Organic Coffee | மலைச்சரிவில் இயற்கை விவசாயம்... மலைக்க வைக்கும் ஊட்டி விவசாயி | Pasumai Vikatan

Sdílet
Vložit
  • čas přidán 11. 06. 2024
  • #coffee #farming #nilgiris #organic
    Meenakshi academy of higher education and research - maher.ac.in
    நீலகிரி மாவட்டம், கீழ் குந்தா கிராமத்தைச் சேர்ந்தவர், கென்னடி கிருஷ்ணன். மேடு, பள்ளத்துடன் சமதளமற்ற பள்ளத்தாக்குபோல காட்சியளிக்கும் நிலப்பரப்பில் சிறப்பான முறையில் இயற்கை விவசாயம் செய்கிறார் இவர். காபி, தேயிலை, தைம், ரோஸ்மேரி உள்ளிட்ட மூலிகைச் செடிகள், பழ வகை மரங்கள், பலவிதமான காய்கறிகளை விளைவித்து, நேரடி விற்பனையிலும் ஈடுபடுகிறார்.15 ஏக்கர் நிலத்தை குறுங்காடுபோல மாற்றியமைத்து விவசாயம் செய்பவர், அதுகுறித்த அனுபவங்களை இந்தப் பேட்டியில் பகிர்கிறார்...
    தொடர்புக்கு :
    கென்னடி கிருஷ்ணன் - 94436 03707
    Video Credits:
    ###
    Camera : Muthukumar, Bharathwaj
    Editor : Divith
    Video Producer: Anandharaj
    Thumbnail Artist: Santhosh.C
    ###
    =================================
    vikatanmobile.page.link/FarmV...
    vikatanmobile.page.link/pasum...
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.page.link/aval_...
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Komentáře • 12

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 Před 26 dny

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் சார் 🌻🌾🌺

  • @devakumar9150
    @devakumar9150 Před 26 dny

    Congratulations sir

  • @lathav5115
    @lathav5115 Před 26 dny

    Sir super 👍👍

  • @umakrishnamoorthy4980
    @umakrishnamoorthy4980 Před 27 dny

    நல்ல தெளிவானபதிவு

  • @edwinjeyaraj4075
    @edwinjeyaraj4075 Před 27 dny

    வாழ்த்துக்கள் நண்பா 🍓

  • @nandkumarr3664
    @nandkumarr3664 Před 27 dny

    Super 🙌

  • @sudharsun95
    @sudharsun95 Před 26 dny

    Super 🎉

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Před 27 dny

    Good 😊👍

  • @user-po1cq1dx2h
    @user-po1cq1dx2h Před 7 dny

    Arai

  • @peacenvoice6569
    @peacenvoice6569 Před 26 dny

    Why don't you show entire farming

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 Před 27 dny +2

    நானும் கோவையடுத்த அட்டப்பாடி சோலையூர் கிராமத்தில் மாரநாட்டி என்ற இடத்தில் பல வகை வாசனை திரவியப்பயிர்களும் பல வகை மலைசார்ந்த பழ வகைகளும் மற்றும் காப்பி பாக்கு, சிறு தாணியமும் பயிர் செய்து வருகிறோம்..
    100% இயற்கை முறை விவசாயம் என்பது நடைமுறையில் சாத்தியமா? என்ற கேள்விக்கு என்னிடத்தில் பதில் கேள்விக்குறியா இருக்கு...
    இருப்பினும் அதற்கான படவடிக்கைகளில் முன்னெடுத்து வருகிறேன்.

    • @mohd3114
      @mohd3114 Před 24 dny

      உங்கள் மாரநாட்டி ஏரியாவில் 1 ஏக்கர் நிலம் என்ன விலை ?