Filter Coffee making from Fresh Coffee Beans | Filter Coffee at home | Tamil Native Farmer

Sdílet
Vložit
  • čas přidán 8. 03. 2022
  • South Indian Filter coffee is an daily beverage for households in Tamilnadu and Karnataka. #villagecooking #filtercoffee #farmer
    To make the Filter coffee I have harvested Fresh coffee beans from my uncle's farm who grows excellent coffee plants which gives coffee beans rich in taste and aroma.
    After harvesting, I have sundried coffee beans for 10 days.
    The next step is to remove the outerskin of Beans using my ural(cylindrical stone used for grinding and dehusking).
    After Dehusking beans I have slowly roasted them in coffee roasting machine and grinded into fine coffee powder to make Coffee.
    To make filter coffee I have put freshly ground coffee powder in coffee maker in which decoction will be slowly collected.
    Fresh cow milk is boiled and Coffee decoction is added and Jaggery(natural sugar) is added.
    Authentic South Indian Style Filter Coffee is ready.
    கொத்தமல்லி சாகுபடி 🌱🌿 • Coriander Farming in T...
    கேரட் சாகுபடி🥕🥕
    • Coriander Farming in T...
    Sweetcorn Cultivation 🌽🌽
    • Life of Farmer 👨‍🌾 | 1...
    Watch my other video in Playlist▶️
    / tamilnativefarmer
    ✅ Follow Tamil Native Farmer on Social media:
    Instagram ⏩ / tamilnativefarmer
    Facebook ⏩ / 111675971442466

Komentáře • 218

  • @seithozhil3602
    @seithozhil3602 Před 2 lety +127

    தமிழ் நாட்டில் ஒரு உலகத்தர யூடியூப் சேனல் வாழ்த்துக்கள் நண்பா

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  Před 2 lety +12

      மிக்க நன்றி நண்பா🌱🌿👨‍🌾

  • @deebanddr
    @deebanddr Před 2 lety +67

    நான் உங்கள் 2ஆவது காணொளி வரும்போது கூறியதுதான்... சீனா போன்ற பகுதிகளில் விவசாயம், இயற்கை உணவுகள் செய்வது போன்ற காணொளிகள் பார்க்கும்போது நமது பகுதியில் இது போன்று வராதா? என்று தோன்றியது... இனி தோணாது.... உங்களின் முயற்சி உலகதரத்தில் உள்ளது.. video quality, audio quality wise super 👍👍👌👌 வாழ்த்துக்கள் நண்பா

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  Před 2 lety +11

      மிக்க நன்றி நண்பா😍
      என்ன வளம், அழகு இல்லை நம் நாட்டில்😊
      அனைத்தும் முடிந்த அளவுக்கு அழகாக காட்டுவோம்✌️👨‍🌾🌿

    • @tamilansrinikesh4818
      @tamilansrinikesh4818 Před rokem +5

      I like Liziqi channel from China....now a days I missed lot.....
      China-lizi qi
      Srilanka-Traditional me
      Tamilnadu-Tamil native farmar

    • @mohananagalinggan5608
      @mohananagalinggan5608 Před 4 měsíci

      Amazing, live with nature is a gift.

    • @chandramohan9933
      @chandramohan9933 Před měsícem

      உங்கள் பாதுகாப்பு எனக்கு அச்சமூட்டுகிறது.பிரபஞ்ச பேராற்றல் உங்களுக்கு துணையாகட்டும்.வாழ்க.

  • @kalaivani5698
    @kalaivani5698 Před 2 lety +32

    இனிமையான இசை 🎻அமைதியான வாழ்க்கை. 🛖🏕️மிகவும் அருமையான காணொளி 👌👌👌👌👍👍👍👍

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  Před 2 lety

      மிக்க நன்றி🌱🌿👨‍🌾

    • @Happymruniverse
      @Happymruniverse Před rokem

      Srilankan sinhala song da music thane. Andhakkara mang song🤩

  • @nimmicreations6575
    @nimmicreations6575 Před 2 lety +16

    சீனாகாரப் பொண்ணு வீடியோக்கள் பார்த்து நம்ம ஊரில் இதுபோல் யாரும் வீடியோ போட மாட்டேங்கிறாங்களேன்னு நினைச்சிருக்கேன்
    அதைவிட மண்மணத்தோட நல்லாருக்கு தம்பி வாழ்த்துக்கள் 💐

