Vegetables-ல இத்தனை வெரைட்டியா? | அரிய வகை Native Seeds உற்பத்தி செய்யும் ஐடி பெண் | Pasumai Vikatan

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2023
  • #seed #nativeseeds #pasumaivikatan
    ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் செளமியா பாலசுப்பிரமணியம். இன்ஜினீயரிங் முடித்து ஐடியில் பணிபுரிந்த இவர், அதிலிருந்து வெளியேறி தற்போது
    நாட்டு ரக விதை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். 150க்கும் மேற்பட்ட அரிய வகை நாட்டு விதைகளை இவர் உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறார். இந்த காணொலியில் அதுகுறித்து விளக்குகிறார்...
    Contact Number: 93617 42302
    Credits:
    Reporter & Camera: K.Dhanasekaran | Edit: Lenin. P | Producer: M.Punniyamoorthy
    =================================
    vikatanmobile.page.link/FarmV...
    vikatanmobile.page.link/pasum...
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.page.link/aval_...
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Komentáře • 218

  • @gunagunal4181
    @gunagunal4181 Před rokem +68

    இன்றைய தலைமுறையில் பாரம்பரிய நாட்டு விதைகளை மீட்டு , பரவலாக்கும் முயற்சிக்கு, அன்பு உடன்பிறப்புக்கு எமது நெஞ்சார்ந்த உள்ளம் கனிந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Před 11 měsíci +8

    நமது முன்னோர்கள் பயன்படுத்திய நாட்டுரக விதைகளை நீங்கள் மீட்டெடுத்ததில் மிக்க மகிழ்ச்சி, உங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤️ 💙 💜

  • @VishnuMaayan
    @VishnuMaayan Před rokem +6

    நாட்டு ரக காய்கரிகள் மீட்டு எடுத்து மக்களிடம் புழக்கத்தில் சேர்க்க பாடுபடும் உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள். இறைவன் அருள் சேர்க்கட்டும்🙏🏿

  • @tamilnationtamilmani574
    @tamilnationtamilmani574 Před rokem +10

    ஐடி படித்தால் அங்கேதான் பனியாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை இது ஒரு சமூக சேவை உயந்த பனி நன்றி வாழ்த்துக்கள் ✔️

  • @jayasundarikumarasamy7149

    அக்கா விதைகள் வேண்டும் எப்படி வாங்குவது?

  • @smellofsoil9221
    @smellofsoil9221 Před rokem +4

    நஞ்சு கலந்த விளைபொருட்களை உண்ணும் உலகில் மக்களிடம் இதுபோன்ற தகவல்களை பரப்ப அனைத்து ஊடகங்களும் முன்வர வேண்டும். தகவலுக்கு நன்றி.

  • @sarangkrishna
    @sarangkrishna Před rokem +3

    Great work ..unga journey paakum pothu.. Viyappavum brammippavum perumaiyavum irukku..keep rocking

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 Před 9 měsíci +1

    மிக சிறப்பாக உள்ளது பதிவு வணங்குகிறேன் சகோதரி இயற்கை விவசாயி ஆக ஆற்றல் மிகுந்த அறிவுடன் பல்கி பெருகி மண்ணுக்கும் மனம் சேர்த்து பெருமையுடன் புகழ் பெற வும் வைய்யகம் வாழ புதிய சரித்திரம் படைக்க புறப்பட்ட பாரதி கண்ட புதுமை பெண்ணே வளர்க அனபுடன் இயற்கை பயிர தொழில் சுபபிரமணி பெருந்துறை😢

  • @Vikkiiee
    @Vikkiiee Před rokem +8

    Great work Sowmiya... You are a true inspiration..

  • @arounasivakumar
    @arounasivakumar Před rokem

    தொலைநோக்கு பார்வை, தேர்ந்து எடுத்த துறை, முயற்சி அருமை வாழ்த்துக்கள்.,..

  • @BabuOrganicGardenVlog

    சூப்பர் வாழ்த்துக்கள் மேம்.பசுமை விகடன் டீம் 👏👏

  • @balajiaruchamygounder9145

    நற்பணி சிறக்க வாழ்த்துக்கள் மகளே , வாழ்க வளமுடன்

  • @manbumihumanavan
    @manbumihumanavan Před rokem +10

    Great work and achievement sowmya, keep it up, it's very important for us and our generation as well, many congratulations, very proud of you.

