கோரை களைகளை கொல்லும் கோடை உழவு | இயற்கை விவசாயம் | NammaooruGoogle

Sdílet
Vložit
  • čas přidán 2. 08. 2020
  • More Post:
    * கத்தரிக்காய் சாகுபடி,katharikai(brinjal)valarppu, vivasayam- • கத்தரிக்காய் சாகுபடி,k...
    *மாடித்தோட்டம் - • மாடித்தோட்டம், maadith... .
    *இயற்கை விவசாயம், லாபம் தருமா?- • Natural farming,இயற்கை...
    *இயற்கை உரம் தயாரித்தல்/waste Decomposer/Organic Fertilizer/- • இயற்கை உரம் தயாரித்தல்...
    *வீட்டுத்தோட்டம் - • வீட்டுத்தோட்டம் - (Hom... .
    *கத்தரி, பயிர்களில் Waste Decomposer தெளிக்கும் முறை- • கத்தரி, பயிர்களில் Was...
    *Decomposer உரத்தின் 100% ரிசல்ட்- • Decomposer உரத்தின் 10...
    *வேப்பெண்ணை கரைசல் தயாரிப்பு,பயன்பாடு | இயற்கை பூச்சிவிரட்டி - • வெங்காயம் சாகுபடி | Na...
    *வெங்காயம் சாகுபடி- • வெங்காயம் சாகுபடி | Na...
    *சொட்டுநீர் பாசனத்தில் வெங்காயம் விவசாயம்- • சொட்டுநீர் பாசனத்தில் ...
    *சொட்டுநீர் அமைத்தல் | இயற்கை விவசாயம் | நீர் பாசனம் - • சொட்டுநீர் அமைத்தல் | ...
    *அதிக லாபம் தரும் ஹைபிரிட் பாகற்காய்- • அதிக லாபம் தரும் ஹைபிர...
    *Hybrid பாகற்காய் பயிரிடும் முறை- • Hybrid பாகற்காய் பயிர...
    *venturimeter - • Venturimeter | பூச்சி...
    *1500 ரூபாயில் களையெடுக்கும் இயந்திரம் - • 1500 ரூபாயில் களையெடுக...
    *இயற்கை உரம் தெளிக்கும் போது செய்யவேண்டிய விஷயங்கள் | விவசாயம் - • இயற்கை உரம் தெளிக்கும்...
    ******************************************
    Please don"t forget to like, share, subscribe and click bell button.
    ***************
    Follow on
    Twitter - GoogleOoru?s=08

Komentáře • 72

  • @elangovanp123
    @elangovanp123 Před 3 lety +24

    மிகவும் பயனுள்ளது.எவ்லோரும் கடைபிடிக்கும் முறை . கொல்லு விதைத்தால் கோரை அழியுமென்பார்காள்.முயற்ச்சிப்போம் பொறியியல் படித்துவிட்டு விவசாயம் செய்கிறாய் வாழ்த்துக்கள்.

  • @arjunanmurugan6671
    @arjunanmurugan6671 Před 3 lety +2

    மிகச் சரியான ஆழமான பதிவு. மிக்க நன்றி.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Před rokem +1

    ரொம்பவும் பயனுள்ள தகவல்.. நன்றி

  • @deiveegandeva8036
    @deiveegandeva8036 Před 2 lety +1

    Arumayana vlakkam valthukal nanpare

  • @Eshanthanadevichellam
    @Eshanthanadevichellam Před rokem +2

    Good information brother.... I will try thanks bro 👍💚💐

  • @solaiappanravi7674
    @solaiappanravi7674 Před 3 lety +1

    நன்றி நண்பா.

  • @ananthimakesh3156
    @ananthimakesh3156 Před 2 lety +1

    Super bro thanks for your information

  • @manis8471
    @manis8471 Před 3 lety +3

    Very useful information 👍

  • @liyafarms
    @liyafarms Před 3 lety +1

    Super. Good information.

  • @elangovanbalusubramanian303

    நன்றி அண்ணன்

  • @arivazhaganarivazhagan5124

    Super pro good inbermetion

  • @aseelworld5747
    @aseelworld5747 Před 3 lety +2

    Super information bro

  • @thaiumansangapillai5057
    @thaiumansangapillai5057 Před 3 lety +1

    Thanks brother

  • @rengarajanveerasamy1859
    @rengarajanveerasamy1859 Před 3 lety +2

    Nice explanation

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Před 3 lety +2

    Cyperus rotundus korI kilangu cannot completely be veeded out. I am spraying Metribuzin mixed Tamar.

  • @krishanankrishanan6352
    @krishanankrishanan6352 Před 3 lety +1

    very nice bro

  • @jjskitchen9528
    @jjskitchen9528 Před 3 lety +2

    Super sir....nalla explain panniga

  • @jagadeesankbj
    @jagadeesankbj Před 3 lety +2

    Semma bro correct information

  • @krishnakumart5138
    @krishnakumart5138 Před 3 lety +1

    Good

  • @jayakanthan8453
    @jayakanthan8453 Před 3 lety +1

    Enanga sir thelivana karutha podunga sir

  • @mappillaiduraiofficial
    @mappillaiduraiofficial Před 3 lety +1

    Good 👍

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Před 3 lety +1

    Chemical spraying can be applied only where the cultivation is made rows .Example sugarcane cotton and turmeric. And cannot be applied in Paddy

  • @grajan3844
    @grajan3844 Před rokem +1

    👌👌👌

  • @rajeshgokul1988
    @rajeshgokul1988 Před 3 lety +1

    Bro andha saranthi ya epdi control panrathu bro

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  Před 3 lety

      கோடை உழவு நல்ல பயன் தரும்

  • @m.m.rajkumar9014
    @m.m.rajkumar9014 Před 3 lety +2

    1 ஏக்கருக்கு எவ்வளவு விதை தேவைப்படும் சகோ

  • @alvaibalacreations4138
    @alvaibalacreations4138 Před 2 lety +1

    Najama poiruma anna

  • @surendran9684
    @surendran9684 Před 3 lety +1

    Super g

  • @ridertamila7844
    @ridertamila7844 Před 3 lety +5

    Innu neraya videos podunga nanba

  • @kuppunagendrank2964
    @kuppunagendrank2964 Před 3 lety +3

    கோரை புல் மாட்டு தீவனத்திற்கு பயன்படுமா?

