Know Your Candidates | நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்! நாளைய தலைமுறைக்கு வாழ்வளிப்போம்!

Sdílet
Vložit
  • čas přidán 11. 04. 2024
  • உங்கள் வேட்பாளர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்/Know Your Candidates நமது சின்னம் ஒலிவாங்கி ( மைக்)
    நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
    நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
    கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
    / @naamthamizharkatchi
    ---
    நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
    thuli.naamtamilar.org
    Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
    வலைதளம் :
    www.naamtamilar.org/
    join.naamtamilar.org/
    காணொளிகள்: / naamthamizharkatchi
    / valaiyoli
    முகநூல் (Facebook) :
    / naamtamilarkatchioffl
    / seemanofficial
    சுட்டுரை (Twitter) :
    / naamtamilarorg
    / seemanofficial
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
    #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Komentáře • 1,7K

  • @senthilr8586
    @senthilr8586 Před měsícem +87

    Innaiku...nan NTK than vote...panna....yaarlam....namba NTK vote paninga.....like pannunga

  • @thorcrewgaming8540
    @thorcrewgaming8540 Před měsícem +1000

    NTKக்கு வாக்களியுங்கள் 🎙🎙Pre Voting ( Like Here For NTK ) நாம் தமிழர் கட்சி

    • @kumarkumar-ro1hz
      @kumarkumar-ro1hz Před měsícem +6

      wat seeman says most of the information are correct..but he dunno how to make it successful in politics...instead of contesting in all location..his entire party must concentrate on one place win tat place and by making it great, he can win other places easily.

    • @arulcam4109
      @arulcam4109 Před měsícem +4

      Naan vote poodren kandipa,But indha time varaikum 1 person kooda yen Street ku vote kettu varala(DMK,ADMKand PMK yelaarum vandhutaanga except NTK)
      Naan yendha nambikai la vote pootradhu sollunga?

    • @Yourstubeone
      @Yourstubeone Před měsícem +6

      ​@@arulcam4109ntk ku podunga vaipu kudunga...ellarum avanga level ku poradi vakku segarikuranga...varuvanga

    • @praveenKumar-dc5cn
      @praveenKumar-dc5cn Před měsícem

      ​@@arulcam4109you can see them while only on election time brother. And they are paid groups. Anyhow we are trying our best in on field.

    • @prabakaran1456
      @prabakaran1456 Před měsícem +7

      ​@@arulcam4109Brother matha kathchi pola NTK kitta avlo kasu illanu ungalukku nallave theriyum, athum mattum illama, namma yarayum kasu kuduthu velaikku kopudurathu illa... MONEY MAKES THE DIFFERENCE EVERY TIME... please vote for NTK ❤

  • @firstclasstamila135
    @firstclasstamila135 Před měsícem +488

    இப்படி பட்ட வேட்பாளர்களை இந்தியாவில் எந்த ஒரு கட்சியும்,தேர்தலில் நிறுத்தியது கிடையாது💥💥💥💥💥

  • @mathavan778
    @mathavan778 Před měsícem +41

    I'm from Malaysia 🇲🇾 🔥🔥🔥
    Never seen this kind of candidates announcement. Naam Tamilar வளர்ச்சி இந்தியாவை மட்டும் தாக்கவில்லை....மாறாக உலக தமிழரைத் தாக்குகிறது...நல்வழியில். கண் கலங்கிய படி.... விடைபெறுகிறேன். நாம் தமிழர் 🔥

    • @sutan8888
      @sutan8888 Před měsícem +1

      FROM MALAYSIA KLANG AS WELL BROTHER 🇲🇾🐅❤️🇮🇳

    • @mathavan778
      @mathavan778 Před měsícem

      @@sutan8888 வணக்கம் நண்பா

  • @bsc_sai1762
    @bsc_sai1762 Před měsícem +624

    என் முதல் ஓட்டு நாம் தமிழர் கட்சி தான் 🔥🔥🔥

    • @harrymaha8381
      @harrymaha8381 Před měsícem +13

      Plz

    • @thorcrewgaming8540
      @thorcrewgaming8540 Před měsícem +1

      NTKக்கு வாக்களியுங்கள் 🎙🎙(Playstore KYC-ECI செயலியைப் பதிவிறக்கவும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்கள் சட்டமன்ற வேட்பாளரின் பங்கு யார் என்பதைச் சரிபார்க்க, NTK 40 சிறந்த வேட்பாளர்களைப் பெற்றுள்ளது, உங்கள் வேட்பாளரிடம் ஏதேனும் குற்றப் பதிவுகள் உள்ளதா அல்லது இரத்தம் உறிஞ்சும் நபரிடம் இருந்து விலகி இருக்க வேண்டாம். திமுக அதிமுக பாஜக அவர்கள் விற்பனையாளர்கள் ஆட்சியாளர் அல்லது தலைவர் அல்ல)

    • @sanandsanand-fj5dg
      @sanandsanand-fj5dg Před měsícem +18

      அப்படி சொல்லுடா என் தங்கம்.

