தவனம் விவசாயம் செய்து எண்ணெய் தயாரிப்பில் அதிக லாபம் | davanam cultivation in tamil | marikolunthu

Sdílet
Vložit
  • čas přidán 14. 03. 2024
  • தவனம் விவசாயம் செய்து எண்ணெய் தயாரிப்பில் அதிக லாபம் | davanam cultivation in tamil | davana oil distillation process | davana oil | marikolunthu | agriculture

Komentáře • 117

  • @balasukumar
    @balasukumar Před 3 měsíci +156

    மரிகொழுந்து எண்ணெய் எடுத்த பின் அந்த சக்கையை பொடி செய்து ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி செய்து மதிப்பு கூட்டி விற்பனை செய்யலாம்😊

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Před 3 měsíci +4

      நல்ல ஐடியா

    • @kbalan268
      @kbalan268 Před 3 měsíci +2

      Enna edutavuttu, smell irukkadu,

    • @balaguru3014
      @balaguru3014 Před 3 měsíci

      😢​@@malinipachaiyappan8598

    • @ponnusamys335
      @ponnusamys335 Před 3 měsíci

      P

    • @Arul_76
      @Arul_76 Před 18 dny

      கொஞ்சமாவது வாசம் இருக்கும் ங்க​@@kbalan268

  • @SATH66699
    @SATH66699 Před 3 měsíci +53

    ❤விவசாய பூமி காப்பாற்ற சில தெய்வங்களே இருக்கின்றன 🎉 அரசு அக்கறை காட்டினால் போதும்

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 Před 3 měsíci +31

    அய்யா நன்றாக பேசுகிறார்.
    நல்லா பணி செய்கிறார்
    வாழ்த்துக்கள் ❤

  • @babuinnet1
    @babuinnet1 Před 3 měsíci +10

    ஐயா ஒரு மிக சிறந்த நபராக இருக்கிறார். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ameerali8782
    @ameerali8782 Před 2 měsíci +3

    சிறப்பான கேள்விகள் அதற்கு அய்யா அவர்களின் பதில் மற்றும் விளக்கம் மிகவும் அருமை... புதுமையான முயற்சி

  • @manjulav5337
    @manjulav5337 Před 3 měsíci +33

    தவனம் என்பது ஊசி போன்று கூர் கூராக இருக்கும், மருக்கொழுந்து என்பது வாசனையுடன் சிறுசிறு வட்ட இலைகளாக இருக்கும், இங்கு சென்னையிலேயே முக்கியமான இடத்தில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை குனேகா மருக்கொழுந்து சென்ட் கம்பெனி இருந்தது, அந்தப் பெரிய இடத்தில் இன்று கார்ப்பொரேட் கம்பெனிஉற்ளது.

    • @Sun-xc2mj
      @Sun-xc2mj Před 3 měsíci

      interesting which place in Chennai I am from Chennai mam

    • @sivagamasundari3681
      @sivagamasundari3681 Před 3 měsíci +1

      கேட்கவே மனம் ரொம்ப வலி. எனக்கு ரொம்ப பிடிக்கும்... அந்த வாசனை

  • @elangovanelangovan1383
    @elangovanelangovan1383 Před 2 měsíci +2

    மிகவும் நல்ல செய்தி இதுவரை எனக்கு தெரியாது மரிக்கொழுந்து எண்ணெய் பகிர்ந்த நண்பருக்கு நன்றி டி வி இளங்கோவன்ஜங்கம் அகலங்கண் நாகப்பட்டினம் மாவட்டம்

  • @generalharis8202
    @generalharis8202 Před 3 měsíci +7

    தகவல்கள் தெரிவித்த விதம் மிகவும் அருமை ஐயா...

  • @nagindrakumaar7662
    @nagindrakumaar7662 Před 3 měsíci +4

    ஐயா ஊர் எங்கள் பக்கத்து கிராமம். நான் கோவில் வெள்ளார் கிராமத்தை சேர்ந்தவன். வாழ்த்துக்கள்

  • @balann9990
    @balann9990 Před 3 měsíci +11

    அருமையான பதிவு .

  • @geetha187
    @geetha187 Před 3 měsíci +7

    சிறப்பு, மிகச் சிறப்பு, வாழ்த்துக்கள்.