  • @alaguthirunavukarasu94
    @alaguthirunavukarasu94 Před 2 lety +1

    நடவு நட்டால் அழியுமா?

  • @jjskitchen9528
    @jjskitchen9528 Před 3 lety +1

    Anna kollu viraithal korai madiuma

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  Před 3 lety +1

      செய்யலாம்

    • @ruthrakotti4876
      @ruthrakotti4876 Před 3 lety

      உங்க தொலைபேசி எண் வேண்டும்

    • @jjskitchen9528
      @jjskitchen9528 Před 3 lety

      @@ruthrakotti4876 எதற்காக அண்ணா

    • @ruthrakotti4876
      @ruthrakotti4876 Před 3 lety

      எந்த அளவிற்கு கோரையை கட்டுப்படுத்தும் எப்படி கொள்ளு பயிர் செய்யவேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்ள, இன்னும் நிறைய கேள்வி கேட்க வேண்டும்

    • @ruthrakotti4876
      @ruthrakotti4876 Před 3 lety

      9789585923 இது என்னுடைய அலைபேசி எண்

  • @rajadurai3421
    @rajadurai3421 Před 3 lety +2

    வீரிய ரக கம்பு, சோளம், நிலக்கடலை, வள்ளிக்கிழங்கு போன்ற பயிர்கள் சாகுபடிக்கு பிறகு கோடை உழவு செய்ய வேண்டும்.

  • @d2Sakthi
    @d2Sakthi Před 3 lety +4

    தம்பி ஒரு சின்ன டவுட் ஐந்து கலப்பை உழவுக்கு பதிலாக சட்டி கலப்பை வைத்து கோடை உழவு செய்யாமா ???

    • @user-hd2xe3wn5f
      @user-hd2xe3wn5f Před 3 lety

      அது இன்னும் நல்லது

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  Před 3 lety +1

      செய்யலாம் ஆனால் கோரை கிழங்கை மேல்பரப்பிற்கு கொண்டுவருவதில் 5கலப்பை நல்ல பயன் தரும்

    • @jeyaramj3735
      @jeyaramj3735 Před 3 lety +3

      செய்யலாம்,ஆனால் சட்டி கலப்பை கொண்டு உழவு செய்யும் போது கோரை கிழங்கு மண்ணில் மூடப்பட்டு விடும்,வெயிலில் காய வாய்ப்பில்லை,மறுபடியும் முளைத்து வரும். எனவே 5 கொழு மோல்டு கலப்பை அதிகபயன் தரும்...

    • @arumuganainar7988
      @arumuganainar7988 Před rokem

      என் அனுபவத்தில் சட்டி கலப்பை சரிப்பட்டு வரவில்லை அவர் சொன்ன 5மோல்டு கலப்பையோ or ராக்கெட் கலப்பை நன்றாக இருக்கிறது நன்றி

  • @abithaabi9818
    @abithaabi9818 Před 3 lety +1

    Ungala yepdi sir contact panrathu

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  Před 3 lety

      Recent agricultural video la number display agum bro or maid id

  • @santhirasanthira4222
    @santhirasanthira4222 Před rokem +1

    👃🇱🇰👃👃🪔

  • @npmari2007
    @npmari2007 Před 3 lety +1

    Poya rommba explain pa

  • @thirumalaikumarm9469
    @thirumalaikumarm9469 Před 3 lety +1

    Lusa nee enaku thairum ne mudu

  • @sabapathyssbs9272
    @sabapathyssbs9272 Před 3 lety +1

    Loos make me full

  • @karthikeyanramesh9402
    @karthikeyanramesh9402 Před 3 lety +7

    ஏன்டா வெண்ண இது எங்கலுக்கு தெரியாதா ஏதோ புது மருந்து இருக்கும் பார்த்தால் இப்படியா?°°°°

    • @Rajkumar7276-j1b
      @Rajkumar7276-j1b Před 3 lety +3

      மரியாதையா பேசு டா மட பயலே

    • @MaheSh-ws8dz
      @MaheSh-ws8dz Před rokem +1

      Antha manushan title la kooda puthu marunthu irukunu sollala.. Kodai ulavu nu than potrukupla..

  • @vasundhiraab979
    @vasundhiraab979 Před 11 měsíci +1

    இவ்வளவு நீண்ட பதிவுகள் போடுவதற்கு முன் சுருக்கமாக பேசி பதிவிடுங்கள்.

  • @sabapathyssbs9272
    @sabapathyssbs9272 Před 3 lety +1

    Loos

  • @vijayshanthi5698
    @vijayshanthi5698 Před 9 měsíci +1

    கோடை காலத்தில் சட்டி கலப்பை கொண்டு அம்மாவாசை இளம்பிறையை கணக்கு வைத்து உழவு இரண்டு முறை ஓட்டினால் கூரை கிழங்கின் தன்மை பூச்சி அரித்து பொடி போல் இல்லாமல் போய்விடும்