காஃபி அறுவடை முதல் பொடியாக்குதல் வரை || coffee procesing unit || coffee cutivation in tamilnadu

Sdílet
Vložit
  • čas přidán 23. 12. 2023
  • காஃபி அறுவடை முதல் பொடியாக்குதல் வரை || coffee procesing unit || coffee cutivation in tamilnadu | coffee beans | coffee powder
    காஃபி பொடி தேவைக்கு : 9600986963
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் CZcams channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan CZcams channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Balakrishnan
    Channel MD : Balakrishnan
    channel CEO : Deva saran
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722

Komentáře • 7

  • @VPGanesh21
    @VPGanesh21 Před 6 měsíci

    மிகவும் அருமை, சிறப்பான பதிவு👍

  • @itsallabout_offical
    @itsallabout_offical Před 5 měsíci

    Friend oda farm… Evolo friend erukaga !!! Farming la .. super bro

  • @chandranchandran1757
    @chandranchandran1757 Před 6 měsíci

    இது ரெம்பநாளா எதிர்பார்த்தேன்

  • @sarasandanammalyesudass7698
    @sarasandanammalyesudass7698 Před 6 měsíci

    Super 👌

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Před 6 měsíci +1

    நமது பசுமை மாறா காடுகளை பறங்கியர்அழித்து உருவாக்கப்பட்ட காபி, தேயிலை காடுகள் மழை, வெள்ளம் , வறட்சி காரணம்