    • @user-vz3yj8dn6h
      @user-vz3yj8dn6h Před měsícem +4

      ❤❤👏

    • @user-qd6oo8tq4i
      @user-qd6oo8tq4i Před měsícem +2

      சூப்பர்

  • @Ramkumar1308
    @Ramkumar1308 Před měsícem +381

    புல்லரிக்கிறது. வெற்றி நிச்சயம். நாம் தமிழர்

    • @007vin007
      @007vin007 Před měsícem +7

      Unaku ellam arikum

    • @EDGEMOVIE653
      @EDGEMOVIE653 Před měsícem

      😅😂😂​@@007vin007

    • @Naan...
      @Naan... Před měsícem +2

      ​@@007vin007😂😂

    • @magesvaranv3609
      @magesvaranv3609 Před měsícem +4

      புல்லரித்தால் சொரிந்து விடுவார்கள்......

    • @rajeshmech007
      @rajeshmech007 Před měsícem +1

      ​@@magesvaranv3609😂😂😂sema thala

  • @user-ug7hc1qs5f
    @user-ug7hc1qs5f Před měsícem +46

    இப்படி படித்தவர்களை களமிறக்குங்கள்👌👌

  • @karthikkd4753
    @karthikkd4753 Před měsícem +39

    இது போன்ற நேர்மையான, உண்மையான, சமத்துவமான, சமூக நீதி கொண்ட கட்சியை இழந்து விடாதீர்கள்,ஏமாற்றிவிடாதீர்கள் வாழ்க நாம் தமிழர் கட்சி ❤❤❤

  • @AbusaliMansoor-hj3pj
    @AbusaliMansoor-hj3pj Před měsícem +235

    நெருப்புமாதிரி நாம் தமிழர்

    • @magesvaranv3609
      @magesvaranv3609 Před měsícem

      அந்த நெருப்பை வைத்து பக்கத்து வீட்டை கொளுத்தி விடாதீங்க பிறகு போலீசில் புடிச்சிட்டு போயிடுவாங்க

  • @PaulsamyEsakki
    @PaulsamyEsakki Před měsícem +92

    காளியம்மாள்.
    எம்பி.அவர்கள்வெற்றிநாம்தமிழர்

  • @rajkumarkannan205
    @rajkumarkannan205 Před měsícem +21

    மெய் சிலிர்க்கும் காணொளி. இத்துணை பேர்களை ஒன்றாக பார்க்கும்பொழுது நம்பிக்கை பிறக்கிறது. இவர்களை போன்று மேலும் பல மக்கள் பட்டதாரிகள் ஆக வேண்டும். இத்துணை வருடங்கள் இவர்களை போன்று பல ஆளுமைகளை உருவாக்கியதற்கும் இனிமேல் இதே போன்று பல மக்களை மேன்மை அடைய செய்யும் திராவிட மாடலுக்கு மிக்க நன்றி.

  • @premnalliah9676
    @premnalliah9676 Před měsícem +46

    சீமான் வெல்வது காலத்தின் கட்டாயம்!
    வெல்வோம்!
    நாம்தமிழர் ❤

  • @Kowshika507
    @Kowshika507 Před měsícem +257

    என் முதல் வாக்கு நாம் தமிழருக்கே !!

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 Před měsícem +155

    கண்களில் கண்ணீர் வருகிறது,
    தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்,
    நாம் தமிழர் கட்சி எடப்பாடி.

    • @Shyam-tm9ou
      @Shyam-tm9ou Před měsícem

      எடப்பாடி களம் எப்படி இருக்கு. நாம் தமிழர் சேலம்.

    • @perumalmaily5233
      @perumalmaily5233 Před 18 dny

      என் குடும்பத்தின் வாக்கு 4 நாம் தமிழர் கட்சிக்கு போட்டோம்.,எடப்பாடி

    • @bavaidappadi5316
      @bavaidappadi5316 Před 18 dny

      @@perumalmaily5233 மகிழ்ச்சி.

