முருங்கை இலையை உலர்த்தி ஏற்றுமதி செய்வதில் அதிக லாபம் ||moringa leaf drying process

Sdílet
Vložit
  • čas přidán 13. 04. 2023
  • முருங்கை இலையை உலர்த்தி ஏற்றுமதி செய்வதில் அதிக லாபம் ||moringa leaf drying process
    organic farmer Saravanan contact number : 9443295785
    #moringa
    #moringaleaf #moringaleaves #drymoringaleaf #uzhavanmagan
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் CZcams channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan CZcams channel லில் காணலாம்.
    organic farmer Saravanan contact number : 9443295785
    Channel name : உழவன் மகன்
    Camera man : mistake Vikki
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Komentáře • 42

  • @devivelusamy7178
    @devivelusamy7178 Před rokem +18

    பேராசிரியர் முனைவர் சரவணன் முருங்கைக்காக
    தனது வாழ்வை அர்ப்பணித்தவர்
    அவர்களது பேச்சும் செயலும் ஒன்றாகவே இருக்கும் பலமுறை அவர்களது தோட்டத்தை நேரடியாக பார்வையிட்டு பயிற்சி பெற்றுள்ளேன்

  • @kalaiarasan2094
    @kalaiarasan2094 Před rokem +1

    Arumaiyaana uraiyaadal.

  • @radhakrishnanjeganathan1052

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @grajan3844
    @grajan3844 Před rokem +7

    Excellent valuable information video thanks.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Před rokem +4

    அருமையான கேள்விகள் அமைந்த சிறப்பான காணோளிங்க..

  • @homeshots2938
    @homeshots2938 Před 9 měsíci +3

    He is doing an amazing job with lot of knowledge. The anchor did a great job. Sometimes the anchor needs to allow the person to complete their sentence. But the anchor's questions were too good!

  • @joycesusila6359
    @joycesusila6359 Před rokem +4

    Thank you so much ayah,God bless your hard work!!

  • @vedanrvedanr4936
    @vedanrvedanr4936 Před rokem

    Thanks for your valuable service

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 Před rokem +1

    Suuuuper

  • @hafizabdullah7724
    @hafizabdullah7724 Před 24 dny

    ❤❤TQ sir. Very clear info... Wish u success all the way sir.. Vanakkam

  • @ParamasivamT-df2rd
    @ParamasivamT-df2rd Před 9 měsíci

    We are very well known abouts dreamstick benefit

  • @thirugnanamk.k.thirugnanam4804

    உழவன் மகன் சார்பாக கேட்கப்படும் கேள்வி மிக தெளிவாக உள்ளது, வாழ்த்துக்கள்!

  • @nanthagopalkandasamy6123

    Thanks Ulavan

  • @ShahulHameed-ub8rs
    @ShahulHameed-ub8rs Před rokem +2

    Useful video thank you

  • @susanvincent1038
    @susanvincent1038 Před rokem

    Reply

  • @mytrades3241
    @mytrades3241 Před rokem +9

    முருங்கை இலையை கழுவ மாட்டார்களோ????

  • @aishu7308
    @aishu7308 Před 11 měsíci

    Good Video.. Thambi, allow him to complete his points, You again and again stop him by your interaction.

  • @pramilar1101
    @pramilar1101 Před rokem +2

    Sir enga orula entha kalappadamum illama irukku venuma

  • @amuthamsamayal3465
    @amuthamsamayal3465 Před rokem

    How to marketing sir

  • @sureshgandhi840
    @sureshgandhi840 Před rokem

    Murungai ilai Enka Sale panrathu sir

  • @madhaiyanbairichetti8855
    @madhaiyanbairichetti8855 Před 8 měsíci

    முருங்கை சாகுபடி செய்ய ஆர்வம் கொண்டவன் ஆலோசனை கிடைக்குமா

  • @krishnaveni-dd2lk
    @krishnaveni-dd2lk Před rokem +2

    Order kidaikla epady order vangrathu

  • @susanvincent1038
    @susanvincent1038 Před rokem +3

    Dried moringa leaves can we get,bro-price

  • @renus2758
    @renus2758 Před rokem +1

    ௭ண்ph

  • @suriamsamysuriamsamy3756

    Phone no

  • @vijayar1568
    @vijayar1568 Před rokem +1

    இலையைகழுவமாட்டிங்களா.
    கழுவுவதைகாட்டலை😮

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  Před rokem +1

      Ella neramum angaye irukka mudiyathu bro and this leaf pure organic

  • @sureshgandhi840
    @sureshgandhi840 Před rokem

    How to marketing sir