  • @tabithalaaron9871
    @tabithalaaron9871 Před 9 měsíci

    வாழ்த்துக்கள் உங்கள் பிராசங்கள் யாவும் மிகவும் பயனுள்ளது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @GowthamV07
    @GowthamV07 Před rokem +4

    Nice work seed conservation is very important and also we should stand up to the seed companies against patenting our ancient crops as their own. This is done by monsanto and bayer to get control of food supply.

  • @vetrivelkrishnan1214
    @vetrivelkrishnan1214 Před rokem +5

    நீங்கள் கூறுவது யானை கழற்ச்சிக்காய் என்று நினைக்கிறேன். அது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கொல்லிமலையில் சாலை ஓரங்களில் நிறைய இருந்தது. இப்போது சாலை ஓரத்தில் மரங்கள் மிகவும் குறைவாக உள்ளன

  • @damodaranparthiban7250
    @damodaranparthiban7250 Před rokem +12

    Dear Madam,
    You are Great inspiration to
    our todays society & youngsters as well, in bringing awareness about Agriculture & self employment,
    Best wishes to your Noble efforts & continual improvements.
    🙏🙏

  • @aravindhpanneerselvam8215
    @aravindhpanneerselvam8215 Před 11 měsíci +1

    clear headed 👏👏 extremely informative, thanks so much for sharing your wisdom, you are a visionary, pls keep going 😊

  • @csindhu5437
    @csindhu5437 Před 11 měsíci +1

    Sowmya Sister, too inspirational you are...........at loss of words to appreciate you. Keep going, Sis, you can do much more to society and World

  • @alexorganicfarming2071
    @alexorganicfarming2071 Před rokem +1

    நல்ல முயற்சி வாழ்க வளமுடன் Alex organic farming you tube Chanel சார்பாக வாழ்த்துக்கள்

  • @cirilciril2797
    @cirilciril2797 Před rokem +1

    Super madam you can save the former... And Real tamilan culture..

  • @sheelathirumu8599
    @sheelathirumu8599 Před rokem +1

    Very good Initiative. All the best to reach big Milestone

  • @stellakasthuri8001
    @stellakasthuri8001 Před rokem +1

    வாழ்த்தி வணங்குகிறேன் தாயே

  • @batchathavakkal1920
    @batchathavakkal1920 Před rokem +2

    வாழ்த்துக்கள் ",)
    நல்ல முயற்சி மற்றும் பணி
    இவரை தெரியப்படுத்திய பசுமைக்கு பாராட்டுக்கள்

  • @kallaiarumugaprasann
    @kallaiarumugaprasann Před rokem

    வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள் சகோதரி.

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Před rokem

    Superb dear Keep it up.well done.excellent, Wonderful.Make awerness in the midst of farmers.

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Před 11 měsíci +1

    சகோதரி க்கு வாழ்த்துக்கள்

  • @mohammednasrullah8717
    @mohammednasrullah8717 Před 11 měsíci

    Mashallah arumai Valthukal

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před rokem +2

    Great appreciation for your efforts to conserve native land races of vegetables. But this should be for serving our farmers rather than for any commercial intentions and high profits (excepting for service cost). Further these seeds should not be shared with any private companies as these companies ultimately pass them on to their parent companies abroad.

  • @elangene
    @elangene Před rokem

    Excellent initiative, Appreciated

  • @sangavismk7257
    @sangavismk7257 Před 10 měsíci +1

    I bought seeds from them and the hookah was really very satisfying and the way the seeds were packed and shipped was very professional.🎉😍✌

    • @atom300491
      @atom300491 Před 9 měsíci +2

      How did you order the seeds ?? Any website?

  • @harshavardhan4626
    @harshavardhan4626 Před rokem +2

    really happy to hear kongu tamil from girls without any shame

  • @deenabheldeenadayal
    @deenabheldeenadayal Před rokem

    Super medam good speech&details

  • @johnbrittosiluvairaj9342

    Great... Inspiring... Congratulations.

  • @viswanathank.viswanathan3166

    Very good service sister. Nobody done this good service in this farm variety. God bless you. Har har maha dev
    ..