  • @Mister_Master_Sir
    @Mister_Master_Sir Před měsícem +23

    என் வாக்கு எங்கள் அண்ணன் சீமானுக்காக தஞ்சாவூர் தொகுதியில் யார் என்றே எனக்கு தெரியாத நாம் தமிழர் கட்சியின் தஞ்சை தொகுதி வேட்பாளருக்கு பதிவு செய்தேன். ❤🎉

  • @suren46
    @suren46 Před měsícem +49

    ஒலி வாங்கி (மைக்) சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் ❤💪🏼
    நாம் தமிழர் வெல்க 💪🏼❤

  • @sivakumarsentha9312
    @sivakumarsentha9312 Před měsícem +74

    இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே இப்படி ஒரு வேட்பாளர்கள் அறிமுகம் உண்டா?இந்த உரிமையும் தகுதியும் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே உள்ளது மக்களே இதை விட நல்ல வேட்பாளர்கள் உங்களுக்கு கிடைக்கப்போவதில்லை.நன்றாக சிந்தித்து பாருங்கள்

  • @nilaram7706
    @nilaram7706 Před měsícem +192

    நாம் தமிழர் கட்சியின் வெற்றி உறுதி

  • @rohinik9313
    @rohinik9313 Před měsícem +8

    உன்னுடைய ஓட்டு NTK ku மட்டும் தான் என் உயிர் உள்ளவரை ....ஒரு வாய்ப்பு கொடுக்காம யாரையும் குறை கூறுவதில் பயன் இல்லை....ஒரு வாய்ப்பு குடுத்து தன் பார்ப்போம்.....NTK 🎉

  • @rajkrishna247
    @rajkrishna247 Před měsícem +33

    பெருமைமிகு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்

  • @arulk3092
    @arulk3092 Před měsícem +130

    அனைத்து வேட்பாளர்களும் சிறப்பு👌👍💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @user-jf7cm1ou1t
    @user-jf7cm1ou1t Před měsícem +179

    நிச்சயமாக வெற்றி பெறுவோம்🎉🎉🎉

    • @thannimalaisinnappan7330
      @thannimalaisinnappan7330 Před měsícem

      🙏🙏🦾🦾🦾👉🏼👉🏼👍🏽👍🏽👌👌💚💚💚🎇🎇🎇

  • @arulprakashtwowheelerworki7638
    @arulprakashtwowheelerworki7638 Před měsícem +16

    சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வெற்றி வேட்பாளர் ஜான்சி ராணி அக்கா நிச்சயம் வெற்றி பெறுவார் அவர் வெற்றி பெறுவதற்காக நாங்கள் அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறோம்

  • @padmanabhanandal1152
    @padmanabhanandal1152 Před měsícem +13

    சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ, லெனின், மார்க்ஸ், ஸ்டாலின் (ருஷ்ய புரட்சியாளர்) போன்றோரின் கலவை தான் ஐய்யா சீமான் அவர்கள். இனி மேல்தான் இது வரை நம்மிடையே நாரிகொண்டிருந்த அரசியல் எனும் கூவம் மணக்க இருக்கின்றது, மிக சிறந்த புரட்சியாளர் தலைமையில்!

    • @unscr
      @unscr Před měsícem +2

      இன்னுமாடா கம்யூனிசம் பேசிட்டு இருக்கீங்க... கியூபா ரஷ்யாவே கம்யூனிசத்தை விட்டுடுச்சுடா.

  • @amirthadecorators9064
    @amirthadecorators9064 Před měsícem +68

    இவர்கள் 40 பேரும் வேட்பாளராக தெரியவில்லை போராளிகளாக உணர்கிறேன் புரட்சி எப்போதும் வெல்லும் அதை தமிழர் வரலாறு சொல்லும்

  • @thavaraj9818
    @thavaraj9818 Před měsícem +47

    வென்றே தீரும் நாம்தமிழர்

  • @udayakumardaya6211
    @udayakumardaya6211 Před měsícem +23

    வாழ்த்துக்கள் நாம் தமிழர் உறவுகளுக்கு ❤❤❤
    உங்களில் ஒருவன் வே.உதயகுமார் இலங்கை கண்டி...
    வாக்களிக்க உரிமை இல்லைதான்
    வாழ்த்துகிறேன் எங்கள் மறவர் படைக்கு ❤❤❤❤