  • @jesudosspackianathan8514
    @jesudosspackianathan8514 Před měsícem +2

    சிறப்பான தகவல் நன்றி

  • @kamalabalasubramanian4501
    @kamalabalasubramanian4501 Před 2 měsíci

    நல்ல முயற்சி வாழ்க வளமுடன்

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Před 3 měsíci +2

    Good information on the mari kulundhu farming oiling...

  • @krishnamurthi2144
    @krishnamurthi2144 Před 3 měsíci +4

    Nice experienced person and very good information....

  • @sethuram9578
    @sethuram9578 Před 3 měsíci +7

    Excelent.sir I feel proud of you as a farmer i am in tanjore dt.

  • @sinivasannarayanasamy4059
    @sinivasannarayanasamy4059 Před 3 měsíci +3

    Enjoyed watching your video and the owner's explanation 👌👍

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Před 3 měsíci +6

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @VasuGarden72
    @VasuGarden72 Před 3 měsíci +1

    அருமை

  • @beemarajdurairaj2154
    @beemarajdurairaj2154 Před 3 měsíci +3

    Super video .

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 Před měsícem

    Mikka Nanri Ayya 🎉

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 Před 2 měsíci +1

    சிறப்பு மிக சிறப்பு மிக்க சிறப்பு சுப்பிரமணி இயற்கை விவசாயி. பெருந்துறை

  • @suriyas733
    @suriyas733 Před 3 měsíci +1

    Beautiful ❤❤❤

  • @UNIQUEHERB
    @UNIQUEHERB Před 3 měsíci +1

    Nice

  • @perathuselvip3929
    @perathuselvip3929 Před 3 měsíci +1

    Good video

  • @baskarann8709
    @baskarann8709 Před 3 měsíci +1

    Very good buisness super sir

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 Před 3 měsíci +1

    வாழ்த்துக்கள் 🌹

  • @viswanathanj7236
    @viswanathanj7236 Před 3 měsíci +1

    Good

  • @sivakumars2816
    @sivakumars2816 Před 2 měsíci

    Good interview...👏👏👏💐

  • @MOORTHIYAR78
    @MOORTHIYAR78 Před 2 měsíci

    Super Bala

  • @tnkulanthaff3995
    @tnkulanthaff3995 Před 3 měsíci +1

    Thank you sir honourable salute

  • @karunakarangovindasamy4986
    @karunakarangovindasamy4986 Před 3 měsíci +1

    Bestwishes❤❤❤❤❤❤

  • @chengkodan9220
    @chengkodan9220 Před 3 měsíci +2

    🎉❤best wishes

  • @rameshn882
    @rameshn882 Před 3 měsíci +1

    Nice video man, keep it up🎉

  • @chandranchandran1757
    @chandranchandran1757 Před 3 měsíci +6

    பாலா என்ன விட்டுட்டு போய் வீடியோ சூட் ஓகே சூப்பர்.

  • @vijayaragavans3622
    @vijayaragavans3622 Před 3 měsíci +1

    👌👌

  • @saravananjangam6878
    @saravananjangam6878 Před měsícem

    ❤❤❤❤❤ வாழ்க

  • @user-di3vi9ie8t
    @user-di3vi9ie8t Před 2 měsíci

    You are Great Brother , your interview is superb... I got lot of information.... Hands-of to the gentle man who explained a lot.... Thanks a lot & Keep it up ( required your contact details)

  • @user-ur6px5cj5h
    @user-ur6px5cj5h Před měsícem

    சிறந்த தமிழ் பேச்சு நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @kalavathiperumal3607
    @kalavathiperumal3607 Před 3 měsíci +1

    👌🏻🙏🏻

  • @nellaiganesan5915
    @nellaiganesan5915 Před 14 dny

    Nanre iya

  • @suryan6668
    @suryan6668 Před 3 měsíci +1

    Ok ok ok solratha thavrikalamey

  • @deivasigamanisubramaniam4976

    Interesting coverage. வாழ்த்துக்கள்.

  • @guna3345
    @guna3345 Před 16 dny +1

    அய்யா சாகுபடி செய்யதால் வாங்கி கொல்கிற்களா

  • @SAKTHI.25.
    @SAKTHI.25. Před 3 měsíci +2

    Hi bro unga video parthirken ennakku lemongrass video vennum so please link annupunga bro

  • @palanisamym7782
    @palanisamym7782 Před 2 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻

  • @sridharansree.b.5711
    @sridharansree.b.5711 Před 2 měsíci

    Great job 👏🏻👏🏻👏🏻😍 how to contact. I need davanam oil.