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  Před 2 lety +5

      மிக்க நன்றி அக்கா👍😍.
      நமது தமிழர் பாரம்பியத்தையும் வாழ்வியல் ஐ விட சிறந்தது வேறு உண்டோ.
      முடிந்த அளவுக்கு அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்போம்👨‍🌾🌿☺️🌱

    • @nimmicreations6575
      @nimmicreations6575 Před 2 lety +5

      @@TamilNativeFarmer நிச்சயமாக நம்முடைய முன்னோர்கள் விவசாயத்தில் மிகவும் முன்னேறிய முறைகளை கையாண்டு இருக்காங்க இப்போது நாம் இஸ்ரேல் விவசாயத்தை பார்த்து ஆச்சரியபடுறோம்

  • @revathiv2139
    @revathiv2139 Před rokem +3

    உங்க செயல்பாடுகள் அனைத்தும் ரசிக்கும் படி இருக்கிறது

  • @godblessyou4689
    @godblessyou4689 Před rokem +8

    என் மனதில் இந்த மாதிரி இயற்கையான சுழலில் வாழன்னும் என்று நினைத்தேன் அந்த இயற்கையான சூழலை காண்பித்த உங்களை மனதார வாழ்துகிறேன் தம்பி வளர்க🙌

  • @seveneleven8695
    @seveneleven8695 Před 2 lety +20

    Liziqi tamil version parpathu pola miga arumaiyaga ullathu... keep doing well... 👏👏👏👏👍👍👍👍

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  Před 2 lety +2

      Thank you brother.🌿👨‍🌾.
      Hope you enjoy more quality videos in future✌️

  • @Riya9159
    @Riya9159 Před rokem +10

    விவசாயத்தை காக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி நண்பரே

  • @maharaja2675
    @maharaja2675 Před rokem +1

    காபினா இது தான் அசல் காபி.... பேஸ் பேஸ் ரொம்ப நன்னா இருக்கு... 👌👌👌

  • @karthikmech1585
    @karthikmech1585 Před rokem +2

    பொறாமையா இருக்கு பாஸ் இந்த மாதிரி வாழ முடிலைனு 🙄🙄. வாழ்த்துக்கள் சகோ...

  • @VijayVijay-rk9xp
    @VijayVijay-rk9xp Před rokem +1

    நான் விவசாய video நான் பார்த்துள்ளேன் ஆனால் இது போன்ற போன்ற ஒ‌ன்றை நான் என் வாழ்நாளில் நான் இப்பொழுது தான் பார்க்கிறேன் இந்த மாதிரி வீடியோ பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி அடைகிறேன் Thozhanne மிக்க நன்றி Thozhanne 🫂💖💖

  • @krishnanduraikannu8592

    தெளிவான படத்தொகுப்பு. இசையோடு மெருகூட்டுகிறது.

  • @gsbkarthik91
    @gsbkarthik91 Před rokem +1

    சத்தியமா சொல்றேன் நான் இந்த செல் போன் வாங்கிய பலனை உங்க வீடியோ பார்த்த பிறகு சந்தோசம் அடைகிறேன் என்னவென்று சொல்வது என் கண்ணை விட்டு அகலவில்லை இயற்கை எழில் கொஞ்சும் சூழல். வீடு உபயோகிக்கும் பொருள்கள் சுற்றிலும் பசுமை. இதமான மாசு இல்லா காற்று. தமிழ் Native Channel என் மனதில் ஆழமாக வேரூன்றி விட்டது. வாழ்க வளமுடன்.

  • @user-wo5eg4jf9i
    @user-wo5eg4jf9i Před rokem +3

    இவர் வாழும் இந்த இயற்கையான வாழ்க்கைக்கு விருதே கொடுக்கலாம்.