  • @user-db5kx7dr5e
    @user-db5kx7dr5e Před měsícem +146

    வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது எதிர்கால நம் தமிழ் சொந்தங்களாக இருக்கட்டும். தமிழன்டா

    • @gowsicraja7824
      @gowsicraja7824 Před měsícem

      Apo vizhunthudu bro 😂, Just for Fun, Naamum vazhanum Aduthavanum vaazhanum ( YAATHUM OORE YAAVARUM KELIR ), Tamil laye potturupen But inga thaan pathi perukku Tamizh padikave theriyalaye 😢 Athan Ipdi

  • @dhandapaniv4122
    @dhandapaniv4122 Před měsícem +77

    ❤🎉 நாம் தமிழர் நாமே தமிழர் நமது சின்னம் ஒலிவாங்கி (மைக்) 🎤🎙️✊👍....

  • @user-dr1tn9ti9x
    @user-dr1tn9ti9x Před měsícem +22

    போடுங்கம்மா‌‌. ஓட்டு
    மைக் சின்னத்த பார்த்து
    நாம் தமிழர் கட்சி ‌ சீமான் அண்ணா ‌வெற்றி பெற. வாழ்த்துக்கள். அண்ணா
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @stephenraj1224
    @stephenraj1224 Před měsícem +14

    சரியானது வென்றே தீரும்!
    நாம் தமிழர்...

  • @rajendranramadoss3615
    @rajendranramadoss3615 Před měsícem +60

    கேடுகெட்ட அரசியல் யுகத்தில் புதிய புரட்சி நாம் தமிழர் 💪

  • @rajkiran1248
    @rajkiran1248 Před měsícem +165

    நான் பார்த்ததிலேயே ஒரு மகத்தான வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் சிறப்பானது என்றால் அது நாம் தமிழர் கட்சி கூட்டமே

  • @mahimahi8751
    @mahimahi8751 Před měsícem +18

    என் மண்ணையும் , என் மக்களையும், காக்கவும் , உரிமைகளை மீட்க்கவும் என் உடன்பிறப்புகள் அரசியல் போராட்ட களத்தில் போராடிக்கொண்டும் " நாம் தமிழர் " என்ற உணர்வை விதைத்துக்கொண்டும் உள்ளனர்,,,,,
    " நாளை நமது ",,,,,,,,,

  • @thangaraj6217
    @thangaraj6217 Před měsícem +3

    இப்படி ஒரு வேட்பாளர் அறிமுக செய்து மக்களை சந்திக்க ஒருங்கிணைப்பு தயாரிப்பு அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டுமே உலகில் யாரும் செய்திடாத புரட்சி வெல்வோம் நாம் தமிழர் அண்ணன் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் ஆட்டோ ஓட்டுநர் தங்கராஜ் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி

  • @thiyagarajanraji6719
    @thiyagarajanraji6719 Před měsícem +75

    மிகச் சிறப்பு எம் மக்களே, வெல்லட்டும் துணிவு 🎉

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 Před měsícem +70

    தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ் நாட்டுக்கும் பாதுகாவலன் எங்கள் சீமான் உறவுகள் அனைவருக்கும் என் புரட்சிகரமான வாழ்த்துக்கள் வெற்றி நமதே நாம் தமிழர் நாம் தமிழர் கட்சி வெற்றி வேட்பாளர்கள் அவர்களுக்கு என் நன்றி🎉 வாழ்த்துக்கள் நமது சின்னம் ஒலி வாங்கி 🎙️ மைக் 🎙️

  • @fierygold8300
    @fierygold8300 Před měsícem +2

    புல்லரிக்குது!!!!!!! நாம் தமிழர்...கட்சிக்கு மட்டுமே வாக்கு செலுத்துவேன் இன்றும் எப்போதும்.......படித்தவர்களே நாளைய அரசியலில் மாற்றம் ஏற்படுத்துவார்கள்.....நாம் தமிழர்..!!!நாமே தமிழர்.....!!!!!

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Před měsícem +12

    சிறப்பு சிறப்பு மிகச் சிறப்பான பதிவு.
    நாம் தமிழர் கட்சியின் வெற்றி நிச்சயம் நிச்சயம் நிச்சயம் இது இயற்கை அன்னையின் சத்தியம் சத்தியம் சத்தியம் நாம் ஒன்று பட்டால் எமக்குண்டு வாழ்வு . நாம் தமிழர் நாமே தமிழர் லண்டன்.

