முருங்கை இலை டிப் டீ தயாரிப்பில் அதிக லாபம் எடுக்கும் இல்லத்தரசி || how to make moringa tea dip bags

Sdílet
Vložit
  • čas přidán 18. 06. 2023
  • முருங்கை இலை டிப் டீ தயாரிப்பில் அதிக லாபம் எடுக்கும் இல்லத்தரசி || how to make moringa tea dip bags
    #moringa #moringatea #moringateabags #moringaleaves #moringabenefits
    Name: Velmurugan, Company - Meiyonglobal mobile-93845 48610
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் CZcams channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan CZcams channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Deva saran
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Komentáře • 93

  • @enulagam3451
    @enulagam3451 Před rokem +24

    உங்களுடைய இந்த தொழில் முயற்சி எனக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது.

  • @yegd2546
    @yegd2546 Před 9 měsíci +4

    விவசாயமும் தற்சார்பு பொருளாதாரமும் மற்றும் கல்வி கற்ற அறிவார்ந்த சமூகமும் தான் நாட்டின் [ ராட்சச பலம் ] [ 👑 ]
    உலகின் தலை சிறந்த சொல் மற்றும் சக்தி வாய்ந்த சொல் [ செயல் ] [ 💯 ]
    வாழ்க தமிழ் உலகெங்கும்...........

    • @eswaribalan164
      @eswaribalan164 Před 3 měsíci

      Lots of other people are growing this and using indian knowledge to make profit. Murrungai as food, tea, medicine and God knows what else. All the best.

  • @radhakrishnanjeganathan1052

    நன்றி அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @user-cs3yn9gr9f
    @user-cs3yn9gr9f Před rokem +2

    அக்கா இயற்கையை வரவேற்கிறார்கள்,
    வளர்க உங்கள் முயற்சி

  • @jeyaraju472
    @jeyaraju472 Před rokem +10

    உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்....

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k Před rokem +3

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @anudevi6815
    @anudevi6815 Před rokem +1

    Malaysia engal nattu ku moringo tea ettruemathi try seiyungal . Kandippa makkal verumbi vanguvargal.
    Valthukal sagodaree ,wish you all the best.Maa,! Malaysia. .!

  • @GeorgeGeorgevarughese
    @GeorgeGeorgevarughese Před 3 měsíci +1

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் அக்கா,வாழ்க வளமுடன் ❤

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t Před 6 měsíci +2

    அருமையான யோசனை

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před rokem +3

    Pepper salt potu soup mari dip pannikudiklam excellent

  • @DilipKumar-gq3tq
    @DilipKumar-gq3tq Před rokem +2

    Ennoda Passion ❤ sooper akka

  • @sathyanarayanang3804
    @sathyanarayanang3804 Před rokem +3

    Good Agricultural business with health.

  • @athi-dp2pe
    @athi-dp2pe Před rokem +1

    Good thinking🤔 about it. No problem & not get stomach problems. Now all people & children👶👧👦 udit tea& coffee. It's not good for health. Ur now all population go to safe zone in health care.

  • @jukala968
    @jukala968 Před rokem +9

    Secret சொல்லாம இருந்தது சூப்பர்....

  • @saravanaperumal7401
    @saravanaperumal7401 Před rokem +8

    Congratulations ❤

  • @smothimamichael8427
    @smothimamichael8427 Před rokem +2

    முருங்கை டீ அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி

  • @user-nn7xn2ny4f
    @user-nn7xn2ny4f Před rokem +1

    Good !

  • @masthanibegum5823
    @masthanibegum5823 Před 7 měsíci +1

    Verelevel❤

  • @vijiayamehala9174
    @vijiayamehala9174 Před rokem +1

    Congratulations

  • @sahasravlog9856
    @sahasravlog9856 Před rokem +10

    சூப்பர் அக்கா நாங்கள் எங்கள் தோட்டத்தில் முருங்கை மரம் வைத்திருந்தோம் அதில் நான் முருங்கை இலை இட்லி பொடி தயாரித்தேன்

  • @namuzhavan
    @namuzhavan Před rokem +3

    Spr bro ❤

  • @user-qn7kp1en9g
    @user-qn7kp1en9g Před rokem +2

    நலமுடன் வாழ்த்துகள்

  • @princeprabu3162
    @princeprabu3162 Před rokem +1

    Super sister

  • @anbuselvananbuselvan2466

    Good value added program 🇮🇳🙏🏻🌎

  • @brindathirumalkumar8967
    @brindathirumalkumar8967 Před rokem +2

    Very nice business . But in our country many grow drumstick with the knowing of its medical benefits. Even growing of drumstick now has become possible in terrace garden. So please dont tell that our people not much aware of its benefits.
    I wish ur producr will hit great sucess in across world.

  • @santhanamgovindan7843
    @santhanamgovindan7843 Před 27 dny

    வாழ்க வளமுடன்
    அவள் விகடனில் உங்கள் பேட்டி படித்தேன்

  • @varalakshmid5410
    @varalakshmid5410 Před rokem +1

    Nice, very useful for all.

  • @muthukumarv6208
    @muthukumarv6208 Před 7 měsíci

    Good try ma congratulations

  • @manikandanavudaiappan983

    Congratulations My sister❤️ long way to go..