  • @tharikthasheef8100
    @tharikthasheef8100 Před 2 lety +3

    நல்லா இருக்கு ப்ரோ உங்க வீடியோஎனக்கும் இப்படி காபி குடிக்கணும் போல ஆசையா இருக்கு ப்ரோ👌👌👌💓

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  Před 2 lety

      🌱👨‍🌾 மிக்க நன்றி நண்பா.

  • @ellyanggraeni3941
    @ellyanggraeni3941 Před rokem +14

    So precious coffee bean. I can't imagine my life without coffee 😃

  • @c.sujeethkumar87
    @c.sujeethkumar87 Před rokem +2

    You are a true inspiration வாழ்த்துக்கள்

  • @vinodkumar-bi5fp
    @vinodkumar-bi5fp Před rokem +4

    Video with background music is very pleasant to hear and see. Wonderful video and moreover I am a nature lover and coffee lover too.

  • @SuntharSunthar-pw5si
    @SuntharSunthar-pw5si Před 10 měsíci +2

    So cute place silent life music super anna so your life beautiful anna ❤

  • @maniamsssanthi1811
    @maniamsssanthi1811 Před 2 lety +7

    A suggestion only
    Try to bring down the background music slightly softer..
    Nature is always brings lite n beauty to our life...
    🙏🏼🙏🏼

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  Před 2 lety

      Thanks for your suggestion.🙂
      Will be improving sounds in upcoming videos.🌿👍

  • @rajeswarykarupaya4186
    @rajeswarykarupaya4186 Před rokem +3

    So therapeutic...You are a blessed soul thambi.

  • @RaniA-nj5xr
    @RaniA-nj5xr Před rokem

    Wowwwwww.........arumai thambi......arumai....

  • @chitraraj9305
    @chitraraj9305 Před rokem

    காபி குடிக்கணும் போல இருக்கு தம்பி. இயற்கையுடன் இணைந்த அழகான வாழ்க்கை. இனிதே தொடர வாழ்த்துகள்

  • @VIJAY-rs7xu
    @VIJAY-rs7xu Před 2 lety +15

    Expecting more relaxing videos like this in future keep it up nanba

  • @pozil-youtube
    @pozil-youtube Před rokem +3

    Great work bro...
    I know your sincere dedication to this video..
    So proud..

  • @shikas1873
    @shikas1873 Před rokem +2

    I am really impressed u are doing good job. Hats off👏👏

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p Před 2 lety +1

    நல்லா இருக்கு வீடியோ 👌

  • @Aarukuttima
    @Aarukuttima Před rokem

    Anna ungaloda videos parkkumpothu manasukku nimmathiya erukku vaalthukkal anna🤝🤝🇮🇳🇮🇳🍫👍👍

  • @t2bvinutheactionking593

    அருமை கன்னு வாழ்த்தூக்கள்

  • @radhakrishnan2007
    @radhakrishnan2007 Před rokem +1

    Now only your channel started to appear top of the excellent video list. I have suscribed today and so far watched 4 videos today itself. I'm sure that you are going to rock. Advance congrats for 1M subscribers :)

  • @LakshmiLakshmi-pj6er
    @LakshmiLakshmi-pj6er Před rokem

    Evlo porumai ah handle panringa.😊😊 neet ah iruku. Ungaluku dhistii 😄suthi podanum

  • @vanajas2818
    @vanajas2818 Před rokem +1

    Watching your video gives more relax to me ..tq brother💚

  • @mkavitha7149
    @mkavitha7149 Před rokem

    அழகான வாழ்க்கையில

  • @RamyaRamya-il1pd
    @RamyaRamya-il1pd Před 3 měsíci

    wowwww........ super pro💐

  • @kaminipriya2081
    @kaminipriya2081 Před rokem

    ம்ம்...... டிகஷன் காபி ஸ்மெல்லு எனக்கு இங்கே திருநெல்வேலியில வருது பிரதர் . 🥛☕👌👌👌 😎

  • @jothimani7986
    @jothimani7986 Před 4 měsíci

    Vaalthukkal

  • @vivekrevathithiyasri7256

    வணக்கம் அண்ணா சூப்பர் விடியோ

  • @mouliraju52
    @mouliraju52 Před 4 měsíci

    வாழ்த்துக்கள் நண்பா

  • @bruthra2342
    @bruthra2342 Před rokem +1

    Amazing man u. Proud of u lot.