  • @asrsr9204
    @asrsr9204 Před měsícem +74

    அண்ணன் சீமானை தவிர இப்படி ஒரு தேர்தல் புரட்சி யாரும் செய்ய முடியாது வெல்லட்டும் நாம் தமிழர்

  • @chandrasekaranthilak1818
    @chandrasekaranthilak1818 Před měsícem +66

    நாம் தமிழர் கட்சி 🎙️🎙️🎙️🎙️🎙️

  • @Vijaydev245
    @Vijaydev245 Před měsícem +30

    சிறந்த தலைவன் ஒருவனால் மட்டுமே சிறந்த வேட்பாளர்களை தேர்வு செய்து வழிநடத்த முடியும் மக்களுக்கான சேவைகளை செய்யும் அரசியல் என்பதை செயல்களால் உணர்த்தி சிறப்பாக வழி நடத்தும் சீமான் என்ற தலைவனை ஆதரிப்பது தமிழனாய் நாம் செய்யும் கடமை என்று உணர்கிறேன் ஒரு வாய்ப்பு தர வேண்டும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலில்....❤❤❤

  • @thomas_venkateshan
    @thomas_venkateshan Před měsícem +7

    நாமக்கல் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.கனிமொழி அக்கா அவர்களுக்கே என் குடும்பத்தின் 6 ஓட்டுக்கள் ❤ நாம் தமிழர் 🔥

  • @nagrec
    @nagrec Před měsícem +42

    தமிழர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். எந்த குற்றப் பின்னணியும் இல்லாத தூய 40 வேட்பாளர்கள்.

  • @user-oo9tg3cg3q
    @user-oo9tg3cg3q Před měsícem +39

    மக்களுக்காக மக்களே போட்டி போடும் தேர்தல்... தலைசிறந்த வேட்பாளர்கள்.
    தகுதி வாய்ந்த வேட்பாளர்கள்.
    40 வேட்பாளர்களும் இந்திய பாராளுமன்றத்தில் சென்றால் உலகம் உற்று நோக்கும் தம் தமிழ் இனத்தை, தமிழ் தேசியம் நிச்சயம் வெல்லும்.

  • @user-bt9lw5tp6l
    @user-bt9lw5tp6l Před měsícem +4

    உடல்நலமில்லாத நான் (76 வயது) எனது தொலைதொடர்புகளுக்கும் மன நிறைவுடன் தெரிவித்து விட்டேன்...

  • @DhanushDhanush-jm7vz
    @DhanushDhanush-jm7vz Před měsícem +7

    எங்கள் குடும்ப‌‌த்தில் 5 வாக்குகள் நாம் தமிழர் கட்சியின் ஒலி வாங்கி சின்னம் 🎉

    • @thenimozhithenu
      @thenimozhithenu Před 20 dny

      பணம் வங்கிட்டிங்கில் லா

  • @rajkumars-hw8bz
    @rajkumars-hw8bz Před měsícem +47

    புரட்சி எப்போதும் வெல்லும் அதை நம் நாளைய தலைமுறை சொல்லும் நாம் தமிழர் நாமே தமிழர் 🎉🎉❤❤❤

  • @Tamilan731
    @Tamilan731 Před měsícem +78

    நாம் தமிழர் வெல்வது உறுதி 🔥🔥🔥

    • @Astrophilist
      @Astrophilist Před měsícem +4

      apram yaan bro exam laam prepare paniketu ..... madu thana maika poroom

    • @Tamilan731
      @Tamilan731 Před měsícem

      @@Astrophilist தம்பி, exam prepare பன்னறாவனுக்கு பசிச்ச கஞ்சி விவசாயி தான் ஊத்துனும். வளர்ச்சி என்பது படிப்புல மட்டுமே இல்ல, அது ஒட்டு மொத்த நாட்டுல இருக்கு, விவசாயி, ஆடு மாடு மேய்கிறவன் உள்பட..