  • @samphoenix1623
    @samphoenix1623 Před 3 měsíci +1

    How much is the Shelf life of this oil brother?

  • @konganar9915
    @konganar9915 Před 15 dny

    ❤❤❤❤❤❤

  • @kalpanakalpana255
    @kalpanakalpana255 Před 3 měsíci +18

    என் அப்பா இதை1987ல இதை செய்தார்.... உழைப்பு தான் மிஞ்சியது... லாபம் இல்லை... இன்னமும் இந்த செட்....ஊர்ல இருக்கிறது...

    • @tamilselvan8520
      @tamilselvan8520 Před 3 měsíci +3

      அந்த மாதிரி செட் என்ன விலை வரும் அண்ணா?

    • @nehruramakrishnan5432
      @nehruramakrishnan5432 Před 3 měsíci

      Oh apadiya. Very sad.

    • @subramanisudhakaran5654
      @subramanisudhakaran5654 Před 2 měsíci

      Restart

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os Před 2 měsíci

      இப்பொழுது வாசனை திறவிய சந்தை மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய்.

    • @ChithraMA-qk5rn
      @ChithraMA-qk5rn Před 26 dny

      Where is it

  • @mumtajrafek7875
    @mumtajrafek7875 Před měsícem

    Accarukku avvalavo labam kidaikkum pls sollunga sir avvalavo silavo agum accarukku

  • @userdead5110
    @userdead5110 Před 17 dny

    Condenser la use panra water ra boiler ku use panna fuel costs kammipannalam

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 Před 2 měsíci +2

    அதுசரி.. தொடர்பு என் சொல்லுங்க..

  • @salmaskitchen6005
    @salmaskitchen6005 Před 2 měsíci

    Hiii❤❤❤

  • @parvathisworld-gz8wp
    @parvathisworld-gz8wp Před 3 měsíci +1

    அந்த தண்ணீரில் வாசனை திரவியம் (சென்ட்) தயாரிக்கலாமே

  • @SELVAKUMAR-de8oi
    @SELVAKUMAR-de8oi Před 3 měsíci +4

    மரிக்கொழுந்து செடி 1 டன் விலை??

  • @mariyanayagammariyanayagam8496

    மரிக்கொழுந்து உற்பத்தி செய்து கொடுத்தால் நீங்கள் என்ன விலைக்கு வாங்கி கொள்வீர்கள்

  • @KarthickKarthick-oi6fl
    @KarthickKarthick-oi6fl Před 3 měsíci +1

    Marigou seed veanum bro

  • @lungiboy8345
    @lungiboy8345 Před měsícem

    வில்லேஸ் விஞ்ஞானி உழை(ப்பே) உயர்வு

  • @sukumars2384
    @sukumars2384 Před 3 měsíci +1

    Excellent video Sir.

  • @sakthishpowersh7734
    @sakthishpowersh7734 Před 3 měsíci +1

    மரிகொழுந்து சொல்லுங்கள் தலைப்பு மாற்றுங்கள் நண்பா

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw Před 17 dny

    8:30 என்ன விலை என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @gunarasanchakrapani7538
    @gunarasanchakrapani7538 Před 2 měsíci

    துளசி எண்ணைய் எடுக்க முயற்சி செய்தீர்களா?

  • @shubhamfinance8005
    @shubhamfinance8005 Před 3 měsíci +1

    100ml oil cost

  • @user-mu1ro2ps8v
    @user-mu1ro2ps8v Před 2 měsíci +1

    மறிகொழுந்து வாங்கி கொள்வீர்களா

  • @pandianveera5154
    @pandianveera5154 Před měsícem +1

    விவசாயிகள் இது போல் மாற்று வழிகளில் வந்தால் தான் விவசாயத்தை தக்கவைக்க முடியும் இல்லை என்றால் என்பது ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது காரணம் மக்கள் உழைப்பதற்கு தயாராக இல்லை என்ன செய்வது என்று தெரியவில்லை பசி நிக்கப் போவதில்லை உழைப்பு நின்றுவிட்டது கடவுள் தான் பார்க்க வேண்டும் அதற்கு காரணம் வேறொன்றும் இல்லை 100 நாள் வேலை திட்டம் தான் காரணம் வேறு எதுவும் கிடையாது அரசாங்கம் விவசாயத்தை அழிப்பதற்கு கொண்டு வந்த திட்டம் என்றுதான் நான் கூறுவேன்

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Před 17 dny

      இந்த எண்ணம் கொண்ட உன்னைப் போன்றவர்கள் விவசாய கூலி வேலைக்கு போகலாமே ? உங்களை யாரும் தடுக்க மாட்டார்கள்.