  • @esanonlynot
    @esanonlynot Před rokem

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @Saran0592
    @Saran0592 Před rokem

    Excellent sis❤💚😍 Best wishes to you🥰

  • @harshavardhan4626
    @harshavardhan4626 Před rokem +3

    Very happy to see girls in agriculture,farming is frowned upon where I come from(pollachi) which is a major agriculture town 😂

  • @malaraghvan
    @malaraghvan Před rokem +1

    Very nice video ma'am. Congrats to you for your efforts. Do you send seeds for Terrace garden people. I am in Bangalore and have a terrace garden

  • @dsmmi744
    @dsmmi744 Před rokem

    Congratulations to you. Very good effort

  • @ilakyavishvanathan8722

    Best wishes sister to become success in this field 🥰

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 Před 11 měsíci

    Valthukkal very super

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 Před rokem +2

    நாளை பூமிக்காக இப்படி தேட வேண்டியிருக்கும்.

  • @LearnwithKokz-lp6fd
    @LearnwithKokz-lp6fd Před rokem

    super akka , congratulations

  • @mukundar2454
    @mukundar2454 Před rokem +1

    Such a genius!

  • @sreemagnachannel3689
    @sreemagnachannel3689 Před rokem

    Super sister fruits seeds iruka sister your speech is very bold nice valga valamudan

  • @VidhyaKesav
    @VidhyaKesav Před rokem

    Great work .👍

  • @pasumaivenil
    @pasumaivenil Před rokem

    Great work🎉

  • @t.n.kumaravel2146
    @t.n.kumaravel2146 Před rokem

    Superrr

  • @Ramalakshmi-rm5bz
    @Ramalakshmi-rm5bz Před 8 měsíci

    Great madam , well done

  • @pongiyannan
    @pongiyannan Před rokem

    All the best sister.

  • @DeepachezhianChezhian

    Nice sister salute you

  • @MaheshKumar-ep3re
    @MaheshKumar-ep3re Před 6 měsíci +1

    Brilliant job..

  • @krshangeetha2524
    @krshangeetha2524 Před 13 dny

    Super sister
    Congratulations

  • @angamuthudevi7694
    @angamuthudevi7694 Před rokem

    Super nice job

  • @anandr1133
    @anandr1133 Před 10 měsíci

    Superb pa.

  • @kumutharamesh3576
    @kumutharamesh3576 Před 2 měsíci

    Super work congrats🎉

  • @manidevi1731
    @manidevi1731 Před rokem +2

    வணக்கம் நான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளேன் எனக்கு விவசாயம் மிகவும் பிடிக்கும் கொத்து பீர்க்கங்காய் கத்தரிக்காய் விதை வேண்டும்

  • @lksinternational3358
    @lksinternational3358 Před rokem

    Good job sister

  • @ezhilvizhi1147
    @ezhilvizhi1147 Před 10 měsíci

    Congratulations 💐💐👏👍😃🦋

  • @Balan2080
    @Balan2080 Před rokem

    Useful information. I subscribed your channel

  • @krishnakumar8053
    @krishnakumar8053 Před rokem

    Great work.. Keep going.. Pl start CZcams channel to share knowledge

  • @gnanamanickama3402
    @gnanamanickama3402 Před rokem

    Best wishes mam

  • @annecraft3462
    @annecraft3462 Před 11 měsíci

    Super...💐👍

  • @raghulchandru8978
    @raghulchandru8978 Před 9 měsíci

    Hats off mam

  • @Hollywood_Breakout
    @Hollywood_Breakout Před 8 měsíci +1

    I could see the efforts to preserve the native seeds and hat's of to you to explain their benifits. But people should start consuming the valuable rare variety vegetables and fruits and help its growth. This has to happen for the purpose of farmers growth and health of people. Current generation is fully spoiled by the Junk foods.

  • @srtemplejewelleryworks3857

    Congratulations

  • @PradeepKumar-zu1qk
    @PradeepKumar-zu1qk Před rokem

    Madam! super 👍

  • @ravichandran4163
    @ravichandran4163 Před rokem

    Super 👌👍👍👍👍

  • @RajaRaja-pc3pp
    @RajaRaja-pc3pp Před rokem

    Super madam

  • @ananthinachimuthu4664

    Super

  • @julietgolda2833
    @julietgolda2833 Před rokem

    Supper ma

  • @yezdibeatle
    @yezdibeatle Před rokem

    Nice Video

  • @amalkrishna4628
    @amalkrishna4628 Před 11 měsíci

    Appreciated.
    Sorry to say, finally, Bilgate will acquire your company.

  • @Nilan_anu
    @Nilan_anu Před 11 měsíci

    Tholar arumai

  • @chandranravi3
    @chandranravi3 Před 11 měsíci

    Keep doing sister

  • @rahavimahendran4656
    @rahavimahendran4656 Před rokem +4

    Great to see Sowmya, you are doing so wonderful things.keep going 👍

    • @Valviyalpayanam
      @Valviyalpayanam Před rokem +2

      இவரை உங்களுக்கு தெரியுமா...