    • @Astrophilist
      @Astrophilist Před měsícem +2

      ​@@Tamilan731 43 % paar agriculture sector la erukanga its huge enough, north la 50% above erukanga adhan anga other sector growth average ah eruku , geographical benifit padi south india la than Manufacturing,transportation,port,energy sector amaika mudiyum ... adha than kamaraj aiya um virumbinaru .... ntk mari than apa dmk same strategy la than vandhanga ... vongalukum sollitharuvanga vandha ..... vungaluku parapurai sanja mari laam onnum periya difference illa resources energy sector ku matha state laandhu than adhigama varudhu .... nama gdp innum fullfil agala inflaction num same deficit la than pogudhu ... basic ideology ah cringe ah eruku modho ... apdi food resource namaku pathala na export ban panipanga ..... neenga yappa america,japan,canada mari valradhu .... paradesi movie setup la plan solringa ....british 1900s ku munadi namaku apdi than pannan education medicine free naa solra work ah pannanum salary allowances naa solradhu thanuu ..... kasta pattu natta build pani erukanga cringe thanama pasureenga ... nadula thapu thapaa medival history facts vara ,.. unnecessary hatrate ....hitlers pure race system never exist bro ... allarum oru thai pellaigal than .... ipa than avan paduchi maritu varan neenga pirpokku vadhi ya poitu erukeenga ...... waste bro neenga pandradhu .... ponga nalla pesureenga avlothan

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt Před měsícem +2

    முதல்வர் சீமான் ஐயா அவர்கள் ஆட்ச்சிக்கு வந்ததும் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட இருளர்,நறிகுரவர்,இனத்தின் பொருளாதாரத்தை ,வாழ்வாதாரத்தை,கள்வியாதாரத்தை,உயர்த்துங்கள்,அவர்களின் நிலமையைப்பார்க்கும்போது கண்ணில் இரத்தம் வடிகிறது

  • @user-ro6kq6ig2h
    @user-ro6kq6ig2h Před měsícem +6

    என்னுடைய வாக்கை நாம் தமிழர் செலுத்திவிட்டேன் வடசென்னை தொகுதி வெற்றி நிச்சயம்....

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 Před měsícem +35

    நாம் தமிழர்,, புரட்சி படைக்க தயார் போராளி கள்,, களத்தில் இன மானம் காக்க அரசியல் மாற்றம் படைக்க தமிழர்கள் வாக்கு ஒலி வாங்கி மைக்,,,, நாம் தமிழர்,,,,

  • @yesveeyesemm4684
    @yesveeyesemm4684 Před měsícem +81

    அருமை இதுவரை எந்த கட்சியும் செய்தாத வித்தியாசமான செயல் இதேபோல் உங்கள் ஆட்சியும் மற்ற கட்சியில் இருந்து மாரறுபட்டு இருக்கும் என்று நினைக்கிறேன் வாழ்த்துகள்

    • @jayc4830
      @jayc4830 Před měsícem +4

      உறுதியாக, மக்களுக்கு நல்லது செய்வதே நாம் தமிழர் கட்சியின் நோக்கம். நன்றி.

    • @thenimozhithenu
      @thenimozhithenu Před 20 dny

      ​@@jayc4830ஜால்றா

  • @stephenraj1224
    @stephenraj1224 Před měsícem +9

    எம் போராளிகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்...
    இந்த நிலத்தில் ஒரு தூய அரசியல் இருக்குமானால் அது எம் தேச அரசியல் தமிழ் தேச அரசியல்...
    சரியானது வென்றே தீரும்...
    நாம் தமிழர்...

  • @vijayr5280
    @vijayr5280 Před měsícem +25

    2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் அற்புதமான பிரசார வீடியோ இது.

    • @thenimozhithenu
      @thenimozhithenu Před 20 dny

      எல்லோரும் கோடி களில்

  • @dhanapaldhanapal432
    @dhanapaldhanapal432 Před měsícem +61

    உங்களைப் பார்த்துப் பெரிதும் மனமகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏❤️❤️

  • @theepanvina1813
    @theepanvina1813 Před měsícem +45

    NTK🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rsgurunath1
    @rsgurunath1 Před měsícem +2

    மகிழ்ச்சி. நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை என்ன என்று தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன்.

  • @TheAbe55
    @TheAbe55 Před měsícem +9

    நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அனைவருக்கும் என் புரட்சி வாழ்த்துகள்🔥💪🏾🎙️❤️👍🏾👍🏾👍🏾 வெற்றி பெறும் வரை போராடுவோம்💪🏾 உயிர் மூச்சு உள்ளவரை தமிழ் தேசியத்தை போற்றி காப்போம் ✊🏾💯

  • @venkatraman1264
    @venkatraman1264 Před měsícem +1

    நாம் தமிழர் என்னுடைய வாக்கு திருநெல்வேலி நாம் தமிழர் கட்சி என்னுடைய வாக்கு நாம் தமிழர் கட்சி அக்கா சத்யா வுகெய்