  • @sowjucollections3569
    @sowjucollections3569 Před rokem +1

    Best CZcams channel.....bcs nowadays only unwanted r posted in channel s

  • @chidambaramjothi2672
    @chidambaramjothi2672 Před 2 lety +10

    Awesome video Sago... I hate coffee but after seeing this video its making me fall in love with coffee.... This video definitely worth a million views and its not too far... Keep going...
    By the by thumbnail semaya irukku 😜

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  Před 2 lety +1

      Thanks you so much brother.
      Thanks for your support ✌️😀.

  • @arunkumarm7435
    @arunkumarm7435 Před rokem

    You deserve more subscribers and views.

  • @kavithakavi9158
    @kavithakavi9158 Před rokem

    அருமையான பதிவு

  • @ranjithkumard2917
    @ranjithkumard2917 Před rokem

    Itha parkurapo unga kova vanthu nature ah rasikanum vazhanum pola iruku anna

  • @sairamcompoundwallcompany5995

    Superb appreciate your efforts

  • @rahanaparveen4237
    @rahanaparveen4237 Před rokem +1

    Mashallah subahanallah arumai valthukal

  • @vimalaethirajulu635
    @vimalaethirajulu635 Před 2 lety +8

    Hi awesome video. All ur videos r superb..... People live in cities and abroad are definitely missing our country's nature. Ur videos r so classy. Can u sell these Arabica coffee bean and the coffee roaster. I would like to buy both from you.

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  Před 2 lety +2

      To order Message Tamilnativefarmer@Nanda kumar on WhatsApp. wa.me/message/KJM7T55SDRWWP1

  • @aswinsathya778
    @aswinsathya778 Před rokem

    சூப்பர் அண்ணா

  • @avudaiammalpalanichamy9068

    Very super pa Thampi 🎉🎉

  • @happyfacecollection2594
    @happyfacecollection2594 Před 2 lety +1

    Super anna❤️ keep going 👍

  • @rajeswari4091
    @rajeswari4091 Před rokem

    I watch all ur videos anna, I loved it ❤nd coffee ☕ it takes lots of hard work nd sweat to prepare sweet coffee

  • @mangaikumaravel5267
    @mangaikumaravel5267 Před rokem

    Nan parthathil miga sirantha kanoli ungaludayathu tha love you Anna 💖💖💖💖

  • @aruldossa5168
    @aruldossa5168 Před rokem

    God bless you brother

  • @sivas6066
    @sivas6066 Před rokem

    மகிழ்ச்சி நண்பா..

  • @malikafairoze2740
    @malikafairoze2740 Před rokem

    Super tambi

  • @DansView.
    @DansView. Před 2 lety +1

    அருமையான காணொளி 👍

  • @vasanthyvasanthy9433
    @vasanthyvasanthy9433 Před rokem

    Arumai bro..... keep rock 👌👌

  • @paramasivama1693
    @paramasivama1693 Před rokem

    Very beautiful and good lifestyle

  • @ruthmaryjeyapal6766
    @ruthmaryjeyapal6766 Před rokem

    Anna super 😊😊Nanu chinna vayasula kodaikkanal attuvampatti la irukum pothu sapturuken,,,😊

  • @shanmugasundaramkaliappan8046

    Sema beautiful super 👌👍🙏

  • @vijirajan7429
    @vijirajan7429 Před 2 lety +2

    Thambi I love this video, I love coffee so much , this is the first time I am watching, from plucking coffee seedai making fillter coffee, I have no words to express about the place

  • @devasena8685
    @devasena8685 Před rokem

    Lucky fellow.

  • @deepakkarma5391
    @deepakkarma5391 Před rokem +1

    Anna I love you anna ❤️😘 ungala pakkanum pola irrukku anna

  • @sivalakshmi3479
    @sivalakshmi3479 Před rokem

    Very nice 👍👍

  • @tcmahendran7589
    @tcmahendran7589 Před 2 lety +3

    அருமையான பதிவு.....

