2pc5c Před 9 měsíci +6

    தமிழீழத்தில் இருந்து வாழ்த்துக்கள்

  • @user-se8te7bs6k
    @user-se8te7bs6k Před 8 měsíci +5

    அண்ணனின் ஆகச்சிறந்த கருத்துகளை மக்களிடம் சென்றடைய காணொளித்தொகுப்பை பதிவிடும் தங்களின் பணி பாராட்டுதலுக்குறியது.தங்களின் பணி சிறக்க வலையொளிக்கு எனது வாழ்த்துகள்.

  • @SenthilkumarR-pk6wq
    @SenthilkumarR-pk6wq Před 9 měsíci +5

    விரைவிலே ஆட்டம் ஆரம்பம்

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b Před 9 měsíci +5

    நாம் தமிழர் கட்சியின் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி 🔥🐉🔥

  • @user-hq3jl4ly8l
    @user-hq3jl4ly8l Před 8 měsíci +5

    நம்பி போடுங்க நல்லதே நடக்கும் அண்ணன் சீமான் பேச்சு

  • @akasharul3264
    @akasharul3264 Před 5 měsíci +2

    தமிழ்நாட்டு இளைஞர்கள் ஓட்டு சீமானுக்கே 🌳🌾🙏

  • @balasubramanianpalanivelup8534
    @balasubramanianpalanivelup8534 Před 9 měsíci +29

    இதுதான், சீமானிசம்.
    உலக உயிர்கள் வாழ, ஒப்பற்ற தத்துவம்.

  • @vinishroy403
    @vinishroy403 Před 8 měsíci +5

    Vijay sir இழந்த மாதிரி சீமான் அண்ணா வை இழக்க மாட்டோம்.....

  • @tamilqueen1991
    @tamilqueen1991 Před 8 měsíci +9

    நாம் தமிழராய் வெல்வோம் ❤❤❤❤❤💪💪💪💪💪

  • @ravananguru7416
    @ravananguru7416 Před 9 měsíci +22

    நாம் தமிழர் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅👌

  • @GayathriGayathri-tb4yq
    @GayathriGayathri-tb4yq Před 9 měsíci +48

    நம் அண்ணன் சீமான் வாழ்க 🛐 நாம் தமிழர் வெல்க 💪💯

  • @vinishroy403
    @vinishroy403 Před 8 měsíci +6

    பள்ளியில் மாணவர்கலிடம் ஜாதி கேட்பதை நிறுத்த சொல்லுங்க.... பெற்றோரை வரவழைத்து ஜாதி சம்மந்தபட்டதை கேளுங்க.... அடுத்த தலைமுறைக்கு ஜாதி வெறி வேண்டாம்....😢

  • @user-sq2sx9gb8t
    @user-sq2sx9gb8t Před 8 měsíci +2

    உங்களுக்கு காண ஓட்டு வாக்கை உலக நாடுகளுக்கு விடுங்கள் ஈழத் தமிழர் நாங்கள் இருக்கிறோம்.

  • @mallikam9380
    @mallikam9380 Před 9 měsíci +5

    ஸ்டாலின் இப்படி பேச சொல்லுங்க பார்ப்போம்

  • @---qh6ct
    @---qh6ct Před 9 měsíci +3

    இதை பற்றி டிவிட்டர் ல பேசி தான் கியூ பிரிவு நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கேன் நான்,,அவனுக்கு பிரச்சினை அதை நான் நாம் தமிழர் சகோதரன் கூட பேசிட்டெனாம் 🤣🤣
    By......slr refuge

  • @mahendrankalirasa4479
    @mahendrankalirasa4479 Před 9 měsíci +9

    வாழ்த்துகள் சீமான்❤❤

  • @AbdulLatheef-ji2ym
    @AbdulLatheef-ji2ym Před 5 měsíci +1

    ஒரு நல்ல குணமுள்ள மாமனிதர் எங்கள் அண்ணன் திரு சீமான் அவர்கள் வருக வருக என வறவேர்ப்போம்.வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ என் இதயக்கணி.

  • @inbajerome8613
    @inbajerome8613 Před 9 měsíci +27

    🎉🎉🎉 அருமையான பதிவு நன்றி ❤🎉🎉

  • @iprahimiprahim706
    @iprahimiprahim706 Před 9 měsíci +3

    முதலமைச்சர்.இப்படி.தமிழ்.பேசமுடியுமா.என்.அண்ணன்..பாருடா

  • @mansoormohammed8066
    @mansoormohammed8066 Před 9 měsíci +3

    சிறந்த தலைவன் சீமான்

  • @loabiff2212
    @loabiff2212 Před 7 měsíci +2

    வளர்க நாம் தமிழர் கட்சி

  • @rajaguru74
    @rajaguru74 Před 9 měsíci +7

    NTK valara vazhuthugal keep rocking great going NTK win uruthi 🌾🌾🌾❤❤❤❤❤

  • @kokilavajravelu1269
    @kokilavajravelu1269 Před 21 dnem +1

    நீரின் பெருமையை உணர்த்தும் உயர்திரு சீமான் அவர்கள் மக்களுக்கே சொர்க்கமாக இருப்பது உண்மை. தமிழன் விஸ்வகர்மா வைர வேல்.