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Před měsícem +46

    இத்தனை உறவுகளும் வெற்றி பெற்று வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதே செய்து எவ்வுயிர்களையும் நேசித்து வெற்றி நடை போட இறையருள் நல் வாழ்த்துக்கள் உறவுகளே
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🥰🥰🥰🥰🥰🥰🥰✨✨✨✨✨✨✨✨👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @dineshs8994
    @dineshs8994 Před měsícem +38

    இனி ஒரு இனி ஒரு விதி செயவோம்! நாம் தமிழர் வெற்றி பெற செய்வோம்

  • @alagugowsi9153
    @alagugowsi9153 Před měsícem +2

    இந்த காணொளியை பார்க்கும் பொழுது மெய்சிலிர்க்கிறது எனது ஓட்டு நாம் தமிழர் கட்சி தான் வெல்வோம் ஆள்வோம்

  • @santhoshram1287
    @santhoshram1287 Před měsícem +2

    My vote NTK

  • @selvamcouppoussamy1084
    @selvamcouppoussamy1084 Před měsícem +57

    அருமை அருமை, சிறப்பு மிக சிறப்பு, நல்ல தெளிவான விளக்கம் அழகான உரையில் மேற்கோள் காட்டி பேசியது மிகவும் அழகாக இருந்தது, வாழ்த்துக்கள், மக்கள் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற மைக் சின்னத்தில் ஓட்டு போட்டு ஆட்சிக்கு வர செய்ய வேண்டும்.

  • @sugumaranratnasabapathy2423
    @sugumaranratnasabapathy2423 Před měsícem +18

    All Doctors❤

  • @yourchanneleditor1834
    @yourchanneleditor1834 Před měsícem +1

    ❤ NTK 🎙️❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thirupathigovindan5945
    @thirupathigovindan5945 Před měsícem +2

    மிக மிக சிறந்த படைப்பு.
    இந்த காட்சி அமைப்பிற்காகவே நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கலாம்.

  • @karnanpriya3080
    @karnanpriya3080 Před měsícem +56

    ❤ நாம் தமிழர் கட்சியின் வெற்றி நிச்சயம்

  • @madeinindia1996
    @madeinindia1996 Před měsícem +27

    உறுதியாய் வெல்வோம்❤
    நாம் தமிழர் ஆம்பூர் தொகுதி 🎙️🎙️🎙️🎙️

  • @Srinivasan_Periyasamy_KRG
    @Srinivasan_Periyasamy_KRG Před měsícem

    தலைசிறந்த வேட்பாளர்கள்❤❤❤❤❤❤❤

  • @amirthaj
    @amirthaj Před měsícem +24

    சிறப்பான ,கருத்தான எளிமையான அரசியல் புரட்சி....❤

  • @sribalajivegtablesm7415
    @sribalajivegtablesm7415 Před měsícem +19

    நாம் தமிழர் கட்சியின் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்வோம் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்

  • @indhumathikanalmozhi6856
    @indhumathikanalmozhi6856 Před měsícem +1

    நாம் தமிழர் கட்சி வேட்பாளரருக்கு என்னுடைய முதல் வாக்கை பதிவு செய்தேன்

  • @balagokul3344
    @balagokul3344 Před měsícem +28

    இன்று இல்ல விட்டாலும் ஒரு நாள் நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் அமரும்...அமர்ந்து தமிழ்நாட்டை உயர்த்தும்
    நமது ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு.....

  • @kdblacksquad
    @kdblacksquad Před měsícem +30

    சிந்திச்சு வாக்களிப்போம் நாம் தமிழர்🎤🔥

  • @HariHari-dj5ir
    @HariHari-dj5ir Před měsícem

    அருமை நாம் தமிழர்

  • @user-uq6re7tz4u
    @user-uq6re7tz4u Před měsícem +1

    நல்ல கொள்கை உள்ள கட்சி அனைவரும் வாக்களிப்போம் நாம் தமிழர்

  • @onespark413
    @onespark413 Před měsícem +31

    யாரும் செய்யாத நவீன பிரச்சாரம் 🎉❤

  • @RodrigoCruz-sj6il
    @RodrigoCruz-sj6il Před měsícem +32

    NTK நாம் தமிழர் கட்சி 🎙🎙

  • @fitnesstipsbyryan
    @fitnesstipsbyryan Před měsícem +2

    NTK 🎙️🔥♥️

  • @user-ic8su7ed5k
    @user-ic8su7ed5k Před měsícem +1

    அன்றும் இன்றும் என்றும் நாம் தமிழர் கட்சிக்கு என் ஓட்டு

  • @manikandanks175
    @manikandanks175 Před měsícem +30

    அண்ணன் சீமானின் இயக்கம் மிக அருமை... 🔥🔥🔥

  • @dharmalingamarumugam3035
    @dharmalingamarumugam3035 Před měsícem +14

    நாங்கள் வென்றே தீருவோம், ஏனென்றால் நாங்கள் தமிழர்கள், இது எங்கள் மண், எங்கள் உரிமை