    • @Valviyalpayanam
      @Valviyalpayanam Před rokem +2

      அவருடைய தொடர்பு எண் வேண்டும்

    • @Valviyalpayanam
      @Valviyalpayanam Před rokem +4

      நான் இராதாகிருஷ்ணன் மதுரை. நான் ஒரு இயற்கை விவசாயி

    • @PasumaiVikatanChannel
      @PasumaiVikatanChannel  Před rokem

      Pls check description box. Thank you😊

    • @gopalkrishnan5412
      @gopalkrishnan5412 Před rokem

      Congratulations mam you are rocking in collecting all kinds of seeds......
      I want seeds how can I get it

  • @lalithabhavani4808
    @lalithabhavani4808 Před rokem +2

    Hi soumya,very interesting seeds collection,how can I request seeds from you.

  • @prasath-ray
    @prasath-ray Před 10 měsíci

    Chelatha super

  • @archanasethu1868
    @archanasethu1868 Před rokem +6

    HOOGA seeds என்று டைப் செய்யுங்கள், விபரம் கிடைக்கும்.

  • @mohankumar6986
    @mohankumar6986 Před rokem

    Superb mam keep it up 🎉🎉🎉😊

  • @pattusamypattu4180
    @pattusamypattu4180 Před rokem

    Ashguard seeds best variety how much mam and violet brinjal pls send me

  • @HRajICE2000
    @HRajICE2000 Před rokem

    Appreciate all your efforts but seeds are too expensive..,

  • @ManikandanMani-nb2vl
    @ManikandanMani-nb2vl Před 2 měsíci

    👍👍🙏🙏

  • @lakshmidurai5673
    @lakshmidurai5673 Před rokem +1

    I am in coimbatore town

  • @shabhatamilphysics2071
    @shabhatamilphysics2071 Před 2 měsíci

    ஏற்காடு மலையில் கிடைக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு பற்றிய விவரங்களை தரவும் நன்றி🙏 🎉🎉

  • @archanasethu1868
    @archanasethu1868 Před rokem +1

    You are a true inspiration Sowmya. Keep up your good work. Doing a great job

  • @Goku67821
    @Goku67821 Před rokem

    Thumbnail la variety katutringa

  • @ponnappans2469
    @ponnappans2469 Před rokem

    I like to have such seeds. I intrested agrical woek. Please madam try to send me I will oay for. Congratulations ro your hard work. Thanks

  • @peacenvoice6569
    @peacenvoice6569 Před měsícem

    Quad trillion wishes mam

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Před rokem +1

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓💓👨‍👩‍👦🤳🤳💓👨‍👩‍👦🤳🤳💓

  • @eswaribalan164
    @eswaribalan164 Před 11 měsíci +1

    Do you send seeds by post?

  • @vijianand4354
    @vijianand4354 Před 2 měsíci

    Hi sister. I was interested I. Togu tomatoes. Please thank you. Viji.

  • @user-vd6fw4fp3o
    @user-vd6fw4fp3o Před 9 měsíci

    Togo tomato seeds eduka eluma I am from Sri Lanka plz let me know

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk Před rokem +3

    தமிழ்நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய பாரம்பரிய விதைகளை காப்போம் பரப்புவோம் பாரம்பரிய அரிசியை மீட்டு எடுத்ததைப் போல் பாரம்பரிய காய்கறி விதைகளையும் வென்றெடுப்போம்😅

  • @vanithajoel6459
    @vanithajoel6459 Před rokem

    Where to get these seeds?

  • @bhuvanmanjunath4042
    @bhuvanmanjunath4042 Před rokem

    Nattu kai vithaikal vendum mam epdiunga kitta irunthu kedaikkum

  • @healthyfood7801
    @healthyfood7801 Před rokem

    na madurai la erukkan akka

  • @ravichandran7234
    @ravichandran7234 Před rokem

    வாழ்த்துக்கள் அக்கா

  • @sathyasathya-qq9fw
    @sathyasathya-qq9fw Před 3 měsíci

    Ipatha unga video paiturukuom mam intha chedigaluku water level avalovu thavaipaduim nu soineingana naingalum engalala athavathu tharay painna mudiyumanu paikarathuiku koinjom use full irukum Ilana ithapaithi tharuingeika unga team aa aipadi contact panrathu . Athavathu Naga Siya mudiyuma