  • @chandran4319
    @chandran4319 Před 9 měsíci +11

    தரமான பதிவு அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்க 🙏💕தமிழ்நாடு🌿🍃 இயற்கை வளங்கள் அனைத்தையும் கொள்ளை போகிறது ராஜா தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் நிலங்களில் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் மற்றும் நீட்ரீணோ திட்டம் அணுஉலை இன்னும் பல கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைகள் கேரள மாநிலத்திற்கு செல்லுகிறது ராஜா அதற்கு பதிலாக மாட்டு இறைச்சி கழிவுகளையும் மருத்துவ கழிவுகளையும் கொட்டி செல்லுகிறது கேரள ராஜா அடுத்த தலைமுறைக்கு வாழக்கூடிய நாடாக விட்டு செல்ல வேண்டும் ராஜா👑🔱🏰

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani9559 Před 9 měsíci +9

    அருமை அண்ணா

  • @user-eo1qg1rz7q
    @user-eo1qg1rz7q Před 7 měsíci +3

    இன்று உங்கள் ஓர் குரல்
    நாளை இந்த மக்கள் மனதில் உள்ள குரல்கள்
    விடியல் நோக்கி காத்து நிற்கும்
    தமிழன்

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Před 9 měsíci +12

    NAAM TAMILAR 👏👏🌷🌷👏👏👏💐💐👏👏⚘️⚘️⚘️👏👏👏🌹🌹🌹👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @pothiraja-rw2hh
    @pothiraja-rw2hh Před 9 měsíci +13

    Very good speech 10:12

  • @maayavankannanmaayavankann3705
    @maayavankannanmaayavankann3705 Před 9 měsíci +5

    நாம் தமிழர் கட்சி சங்கராபுரம் தொகுதி

  • @karthikumarkarthikn7383
    @karthikumarkarthikn7383 Před 9 měsíci +5

    அண்ணா கோயம்புத்தூர் வாங்க அண்ணா ✨✨✨✨

  • @alosiusantony2762
    @alosiusantony2762 Před 8 měsíci +3

    வணக்கம் தமிழன் ஒருவரே நாம் எல்லாருக்கும் நல்ல முற்போக்கு சிந்தனையோடு பேசுகிறார் அவரை நாம் இந்த தேர்தலில் அவரை வெற்றிபெற வைப்போம் தமிழா விழித்து எழு நாம் எல்லோரும் விவசாய சின்னத்திற்கு ஒட்டு போடுவோம் நன்றி.

  • @user-nj6sn4pp4k
    @user-nj6sn4pp4k Před 8 měsíci +2

    EXCELLENT SPEECH THALAIVA

  • @esakkikonarrk9669
    @esakkikonarrk9669 Před 9 měsíci +3

    முதல்ல வட மாநிலத்து கரங்களை விரட்டணும்

  • @jayganesh6902
    @jayganesh6902 Před 9 měsíci +16

    நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abdulajees4486
    @abdulajees4486 Před 8 měsíci +3

    Love you anna 😍

  • @leonelsudeshs3150
    @leonelsudeshs3150 Před 9 měsíci +3

    Ntk ❤❤❤

  • @dharmaramu9111
    @dharmaramu9111 Před 9 měsíci +8

    நாம் தமிழர்

  • @ranjanidhakshina7736
    @ranjanidhakshina7736 Před 8 měsíci +3

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @user-qf6rl9xo7e
    @user-qf6rl9xo7e Před 8 měsíci +2

    Very good speach

  • @Spice.symponyASMR
    @Spice.symponyASMR Před 7 měsíci +3

    🙏👍🙏💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் 2024 ஆம் 40 நமதே

  • @rkrk8052
    @rkrk8052 Před 9 měsíci +3

    NTK💪💪🤝🤝🤝🙏🙏🙏🙏

  • @s.kanagu6541
    @s.kanagu6541 Před 7 měsíci +3

    அரசியல் ஆசான் அண்ணன் சீ மான்

  • @subashd6616
    @subashd6616 Před 8 měsíci +3

    Seeman bro❤

  • @arunagirinalla38
    @arunagirinalla38 Před 8 měsíci +2

    வாழ்த்துக்கள் தம்பி. நாம் தமிழரின் வெற்றி மிக விரைவில் வரும். நாம் தமிழர்.