  • @PraveenKumar-dn8uz
    @PraveenKumar-dn8uz Před měsícem

    பெருமையோடு சொல்கிறேன் என்னுடைய தந்தை என்னை அழைத்து நம் குடும்ப வாக்கு அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கு தான் என்று , நான் மற்றும் என் அண்ணன் முதல் தலைமுறை வாக்காளர்கள் நாம் தமிழர் கட்சிக்கு ..❤❤🎉

  • @pchelladurai7805
    @pchelladurai7805 Před měsícem

    Super no.,1 ntk

  • @user-tv1gm6sr3t
    @user-tv1gm6sr3t Před měsícem +68

    ❤❤❤❤❤❤❤❤❤ தஞ்சை பெருவுடையார் உங்கள் பேரனுக்கு பெருவாரியாக வித்யா சக்தி வெற்றி பெற வையுங்கள் நேர்மையான அரசியல் வளரட்டும் மக்கள் வளம் பெறட்டும் விவசாயம் தான் நம் முதுகெலும்பு அதுவே படுத்தி விட்டால் நமக்கு ஏது சோறு வாக்களிப்போம் ஒலிவாங்கி சின்னத்துக்கு வாக்களிப்போம் மைக் சின்னத்துக்கு

  • @SenthilKumar-db6yi
    @SenthilKumar-db6yi Před měsícem +18

    நாம் தமிழர் கட்சி - திருப்பூர் வடக்கு தொகுதி 🔥👍

  • @arunmobiles2020
    @arunmobiles2020 Před měsícem

    Ntk

  • @vijayr5280
    @vijayr5280 Před měsícem +1

    Th நாம் தமிழர் கட்சியின் அற்புதமான மற்றும் அருமையான தேர்தல் காணொளி இது. அருமையான முயற்சி சீமான் சார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

  • @karthickpaiyyaa2544
    @karthickpaiyyaa2544 Před měsícem +34

    நாம் தமிழர் 💪🎙️🎙️🎙️🎙️🎙️

  • @MohanRaj-vk4yi
    @MohanRaj-vk4yi Před měsícem +36

    என் மக்கள் அனைவரும் ஒரு முறையாவது இந்த காணொளியை கட்டாயம் பார்க்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்...🔥🔥🔥

  • @user-jo3cw9ye7y
    @user-jo3cw9ye7y Před měsícem

    Ntk 🔥🔥🔥

  • @PakkiyanPakkiyan-us6nj
    @PakkiyanPakkiyan-us6nj Před měsícem

    Ntk🎉seeman❤❤❤❤

  • @user-xf2yl7ev8l
    @user-xf2yl7ev8l Před měsícem +25

    நாம் தமிழர் கட்சி NTK 🎙

  • @muthukrishnan1310
    @muthukrishnan1310 Před měsícem +60

    Prambalur Ntk ku my family 12 votes sure

  • @jackxstudio8997
    @jackxstudio8997 Před měsícem +1

    Kindly share this video to all your friends and family members… let every Indian watch this video…
    Naam Tamilar 💪🏻
    Vettri Namathe 🎙️🎙️

  • @gnanesvelupi
    @gnanesvelupi Před měsícem

    இவ்வொளிநாடாவில் மனிதனின் ஒட்டுமொத்த வாழ்வியல் வலியுறுத்தப்பட்டுள்ளது.கருத்தில் கொள்வோம் வாக்களிப்போம்.கற்றவர் கையில் ஆட்சியைக் கையளித்தால் நாடு நற்பாதையி்ல் செல்லும் எனவே சிந்தியுங்கள் செயற்படுங்கள்

  • @jesinthan1156
    @jesinthan1156 Před měsícem +26

    Vote for Nammtamilar! Eelatamilan

  • @sureshmurugan5599
    @sureshmurugan5599 Před měsícem +54

    சிந்திச்சு வாக்களிப்போம் நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