  • @muralipandalapalli631
    @muralipandalapalli631 Před 3 měsíci

    Can the interviewer stop using “ ok ok “after every sentence your guest utters..it sounds irritating

  • @mk-me2yd
    @mk-me2yd Před 3 měsíci

    அதிகம் பயிர் செய்தால் விலை குறையும்.

  • @kanagasabapathy2666
    @kanagasabapathy2666 Před měsícem

    4:49 Tamil

  • @anushag1221
    @anushag1221 Před měsícem

    சந்தை படுத்துவது எப்படி

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 Před 3 měsíci

    வாய்ப்பு இல்லை ராஜா இல்லை, நஷ்டம்தான் மிஞ்சும், by naattaraayan

  • @dharmarajsunder1195
    @dharmarajsunder1195 Před 3 měsíci

    Y 7 lack I already get 20 lack per month

  • @SakthiSambarani
    @SakthiSambarani Před 10 dny

    போன் நம்பர் கொடுக்கலாமா ஆயில் வாங்குறதுக்கு

  • @sudhakumari4798
    @sudhakumari4798 Před 2 měsíci +1

    சாகுபடி செய்ய தால் நீங்கள் வாங்குவிகளா

  • @devarajnarayanasamy8688
    @devarajnarayanasamy8688 Před měsícem

    தங்கள் முகவரியை இங்கு பதிவு செய்யவும்.போன் நம்பர் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

  • @nktbrothers7847
    @nktbrothers7847 Před měsícem

    அவன் வாயில் marikozhunthu பெயர் வரவில்லை

  • @annonymous1807
    @annonymous1807 Před 3 měsíci +1

    ஃபோன் நம்பர், விலாசம் போன்ற விபரங்கள் தரப்படவில்லை.

  • @SreeLakshmiKrishnaRaman
    @SreeLakshmiKrishnaRaman Před 2 měsíci +1

    Video potta mattum podDu. Farmer contact number podanum. Appathan phone panni order poda .udiyum. make the farmers reachable to eceryone

  • @nilaoli1637
    @nilaoli1637 Před 3 měsíci

    0.0 mg = 0 mg

    • @blockspot864
      @blockspot864 Před 3 měsíci

      😂😂😂

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Před 17 dny

      உங்கள் கணித அறிவு அபாரம். வாழ்த்துக்கள்.

  • @vasuvasuvasuvasu1914
    @vasuvasuvasuvasu1914 Před 3 měsíci +1

    கடைசி வரைக்கும் விவசாயி நம்பர் சொல்லவே இல்லையே

  • @alexandergunabalan2071
    @alexandergunabalan2071 Před 3 měsíci

    Please post economic viability, with out economic your post 100% waste.

  • @saranraj6298
    @saranraj6298 Před 3 měsíci +2

    ஓரு நிமிடத்தில் பார்த்தீங்கனா பார்த்தீங்கனா 7முறைக்கு மேல் சொல்லிட்டீங்க பார்த்தீங்கனா சொல்வதை குறைக்கவும்

  • @user-qn6ty9nh9j
    @user-qn6ty9nh9j Před 4 dny

    I need the number to place an order

  • @omsai7442
    @omsai7442 Před 3 měsíci +2

    தம்பி தயவுசெய்து ஓகே ஓகே ஓகேமட்டும் பல தடவை சொல்லாதே

  • @foodandglow
    @foodandglow Před 15 dny

    Hi sir kindly share them contact number we need 20 kg marikolundhu.

  • @ravichandran7234
    @ravichandran7234 Před 3 měsíci +7

    ஏன் தவணம் மரிகொழுத்துன்னே பேசலாமே

  • @Malarselvaraj-e5o
    @Malarselvaraj-e5o Před 12 dny

    Mohanasundharam sir Contact number please

  • @9942250043
    @9942250043 Před 3 měsíci

    Good video sir