  • @maryroja3495
    @maryroja3495 Před rokem +1

    வாழ்த்துக்கள் அக்கா naakalum vakanumna eapadi vaguratbu

  • @user-dr1el5io1e
    @user-dr1el5io1e Před rokem +1

    ❤❤❤❤❤

  • @umapillai6245
    @umapillai6245 Před rokem +1

    Congratulations sister

  • @chinnathambimurugesan3492

    Congratulations.

  • @user-cq6hw6fn4z
    @user-cq6hw6fn4z Před rokem +1

    Super

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 Před rokem +1

    Super ⭐🦜🦜 kpm....

  • @ramachandanramar9973
    @ramachandanramar9973 Před rokem +3

    வாழ்த்துக்கள் சகோதரி ஒரு யோசனை விருப்பமிருந்தால் பேசலாம், தயாரிப்பு தாங்கள் கம்பெணி அட்டையில் எங்கள் பிராண்ட் போட்டு கொடுக்கமுடியுமாசகோதரி

  • @jayanthikasirajan-br5cd

    Will u export to Malaysia.

  • @suseela.p9602
    @suseela.p9602 Před rokem +1

    Will u give training for this Sister???pls it will be useful for me.

  • @sivasankari1409
    @sivasankari1409 Před 2 měsíci

    Secret la chemicals add pannuvingala

  • @sujimatailoring9445
    @sujimatailoring9445 Před rokem

    Mam muruga ennai Rs evllo

  • @solvemathswithme4008
    @solvemathswithme4008 Před rokem

    I need Pure moringa leaves 500 kg

  • @user-js2ww9mn8e
    @user-js2ww9mn8e Před rokem +1

    Neenga moringa honey collect panreengala

  • @iniyakb8292
    @iniyakb8292 Před rokem +1

    Rate

  • @arasakumari3863
    @arasakumari3863 Před 5 měsíci

    அக்கா எங்க போயி இதா பத்தி படிச்சி அங்க

  • @user-rt4ik7gm5i
    @user-rt4ik7gm5i Před 8 měsíci

    Pla conoberpls

  • @sathyasathya6537
    @sathyasathya6537 Před rokem +1

    Puchi erukum water ril kaluvi kayapota ventum

    • @meiyonglobal3131
      @meiyonglobal3131 Před rokem

      Yes.we are washing the moringa leaves

    • @karuppusamykaruppu2758
      @karuppusamykaruppu2758 Před 11 měsíci

      தொழில் முறைக்கு வாழ்த்துகள் சகோதரிக்கு
      (கழுவாமல் செய்தாதாங்க புரோட்டீன் அதிகம் கிடைக்கும்😂😂)

  • @rajeswaranthambiah9335
    @rajeswaranthambiah9335 Před rokem +7

    முருங்கை ரீ என்று கூறாமல் முருங்கை குடிநீர் என்று கூறவும்

    • @Pacco3002
      @Pacco3002 Před rokem +2

      டீ என்பது தேயிலை யில் இருந்து வரும் சொல். தேதண்ணீர், தேநீர். உஙகள் கருத்து சரியானது

  • @horseUTU
    @horseUTU Před měsícem

    murungai keerai ya powder panni sappidlama ?

  • @user-js2ww9mn8e
    @user-js2ww9mn8e Před rokem

    Vera enna products irruku

  • @sakthiranganathanranganath6611

    இந்தத் தொழில் தொடங்க பயிற்சி கொடுப்பார்களா.

  • @Pacco3002
    @Pacco3002 Před rokem +1

    புத்திசாலி.

  • @thillaijayarajan5509
    @thillaijayarajan5509 Před rokem +2

    வாழ்த்துக்கள்.முருங்கை என்று உச்சரிப்புக்கு பதில் மொரிங்க என்று ஏன் ?

  • @MyLove-xn7sc
    @MyLove-xn7sc Před rokem

    Ena rate online la varuma

  • @varshanad2237
    @varshanad2237 Před 27 dny

    Moringa thee neernu sollanum

  • @mababu007
    @mababu007 Před rokem

    Cost of the Machine Please

  • @subbiahmudhaliyar6536

    Murungai seed one kg rat 2500rs is very very too much

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  Před rokem +1

      Correct rate bro pkm1 seed periyakulam horticulture college lla 3000 bro

  • @akkuppusamy
    @akkuppusamy Před měsícem

    அதுஎண்ண சீக்ரெட்

  • @rajakathirvel2756
    @rajakathirvel2756 Před rokem +2

    இவர்களுடைய போன் நம்பர் டிஸ்ப்ளே ஆகவில்லை டிஸ்கிரிப்ஷனிலும். முருங்கை டி ஆர்டர் செய்வதற்கு தேவைப்படுகிறது.

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  Před rokem +1

      Discription lla irukku bro

    • @arulv3754
      @arulv3754 Před rokem

      ​@@-uzhavanmagan5255it's not displayed. Give number address

  • @nirmala7809
    @nirmala7809 Před rokem +2

    Contact number sollunga ma

  • @nrbterracegarden4458
    @nrbterracegarden4458 Před 6 měsíci +1

    சூப்பர் வாழ்த்துக்கள்