  • @rajareginald6630
    @rajareginald6630 Před 9 měsíci +3

    சிறந்த கருத்து

  • @balasubramanianpalanivelup8534
    @balasubramanianpalanivelup8534 Před 9 měsíci +3

    I love you சீமான்.சீமானீசம் .

  • @armalexcivil1960
    @armalexcivil1960 Před 9 měsíci +4

    அண்ணன் ❤❤❤

  • @MUTHUVEL.PMuthuvel.p
    @MUTHUVEL.PMuthuvel.p Před 6 měsíci +2

    என் ஆதரவுசீமன்அண்ணனுக்கு

  • @ManiMani-ff3yl
    @ManiMani-ff3yl Před 9 měsíci +15

    Seeman Anna

  • @jothimanijothimani6559
    @jothimanijothimani6559 Před 9 měsíci +16

    Very nice speaking...🙋✌👌

  • @aalaporantamizhan9408
    @aalaporantamizhan9408 Před 8 měsíci +2

    Anna neengal thanithu neellukkangal nangal ongal pinnal

  • @subhavincentsahayaraj8689
    @subhavincentsahayaraj8689 Před 9 měsíci +5

    Seeman anna ❣️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @babysubramaniyam9890
    @babysubramaniyam9890 Před 9 měsíci +2

    Super super 👍❤️

  • @vembuselvam6953
    @vembuselvam6953 Před 8 měsíci +2

    Super

  • @kuttyvijay9298
    @kuttyvijay9298 Před 9 měsíci +20

    💪💪💪💪💪

  • @elangoalbum2456
    @elangoalbum2456 Před 8 měsíci +2

    Very great speach

  • @mathanmmathan1776
    @mathanmmathan1776 Před 6 měsíci +2

    என் ஆதரவு என்றும் என் அண்ணனுக்கே

  • @ayuvashree1205
    @ayuvashree1205 Před 9 měsíci +4

    Good 👍 good... again go on forward 👍

  • @mddinash5896
    @mddinash5896 Před 9 měsíci +3

    💪💪💪🇮🇳🇮🇳🇮🇳

  • @sudharsans621
    @sudharsans621 Před 8 měsíci +2

    Annan seeman🙌

  • @PraveenSanjaya-lr1dv
    @PraveenSanjaya-lr1dv Před 8 měsíci +5

    தமிழா தமிழன்டா இது அரசியல் பேச்சு

  • @kuppusamy6035
    @kuppusamy6035 Před 9 měsíci +2

    அ(திமுக) மேல ஏறி நின்றுகொண்டு வாக்கு கேட்கும் பாஜக தரையில் நின்றுகொண்டு அரசியல் களமாடும் நாம் தமிழர் அறிவாயுதத்தை வெல்ல முடியாது!
    "இது அடிப்படை விவசாயி கூற்று"
    நாம் தமிழர்!

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 Před 8 měsíci +3

    Very good speech Mr. Seeman....

  • @vrrssi5045
    @vrrssi5045 Před 8 měsíci +3

    Love u seeman Anna ❤🦾

  • @muthurajsubburaj102
    @muthurajsubburaj102 Před 9 měsíci +5

    Excallent speech. Reealy true

  • @kumarasivana
    @kumarasivana Před 9 měsíci +4

    Super💯 super speech

  • @kavithakavitha866
    @kavithakavitha866 Před 9 měsíci +5

    👍👑👑👑💖💖⚘⚘🌹🌹

  • @user-rm3hs4je7e
    @user-rm3hs4je7e Před 6 měsíci +1

    லவ் யூ சீமான் அண்ணா🎉❤❤❤❤

  • @msekar4221
    @msekar4221 Před 9 měsíci +4

    👍👍👍👍👌👌👌👌

  • @artharking2801
    @artharking2801 Před 6 měsíci

    Wow super O super my brother Seeman say 100 %reyalit speech congratulations brother Seeman NTK mass and mass 🙏🏿🙏🏿👌👌👍👍💪💪💪💪💪💪💐💐💐💐💐💐💐

  • @varadharajansrinivasan1149
    @varadharajansrinivasan1149 Před 9 měsíci +22

    Fantastic speech. Don't worry. It fetches more votes in the coming any elections.

  • @DuraiRaj-cb8gu
    @DuraiRaj-cb8gu Před 8 měsíci +1

    Annan... Seeman

  • @bonifacemanoharan9177
    @bonifacemanoharan9177 Před 8 měsíci +1

    உழுதுவிதைப்போருக்கு உண்ண உணவில்லை. பாரதியாரின் கவி வரிகள்.

  • @user-wg5jm3em4m
    @user-wg5jm3em4m Před 8 měsíci +2

    சீமான்அண்ணன்வெல்லும்விவசாயிஅருமைசொல்ல
    வெற ஆள்இல்லை