லட்சத்தில் லாபம் தரும் லெமன் கிராஸ் எண்ணெய் | lemongrass oil distillation unit in rameshwaram

Sdílet
Vložit
  • čas přidán 16. 08. 2023
  • லெமன் கிராஸ் சாகுபடி செய்து எண்ணெய் தயாரிப்பில் லட்சங்களில் லாபம் || lemon grass cultivation | lemongrass oil distillation unit in rameshwaram
    #lemongrass #fevergrass #lemongrassoil #aromaticplants
    contect number ; 9842453102
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் CZcams channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan CZcams channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Balakrishnan
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Komentáře • 19

  • @user-dn2zx5tw9z
    @user-dn2zx5tw9z Před 2 měsíci +1

    Vanakam ayya indha ss unit neenga engalkku potu that mudiyuma cost sollunga

  • @starheavymachines1395
    @starheavymachines1395 Před 11 měsíci

    All tha best anna🎉🎉🎉

  • @v.vikram1407
    @v.vikram1407 Před 11 měsíci

    Super Ya 👌👌👌

  • @namuzhavan
    @namuzhavan Před 11 měsíci

    Spr brother❤

  • @devac1798
    @devac1798 Před 6 měsíci

    எங்கள் கிராமத்திலும் சுற்றுப்புறத்திலும் லெமன்கிராஸ் புல் அதிக அளவில் பயிரிடப்படுகிறது லெமன்கிராஸ் எண்ணெய் எடுக்கும் பாய்லர் பத்து எண்ணிக்கைக்கு மேல் உள்ளது லெமன்கிராஸ் விவசாயம் லாபகரமான விவசாயமாக நடைபெருகிறது

  • @tamilanban8412
    @tamilanban8412 Před 7 měsíci

    Virbanai seivathu epdi

  • @user-ir6uw7do6k
    @user-ir6uw7do6k Před 11 měsíci

    Hi anna

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Před 6 měsíci

    தொடர்பு எண் சகோதரரே?

  • @ayanaish655
    @ayanaish655 Před 9 měsíci +2

    நான் 3தலைமுறையாக லெமன் கிராஸ் விவசாயம் செய்து தைலம் எடுத்து வருகிறோம்... பாரம்பரிய முறைப்படி.. தகவல் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம்

  • @prakashthangavel3091
    @prakashthangavel3091 Před 3 měsíci

    You keep asking the same questions.

  • @starheavymachines1395
    @starheavymachines1395 Před 11 měsíci

    All tha best anna🎉🎉🎉