  • @sureshbabu9574
    @sureshbabu9574 Před rokem

    Semma bro

  • @Kalaivani-bh1ny
    @Kalaivani-bh1ny Před 7 měsíci

    Supper brother

  • @namakkalswetha06
    @namakkalswetha06 Před rokem +1

    Location 😻vera level...😒enakum ipdi Oru 🏠 house venum😒😒....Nice video🥰

  • @santhanayakeibalendran6937

    SUPERB 👌

  • @thenmozhithenu7147
    @thenmozhithenu7147 Před rokem

    Super👌👌👌

  • @Jeevitha788
    @Jeevitha788 Před rokem

    Super coffee ☕ ❤❤❤❤

  • @vinithaguna8491
    @vinithaguna8491 Před 10 měsíci

    Very nice ❤️❤️❤️❤️❤️l love nature 💐💐💐💐🌹🌹🌹🥀🥀🥀🥀🌷🌷🌷🌷

  • @gtechcpt5658
    @gtechcpt5658 Před rokem

    super brother keep it up

  • @venkateshanantakrishnan2507

    Vera level da nandu really proud da

  • @r.perumalperu3556
    @r.perumalperu3556 Před rokem

    Super Anna

  • @mahasrimahasri78
    @mahasrimahasri78 Před rokem +4

    வாழ்ந்த இப்படி வாழனும் ❤️

  • @rajalakshmi1008
    @rajalakshmi1008 Před rokem

    Amazing

  • @Manigandan2626
    @Manigandan2626 Před rokem

    வணக்கம் சார்
    மிக உயர்ந்த எண்ணம்
    உயர்ந்த இடம் மக்கள் மனதில்
    நம்மாழ்வார் அய்யா ஆசைகள்
    அய்யா உங்கள் தொலைபேசி எண் வேண்டும் நன்றி

  • @nalininalini8127
    @nalininalini8127 Před rokem +1

    Nature very pleasant feel tq this video bro

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 Před rokem

    Yummy ji

  • @milanpaul6012
    @milanpaul6012 Před rokem

    Anna super

  • @dmdairys3280
    @dmdairys3280 Před 2 lety +2

    Superb Video collection, feeling relaxed

  • @bharathinatarajan8879
    @bharathinatarajan8879 Před 2 lety +1

    இறைவன் கொடுத்த வரம் ஐயா

  • @kalaivani4862
    @kalaivani4862 Před rokem

    Super bro

  • @tharaniss
    @tharaniss Před rokem

    I subscribed❤️💕

  • @KarthikKarthik-vy9nc
    @KarthikKarthik-vy9nc Před rokem

    Hii anna super ❤️💕 very happy very nice 👍

  • @meenavmrmeenaspeach7634
    @meenavmrmeenaspeach7634 Před 7 měsíci

    You can reduce the back ground music sound little....mudic is awesome ..

  • @savithakanga2520
    @savithakanga2520 Před rokem +2

    Fantastic video thambi mass👌👌👌👌👌

  • @rathifoods5790
    @rathifoods5790 Před 2 lety +1

    Super sago valthugal...

  • @jalaljalal5131
    @jalaljalal5131 Před 2 lety +1

    T R keep rocking ☕👍

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 Před rokem

    Nice

  • @perumalrithvika4589
    @perumalrithvika4589 Před rokem

    Nice bro

  • @sriammathottam8747
    @sriammathottam8747 Před rokem

    Nice video. Background music is very nice

  • @4ever4uchannelgomathisekar27

    Super anna💥💥🎊🎊🎉🎉🥳🥳🙏

  • @nagarajasadurshan2752

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 Před 2 lety +1

    No chance super. Keep going 👍

  • @Benni45
    @Benni45 Před rokem

    VERY NICE BRO, KEEP ROCKING

  • @swathishkumar446
    @swathishkumar446 Před 2 lety +3

    We would like to come over there & try your natural coffee Nandhu...😋
    Keep farming and stay blessed..🤝

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Před rokem

    சுகமான சுகாதாரமான வாழ்க்கை

  • @rchithra3020
    @rchithra3020 Před rokem

    👌👌👌🤗😊